Kalla Paththu Silambam கள்ள பத்து சிலம்பம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 28

  • @muthusamy9486
    @muthusamy9486 2 роки тому

    Valgavalamudan, super steps and fine dining so silambu play good

  • @SarathKumar-bt2zp
    @SarathKumar-bt2zp 4 роки тому +1

    கள்ளபத்து பாடங்களை மிக சில ஆசான்களே தெளிவு படுத்துகிறாள்கள்.அநத வகையில் தங்களின் முயற்சி மிக பாராட்டுக்குரியது மேலும் பாடங்களை எதிர்பார்க்கிறோம் .மிக்க நன்றி ஆசானே .

  • @parthasarathy_m
    @parthasarathy_m 4 роки тому

    ஐயா, நான் தேனி மாவட்டம் பெரியகுளம். எனது குரு அண்ணாவித் தேவர். இந்த ஆட்டத்தை புதுச்சேரிகாரர்கள் விளையாடி பார்த்திருக்கிறேன்.

  • @mathankumar8665
    @mathankumar8665 4 роки тому +1

    ஐயா நீங்கள் கூறும் பயிற்சி மிக அருமையாக உள்ளது ஆனால்தங்களுடன் ஒரு நபரை சேர்த்துக் கொண்டால் நீங்கள் எவ்வாறு ஏரி அடிப்பது அதை எவ்வாறு இறங்கி கட்டுவது என்பதை நாங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும் ஐயா ... இது இந்த அன்பு சீடனின் தாழ்வான கருத்து ஐயா

  • @guruinyou626
    @guruinyou626 4 роки тому +3

    சகோ மூன்று பயிற்சி முறையும் அருமை. மற்றும் ஆசானின் நேரடிப்பார்வயில் கற்றுகொள்ளவெண்டும் என்ற பெரிய உண்மையை சொன்னீர்கள். நன்றி

  • @gnanamurugan1051
    @gnanamurugan1051 4 роки тому +1

    அருமை நாங்களும் எங்க குருவிடம் கள்ளபத்து சிலம்பம்தான் கற்று வறுகின்றொம்

    • @thamizharkalai1450
      @thamizharkalai1450  4 роки тому +1

      தங்கள் குரு பெயர்

    • @gnanamurugan1051
      @gnanamurugan1051 4 роки тому +1

      @@thamizharkalai1450 எங்க குரு சக்கரபானி ஊர் காட்டுப்பாளையம் கடலூர் மாவட்டம் பண்ரூட்டி வட்டம்

    • @gnanamurugan1051
      @gnanamurugan1051 4 роки тому

      உங்கலுடைய ஊர் உங்கலது குரு பெயர் என்ன

  • @vijayakumarvgkumar6564
    @vijayakumarvgkumar6564 4 роки тому

    Where From

  • @garyyoung755
    @garyyoung755 4 роки тому +1

    Beautiful talented man.

  • @alaguduraidurai4878
    @alaguduraidurai4878 4 роки тому

    மிக அருமை ஐயா 🙏🙏🙏

  • @yuvarajb3953
    @yuvarajb3953 4 роки тому

    Bro silambam கொம்பு எங்கே கிடைக்கும்

  • @bharathisportsculturalclub262
    @bharathisportsculturalclub262 4 роки тому +1

    Super master

  • @rajmohamed9254
    @rajmohamed9254 4 роки тому

    Where r u from...

  • @sivasakti6774
    @sivasakti6774 4 роки тому

    Muthal and second nagarvil innum oru sila nagarvugal idam pera villai

    • @thamizharkalai1450
      @thamizharkalai1450  4 роки тому

      அப்படியா உங்களுக்கு எப்படி தெரியும் ஐயா

  • @duraimurugan8386
    @duraimurugan8386 4 роки тому

    கள்ள பத்து பற்றி அதிகமாக video போடுங்க master

    • @thamizharkalai1450
      @thamizharkalai1450  4 роки тому +2

      கள்ள பத்து பாடத்தில் நிறைய கால் மானங்கள் உள்ளது. பல மாத பயிற்சி செய்தால் கூட தெளிவு பெற கடினம். அப்படி இருக்க எப்படி வீடியோ போடுவது

    • @duraimurugan8386
      @duraimurugan8386 4 роки тому

      @@thamizharkalai1450 okkk
      நீங்கள் படி படியாக upload செய்யுங்கள்

  • @rajmohamed9254
    @rajmohamed9254 4 роки тому

    Super