அருமையான பதிவு.அவரிடம் அதிகம் தகவலை வாங்கி எளிதாக புரியும்படி விளக்கியுள்ளீர்கள்.மிகவும் உபயோகமானது. பேட்டி காணும் முறை அருமை சகோ வாழ்க வளமுடன் மிக்க நன்றி🙏
@7.23 சிகப்பு கருப்பு இரண்டுமே சிறந்தது... நிறம் மட்டுமே மாற்றம்... தரம்.. சுவை இரண்டுமே இரண்டிலும் ஒன்று தான்... கருப்பு மண் பாண்டங்கள் இரண்டு முறை சூளை சென்று வருவதால் அதற்கு அதிக வேலை செய்ய வேண்டும் என்பதால் சிகப்பை விட கருப்பு மண் பாண்டங்களின் விலை அதிகம்.❤❤❤
This clay pots are very good, also you can cook even gas cooker. So much healthier this clay. I'm using every day more than 7years. Most of the pots clay. I living in Canada.
🙏மண் பாத்திரம் சமைத்த உணவு சீக்கிரம் கெட்டுப்போகாது. கருப்பு மண் பாத்திரம் சீக்கிரம் உடையாது. நீண்ட நாட்கள் உழைக்கும். குடிநீர் பயன் பாட்டுக்கு சிவப்பு மண் பானை பயன் படுத்தலாம். 🙏
@@ayushsharma8495 Both black and Red or Same, To achieve black color they burn it once again, means red pot is burned in the furnace for 1 time, and black is burned for 2 times, But quality vice both or same, because it has double work the black cost is high.
No chemicals. He said they apply black soil as coating and bake for the 2nd time with woods and rice husk, leaves etc. Bcoz it involves double labour, the cost is high for black pots. He also said both red and black have same hardiness.
Sir I bought lamps for Diwali it’s exported abroad but the lamps are leaking the oil bottom why. I am very disappointed . Is it normal or why they make like this. Especially when we buy for Diwali and karthigai festivals . Please tell me.
மண்பாண்டங்கள் உபயோகிக்கும் சில தினங்களில் நுண்இடைவெளிகள் அடைத்துக்கொள்ளும். நுண்ணங்கிகளும் உருவாகிவிடும். நுண்துளைகள் அடைப்பை நீக்க வேண்டும். அதன்வழியாகவே உணவின் ஒவ்வாமை வெளியேற்றப்படும். கண்டிப்பாக தொடர்ந்து உபயோகிக்கும் போது சாம்பல் பூசி உமியையோ, வைக்கோலினையோ மேலும் கீழும் போட்டு எரிக்க வேண்டும். இது பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். நுண்துளைகள் திறந்துகொள்ளும். இல்லாவிட்டால் மண்பாண்டங்களில் கிடைக்கும் நன்மைகளை பெற முடியாது. நுண்துளைவழியாகவே நீரும் குளிர்ச்சியடையும். சாம்பல் பூசி சுடுவதால் பானைகள் கருத்துவிடாது . முற்காலத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பாத்திரங்களை சுட்டு உபயோகிப்பார்கள்.
மண்பாண்டங்கள் உபயோகிக்கும் சில தினங்களில் நுண்இடைவெளிகள் அடைத்துக்கொள்ளும். நுண்ணங்கிகளும் உருவாகிவிடும். நுண்துளைகள் அடைப்பை நீக்க வேண்டும். அதன்வழியாகவே உணவின் ஒவ்வாமை வெளியேற்றப்படும். கண்டிப்பாக தொடர்ந்து உபயோகிக்கும் போது சாம்பல் பூசி உமியையோ, வைக்கோலினையோ மேலும் கீழும் போட்டு எரிக்க வேண்டும். இது பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். நுண்துளைகள் திறந்துகொள்ளும். இல்லாவிட்டால் மண்பாண்டங்களில் கிடைக்கும் நன்மைகளை பெற முடியாது. நுண்துளைவழியாகவே நீரும் குளிர்ச்சியடையும். சாம்பல் பூசி சுடுவதால் பானைகள் கருத்துவிடாது . முற்காலத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பாத்திரங்களை சுட்டு உபயோகிப்பார்கள்.
அருமையான பதிவு.அவரிடம் அதிகம் தகவலை வாங்கி எளிதாக புரியும்படி விளக்கியுள்ளீர்கள்.மிகவும் உபயோகமானது. பேட்டி காணும் முறை அருமை சகோ வாழ்க வளமுடன் மிக்க நன்றி🙏
@7.23 சிகப்பு கருப்பு இரண்டுமே சிறந்தது... நிறம் மட்டுமே மாற்றம்... தரம்.. சுவை இரண்டுமே இரண்டிலும் ஒன்று தான்... கருப்பு மண் பாண்டங்கள் இரண்டு முறை சூளை சென்று வருவதால் அதற்கு அதிக வேலை செய்ய வேண்டும் என்பதால் சிகப்பை விட கருப்பு மண் பாண்டங்களின் விலை அதிகம்.❤❤❤
நன்றி
அருமையான தகவல். நன்றி🙏🏼
லெங்வேச் தான் சவரா(sour) இருக்கு🤓
ரொம்பவே முக்கியமான விஷயங்கள் அண்ணா..
Please இதே மாதிரி healthy cooking and living videos போடுங்க அண்ணா.
This clay pots are very good, also you can cook even gas cooker. So much healthier this clay. I'm using every day more than 7years. Most of the pots clay. I living in Canada.
Thank you
வியாபாரியின் தெளிவானபேச்சு அருமை
மறுபடியும் இதெல்லாம் வரணும்.....😊
இன்டெக்ஸன் அடுப்பில் சமையல் செய்யும் வகையில் தயாரிக்கவேண்டும். ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் வலையை அடிப்பாகமாக உள் அமைக்க வேண்டும்... 🎉🎉🎉🎉
his smile is very contagious :)
🙏மண் பாத்திரம் சமைத்த உணவு சீக்கிரம் கெட்டுப்போகாது. கருப்பு
மண் பாத்திரம் சீக்கிரம் உடையாது. நீண்ட நாட்கள்
உழைக்கும். குடிநீர்
பயன் பாட்டுக்கு சிவப்பு மண்
பானை பயன் படுத்தலாம். 🙏
Migavum arumayana padhivu , thanks bro
We have be careful as redoxide is missed Igor the shine of the color
இவர் தொடர்பு கொள்ள எண்ணை அனுப்புங்கள்
உங்கள் பதிவில் பின்னணி இசை தவிர்க்க வேண்டும்
நன்றி
பட்டி மன்றம்..வைங்களேன்.." இந்த யூடிப் காரணிகளை.. தயவுசெய்து.. உற்பத்தியாளர்கள்.. தவிரவும்..
ஆரம்பத்தில் அண்ணன் சிரிப்பு அருமை 😁😁😁சிரிக்கிறாரா? கேலியாக பார்க்கிரறா? என்று தெரியவில்லை😂😂😂
Gas la DHA samaalikkum bodhu problem varadhula Anna.
சிகப்புமல்ல கருப்புமல்ல
மாமியார் மருமகள் சண்டையில்
உடையாமல் இருக்கும் மண்பாண்டமே சிறந்தது ஆகும்..
Sandaiyila mandaiya udaikkum Mann paandamae Best.
செம்ம காமெடி
Karuppo sigappo ethu athigam ulaikumo athu than siranthathu
இன்னும் எத்தனைவகை பார்த்திரங்கள் உள்ளது என வீடியோ பதிவிடுங்கள். மேலும் அதற்கேற்ற கண்ணாடிமூடிகள் எங்கு கிடைக்கும். நன்றி
Don't use chemical to clean use sambal if you have feciilty to clean otherwise use kadalai mavu n turmeric salt mix ...
Super
Wow Sema useful info
👏👏
Iwant to buy lunch box for children's how to buy
I need flower pot made out of clay. Is it available .
செம்மண் தா செம்மையான கருப்பு சிவப்பு எந்த கலர் வேணும் னா கலர் பண்ணிக்க மத்தவங்க மேக்கப் போடுற மாதிரி
tirunelveliyil ambasamuthiram nearest karukurichi ennum ooril
mud wares tharikirargal. ayhaiyum
kodungal thambi
நல்ல தகவலை க் கொடுத்ததற்கு நன்றி .
Evanka number thanka shop enka iruku. Ethu ethucum unka video la podala. Description la podunka
காதில் வைத்தால் நல்ல பானையில் காற்று vibration கேட்கும்
மண் சட்டியில் மீன் குழம்பு வைத்தால் ரொம்ப சுவையாக இருக்கும் வீட்டுல சொன்னால் கேஸ் அதிகமா செலவாகும் சொல்றாங்க
No
Address please sir
Thanks brother for your Perfect & helpful videos,👌👍👏
Ennada.... youtube channel nadathare... contact details ... address kudukamaatiya
Oorugai vaika kudathu bro. Arithuvidum.....
Plz reply am from Bangalore if I cook dal today can I use next day without reheating
கருப்பு சட்டி உண்மையா? நான் வாங்கி உபயோகித்தேன் கெமிக்கல் வாடை வருது மேலும் சட்டியின் அடிப்பாகம் சிகப்பாக மாறியுள்ளது😩😍
நல்ல பதிவு வாழ்த்துக்கள் 👍
..athigama venthalthan angangu karuppu varum.
Munpaandathhil vaikka koodaatha porul ethuvum illai..manithanae mannuthaan..
Clay pots induction stove il vaikkamudiyuma.
முடியாது
Pls avoid background music's pls pls...can't concentrate completely
Super pathivu Thank you.
புதுச்சேரியில் கடை எங்கே உள்ளது
Murunganpaakam
@@sujascreation4403 name sareya sollunga please
@@jyothidurai803 முருங்கம்பாக்கம் ஏரியாவில் உள்ளது
@@jyothidurai803 பாண்டிச்சேரி
@@sujascreation4403 முருகம்பாக்கம் போய் தெரு தெருவாக தேட வேண்டுமா?சரியான முழு விலாசம் கொடுத்தால் என்ன?
How to season clay pot before cooking
Thanks bro, got answers to all my questions. Good work
4444444444444444444444444444444444
Which is better red or black
Anyone tell plz
Both have same qualities.
@@jamunavijay383 do u understood what he said in video
Can u explain?
@@ayushsharma8495 Both black and Red or Same, To achieve black color they burn it once again, means red pot is burned in the furnace for 1 time, and black is burned for 2 times, But quality vice both or same, because it has double work the black cost is high.
Black is good. Naan black than use panren
🤔vijay Sethu pathi voice varutheyyyyy.....!!!!
Karuppu thaan 3 times heat ed.
What is the mic you are using brother...please provide buying link
அருமை ! தேவையான பதிவு !!
Contact number sir
Very informative video. Best wishes.
Very help full tips thankyou
எப்படித்தான் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் நான்கு மாதங்களுக்குள் அடியில் கீறல் வந்து விடுகிறது.
Good explanation bro
please explain in english how black colour is given to the pots and whether any chemical is used. Black or brown is more hardy/ better.
No chemicals. He said they apply black soil as coating and bake for the 2nd time with woods and rice husk, leaves etc.
Bcoz it involves double labour, the cost is high for black pots. He also said both red and black have same hardiness.
@@sukiakka From where I can buy these pots online and how to identify the authentic.
No black soil used. just backing/ heating two times. it is strong tgan red pot
Romba super interview
Thanks for this video bro good information do more like this
Very very useful info. Thank you
Wash pannumpodhu light ah crack aagiduchu..mud rice pot la. Top la 2 lines. Use pannalama
Super camara men u r very lucky
I want. Thisproiduct. Price
Very useful video...brother
We want immediate reply?
Which one is beat red or black
He said there s no difference in quality.. as black pots needs extra work, there are costlier than red.. no other differences.. both are same
Thank to you bro
நன்றி ஐயா
Very informative anna
இரண்டுல எத வாங்கனும் சொல்லலை
நல்ல தகவல்
2.27
3.46
4.30
Different sounds👍
Interesting...nice video .💐🌺
Sir I bought lamps for Diwali it’s exported abroad but the lamps are leaking the oil bottom why. I am very disappointed . Is it normal or why they make like this. Especially when we buy for Diwali and karthigai festivals . Please tell me.
Before 1st use, soak the lamps in rice kanji. Then it ll never leak
Verysuper
மண்பாண்டங்கள் உபயோகிக்கும் சில தினங்களில் நுண்இடைவெளிகள் அடைத்துக்கொள்ளும். நுண்ணங்கிகளும் உருவாகிவிடும். நுண்துளைகள் அடைப்பை நீக்க வேண்டும். அதன்வழியாகவே உணவின் ஒவ்வாமை வெளியேற்றப்படும். கண்டிப்பாக தொடர்ந்து உபயோகிக்கும் போது சாம்பல் பூசி உமியையோ, வைக்கோலினையோ மேலும் கீழும் போட்டு எரிக்க வேண்டும். இது பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். நுண்துளைகள் திறந்துகொள்ளும். இல்லாவிட்டால் மண்பாண்டங்களில் கிடைக்கும் நன்மைகளை பெற முடியாது. நுண்துளைவழியாகவே நீரும் குளிர்ச்சியடையும். சாம்பல் பூசி சுடுவதால் பானைகள் கருத்துவிடாது .
முற்காலத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பாத்திரங்களை சுட்டு உபயோகிப்பார்கள்.
Antha aala konjam pesa vidura neeye pesikite irukkura
Thk you sister, will take you feedback
exactly me too comment sameeeeeeeeeeee
How to buy
சிவப்பு காவி பெயிண்டா?
கடைசில கறுப்பு பாண்டம் நல்லதா, சிவப்பு பாண்டம் நல்லதானு சொல்லல
Dei, petti kodukaravara vittutu pinnadi irukira akka va ennda focus panarae?
Mukkiam, glass n mud utensils while using need tobe emotionless!
Vijay sethupathi voice madiri iruke unga voice
Old life good life
Wonderful video bro....
பயனுள்ள தகவல்
Good super massage
Message
Online irukaa
Wow nice mge
Super thank you
Superb Bro 👍
Water vacha Cooling ya vara mateguthu sir vangi 3 years finish validity eruka sir
மண்பாண்டங்கள் உபயோகிக்கும் சில தினங்களில் நுண்இடைவெளிகள் அடைத்துக்கொள்ளும். நுண்ணங்கிகளும் உருவாகிவிடும். நுண்துளைகள் அடைப்பை நீக்க வேண்டும். அதன்வழியாகவே உணவின் ஒவ்வாமை வெளியேற்றப்படும். கண்டிப்பாக தொடர்ந்து உபயோகிக்கும் போது சாம்பல் பூசி உமியையோ, வைக்கோலினையோ மேலும் கீழும் போட்டு எரிக்க வேண்டும். இது பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். நுண்துளைகள் திறந்துகொள்ளும். இல்லாவிட்டால் மண்பாண்டங்களில் கிடைக்கும் நன்மைகளை பெற முடியாது. நுண்துளைவழியாகவே நீரும் குளிர்ச்சியடையும். சாம்பல் பூசி சுடுவதால் பானைகள் கருத்துவிடாது .
முற்காலத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பாத்திரங்களை சுட்டு உபயோகிப்பார்கள்.
Red colour very good body healthy
கருப்பு சட்டியை பழக்க தேவையில்லை சிவப்பு சட்டிகளை பழக்க வேண்டும்.
I also heard that black pot gives more cool water compared to red. I m using black pot and water is super cool. Black is more strong they say.
@@kavi0505 how to wash..using wat?
@@divyaas2689in one reply here, i found u can use sambal(ash) else turmeric powder mixed with salt
Address please
Thank you
title விசயம் எந்த timing
At 6th minute
@@Reenameganathan VVVVVVVV Thanks mam
Nice
Super 👍
Karuppu
Super
very nice
super 👌
Dai avara pesa vidu daaaa... neyaeee pesi kitu irukaaa... he trying to explain you not at all allowing him to speak.. u telling answer instead of him
Ro tha best
Mad is block karisal