கனவுத் தோட்டம் | பேபி கார்ன் அறுவடை | அறுவடையில் நாங்கள் செய்த ரெசிபீஸ் | Baby Corn Harvest

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2022
  • After trying corn (Makka cholam), sweet corn in last season, thought of trying baby corn in my dream garden in this season. Check out this video about where I bought the baby corn seeds, how I started and some growing tips for baby corn.
    This time we did some simple baby corn recipes with our dream garden harvest. It was very tasty being something to cook from our garden harvest.
    How to grow baby corn in terrace garden video
    • Growing baby corn | மா...
    #thottamsiva #dreamgarden #babycorn #babycornrecipes #gardeningvideos

КОМЕНТАРІ • 222

  • @shanthielango7664
    @shanthielango7664 Рік тому +7

    அருமையான அட்டகாசமான அசத்தலான பதிவு. Baby corn, sweet corn க்கு விதைகள் வேறு வேறு என்று உங்கள பதவில் தான் தெரிந்து கொண்டேன். Sweet corn னின் பிஞ்சு baby corn என நினைத்தேன். மிக்க நன்றி சகோதரரே.

    • @gamingwithparthi430
      @gamingwithparthi430 Рік тому +1

      Nanum apditha nenaichen

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      இரண்டும் வேறு வேறு. ஸ்வீட் கார்ன் பிஞ்சில் பரித்தாலும் பேபி கார்ன் மாதிரி ருசி இருக்காது.

  • @sakthivelmeshack1981
    @sakthivelmeshack1981 Рік тому +4

    மக்காச்சோளம் ,பேபி கான் , ஸ்வீட் கான் இந்த மூணுக்கும் என்ன வித்தியாசம்

  • @thottamananth5534
    @thottamananth5534 Рік тому +1

    நார்மலான செடிகளை போடுவதற்கே எங்களுக்கு நாக்கு தள்ளுது நீங்களோ வித விதமான செடிகளை போட்டு அறுவடையை அள்ளுகிறீர்கள் அருமை அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      எல்லாம் இயற்கையின் ஒரு கொடை தான் ஆனந்த். நீங்கள் மாடியில் செய்வது இதை விட அதிகம் தான். அதற்கு என்னோட பாராட்டுக்கள்

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Рік тому +33

    🌲 உங்க கனவு🌴 தோட்டம் பார்த்து🌾🌾 நாங்க அப்படியே கண்ணு வச்சிட்டோம்👁👁👁 ப்ரோ👍👍👍

    • @njcshorts9005
      @njcshorts9005 Рік тому +1

      நானும் தான் 👁👁👁

    • @valliammaialagappan7355
      @valliammaialagappan7355 Рік тому +5

      நோ நோ அது நம்ம தோட்டம் கண்ணு எல்லாம் வைக்க கூடாது .🌽🍴

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +11

      🙂🙂🙂 நீங்க யாரும் கண்ணு வைக்க மாட்டீங்க.. எனக்கு தெரியும். எல்லோருமே இன்னும் நிறைய நல்லா வரணும் என்று தான் ஆசைப்படுவீங்க..

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +8

      @ Valliammai Alagappan , Romba periya varthai ithu. ithai padikka avlo santhosam. Romba nantri 🙏

    • @Princessmedia3352
      @Princessmedia3352 Рік тому +1

      @@ThottamSiva சும்மா சொன்னேன் ப்ரோ🙏 வரும் காலம் வாழ நீங்க தான் உங்க( வீடியோவும் உங்க பேச்சும் தான் )ஒரு மிகப்பெரிய உதாரணம்🙏🙏🙏🙏

  • @vigneshp9145
    @vigneshp9145 Рік тому +1

    அருமையான பதிவு அண்ணா👍

  • @sridhark7160
    @sridhark7160 Рік тому

    மனதிற்கு மகிழ்ச்சி உங்க வீடியோ அவ்வளவு அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Рік тому +1

    மிகவும் அருமையான அறுவடை சூப்பர் dishes sir வாழ்க வளமுடன் நலமுடன்

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому

    பேபி கார்ன் அருவடை சூப்பர். மேக் செல்ல பய ருசித்து சாப்பிட்டது அருமை அண்ணா.God bless you and your family.

  • @umagowriasai4140
    @umagowriasai4140 Рік тому

    செமயா இருக்கு...😍

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому

    அருமை மகிழ்ச்சி

  • @malaraghvan
    @malaraghvan Рік тому

    ரொம்ப அருமை

  • @renubala22
    @renubala22 Рік тому

    Good harvesting👏

  • @shobasathishkumar3607
    @shobasathishkumar3607 Рік тому

    Nalla healthy yana superb harvest sir pakkave arumaiya iruku thanks ❤🙏 sir

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 4 місяці тому

    Vanakkam Siva ! unkal thodda muyarchchi sirappu, utaiyadalum sirappu vaalththukiren.

  • @mohamedghouse711
    @mohamedghouse711 Рік тому

    சிவா அண்ணா உங்களுடைய. முயற்ச்சி அப்படியே பலன்நளிக்கிறது
    வாழ்த்துக்கள் கடவுள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தைத்தந்து மெம்மேலும் புதிய புதியமுயர்ச்சிகளை செய்து எங்களுக்கும் தோட்டக்கலையை கற்றுத்தந்து நீங்களும் சந்தோசம்மடைந்து வளமுடன் வாழ்க என கடவுளைப்பிராத்தித்தவணாக. வாழ்த்துகிறேன் நண்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்க கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙂

  • @bavaninashik4371
    @bavaninashik4371 Рік тому

    அருமை அண்ணா

  • @kaliappanselviselvi1839
    @kaliappanselviselvi1839 Рік тому

    Super bro payanula thagaval

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 Рік тому

    Interesting three dishes and good explain mack also enjoying with baby corn

  • @ulavaranand
    @ulavaranand Рік тому

    அருமை 🌺🌺🌺

  • @julyflowerlifestyle3419
    @julyflowerlifestyle3419 Рік тому

    Very nice bro.. pakave romba santhosama irukku.. unga video edhaiyum miss pandrathe illa.. thanks Anna...❤️

  • @Passion_Garden
    @Passion_Garden Рік тому

    Superb harvest sir details excellent

  • @saralabasker130
    @saralabasker130 Рік тому

    💚அருமை சகோ 💚😍

  • @srinijandhan218
    @srinijandhan218 Рік тому

    அடடே அடடே அடேடே
    Baby corn harvest and its menu varieties.
    Mac enjoying its taste.
    Super அண்ணா
    அன்னி becoming expert in cooking. பேஷ் பேஷ் பார்க்கவே அட்டகாசமா இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      😃😃😃 ஆமாம். மேக் பய எல்லாமே சாப்பிட்டான்

  • @ashok4320
    @ashok4320 Рік тому

    மகிழ்ச்சி!

  • @kalakala3615
    @kalakala3615 Рік тому

    அருமை சார் வாழ்த்துக்கள் மேக் ✨️✋️✋️

  • @ponniskitchen-6931
    @ponniskitchen-6931 Рік тому

    சூப்பர் அண்ணா

  • @libinantonygardener
    @libinantonygardener Рік тому +1

    Great video as usual👍

  • @devishree7525
    @devishree7525 Рік тому

    Super Siva sir unga thotam. 👌👌👌👌

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 Рік тому

    பேபிகார்ன் சூப்பர் சகோதரர்...

  • @sanjays6941
    @sanjays6941 Рік тому

    உங்கள் திட்டமிடல் மிகவும் அருமை அண்ணா

  • @elakkiyamithra
    @elakkiyamithra Рік тому +1

    Good job 👍👍👍👍

  • @renugasoundar583
    @renugasoundar583 Рік тому +1

    நல்ல அறுவடை பேபி கார்ன் டிஸ் சூப்பர்👍😍 அதை மேக் சாப்பிட்டு ருசி பார்ப்பது இன்னும் சூப்பரோ சூப்பர் 😆😆😆

  • @malathiganesan9664
    @malathiganesan9664 Рік тому

    Vazthukkal bro neenga neenga than.👏👏👏👏👏😊😊😊😊😊🤩🤩🤩🤩🤩

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому

    Super anna. Kalakkal baby corn... God bless you always... 👏👏👏👏👏👌💐🙏

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 Рік тому

    Super sir,vaazhthukkal

  • @anjuv7
    @anjuv7 Рік тому +1

    Lovely Annan
    Such a dedicated passion
    Above all... I'm. so happy to see Mac... My hi to him

  • @periyartkm1674
    @periyartkm1674 Рік тому +1

    Super brother

  • @janupjanu3047
    @janupjanu3047 Рік тому

    Super bro...

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 Рік тому

    super siva sir, as usual we will watch hit like. then go back to our cages....... Happy for you.

  • @divyager8059
    @divyager8059 Рік тому

    Enaku video pakkarathu romba pidikum 👌👌👌👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Romba santhosam. Nantri 🙏🙏🙏

  • @kalaivanir6662
    @kalaivanir6662 Рік тому

    வணக்கம் அண்ணா
    ஒவ்வொரு பதிவும் அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @kanyasubramanian3052
    @kanyasubramanian3052 Рік тому

    Super Uncle😍😘

  • @sudhanithish4155
    @sudhanithish4155 Рік тому

    superb sir 🌹🌹💐💐🌺🌺🌼🌼🌻🌻

  • @vijayjuli
    @vijayjuli Рік тому

    Unga video always refreshment for me when I was literally down.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Happy to hear this feedback. Thank you 🙏🙏🙏

  • @Kalyan128
    @Kalyan128 Рік тому

    Sir.. you are appreciable person... You got lot patience, putting much effort, deep knowledge in gardening... I always amazed by seeing your passion 👍👍😁

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Happy to read your comment. Really encouraging. Thank you 🙏🙏🙏

  • @jenopearled
    @jenopearled Рік тому +1

    சிவா சார் கலக்குறீங்க போங்க....
    உங்க கனவு தோட்டம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு... இன்னும் நல்ல அறுவடை அமைய வாழ்த்துக்கள் 🙏🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Рік тому

    Super bro 👏🏻👏🏻👍🏻👍🏻

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Рік тому

    Super brother. Always good to see your videos. 👏👌

  • @AchyutaIyer
    @AchyutaIyer Рік тому

    Very nice

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Рік тому

    Thambi
    Babycorn வளர்ப்பு பற்றிய பதிவு
    அருமை. 60 நாளில் அறுவடை
    என்பது சிறப்பு. முதல் அறுவடையே successful ஆக
    இருந்ததது. Mac chilly taste
    பண்ணுவது அழகு. பாப்பா
    இப்பவே சமையலில் try பண்ணுவது பாராட்டுக்குரியது.
    நன்றி. வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      வீடியோ பார்த்து விரிவா பாராட்டி இருக்கீங்க. ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @antony8988
    @antony8988 Рік тому

    Super

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt Рік тому

    Super sir

  • @anburaja9173
    @anburaja9173 Рік тому +1

    விருப்பம் போல் வாழ இங்கிருக்கும் காலநிலை தொடர்ச்சியாக பயிரிட இடந்தரவில்லை என்றாலும் , உங்கள் பதிவுகளை பார்த்தாலே ஒருவித மன திருப்தியே.😊

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி.
      எந்த நாட்டில் இருக்கீங்க? இப்போ அங்கே குளிர் காலமா?

    • @anburaja9173
      @anburaja9173 Рік тому +1

      @@ThottamSiva நாம் நோர்வே நாட்டில் வாழ்கின்றோம்,அத்துடன் தற்போது குளிர் தொடங்குகின்றது,ஆகையால் வைகாசியில்தான் நாம் நாற்ருக்களை தயார் செய்வோம்.😊

  • @samprem
    @samprem Рік тому

    Tasty baby corn receipe. Sir.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Рік тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arumaiya irruku Anna Baby Corn Aruvadai eyarkai Annai Ashirvadham ennikum ungallkkum ungal Family Ungal thottam ku eppodhume irruku🙏🕉Vazgha Valamudan

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Vanakkam. Ellorum inge nalam. neenga eppadi irukeenga?
      Unga vaazhthukalukku nantri 🙏

  • @mailmeshaan
    @mailmeshaan Рік тому

    Ellarum sandosha padura oru video ungalodadu sir 🌹🌹🌹🌹👌👌👌👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      🙂🙂🙂 Romba santhosam-nga.. athu ennoda baakkiyam thaan 🙏🙏🙏

  • @kavingowri2024
    @kavingowri2024 Рік тому

    Supr anna

  • @sureshsubbramani3371
    @sureshsubbramani3371 Рік тому

    Very nice. That’s what i surprised that you are planting without fertiliser. Generally you add before planting. Then I understood in end. Thanks. Really nice harvesting.🙂🙂

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Thank you 🙏
      Yes.. Good to see many of you realized that mistake in the beginning of the video itself..👍

  • @harinhomegarden8631
    @harinhomegarden8631 Рік тому

    😍🤗😋 super anna ..hai mac 🐕

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 Рік тому

    Super nga sir

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 Рік тому

    Nice

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 Рік тому +1

    👌👌👌

  • @jayanthi8182
    @jayanthi8182 Рік тому

    Super bro

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Рік тому +2

    50 acre la aruvadai pandratha patha kuda jelus varathu...but unga kutti thottathil pannum vivasayatha pakka pakka happya iruku bro

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Unga comment padikka romba santhosam. Naame irangi vithaiththu aruvadai seithaal oru sediyoda aruvadaiyum santhosam thaan.. illaiyaa 🙂🙂🙂

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Рік тому

      @@ThottamSiva @ yes bro...unga thottam mattumalla....intha video vodu unga explanations um serthu than nanga ellorum RASIKIROM BRO...

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Рік тому

    Good morning🌞 super👍 Anna

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Рік тому +1

    சிறப்பான அறுவடை சகோ வாழ்த்துகள் 🌹

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 Рік тому

      Anna senganthal malarin vizhathanmai patriya news thanthi tv la parthen so be carefull Anna argent

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      Don't worry-nga.. athai yaaru thondi thinga poraa.. 🙂

  • @hebasri8895
    @hebasri8895 Рік тому

    Mudincha daily videos pogduga anna unga video allama super ennakum oru Kannu thottam start pannumnu assai but ipa mudiyala unga video pathu than en thottam mathiri than iruku happy to see ur video romba thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      Daily oru video-va.. paarkka neenga irukkeenga enbathe enakku periya santhosam thaan 🙏🙏🙏
      office work-a parthuttu , thottamum paarthuttu 2 video kodukka try panren.. future-la niraiya kodukka paarkkiren. 🙏🙏🙏

    • @hebasri8895
      @hebasri8895 Рік тому

      Thanks anna

  • @hemahemualatha8907
    @hemahemualatha8907 Рік тому

    👍👏

  • @selva8714
    @selva8714 Рік тому

    Romba romba super anna

  • @vigneshcj6661
    @vigneshcj6661 Рік тому

    Sir,
    Unga Voice and dialogues super

  • @ManiMaran-bl6yl
    @ManiMaran-bl6yl Рік тому

    அருமை அண்ணா.. சேப்பை கிழங்கு அறுவடை பண்ணுங்க அண்ணா...

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி. சேப்பங்கிழங்கு நாங்க அவ்வளவா சாப்பிட்டதில்லை. இருந்தாலும் தோட்டத்தில் வளர்த்து பார்த்து ஒரு வீடியோ கொடுக்கிறேன். 👍

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 Рік тому +2

    காலை வணக்கம் நண்பர்களே

  • @ranjithk443
    @ranjithk443 Рік тому

    Meen amila tha nama mundhiri la yield athigama eduka use pannalama

  • @lkasturi07
    @lkasturi07 Рік тому

    Super sir. I thought I only forget the procedure of adding manureto the soil before planting......looks like this happens to experienced people too 😕

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      🙂🙂🙂 It is all due to over confidence and some ignorance due to lack of time.. But we learned a lesson from that..

  • @Vi2ThottamSathya
    @Vi2ThottamSathya Рік тому

    Beautiful sir.naan seeds vanki vachirukken sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Good.. When are you planning to sow?

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Рік тому

    பார்க்கும் போதே பேபி கார்ன் 😋😋அழகா இருக்கு அண்ணா.... மேக் ku காயம் ஆன மாதிரி இருந்தது என்னாச்சு அண்ணா.... 😳

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நன்றி.
      மேக் பயலை குட்டிய எடுக்கும் போதே இருந்த காய தழும்புகள் தான் அது எல்லாமே.. மற்றபடி வேறொன்றும் இல்லை.

  • @prabaharan307
    @prabaharan307 Рік тому

    good morning from Qatar

  • @rajjajj2474
    @rajjajj2474 Рік тому

    Mass bro.please You will allow people to visit your garden and teach them how to grow plants. Agricultural worship can be conducted like in Foreign and collect some fees and gives them your seeds and vegetables those who come there in weekend.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Hi, Thank you for the suggestion.. Will think about this in future 👍

  • @pragadeeshwarans3579
    @pragadeeshwarans3579 Рік тому

    ❤️

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL Рік тому +1

    First like

  • @karthikt51
    @karthikt51 Рік тому +1

    ஒரு மேக் வீடியோ போடுங்க ஐயா.

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen Рік тому +3

    Congratulations, you have crossed 4 lakh subs. We from kamloos kitchen wish you to grow more and more. Your videos are always inspiring for young gardeners👍👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Thank you 🙏.
      My wishes to your channel to grow bigger soon and reach more people 👍

  • @Kieraxeditzz
    @Kieraxeditzz Рік тому +1

    Waiting for colour fish updated

  • @shanthiraja1159
    @shanthiraja1159 Рік тому +1

    காலை வணக்கம் அண்ணா

  • @mohankulal7544
    @mohankulal7544 Рік тому

    Makk kuku kuduthamari gateiku velli ya irrukira road pasagalukum 200 baby cornla 2babycorn kuduthirukallam sir antha road pasagalukum asaiirukum alava

  • @rajeshwarir4385
    @rajeshwarir4385 Рік тому

    Siva Anna garden so good 👍 road to 5 lakh sub mac platinum love uuuuuuuuuuuuuuuu

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Thank you for your wishes 🙏🙏🙏

  • @virgindavis9832
    @virgindavis9832 Рік тому

    hi sir, can you post a video about growing tomato directly in soil. A video of tomato from your kanavu thottam will be helpful.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому +1

      Hi, Any issue you are facing? Will try to give a video from my dream garden soon 👍

    • @virgindavis9832
      @virgindavis9832 Рік тому

      @@ThottamSiva how to fertilise the soil? and how often to do

  • @venkataero8194
    @venkataero8194 Рік тому

    Waiting for power triller video boss

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Sure. Due to rain, couldn't use it.. Will give soon

  • @akilaravi6043
    @akilaravi6043 Рік тому

    Kaali vanakkam 🙏🙏 anna

  • @selvang7996
    @selvang7996 Рік тому

    👍👍👍👏🤝🤝🤝🤝

  • @reva4sm582
    @reva4sm582 Рік тому

    Anna continue to put cooking results

  • @gowthamshobiya9281
    @gowthamshobiya9281 Рік тому

    👍👍👍🙏🙏🙏🙏

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Рік тому +1

    Hi siva anna unga kanau thottam migaum pasumaiyakaum arumaiyakaum uilathu na babi kan aruvatai super na solam vithaeigumpothu perukan vanthu parekatha naperukan vanthu saftututhu na athukigu enna pannalam soiluga pls anna🌾🌾🌾🌾🌾☘️☘️☘️🍀🍀🍀👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Nantri,
      Neenga perukkan thollaikku neradiya vithaikkama natru eduththu vaiththu paarkkalaame

  • @revathypasupathy8231
    @revathypasupathy8231 Рік тому

    Anna, Karuppu sundaikkai plant irukkungala , enga kidaikkum? For medicinal purpose.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      vanakkam. karuppu sundaikkai-enru kelvipattathu illaiye.. check panni paarkkiren. photo ethum irunthaa link share pannunga.

  • @viswak6738
    @viswak6738 Рік тому

    மக்காச்சோளம் நடவு செய்யும் போது பாத்தி கட்டி நடவு செய்யவதைவிட,
    வரப்பு மாதிரி கரை கட்டி நடவு செய்யுங்கள். ஒரு செடிக்கு செடி இரண்டு அடி இடைவெளி நடவு செய்ய வேண்டும். நல்ல வளர்ச்சி நல்ல மகசூல் கிடைக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      உங்கள் பரிந்துரைக்கு நன்றி. அடுத்த முறை இந்த முறையில் வளர்க்க முடியுமா என்று பார்க்கிறேன். 👍

  • @itstktime6386
    @itstktime6386 Рік тому

    Colour fish

  • @docmk4049
    @docmk4049 Рік тому

    Sir, where do you get your nursery trays, please let me know, is it okay to buy the Amazon ones!?

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Nursery trays will be costly in amazon? Where are you? In Chennai, you can check in Indra garden. For Coimbatore/Salem, you can get from Subhiksha Organics. Details in this link
      thoddam.wordpress.com/seeds/

  • @ishrath958
    @ishrath958 Рік тому

    Hello Anna,
    Red Native Gauva seeds thara mudiyuma ?

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      ippo thaan pinji pottirukku.. intha season-la seed eduththa solkiren

  • @MRB123-x
    @MRB123-x Рік тому

    Nursery tray வில் மண் கலவை எப்படி போட வேண்டும் என்று வீடியோ போடவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      கொஞ்சம் பழைய வீடியோ. இதை பாருங்க. விரிவா சொல்லி இருக்கேன்.
      ua-cam.com/video/-a6WnTntZ4g/v-deo.html

  • @ranjithk443
    @ranjithk443 Рік тому

    Nalla quality meen amilam enga bro kedaikum

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      Krishna seeds-la kettu paarunga. kidaikkalaam. Details in this link,
      thoddam.wordpress.com/seeds/