ஏக்கருக்கு 12 ஆயிரம் கூடுதல் வருமானம் தரும் நடவு எந்திரம் சிறப்பம்சங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • இந்த வீடியோவில் இந்த இயந்திரந்தால் நடவு நட்டால் ஏக்கருக்கு 12 ஆயிரம் லாபம் எடுக்கலாம் போன்ற தகவல்களை சொல்கிறார் மேலும் இந்த நடவு இயந்திரம் 50சதவீதம் மானியத்தில் நடவு இயந்திரம் எப்படி வாங்குவது மற்றும் அதற்கு விவசாயிகள் என்னவெல்லாம் செய்வேண்டும் சொல்கிறர்
    இவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும்
    விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நிகழ்ச்சிகள், வாங்க மற்றும் விற்பனை போன்றவை உடனுக்குடன் தெரிய
    நீங்கள் பசுமை விவசாயம் ஆப் டவுன்லோடு செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
    play.google.co...

КОМЕНТАРІ • 51

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 2 роки тому +1

    Congratulations வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @Madhavan.C369
    @Madhavan.C369 2 роки тому +2

    50% மானியம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதன் விலை விவரங்கள் சொல்லுங்கள் ஐயா.

  • @vae2168
    @vae2168 20 днів тому

    Show us the parts of the planting machine separately. More informations about the depth, inter space, soil surface planarity, nil water status in the planting field, maximum number of tillers per tilling....etc...are needed.
    Cost of the mavhine, mode of delivery, post selling maintanence and repairs ...are required..Convey those factors.😮

  • @nasarali3379
    @nasarali3379 4 роки тому

    Great. சிறப்பான பதிவு.

  • @m.natesannatesanmuthu278
    @m.natesannatesanmuthu278 Рік тому +1

    Super. மிஷின் விலை என்ன அட்ரஸ் தெரிவிக்கவும் கரூர் மாவட்டத்திற்கு மானியம் உண்டா

  • @balasubramanian5325
    @balasubramanian5325 Рік тому

    பசுமை விவசாயம் பெரிதாக வீடியோவில் போட்டிருப்பதால் நடவு மிஷின் பாகங்கள் சரியாக தெரியவில்லை.கொஞ்சம்கூட யோசிக்க மாட்டீர்களா? விளக்கம் மட்டும் அருமை.நல்ல ஆடியோ கேட்டதில் திருப்தி.

  • @arunduke7986
    @arunduke7986 4 роки тому +1

    I love my vivashayam

  • @thiyaguthiyagu7601
    @thiyaguthiyagu7601 2 роки тому

    Supper explain

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 роки тому

    நன்றி

  • @hariharanbalu9531
    @hariharanbalu9531 4 роки тому

    Supper bass book panidalam

  • @svenkatesanchemistryteache460
    @svenkatesanchemistryteache460 4 роки тому

    Very good mechine

  • @pachayappanpacha8094
    @pachayappanpacha8094 2 роки тому

    Super sir

  • @rtsathish9856
    @rtsathish9856 2 роки тому +2

    Tell me the price of that machine sir

  • @jvenkateshsumi1248
    @jvenkateshsumi1248 2 роки тому +3

    ஐயா இப்பொழுது மானியம் உண்டா.. ஊர் தஞ்சாவூர்

  • @JesusGokul
    @JesusGokul 3 роки тому

    Super explanation sir.

  • @VelsAgrotech-ph7eb
    @VelsAgrotech-ph7eb 3 місяці тому

    அண்ணா நாங்கள்ளம் 2008லயே வங்கிட்டோம் இப்பதான் தூங்கி முழிச்சியலா

  • @samynathanravikumar7419
    @samynathanravikumar7419 2 роки тому +2

    Ravikumar

  • @jvenkateshsumi1248
    @jvenkateshsumi1248 2 роки тому +2

    6 வரிசை மெஷின் விலை என்ன?

  • @uthayakumarsinkaravelu9979
    @uthayakumarsinkaravelu9979 3 роки тому

    Prices for the srilankan rupees

  • @vijayp2493
    @vijayp2493 Рік тому

    உங்களது தொடர்பு நம்பர் குடுங்க அய்யா

  • @acvignesh4948
    @acvignesh4948 Рік тому

    Tiruvannamalai maaniyam undaa

  • @kaliyamoorthy5918
    @kaliyamoorthy5918 4 роки тому

    Loan approval pannuvingala

  • @user-ck8wt8gh2y
    @user-ck8wt8gh2y 2 роки тому +1

    4பத்தி விலை ஏன்ன

  • @VELMURUGAN-xo3ud
    @VELMURUGAN-xo3ud Рік тому

    Price

  • @sarathgsarathg6786
    @sarathgsarathg6786 4 роки тому

    Price enna

  • @II__PAZHANIMURUGAN
    @II__PAZHANIMURUGAN 3 роки тому

    Machine venum Bro

  • @maniraj6516
    @maniraj6516 4 роки тому +2

    Machine price how many

  • @SuryaSurya-ch5ut
    @SuryaSurya-ch5ut 4 роки тому

    Mobile number not received sir

  • @venkatesanmalarchandrababu8083
    @venkatesanmalarchandrababu8083 4 роки тому

    Rate evlo sir

  • @rajasekaranp3064
    @rajasekaranp3064 4 роки тому

    How to start the agriculture group

  • @Robert-fy4pv
    @Robert-fy4pv 3 роки тому +2

    Number please

  • @rajasundaram9481
    @rajasundaram9481 3 роки тому

    உங்க போன் நம்பர் கிடைக்குமா

  • @RAMESHK-ww6fi
    @RAMESHK-ww6fi 2 роки тому +1

    .

    • @RAMESHK-ww6fi
      @RAMESHK-ww6fi 2 роки тому

      இப்பொழுது மானியம் இருக்கா அய்யா

  • @Jeevitha_Krishnamoorth
    @Jeevitha_Krishnamoorth 11 місяців тому

    pH no??? Pls.

  • @elangovanbalusubramanian303

    இதற்க்கு மெகானி க் கிடைப்பது அரிது அடிக்கடி பழுது ஏர்படுகிரது

    • @elangovanbalusubramanian303
      @elangovanbalusubramanian303 Рік тому

      உண்மை கும்பகோணம் கொண்டு செல்லவேண்டும்

  • @II__PAZHANIMURUGAN
    @II__PAZHANIMURUGAN 3 роки тому

    Unga nuber venum Bro Machine

  • @acvignesh4948
    @acvignesh4948 Рік тому

    Tiruvannamalai maaniyam undaa

  • @acvignesh4948
    @acvignesh4948 Рік тому

    Tiruvannamalai maaniyam undaa