Worst Treating of passengers by Customs officers at Indian Airports | சுங்க அதிகாரிகளின் போக்கு

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 212

  • @kumaresangovindasamy9244
    @kumaresangovindasamy9244 10 днів тому +35

    உலகத்தில் உள்ள கேவலமான customs தமிழ்நட்டில்தான் உள்ளது

    • @mahendranrajah7481
      @mahendranrajah7481 9 днів тому +2

      @kumaresangovindasamy9244 That's why foreign living Srilankans now fly to Colombo to visit their families in Jaffna.

  • @MohamedFaiha
    @MohamedFaiha 11 днів тому +45

    திருச்சிராப்பள்ளி ஏர்போர்ட்ல தான் ரொம்ப மோசமா நடக்குது

    • @anbarasuthangaraju6816
      @anbarasuthangaraju6816 10 днів тому

      Trichy Airport customs is worst bustards.

    • @murali5247
      @murali5247 7 днів тому

      I have no problems at all, as I don’t carry any gold or other taxable stuff ........ as I see there are so many cases of smuggling at airports

    • @gnanasekhar7369
      @gnanasekhar7369 5 днів тому

      திருட்டு கம்முனாட்டிகள்

  • @SyedSadik-q2t
    @SyedSadik-q2t 10 днів тому +27

    மிக மோசமான நடவடிக்கை, தங்கம் கொண்டு வருபவர்களை பணம் வாங்கி கொண்டு விட்டு விடுவதும், நல்ல முறையில் வருபவர்களை தனியே அழைத்து போய் ஜட்டி வரை தொட்டு பார்ப்பதும் மிக கேவலம்.

    • @murali5247
      @murali5247 7 днів тому

      No you are wrong. There are so many cases of smuggling. ... I travel into India very frequently. I don’t have a single gold ornament on me . I have learnt that one ,has Uts be very polite to the officials be it immigration or customs. This rule applies all over the world. My guess is , in this particular case there’s a possibility that the gentleman being a COO must have spoken like one to the customs . The customs could have retaliated

    • @sultans8916
      @sultans8916 2 дні тому

      ​@@murali5247 you are correct but please use Trichirappalli airport once for arrival then you will understand.
      Also if you keep at least 2 coins then you will be considered as a smuggler.

  • @selva2041
    @selva2041 9 днів тому +15

    வெளிநாட்டு பயணிகளை வா போ என்று சுங்க அதிகாரிகள் பேசுவான்

  • @spanvardeen5994
    @spanvardeen5994 10 днів тому +19

    மரியாதையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் நல்லவிதமாக நடந்துகொளவார்கள் விருந்தினருக்குபிறந்தவனகள்தான் கீழ்த்தரமாக நடப்பான்கள்
    நம்பணத்தில் சம்பளம்வாங்குபவன் மிருகமாக நடப்பான்

    • @usharathy
      @usharathy 9 днів тому +1

      பின்னாலும் வயித்திலும் மற்றும் மறைப்பு ஆடைகளிலும் தங்கம் கடத்துவோர் இருப்பதால் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டி உள்ளது

    • @yoggi9336
      @yoggi9336 8 днів тому +1

      Western countries very different. They have a way to do things not like in India

  • @hasanshaikh7651
    @hasanshaikh7651 12 днів тому +25

    திருவணந்தபுரம் வாங்க... தங்கமான கஷ்டம்ஸ்யா.....

  • @muthukrishnankrishnanKrishnan
    @muthukrishnankrishnanKrishnan 12 днів тому +31

    1979ல் 1 Stereo 3 பவுன் செயின் 2 விஸ்கி Ble 5 சாரீஸ் ரூ 2500. டூட்டி வரி போட்டு ரூ 1000 லஞ்சம் கொடுக்க வற்புறுத்தினார்கள் . 1992ல் செளதியில் இருந்து மும்பை வந்தேன். '10 சாரீஸ் | சிறிய கேமரா.5 சட்டைக்குர ௹
    ரூ3000 சுங்க வரி 1000 லஞ்சம். 'கம்பெனி அவசரமாக அனுப்பியதில் சென்னை/பெங்களுர் டிக்கட் தரவில்லை. '
    சர்மா பஸ் லில் பெங்களுர வந்தேன். பேங்களூரில் போலிய போலீஸ மிரட்டிரூ2 000+ ஒரு பேனா + ரோத்மன்ஸ் சிகரெட் மோசமாக நடத்தினார் கள்... விருந்தாளிக்கு பொறந்தவனுங்க..போர்டர். கான்ஸ்டபில் தமிழனை மோசமாக கன்னடத்தில் பேசினார்கள். 27 வருடங்கள் ஆகிய மனப்புண்ஆறவில்லை😮😢😂

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 11 днів тому +4

      புறம்போக்கு களை நினைவில் வைத்திருக்காதீர்கள்.

  • @francispanneer9103
    @francispanneer9103 12 днів тому +27

    மரியாதை குறைவாக நடத்துவார்கள்

  • @selva2041
    @selva2041 9 днів тому +11

    அமெரிக்கா விமான நிலைய அதிகாரிகள் வெளிநாட்டு பிரயாணிகளை சார் என்றுதான் அழைக்கிறார்கள்

  • @abdulhaasan
    @abdulhaasan 9 днів тому +6

    You are absolutely right. They have given us similar difficulties many times.

  • @JamalAbdulnazer
    @JamalAbdulnazer 12 днів тому +45

    என் மகன் ஒரு கம்பெனியில் C.O.O ஆக இருக்கிறார் நாங்கள் familyஆக Saudi visit போயவிட்டு வந்தோம் என் மகனை மட்டும் தனி ரூமிற்கு அழைத்து போய் சோதிக்கனும் என்றார் ஒரு அதிகாரி யாரை சந்தேகிக்கிறோம் என்று கூட தெரியவில்லை என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டு இருக்கலாம் சாதரனமாக குருவியாக போகிறவரகள் Saudiக்கு போக மாட்டார்கள் அங்கே விசா நடைமுறையே வேறு அங்கிருந்து வியாபாரத்திற்கு எந்த பொருளை கொண்டு வந்தாலும் நஸ்டம்தான் வரும் சிங்கப்பூர் மலேசியா போய் வருபவர்களில் குருவி இருப்பான் என்று பேப்பரில் படித்து இருக்கிறேன் செய்தியில் பார்த்து இருக்கிறேன் என் மகனை மற்றவரகள் போல் நடத்தியது அவமானமாக தோன்றியது

    • @VenuGopal-ft8zk
      @VenuGopal-ft8zk 12 днів тому +4

      C. O. O வாக இருக்கும் பச்சதில்.. அவர் சென்று.. வந்த.. நாடுகளின் கிளீரான்ஸ்.. சரியியா இருந்து..இருந்தால்.. சோதிக்க வேண்டி.. அவசியம்..இல்லை பாஸ்போர்ட் இஸ்ஸுஸ் கூட இருக்க கூடும்..!

    • @subramanianramaswamy3075
      @subramanianramaswamy3075 11 днів тому +3

      I have travelled innumerable times to abroad.
      So far and did not have any bitter experience with Chennai customs after 1990.
      Because I will not bring anything as every thing is available in india itself and the cost is also more or less similar.
      If you don't bring anything in very big suitcases no problem to you.

    • @prabhu5new
      @prabhu5new 10 днів тому

      ​@@subramanianramaswamy3075 Yes sir. Agreed 💯👍. Now a days, we can get any latest devices in India itself. No need to bring any items from Foreign.

    • @murali5247
      @murali5247 10 днів тому +1

      The customs is doing their job ..... can’t blame them as there are so many cases of smuggling

  • @madhanakumar6155
    @madhanakumar6155 12 днів тому +12

    As u said customs behaviour is very worst, have travelled twice to Singapore on official trip, on my return oh my god they have looted tiger balms, Axe brand Thailams, cross pen, TDK cadets, & demanding fr duty free Jhony walker, instead they can beg in the streets

  • @tvasantharajan495
    @tvasantharajan495 12 днів тому +18

    சும்மா வழ வழன்னு எதை பேசணுமோ அத விட்டுட்டு கண்டதையும் பேசாம நேரா விசயத்துக்கு வாங்க. போரடிக்குது.

    • @IlNY777
      @IlNY777 12 днів тому +1

      Increase the play back speed -1.5(?) to beat this guy's drag.

  • @sathickabumaryam2941
    @sathickabumaryam2941 10 днів тому +9

    விஷயத்தை சுருக்கமாக கூறினால் மிகவும் நன்றாக இருக்குமே

  • @SuresAton
    @SuresAton 12 днів тому +15

    ❤ like your oppinion absolutely correct india must send those officer to some country civilased to learn

  • @munissamy
    @munissamy 9 днів тому +7

    அருமையாக சொன்னீர்கள்

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 12 днів тому +10

    உண்மை.. நண்பா..!

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 12 днів тому +48

    நான் இரண்டு முறை சென்னை விமான நிலைய வழியாக வந்தேன் இரண்டு முறையும் மிகவும் மோசமான அனுபவத்தையே பெற்றுள்ளேன் . திருவனந்தபுரத்தில் அதிகமாக தொந்தரவுகள் இருப்பதில்லை.

    • @MohanParadise
      @MohanParadise 12 днів тому +3

      முன்பு திருவனந்தபுரம் அப்படி தான்
      இப்போது கொஞ்சம் மாறி இருக்கிறார்கள்

    • @sandubuhari5603
      @sandubuhari5603 12 днів тому +3

      India very nice airport Thiruvanatha puram

    • @NarayanaSamy-x6c
      @NarayanaSamy-x6c 11 днів тому +2

      திருவனந்தபுரம் AIRPORT இல் மலையாளிகளுக்கு LIBERÀĹ .தமிழருக்கு STRICT

    • @g.selvarajan7736
      @g.selvarajan7736 11 днів тому

      ௨ண்மைதான் தோழர் நானும்
      கேட்டு இ௫க்கிறேன் இந்த தொல்லையை

    • @hasanmeeran5
      @hasanmeeran5 4 дні тому

      உண்மையை சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்.

  • @Boopathydubai
    @Boopathydubai 12 днів тому +20

    Most of the NRIs from the gulf countries faced the dame harassment and mistreated in trichy , Madurai airports.

  • @jayabalanchandrakala9172
    @jayabalanchandrakala9172 12 днів тому +16

    I am Singaporen come to Singapore airport and see customs officer how they behaver.

  • @emmanuelethiraj
    @emmanuelethiraj 10 днів тому +6

    Yes that is true, i faced worst thing in chennai airport,

  • @peermohamed7933
    @peermohamed7933 2 дні тому

    இதுஉன்மை என்னிடம் இப்படி ஓரு நடத்தது அனல் நான் அர்களை சும்மா விடவில்லை சரி பதில் கொடுத்தேன் வாய் முடபாட்டது 100/: உன்மை சார் நன்றி

  • @ramanisubbiah2421
    @ramanisubbiah2421 11 днів тому +9

    தைரியமாக முன்வந்து தெரிவித்ததை மிக்க நன்றி தம்பி ஆட்சி மாற்றம் கண்டிப்பாக தேவை

  • @Ajithe_Kada03
    @Ajithe_Kada03 2 дні тому

    தலைமை அதிகாரிகள் தான் கேட்க வேண்டும்.. எவ்வளவு கேவலமாக நடத்தப்பட்டாலும் குடும்பத்தை பார்க்கபோறோம் என்ற ஒற்றை சந்தோசம் எல்லாத்தையும் சகித்துக்கொள்ள செய்கிறது... தயவுசெய்து அதிகாரிகள் மாறனும்...

  • @noorulaminhussain5097
    @noorulaminhussain5097 12 днів тому +11

    அருமையான பதிவு

  • @VIJAYRAMANUJAM-w8p
    @VIJAYRAMANUJAM-w8p 10 днів тому +7

    Trichi custom worst.dont give respect behaviour worst.

  • @lafernez
    @lafernez 12 днів тому +9

    Yes worst worst….at Indian airports all over india……..

  • @Sundar6956
    @Sundar6956 8 днів тому +4

    தங்க நகை எடுத்துசெல்லவில்லை என்றால் எவனை பற்றியும் கவலைபடதேவையில்லை. வயிர்எரிந்து கொடுக்கும் பணம் அவர்கள் குடும்பம் மிகவும் பாதிக்கப்படும்.

  • @John-m7f5z
    @John-m7f5z 12 днів тому +7

    You are right. Chennai is worst

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 10 днів тому +5

    எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி அதுதான் சேர் இப்படி

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 9 днів тому +4

    Please come to the point.

  • @saravananrangasamy5557
    @saravananrangasamy5557 4 дні тому +1

    Hi brother wat u said exactly true...especially chennai airport..

  • @mohamedfarook1880
    @mohamedfarook1880 9 днів тому +3

    MaSha, allah,very,good, speech,🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇮🇳🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @Velmaha162
    @Velmaha162 13 днів тому +15

    எனக்கு திருச்சி, மதுரை இரண்டு விமான நிலையத்தில் இது போன்று நடந்துள்ளது

  • @benjaminrajendran5126
    @benjaminrajendran5126 12 днів тому +7

    Cheruppadi Kodunga.🎉

  • @YusufHussain-l7l
    @YusufHussain-l7l 9 днів тому +4

    உண்மை திருச்சி ஏர்போர்ட், வேஸ்ட்

  • @manivanan5174
    @manivanan5174 12 днів тому +6

    sir absolutely correct sir. I watched many times in Delhi Airport very bad with the stupid Karalian Customes officer

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 12 днів тому +12

    நீங்ககாரிதுப்பினாலும்துடைத்துகொள்வர்

  • @mayandi1975
    @mayandi1975 8 днів тому +2

    Pure கஸ்டம்ஸ் "காட்டுவாசிகள்" pole treat Pannu ankal. My experience in Delhi and Bombay. Most Sri Lanka s choose Arabian country for transit

  • @santhiranraj1241
    @santhiranraj1241 3 дні тому

    You are absolutely correct. They have caused similar issues multiple times. The Tamil Nadu government should ensure officers are trained to communicate effectively and respectfully with others.

    • @boypillay5270
      @boypillay5270 День тому

      Nothing to do with the State government. They are from the Central Government. Airports are managed by AAI.

  • @mohamedghouse736
    @mohamedghouse736 12 днів тому +7

    THEY LEAVE ALL CRIMINALS ......
    TROUBLE THE VERY NORMAL WORKERS / PASSENGERS .
    TRICHY / CHENNAI ....BAD EXPERIANCE

  • @tharmaratnamrajarajeswaran3002

    Yes, it's 100% true, they are treating customers in an uncivilized way.

  • @ramesmuthu
    @ramesmuthu 12 днів тому +12

    I am proud to be a German citizen. Come to Germany and see how Lovely and respecting Humans they are.

    • @boypillay5270
      @boypillay5270 День тому

      You are blessed..better stay and enjoy your life there.

  • @shivramsharma3212
    @shivramsharma3212 12 днів тому +6

    If he is a honest Customs officer then he will behave properly

  • @sasu9461
    @sasu9461 12 днів тому +4

    நாட்டில் இவர்களை தவிர நேர்மையானவர்கள் வேறு யாரும் இல்லை என காட் டி கொள்வதற்காக தான்...

  • @Maria-h4y1u
    @Maria-h4y1u 9 днів тому +3

    Madurai airport custome officers very rood.they don't know given to the respect

  • @ramesmuthu
    @ramesmuthu 12 днів тому +4

    They're Super Humans working in Chennai Airport, that's why they're treating us as Animals.

  • @murugananthamveerasamy7442
    @murugananthamveerasamy7442 12 днів тому +7

    ஏம்ப்பா இவ்வளவு பேசுற? என்ன விஷயம், சீக்கிரம் சொல்லு

  • @rajareegan4033
    @rajareegan4033 12 днів тому +7

    என்னதான் சொல்ல வரீங்களோ சொல்லுங்க😢

  • @ashokphilip9328
    @ashokphilip9328 18 годин тому

    Correct Sir hats off, i too experienced so much ,some are animals we say about other country but in our country itself got wild animals.

  • @anthonyanandarajan7104
    @anthonyanandarajan7104 12 днів тому +3

    It happened to me as we were returning from Srilanka to Chennai last December .They hold me for 5 hours without giving proper receiot for my jewel.I have to pay in sterling pounds to get my passport from them.They have agents waiting for them to buy jewel bout side

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 11 днів тому +4

    Arumai

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 12 днів тому +3

    கோல்ட் வாங்கிட்டு வாரத்துக்கு சம்பளம் வாங்க
    வில்லை சவூதியிலிருந்து

  • @Boopathydubai
    @Boopathydubai 12 днів тому +6

    உண்மை 😮😮😮

  • @AjithXavier-u7h
    @AjithXavier-u7h 6 днів тому +1

    Take Trv international Airport ticket that is super Airport.avoid TN AIRPORT(get Kerala Airport )

  • @muthukumarasamyvinodh9642
    @muthukumarasamyvinodh9642 6 днів тому

    திருச்சியில இன்னும் மோசம், ஒருத்தன் எலுமிச்சை மிசையுடன், அறிவில்லயா? என்றே என்னை கேட்டான், லேப்டாப் வெளியே எடுக்காததற்கு.

  • @NAGRNDRAN
    @NAGRNDRAN 6 днів тому

    நான் சுவிஸ் நாட்டில் வாழ்கின்றேன் பல முறை வந்து போவேன் சென்னை Air port custom officer எனக்கு வித்தியாசமான அனுபவங்களை ஒவ்வொரு முறையும் தந்துள்ளார்கள் மதிக்க தெரியவில்லை முறையான மொழிகளை பேச தெரியவில்லை சிரிக்க தெரியவில்லை எல்லோரையும் பயங்கரவாதி என்ற பார்வை இன்னும் நிறைய ,,, அதிகாரிகள் கவனத்தில் கொள்வது நன்று .

  • @saraswathysuppiah3891
    @saraswathysuppiah3891 День тому

    The same thing happened to me in Thiruchy airport. Especially lady custom’s they treat us very bad.

  • @kasimjannath9229
    @kasimjannath9229 7 днів тому

    100%உண்மை இப்படிக்கு பாதிக்கபட்டவன்!

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 13 днів тому +10

    விஷயத்தை சொல்லியா😅

  • @npmnpm220
    @npmnpm220 12 днів тому +12

    சுங்கத்துறை இல்லை சங்கிதுறை

  • @RajanCIyavu
    @RajanCIyavu 8 днів тому +1

    I have been to many countries but the worst airports authorities especially Indian customs specially Chennai and Thiruchy is worst place.

  • @sornaraj8950
    @sornaraj8950 3 дні тому

    மதுரை, திருச்சி, சென்னை எல்லா விமான நிலையத்திலும் இழிவாக நடத்துகிறார்கள்

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 11 днів тому +10

    அஸ்ஸலாமுஅலைக்கும்.
    சிறப்பான பேச்சு
    அரசுத்துறையில் பணிபுரியும் அடிமட்டம் கூட ஆணவம் பேசும். இந்த அடிமட்ட அரசுப்பணியாளன் அயல் நாடு செல்லும்போது கொம்புவிட்டு ஆட்டினா புரியும்.ஆனால் சில எருமைகளுக்கு சுரனையே இருப்பதில்லை.

  • @mohdsadiq5432
    @mohdsadiq5432 12 днів тому +4

    மக்களின் அறியாமை தான் காரணம்

  • @narayanaswamy501
    @narayanaswamy501 12 днів тому +1

    100 percentage true.
    Normally some village persons.
    Some time here some sponsored give tourchering
    Then.go to home.very relax.this person suffer.

  • @pitchaiappans1400
    @pitchaiappans1400 12 днів тому +7

    அரசு அதிகாரிகளில் சிலர் பயிற்சி பெறாததால், பயணியிடம் பொறாமை கொள்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் அனுபவமற்றவர்கள். சீனா, ஜப்பான் போன்ற பிற நாடுகளுக்குச் செல்லச் சொல்லுங்கள். அவர்கள் மிகவும் குறைந்த மன உறுதியுடன் உள்ளனர். நான் பல நல்ல அதிகாரிகளைப் பார்த்திருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். The worst custom’s officers in the world are in Tiruchi airport transfers

    • @kanmalar
      @kanmalar 12 днів тому +1

      அய்யா முதன் முதலில் எப்படி ஏா்போா்ட்டிற்க்குள் போக வேண்டும்.
      அதற்கான பாா்மாலிட்டீஸ் என்ன.
      எப்படி வழிகள் ?.
      அய்யா.

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 12 днів тому +4

    Mr rubber wasting our data.

  • @shanmugamdurai2585
    @shanmugamdurai2585 11 днів тому +2

    வெரிக்குட்டு சர்🎉🎉🎉🎉

  • @sakariyamohammed904
    @sakariyamohammed904 12 днів тому +11

    ஒரு விஷயத்தை சொல்ல வந்தா பட்டுன்னு சொல்லணும் ????????

  • @bashakamal8856
    @bashakamal8856 12 днів тому +3

    Come to point

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 11 днів тому +2

    No proper training

  • @seyonsivasamy
    @seyonsivasamy 7 днів тому

    One of the worst bad behaviour customs officers in Chennai and Trichy.last year twice happened to me.

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 11 днів тому +1

    5:00 முதல் பாருங்கள்

  • @manoharanmuniandi3671
    @manoharanmuniandi3671 День тому

    In 1977 I went to india the workers at airport stole all My clothings…..

  • @dhineshbhaghi378
    @dhineshbhaghi378 12 днів тому +2

    True

  • @ABDULRAHMAN-xp1rk
    @ABDULRAHMAN-xp1rk 4 дні тому

    Chennai airport le endha prachanaiyum kidayadhu.

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 12 днів тому +5

    ரோடில் நிக்கும் குச்சி, அதுதான் போலீசு, என்ன பேச்சு எப்படி மரியாதையை இல்லாம பேசுறான், நம்ம ஆற்றில், டேஷன், கோர்ட்டு,வக்கீல்,ஆச்பிடல், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இங்கு எல்லாம் நீங்க போனதே இல்லையா, எவ்வ்ளோ மரியாதை.

  • @benedictamarathasan5353
    @benedictamarathasan5353 12 днів тому +3

    Rude customs

  • @mravi49
    @mravi49 11 днів тому +2

    1st 5 minutes waste ,come to the point and be preseise plz

  • @nandagopalr4340
    @nandagopalr4340 День тому

    Sir u r taking a long time and please come to the matter

  • @sunilvargish7161
    @sunilvargish7161 12 днів тому +3

    Yes, It's True. Why not legal action against that government servants.

  • @a.abdulrazackrazack5670
    @a.abdulrazackrazack5670 11 днів тому +2

    Tomuch taking

  • @ananthamahalingam7723
    @ananthamahalingam7723 12 днів тому +2

    You can skip the first 5 minutes. He is just dragging it without much content.

  • @rajkugadasan9862
    @rajkugadasan9862 13 днів тому +4

    hello bro in India staffs from police station, hospital and airports they follow own protocol.

  • @Boopathydubai
    @Boopathydubai 12 днів тому +1

    Subscribed🎉🎉🎉

  • @devajirao2421
    @devajirao2421 2 дні тому

    😊 naan sirkali 😊

  • @jayabalanchandrakala9172
    @jayabalanchandrakala9172 12 днів тому +2

    Come to point ☝️

  • @26121955able
    @26121955able 12 днів тому +4

    U talking more. Come to point

  • @பழனிவேல்தங்கராசு

    ஐயா நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்,

  • @raomsr8576
    @raomsr8576 4 дні тому

    Even though they gets a handsome od salaray , facilities, in zIndia exspecially customes they think they are boss and they treat any kind of passengers in ill treatment.
    No honesty, no truthness,. Tgey never think a firstvtime passenger will get some curiosity items for his family/ childrens will not be considered in humanity and every thing they argue and colkect money as a tax andvit will irritate thecpax.
    This is fate of the passenger.

  • @rajaalaga2644
    @rajaalaga2644 3 дні тому

    Custom very worst in channai and madurai

  • @abdulmohamed553
    @abdulmohamed553 12 днів тому

    💯 percent true

  • @shabbirahmed5671
    @shabbirahmed5671 3 дні тому

    Coimbatore airport the worst airport

  • @sathikbasha-ev5wg
    @sathikbasha-ev5wg 12 днів тому

    . mashallah.. mashallah.. good..pro... from.dubai.

  • @sultans8916
    @sultans8916 2 дні тому

    Madras airport is much better,
    Trichy airport is worst ever for treating the passenger as slave not only customs department but also immigration officers

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 День тому

    மும்பை ஏர்போட்டில் ஒன்றுமே இல்லாத என்னை தமிழன் என்பதற்காக வாட்டி வதைத்துவிட்டார்கள்…touch flight…
    பின்னர் ஹிந்தியில் நான் சரளமாக பேசியவுடன் அதிர்ந்து விட்டார்கள் மும்பை சுங்கத் துறை அதிகாரிகள்…எப்படிடா…😂என்றுது அவர்களின் mind voice 😂

  • @chinnaianduraikkannu5649
    @chinnaianduraikkannu5649 День тому

    8 நிமிடத்திற்குமேல் தேவையில்லாத பேச்சி.

  • @jivarattinam5388
    @jivarattinam5388 10 днів тому

    உண்மை

  • @RajaGuru-n1b
    @RajaGuru-n1b 8 днів тому +1

    மதுரை airport ரொம்ப mosam