தோழர் பிரின்ஸ் அவர்களின் நியாயமான கேள்விகளுக்கு பிஜேபி மற்றும் அதன் தோழமையாகப் போகின்ற கட்சிகள் நேர்மையாக பதில் சொல்ல வேண்டும். தோழரின் கல்விப் பணி தொடர வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐
அருமையான விளக்கம். தோழர். பிரின்ஸ் அவர்கள் எடுத்து வைக்கின்ற கேள்விகள் மிக நுட்பமானவை. இதை புரிந்து கொண்டு 2020 கல்விக் கொள்கையை மாநில அரசுகள் பரிசிலனை செய்ய வேண்டும்.
Good interview. But why other states and their regional leaders are keeping quiet and also accept whatever bjp govt says.. Unless all opposition jointly fight such things, there is no end for such dangers.
தமிழ்நாட்டு மக்கள் சாதிகளை மறந்து ஒன்று பட்டு நின்று போராடவேண்டும்
தோழர் பிரின்ஸ் அவர்களின் நியாயமான கேள்விகளுக்கு பிஜேபி மற்றும் அதன் தோழமையாகப் போகின்ற கட்சிகள் நேர்மையாக பதில் சொல்ல வேண்டும். தோழரின் கல்விப் பணி தொடர வாழ்த்துக்கள்.
💐💐💐💐💐💐💐
பிரின்ஸ் அவர்கள் சிறந்த முற்போக்கு சிந்தனை கொண்ட கல்வியறிவாளர்
அருமையான விளக்கம். தோழர். பிரின்ஸ் அவர்கள் எடுத்து வைக்கின்ற கேள்விகள் மிக நுட்பமானவை. இதை புரிந்து கொண்டு 2020 கல்விக் கொள்கையை மாநில அரசுகள் பரிசிலனை செய்ய வேண்டும்.
மிகவும் தேவையான நேர்காணல். வாழ்த்துகள்.
Clear, Truthful and Courageous Speech of bro. Kajendra Babu !
இன்னும் ராணுவம். போலீஸ் எல்லா இடங்களிலும் சங்கி கிட்ட போய் விடுகிறது இப்போது போராட்டம் தவிர வேறு வழி இல்லை.
படிப்பதற்கு எவ்வளவு தடைகளை விதிக்கிறார்கள்
Good explanation
ஆரிய அராஜகத்தை யார் முறியடிப்பது?
🎉🎉🎉
Good interview. But why other states and their regional leaders are keeping quiet and also accept whatever bjp govt says..
Unless all opposition jointly fight such things, there is no end for such dangers.
Rightly asked. if the I.N.D.I.A alliance kept quiet, our generation will be highly affected.
True sir