கணவன் மனைவி உறவில்லாமல்... காட்டுமிராண்டிகளாக வாழும் காலம் வரும்னு சொல்லிருக்கார்!!! Nadi Jothidam |

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 130

  • @mohanvinoth736
    @mohanvinoth736 7 місяців тому +39

    மீண்டும் ஜோதிடர் முருகேசன் அய்யா அவர்களை பேட்டி கண்டு ஒளிபரப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 7 місяців тому +76

    எந்த காலத்திலும் அநியாயம் வெற்றி அடையாது. தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும் என்பது ஆன்றோர் வாக்கு. கலியில் தான் அவன் அவன் கர்மாவை அவனவனே அனுபவிக்கிறான். முன்பு பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகள் தலையில். இப்போது அப்படி இல்லை

    • @DevisaiDevisai-fx4sl
      @DevisaiDevisai-fx4sl 6 місяців тому +2

      Apati solathinga na rompa olunga nalava nu Peru vankina ana life ah nasama poituchu yanga mama ponnu lifela panakudatha thapu yala panitu irunthu oorukula yagapata ketta Peru Ava lifela inaku rompa periya aala iruka rich and job and family yalathula um na china vayasula husband death velila pogama oru moolaila iruka 😢 nalavala iruntha ipati tha

    • @porselvis-rd2in
      @porselvis-rd2in 6 місяців тому +2

      @@DevisaiDevisai-fx4sl கவலைப்படதேமா. இந்த துன்பங்கள் எல்லாம் விலகி நீ நன்றாக இருக்க நான் உனக்காக இறைவனை வேண்டுகிறேன்மா. துன்பமும் இன்பமும் எல்லோருடைய வாழ்விலும் மாறி மாறி வரத்தான் செய்யும். இரவு கட்டாயம் விடியும். கவலைப்படாதே

  • @umamurugan5995
    @umamurugan5995 7 місяців тому +28

    ராஜேஷ் ஐயா, அரவிந்தசாமி அவர்களின் விலாசம், போன் நெம்பர் கொடுங்கள் ஐயா

  • @PEOGAMING9272
    @PEOGAMING9272 7 місяців тому +10

    அனைத்தும் சரிதான் ஐயா எங்களைப் போன்ற ஏழைகளும் நாடி ஜோதிடம் பார்க்க முடியுமா எப்படி தொடர்பு கொள்வது முழு கட்டண விவரம் தெரியப்படுத்தவும் 🙏

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj 7 місяців тому +12

    ராஜேஷ் சார் ஒரு பொக்கிசம்.🎉🎉🎉🎉

  • @rajk6427
    @rajk6427 7 місяців тому +30

    சிவனின் பாதத்தில் இருந்தால் எந்த யுகத்திலும் எந்த துன்பமும் வராது 🙏

    • @varunsivam
      @varunsivam 7 місяців тому +1

      Amanga en guru solluvara
      Sivamayama iru.....sitthathai siva mayam akku ava mayam akkathey.....Sivanamam soll karma kaliyum valkkai uyarum

    • @varunsivam
      @varunsivam 7 місяців тому

      Vallal peruman mela kai vachuttan oru moodar kootam sekram alivu varum😂😂😂

    • @sudhakarthulasi7852
      @sudhakarthulasi7852 7 місяців тому

      Kumbital matum dhan naladhu panuvara avr dhan kadvula ilai sarvadhigariya purila vilakavum

    • @varunsivam
      @varunsivam 7 місяців тому

      Thattungal thirakappadum,kelungal kodukkapadum……..silarukku
      Thattamal thirakkapadum,ketkalum kodakkapadum…….silarukku….
      Nambungal,nambamal irungal……Adu ungal viruppam

    • @nervetreatment6681
      @nervetreatment6681 5 місяців тому

      True

  • @ppprabakaran8888
    @ppprabakaran8888 7 місяців тому +4

    குரு தேவர் வஷ்ட்டர் மகரிஷி உங்கள் ஆத்துமாவில் கலந்து வாழ்கிறார் ஐயா அன்பு நிறைந்தவர்

  • @Saraswathiputra
    @Saraswathiputra 7 місяців тому +28

    ராஜேஷ் அவர்கள் வெளிநாட்டு சான்றோர்கள் நிறைய சொல்லியுள்ளதாக சொல்கிறார் !! அவையெல்லாம் அண்மைக்காலத்தியது !! 2000 வருஷம் என்பது india கலாசாரத்தில் ரொம்ப சின்னது ! அரிஸ்டாட்டில் போன்ற மேதைகள் அலெக்சாண்டர் படை எடுப்புகளால் இந்தியாவை பற்றி நிறைய தெரிந்து கொண்டதாக அவர்கள் குறிப்பு உறுதிப்படுத்துகிறது !!

  • @MANI-bz4jc
    @MANI-bz4jc 7 місяців тому +7

    Excellent rajesh sir

  • @VISAHARM
    @VISAHARM 7 місяців тому +4

    Extraordinary experienced persons conversation about astrology unbelievable topic 🙄 👏 😒 🎉🎉

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 7 місяців тому +5

    சுவாரஸ்யம். நன்றி. வணக்கம். ராஜேஷ் சார பார்க்க உர்சாகம் வருகிறது

  • @SENTHILKUMAR-yb7oy
    @SENTHILKUMAR-yb7oy 7 місяців тому +14

    திறமையான நேர்மையான மனிதர் அரவிந்த்சாமி.....

  • @SumitharSridhar
    @SumitharSridhar 7 місяців тому +7

    நாடி ஜோதிடத்தில் சுவடியில் இருப்பது போல் தான் வாழ்க்கை அமையும் என்றால் ஏன் பரிகாரங்கள் செய்ய சொல்கிறார்கள். நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 7 місяців тому +9

    இன்றைய அரசியல் வாதிகள் இதை கேட்க வேண்டும்

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 7 місяців тому +8

    The world is maya bcoz nothing is permanent.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 7 місяців тому +1

    நல்ல சுவாரஸ்யமான சம்பாஷனை

  • @vgn369
    @vgn369 7 місяців тому +3

    Sir welcome
    it have been very long time it's good to see you.

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 7 місяців тому +2

    தர்மமே ஜெய்க்கும்

    • @selvamseeni242
      @selvamseeni242 6 місяців тому

      நாடி சோதிடம் பொய்

  • @VeenaRaja-dc5ed
    @VeenaRaja-dc5ed 6 місяців тому

    Arvind sir ur really great

  • @Sathyapraba-i5i
    @Sathyapraba-i5i 2 місяці тому

    தர்மம் வெல்லும்

  • @RaghavanIyengar
    @RaghavanIyengar 7 місяців тому

    Its a pleasure Rajeshji, we are seeing you after a loooooong gap.

  • @rameshrattanam3599
    @rameshrattanam3599 7 місяців тому

    Vanakkam Sir
    Very Sa'd story 😢

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 7 місяців тому +2

    Rajesh sir's ExTRA ORDINARY Reactions PARIDHABANGAL :😁
    @6:25 : Appaaaaaah !!!! Huuuunn !!!!
    @8:45 : Aaaaaaaaannnhhh !!!!!
    @9:35 : ABORT Pannidalaam !!! Nalla ireukeey yaaa !! ha ha !!!
    @10:17 : NEEDIPAAAAN !!!!!!Ada...da...da..da aaah !!!!!!
    @15:08 : Ada...da...da.. da aaah !!!!!!
    @15:12 : APPPppppppAAAAH !!!!!
    @15:28 : Yenaaiyaah ATHISAYAM !!!
    @17:32 : Ada...da...da.. da aaah !!!!!!
    😀😀😀Rajesh sir Rajesh sir than Ada...da...da.. da aaah !!!!!!😁😀😁

  • @ArivalaganArivu-vi2lo
    @ArivalaganArivu-vi2lo 7 місяців тому +2

    உண்மை

  • @SenthilKumar-fk8vk
    @SenthilKumar-fk8vk 2 місяці тому

    ராஜேஷ் சார், அரவிந்தசாமி அவர்களின் விலாசம், போன் நெம்பர் கொடுங்க சார்

  • @sathyasatz112
    @sathyasatz112 16 днів тому

    Sir, How to contact for appointment.? I have to check naadi jothidam 🙏🏻

  • @sarath-t6b
    @sarath-t6b 5 місяців тому +1

    இன்று அருவருப்பான சட்டவிரோத உறவுகள் கொண்ட நபர் வெள்ளை மற்றும் வெள்ளையுடன் சுற்றித் திரிகிறார் பெருமிதத்துடன் நிறைய பணத்துடன் சுற்றி கொண்டு
    அவர்களின் உறவுகளை தொடர்கிறது அனைவருக்கும் தெரியும் ஆனால் அவமானம் இல்லை

  • @manjula1042
    @manjula1042 7 місяців тому +7

    Vashistar nadi Aravintha samy ayya vai eppadi contact seivathu
    Number pls

  • @srikanththirumalai4027
    @srikanththirumalai4027 2 місяці тому

    Rajesh sir naditha andha 7 naatkal ponru irukirathu

  • @rajaramansethurathinam3697
    @rajaramansethurathinam3697 5 місяців тому +1

    Olai suvadi Vashita nati Aravindhasamy, Karikalan Street, VOC Nagar, Pammal, Chennai 75, Landmark Suriammankoil backside

  • @janakim2682
    @janakim2682 6 місяців тому

    அண்ணா போன் நெம்பர்❤

  • @kalaivaniv13
    @kalaivaniv13 6 місяців тому +2

    Sir yenga family la neenga sollura fraud ie poi tan vetri nadai poduthu.unmai umaiyaga iruku. nanum yen kanavarum muruga kita vitutom.bcz my kids want to live happy

  • @jrajju
    @jrajju 7 місяців тому +3

    அதர்மமே வெற்றி பெரும்
    அதர்மனே மகிழ்ச்சி அடைவான்
    அதர்மமே ஆட்சி நடத்தும்

  • @sridharr3589
    @sridharr3589 7 місяців тому +1

    8:55.... "சமூகம் தான் முக்கியம்".... ஆம் மிக முக்கியம் அதானால் தினமும் காலைகடனாக சமூகத்தை ப்ளஷ் செய்து வருகிறேன்😂. சமூகமாம் சமூகம்...

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 7 місяців тому

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி

  • @Mallika-hv8bj
    @Mallika-hv8bj 6 місяців тому

    Onmai ayya enakkum antha oonarvu irukku

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 7 місяців тому +4

    Adharma may arise but never be successful

  • @kart777
    @kart777 7 місяців тому +3

    Dear Rajesh Sir
    Can we get Mr.Aravind sir mobile number for astrology purpose

  • @suryaprabhaa5949
    @suryaprabhaa5949 6 місяців тому

    Nagalu nadi pathirukirom 90%nadandiruku 🙏👍

    • @srknkb
      @srknkb 6 місяців тому

      Enga paathinga

    • @spgnew
      @spgnew 2 місяці тому

      Enna visayam nadanthathu, please tell some example

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 7 місяців тому +1

    Ulagam 800 kodi makal irukanga elarkum olai suvadi eluthivachrukangala ena

  • @kanniaraja7586
    @kanniaraja7586 7 місяців тому +1

    Vasesta jodhider no pls ais

  • @jaganathduraisamy7610
    @jaganathduraisamy7610 7 місяців тому +2

    Arvind sir great person

    • @rajinatarajan3202
      @rajinatarajan3202 6 місяців тому

      Do u have seen Aravind sir, if so let me know he ll say correctly

  • @police04
    @police04 7 місяців тому +11

    10:23 அடுத்தவர்களின் பெர்சனல் விசயங்களை பேசும் போது ராஜேஷ் அவர்களுக்கு ஒரு எலக்கரா சிரிப்பு. அந்த பெண்ணுக்கு என்ன பிரச்சினையோ? அது அவர் முடிவு. Don't judge without understanding her side.

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 7 місяців тому +1

    Address pls...

  • @maharshi-uk6vd
    @maharshi-uk6vd 7 місяців тому

    Aravind samy ayya gem person ❤

    • @rmuralikrish
      @rmuralikrish 7 місяців тому

      Please share aravindasamy contact number

  • @PerumPalli
    @PerumPalli 7 місяців тому +1

    ❤❤❤

  • @manimagalair7401
    @manimagalair7401 6 місяців тому

    Sorry 😢😢

  • @swarnachandrasekaran3209
    @swarnachandrasekaran3209 6 місяців тому

    Ipolam doctor kitta poi mutual ah full checkup pannikalam before marriage!

  • @kameenamahalingam2018
    @kameenamahalingam2018 2 місяці тому

    Vanakkam Rajesh Sir
    Need a favour
    I m a single mother having a daughter by God's grace she has completed her MSc
    Though personal life nalla illai kooda professional life kai kyduthuchu
    2023 June 26 I lost my job
    Ennoda kobam job theriyum ngra thimiru and over pressure night shift and Spondylitis issue Viera
    Name Kareena Maha lingam
    Dob 30 Nov 1974
    Time 8:45 am
    Place Mumbai
    Rasi rishabh
    Nakshtram Robin
    Laguna dhanush
    Job kidaikunma sir
    Point kku kalyanam pananum
    Next month sapidakooda bay Amma irukku
    Could u please respond sir 🙏

  • @manimagalair7401
    @manimagalair7401 6 місяців тому

    Palrajnadi jothirar pasavaiga please epava time vanthu 10:23 to 10:40 please potovidoka

  • @suryaprabhaa5949
    @suryaprabhaa5949 6 місяців тому

    Husband and Childers ku nadi kadichadu yenku nadi kadikavilya manasu kashtama irundadu

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 7 місяців тому

    Enakelam vajithila neruppa kadditu erukira mathiri eruku enaku 34 vayathu 5 vajathil makan erukkan avan kalathil epidi erukumo

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 7 місяців тому +3

    சிக்மொண்ட் ப்ரொய்ட் கொள்கைகளில் freeze ஆகிவிட்டார். சில கொள்கைகள் மூளையில் உறைந்து விட்டது. மாற மாட்டார் ராஜேஷ் சார்

  • @specificman7113
    @specificman7113 7 місяців тому +1

    Atharmam Thalai thooki nirkirathu dharmam engayum ila ipave ippadina innum varum kaalangalil ennavaagum Nallavan Vaalvan Appothu Nallavan Veelvan Ippothu

  • @psivagurunathan.7404
    @psivagurunathan.7404 7 місяців тому

    Say some positive incidents

  • @bklathababdada1235
    @bklathababdada1235 7 місяців тому

    Kaliyugam mudivadainthu kondintrukirathu....
    wait and see..
    Kaliyuga thirukku piraku enna natakum...
    Brahmakumaris center all over the world

  • @balakrishnam8689
    @balakrishnam8689 7 місяців тому

    🙏🙏🙏

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 7 місяців тому

    👌👌🙏🙏

  • @MinervaMolly
    @MinervaMolly 7 місяців тому +9

    இப்படியெல்லாம் பேசி கெட்டத வரவேற்காதீங்க . அநியாயம் நிச்சயம் அழியும் தர்மம் ஜெயிக்கும் எந்த யுகத்திலும் .

  • @parthibanramachandran369
    @parthibanramachandran369 7 місяців тому

    Arvind swamy man in gold

    • @spgnew
      @spgnew 2 місяці тому

      Did you saw arvindsamy for nadi reading

  • @sundermithraa1025
    @sundermithraa1025 6 місяців тому

    Now a days most of the people afford and running behind the money and not in humanitarian mood

  • @senthill235
    @senthill235 7 місяців тому +1

    Sr. Rajesh phone number venum ❤❤❤

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 7 місяців тому

    VASHISTA NADI.shree Aravindsamy's Phone and Address please

  • @MRMEMEIDIOT
    @MRMEMEIDIOT 6 місяців тому

    40வருசத்துக்கு முன்னாடியே இந்த முடிவு எடுத்ததால் பாதிக்கப்பட்டவர் குழந்தை படும் அவமானம் பற்றி யோசிப்பதில்லை

  • @hemasubramanian5528
    @hemasubramanian5528 7 місяців тому

    Sir I want phone no of this josiyer to see my son wants to get issue please tell me the number sairam

  • @ramanathankrishnan7940
    @ramanathankrishnan7940 3 дні тому

    Sir தமிழ்நாட்டுல. உதாரகுணம் சொல்லலாம்

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 7 місяців тому +11

    சார் நான் நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும்
    நான் யார் எதுக்கு பிறந்தேன் என்ற விடயம்
    தெரிய வேண்டும்
    பல முறை முயற்சி செய்து
    என்னால் அறிய முடியவில்லை
    எனக்கு அவரின் அலைபேசி எண் தாருங்கள்.

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 7 місяців тому +1

      எப்படி கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்கள்

    • @ManiKandan-kf6qe
      @ManiKandan-kf6qe 7 місяців тому +1

      Contact BK centre.u get result

  • @Revathis444
    @Revathis444 7 місяців тому +1

    Who is society? Why should society accept.. ? If you are in need does society help or standby with you? These all just bluff ..

  • @sudharsanamt1417
    @sudharsanamt1417 7 місяців тому

    Sir marriage paathi ungaloda paarvai
    Love marriage paathi ungaloda paarvai. Ithu thaan animal kingdom nature

  • @kathirvel3604
    @kathirvel3604 6 місяців тому

    Evanda Iva eppavume tharmam thanda jeikum

  • @monishaminion7066
    @monishaminion7066 7 місяців тому +2

    Share Contact number of aravindha swami nadi jothidar

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 7 місяців тому

    Ingathan kurkure vangitharalana divorce panirangale😂😂😂

  • @SureshS-qr9lq
    @SureshS-qr9lq 6 місяців тому

    Tamil

  • @Revathis444
    @Revathis444 7 місяців тому +1

    Is society feeding you, when you are in starving???? I'm not against you..but society is just nothing.... If you succeed society will comment..if you fail,still society will comment......

  • @vedakumarv1874
    @vedakumarv1874 7 місяців тому

    Repeat.. 😄😄😄

  • @dharmarajanravichandran8989
    @dharmarajanravichandran8989 7 місяців тому

    Don't wast time he is nothing I tried

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 6 місяців тому

    என்ன கொடுமை

  • @ELANGOVANMuniyandy
    @ELANGOVANMuniyandy 6 місяців тому

    Yesterday I saw my naadi and I am not satisfied. It took a day. They don't even read what is written.
    They write in a book and read. I wasted 1 k and 6 hours

  • @manimagalair7401
    @manimagalair7401 6 місяців тому

    Loose nega

  • @anbuRose-f9x
    @anbuRose-f9x 7 місяців тому +1

    Unga number kudunga sir

  • @nagendhiran2045
    @nagendhiran2045 7 місяців тому

    Number please

  • @rmuralikrish
    @rmuralikrish 7 місяців тому

    Please share aravindasamy sir contact number

    • @sridharr3589
      @sridharr3589 7 місяців тому

      நக்கீரன் கண் குருடானதால் தொடர்பு எண் பதிவு செய்ய முடியவில்லை 😅 மன்னிக்கவும்

  • @manjula1042
    @manjula1042 7 місяців тому +2

    Vashistar nadi Aravintha samy ayya vai eppadi contact seivathu
    Number pls

    • @sridharr3589
      @sridharr3589 7 місяців тому

      Nalkkeeran கண் கருடானதால் தொடர்பு எண் பதிவு செய்ய முடியவில்லை 😅 மன்னிக்கவும்