இந்த மாதிரியான படங்கள்த்தான் தேவை - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #starmovies #suntv #tamilcinema #ajith #tamil #today #vijay #cinematic #todaynews #vijaytv
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 444

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 5 місяців тому +1059

    சிவகார்த்திகேயன் விட கவின் எவ்வளவோ பரவாயில்லை ன்னு யார்லாம் நினைக்கறீங்க 🎉

  • @sanjaisin3468
    @sanjaisin3468 5 місяців тому +48

    Matha UA-cam notification skip❌
    tamil light channel notification open✅

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 5 місяців тому +354

    காசுக்கு கூவும் ரிவ்யூ க்கு நடுவில் உண்மையான ரிவ்யூ க்கு நன்றி நண்பரே ❤

    • @raja-y1i
      @raja-y1i 5 місяців тому +6

      Yov ethana comment poduva Leo dhas

    • @premking453
      @premking453 5 місяців тому +2

      எங்கள் நாடார் குல சிங்கம் அண்ணன் ஹரி நாடார்‌ மற்றும் அண்ணன் ராக்கெட் ராஜா 🙏🙏🙏

    • @raja-y1i
      @raja-y1i 5 місяців тому +2

      Ellame copy cat comment

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 5 місяців тому +3

      விஜய் கிட்ட மொத்தமா ஒரு amount ஆ வாங்கிட்டு தான் இந்த சேனல் ஆ ஆரம்பிச்சி இருக்காரு

    • @Sanjay-uo4ev
      @Sanjay-uo4ev 5 місяців тому +5

      ​​​@@jeevithaboopalan6990aprom edhukku thambi Ivar Vijay ah pathi neraya troll videos podraru . 😮 Nee Ivar Ella videos um full ah paaru appo dhan theriyum.

  • @sararavanavelu365
    @sararavanavelu365 5 місяців тому +91

    இளன் இயக்கத்தில் கவின் ஸ்டார் 🌟 அருமையான படைப்பு கதை தேர்வு செய்து நடிப்பதில் கவின் உண்மையில் ரியல் ஸ்டார் தான் மா டாப்பு ❤❤❤❤

  • @VickyVicky-xz4mk
    @VickyVicky-xz4mk 5 місяців тому +77

    கவின் நல்ல நடிகர். எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஸ்டார் வெற்றி பெறும் 🎉

  • @Ranjithkumar-vn1bd
    @Ranjithkumar-vn1bd 5 місяців тому +61

    Kavin, Manikandan, Harish Kalyan , Ashok Selvan and Kathir are promising upcoming actors

    • @sureshkumar-ou2fb
      @sureshkumar-ou2fb 5 місяців тому +3

      Harish ah😂😂😂😂😂

    • @salmahasnath
      @salmahasnath 5 місяців тому +1

      Harish kalyan aa 😂

    • @appuabhimani01
      @appuabhimani01 5 місяців тому +2

      ​@@salmahasnathSK ku paravala da

    • @jabaraj1812
      @jabaraj1812 5 місяців тому

      Manikandan overrated da, overa avana thookki aadathinga, vaai mattum thaan nadippu oru mannangattiyum illa,,

  • @sathiayugam
    @sathiayugam 5 місяців тому +104

    ப்ளு சட்டை மாறன் ரோஸ்ட் வீடியோ பண்ண முடியுமா கருப்பு சட்டை அண்ணா😢

  • @BhuvanaBhuvi-k6g
    @BhuvanaBhuvi-k6g 5 місяців тому +42

    நண்பா உங்கள் வாழ்க்கையில் இவ்ளோ கஷ்டங்கள் இருந்திருக்கா
    இன்றைக்கு விமர்சனங்களின் ராஜா நீங்கள் தான்❤❤❤❤❤❤

  • @Mohideenmasood786
    @Mohideenmasood786 5 місяців тому +38

    Nalla talented Ana Actor ❤️👍👍👍

  • @kumaran6598
    @kumaran6598 5 місяців тому +14

    Harish Kalyan nadika vendiyathu 😢 irunthalum kavin nalla naduchurukan 😊

  • @mersal_dj_Anandharaj_1996
    @mersal_dj_Anandharaj_1996 5 місяців тому +26

    இந்த தமிழ்நாட்டிலேயே நல்லதை மட்டும் எடுத்துச் சொல்லும் உண்மையான அன்பான என்னோட அண்ணனை தமில்லைட் சேனல்ல தொகுத்து வழங்கும் இந்த அண்ணனுக்கு என்னோட அன்பான பாசம் மிகுந்த வணக்கத்தையும் அன்பையும் பாசத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஒருவராலும் இவரு பாகுபாடு பார்க்காமல் எல்லாரும் சமமா நினைச்சு ஒரு ஒருத்தவங்க பத்தியும் தனித்தனியா சரியா சொல்றாரு இவங்க மட்டும் முட்டுக்கட்டை போடாம 😊 அதாவது உண்மையை மட்டும் சொல்றாரு❤❤❤❤❤❤❤❤

  • @thalafans7364
    @thalafans7364 5 місяців тому +12

    Bro onga story sollunga bro
    Onga la enaku romba pudikum❤️nee romba genuine ah pesuveenga🫡innum neenga valaranum 💯

  • @GokulRao-i1b
    @GokulRao-i1b 5 місяців тому +55

    Kavin has all the qualities to achieve big in Tamil cinema like gold acting, good script selection ,handsome and would become another karthi

  • @saai7358
    @saai7358 5 місяців тому +22

    Kavin is always super... Comparative to upcoming heroes

  • @ngmeeran
    @ngmeeran 5 місяців тому +53

    நீங்கள் எங்களில் ஒருவர் ❤❤❤❤

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 5 місяців тому +7

    எவ்வளவு நாள் ஆனாலும் இறங்கி செய்ய காத்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂

  • @kumaran6598
    @kumaran6598 5 місяців тому +33

    Kavin ❤

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 5 місяців тому +64

    எதுக்கு பிறந்தோம் எதுக்கு வளர்ந்தோம் தெரியாமல் வாழும் அப்பாவி பிராய்லர் கோழி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂

    • @PRABAKARAN_TAMILAN_MADURAI
      @PRABAKARAN_TAMILAN_MADURAI 5 місяців тому +4

      இப்படியே தற்குறி மாதிரி பேசிட்டு இருங்க

    • @karunkumar7101
      @karunkumar7101 5 місяців тому +1

      😂😂😂😂😂

    • @ramya7019
      @ramya7019 5 місяців тому

      😂😂😂😂😂😂😂😂😂

  • @Mohideenmasood786
    @Mohideenmasood786 5 місяців тому +30

    Kavin Unique Story Selection Good Actor 👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯💯💯💯💯💯💯✅✅✅✅✅✅✅✅✅✅

  • @kumaran6598
    @kumaran6598 5 місяців тому +109

    Kavin >>> Sk 🙋

    • @surya_21_07
      @surya_21_07 5 місяців тому +4

      Good script select pandran avalo dhan
      Maveeran movie la tamil light channel yeh good performance from sk nu solli iruppan

    • @SA_586
      @SA_586 5 місяців тому +1

      Sk>>Vijay 🐿️😂

  • @raghulr4643
    @raghulr4643 5 місяців тому +4

    Mr.Tamil Light ungaluku oru periya vetri kidaikun

  • @kaviyarasus1849
    @kaviyarasus1849 5 місяців тому +7

    கத்துக்க கூட காசு வேணுமல்ல, intha dialogue tha bro enakulla romba naala irukku

  • @Mohideenmasood786
    @Mohideenmasood786 5 місяців тому +14

    Araththa mavai araikamal pudhu unique And Movie Select panni Kavin lift , Dada Mari Intha padamum vetri pera Valzhukkal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Mohideenmasood786
    @Mohideenmasood786 5 місяців тому +13

    Nakkal mannan Vandutaru Serious pesi Kidaththa keppil Nakkal Adiparu Nalla youtuber tamil Light Anna 100% percentage true intha Mari padangal than inraikku Thevai . Motivational Insperation Feel Good Movie . Kandippa indha padam thakkaththa Erpaduththum . 👍👍👍👍👍👍👍👍

  • @rocky_iq_0
    @rocky_iq_0 5 місяців тому +11

    Naduvula soorarai pottru is missing bruh ❤

  • @Vino566
    @Vino566 5 місяців тому +108

    Cringe SK விட கவின் நல்ல நடிகர் அடுத்த தல தளபதி ரெண்டுமே கவின் தான் 💯❤️❤️❤️

    • @hariharanms4846
      @hariharanms4846 5 місяців тому +1

      Otha yarra neenga enginthu da vanthukiringa😂

    • @LnqIslive
      @LnqIslive 5 місяців тому +1

      SK remo oda trailer le oru jolly ah ne rom com nu dhan potrundhangu padikatha tharkuri ah iruntu full movie uhm emotion expect pana ena panrathu

    • @Bowled.
      @Bowled. 5 місяців тому +5

      @@LnqIsliveEnna sonnalum SK waste dha bro🤡.. there are many new better actors than him

    • @loganathanloganathan9483
      @loganathanloganathan9483 5 місяців тому +3

      மணிகண்டன் அடுத்த தல யாவும், கவின் அடுத்த தளபதியா வர வாய்ப்பு இருக்கு ப்ரோ

    • @bhakyanathbhala1725
      @bhakyanathbhala1725 5 місяців тому +2

      ​@@LnqIslivecomedy movie matum illa.. serious ah ana movie la kooda cringe dhan panran.. oruthan nalla nadicha nalla nadikuran nu solunga, illana nalla nadikalanu unnaya solunga.. adha vitutu chumma muttu kodukadhinga

  • @sujithkumar8033
    @sujithkumar8033 5 місяців тому +17

    Great trailer. Hope the movie is as good as the trailer. Trailer feels like Chiyaan Vikram Film Industry struggles

  • @capmaari_Tom
    @capmaari_Tom 5 місяців тому +7

    உங்களுடைய history sollunga bro

  • @Nomissirhc
    @Nomissirhc 5 місяців тому +15

    Will watch it in theatres ✅

  • @mahi15896
    @mahi15896 5 місяців тому +8

    Ashok selvan, Manikandan, Kavin, Arulnidhi, Harish Kalyan etc. Next Gen of Tamil Cinema is in safe hands❤

  • @jeruvillav7096
    @jeruvillav7096 5 місяців тому +3

    brother really motivating to hear your life story aswell. I have strong belief in you get a producer and do with your boys a movie i am sure there will be something meaningful. Dont distract yourself with youtube give it a hundert percent shot and try to fulfil your dreams♥️

  • @sp.rubeshsp.rubesh4951
    @sp.rubeshsp.rubesh4951 5 місяців тому +3

    ப்ரோ டைட்டிலேயே தப்பா போட்டு இருக்கீங்க 🤣

  • @lovelyvairaa210
    @lovelyvairaa210 5 місяців тому +22

    டெய்லி வீடியோ போடுங்க அண்ணா pls 😊 அண்ணா உங்க நேம் என்ன அண்ணா 😊

    • @R_a_m_2k
      @R_a_m_2k 5 місяців тому +3

      Adangomala

    • @lovelyvairaa210
      @lovelyvairaa210 5 місяців тому +2

      @@R_a_m_2k ஏன் இப்பிடி பேசுறீங்க 😞 அண்ணா 😞

    • @Developer_body
      @Developer_body 5 місяців тому +1

      Yenga evaru podara videos lam nalla useful ahh vum neraya thedi thedi atha edit panni lam pannanum romba kastam, besides that also avaruku neraya work errukum 😢kastam week oru video va antha oru videovey neraya nammala yosika vaikum

    • @dhinaeditz1759
      @dhinaeditz1759 5 місяців тому +1

      Msdhoni

    • @Developer_body
      @Developer_body 5 місяців тому

      Matha UA-camrs marri entha channel ella, so many complications erruku evaroda videos lam nalla listen panni errunthinga na purium

  • @thalapathymafia
    @thalapathymafia 5 місяців тому +6

    நான் இது வரை பார்த்த Trailer யே இது தான் பெஸ்ட்

  • @arifsha9242
    @arifsha9242 5 місяців тому +5

    Naa yen dream tholachitu 😢

  • @magicalvoice9508
    @magicalvoice9508 5 місяців тому +13

    12th Fail movie review podunga.

  • @nivaashnaiker
    @nivaashnaiker 5 місяців тому +6

    I respect your genuine speech brother, ❤

  • @gokulbestupit6194
    @gokulbestupit6194 5 місяців тому +2

    sivakarthikayan is becoming waste...

  • @NavamaniRaja
    @NavamaniRaja 5 місяців тому +13

    Manikandan and Kavin are future stars of Kollywood 💯💯

  • @vijayprabachannel
    @vijayprabachannel 5 місяців тому +1

    உங்கள tamil fact channel இருந்தே உங்கள் videos எல்லாம் பாத்துருக்கேன் சகோ எல்லாமே super 👍🏻 tamil light channelayum அனைத்து videos அருமை இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍🏻

  • @kottamani735
    @kottamani735 4 місяці тому +1

    இம்புட்டு காணு சோறு திங்கிறதுக்கு எவ்வளவு தூரம் மானங்கெட்டு திரிய வேண்டியதா இருக்கு 😂

  • @a.muthukumar3307
    @a.muthukumar3307 5 місяців тому +6

    அண்ணா உங்க வீடியோ எல்லாமே நா பாத்துட்டேன் ஆனாலும் பாத்த வீடியோ வ தினமும் மறுபடியும் கேப்பன் ஏனெ தெரியலனா நீங்க மோட்டிவேஷன் வீடியோ லாம் போடல ஆனாலும் நா உங்க வீடியோ வ அடிக்கடி பாப்பான். உங்க வீடியோ எப்போ வரும் வரும் னு எதிர் பாத்துட்டே இருப்பன். நீங்க சொன்ன நம்ப மாட்டீங்க இப்போ கூட நான் youtube வந்தது நீங்க ஏதும் வீடியோ போட்ருப்பீங்களான்னு பார்க்க தான் love u so much na அண்ணா உங்க name solungana pls pls reply pannunga na pls

  • @sujashiva6433
    @sujashiva6433 5 місяців тому +7

    onga oru video kuda idhu varaikum miss pannadhe illa..

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 5 місяців тому +4

    He has more talent than many actors i don't want to mention the names..unga thoughts yaru vanranglo.. avanga laam thaan

    • @Learn_something817
      @Learn_something817 5 місяців тому

      Ivanukum sk kum thaan போட்டி வரும் போல future la

  • @karuthannagu4383
    @karuthannagu4383 5 місяців тому +1

    என்ன அண்ணா தமிழ் தவறாக எழுதி போட்டு இருக்கீங்க

  • @vigneshwaranr5776
    @vigneshwaranr5776 5 місяців тому +6

    Sk imman issue video

  • @kumaran6598
    @kumaran6598 5 місяців тому +23

    Kavin >>> Csk 🙋

  • @farves7060
    @farves7060 5 місяців тому +1

    Anna neenga motivation video podunga
    Please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VELS436
    @VELS436 5 місяців тому +3

    Kavin, Manikandan, Ashok Selvan, Harish Kalyaan, Kathir are future of Tamil cinema

  • @ADHITIYA96
    @ADHITIYA96 5 місяців тому +7

    கவின் ஒரு நல்ல நடிகர் ❤

  • @saibaba172
    @saibaba172 5 місяців тому +9

    Very nice 🔥

  • @sujashiva6433
    @sujashiva6433 5 місяців тому +9

    best and rocking...your videos

  • @mersal_dj_Anandharaj_1996
    @mersal_dj_Anandharaj_1996 5 місяців тому +8

    Tamil light ❤

  • @prabu0617
    @prabu0617 5 місяців тому +15

    Future generation of Tamil cinema
    Kavin
    Manikandan
    Dhruv
    Vijaikumar
    Rio

    • @azzuasar
      @azzuasar 5 місяців тому +8

      Ashok selvan 🔥

    • @Bowled.
      @Bowled. 5 місяців тому

      @@azzuasar👌

    • @funky_boy_08
      @funky_boy_08 5 місяців тому +4

      Dhruv ah 😂

    • @sathiayugam
      @sathiayugam 5 місяців тому

      எவனும் தமிழன் கிடையாது

    • @BATMAN-kh2iy
      @BATMAN-kh2iy 5 місяців тому

      Ada mental u​@@sathiayugam

  • @sedhuraja1578
    @sedhuraja1578 5 місяців тому +3

    Kavin will become next Vijay 😂😅

  • @SandyThiru-ti7sw
    @SandyThiru-ti7sw 5 місяців тому +1

    Waiting for STAR movie bro😊❤

  • @rpsaravanan7546
    @rpsaravanan7546 5 місяців тому +4

    அண்ணா உங்க விமர்சனம் அனைத்து அருமை வாழ்த்துக்கள் நேர்மைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா கொஞ்சம் கலர்

  • @rekhadevendra2387
    @rekhadevendra2387 5 місяців тому +1

    Bro I can feel your pain in this video while watching it. The phases you have gone through it in your past. Be happy bro ppl who insulted & talk about you in your early stage are the ladder for your success. I Just reminisced once Thalapathy Vijay Anna said in puli audio launch, ppl say behind every successful men there is a women but behind my success there were a lot of insults & embarrassment movement. I felt it will suits you too.. not only for you every youngster who wants to achieve something in their life too. It’s not just a case of media field it’s a current scenario in every sector. 😔Even that girl is also unlucky she missed you.🙁 Don’t look back how much struggle you have faced to step up into successful path just look forward how far you’ve to reach to succeed more successfull. I pray you will taste many more success in your life😊🙏🏻 make more good content videos@tamillight

  • @harshinivijay8151
    @harshinivijay8151 5 місяців тому +1

    Manikandan, Ashok selvan, Kathir Harish kalyan good promising upcoming actors

  • @mersal_dj_Anandharaj_1996
    @mersal_dj_Anandharaj_1996 5 місяців тому +1

    Tamil light ❤

  • @mersal_dj_Anandharaj_1996
    @mersal_dj_Anandharaj_1996 5 місяців тому +1

    Tamil light ❤

  • @srinivasansrinivasan3020
    @srinivasansrinivasan3020 5 місяців тому +1

    Kavin. ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤

  • @Skylark07_edits
    @Skylark07_edits 5 місяців тому +2

    Kavin>Csk

  • @karthi2475
    @karthi2475 5 місяців тому +2

    Remo thakkapattar😂😂😂😂

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 5 місяців тому +2

    வெயில் அதிகம் ஜட்டி போடாமல் இருக்கும் ரசிகர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ramyaramaswamy7115
    @ramyaramaswamy7115 5 місяців тому +3

    Sahaa na unoda elam videosium paape. Romba pidikum unaku irukra thelivu elarkum irunthutta namma naadu nala tha irukum

  • @santhakumard9172
    @santhakumard9172 5 місяців тому +2

    kavin nalla nadigar. thalaikanam matum earama parthukittaru na super ah oru round varuvaru

  • @nikshayathen4243
    @nikshayathen4243 5 місяців тому +2

    Unga life journey Oru video podunga

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 5 місяців тому +1

    Unga life ah pathu sonningana,
    Sila peruku oru motive ah irukum bro

  • @SellathambiRaguvaran
    @SellathambiRaguvaran 5 місяців тому +1

    BROTHER. VIJAY ANTONY sir ku oru vedio❤

  • @Homelander-1981
    @Homelander-1981 5 місяців тому +2

    Alternative title- tamil light untold story 😂

  • @venkatpranesh3733
    @venkatpranesh3733 5 місяців тому +2

    Sorarai Potttru va vittutinga bro...

  • @SivaKrishna-le3hl
    @SivaKrishna-le3hl 4 місяці тому +2

    Bro, unga story ah solrigala?

  • @lillykambam8046
    @lillykambam8046 5 місяців тому +3

    Kavin better than s k ❤

  • @Mj-Creations2227
    @Mj-Creations2227 5 місяців тому +1

    Ungaloda story sollunga bro

  • @mersal_dj_Anandharaj_1996
    @mersal_dj_Anandharaj_1996 5 місяців тому +5

    Tamil light❤

  • @WolverineSabari
    @WolverineSabari 5 місяців тому +9

    Thalapathy Vijay Quitting Cinema 🥺💔
    👇
    Actor Aari Arjunan Entering Cinema 🎥⚡🔥🙏

  • @sirukavi6990
    @sirukavi6990 5 місяців тому +1

    சும்மாவே அவன (கவின்) ரொம்ப பிடிக்கும்.இதுல நமக்கு ரொம்ப பிடிச்சவனே (black sattai)சொல்லிட்டானா❤❤

  • @7hillskpm126
    @7hillskpm126 5 місяців тому

    நிறைய போட்டி தேர்வர்களுக்கு வந்திருக்கு 1 தடவ எனக்கு வாய்ப்பு குடுங்க என்று சொல்லும் நிலை, எல்லாம் படித்து முடித்து தேர்வாகும் நிலையில் வீட்டில் பிரச்சினை, நண்பர்கள் மத்தியில் கேவல நிலை, வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்று வீட்டில் மிக பெரிய பிரச்சினை வரும், வேலைக்கு போயே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வரும், அப்போ வீட்டில் கெஞ்சியே ஆக வேண்டும் எனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று 2 நாள் முதல் சில வார போராட்டத்திற்கு பிறகு அந்த வாய்ப்பு கிடைக்கும், கிடைத்திருக்கிறது, சிலருக்கு அந்த வாய்ப்பே கிடைக்காமல், இன்றும் மனம் நொந்து வேறு வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள். எல்லோர் வாழ்விலும் போராட்டம் இருக்கிறது நண்பரே.
    (இந்த படத்தின் இணை இயக்குநர் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்)

  • @mohans2k
    @mohans2k 5 місяців тому +1

    Brother, you have many fans like me who love your narration and how you present the content.. Why dont you enable paid "join" subscription for your channel development? - என்னை போல பலரும் உங்களுக்கு மாதம் ஒரு சிறிய தொகை வழங்கி உங்கள் content மற்றும் உங்கள் சேனல் மேலும் அதிகமாய் முன்னேற விரும்புகிறோம்.. வாரதிற்கு 2 வீடியோவாவது நிச்சயம் பகிருங்கள்.. உண்மையை ஆதாரத்துடன் தைரியமாய் பேசும் இளைஞனே, தயவுசெய்து நான் சொன்னதை யோசிக்கவும், பரிசீளிக்கவும்.. உங்களை போன்றவர்கள் தான் சமூக வலைத்தளத்திற்கு தேவை.. 👍 காத்திருக்கிறோம் paid subscription செய்வதற்க்கு.. உடனடியாக செயலில் இறங்கவும், உங்கள் ரசிகர்கள் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்.. It's time.. 👍

  • @dhineshkumar3483
    @dhineshkumar3483 5 місяців тому +3

    Trailer first time paakkum podhe first day film paakanumnu nenachen. I think Many more heart touching scenes waiting

  • @TAS45
    @TAS45 5 місяців тому +2

    Yo sk video enkaiya 😂😂

  • @THAMIMREALITY
    @THAMIMREALITY 5 місяців тому +1

    Not only the cinema if you wanna become a chef give me a one chance please, I face the same problem long time ago

  • @noobplayer9181
    @noobplayer9181 5 місяців тому +1

    Kavin friend uh nee nalla ava kunja kadi 🤦

  • @mohamedruzaikdeen9376
    @mohamedruzaikdeen9376 5 місяців тому +1

    Bro sagaaptham 2015 movie roast podunga bro

  • @farves7060
    @farves7060 5 місяців тому

    00:51 - 1:38
    Supper motivated
    ❤❤❤❤❤❤❤

  • @moviemax7992
    @moviemax7992 5 місяців тому +1

    அண்ணா வேண்டாம் அண்ணா இப்படி தான் எல்லாரும் இறைவன் படத்துக்கும் பேசுணாங்க நிலைமை வேறு மாதிரி ஆணது படம் வரட்டும் பேசிக்கலாம்

  • @tsrr7698
    @tsrr7698 5 місяців тому

    ஹரிஷ் கல்யான் பண்ணி இருக்கலாம். கவின் னாலே அந்த bigboss கக்கூஸ் கவின் தான் நியாபகம் வருது

  • @rajrio
    @rajrio 5 місяців тому +2

    Eagerly waiting for star movie 🙌🏻💯

  • @musawwirsiyan9722
    @musawwirsiyan9722 5 місяців тому +4

    same feelingda blakku..😀

  • @sivachandran.v.s1908
    @sivachandran.v.s1908 5 місяців тому +1

    Ungaloda feeling unga pechula theriyuthu brother

  • @vaishnuvaishnu8970
    @vaishnuvaishnu8970 5 місяців тому +1

    ungaloda real life incident pathi video podunga bro

  • @HariharanS-ut3dq
    @HariharanS-ut3dq 5 місяців тому

    bro எதோ ( Sk )சிவகார்திகேயன் வீடியோ இருக்குன்னு சொன்னிங்க ரொம்ப நாளா போடல நீங்களும் பணம் வாங்கிட்டிங்களா இப்படி மட்டும் பண்ணிடாதிங்க Bro நீங்க போடுறா விடியோ உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ளது நீங்களும் மத்த you tuner's மாறி மாறிடாதிங்க Bro

  • @shanavasnavas7104
    @shanavasnavas7104 5 місяців тому +1

    Unga la pathi solluga bro

  • @lifesucess7731
    @lifesucess7731 5 місяців тому +2

    எல்லா தொழிலும் போட்டி உள்ளது அதை வெற்றி பெற்று முன்னேறி வருவது தான் வாழ்க்கை ❤ காசு இருந்தால் காதல் நட்பு எல்லாம் வரும் இல்லை என்றால் உன் நிழல் கூட உன்னை மதிக்கது 😂

  • @vino6020
    @vino6020 5 місяців тому +1

    Trailer review ❌ Life review ✅

  • @013hariharan3
    @013hariharan3 5 місяців тому +1

    bro Hair ku ethum pannirukingalaa bro something diff ah iruku. front la

  • @glitchinthematrix7401
    @glitchinthematrix7401 5 місяців тому +5

    5:00 it hits hard bro 😅

  • @sajeeskumar6784
    @sajeeskumar6784 5 місяців тому +3

    Yoow enga video varalaye

  • @VijayKarthik27
    @VijayKarthik27 5 місяців тому +4

    சூரரைப்போற்று - Best Motivation Film ❤