கமலஹாசனை வெளுத்து வாங்கிய மணிவண்ணன். Actor Kamal Haasan another face said by Actor Manivannan

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024

КОМЕНТАРІ • 378

  • @valiantvimal
    @valiantvimal 4 місяці тому +15

    இவரல்லவா உண்மையான் மக்கள் தலைவன்!! மிகவும் முக்கியமான பேச்சு இது...ஐயாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏

  • @periperi3358
    @periperi3358 Рік тому +26

    வாழ்வில் நடிக்காத நல்ல கலைஞரின்
    நிஜ வாழ்விலும் நடிகன்,
    துருப்பிடித்த
    உலோகநா யகன் பற்றிய
    யாரும் மறுக்க முடியாத
    உண்மை
    அருமை அருமை அருமை

  • @mzdef2382
    @mzdef2382 5 місяців тому +12

    He has a big heart. A real human

  • @udhaya_shankar_V
    @udhaya_shankar_V Рік тому +83

    @1:40 Chernobyl, Fukushima Disasters
    @2:53 To Indian govt
    @3:44 US federal system
    @4:48 EU US NATO strategy
    @5:00 Plutonium enrichment
    @6:12 Indian weapon supply to Rajapaksa
    @8:22 Govt corporate undertable dealing
    @10:04 Tamil Eelam war refugees
    @11:04 US Middle East Arab exploitation
    @11:30 NATO US EU Afghan war
    @11:53 Saivam vaishnavam
    @13:01 Hindutuva Attrocities on Muslims
    @14:03 marudhanayagam Kamal stupidity.
    @15:23 nuclear waste Kalpakkam
    @16:28 Solar power Renewable
    @17:08 Biodiesel LTTE
    @18:32 BJP Hindutuva Ending
    @19:48 Burma revolution

    • @megha4079
      @megha4079 Рік тому

      So basically, normala video pakka vandha puriyadhu, ellam therinjavana irundha dhaan puriyum, adhanala thaan ivarum muttal.
      Ipdi pesina, enna pesaromnu yaarukkum puriyadhu, apdi thaane ????????
      Generatorku sambatha pattahu,
      @1:40 Chernobyl, Fukushima Disasters
      @3:44 US federal system
      @4:48 EU US NATO strategy
      @5:00 Plutonium enrichment
      @6:12 Indian weapon supply to Rajapaksa
      @8:22 Govt corporate undertable dealing
      @10:04 Tamil Eelam war refugees
      @11:04 US Middle East Arab exploitation
      @11:30 NATO US EU Afghan war
      @11:53 Saivam vaishnavam
      @13:01 Hindutuva Attrocities on Muslims
      @14:03 marudhanayagam Kamal stupidity.
      @15:23 nuclear waste Kalpakkam
      @16:28 Solar power Renewable
      @17:08 Biodiesel LTTE
      @18:32 BJP Hindutuva Ending
      @19:48 Burma revolution

  • @anathurvivek.6587
    @anathurvivek.6587 Рік тому +36

    மிக சிறந்த👍💯 போராளி.....

  • @nagarajjenagarajje5485
    @nagarajjenagarajje5485 Рік тому +22

    அய்யா மணிவண்ணன் அவர்கள் மறைவு தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு.எதார்த்தமான இதயத்தின் சொந்தக்காரர்.கருணையின் அர்த்தம் புரிந்தவர்.இரக்கமுள்ள மனிதராய் வாழ்ந்தவர்.அண்ணாரின் இழப்பு மிகவும் வேதனையைத் தருகிறது.

  • @ulakanadhanp9073
    @ulakanadhanp9073 3 роки тому +193

    அய்யா மணிவண்ணன் அவர்கள் இன்றும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் புகழ் வாழ்க

    • @clayforum4545
      @clayforum4545 3 роки тому +2

      உண்மயா supera இருந்திருக்கும். படங்களில் அவர் பேசும் நக்கல் பேச்சு றொம்ப super. Only very few actors are very casual in delivering dialogues. Manivannan sir is a great loss to the industry.

    • @sathiyamorthiy1308
      @sathiyamorthiy1308 Рік тому

      @@clayforum4545 @

  • @namashivayamp1360
    @namashivayamp1360 Рік тому +34

    மணிவண்ணன் என்னும் பெயரோட தைரியம் உங்கள் பேச்சில் தெரிகிறது தங்கள் பொது நலம். Great sir.

  • @RaguBalasLondonsuperhits
    @RaguBalasLondonsuperhits Рік тому +30

    ஐயோ. மணிவண்ணன் மாதிரி ஒரு தமிழனை தலைவனை அல்லது ஒரு சினிமா கதை சொல்பவனை இதுவரை நான் பார்த்ததில்லை. Right RIP sir.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 9 місяців тому +3

    Now weare missing you in the world but your speaking never forget in the people's heart and thanks to media vison thankyou

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 Рік тому +14

    இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது அதற்குள் வெகு சீக்கிரத்தில் சென்றுவிட்டீர்கள்! சென்றிருக்க கூடாது!! வருத்தம் தான் மிக அதிகம் எங்களுக்கு!!

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 8 місяців тому +4

    Genuine speach!

  • @kalaiyarasans5687
    @kalaiyarasans5687 4 місяці тому +10

    மேதகு பிரபாகரன் அய்யா இல்லை மணிவண்ணன் அய்யா இப்போது இல்லை... நமது இன்னல் காலம்

  • @arthurmiller9103
    @arthurmiller9103 5 місяців тому +4

    Awesome👍

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 6 місяців тому +4

    Manivannan is 100% right ✅
    Kamal Hassan (Parthasarathy) is an agmark Vaishnavite hiding in the name of an Atheist. Just look at the films written by him , note down the protagonist names its mostly Vaishnavite names like Ram , Rajaraman, Janaki , Mythili, Lakshmi , Raghavan , Sita , Anu, Adhinarayanan, Vikram, Govind , Nandhu , Gunasekar etc
    He always ridiculed other section gods like Sivan , Murugan, Maari Amman.

    • @valiantvimal
      @valiantvimal 4 місяці тому

      Correctly said....Very dangerous Per(oi)son Kamal is.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +69

    மணிவண்ணன் சார் ❤️அற்புதமான சிந்தனையாளர்
    தமிழர்கள் நலன் காக்க போராடியவர்

  • @madhanmady23
    @madhanmady23 Рік тому +12

    nalla manithar legend actor and legend director

  • @Syed-ux1oi
    @Syed-ux1oi 9 місяців тому +5

    100000%true👍

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 9 місяців тому +1

    உலக அரசியலை, இந்திய அரசியலை, சினிமா industry க்குள் நடக்கும் அரசியலை, தைரியமாக, உண்மையான அக்கறையுடன் உரக்க, யதார்த்தமாக சொல்லும் அறிவாளி மணிவண்ணன். இவரின் அமைதிப்படை, பார்த்து ஆச்சரியப்பட்டேன். இந்த interview பார்த்த போது புரிந்தது இவரின் ஆழ்ந்த கண்ணோட்டம் about the life, politics. இவர்
    நம்மோடு இருந்திருந்தால், இன்னும் நல்ல படங்களின் வாயிலாக நம்முன் நடக்கும் , ஊடுருவிக் கொண்டு வரும் அரசியலை உணர்த்தி, பகிங்கரமாக நாசுக்காகவும், புரிய வைப்பார். Otherwise, இவருக்கு late ஆக recognition கிடைத்ததா? நல்ல மனிதர்.
    ஊழல், விலைவாசி, சாதி சேர்ந்த அரசியல், சமுதாய மாற்றம், பழமையும், புதுமையும் படும் பாடு, நாகரீகம் என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Рік тому +6

    Excellent speach

  • @darwinelectronics4530
    @darwinelectronics4530 3 роки тому +105

    தீர்க்கதரிசி...... மணிவண்ணன் ஐயா.... என்றும் உங்கள் ரசிகன்....

  • @MohanSundaram-j2l
    @MohanSundaram-j2l 10 місяців тому +5

    10000%உண்மை 👍🙏🙏🙏🙏

  • @ntk9555
    @ntk9555 10 місяців тому +3

    சிறப்பு ஐயா

  • @arsar8164
    @arsar8164 7 місяців тому +3

    மணிவண்ணன் பேசிய நாகராஜசோழன் பட வசனமான வீட்டுக்கு ஒரு ஜெனரேட்டர் திட்டமே
    தற்போது 2024 ல் மத்தியரசு சோலார் திட்டமாக வந்துள்ளது.

  • @robertraja5792
    @robertraja5792 11 місяців тому +4

    Miss you ayya... 😭😭😭

  • @prakashsabm8934
    @prakashsabm8934 Рік тому +12

    I love manivanan ..... great speech greatest man

  • @srinivasanp1379
    @srinivasanp1379 Рік тому +8

    He is honest tax payer. He is not looted public money.. He done, doing lot of social work. But you are supported corrupted politiciances and political parties. God seeing everyone and punished those who are going, doing wrong side. Time stand for good side.

  • @AAE724
    @AAE724 Рік тому +7

    "ராஜ விசுவாசி".. அப்ப புரியல, இப்ப புரியுது.. 🙏🏽

  • @adriankasa4339
    @adriankasa4339 Рік тому +4

    சரியான பேச்சு ...

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 9 місяців тому +4

    Mr ManivannanAndManikaVannan.

  • @nagarajana3681
    @nagarajana3681 Рік тому +5

    🙏 super 👍🙏👍🙏🙏🙏👍 Thamilanda 👍👍👍🙏

  • @clayforum4545
    @clayforum4545 3 роки тому +20

    Mannivannan, Prakash Raj, Karan are very casual actors. Their dialogue delivery is very casual and also striking. These three actors should have always been in the industry.

  • @mars-cs4uk
    @mars-cs4uk Рік тому +9

    தீர்க்கதரிசி...... மணிவண்ணன் ஐயா இப்போது உள்ள நாம் தமிழர் எழுச்சியை பார்த்துவிட்டு இறந்து இருக்க வேண்டும்.

  • @gayathrisuresh6525
    @gayathrisuresh6525 4 місяці тому +1

    Super mannivannan sir

  • @kkanagavel5197
    @kkanagavel5197 Рік тому +25

    அப்பா மணிவண்ணன் அவர்கள் இறப்பு ஈழத் தமிழர்களுக்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய ஒரு இழப்பு அப்பா உயிருடன் இருந்திருந்தால் அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு பக்க பலமாக அமைந்திருக்கும்

    • @sathasivam4572
      @sathasivam4572 Рік тому +2

      தவறான கருத்து

    • @mars-cs4uk
      @mars-cs4uk Рік тому +1

      தீர்க்கதரிசி...... மணிவண்ணன் ஐயா இப்போது உள்ள நாம் தமிழர் எழுச்சியை பார்த்துவிட்டு இறந்து இருக்க வேண்டும்.

    • @lourdumarym8559
      @lourdumarym8559 Рік тому +2

      மணி வண்ணனை முடித்து கட்டியதே சீமான் தான்.

  • @bepostive7426
    @bepostive7426 8 місяців тому +4

    Avai shanmuki la nadikum bhodhu theriliyan. Dei manniyaa idhu DTH prechana ku sonnadhu.. ipo DTH OTT thanna iruku manniya

  • @kkarthik8653
    @kkarthik8653 6 місяців тому +3

    goundamani sir ah counter assault panna rendu perala Dha mudiyum onnu
    MANNIVANNAN
    R.SUNDARRAJAN

  • @azizcoker318
    @azizcoker318 2 роки тому +7

    அருமை அருமை

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Рік тому +7

    Nalla manithar more than tamilan. People has to follow him than seemaan

  • @anandbaburajendran5074
    @anandbaburajendran5074 Рік тому +7

    Great actor but France is between Spain and Belgium… he may be wrong due to lack of memory…

  • @kalimuthup1984
    @kalimuthup1984 3 місяці тому

    மிகச்சிறந்த பேச்சு அய்யா❤

  • @jeevakumar7135
    @jeevakumar7135 4 роки тому +46

    15:48 must see her reaction 🤣🤣🤣

    • @prabhu19
      @prabhu19 3 роки тому +3

      Who's reaction :?

    • @deepsaro4837
      @deepsaro4837 Рік тому +2

      What a English

    • @subisathish100
      @subisathish100 Рік тому +2

      @@deepsaro4837 athu thaan enakkum purila😂😂😂 what a English?

    • @deepsaro4837
      @deepsaro4837 Рік тому

      @@subisathish100 😂😂😂😂😂😂

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 3 роки тому +81

    கமலை பற்றி துள்ளியமாக கனித்தவர் அய்யா மணிவண்ணன் அவர்கள் ! அப்போது அவர் சொன்னது இப்போது நடந்து கொண்டிருக்கிறது : இப்போது இருந்திருந்தால் கமல் நாறிப்போயிருப்பான் ! ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது 😓

    • @maiamfans7499
      @maiamfans7499 3 роки тому +3

      போடா லூசு

    • @nagarajan3065
      @nagarajan3065 3 роки тому +7

      நீங்கள் நாறடிங்க பாய் 😂😂😂

    • @tvve3632
      @tvve3632 Рік тому +1

      Super

    • @tvve3632
      @tvve3632 Рік тому +3

      Ladies rowdy kamal

    • @tvve3632
      @tvve3632 Рік тому +6

      Why crying you got big damage from kamal

  • @rihamusjp
    @rihamusjp Рік тому +17

    theerkka tharisi. we miss you manivannan sir

  • @MidranNaren
    @MidranNaren 3 місяці тому +1

    உண்மைத் தலைவன்

  • @thirumurugan3509
    @thirumurugan3509 Рік тому +5

    Pothu naagarigam...kooda theriyala ya mr.manivannan ???

  • @kathiankathian1822
    @kathiankathian1822 Рік тому +9

    Super, very good speech.

  • @rameshs6326
    @rameshs6326 9 місяців тому +1

    Great..

  • @duraibabudurai1559
    @duraibabudurai1559 4 роки тому +11

    Super Speech

  • @Sathishkumar.k-in9kd
    @Sathishkumar.k-in9kd Рік тому +2

    வணக்கம் ஜயா

  • @immanla5299
    @immanla5299 4 роки тому +51

    salute sir. Miss you. :( :( Golden words. TRUTH!!!!

  • @KingKong-gf3zs
    @KingKong-gf3zs 4 місяці тому +1

    Legend.

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Рік тому +8

    பார்க்க தாங்கள் இல்லை. மோடி கண்ணாடி கூண்டுக்குள் இல்லை. மனதில் யாவரும் கொள்ள பிரார்த்திக்கிறேன்

  • @ArjunDon2477
    @ArjunDon2477 Рік тому +5

    Avarukku theriyum yaaru nallavanga ,nalla sinthanaiyalar tamil porali,I miss you

  • @rajip5462
    @rajip5462 Рік тому +17

    The wonderful actor and entertainer, I miss you sir

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 9 місяців тому +2

    Manikavannan
    Andral
    AllathaiumTheriel
    Katteullar
    Muthalvan.padam.

  • @nagarajanwastecottonbusine1892
    @nagarajanwastecottonbusine1892 4 місяці тому +1

    அன்பே சிவம்.....கமல்தான்டா எடுத்தார்

  • @thiruvetti
    @thiruvetti Рік тому +13

    Lol Manivannan calls Kamal as casteist, but Kamal licks DMK calling himself an atheist. Shows Kamal's situation. He is neither liked by religious people nor by Athiest group.

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 Рік тому +75

    நல்ல மனிதர், இயற்கை நமக்கு அவரை அழைத்து கொண்டது.

  • @saysayeed
    @saysayeed Рік тому +42

    A great prophet. I miss Mr. Manivannan. He was so intelligent.

  • @intikhabvlogs5669
    @intikhabvlogs5669 Рік тому +2

    Unmaya pesurawanga migawum kurigiya kalaththil inda ulagaththai wittu povadum, aneedikku thalai thukka oru karanam, engal Maniwannan eppodum nallawar pakkame. 🙏😊

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 Рік тому +9

    Absolutely very correct speech Sir 🙏 rest in peace

  • @aarishcook7307
    @aarishcook7307 Рік тому +28

    ஐய்யா நீங்கள் நல்ல மனிதர்

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Рік тому +5

    அது தான் கமலஹாசன் வெள்ளையாக இருக்கிறார

  • @ramkumarradhakrishnan2373
    @ramkumarradhakrishnan2373 Рік тому +2

    Anbe Sivam

  • @Sve385
    @Sve385 Рік тому +4

    Enakku piditha comedy + villan actor

  • @Rajsports1234
    @Rajsports1234 Рік тому +3

    Super sir

  • @stalwartautomation1596
    @stalwartautomation1596 Рік тому +3

    ஐயா..

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 Рік тому +14

    Luv this great actor...casual acting and beautiful words in every movie he acted....such a humianirian and humours man...Tamil movie lost great actor

  • @bairojabegam5525
    @bairojabegam5525 3 роки тому +42

    I miss you sir😭😭😭

  • @harishramasundaram6808
    @harishramasundaram6808 Рік тому +25

    Mannivanan ayya♥️💛🙏🏽

  • @sundarianand8321
    @sundarianand8321 Рік тому +1

    Nice

  • @ramans11
    @ramans11 Рік тому +1

    5:44 adede.. evalo periya arivaali pa; idhu varikum endha General-kum Commander-kum puriyadha vishayam, ivarrukku purinjidichu..

  • @1970sugan
    @1970sugan Рік тому +1

    i have respect for his views on nuclear energy. But, I respectfully disagree

  • @vaani01000
    @vaani01000 Рік тому +16

    தமிழர்களுக்கு ஈழதமிழர்களுக்கு மக்களுக்கு துரோகம் பண்ணலாமா அவர்களும் மனிதர்கள் தானே

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 4 місяці тому

    Arumai arumai thozhara enn pathivue

  • @siththanway6226
    @siththanway6226 3 роки тому +8

    Manivannan sir great

  • @rrassociates8711
    @rrassociates8711 Рік тому +6

    you are a great person sir , one day india will become a islamic country .that time we respect you sir

    • @moshemoshe5201
      @moshemoshe5201 Рік тому

      Islamic country a great joke ...u r only 20 percent remember that...we will cru

  • @zeebraravee1841
    @zeebraravee1841 Рік тому +9

    மணிவண்ணன் நல்ல மனிதர்...... யாருக்கும் 🛎️அடிக்க மாட்டார்..

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 4 місяці тому

    En arumaiyana paghutharovalanoda pathivu RIP neengha ilthathanal evolvu ilzapu

  • @niresh3141
    @niresh3141 Рік тому +11

    Tamilan da 🔥🔥🔥💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @dhilipraja2399
    @dhilipraja2399 Рік тому +4

    Miss you 🤗❤️🎉🙏

  • @harimuthuprakashj6952
    @harimuthuprakashj6952 5 років тому +14

    Really fact 🙏🙏🙏🙏👏👏👏👌👌👌👌💣💣💣💣💣🌋🌋🌋🌋

  • @kkrmahesh8244
    @kkrmahesh8244 Рік тому +5

    இந்தியாவ பற்றி யார் கவலை படுவார்கள்

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 4 місяці тому +1

    Mmmm kadathal vealai parthathu....

  • @TtFu-k1v
    @TtFu-k1v 10 місяців тому +2

    தோழர்மணிவண்ன்தான்உன்மையைபேசுகிறார்

  • @தமிழ்வாழ்க-ச3ச
    @தமிழ்வாழ்க-ச3ச 4 місяці тому

    சிறந்த போராளி

  • @rajeshkumarramanathan227
    @rajeshkumarramanathan227 3 роки тому +4

    ❤❤❤❤❤

  • @manivannan5108
    @manivannan5108 3 роки тому +36

    political philosopher Manivannan sir

  • @ssvvlog2041
    @ssvvlog2041 Рік тому +2

    Super 👍

  • @velr.b7089
    @velr.b7089 Рік тому +14

    Ntk 🔥 thalaivar manivannan 😍🔥

  • @uckyoulookinat
    @uckyoulookinat Рік тому

    Vellai manathudai karuppu thalaivan

  • @paari3
    @paari3 3 місяці тому

    Unmai

  • @shekar3167
    @shekar3167 10 місяців тому +1

    Y he is travelling in airoplane ,

  • @rgsubramanian3330
    @rgsubramanian3330 Рік тому +2

    Manivannan is a very good actor, director. But total nonsense he spoke. When car was invented people said it is very dangerous to sit on a petrol bomb. Today that is the main travel mode. So unnecessarily he speaks about nuclear energy. It is easy to provide energy to less populated country. Indian population is much much bigger compared to USA population. Still Indian government works on alternative energy sources. He talks about history, but his geography is very poor. When you travel from France to Spain there is no border of Belgium. Belgium is north of France on Eastern side. Where is Spain is south west of France. In his movies he can show and portrait atheist comments, but if any movie actor director shows Sri Ramajayam in a truck, he has problem. (Though Kamal is an idiotic atheist as he propagates himself). Yes, I like this guy for his movies and punctuality, sincerity (one must see Mr Manobala’s interview on Mani) and his தமிழினப்பற்று. May his soul rest in peace 🙏

  • @tctc2833
    @tctc2833 4 місяці тому

    Kamal sir tamilan2024 2025

  • @traderdinesh90
    @traderdinesh90 Рік тому +11

    Mani was a good actor...ok director....clearly, his politics muddled his clarity of thought and purpose. Such a confused speech, I've never heard before.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Рік тому +1

    Water run engine they are developing.
    Bangalore one man arrested for using cooking oil as petrol for car for 9 years

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Рік тому +8

    மணிவண்ணன் sir ஐ எனக்கு ரொம்ப பிடிக்கும் ! But oru Kamal ரசிகனாக ,, இவரின் pecchu வருத்தம் அளிக்கிறது! முஸ்லிம் களுக்கு ஆதரவாக கமல் ஐ படம் எடுக்க சொல்லும் இவர் ,அந்த மாதிரி ஒரு படம் கூட எடுக்கவில்லயே???💙🙏💙

  • @venkatramana312
    @venkatramana312 3 роки тому +20

    அரசியல் ஆசான் ஐயா மணிவண்ணன்