மாறிவரும் நேரமிது | மிதுனம் | Mithunam | குரு வக்கிரகதியில் தரும் பலன்கள் | Vasthu Prabaharan |

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • மாறிவரும் நேரமிது | மிதுனம் | Mithunam | குரு வக்கிரகதியில் தரும் பலன்கள் | Vasthu Prabaharan | Sani Pearchi | Guru Pearchi | Vagra Sani | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    drive.google.c...
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

КОМЕНТАРІ • 29

  • @K-bu6pb
    @K-bu6pb 6 днів тому +8

    50 வயசு ஆகுது ஐயா நான் மிதுன ராசி ஒரு நல்ல ஜோசியமே சொல்ல மாட்டேங்கறீங்க இல்லையா

  • @sbmurugan8038
    @sbmurugan8038 6 днів тому +6

    கடன் கடன் மட்டுமே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!11

  • @SankareshwariKochadai
    @SankareshwariKochadai 6 днів тому +7

    Kanavan manaivi pirunchirunthal sari aaguma

  • @RoseJasmine-d4h
    @RoseJasmine-d4h 5 днів тому +2

    Ayya Mirugashireesham Mithunam female and Poosam male kuzhanthai bakkiyam yepo kidaikum??

  • @subramanisivasubramanisiva387
    @subramanisivasubramanisiva387 5 днів тому +1

    ஐயா, மிதுனம், மிருகசீரிடம் *சிம்ம லக்னம்.சனிதிசை சுக்ரன் புத்தி நடக்குது மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறேன் எனக்கு விடிவு காலம் எப்போது பிறக்கும் என்று சொல்லுங்கள் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 6 днів тому +3

    இந்த மாதம் பல லட்சம் போய் விட்டது...கடன் கூடி விட்டது...வெளி நாட்டு பலன் உண்டு என்று சொன்னார்கள் ..பல கடன் தான்

  • @sathyapriya9180
    @sathyapriya9180 4 дні тому

    He just bluffs....don't trust him...whatever he told seeing my horoscope was a lie

  • @karthickgovind1221
    @karthickgovind1221 6 днів тому +3

    3:54

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l 3 дні тому

    Thank you so much Sir 👌 💓 🙏🏽

  • @koramu6181
    @koramu6181 3 дні тому

    Kothanda Ramu 13/02/1965 Punarvasu Nakshatra Bangalore

  • @umamaheswari7446
    @umamaheswari7446 День тому

    Last point avoid being greedy is excellent
    Yes Aasai thaan thunbathirku kaaranam.

  • @reetajohn9427
    @reetajohn9427 6 днів тому +1

    Husband, wife relationship pathi sollala sir 😔

  • @Yazhini1567
    @Yazhini1567 5 днів тому

    Kanipriya. P.
    11/12/1992..3.35 am... Salem.. Government teacher job kidaikuma sir...

  • @sanrethtp6165
    @sanrethtp6165 5 днів тому

    En son D. O. B : 16.3.2016, place of birth : erode, time: 1.15pm. Thaai, thagappan otrumai eppothu varum iyya

  • @arichantheranmvsivagnanam1321
    @arichantheranmvsivagnanam1321 4 дні тому

    TQ

  • @ww-hy1cw
    @ww-hy1cw 6 днів тому

    Mithunam punarposam, midhunathil guru varumpothu next year marriage pannalama , wait pannalama sir, or eppo seekiram marriage pannanuma?

  • @kavithadevi3462
    @kavithadevi3462 6 днів тому

    Happy u told people you invest in shares fir long term .

  • @shanmugam201
    @shanmugam201 6 днів тому

    7 varudamaga kadan kuraiyavilai 22.09.1970

  • @laxhmiysomasundaram8895
    @laxhmiysomasundaram8895 5 днів тому

    Thank u sir

  • @its_my_life_show1948
    @its_my_life_show1948 5 днів тому

    Aiyoooooo please

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 6 днів тому

    thank you sir 🙏

  • @cutsiepumpkin..668
    @cutsiepumpkin..668 6 днів тому

    Thank you sir

  • @vasudevans9711
    @vasudevans9711 6 днів тому +1

    எல்லா ஜோசியம் சொல்லும் அனைவரும் கண்டிப்பாக கர்மாவை பெறுகிறோம் என்ற அறியாமை ஜென்மங்கள்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  5 днів тому +2

      வழிகாட்ட மட்டுமே ஜோதிடம் பார்க்க வேண்டுமே தவிர அதற்க்கு பரிகாரம் சொன்னாதால் அவர்களின் கர்மா நம்மை வந்து சேரும் , ஒரு ஆசிரியர் பாடதிட்டத்தை எடுத்து விவரித்து சொல்லலாமே தவிர அந்த மாணவன் தேர்வு எழுத குருக்கு வழிகளை கூறக்கூடாது . அது தான் கர்மாவிற்க்கு எதிரானது .

  • @karpagamgopi1409
    @karpagamgopi1409 5 днів тому

    12 years Silkhouse la work pannitu irukka... tailoring and pancy store vaikkanum nu en ambition work out aguma....thiruvathrai natchathiram 2.2.1985 ...12.30 pm please sollunga sir.... sontha maa Shop starting pannalama....entha month start pannalam

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 6 днів тому

    🙏