தனுசு - July 20 - Aug 20, 2024 - வருவதை ஏற்பது வம்பு விலகி தெம்பு தரும் !

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #August2024 #தனுசு #Dhanusu #AMTMonthlyPrediction
    கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...
    #Augustmonthprediction #ஆகாஸ்ட்மாதபலன்கள் #2024predictions #AstroMindTherapy #amt

КОМЕНТАРІ • 154

  • @k.4517
    @k.4517 Місяць тому +67

    இனி மார வேண்டியது கோல் இல்லை நாம தான் .. .. ❤❤❤❤

    • @MuthuMuthu-dq7qk
      @MuthuMuthu-dq7qk Місяць тому +4

      உன்மை சகோ

    • @arunanu2249
      @arunanu2249 Місяць тому +1

      😭😅😭😅

    • @sureyamani9373
      @sureyamani9373 Місяць тому +2

      😢😢என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவ்வளவு கஷ்டங்கள் அவமானங்கள் பட்டாச்சு இனி என்ன செய்வது என்று தெரியவில்லை

    • @k.4517
      @k.4517 Місяць тому

      @@sureyamani9373 சரி விடுங்க எள்ளாம் சரிய்யா வரும்...கவணமா இருங்க🤔

    • @pradeepav2601
      @pradeepav2601 Місяць тому +1

      Ss

  • @vallikvalli9840
    @vallikvalli9840 Місяць тому +43

    வாழ்க்கை ரொம்ப அடிமையா பயமா போகுது என்ன வாழ்க்கை அய்யா எப்போ தா மாறும்

  • @Er.SenthilGanapathi
    @Er.SenthilGanapathi Місяць тому +21

    நாங்க ஒன்னும் தப்பு பண்ணல, மாசம் மாசம் அடிமை ah வாழனும்nu சொன்ன என்ன பண்றது..எனக்கும் என்னோட கடவுளும் தெரியும் நாங்க பண்றது தப்ப ah சரி ah nu. சுதந்திரம் தான் எங்களுக்கு வேண்டும். உங்க பேச கேட்டா அடிமை ah தான் இருக்க வேண்டும்

  • @samuro08
    @samuro08 Місяць тому +35

    பேசாமல். எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது.

    • @sgkumar2895
      @sgkumar2895 Місяць тому

      I already followed your advise

  • @tamilstory661
    @tamilstory661 Місяць тому +7

    🙏100% சரியாக உள்ளது ஐயா நன்றி

  • @starktoni5681
    @starktoni5681 Місяць тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பரா இருக்கு ஐயா . இறைவன் அனைத்து விதமான வளங்களையும் செல்வங்களையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் இறைவன் எனக்கு அளித்த அருட்கொடையை ஏற்றுக் கொண்டு மன நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @IDEA715
    @IDEA715 Місяць тому +1

    இப்போதைய என் சூழ்நிலையை அப்படியே நேரில் பார்த்த மாதிரியே சொல்லிட்டீங்க.நான் நீங்க சொன்னது போல தான் ஐயா.நேற்றில் இருந்து அமைதியாக இருக்கிறேன்.மனதில் இரண்டு நாட்களில் எத்தனை குழப்பம் படங்கள் எழுந்து என்னை ஒருவழி செய்து விட்டது.இனி நீங்க சொன்னமாதிரி தான் யோகா தியானம்.பிராத்தனை.இந்த சூழ்நிலை சரியாகிவிட்டது என நீங்க சொல்லும் வரை காத்திருக்க போகிறேன் ஐயா.மிக்க நன்றி

  • @premaviswanathan4716
    @premaviswanathan4716 Місяць тому +3

    Sir, didn’t realise the importance of meditation you keep telling in every video. But could see the impact on every day life. I think until we do it we won’t realise how it will make an impact. Thank you sir.

  • @Haajira-m3t
    @Haajira-m3t 27 днів тому

    Unmaiya iruku ayya neenga sonnadhu nan rompa kulapama irunthen ippo yenaku thelivagi vitathu nanri ayya

  • @kalidassparimanam7312
    @kalidassparimanam7312 Місяць тому +29

    தனுசுன்னால சின்ராசு பாட்டுப் பாட ஆரம்பிச்சுருவாரு

    • @bharadhiraja2930
      @bharadhiraja2930 Місяць тому +5

      Pangkamya

    • @justiceforsrimathi3413
      @justiceforsrimathi3413 Місяць тому +2

      உண்மை தான். ❤❤

    • @sgkumar2895
      @sgkumar2895 Місяць тому +3

      இவர் மேல போலீஸ்ல complaint குடுக்கணும் மாத மாதம் தனுசு ராசி நேயர்களை துன்புறுத்துறார்னு 😂

  • @sklj8372
    @sklj8372 Місяць тому +2

    Thanks aiya ❤ mothe namma kitte porumai iruntha ellame nanmaiya nadakkum ithutan namaloda vettri...

  • @balasadhi
    @balasadhi Місяць тому +1

    Sir initially I used to be angry with you for your strong words teasing Dhanusu guys now I realise u r doing and advising for our good like how our parents do with their kids. Thanks for the warning message sir.

  • @arajeshkannaa1941
    @arajeshkannaa1941 Місяць тому

    Sir, I can feel you. Your way of explaining is truly good. Thank you for your concern.

  • @rajat860
    @rajat860 Місяць тому

    Realy mirracle happen❤ I reach correct time in my medical situation

  • @ravisampath4034
    @ravisampath4034 Місяць тому +2

    Ezhara Sani pochu, ana ippo Sani vakkiram petrurkaar, athanala nalla illaiya? Eppo than nalla irunthathu

  • @alangarraja6648
    @alangarraja6648 Місяць тому +9

    எனக்கு தெருஞ்ச வரைக்கும் நீங்க தனுஷ் ராசி க்கு நல்லதே சொனதே இல்லை

    • @justiceforsrimathi3413
      @justiceforsrimathi3413 Місяць тому +1

      சொல்ல மாட்டார்.🙆

    • @itz_me6063
      @itz_me6063 Місяць тому

      Yes

    • @lakshmananp1520
      @lakshmananp1520 Місяць тому +1

      Apidi ila bro.intha masam ipidi nadakum athula erunthu ungala nega kabathigonu soldraru enaku therinju yarum ipidi mun echarika pandra mare video potathu ila. Ivar sona elame enaku nadanthuruchu. Intha video va inaiku than pakuren munadiye pathuruntha pirachan varama samalichurupen . Iyyan soldra anaithum nalathuke

  • @baskarjayaraman5385
    @baskarjayaraman5385 Місяць тому +3

    thanks ayya.. tomorrow is my birthday.. need your blessings..

    • @yogesh4604
      @yogesh4604 Місяць тому

      Happy birthday nanba

  • @mayakannandurai8018
    @mayakannandurai8018 Місяць тому

    வாழ்க வளமுடன்🙏🙏🙏
    நன்றி ஐயா
    நற்பவி நற்பவி நற்பவி

  • @arunakr375
    @arunakr375 Місяць тому +1

    Truly true

  • @manikandana9984
    @manikandana9984 Місяць тому

    உண்மை தான் ஐயா 💯💯💯

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld Місяць тому +1

    Prediction 💯💯💯

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Місяць тому +2

    Rombo nandri sir 🙏 ❤your channel from Penang Malaysia 🇲🇾

  • @jambulingamsadhasivam5998
    @jambulingamsadhasivam5998 Місяць тому +1

    நல்ல அரிவை உரை.நல்லபதிவு.நன்றி.அய்யா

  • @evergreen9369
    @evergreen9369 Місяць тому +1

    வணக்கம் நன்றி ஐயா

  • @RANGANATHAN3Ranganathan-hw4ik
    @RANGANATHAN3Ranganathan-hw4ik Місяць тому +1

    நன்றி ஐய்யா வணக்கம்

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 Місяць тому

    🙏வாழ்க வளமுடன் சார்.

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 Місяць тому +1

    thank you sir 🙏

  • @rameshs4616
    @rameshs4616 Місяць тому

    Correct a soldringa sir

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn Місяць тому +1

    சிவாய நம 🙏

  • @Vivi-x93
    @Vivi-x93 Місяць тому

    Thanks ayya😌🙏

  • @palanivelpalani4147
    @palanivelpalani4147 Місяць тому

    நன்றி ஐயா

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran1639 Місяць тому +1

    Good morning Guruji 🙏🙏🙏

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld Місяць тому

    Correct ah soldreenga aiya

  • @dhivyajai8482
    @dhivyajai8482 Місяць тому

    Epo than pesrathu

  • @saielectronics5222
    @saielectronics5222 Місяць тому +1

    Dear Iya you are Great.
    Thank you so much. Great.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasomu1122
    @sivasomu1122 Місяць тому +13

    பிராடூ பயல்வோ மாசம் கதை விடுரான்வோ

  • @balachandard9023
    @balachandard9023 Місяць тому

    Hare Krishna 🙏

  • @Jayanthisrinivasan08
    @Jayanthisrinivasan08 Місяць тому

    Positive a pesunga over negative

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Місяць тому

    Vanakam Iya, thanks 🙏

  • @VivethaGovindaraj
    @VivethaGovindaraj Місяць тому +3

    Ok...sir....but......neenga sollurathu already last month nadathuruthu....enna panrathu....neenga late ah solringa...nadanthatha solra mathiri iruku.....but use illa...

  • @saisaran3357
    @saisaran3357 Місяць тому

    Vanakkam Ayya

  • @boominathan5754
    @boominathan5754 Місяць тому

    வணக்கம் ஐ ய் யா.

  • @mukeshj99
    @mukeshj99 Місяць тому

    Thank you🙂

  • @chandiramouliiyer7133
    @chandiramouliiyer7133 Місяць тому

    Super Sir and Nandri

  • @durkadevi164
    @durkadevi164 Місяць тому

    மனமார்ந்த நன்றி ஐயா

  • @shapedcrown7793
    @shapedcrown7793 Місяць тому +1

    Thank you, sir...noted

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 Місяць тому

    Thanks 🙏👍

  • @karnanmurukeshan286
    @karnanmurukeshan286 Місяць тому

    ❤❤❤ nanree ayya

  • @prabavathyBakthavachalam
    @prabavathyBakthavachalam Місяць тому +1

    அறிவாளி அறிவாளின்னு எப்ப பார்த்தாலும் ஏன் சொல்றீங்க நாங்க அறிவே இல்லாதவங்க

  • @dishanthidishanthini8409
    @dishanthidishanthini8409 Місяць тому

    நன்றி

  • @Snehas._1306
    @Snehas._1306 Місяць тому

    Nandri ayya

  • @mageswarimagesh
    @mageswarimagesh Місяць тому

    Vanakkam sir 🙏

  • @kavithahari3847
    @kavithahari3847 Місяць тому

    ❤oknga lyaa rompa rompa naringa

  • @ramyaramthilagar2662
    @ramyaramthilagar2662 Місяць тому

    Varuvathai accept panninal road la than nikanum.

  • @subanaselvi923
    @subanaselvi923 Місяць тому

    Nandri Ayya Nandri 🙏🙏🙏🙏

    • @eswaranarun8825
      @eswaranarun8825 Місяць тому

      உண்மை ஐயா நன்றி

  • @paulinr5279
    @paulinr5279 Місяць тому

    Sir yaepothum varatha yaetrukondathal adi mela adi wrk mela wrk varuthu

  • @yugaharishyuga2265
    @yugaharishyuga2265 Місяць тому

    It's ok

  • @mpvpandi7964
    @mpvpandi7964 Місяць тому

    Hmm athaithan

  • @karthikeyank9312
    @karthikeyank9312 Місяць тому +2

    Ayya always happens problem aa

  • @arunayyanar_socialscientists
    @arunayyanar_socialscientists Місяць тому

    அப்பா அருளாளர்!

  • @raviindiran7263
    @raviindiran7263 Місяць тому

    வணக்கம் ஐயா 🎉🎉🎉

  • @user-jq4qy3ds5u
    @user-jq4qy3ds5u Місяць тому

    Iyya enakku raagu thisai kethu puththi. Ethuku irukkenu theriyala.ellame problem aagi irukku. Uyir balance irukku. Venum enda athaiyum eduththutta mudinji.

  • @priyankag7164
    @priyankag7164 Місяць тому

    Good morning ayya

  • @meenaappadurai3120
    @meenaappadurai3120 Місяць тому +4

    மொத்தத்தில் வாயை மூடி அடிமையாக இருக்கணும்

  • @ravisampath4034
    @ravisampath4034 Місяць тому

    Naan patha kaalathulernthu, varatha ethukkonu than solreenga. Chevvai, guru, sooriyan, Sani, Raghu, kethu, sukkaran, than nalla illa? Vera ethavathu, gragham iruntha sollunga

  • @saravanakumar8707
    @saravanakumar8707 Місяць тому

    குருநாதா

  • @gayathiridhaya9234
    @gayathiridhaya9234 Місяць тому +4

    Eppodume negative ah sonna epdi...ini inda channel ah paarkka maatte.

  • @lourdunathanarokiasamy8824
    @lourdunathanarokiasamy8824 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏💯👌 nandri Ayya

  • @ramalingomsivalingom3891
    @ramalingomsivalingom3891 Місяць тому +1

    Life'ae pochu😢

  • @vivek24471
    @vivek24471 Місяць тому +1

    Ennadhu dhanusu rasiku 7 ¹/² mudinchirucha

  • @selladurai3106
    @selladurai3106 Місяць тому +3

    தனுஷ் ராசி நண்பர்களே... ஒன்றும் பிரச்சினை இல்லை... இந்த மூன்று ஆண்டுகள் நன்றாக நினைத்து பாருங்கள்.... குரு குருடாக இருக்கிறது..... காரணம்... அனைத்து கோள்களும்.... கள்ள உறவு.. போதை பொருள்... கஞ்சா... கொலை... கொள்ளை... விபத்து... இயற்கை மாறாக மழை... சீற்றம்... போர்... பொய்... பித்தலாட்டம்... லஞ்சம்... இதற்கு உண்டான காலகட்டம்.... இன்னும் இரண்டு ஆண்டுகள் இது தான் கொடி கட்டி பறந்து கொண்டே இருக்கும்.... தனுசு ராசி நபர்களுக்கு இது போதிய காலம் அல்லா.... இது இப்படி தான் மத்திய அரசுக்கு தெரியும்.... விவரம் அறிந்த ஜோதிடர்கள் அனைவருக்கும் தெரியும்.... மறைத்து ஆக ஓகோ என்பார்கள் நம்பி விடாதீர்கள்.... இதற்கு காரணம்.... பரிமாண வளர்ச்சி ...தீய நபர்களுக்கு தான் சிறப்பாக இருக்கும்.
    காரணம் .. இவர்கள் குடும்ப.
    பிள்ளைகள்... எதிர்காலம் கிடையாது..... ஆனால் தனுஷ் ராசியினர் குடும்பம் என்றும் அழியாது.... தெய்வம் இருந்தால் தான் வணங்க முடியும்...

    • @Vijay-pk9xm
      @Vijay-pk9xm Місяць тому

      It's true

    • @Er.SenthilGanapathi
      @Er.SenthilGanapathi Місяць тому

      நல்லவருக்கு காலம் இல்லை. நல்லவனா இருக்குறது இப்போ முட்டால், ஏமாதவன்..ஆனால் எவருக்காவும் நேர்மையை விட மாட்டேன்

  • @prabhuprabhu3816
    @prabhuprabhu3816 Місяць тому +1

    நிம்மதி இல்ல தூக்கம் இல்ல பணம் இல்ல 😢

  • @santhisaravanakumar
    @santhisaravanakumar Місяць тому

    It's a ture❤

  • @fancycrafts1063
    @fancycrafts1063 Місяць тому

    மிக்க நன்றி ஐயா

  • @prabhuabi2305
    @prabhuabi2305 Місяць тому

    ஐயா நல்லது எப்ப தான் வழிகாட்டி வழி சொங்க

  • @user-ws5sp7ut5x
    @user-ws5sp7ut5x Місяць тому

    🙏🙏🙏

  • @luxme3able
    @luxme3able Місяць тому

    Last month neennga sonnathu pol pirar soolal vali Problem vanthathu adhai nan peru pannala

  • @rakvinoselvam4
    @rakvinoselvam4 Місяць тому

    Dhanusu - kalli pal kuduthu kollu, appodhan nimadhi kidaikum

  • @seinilavanabilaasha6471
    @seinilavanabilaasha6471 Місяць тому

    Dhanusa rasi..a kalyanam panni Nan padura padu😢

  • @karthikkarthikeyan7941
    @karthikkarthikeyan7941 Місяць тому

    All is well

  • @Anithadhina
    @Anithadhina Місяць тому

    Ipo mattum nenaikirathu ellam nenaikirapadiya nadakkuthu??? Eppothume ivar dhanusu ku asawgaryama than solvaru..... Soldrathum nadakavum ila....... So don't worry.... Stay strong and happy 😅😅

  • @ponmaniprabu1029
    @ponmaniprabu1029 Місяць тому +2

    யாரோ ஒரு தனுசு ராசிக்காரங்கிட்ட செம்மயா வாங்கிருக்கார்😂😂 அநேகமாக இவர் பொண்டாட்டி தனுசு ராசி போல... இவரோட கடுப்ப எல்லாம் தனுசு ராசிக்கு பலன் சொல்லி தீர்த்துக்கிறார் 😂😂

  • @user-pp8nh2ze2h
    @user-pp8nh2ze2h Місяць тому

    Pirakkamala irunthu irukalam

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld Місяць тому

    🙏🙏🙏🙏💯💯🙏🙏🙏💯

  • @TamilTamil-zf5ni
    @TamilTamil-zf5ni Місяць тому

    17.07.2024. 5years love breakup airuchu iyya athu mendum sariagumaaa iyaaa pls sollunga😢

  • @jprbeautyshoppingvlogs
    @jprbeautyshoppingvlogs Місяць тому

    Inimel danusuku aga oho nu elathulayum sonenga. Adhu nadakula. Ipo kedudhal idhu matum nadakum. Yepodan dhanusuku valkai marumo 😢

  • @prabavathyBakthavachalam
    @prabavathyBakthavachalam Місяць тому +1

    திமிரா பேசுவீங்க அப்படின்னு நீங்க சொல்லும் போதே ஏதோ திமிரா சொல்ற மாதிரியே இருக்கு எங்களுக்கு

  • @preethivardhini4424
    @preethivardhini4424 Місяць тому

    Sir Job uh resign panitu higher studies panalam uh?

  • @mangalamganesh511
    @mangalamganesh511 Місяць тому

    ஒடுங்கடா🎉

  • @SaravananS-pg6od
    @SaravananS-pg6od Місяць тому +2

    பொருத்தால் பூமி ஆழ்வார் 😂

  • @yogasvaranpunusamy38
    @yogasvaranpunusamy38 Місяць тому +1

    😂 nallathey nadakathu daaa

  • @sgkumar2895
    @sgkumar2895 Місяць тому +1

    இவர் மேல போலீஸ்ல complaint குடுக்கணும் மாத மாதம் தனுசு ராசி நேயர்களை துன்புறுத்துறார்னு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Ram0105
    @Ram0105 Місяць тому

    Sir can we buy car by taking loan? Kindly advise

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 Місяць тому

    ஓடூங்க.ஜா..ஜாமீ.ஓடூங்கோ

  • @user-uf7zh5xu9l
    @user-uf7zh5xu9l Місяць тому

    ஐயா எனது வீட்டை விக்கலாமா இந்த காலத்தில் என்ன செய்யலாம்

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  Місяць тому

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @thiagarajanpanchanatham3597
    @thiagarajanpanchanatham3597 Місяць тому

    he is making confusion in our life. Please don't give importance to his video 😊

  • @kmk670
    @kmk670 Місяць тому

    neenga yepavumea nallatha sonnathu illa

  • @jainanjainan4650
    @jainanjainan4650 Місяць тому

    Poda loose

  • @vijayaragavanvijay8862
    @vijayaragavanvijay8862 Місяць тому

    Waste person negative thinking

  • @villavanvaradharajan6530
    @villavanvaradharajan6530 Місяць тому

    Thanks guruji