அருமை ஆனந்தி நாட்டுச்சர்க்கரை மிக சுத்தமா நேர்த்தியான முறையில் தயாரிப்பதை வீடியோ பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி 🙏பார்க்கும்போதே வாங்குனம்போல் இருக்கு💐💐💐
அருமை,நாங்க சீனி விட்டு சக்கரைக்கு மாறிட்டோம்.அதை போல் நாடே மாறும். அதனால் உள் நாட்டில் உற்பத்தியாகும் பொருளை வாங்குவோம் நம் நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்
இந்த மாதிரி விவசாயம் சார்ந்த நம் இயற்கை வளங்களை கெடுக்காத உற்பத்தி தொழிலை அரசு ஊக்குவித்து வளர்த்தால் உள்நாட்டு பொருளாதாரம் வளரும் மேலும் இந்த மாதிரி இயற்கையான உடல் ஆரோக்கியம் காக்கும் உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலவாணி பெருகும் இதன்மூலம் கடன் இல்லாத சிறப்பான பொருளாதார வளர்ச்சி நாடு பெரும் மேலும் நம் இந்திய ரூபாய் மதிப்பு பெருகும் நன்றி
இங்கு வேலை செய்யும் நண்பர்களுக்கு கவலை பட வேண்டாம் இப்போது அனைவரும் பலசுக்கு திரும்பி வருகின்றனர் உங்கள் கஷ்டம் குறையும் கவலை வேணாம் அனைத்து மக்களும் உங்களை தேடி வருவார்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று நம்புங்கள்
Not only our generation our upcoming generation should also know about their hard work and also about our traditional sugar varieties.Thank you My Country Foods for making this video.
நல்ல பதிவு. நாட்டு சர்க்கரை தயாரிப்பு இவ்ளோ உழைப்பு இருப்பதை இப்பொழுது தான் காண்கிறேன் அக்கா. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிரது. கற்றாழை இலும் குளம்பு வைப்பது இப்பொழுது தான் தெரியும் அக்கா.
Naanga epovo naatu sakkarai ku mariyachu... Romba useful video akka.. Ithuvaraikum ithoda arumai theriyathavargalum unga video parthu bayan peruvargal...Pongal ke naatu sakkarai than serthu pongal vanthom suvai arumai...
So much of hard work, time, patience and process. We must Definitely support persons like Mr.Durai and his hard working team. Hats off to them. Congrats, My country foods team, without them we can't understand and see the process and value their hard work and the real price for a quality product.👏👏👏👏
அருமையான பதிவு 👌,எனது சிறுவயதில் அருகில் இருந்த தோட்டங்களில் அடிக்கடி கரும்பு சர்க்கரை, வெல்லம் செய்வார்கள். அருகில் இருந்து அனுபவித்து ரசித்தது. இன்றைய தலைமுறையினர் அவசியம் காணவேண்டியது இது போன்ற வீடியோவைத்தான் நாம் உண்ணும் உணவு பொருட்கள் எப்படி தயாரிக்கின்றனர் என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இவற்றை நேரில் சென்று வாங்குவது நல்லது. உழைப்பாளிகளுக்கு எனது வணக்கங்கள் 🙏🙏🙏💐💐💐
இந்த சக்கரை மலேசியாவிலும் சரி சிங்கப்பூரிலும் சரி ரொம்ப மலிவான விலைக்குதா வாங்கரோம் ஆனால் அவர்களின் வேலைபாடு இப்போதுதா தெரியுது ரொம்ப கஷ்டப்பட்டு செய்ராங்க. அவர்களுக்கு வாழ்த்துகள், வீடியோ பதிவு பன்ன ஆனந்தி n கணவருக்கும் மிக மிக நன்றி. வாழ்க வளமுடன்
அப்படினா உங்க விற்பனைப் பொருளையும், அதன் விலை மற்றும் பெறுவதற்கு உரிய விவரங்களையும் இங்கேயே பகிருங்கள். தேவைப்படுபவர் நேரடியாக உங்களிடம் வாங்கிக்கொள்வர்.
நாம ஈசியா கடையில வாங்கி சாப்பிடுரோம் அதை தயாரிக்க இத்தன பேர் கடுமையா உழைக்கிறாங்க, இனி நாட்டு சக்கரை பயன்படுத்தும் போது இந்த வீடியோ தான் நினைவுக்கு வரும்..அக்கா நன்றி.. உங்க சிந்தனை, முயற்சி வித்தியாசமா இருக்கு பாராட்டுகள்💐💐💐
ஆனந்தி அக்கா 🙋எங்கள்ஊரில் பெரிய சர்க்கரை ஆலை இருக்கிறது. ஆனால் கிலோ அளவில் கிடைக்காது. மூட்டையாக தான் வாங்க முடியும். ஆனால் இது வரை உள்ளே சென்று சர்க்கரை செய் முறைப்படுத்தும் முறை பார்த்தது இல்லை. இந்த வீடியோ அனுப்பியதற்கு நன்றி 👌👍🙏🏻
Thanks for posting video on production of most healthiest and palatable form of sugar available to mankind rich in iron and many other essential minerals, without chemicals and processing unlike mineral sugar, demerara sugar, refined(white) sugar, sugar cubes, castor sugar (having chemical like hydrogen sulphide, calcium hydroxide ,Phosphoric acid and bone charcoal)and other chemical substitutes of sugar, this brown sugar can also be used in all kinds of sweet recipes, I would request you to add english subtitles to your video so that a large section of english speaking audience can understand you well. Happy Vlogging
This is nor pure and traditional sister. Sunnambu(lime powder or calcium hydrate) and Soda uppu is also a chemical. Instead of this Vendakkai (ladys finger) is our traditional method to remove dust and its healthy. Sunnambu is not healthy. So please dont spread fake news to people sister. This is not traditional method. Also Sugarcane we used should be organic and pesticides free. So this is not healthy until sugarcane is organic.
@@Sakthi2286 Thanks for replying to my comment, in my comment i have not used words like pure and traditional because of little suspicion on white powder they were mixing which i could not make out because of language unawareness, if the white powder is lime i condemn its use or sugarcane used in this case is organic or from chemical farming that is why i asked vlogger to use english subtitles, but anyhow the sugar they are producing far healthier than sugars i mentioned in my previous comment , I would appreciate if you can give a link for a vlog showing pure and traditional method of making sugar. Thanks
உண்மையான நாட்டுசக்கரை கிடைப்பதுஅரிது காரணம் கரும்புவிவசாயத்தில் உரம்சேர்க்கப்படுகிறது இயற்கை உறம் இல்லை அதுஅப்போதே விசமாகபோகிறது இதைபுரிந்துகொள்ளுங்கள் .

Super akka
Kg how much?????
துரை 9842759562,,,,,1 கிலோ 40 மட்டும்
கோபிசெட்டிபாளையம்
super.akka
Super sis👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
40 rs enga areayala 1/2 kg 50 rs oh my god
In our area it's 70 RS.kg....pesama unga kittaye order pannirlampola
உண்மையில் நிறைய பேருக்கு தெரிந்து இருக்காத அரியசாட்சியை தந்தமைக்கு நன்றிகள் பல 🙏🙏
அருமையான கருத்து மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@@mycountryfoods u sale this where we buy sugar pls address and phone num
துரை 9842759562,,,,,1 கிலோ 40 மட்டும்
கோபிசெட்டிபாளையம்
@@myvideosnokkhorse1213 cal me sir
Hai sister How are you
கடினமான வேலை வாழ்த்துக்கள் அண்ணா இதை தெரிந்து கொள்ள உதவியாக இருந்ததுக்கு நன்றி சகோதரி
மிக்க நன்றி
அருமை ஆனந்தி நாட்டுச்சர்க்கரை மிக சுத்தமா நேர்த்தியான முறையில் தயாரிப்பதை வீடியோ பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி 🙏பார்க்கும்போதே வாங்குனம்போல் இருக்கு💐💐💐
இவர்கள் எவளவு கடினமான உழைப்பாளிகள் என்று தேறிந்தும் டிஸ்லைக் செய்து மனதை புன்படுத்தாதீர்கள் அவர்களின் உழைப்பை பாராட்டுங்கள்
Service romba worst packing romba mattama panni anupi irukanga eli kadichu irukathalam pack panni anupi irukanga
@@yasararafath5404 neenga vangu neenga la oru kilo evlo
@@mjmohamedjaris6027 நான் வாங்குனேன் சகோ 20 கிலோ
@@yasararafath5404 1.kg evlo bro
@@mjmohamedjaris6027 40 transport 80
அருமை,நாங்க சீனி விட்டு சக்கரைக்கு மாறிட்டோம்.அதை போல் நாடே மாறும். அதனால் உள் நாட்டில் உற்பத்தியாகும் பொருளை வாங்குவோம் நம் நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்
மிக்க நன்றி
same Nga nangalum sugar vitutom....
nankalumthan... maari 1.5 yrs aachu no sugar.... only naatusarkarai...
Arumai
🤮🤮🤮🤮🤮
நன்றாக இருக்கின்றது! பார்க்கும்போதே சாப்பிடவேண்டும் என்று ஆசை பிறக்கின்றது!!
நாட்டுச்சக்கரை உடம்புக்கு நல்லது வெள்ளைச் சர்க்கரை விலையும் நாட்டுச்சக்கரை விலையும் ஒன்றுதான் நாட்டு சர்க்கரை பயன்படுத்துங்க ள்நன்றி
இந்த மாதிரி விவசாயம் சார்ந்த நம் இயற்கை வளங்களை கெடுக்காத உற்பத்தி தொழிலை அரசு ஊக்குவித்து வளர்த்தால் உள்நாட்டு பொருளாதாரம் வளரும் மேலும் இந்த மாதிரி இயற்கையான உடல் ஆரோக்கியம் காக்கும் உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலவாணி பெருகும் இதன்மூலம் கடன் இல்லாத சிறப்பான பொருளாதார வளர்ச்சி நாடு பெரும்
மேலும் நம் இந்திய ரூபாய் மதிப்பு பெருகும்
நன்றி
மிக்க நன்றி
இங்கு வேலை செய்யும் நண்பர்களுக்கு கவலை பட வேண்டாம் இப்போது அனைவரும் பலசுக்கு திரும்பி வருகின்றனர் உங்கள் கஷ்டம் குறையும் கவலை வேணாம் அனைத்து மக்களும் உங்களை தேடி வருவார்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று நம்புங்கள்
அருமையான கருத்து மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
உண்மைங்க நண்பா
Yes bro
S bro I'm now using Nadu sarkarai 1kg 55
சரியாக சொன்னீர்கள் நண்பரே
மனது குற்ற உணர்வால் உறுத்துகிறது அருமையான பதிவு மிக்க நன்றி. சகோதரி அவர்களின் எதார்த்தமான பேச்சு நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி
நல்ல பதிவு, மிக்க நன்றி. நான் நிறைய கற்றுக்கொண்டேன் இந்த வீடியோ மூலம். மிகவும் கடினமான தொழில்.
கொதிக்கும் போது தங்கம் போல இருக்கு அருமை அற்புதம் நன்றி
ரேஷன் கடைகளில் வெள்ளை சர்க்கரை க்கு பதில் நாட்டு சர்க்கரை கொடுத்தால் நல்லது
Not only our generation our upcoming generation should also know about their hard work and also about our traditional sugar varieties.Thank you My Country Foods for making this video.
Na ipo than sugar la irunthu naatu sarkarai use pandren athan epdinu parthen super video
arumayana video ...evlo process irukka karumbu sarkkarai la ...evlo hardwork irukka video yapdi tha dislike panrakku manasu varutho silar ku....
நல்ல பதிவு. நாட்டு சர்க்கரை தயாரிப்பு இவ்ளோ உழைப்பு இருப்பதை இப்பொழுது தான் காண்கிறேன் அக்கா. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிரது. கற்றாழை இலும் குளம்பு வைப்பது இப்பொழுது தான் தெரியும் அக்கா.
🌹🌹💐💐💐
super very nice
கடும் உழைப்பாளிகள் இவர்கள் உங்களை வணங்குகிறேன்
Akka thanks
Naanga epovo naatu sakkarai ku mariyachu... Romba useful video akka.. Ithuvaraikum ithoda arumai theriyathavargalum unga video parthu bayan peruvargal...Pongal ke naatu sakkarai than serthu pongal vanthom suvai arumai...
Naan indha video paatha piragu indha nabaridam irundhu dhan naatu sakkarai vaangi varugiren. Very gud product.
🙏🏼🌹🌹💐💐
பயனுள்ள தகவல்
சுகாதாரம் ஆரோக்கியம் நம்பிக்கை பாரம்பரியம் மக்கள் பயன்பெற சிறந்த தகவல்
நன்றி.. வாழ்க.!வளமுடன்.!! நலமுடன்.!!!
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி
எங்களுக்கு தெரியாத பல விஷயங்கள் உங்க மூலமாய் தெறிஞ்சிகிறோம் மிக்க நன்றிகள் கோடி.
மிக்க மகிழ்ச்சி
உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு வாழ்த்துகள்
ஓய்வற்ற கடினமான பணி வளம் பெற வாழ்த்துகள்
Arputham super ,,,naangalum daily nattu sarkkaraithan use panrom..
அற்புதமான தகவல்👌ஆரோக்கியமான உணவு😊 நன்றி 🌻
ஆனந்தி அக்கா.. நாங்க திருப்பூர்ல இருக்கோம். கண்டிப்பா ஒருநாள் வருவோம் நாட்டுச்சக்கரை வாங்க
உபயோகமான பதிவு ஆனந்தி மிக்க நன்றி
மிக்க நன்றி
So much of hard work, time, patience and process. We must Definitely support persons like Mr.Durai and his hard working team. Hats off to them. Congrats, My country foods team, without them we can't understand and see the process and value their hard work and the real price for a quality product.👏👏👏👏
அருமையான பதிவு 👌,எனது சிறுவயதில் அருகில் இருந்த தோட்டங்களில் அடிக்கடி கரும்பு சர்க்கரை, வெல்லம் செய்வார்கள். அருகில் இருந்து அனுபவித்து ரசித்தது. இன்றைய தலைமுறையினர் அவசியம் காணவேண்டியது இது போன்ற வீடியோவைத்தான் நாம் உண்ணும் உணவு பொருட்கள் எப்படி தயாரிக்கின்றனர் என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இவற்றை நேரில் சென்று வாங்குவது நல்லது. உழைப்பாளிகளுக்கு எனது வணக்கங்கள் 🙏🙏🙏💐💐💐
மிக்க நன்றி🌷🌷🙏🏼💐💐🙏
மிக நல்ல பதிவு சகோதரி. நாங்க சென்னையில் இருக்கிறோம். 2 வருஷமா நாட்டு சக்கரை ஒரு வேளைக்கு உபயோகிக்கிறோம். ஒரே கடையிலிருந்து மாதாமாதம் வாங்குகிறோம்
நல்ல முயற்சி
அருமை ...இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
இதை நான் பார்த்து இவர்களிடம் 25kg சர்க்கரை வாங்கி இருக்கிறேன், மிக நன்றாக இருக்கிறது
nice
Kg Evalo sir
@@kamalac1307 nattu chakkarai pure organic vaenuma madam
@@balajitraders2385 s
@@kamalac1307 ethana kg madam vaenum address
Nan use panni ergen romba supara erukkum
நல்லது மக்கள் அனைவரும் பழைய பாரம்பரிய முறையில் வருகிறது இந்த தொழில் நன்றாக வளர வாழ்த்துக்கள்
அருமையான பதிவு சகோதரி மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
Very very super video 🏆🏆🏆🏆🏆🏆👏👏👏👏👏 and very useful thank you very much akka
இந்த சக்கரை மலேசியாவிலும் சரி சிங்கப்பூரிலும் சரி ரொம்ப மலிவான விலைக்குதா வாங்கரோம் ஆனால் அவர்களின் வேலைபாடு இப்போதுதா தெரியுது ரொம்ப கஷ்டப்பட்டு செய்ராங்க. அவர்களுக்கு வாழ்த்துகள், வீடியோ பதிவு பன்ன ஆனந்தி n கணவருக்கும் மிக மிக நன்றி. வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@@mycountryfoodsஏன் இயந்திரம் எதுவும் முயற்சிக்கவில்லை.
நல்ல பயனுள்ள காணொளி.
நன்றி.
அருமையான தகவல் நன்றி அக்கா
நானும் இதுபோல் செய்யும் விவசாயி
அப்படினா உங்க விற்பனைப் பொருளையும், அதன் விலை மற்றும் பெறுவதற்கு உரிய விவரங்களையும் இங்கேயே பகிருங்கள். தேவைப்படுபவர் நேரடியாக உங்களிடம் வாங்கிக்கொள்வர்.
Unga kitta per kg evlo
For business purpose
வாழ்த்துக்கள்
Super Nanna Nanna
Super
அருமை நன்றி
அருமை
ரொம்ப கஷ்டமான வேலை kalapadam illama seirathuku romba nandri anna video pota ungaluku romba thanks akka
மிக்க மகிழ்ச்சி💐💐🌹🌹🌹🌹
நாம ஈசியா கடையில வாங்கி சாப்பிடுரோம் அதை தயாரிக்க இத்தன பேர் கடுமையா உழைக்கிறாங்க, இனி நாட்டு சக்கரை பயன்படுத்தும் போது இந்த வீடியோ தான் நினைவுக்கு வரும்..அக்கா நன்றி.. உங்க சிந்தனை, முயற்சி வித்தியாசமா இருக்கு பாராட்டுகள்💐💐💐
Really super 👏💚👍 நாங்கள்
சர்க்கரையில் இருந்து நாட்டுச் சர்க்கரைக்கு மாறி வருகிறோம்.
திருச்சியில் 1 கி 60 to 65.
Bro na kavindapadi .... yanga aalaila 45 rupaa tha
ஆனந்தி அக்கா 🙋எங்கள்ஊரில் பெரிய சர்க்கரை ஆலை இருக்கிறது. ஆனால் கிலோ அளவில் கிடைக்காது. மூட்டையாக தான் வாங்க முடியும். ஆனால் இது வரை உள்ளே சென்று சர்க்கரை செய் முறைப்படுத்தும் முறை பார்த்தது இல்லை. இந்த வீடியோ அனுப்பியதற்கு நன்றி 👌👍🙏🏻
மிக்க மகிழ்ச்சி
Wow very nice super
Thanks for posting video on production of most healthiest and palatable form of sugar available to mankind rich in iron and many other essential minerals, without chemicals and processing unlike mineral sugar, demerara sugar, refined(white) sugar, sugar cubes, castor sugar (having chemical like hydrogen sulphide, calcium hydroxide ,Phosphoric acid and bone charcoal)and other chemical substitutes of sugar, this brown sugar can also be used in all kinds of sweet recipes, I would request you to add english subtitles to your video so that a large section of english speaking audience can understand you well.
Happy Vlogging
thank you so much
This is nor pure and traditional sister. Sunnambu(lime powder or calcium hydrate) and Soda uppu is also a chemical. Instead of this Vendakkai (ladys finger) is our traditional method to remove dust and its healthy. Sunnambu is not healthy. So please dont spread fake news to people sister. This is not traditional method. Also Sugarcane we used should be organic and pesticides free. So this is not healthy until sugarcane is organic.
@@Sakthi2286 Thanks for replying to my comment, in my comment i have not used words like pure and traditional because of little suspicion on white powder they were mixing which i could not make out because of language unawareness, if the white powder is lime i condemn its use or sugarcane used in this case is organic or from chemical farming that is why i asked vlogger to use english subtitles, but anyhow the sugar they are producing far healthier than sugars i mentioned in my previous comment , I would appreciate if you can give a link for a vlog showing pure and traditional method of making sugar. Thanks
கோபி ஈரோடு மாவட்டம்...!
அருமை செய்தி
Very very hard working people very nice natu sakkarai
Valuable video .. thank u sister .... lets try this sugar
thank you so much
Arumai Anandhi 😍😍 special thanks for sharing the details to order as well.
🙏🙏🙏💐💐💐💐🌷🌷🌷
Sis neega paysuradhu kaiku super 😄😀and sugar chance illai pooga😘🤤🤤
மிகவும் பயனுள்ள தகவல்கள்
Evlo hard work, inimel nangalum nattu sakarai ku maralam nu mudivu pannetom,
சூப்பர் மிக அருமை
Great humans, God’s gift to the world.
அரிதினும் அறிய தவளை அனைவரும் அறிய பதிவிட்டமைக்கு நன்றிகள் பல......வாழ்கவளமுடன்......
👆அறிய தவளை 🐸
அறிய தவளை அல்ல 😂அறிய தகவல்😊
@@kavithao3097 எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும் ....சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.....எனக்கு கூகிள் எஸ்ட்டென்ஷன் புதிது.. இனி பிழைகள் தவிர்க்கப்படும்
A J
அருமையான கருத்து மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
அக்கா இதுபோன்ற பதிவை கொடுத்ததற்கு மிக்க நன்றி. இதை அரசே கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். நன்றி நன்றி நன்றி.
Next week gobichetttypalayam oru file dealing visayama poran kattayam visit panran tnk u👍👍👍👍
நல்ல ஒரு பதிவு நாம பத்து ரூபாய் அதிகம் கொடுத்து வாங்க எவ்வளவு பேரம் பேசுவோம் இங்கு வேலை பார்க்கும் ஆட்கள் எவ்வளவோ கஷ்டப்படுவார்கள்
Super
Kandippa
appom ningalaam kasta pattu velai seiiyaaalayaa
Super sis nice and useful video to all thnkq
thank you so much
Akka super video good information 👍👍👍👍👌👌👌👌👌👌
semma video... evlo kasta pattu ready panranga.. ana namma oru chinna vela seiyave yosikerom veiyela pathutu... hats off to u..
Sema vidio thozhi neenga avangalukku help pannanum nu ninakkireenge nalla manasu ungalukku ....ungalodu ella video vum pathuirukken thanks
Super ungalukku kodi nanrigal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ச்
Suppar
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
Like erode manjal market Kavindapadi sugar market is the largest and famous in our area........
Yes
It's good for health last 3 yrs ah white sugar vittu, indha sugar dha use panrom , romba nalla iruku
ரேஷன் கடையில் சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரையை கொடுக்கலாமே ஏன் இந்த தமிழக அரசு கொடுக்க தயங்குகிறது
அருமையான யோசனை
Ippo athu nadanthuduchu announced pannitanga
பட்ஜெட் இடிக்கும்
@@kavivan6846 makkal aarokyama aagiruvan la.......arokyamaga irundha arara edhirpan la......atan seiyamattanga......makkal eppavumae kastathulayae irukkanum....prachanailaye vachurukkanum.....idhu tan arasoda kolgai
உண்மையான நாட்டுசக்கரை கிடைப்பதுஅரிது காரணம் கரும்புவிவசாயத்தில் உரம்சேர்க்கப்படுகிறது இயற்கை உறம் இல்லை அதுஅப்போதே விசமாகபோகிறது இதைபுரிந்துகொள்ளுங்கள் .
பயனுள்ள பதிவு. சர்க்கரை, வெல்லம், அச்சு வெல்லம், பனைவெல்லம், கருப்பட்டிக்கு என்ன வித்தியாசம் சகோதரி? அடுத்த பதிவில் தெளிவுபடுத்தவும். நன்றி.
நிச்சயம்
Really great Anandhi nice video. 👌👌👌👌👌
ஆனந்நதி நீங்கள் ஒவ்வோரு இடமாக செல்கிறீர்ளா முதலில் தென்னை அடுத்து சர்க்கரை உங்கள் திறமையை பாராட்டுகிறேன் Good. Job
Palaya ninaivai kondu vanthatharku thanks super pathivu
unga villaga nerla paakkanum nu aaval. ellarumey thiramaisaaligala irkanga. oorum romba alaga irukku
Karrupu azhagi!! Black beauty madam
very very nyc sis
நாட்டு மக்களுக்கு அவசியமான நாட்டு சக்கரை தயாரிப்பு......
அருமை
மிக்க நன்றி
Life la idthu thaan 1 St time ipadi pakuradhu super bro
அருமை ..ஆனந்தி....
.
சக்கரை தாயாரிப்பவர்கள்
இலவ்வளவு பெரிய.வானா தாயார் சொய்தவர்களையும் பாராட்ட வேண்டும்💐💐💐💐💐💐💐
சார் நீங்கள் பாக்கெட் போட்டு சில்லரையாக மக்களுக்கு கலப்படம் இல்லாமல் கொடுத்தால் மிகவும் நல்லது. இப்போது கலப்பட சர்கரை தான் அதிகமாக வருகிறது.
Unmathan naan vaankina sarkarai naduve vellai seeni kaddi irukku athuvum canada
Nattu sakkara pandrathu romba kastam ila romba super ah irukku
💐💐🙏🏼🌹🌹🌹🌹🌹
Romba nalla irukku so much
உங்களின் கடினமான உழைப்புக்கும் ஆரோக்கியமான கரும்பு சக்கரைக்கும்; நாம் உங்களை 🙏🏽வணங்குகிறோம்.
நன்றி வணக்கம்🙏🏽.
This is nor pure and traditional sister. Sunnambu(lime powder or calcium hydrate) and Soda uppu is also a chemical. Instead of this Vendakkai (ladys finger) is our traditional method to remove dust and its healthy. Sunnambu is not healthy. So please dont spread fake news to people sister. This is not traditional method. Also Sugarcane we used should be organic and pesticides free. So this is not healthy until sugarcane is organic.
ipditya seivanganu enaku theriyathu video pottathuku rompa tq akka very nice akka nenga innum periya leval ku poga valthukal akka......
mikka makilchi valthukkal
Miga kadumaiyana ullaipu .valthukal anaivarukum
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி
Karumbhu chaaru superb.
Romba ve kasta pattu thaan seiranga..niraya peruku theriyatha onnu sakkarai thayarippu..intha video pota ungaluku romba nandri..👍🏻
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி
Super video akka
Super akka🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
thank you so much
Great organic product. Nice video. I have these when i was little. Also seen making karupatti vellam. I still remember that fresh taste.
This is nor pure and traditional sister. Sunnambu(lime powder or calcium hydrate) and Soda uppu is also a chemical. Instead of this Vendakkai (ladys finger) is our traditional method to remove dust and its healthy. Sunnambu is not healthy. So please dont spread fake news to people sister. This is not traditional method. Also Sugarcane we used should be organic and pesticides free. So this is not healthy until sugarcane is organic.
Eppadi tayaripanga endru nineitukondirunden thanks anandi
🙏🙏🌷💐💐💐
வாழ்த்துக்கள் அக்கா.. உங்கள் பணி சிறக்க.. 💐💐💐
Gud video.. Pls change the tag name as Cane sugar... It's not brown sugar..
Place pls akka super........
விடியோ கடைசியில் .....
சகோதரி எது உங்க ஊர் இந்த கரும்பு காசர ஊர் எது ஏன்னா இந்த சக்கர வாங்கரதுக்காக கேக்கறேன்
அருமை பயனுள்ள தகவல்
Akka nalla pathivu...nandry