உங்கள் நலன் முக்கியம் நண்பரே! ட்ரோன் போனால் போகட்டும், காயத்துக்கு நல்ல மருந்து போடுங்கள்! சுகர், bp இல்லையென்றால் பிரச்சனையில்லை! இருந்தால் கவனம் செலுத்த வேண்டும்.
ஐயா ட்ரோன் கையால் handle பன்ன முடியாது. Handle பண்ணும்போது குழப்பம் வாந்தால், பறக்கும் இடத்தில் விட்டு விட்டு கொஞ்சம் பொறுமையா யோசிச்சு இருந்தீங்கன்னா இந்த அசம்பாவீதம் நடந்து இருக்காது. இரத்த காயம் வாங்கி இருக்க வேண்டாம். 😢. Drone பொருத்த வரைக்கும், ட்ரோன் ஓட view கூட நீங்க ஒப்பிட்டு பார்தால் x and Y axis easy ஆ அகிடும், எங்க move பண்ணனும் னு தெளிவு வரும். அப்போவும் கொஞ்சம் கவனம் தேவை. நீங்க வச்சி இருக்க Drone DJI Mini or Mini2 series model. Collision Sensor எல்லாம் கிடையாது, so நாம தான் பத்திரமா பாத்துக்கணும். நானும் என் கையில் வாங்கி உள்ளேன், ரத்த காயம் இதற்கு முன். 😂😂😂
Fantastic🤘😝🤘
Thanks
🎉 first training 💪
Very sad incident 😔.... Keep practicing sir...u will succeed n give best shots....👍
👍🏼
Nalla practice pannitu you try for drone shots anna.
Waiting for next video 👍
Thanks sister
Super bro ❤❤❤
Never ever give up
Ok bro thanks
😱
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி..
நன்றி 🙏🏼
❤
நீங்க 100 வது video போடும் போது சொல்லுங்க please...திருஷ்டி சுத்திப் போடனும்..😊
Thank you bro. Naan 300 video mela pottutten
Thank you @@JOLLYTRIP
Bro Be careful and take care Enjoy
Thanks bro
😊😊😊
உங்கள் நலன் முக்கியம் நண்பரே! ட்ரோன் போனால் போகட்டும், காயத்துக்கு நல்ல மருந்து போடுங்கள்! சுகர், bp இல்லையென்றால் பிரச்சனையில்லை! இருந்தால் கவனம் செலுத்த வேண்டும்.
மிக்க நன்றி நண்பரே 🙏🏼
All the best.
Thanks bro
வாழ்த்துக்கள் ப்ரோ இந்த வீடியோ போட்டதுக்கு நானும் தெரிந்து கொண்டேன் 🙏🏼🙏🏼
Next video seekiram poduge sir
Sure bro monday will come next video
ஐயா ட்ரோன் கையால் handle பன்ன முடியாது. Handle பண்ணும்போது குழப்பம் வாந்தால், பறக்கும் இடத்தில் விட்டு விட்டு கொஞ்சம் பொறுமையா யோசிச்சு இருந்தீங்கன்னா இந்த அசம்பாவீதம் நடந்து இருக்காது. இரத்த காயம் வாங்கி இருக்க வேண்டாம். 😢.
Drone பொருத்த வரைக்கும், ட்ரோன் ஓட view கூட நீங்க ஒப்பிட்டு பார்தால் x and Y axis easy ஆ அகிடும், எங்க move பண்ணனும் னு தெளிவு வரும். அப்போவும் கொஞ்சம் கவனம் தேவை.
நீங்க வச்சி இருக்க Drone DJI Mini or Mini2 series model. Collision Sensor எல்லாம் கிடையாது, so நாம தான் பத்திரமா பாத்துக்கணும்.
நானும் என் கையில் வாங்கி உள்ளேன், ரத்த காயம் இதற்கு முன். 😂😂😂
நன்றி நண்பரே தங்கள் விளக்கத்திற்கு 🙏🏼
Bro plain aana idathula oru ground Maari idathula vittu practice pannungha❤
Ok bro
Drone model name and Price Evlo
DJI Mini 2
@@JOLLYTRIP Thanks for your reply
Bro Rombha naala wait pandran seikiram podunga videos Rombha delay panathinga ….
Ok bro. Indha vaaram work pressure romba adhigam. Next one month konjam appadi ippadi irukkum. But regulara video poda try panren. Thanks for support
@@JOLLYTRIPநீங்க தான் வேலையை Resain பண்ணிட்டீங்களே....
SO SAD
😭
Hi sir Karthik nice video
Thanks
Mkannan ❤❤❤❤madurai
Pathu bro flying drone in RF is equal to trespassing it may also attract penalty
👍🏼
neraiya new videos podunga bro
Sure bro
@@JOLLYTRIP nxt week video illaya bro
ஹாய் மக்களே யாரும் பயப்பட வேண்டாம் தமிழ்ல அப்படித்தான் போடுவாரு அதுக்கப்புறம் உன்ன விஷயம் இருக்காது யாரும் பயப்பட வேண்டாம்
😂😂
Vanmam
@@wasimkhankhan5367???