BLUETOOTH USB BOARD TO 5.1 REMOTE KIT MERGE IN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • BLUETOOTH USB BOARD TO 5.1 REMOTE KIT MERGE IN TAMIL
    இந்த வீடியோவில் Futech 5.1 EC remote kit version -2 ல் bluetooth use board ய் இணைப்பது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன். ஆடியோ technician's அனைவருக்கும் பயன்படும்

КОМЕНТАРІ • 116

  • @r.karunan5499
    @r.karunan5499 2 роки тому +7

    நீங்கள் அப்லோடு செய்யும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் அருமை பயனுள்ளதாகவும் உள்ளது.

    • @djgane4103
      @djgane4103 2 роки тому +1

      Enagu subwoofer sevya venum

    • @djgane4103
      @djgane4103 2 роки тому

      U number send me

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 2 роки тому +3

    புரோ. அருமை நீங்க சிறந்த ஆசிரியர் ஒவ்வொன்றும் தெளிவான. பதிவு 👍👍👍

  • @dharanidn5940
    @dharanidn5940 5 місяців тому +1

    செல்ல குட்டீகள். வணக்கம். வாழ்த்துக்கள்.
    பூவை. தரணி.
    நன்றி நன்றி
    சென்னை.56.
    🙏🙏🙏

  • @thirumugam3735
    @thirumugam3735 2 роки тому +3

    சூப்பர் அண்ணா remote kit இனைப்பு பற்றிய தகவல் மிக்க நன்றி அண்ணா

  • @kumarankumaran272
    @kumarankumaran272 2 роки тому +4

    அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா அதுமட்டுமல்லாமல் ஒரு சிறிய விளக்கம் தேவை புஷ் பட்டன் 9 பின் சுவிட்ச் 5.1 ஆடியோ பிரித்துக் கொள்ள முடிகிறது மட்டுமல்லாமல் ஆனால் டே கப் சுசில் 5.1 பிரிப்பது எப்படி அந்த வீடியோ போடுங்க அண்ணா புஷ்ப ட்டன்செட் அடிக்கடி பங்க்ஷன் ஆக மாட்டுது வீடியோ போட்டீங்கன்னா எனக்கு மட்டும் அல்லாமல் நமது சேனலின் புதிய நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும்

  • @rakb3971
    @rakb3971 2 роки тому +2

    Yarum sollatha thakaval thanks bro

  • @v.venkataraju2450
    @v.venkataraju2450 2 роки тому +1

    Clearance explain sir 👌👌நன்றி

  • @stselvan
    @stselvan 2 роки тому +1

    Arumai bro, video board videovukku waiting 👍👍👍

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 роки тому +1

    நல்ல தகவல் மிக்க நன்றி நண்பரே வணக்கம்

  • @vijayshri8901
    @vijayshri8901 2 роки тому +1

    Arumai anna oru nalla pathivu nandri.

  • @nesaselvam571
    @nesaselvam571 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @dannanaraminaidu7853
    @dannanaraminaidu7853 2 роки тому +2

    Hi children's how are you 👍👍👍👍👍nice videos brother 🌹🌹🌹🌹🌹🌹

  • @baarathcoolers6243
    @baarathcoolers6243 2 роки тому +1

    thanks sir Very very useful information

  • @sakthikumar1590
    @sakthikumar1590 Місяць тому

    விளக்கம் அருமை

  • @prakashthalaajithprakash2
    @prakashthalaajithprakash2 2 роки тому

    பவர் பட்டன் ஒர்க்ஆகல
    யுனிடெக்னு எப்படி டிஸ்பிலேல வச்சீங்கனு அதபத்தினவீடியோபோடுங்க மத்தபடி டெக்னீசியன் அனைவருக்கும் ஒங்க வீடியோ மிகவும் பயனுல்லது அருமை நீங்க எந்தஊர் எந்தமாவட்டம்னு சொன்னா பெருமையா இருக்கும்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      Remote kit Welcome name change video coming soon. My place dindigul

  • @SAAudio-km1yt
    @SAAudio-km1yt 2 роки тому

    Very very useful video 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

  • @francisxavier5084
    @francisxavier5084 2 роки тому +1

    அருமை

  • @anilpadhy5618
    @anilpadhy5618 2 роки тому

    Although I don't understand Tamil but you explained very well so that I am able to got the jist of the video and my purpose is solved. Sir, thank you very much. Sir can you explain how to connect FM antenna wire in 7.1 Astra module/kit??

  • @ramasundaramsundaram9734
    @ramasundaramsundaram9734 Рік тому

    Useful searches bro

  • @sakthi140oparator
    @sakthi140oparator 2 роки тому

    All videos use Full brother 👍👍👍 keep it

  • @hashini6tha591
    @hashini6tha591 2 роки тому

    அருமையான தகவல்

  • @user-sf1gh7kv9q
    @user-sf1gh7kv9q 8 місяців тому

    Video. Super. Enakku. Vela. Theariyathu.na.vunga.ketta.veliekku.varalamaa.thankyou

  • @murugesannt9318
    @murugesannt9318 2 роки тому +1

    Vv super...

  • @r.kodeeswaran9191
    @r.kodeeswaran9191 2 роки тому +2

    Supar anna

  • @ArjunArjun-nj6ri
    @ArjunArjun-nj6ri Рік тому

    Super Tq

  • @vidhyasahara2078
    @vidhyasahara2078 2 роки тому +1

    Super work

  • @SaraVanan-gq8zr
    @SaraVanan-gq8zr 2 роки тому

    Arumai

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 2 роки тому +1

    Super anna. 👏👏

  • @ramsun4908
    @ramsun4908 2 роки тому

    Super na

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 2 роки тому +1

    Super sir

  • @mohamatumohamatu8518
    @mohamatumohamatu8518 2 роки тому

    நன்றி வணக்கம் அண்ணே

  • @akhileshyadav5132
    @akhileshyadav5132 2 роки тому

    సార్ మీ వీడియో చాలా బాగుంది దయచేసి mp5ని విలీనం చేసే వీడియో చూపించండి

  • @nithyavenkatesh7838
    @nithyavenkatesh7838 10 місяців тому

    Thank you Sir

  • @mohan4949
    @mohan4949 2 роки тому

    very nice video bro tq

  • @rajanbavish2208
    @rajanbavish2208 2 роки тому

    Very Very good 👍

  • @NaveenKumar-sy9bn
    @NaveenKumar-sy9bn 2 роки тому

    Arumai👌👌

  • @avroyalaudios7786
    @avroyalaudios7786 2 роки тому +1

    Super

  • @scarytamil9860
    @scarytamil9860 Рік тому

    Super pro

  • @SaraVanan-gq8zr
    @SaraVanan-gq8zr Рік тому

    Nandri

  • @imlocal946
    @imlocal946 2 роки тому

    Car ,bass triple board.பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @snakeeyes6989
    @snakeeyes6989 Рік тому

    Thanks 🙏

  • @shinodkalavoor100
    @shinodkalavoor100 2 роки тому

    👍

  • @saravanank610
    @saravanank610 2 роки тому +1

    அருமை அண்ணா 💞

  • @MuRuGu1975
    @MuRuGu1975 2 роки тому

    Superb bro

  • @cbksaleemyoutube4613
    @cbksaleemyoutube4613 2 роки тому

    Excellent

  • @gopalclm9514
    @gopalclm9514 2 роки тому

    👌👌

  • @karthikeyan7994
    @karthikeyan7994 2 роки тому +1

    சார் வணக்கம் different tips க்கு நன்றி 4392 ic நல்லாயிருக்கு one side speaker out put சரியா கிடைக்கல PCB யை எப்படி செக் பண்ணுவது

    • @tamilbgmcutsongs1305
      @tamilbgmcutsongs1305 2 роки тому

      எனக்கும் இதே பிரச்னை தான் இருக்கு

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      சரியா கிடைக்கல என்றால் audio விட்டு வருதா? வேற பிரச்சனையா?

    • @tamilbgmcutsongs1305
      @tamilbgmcutsongs1305 2 роки тому

      @@UNITECHTAMIL சவுண்ட் கொஞ்சம் இன்கிரீஸ் பண்ணா 4141 left side audio அமுக்குன மாதிரி வருது அண்ணா

  • @spartankinga2659
    @spartankinga2659 Рік тому

    Sir இந்த 5.1 remote kit Board . somcon capnat ill இணைக்க முடியுமா.

  • @P.yogeshwari
    @P.yogeshwari Рік тому

    Home theater boarde la rimotkitla இணைப்பது எப்படி சொல்லுங்க அண்ணா வேண்டிகேட்டுக்கொல்கிரறேன் usp boarde la இணைப்பத பற்றி வேண்டாம்

  • @ravishanker1941
    @ravishanker1941 2 роки тому

    இதுவும் அருமை இதுல Fm பாடும்போது 5.1ch வருமா அல்லது 2.1Ch பாடுமா சந்தேகம் அண்ணா நன்றி

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      Prologic 5.1 வேலை செய்யும் brother

  • @devikaav1250
    @devikaav1250 2 роки тому

    Sir bassoon rimort kittile eappovu usb on ayithan irukk

  • @sakthikumar1590
    @sakthikumar1590 Місяць тому

    Usb mode மட்டும் வேலை செய்யவில்லை கனெக்ட் ஆகி பாடல் மட்டும் பாடுகிறது... விளக்கம் தர முடியுமா அண்ணா...

  • @farookazam8973
    @farookazam8973 Рік тому

    I have dhadam 5.1 remote kit how should I change name in the display board

  • @karthikshanmugam6329
    @karthikshanmugam6329 2 роки тому

    அண்ணா.. பழைய 5.1 home theater remote kit இதுக்கு பயன் படுத்தி ஒரு வீடியோ. உங்க கிட்ட இருந்து.. அது UA-cam இல்லை

  • @swaroopswap1
    @swaroopswap1 Рік тому

    nice sir ,, i using 5.1 remote kit , but when i switch on/off the amp tap/pat sound wiill come ,, how to fix that .. pls reply

  • @niswanniswan2339
    @niswanniswan2339 2 роки тому

    புரோ TV யில் PENDRIVE மாட்டி படம் எப்படி பார்ப்பது MP5 Media Player உங்ககிட்ட இருக்கா

  • @abpowercontrolsbalaji328
    @abpowercontrolsbalaji328 2 роки тому

    How to tuning fm

  • @MuthuKumar-xy2rh
    @MuthuKumar-xy2rh 2 роки тому

    Sir வணக்கம்
    Remote kit amplifier nalla irrukkuma illa manual amplifier nalla irrukkuma? Sir

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      My choice remote amplifier best👍

  • @prabhuprabhu.c8599
    @prabhuprabhu.c8599 2 роки тому

    Wt is price

  • @t.p.rajkumar7343
    @t.p.rajkumar7343 2 роки тому

    அண்ணா இதுல Bluetooth Pairing Mode எப்படி பன்னனும்....?
    அந்த Bluetooth board la Play button Long press பண்ணா Bluetooth Pairing mode வந்துரும்.
    ஆனால் இந்த ரிமோட் கிட்ல மெரஜ் பன்னதுக்கு அப்றம் அத எப்டி பன்றது.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      Remote la mode button select pannaum

  • @neerajCHANDRA
    @neerajCHANDRA 2 роки тому

    I have connected HD audio rush with remote kit. Input selection is changing by remote but name is not changing in display . Can you provide solution for this.

  • @punithaviolet9196
    @punithaviolet9196 Рік тому

    அண்ணா fm play ஆகும்போது மட்டும் 5.1 ல rear speakers வேலை செய்யல. ஆனா அதே போர்ட் ல usb pendrive ல rear speakers வேலை செய்யுது.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Рік тому

      Fm mono vendral appdy varum stereo fm endral correct aaga irukkum

  • @nepoleany2366
    @nepoleany2366 2 роки тому

    Sub amplifier only irf150 ready panna, power supply sollunga bro.evala rs?agum

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      10000mfd=2,metal diod dual powersupply

  • @ghanoshyamsardar7328
    @ghanoshyamsardar7328 5 місяців тому

    Code price?

  • @vigneshg8639
    @vigneshg8639 Рік тому

    FM duneing bathi sollave illa bro eppadi oru video podunga bro

  • @sakthi140oparator
    @sakthi140oparator 2 роки тому

    Speaker protection board full details ரியல speaker a பாதுகாக்குமா

  • @ARUNKUMAR-tr9ox
    @ARUNKUMAR-tr9ox 2 роки тому +1

    Mp5 board eppadi connet pannuvathu sir

  • @arulprakash6608
    @arulprakash6608 2 роки тому

    இந்த kit,l folder select பண்ண முடியுமா

  • @kesavankesavan5615
    @kesavankesavan5615 Рік тому

    எநக்கு உங்கால் பேன்னாம்பர்

  • @mmadhan6265
    @mmadhan6265 Рік тому +1

    Pro mp5 video player USB bood 5.1 remote kit video por

  • @abigaming5346
    @abigaming5346 2 роки тому

    anna audio board 12volt use panlama

  • @tamilbgmcutsongs1305
    @tamilbgmcutsongs1305 2 роки тому

    அண்ணா stk4141 stereo board ல ஒரு பக்கம் சவுண்ட் வெச்சா கரகரனு பாடுது.. சரி செய்வது எப்படி

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      Speaker Check பண்ணுங்க ,அந்த side capacitor களை checkup பண்ணுங்க . 100ohms resistance, 2k2 resistance,. 1pf, 4.7 ohms resistance Check பண்ணுங்க sir. இறுதியாக ic மாற்றுங்க..

    • @tamilbgmcutsongs1305
      @tamilbgmcutsongs1305 2 роки тому

      @@UNITECHTAMIL சரி அண்ணா மிக்க நன்றி ❤️

  • @rajasekar8959
    @rajasekar8959 2 роки тому

    IR LISENER MODEKU ORU VIDEO PODAVUM

  • @k.mohamedrafi1970
    @k.mohamedrafi1970 2 роки тому

    UA-cam display mobile number aur WhatsApp number display any doubt sir

  • @jaikumarparat4691
    @jaikumarparat4691 2 роки тому

    Mp3 anna kampani ork oum

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      Wire, samcon, pagariya, many other boards

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 2 роки тому

    புரோ இதேபோல் ரிமோட் கிட் புளுடூத் போர்டு மெர்ஜ் பன்னது ஆக்ஸ் புளுடூத் மாத்தும் போது எந்த சத்தமும் இல்லை ஆனா fm வச்சா ஒரு சவுண்ட் விட்டு விட்டு வருது சர்க் சர்க் இரண்டு போர்டு மாத்தன அப்பவும் அந்த சத்தம் வருது ஒரு டிப்ஸ் குடுங்க

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      Usb board body earth l irunthu usb aux input earth l wire connect panni parunga bro.

    • @karthikeyankarthikeyan5886
      @karthikeyankarthikeyan5886 2 роки тому

      @@UNITECHTAMIL நீங்கள் இன்னொரு வீடியோ போட்டு இருந்திங்க அதேபோல் usb aux எர்த் கொடுத்து வச்சிருக்கேன் ஆனாலும் வருது fm வச்சா மட்டும்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +2

      Usb board க்கு 5v line தனியாக கொடுத்து பாருங்க. அப்ப சவுண்ட் வரலைனா usb board நல்லயிருக்கு.wiring seck பண்ணுங்க. Volt in put ல் 470mfd connect பண்ணிப்பாருங்க. Fm wire நீளமாக போடுங்க. சிக்னல் சரிலைனாலும் sound வரும்.

    • @karthikeyankarthikeyan5886
      @karthikeyankarthikeyan5886 2 роки тому

      @@UNITECHTAMIL ஓகே புரோ

    • @karthikeyankarthikeyan5886
      @karthikeyankarthikeyan5886 2 роки тому

      ரிமோட் கிட்டுக்கு தனியா 2 ஆம்ஸ் SMPS கொடுத்திருக்கன்

  • @lakshmananlakshmanan3016
    @lakshmananlakshmanan3016 Рік тому

    Ennaku ampilifer venum stk 5.1 Hdmi podu. Cell phone number pls

  • @gk2397
    @gk2397 Рік тому

    அருமை

  • @kmahes8169
    @kmahes8169 2 роки тому

    Super

  • @rmahendran9624
    @rmahendran9624 2 роки тому +2

    அருமை