தென்னையை தாக்கும் காண்டாமிருகம் வண்டுக்கு நிரந்திர தீர்வு!!!

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #காண்டாமிரும் வண்டுஇனிஇல்லை #தென்னை கன்றுபராமரிப்பு#beetles issue in coconut plant#புகையிலைகொண்டுகாண்டாமிருகம்# பசுமைவிவசாயம்# வண்டுபிரச்சனைக்குதீர்வு#தென்னை கன்றுவளர்ப்பு #Rhinoceros beetles

КОМЕНТАРІ • 51

  • @NimmyK-ex1ds
    @NimmyK-ex1ds 14 днів тому +1

    ரொம்ப நன்றி அண்ணா. நானும் இப்படி கஷ்ட படறேன். கண்டிப்பா முயற்சி செய்றேன்.

  • @SrinivasanSrinivasan-e5q
    @SrinivasanSrinivasan-e5q 2 місяці тому +1

    நல்ல முயற்ச்சி உங்கள் தென்னம்பிள்ளை வண்டு பாதிப்பு வருத்தம் அளித்ததை இந்த பதிவின் மூலம் அறிந்தேன். நானும் இதை முயற்ச்சிக்கிறேன். நன்றி.

  • @PandianSiva-u7u
    @PandianSiva-u7u 2 місяці тому +1

    அருமையான பதிவு அன்பரே மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி திருச்சிற்றம்பலம்

  • @kanishkajaganathan256
    @kanishkajaganathan256 Місяць тому +1

    Very good idea

  • @இலங்கைசித்தவித்தைதவக்குடில்

    நல்ல கருத்து நன்றி ஐயா

  • @IyyappanRadha
    @IyyappanRadha 2 місяці тому +1

    நன்றி ஐயா 🙏

  • @SaranRaj-dc4ju
    @SaranRaj-dc4ju 5 місяців тому +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @ponnusamyvsp2669
    @ponnusamyvsp2669 5 місяців тому +2

    Nanri brother

  • @kumard2991
    @kumard2991 10 місяців тому +1

    நல்ல பதிவு ஐயா

  • @leninkumar8206
    @leninkumar8206 2 місяці тому +1

    நல்ல வழிமுறைதான். ஆனால் எங்கள் பகுதியில் மட்டுமல்ல, பொதுவாகவே புகையிலை விலை மலிவானது அல்ல. இதன் செயல்படும் காலமும் குறைவு.

  • @ArokiaSelvam-y3v
    @ArokiaSelvam-y3v 7 місяців тому +1

    Thank you sir 🙏

  • @nsakabeer7795
    @nsakabeer7795 10 місяців тому +1

    Bro great effort taken by you i am in same troble thaks

  • @azadbisaifullah4234
    @azadbisaifullah4234 9 місяців тому +1

    Super Tq sir

  • @Ushapalani-y7b
    @Ushapalani-y7b 6 місяців тому +2

    ரொம்ப நன்றி சார் நான் உடனே செய்கிறேன்.என் பிள்ளைகள் போல் வளர்க்கிறேன் ஆனால் இந்த வண்டு கடித்து விட்டது என் பிள்ளைகள் கூட அழுதுடாங்க மற்றும் புகையிலை சேர்த்து அந்து உருண்டை சேர்க்கலாமா சார்

  • @immanuels1173
    @immanuels1173 9 місяців тому +1

    good idea

  • @kannankannan6845
    @kannankannan6845 3 місяці тому +1

    I use mothball. Neftelina. 4 ball for 2 month. Very effective. For oil palm tree. Sempanai maram.

  • @SunderEsh
    @SunderEsh 5 місяців тому +1

    Thanks

  • @NALLASIV1
    @NALLASIV1 3 місяці тому +1

    நான் முயற்சி செய்கிறேன்

  • @sakthivelc6621
    @sakthivelc6621 6 місяців тому +1

    இந்த புகையிலை எந்த உஊரில் கிடைக்கிறது சார். நானும் செய்வதறியாது பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    • @pasumaivivasayam3461
      @pasumaivivasayam3461  6 місяців тому

      செங்கள்பபட்டு மார்க்கெட்டில் கிடைக்கிறது

  • @Yahya-u6s
    @Yahya-u6s 9 місяців тому +2

    ஆமணக்கு கரைசல் வைப்பது வேலை குறைவு , சிலவும் குறைவு
    அதிக நாள் பாதுகாப்பு

  • @SAjitha-hl1oq
    @SAjitha-hl1oq 23 дні тому

    10:51

  • @ganesan.k.c4150
    @ganesan.k.c4150 9 місяців тому +1

    சார் மணல் போடவும்

  • @Thangavel-mo7cg
    @Thangavel-mo7cg 9 місяців тому +1

    🎉

  • @dillibabu465
    @dillibabu465 Рік тому

    Sir kuruthu olai la vaikalama.

  • @arulalansongs9746
    @arulalansongs9746 Рік тому +1

    நன்றி அய்யா சைடு எபக்ட் ஏதாச்சிலும் குலை தள்ளுதல் etc
    V. அருளாளன்
    காஞ்சிபுரம்

    • @pasumaivivasayam3461
      @pasumaivivasayam3461  Рік тому

      உங்கள் கைபேசி எண் கொடுங்கள்

  • @dillibabu465
    @dillibabu465 Рік тому

    Sir thank u

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 Рік тому +1

    Sir, வணக்கம் புகையிலை எங்கு கிடைக்கும் விபரம் தெரிவிக்கவும் நன்றி

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 Рік тому +1

    எப்படி? எங்கு ஐயா கிடைக்கும்? எப்படி வாங்குவது?

  • @m.chandrsekaran383
    @m.chandrsekaran383 9 місяців тому +2

    எங்கள்விட்டில்தென்னைமரத்தில்வண்டுதாக்கிஉள்ளதுஎனபன்றதுதெரிவிள்ளைநள்வேளைஉங்கள்பதில்எனக்குகிடைத்ததுநன்றிசார்

  • @tharakeswaris751
    @tharakeswaris751 Рік тому

    Sir rate for 1kg

  • @dawoodmohammad7134
    @dawoodmohammad7134 Рік тому +1

    Unmitan

  • @SmilingJana-sj2gg
    @SmilingJana-sj2gg Рік тому

    புகையிலை எங்கு கிடைக்கும்

    • @pasumaivivasayam3461
      @pasumaivivasayam3461  Рік тому +1

      செங்கல்பட்டு wholesale market

    • @pasumaivivasayam3461
      @pasumaivivasayam3461  Рік тому +1

      Share your contact number

    • @SmilingJana-sj2gg
      @SmilingJana-sj2gg Рік тому

      @@pasumaivivasayam3461 மதுரையில் கிடைக்குமா ?

    • @pasumaivivasayam3461
      @pasumaivivasayam3461  Рік тому

      @SmilingJana-sj2gg கண்டிப்பாக கிடைக்கும், விசாரித்து பாருங்கள்.

    • @SmilingJana-sj2gg
      @SmilingJana-sj2gg Рік тому

      @@pasumaivivasayam3461 இந்த மாதிரி கடைகளில் கிடைக்கும் ஐயா

  • @kanishkajaganathan256
    @kanishkajaganathan256 Місяць тому +1

    Very good idea