L R signal irandu resistance moolam mono pannithan irukku. Jumber pottal sakthi sub pre yil Gain athigam agum. LR signal input l 10k resistance irandu irukkum. Naam jumper pannumpothu 10k parallel aagi 5k value varum. Athanal gain athigam aagum.vendumendral jumper pannalam. No problem
புரோ அருமை புரோ 👍👍👏👏 புரோ ரிமோட் ல பிரென்ட் லெஃப்ட் ரைட் ஸ்பீக்கர் ல வர பேஸ் கம்மியா இருக்கு நீங்க ஏற்கனவே இரண்டு bt board junker bt board ஜாயின் பன்ற மாதிரி வீடியோ போட்டு இருந்திங்க அதேபோல் ரிமோட் கிட் ல பன்ன முடியுமா வீடியோ போடுங்கள் 👍
பிரதர் நீங்க சொன்ன இந்த முறையில் ஒரே ஒரு சேனல் அவுட்புட்டை எடுத்து இன்னொரு Sub Pre யில் கொடுப்பது போல இருக்கிறது. லெஃப்ட் ரைட் இரண்டு சேனல் இன்புட்டாக கொடுக்க முடியாதா? ஏனென்றால் இரண்டு சேனலும் சேர்ந்தால் தானே நல்ல டெப்தான பேஸ் கிடைக்கும்?
Sir mxq4k box to coaixeal out audio cut cut வாய்ஸ் cilara வரமட்டுது சாா் mono pin to சீல்ட் வயர் to rca pin connect panni 5.1 decoter connect panni original 5.1 fill play panni digtlel out audio cut cut வருது சாா் prablam shal solluinga sir வேறா convater use pannalama sir
நமஸ்தே அண்ணா என் பெயர் சுரேஷ் பாபு எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ஃபைவ் பாயிண்ட் ஒன் ரிமோட் வாய்ஸ் சோப்பில் இருந்து வருகிறது அதை எப்படி கைது செய்வது என்று சொல்லுங்கள்
இந்த போர்டுல சபூ பிரீ + பேஸ் டீரீபில்( குறிப்பு சுட்சி வைத்து பேட்டிங்களே ஓல்டு பாட்டுக்கு மேச் ஆகும் சொன்னீங்களே)இதை இரண்டையும் ஒரே போர்டுக்கு இணைக்கமுடியுமா அண்ணா
Sub pre la L R input jumber pannalam anna? Over gain Varuna?
L R signal irandu resistance moolam mono pannithan irukku. Jumber pottal sakthi sub pre yil Gain athigam agum. LR signal input l 10k resistance irandu irukkum. Naam jumper pannumpothu 10k parallel aagi 5k value varum. Athanal gain athigam aagum.vendumendral jumper pannalam. No problem
@@UNITECHTAMIL ok Anna thank you
Andha ic la already gain aagi Vara out iruku bro...
Pin number 2 and 4...better ah perform pannum
இது இருக்கிரதே மிகவும் அருமை இது பேஸ் அதிகமாக இருக்கிறது அண்ணா இதற்க்கு மேல் சாவுண்டு வைத்து வீட்டில் உட்கார முடியாது அண்ணா
Super anna remote kit boardla 4k decoder board connections பண்ர video பேடுங்க அண்ணா pls
புரோ அருமை புரோ 👍👍👏👏 புரோ ரிமோட் ல பிரென்ட் லெஃப்ட் ரைட் ஸ்பீக்கர் ல வர பேஸ் கம்மியா இருக்கு நீங்க ஏற்கனவே இரண்டு bt board junker bt board ஜாயின் பன்ற மாதிரி வீடியோ போட்டு இருந்திங்க அதேபோல் ரிமோட் கிட் ல பன்ன முடியுமா வீடியோ போடுங்கள் 👍
அண்ணா அருமை
Your videos always super bro
Anna DVD mother board eppadi rush box aah convert pannuvathu eppadi Anna vedio podunga anna
பிரதர் நீங்க சொன்ன இந்த முறையில் ஒரே ஒரு சேனல் அவுட்புட்டை எடுத்து இன்னொரு Sub Pre யில் கொடுப்பது போல இருக்கிறது. லெஃப்ட் ரைட் இரண்டு சேனல் இன்புட்டாக கொடுக்க முடியாதா? ஏனென்றால் இரண்டு சேனலும் சேர்ந்தால் தானே நல்ல டெப்தான பேஸ் கிடைக்கும்?
Ft006 v2 or ft004 which one is the latest futec remote kit, Please tell sir. Thanks for wonderful video and content share, really helpful
Two remote kit current latest model. FT006 without usb, FT004 with usb model
அருமை சகோதரா
First comment bro
நன்றி அண்ணே
Sir three 8inch speakers in parllel to one audio board which ohms and watts required, which mono audio board is suitable
Intha madhiri connection kudukkum podhu dvd line sub eppadi velai seiyum anna.please reply
Super anna thanks anna
Nice video sir
Anna new kit sub pre alternate seivathu epdi sollunga extra bass new kit
Anna very use full video anna neenga dindigul la entha area naanum dindigul
Nagal nagar area brother, GTN ARTS COLLEGE MECHANIC.
Super na
Hi sir
JJ Surround 5.1 remote kit iam using
How to add subfree board connection sir
Sir kindly show how to set frequency of sub pre on amplifier enclosure along with master.
Super bro
Sir mxq4k box to coaixeal out audio cut cut வாய்ஸ் cilara வரமட்டுது சாா் mono pin to சீல்ட் வயர் to rca pin connect panni 5.1 decoter connect panni original 5.1 fill play panni digtlel out audio cut cut வருது சாா் prablam shal solluinga sir வேறா convater use pannalama sir
mxq media player sila box antha complaint irukku. box Seck panni vanganum. antha box l Audio settings sendru PCM on panni paarunga sir.appo audio cut aagamal varuthanu sollunga
@@UNITECHTAMIL sir audio cut cut தான் வருதூ சாா் வேற வழீ இருக்க சாா் hdmi convader use pannamudiuma sir
Anna G tech hdmi board audio rush box merge pandra video podunga bro🙏
Thanks bro
சூப்பர்
Volt ethula erunthu tharala anna
Super anna
Sun Direct set top box Movie parpathu pro video poduga
Single power supply kit add pannalama
Add pannalam
How to connect an Universal Karaoke mixer board with a 5.1 remote kit, kindly explain?
Bassoon 5.1 new version remote kitil epadi out edukkanam
No bad video carecta vela cheyuathu athukk left right kodukkanam Anna
Yella remote kit liyum sem connection ha
எனக்கு ஒரு கேள்வி நீங்க சொன்னது போன வீடியோவில் ரீமோட் கிட் இனைத்த வீடியோவிற்க்கு இது பொருந்துமா அண்ணா
அதே futech remote kit தான் brother
@@UNITECHTAMIL Ok anna
Anna unga own use amp review podunga with Audio test
suman hi fi 5.1 amplifer remote kit board how to add sub pre board
TDA2030 ic sub pre add video podunga
நமஸ்தே அண்ணா என் பெயர் சுரேஷ் பாபு எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ஃபைவ் பாயிண்ட் ஒன் ரிமோட் வாய்ஸ் சோப்பில் இருந்து வருகிறது அதை எப்படி கைது செய்வது என்று சொல்லுங்கள்
JJ sorround pord patri deatail sollunganna
Enoda 2.1 amp 24 volt la 8 inch 8 ohms sub potta otharydhu
5.1 ரீமோட் கிட்ல JBL speaker க்கு எப்படி ஆல்ட்ரேசன் பன்னுவது
இந்த போர்டுல சபூ பிரீ + பேஸ் டீரீபில்( குறிப்பு சுட்சி வைத்து பேட்டிங்களே ஓல்டு பாட்டுக்கு மேச் ஆகும் சொன்னீங்களே)இதை இரண்டையும் ஒரே போர்டுக்கு இணைக்கமுடியுமா அண்ணா
முடியும் brother 👍
Tq bro
Anna intha remote kit ennaku venum
உங்க ஊர்?
@@UNITECHTAMIL namakkal Anna
Anna na gem tech remote kit use pandra aathula 50db full volume la humming noise varuthu Anna enna pandrathu sollunga anna
STK 4141,3ic Anna neega Sona Mari ground weir stronga koduthalum mixing problem varuthu
Strong wire Koduthum audio mixing aaguthu endral. AUDIO board complaint kidaiyathu pre section lil irunthu audio mixing aagi varalam.Seckup pannunga.
Anna pre selection puriyala Anna
Pls solunga anna
Prologic board or remote kit , or Bass treble board, or surround board ivai anaithum pre section than.
நன்றி அன்ணா
அண்ணா 5.1 Remote Kit - ல USB Switching work ஆகல. தற்போது Aux-ல தான் Switching ஆகி வருகிறது. வேறSwitching IC மாற்றலாமா?
Display board ulla transistor seck pannunga.
How to make in sub Pre board add Sub Frequency
Already video published
❤❤❤❤
👌
5.1 remote kit rate solungka bro
1600
Rush box 5 .1 subwoofer sound low tha varuthu bro
Extra subwoofer pre use pannalam.
👌👍
Hai bro
Enna pannalam
Price?
1600
Intha maharaja sup free board la sup frequency eappadi add panrathunnu oru video podunga sir please
Intha maharaja board la already sup frequency preset irukku.
@@UNITECHTAMIL sir thaniya oru control vaikiramathiri venum sir
அந்த preset remove பண்ணிவிட்டு அதில் இருந்து wire மூலம் கண்ட்ரோலுக்கு connect பண்ணலாம்.
Reply Panna matingala
Unga kelvi enna?
Remote kit la surround epti add panrathu anna
Originality irukathu brother
Bro 12v BT brod 24v matharathu epadi
Bt ic no? Company?
Enaku romba pudecha video
Anna phone number Sollungka Anna
First comment bro
Super anna
Tq bro