அப்பா கடல் மேல் மீன் பொரியல் சமைத்து தந்தாங்க Dad cooked fish fry on the sea

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 112

  • @Theinmozhi.E
    @Theinmozhi.E 3 місяці тому +2

    வணக்கம் தூத்துக்குடி மீனவன் நான் சென்னையில் இருந்து தேன்மொழி பேசுற உங்களோட வாழ்க்கையை பார்க்கும் பொழுது எங்களுக்கும் அப்படி வாழனும் போல ஆசையா இருக்கு மிகவும் அருமையான வாழ்க்கை வாழ்க்கையை வாழப் பிறந்தவர்கள் நீங்கள் உங்களைப் போல் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👌

  • @selviedward1706
    @selviedward1706 Рік тому +10

    பார்க்கிறவங்க தான் பாவம் 😊

  • @shaliniw5426
    @shaliniw5426 10 місяців тому +3

    LOVE❤❤GHelanmary❤❤🐠🐋🐟FiSh👌👌👌❤

  • @chitrabs968
    @chitrabs968 9 місяців тому +1

    நீங்கள் சாப்பிட சாப்பிட ஆசையா இருக்கு.😋👍

  • @smselvaaravind84
    @smselvaaravind84 Рік тому +1

    Super bro fresh fish saapda yellarukkum kidaikkathu neenga koduthuvachavanga nalla saapdunga nice video bro👌👌👌

  • @arulv5170
    @arulv5170 Рік тому +1

    நானும் உங்க கூட சாப்பிடணும் ப்ரோ சூப்பர் 😊😊🎉🎉 தீபாவளி வாழ்த்துக்கள்

  • @sankarm2182
    @sankarm2182 Рік тому +1

    வணக்கம் உங்கள் சேலம் சங்கர் உங்க கூட கடலுக்கு வந்தா கடலை சுத்தி காட்டுவீங்களா கடலை சுத்தி பாக்கணும் ரொம்ப ஆசையா இருக்கு நீங்க எப்படி மீன் பிடிக்கிறீர்கள் என்று பார்க்கவேண்டும்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Рік тому +2

    சூப்பர் அண்ணன்.அருமையான மீன் நண்டு பொரியல் அருமை சாப்பாடு அண்ணன்.👍👍👍👍👍👌👌👌👌👌.அண்ணன் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணன் .

  • @shaliniw5426
    @shaliniw5426 10 місяців тому +2

    GHelanmary❤❤❤🐠🐋🐟FiSh❤❤

  • @GThirumurgan
    @GThirumurgan 4 місяці тому +1

    சூப்பர் வீடியோ ப்ரோ

  • @shaliniw5426
    @shaliniw5426 10 місяців тому +2

    GHelanmary❤❤❤🐠🐋🐟FiSh❤❤👌👌👌👌❤

  • @melvinjoel8989
    @melvinjoel8989 9 місяців тому +2

    எங்களை பார்க்க வைத்து சாப்பிடுகிறீர்கள் உங்களுக்கு வயிறு வலிக்க போகிறது😅😅😅

  • @viswa19861
    @viswa19861 Рік тому +3

    Bro put more videos undersea fish used for tank in home collection regularly..That increases ur subscriber

  • @HappyMonarchButterfly-lq9pe
    @HappyMonarchButterfly-lq9pe 10 місяців тому +1

    Bro unga kuda vanthu oru naal ithu mari enjoy pananum

  • @dhiraviamjeya2066
    @dhiraviamjeya2066 Рік тому +4

    எனக்கும் நீங்கள் பொரித்த மீனை சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. எனக்கு கொடுக்காமல் சாப்பிடுவதால் உங்களுக்கு வயிறு வலிக்கப் போகிறது.

  • @riswanmhoomed
    @riswanmhoomed 9 місяців тому +1

    😢 பழைய கஞ்சி நீங்க மட்டும் சாப்பிடுறீங்க

  • @MariMuthu-ik3yv
    @MariMuthu-ik3yv Рік тому +1

    Fish 🐠🐟 na summa va super 👍 ra irukum😋😋😋😋

  • @ramanathan.u5930
    @ramanathan.u5930 2 місяці тому

    வாழ்கவளமுடன் அருமை

  • @Surendiran-w7p
    @Surendiran-w7p 7 місяців тому

    அண்ணே நான் மதுரை நானும் உங்க கூட மீன்பிடிக்க வரணும் அந்த மாதிரி சாப்பிடணும் எனக்கு ஆசையா இருக்கு அண்ணே

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு🎉🎉🎉🎉

  • @rabiakou883
    @rabiakou883 Рік тому +1

    Super bro👌👌🙏Happy Diwali💥💥💥🥰🥰💐

  • @karuppaiahkarupp3106
    @karuppaiahkarupp3106 Рік тому +1

    அப்பாவோட பிரண்ட்ஸ் கருப்பையா எங்களையும் கடலுக்குள்ள ஒரு நாள் கூட்டிட்டு போறீங்களா

  • @bharathsaravanan7758
    @bharathsaravanan7758 Рік тому +1

    Pakum pothay vai urriduchi bro 🤤🤤🤤🤤🤤🤤

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Рік тому +2

    Super video nanba Shakti val my favorite fish 🐟 nanba 😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞

  • @shajahans235
    @shajahans235 9 місяців тому +1

    Super Bro ❤️❤️❤️💐💐💐

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 Рік тому +1

    உயிரோடு பொரியல் செம சாப்பாடு ❤❤

  • @lillylincy4929
    @lillylincy4929 Рік тому +1

    சூப்பர்எச்சல்ஊறுதுதம்பி

  • @punniyamoorthisubramaniyan6608

    அறுமையானவாழ்க்கை

  • @karuppaiahkarupp3106
    @karuppaiahkarupp3106 Рік тому +1

    தீபா தீபாவளி வாழ்த்துக்கள்

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 Рік тому +1

    நாங்க சாப்பிடுறது ஐஸ் மீன் 🐟🐟

  • @malarsam3092
    @malarsam3092 Рік тому +1

    Entha time la fish vainga varalam bro

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Рік тому +2

    ஒவ்வொரு நாளும் நாங்க பார்க்க நீங்க ரசிச்சி ரசிச்சி சாப்பிரறீங்க. இது நல்ல பழக்கமா.

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Рік тому +2

    தீபாவளி வாழ்த்துக்கள்12:11:2023 கோபிசெட்டிபாளையத்தில் இருந்து

  • @renu3786
    @renu3786 Рік тому +1

    ஒரு அருவாமனை வாங்கிக்கொள்ளுங்க

  • @paramesharchana
    @paramesharchana Рік тому +1

    Anna neenga kadal ku pogum pothu orru vatti enna kuptutu poringala plssssssss neenga solla solla aasaya irruku anna

  • @BaluBala-ob8gm
    @BaluBala-ob8gm Рік тому +1

    Happy Diwali bro

  • @anandaaric0605
    @anandaaric0605 Рік тому +2

    அருமை❤

  • @sinimadathil6801
    @sinimadathil6801 Рік тому +2

    Super.. thambhi..

  • @colorfulkathadi7229
    @colorfulkathadi7229 Рік тому +2

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @antonydinesh2846
    @antonydinesh2846 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @Theshan7915
    @Theshan7915 Рік тому +1

    Superb👍

  • @FREEFIREMAX-q2x
    @FREEFIREMAX-q2x Рік тому +1

    Super super Anna

  • @gopinathsilva561
    @gopinathsilva561 Рік тому +1

    Yeley collector uh yen vaveru eriyuthu la😂😂😂

  • @kritecopie1093
    @kritecopie1093 Рік тому +1

    ANNA NALA KATHIYA VANGI CUT PANNUGA BRO

  • @bosebosebose8511
    @bosebosebose8511 Рік тому +2

    Happydiwalibro

  • @KeerthikakannanKeerti
    @KeerthikakannanKeerti Рік тому +1

    Anna super🎉

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 Рік тому +2

    Lucky fellow

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 Рік тому +2

    Nall iruku anna 😋

  • @shanthielango7664
    @shanthielango7664 Рік тому +5

    தம்பி தயவு செய்து சூடான உணவு பொருட்களை போட பிளாஸ்டிக் கூடை தட்டு பயன்படுத்தாதீர்கள். பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்கும். அது கிடைக்க நீங்கள் வேண்டும். நன்றாக சாப்பிடுங்கள்.

  • @prakashlic7578
    @prakashlic7578 Рік тому +1

    Super 💕

  • @100acre
    @100acre Рік тому +1

    Ayyo ellam fresh fish 🐟 but nanga 😮😢

  • @sahiraaleem199
    @sahiraaleem199 Рік тому +2

    Super bro.

  • @ShenbagavalliShenbagam-n4g
    @ShenbagavalliShenbagam-n4g 9 місяців тому +1

    ❤😮😅

  • @mohanyadhav6843
    @mohanyadhav6843 7 місяців тому

    Super Bro

  • @JayaLakshmi-fl1ww
    @JayaLakshmi-fl1ww Рік тому +2

    Super👌 bro

  • @musicwinder_yt
    @musicwinder_yt Рік тому +1

    Best cooking

  • @coolestbadboy4030
    @coolestbadboy4030 Рік тому +1

    😢😢😢😢😢

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 Рік тому +3

    Happy diwali anna🌹🌹🌹

  • @bosebosebose8511
    @bosebosebose8511 Рік тому +1

    Nice

  • @tdbalajicr7lovel258
    @tdbalajicr7lovel258 Рік тому +2

    Suber anaa

  • @sajidababus1822
    @sajidababus1822 Рік тому +2

    Awesome bro ❤ .. fish fry 😋 ... Cute view ❤❤ .. take care 😊 .. wish u happy dipawali bro ❤❤ . Be safe with crackers 😊❤ ..

  • @dhiraviamjeya2066
    @dhiraviamjeya2066 Рік тому +1

    நல்ல கத்தி வைத்துக் கொள்ள வேண்டியது தானே தம்பி

  • @PrabuElakkiya-p4e
    @PrabuElakkiya-p4e 6 місяців тому

    Super anna

  • @jjmk4108
    @jjmk4108 Рік тому +1

    1000rs fish la shakti amma matum 200 rs ku mela saptachi

  • @പ്രശാന്ത്പ്രശാന്ത്

    Hi bro😊😊

  • @shahanashankaranarayanan9678
    @shahanashankaranarayanan9678 Рік тому +1

    Romba naal aachu

  • @m.visalatchi7716
    @m.visalatchi7716 Рік тому +3

    Happy diwali anna

  • @Gospel12345
    @Gospel12345 Рік тому +2

    Nalla manasu sakthi brother

  • @alifalif8374
    @alifalif8374 Рік тому +1

    அம்மா இட்லி சுட்டாங்கோ 😂😂😂

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Рік тому +1

    👍👍👍👍👍👍👍👍🙏

  • @latham3512
    @latham3512 Рік тому +1

    ❤❤❤❤

  • @HSavithri-r7w
    @HSavithri-r7w Рік тому +1

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 Рік тому +2

    Super Anna🌹🌹🌹🌹

  • @chenniyappanm-hh7ql
    @chenniyappanm-hh7ql Рік тому +3

    கடல்மஈன்வன்க்கஉ🇮🇳🇮🇳🙋🏻🙋🏻

  • @punniyamoorthisubramaniyan6608

    எச்சில்ஊறுகிறணது

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvisamuel6841
    @selvisamuel6841 Рік тому +1

    Happy Dewali ❤🎉

  • @ranikumaranranikumaran1874
    @ranikumaranranikumaran1874 Рік тому +2

    Super brother

  • @snrboys7135
    @snrboys7135 Рік тому +3

    எனக்கு மீனே பிடிக்காது நீங்க சாப்பிடுவதை பார்த்த உடனே நாக்குல எச்சி

  • @JaffnaJaffna-u1q
    @JaffnaJaffna-u1q Рік тому +2

    Super

  • @veera_gaming143
    @veera_gaming143 Рік тому +2

    🔥🔥🥰

  • @IDASIBYLLA-v1q
    @IDASIBYLLA-v1q 7 місяців тому

    AYYA PLEASE 🙏 SEND MY HUSBAND HOME ❤❤❤❤❤ER MR J PHILIP ANGELO ❤❤❤❤❤❤❤❤

  • @Vannisritharan
    @Vannisritharan Рік тому +1

    Oui mental trying your own don't trying others videos

  • @FakruDeen-ln9hw
    @FakruDeen-ln9hw 8 місяців тому +1

    Super

  • @valarmathi4119
    @valarmathi4119 Рік тому +2

    Super bro 👌

  • @basically_entertainment
    @basically_entertainment Рік тому +1

    Super bro👌👌👌