தென்னை பராமரிப்பு | Cultivation and Management of Coconut plantation

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • தென்னை பராமரிப்பு
    Cultivation and Management of Coconut plantation
    மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்: திரு அசோக்குமார் அவர்களை: 95669 98106
    for more details call: Mr. Ashokkumar 95669 98106
    #Coconut #uyirnaadi #தென்னை

КОМЕНТАРІ • 41

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 2 роки тому +1

    Arumai

  • @spaul5047
    @spaul5047 Рік тому

    நன்றிஐயா!

  • @sK-iw3ri
    @sK-iw3ri 5 років тому +5

    தகவலுக்கு நன்றிகள் பல

  • @RanjithKumar-mv1dq
    @RanjithKumar-mv1dq 2 роки тому

    அருமை

  • @satheswarann59
    @satheswarann59 2 роки тому

    தென்ன பிள்ளை நடவு செய்து இரண்டு நாட்கள் ஆகிறது. இப்போது வேப்பம் புன்னாக்கு கரைசல் குறத்தில் தெழிக்கலாம்மா அய்யா

  • @MuthuKumar-SPRM
    @MuthuKumar-SPRM 2 роки тому +1

    வேப்பம் புண்ணாக்குடன் சேர்த்து கடல் உப்பையும் போடலாமா.
    தயவு செய்து விளக்கம் கொடுக்கவும். ஆறு மாத தென்னங் கன்று.

  • @royalautocars7858
    @royalautocars7858 5 років тому +5

    எழுதி வைத்து செய்தி வாசித்தல் டிவி சேனல் செய்திபோல் அனத்தி அனத்தி பேசுவது தவிர்க்கும். இளைஞர்கள் புதியவர்கள் பலர் விவசாயிகள் உருவாகின்றர் அவர்களுக்கு புழு. வண்டு. பூச்சி... ஆகியவற்றை படத்தில் காட்டும் பொழுது 100 சதம் மிக மிக பயன்படும். முயற்சிசெய்யயுங்கள். வாழ்த்துக்கள்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 років тому +2

      தங்களின் ஆலோசனைக்கு நன்றி.
      பலரும் பல வேலைகளிலிருந்து அவர்களால் முடிந்த இந்த சேவையை செய்கின்றனர். இதை தயார் செய்ய முழுநேர ஊழியர் இல்லை. கிடைப்பதை பயன்படுத்தவும்
      நன்றி

  • @redsea7076
    @redsea7076 4 роки тому

    அருமையான பதிவு

  • @rammuthu85
    @rammuthu85 5 років тому

    Nice information for coconut beginners thank you

  • @nathannathan6373
    @nathannathan6373 5 років тому +3

    நன்றியுரை

  • @reghuambi7326
    @reghuambi7326 4 роки тому +1

    மழை பெய்தவுடன் தென்னங்கன்றின் குருத்துஇிலை அழுகி விழுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்.

  • @yuvarajk.s8889
    @yuvarajk.s8889 5 років тому

    Very very useful information.

  • @gtganesh
    @gtganesh 3 роки тому

    sir, why you are keep tilting your camera

  • @nandhinidevimeganathan4997
    @nandhinidevimeganathan4997 4 роки тому +1

    வேப்ப எண்ணெய் குருத்தில் ஊற்றலாமா

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 роки тому

      எதற்காக ஊற்ற வேண்டும்.?

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 5 років тому +2

    நெட்டை குட்டை ரகமா? அல்லது குட்டை நெட்டையா? எது அதிகமாக காய்கள் கொடுக்கும். திரும்ப விசாரிக்கவும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 років тому

      Description-ல் தொடர்பு எண் உள்ளது. அவர் உழவர் கூட்டமைப்பை நிர்வகிக்கிறார் அதனால் தகுந்த நேரம் பார்த்து பேசவும். நன்றி

  • @VijayKumar-qx6pt
    @VijayKumar-qx6pt 4 роки тому

    சாணம் ( எரு )கன்று பயிரிடும் போது போடலமா...?

  • @kathirvelm2171
    @kathirvelm2171 5 років тому +2

    வேப்பம் புண்ணாக்கு எவ்வளவு நாளுக்கு ஒருமுறை வைக்க வேண்டும்?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 років тому +1

      மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தரலாம்.

  • @nandaranaa4689
    @nandaranaa4689 5 років тому +1

    Try to say quick....long one....

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 років тому

      Its not developed content.
      If its not useful to you just pass it.

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 5 років тому +1

    நான் கேள்விபட்டவரைக்கும் குட்டை நெட்டைதான் அதிக காய்கள் கொடுக்கும். பதில் அனுப்பவும் தயவுசெய்து

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 років тому

      Description-ல் தொடர்பு எண் உள்ளது. அவர் உழவர் கூட்டமைப்பை நிர்வகிக்கிறார் அதனால் தகுந்த நேரம் பார்த்து பேசவும். நன்றி

  • @vikramnageshwarrao
    @vikramnageshwarrao 5 років тому

    நாட்டு ரக தென்னங்கன்றுகள் எங்கு கிடைக்கும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 років тому +1

      உங்கள் ஊரில் உள்ள பாரம்பரிய ரக மரங்களில் இருந்து நீங்களே உற்ப்பத்தி செய்யலாமே.

    • @vikramnageshwarrao
      @vikramnageshwarrao 5 років тому

      @@UyirnaadiVivasayam நான் திருவள்ளூர் மாவட்டம். உங்கள் பகுதி அல்லது தென் தமிழ்நாட்டில் யாரிடமாவது இருந்தால முகவரி அல்லது தொலைபேசி் தெரியபடுத்தவும்.நன்றி

    • @vikramnageshwarrao
      @vikramnageshwarrao 5 років тому

      @@UyirnaadiVivasayam திருவள்ளூர் மாவட்டத்தில் இருப்பது கடினம்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 років тому

      @@vikramnageshwarrao தேடிப்பாருங்கள் பாரம்பரிய ரகம் கிடைக்கும்.
      வெளியில் கிடைக்கும் முகவரி விசாரிக்கின்றோம்.
      கிடைத்தால் பதிவிடுகின்றோம்.

    • @vikramnageshwarrao
      @vikramnageshwarrao 5 років тому

      @@UyirnaadiVivasayam மிக்க நன்றி