புதிய உறவுகளும் & பிரிவுகளும் | விருச்சிகம் | Viruchigam | 2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் | Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 116

  • @rajasekarana6680
    @rajasekarana6680 Місяць тому +4

    மிக்க நன்றி ஐயா
    நீங்கள் விருச்சிக ராசிக்கு சொன்ன பலாபலன்கள் மிகவும் எனக்கு பிடித்திருந்தது
    உண்மையான பேச்சு
    உங்களிடம் நான் ஜாதகம் பார்க்க விரும்புகிறேன்

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Місяць тому +1

    மிக்க நன்றி சார்.அனுஷம்.🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Місяць тому

    நன்றி ஐயா அருமையான பதிவு" 🙏

  • @yugeshd8866
    @yugeshd8866 Місяць тому +3

    Ellarkum nalathu nadakanum murga

  • @SumathiK-n9w
    @SumathiK-n9w Місяць тому +3

    சென்னிமலை முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும் 🎉🎉🎉🎉🎉❤

  • @11ramtn58
    @11ramtn58 Місяць тому +2

    விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரத்திரத்தை இந்த சனி வந்து லைஃப் டைம் குத்தகை எடுத்து இருப்பான் போல எனக்கு 30 வருடம 4ல சனி 8ல சனி 12 ல சனி சொல்லி கல்யாணம் வாழ்க்கை என்கிற. விஷயம் இல்லாமல் போகிடும் போல

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому +2

      கல்யாணம் ஆணால் ஒரு கவலை , கல்யாணம் ஆகாட்டி ஒரு கவலை , விடுங்கள் பொருத்தமா இருக்கனும் என்று நிணைக்காமல் , துணையாய் இருக்கனும் என்று நிணைத்தால் 2025 ஆண்டு திருமணம் நிச்சயம் .

  • @nsnbabu4243
    @nsnbabu4243 Місяць тому

    All Correct Sir. Thank You Sir

  • @prawinMUTHUKUMARASAMY
    @prawinMUTHUKUMARASAMY Місяць тому +3

    12.10.1972 6.58 pm. விருச்சிகராசி, கேட்டை. தூத்துகுடி.

  • @nirmalakarthikeyan8192
    @nirmalakarthikeyan8192 Місяць тому +7

    என்னுடைய உழைப்பு எனக்கு eppa பயன்படும் சார்.
    பெத்தவங்களுக்காகவும்
    குடுப்பதினார் காக்கவும்
    எல்லாத்தையும் இளந்தட்டு
    எப்போ எதுமே இல்லாத அன்னத்தை யா தனியா இருக்கேன் சார்
    என் பிள்ளைகளுக்கு நான் என்ன செய்வது என்று தெரியாமல்
    வாழக் கையை தேடிட்டு இருக்கேன் சார்

    • @sakthivelsai7351
      @sakthivelsai7351 Місяць тому

      எல்லோரும் அப்படி தான் விருச்சிகம்

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l Місяць тому +1

    Thank you Sir 🙏🏽

  • @amsavenis9289
    @amsavenis9289 Місяць тому +3

    3.9.92 ,8.40pm விருச்சிகம், அனுஷம்.எனக்கு எப்பொழுது ஒரு நல்ல வேலை அமையும் ஐயா😢

  • @yazhinikanagayazhinikanaga3086
    @yazhinikanagayazhinikanaga3086 Місяць тому +2

    11.8.89
    11.57 pm
    Tenkasi district
    Vaalva? Saavanu? Confusion la iruken appa

  • @littletamilkavin4206
    @littletamilkavin4206 Місяць тому +1

    U.Tamil vanan 05.01.1987 time 3.30 am house meenarasi uthiratathi natchathiram marriage agi 8 years agiduchi nanum en manaviyum 5 month pirinchurukkom onnu seruvoma seramttoma iya.

  • @SophiyaRani-ne7sv
    @SophiyaRani-ne7sv Місяць тому +1

    Am sofiya from Trichy sir.Nan viruchaga rasi anusa natchadhiram sir.

  • @mohammedaashif542
    @mohammedaashif542 Місяць тому +1

    1994- 4 - 11
    Monday 10.05 pm
    I'm from Sri Lanka
    ( Muslim girl )
    Kalyanam thadai pattu irukku sir adhu yen endu theriya wenum

  • @selvakumard2237
    @selvakumard2237 Місяць тому

    பெயர்/செல்வகுமார்
    13/05/1999
    Time 7:20:33sec pm
    கேள்வி :சுய தொழில் தொடங்கலாமா இல்ல அரசு அல்லது வெளிநாடு வேலை நல்லதா

  • @yamuna112
    @yamuna112 Місяць тому +1

    Mavonumah irukanum solreengah others la thappu panrangah kovam varathah seiyum kovam varamah yepadi irukum ayyaa

  • @maduraimktv2371
    @maduraimktv2371 Місяць тому

    13:55 ஐயா எனது பெயர் முத்துக்குமார் 17.11.1982 3.50amவிருச்சிக ராசி அனுசம் நட்சத்திரம் துலாம் லக்ணம் பிறந்தது புதுக்கோட்டை இப்போ வசிப்பிடம் மதுரை நிரந்தரமான தொழில் கிடைக்குமா? ???

  • @sriradhathiraviam929
    @sriradhathiraviam929 Місяць тому +1

    Dob : 08.03.1972 time 12.42 am. Tirunelveli. Health issues and family issues eppo sariyagum sir. Husband left me. Divorce pannalama. Eppo try pannalaam sir

  • @sabithaperumal1627
    @sabithaperumal1627 29 днів тому +1

    ஐயா விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம் 31.1.2000 நேரம் 6.15 am எனக்கு எப்போது திருமணம் நடக்கும் சொல்லுங்க ஐயா லவ் மேரேஜ் நடக்குமா இல்ல arrange marriage ah first time msg panurigan sir reply panuga sir

  • @nithishkumar125
    @nithishkumar125 Місяць тому

    Thank you

  • @VarathaledchumySrirangarasa
    @VarathaledchumySrirangarasa Місяць тому +16

    மிக்க நன்றி. ஐயா !❤ நீங்க. சொல்வதெல்லாம். உண்மை. எனது பெயர். வரதலட்சுமி. அனுஷம். 1. 12. 67. லக்கினம். தனுசு. பிறந்த. நேரம 03.45 AM. வெள்ளிக்கிழமை சின்ன வயதிலிருந்தே. துன்பம். தான். தான் நான் உறவுகளோடு. அன்பாத்தானிருந்தேன். என் மீது. வீண்பழி. சுமத்தி. பிரிந்து விட்டார்கள். நான். நிரபராதி. என்று சொல்வதற்கு. சந்தர்பம் கூட. கொடுக்க வில்லை. எனக்கு எப்ப. நல்ல காலம். வரும்

    • @hidayamujeeimujeei8206
      @hidayamujeeimujeei8206 Місяць тому

      சந்தர்ப்பம் சூழ்நிலை கட்டாயம் கிடைக்கும் யோசிங்க

  • @parveenbanu-eq2zr
    @parveenbanu-eq2zr 18 днів тому

    15.05.1995
    Time 4.05am
    Namakkal
    2025family life epdi itukum

  • @GogulakrishnanA-t1c
    @GogulakrishnanA-t1c 16 днів тому

    ரிஷபம். ராசி. விருச்சிக்கலக்னம். பொறுந்து மா. சார். சொல்லுங்க

  • @JrlabStudios
    @JrlabStudios Місяць тому +1

    vanakkam ayya, nalla velai kitaikkuma? 03-08-1998, kaalai 7:15 mani, Pudukkottai

  • @nandhakumar136
    @nandhakumar136 Місяць тому

    🎉🎉🙏🙏🙏

  • @varatharajahchandrabavan90
    @varatharajahchandrabavan90 Місяць тому

    6/5/66 Anusam , verisigan 6h30 velai illai 2 vrusam eppa kidaikum

  • @luxyselva784
    @luxyselva784 Місяць тому

    Thanks sir.

  • @vicknes5651
    @vicknes5651 Місяць тому

    Simba lagnam wil be problem?

  • @yuvaraniyuvarani8875
    @yuvaraniyuvarani8875 Місяць тому

    Boy- mesam - karthigai star
    Girl- viruchagam-kettai star
    Sastasagama irukurathunala marriage panalama panna kudatha

  • @chithradhanasekaran6565
    @chithradhanasekaran6565 Місяць тому

    Super sir

  • @ShanthiRajaRam-ix6vi
    @ShanthiRajaRam-ix6vi Місяць тому +1

    Aiyya nan 26.11.1992 il pirandheyn viruchigam rasi kettai natchathiram. Vivagarathu nadakkiradhu. Marumanam unda eanakku alladhu nanum kanavarum ondru servoma. Arasanga uthiyogam kidaikkuma badhil sollungal aiyya

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      Time of birth?

    • @ShanthiRajaRam-ix6vi
      @ShanthiRajaRam-ix6vi Місяць тому

      @@VasthuPrabaharan 0.10AM adhavadhi 25.11.1992 andru nalliravu 0.10 AM kanakkin padi 26.11.1992 aduthanal thodakkam
      0.10 AM aiyya

    • @ShanthiRajaRam-ix6vi
      @ShanthiRajaRam-ix6vi Місяць тому

      ​​@@VasthuPrabaharan aiyya thangal badhil dhan en valkayai matrum. Thangal badhilukkaga kathirukkireyn

  • @plantnersary1208
    @plantnersary1208 Місяць тому

    நான் இலங்கை 28 03.1970 பி.ப 6.05 விருச்சிகம்கன்னிலக்னம் வெளிநாட்டு வாழ்க்கை கிடைக்குமா

  • @biowithgp
    @biowithgp Місяць тому

    Viruchiga rasi,anusha natchathiram
    21/03/1987(9:15 am)
    My husband DOB.Lot of family dispute and interference of the third unwanted person. When the situation will change sir.

  • @PriyaK-r7w
    @PriyaK-r7w Місяць тому

    Viruchagam kettai natchathram magara lagnam 24.05.86 veli Nadu velai muyarchi seiyalama Name priya

  • @StellaMary-o3s
    @StellaMary-o3s Місяць тому

    Virucha rasi mithuna lagnam kettai nachthiram marriage pathi sollunge eppo nadukum

  • @attraithingal5095
    @attraithingal5095 Місяць тому

    Enga amma death apram sis marriage brother,father ellathayum pahukittan ana ellarum ena than kurai sollranga romba active ah irupan ana IPO romba silent aitan😢

  • @RamaLakshmi-f2o
    @RamaLakshmi-f2o Місяць тому

    Date of birth -9-7-1987 Time-12.10Pm சொந்த வீடு கிடைக்குமா

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 Місяць тому

    9 6 68 3.54 Pm Erode Asokan
    Vaalgai Ullatha????????
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      வரும் நவம்பருக்கு மேல் இடமாற்றம் வேலை மாற்றம் ஏற்ப்படும்

  • @PandikumarSangeetha
    @PandikumarSangeetha Місяць тому

    09/06/1998 விருச்சகம் கேட்டை. குடும்பத்தில் பிரச்சனை தனியா வீடு கட்டி போகலாமா

  • @starrenuka9528
    @starrenuka9528 Місяць тому +1

    ஐயா வணக்கம் என் பெயர் ரேணுகா.பிறந்த நேரம்:.21.8.1988.ஞாயிற்று கிழமை இரவு9மணி.கும்பகோணம் முடிவு களில் தடுமாற்றம் .. நான் என்ன சுய தொழில் செய்யலாம் அல்லது வேலைக்கு செல்லாமா தயவு செய்து பதில் தரவும் வாழ்வில் பிடிப்பில்லை 🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому +1

      10.11.2024 க்கு பிறகு சுயதொழில் செய்யலாம் , ஆடை , மருந்து வகை , உணவு வகை செய்யலாம் . தொழிலில் நல்ல நிலை அடுத்த ஆண்டு முதல் உண்டு

    • @starrenuka9528
      @starrenuka9528 Місяць тому

      @@VasthuPrabaharan நன்றிகள் கோடி

  • @Honeyaas
    @Honeyaas Місяць тому

    Sir mikka nandri
    My date of birth 12.11.88
    Time of birth 12.35am Saturday
    Place of birth mettuppalayam
    Enakku kadantha 6 varudama theeratha kadan prachanai. Ithu endru mudivukku varum. Sontha veedu tholil amaiyuma sir

  • @StellaMary-o3s
    @StellaMary-o3s Місяць тому

    Jayarani time ol birth30/11/1997, 7.30pm

  • @opunithagopinath5919
    @opunithagopinath5919 Місяць тому

    Hi sir, 29.11.1978 . 9:35 pm Chennai. viruchigam anusham . Lot of work pressure. When will get my job transfer. Now we are abroad.when will back to India

  • @anithamoorthy2006
    @anithamoorthy2006 Місяць тому

    1.677 valayapookulam near kamudhi ramnad dt

  • @yasoyaso1449
    @yasoyaso1449 Місяць тому

    விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம்
    மிதுனம் லக்கினம்
    பிறந்த தேதி 10.05.2001
    நேரம் 9.15 Am
    எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்
    காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      2025 முதல் திருமண காலம் ஆரம்பம் , 2026 டிசம்பருக்குள் நடக்கும் , காதல் நிறைவேறும் ஆனால் காதல் வாழ்க்கை 2028 வரை கடினமானது ,

  • @Rajaganaphathi
    @Rajaganaphathi Місяць тому

    வணக்கம் ஐயா.. அனுஷம் நட்சத்திரம் விருச்சிகம் ராசி.. 17.8.1991..என் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்.. வேலை பார்க்கும் அமைப்பு இருக்குமா ஐயா..

  • @VarathaledchumySrirangarasa
    @VarathaledchumySrirangarasa Місяць тому +1

    மிக்க. நன்றி. ஐயா. ! ❤ 1. 12. 67. அனுஷம்

  • @DineshKumar-xe9do
    @DineshKumar-xe9do Місяць тому

    Dineshkumar 1-1-92 3.30am - good job 2025 kitaikuma 2025 marriage life eppadi irukum

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      2025 நவம்பர் பிறகு தான் நல்ல வேலை வாய்ப்பு உண்டு , குடும்ப வாழ்க்கையும் ஏப்ரலுக்கு பிறகு சரி ஆகும்

  • @ramssri5307
    @ramssri5307 Місяць тому

    27.10.1995 marriage agi 4years aguthu enaku viruchiga rasi enaku 2kulanthai iruku 1 year nanum en husabandum pirjutom divorce ku pogalama vendama rmba kastathula iruken pathu solunga sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      Divorce க்கு போனாலும் 2029 ஜனவரி வரை வழக்கு நடைபெரும் . 2029 க்கு பிறகு மணவாழ்க்கை சரியாகும்

  • @MURUGANADIMAI2025
    @MURUGANADIMAI2025 Місяць тому

    1/9/1984 kalai 11 am,chennai, vazakayi orunpidipuillay, matram munatram irukuma ,pana varavu ,kalyanam nadakuma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      திருமணத்திற்க்கான வாய்ப்பு 2026 பிப்ரவரிக்கு மேல் ஏற்ப்படும்

  • @priyapriya-ez8ir
    @priyapriya-ez8ir Місяць тому

    Enaku yepo sir Marriage Agum Arrange or love marriage? marriage life yepd irukum
    DOB 20.11.1998
    5.50Am
    Madurai
    Virchigam
    Anusham lagnam

  • @k.a.subramaniam1413
    @k.a.subramaniam1413 Місяць тому

    With due respect and regards to you and astrology & related prediction, we are unable to make out what is is the prediction in nut shell.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      Every one must know fundamental astrology for escape from fake astrologers

  • @bhuvanavalli0306
    @bhuvanavalli0306 Місяць тому

    14.8.1997 காலை 9.40 விருச்சகம் கேட்டை அய்யா எனக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். என் துணை சிம்மம் பூரம்.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      2023 டிசம்பர் முதல் தான் குடும்பபிரச்சனை கடுமையாக உள்ளது . 2025 பிப்ரவரிக்கு பிறகு நன்றாக இருக்கும் .

    • @maduraimktv2371
      @maduraimktv2371 Місяць тому

      17..11.1982 virichigam. anusam. Thulam laknam birth pudhukkattai. But 15 ra madhuraila irukken.

  • @kanishkanish2388
    @kanishkanish2388 Місяць тому

    sir please predict nakshathiram wise

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      அடுத்த வாரம் வெளியிடுறேன்

  • @PriyaK-r7w
    @PriyaK-r7w Місяць тому

    Aiya veli Nadu velaiku muyarchi seidhal kidaikuma

    • @kodiguru9118
      @kodiguru9118 Місяць тому

      தகுதி இருந்தால் கிடைக்கும். நேரத்தை நம்ப வேண்டாம். உங்கள் திறமையையும் ஆண்டவனையும் மட்டுமே நம்பவும். ஜாதகத்தை நம்பி ஏமாறாதீர்கள். ஜோதிடம் சொல்லி பிழைப்பு நடத்தும் நாய்களில் 99.9 சதவீதம் போலிகள். அவர்கள் சொல்வது போல் ஒன்றும் நடக்காது. போலி ஜோதிட தேவிடியாகார நாய்கள் வரும் ஜன்மங்களில் நரக வாழ்க்கையை அடைவார்கள்

  • @thasinaabi1696
    @thasinaabi1696 Місяць тому

    ஐயா என் பெயர் அபி விருச்சகம் ராசி கேட்டை நட்சத்திரம் 12/01/1991ரொம்ப கஷ்டபடுறேன் எப்படி இருக்கு

  • @babyshalinid6311
    @babyshalinid6311 Місяць тому

    14/04/1990
    11.25 am
    Nagercoil
    Anusham

    • @babyshalinid6311
      @babyshalinid6311 Місяць тому

      Job and family life prediction

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      Food and medicine சார்ந்த துறைகளில் பயனிக்கலாம் , அல்லது teaching and training ok , family life conflict from 2022 April

    • @babyshalinid6311
      @babyshalinid6311 Місяць тому

      Yes sir​@@VasthuPrabaharan

  • @Ammu0407
    @Ammu0407 5 днів тому

    ஐயா வணக்கம்
    என் பெயர் சரண்யா
    31,05,1999
    எனக்கு கேட்டை நட்சத்திரம்
    நா பிறந்ததுல இருந்து ரொம்ப கஷ்டமா இருக்கு என்னால முடியல சாகனும் போலவேதா இருக்கு என்னால முடியல சாமி
    எனக்கு நேரம் எப்டி இருக்கு சாமி சொல்லுங்க சாமி pla

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  5 днів тому

      பிறந்த நேரம் பதியவும் .

    • @Ammu0407
      @Ammu0407 4 дні тому

      @VasthuPrabaharan மதியம் 12:20 க்கு சாமி 🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  4 дні тому

      @@Ammu0407 தற்ப்போது சுக்கிர திசை சனி புத்தி கவலை கஷ்டம். உண்டு . புதன் புத்தி நல்ல மாற்றம் தரும் , தனலாபாதிபதி 10ல் இருருந்து நடத்துவது நல்லது , பண விவகாரம் நன்றாக இருக்கும் வேலையிலும் நல்ல மாற்றம் உண்டு , திருமண வாழ்வே 2026 டிசம்பருக்கு பிறகு தான் நன்றாக உள்ளது .

    • @Ammu0407
      @Ammu0407 4 дні тому

      @@VasthuPrabaharan என்னோட கஷ்டம் எப்ப சாமி தீரும் ஒரு நிம்மதியே இல்ல சாமி எனக்கு ஒன்னு போன இன்னொரு கஷ்டம் வந்துட்டே த இருக்கு சாமி என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கே சாமி🥺🥺😢

  • @jads6671
    @jads6671 Місяць тому

    05-04-1991 5.30 AM - Viruthunagar. .. Trading aarambikalamnu iruken.. pannalama sir?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому +1

      2025 நவம்பர் வரை நேரம் சுமார் . Stock trading விசயமாக வீடியோ ஆரம்பிக்கலாம் , ஆலோசணை சொல்லலாம் . 2026 க்கு பிறகு நீங்கள் trading செய்யலாம்

  • @priyapriya-ez8ir
    @priyapriya-ez8ir Місяць тому

    DOB 20.11.1998
    5.50Am
    Madurai
    Virchigam
    Anusham lagnam
    Nanum en lover uhm separation la irukom reunion ku chance iruka? Engaluku Marriage agum ah ila Enaku Arrange Marriage ah dhn Yepo enaku marriage agum ?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому +1

      Arrange marriage தான் நல்லது . ஆனால் காதலை ஒரு கட்டத்தில் விட்டு விடுவீர்கள் . காதலில் ஏமாற வாய்ப்பு உண்டு ,

  • @priyas4044
    @priyas4044 Місяць тому

    08.01.1999, 9.50 am,
    kanni rasi ,kumba laknam....business epo start pannalam

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      2024 நவம்பருக்கு பிறகே துவங்க உகந்தது , ஆனால் அதில் நல்ல பலன் 2027 ஜூன் பிறகு உள்ளது

  • @creativemind4039
    @creativemind4039 Місяць тому

    Birth date 2.5.92 time 9.15 pm palayamkottai female viruchiga lagnam... Divorce is going.. Eppo divorce kidaikum... Second marriage possible ah...??

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      2022 மார்ச் பிறகு வழக்கு நடக்க வேண்டும் 2026 மார்ச் வரை நடக்கலாம். மறு மணம் 2028 அக்டோபருக்கு பின் அமைவது நல்லது , 2026 ஜூன் பிறகு மறுமணத்திற்க்கு வாய்ப்பு உண்டு ஆனால் அந்த திருமணமும் பிரச்சனை ஆகும் .

  • @gayathiriram6797
    @gayathiriram6797 Місяць тому

    29/9/95, 7.35 pm, pondicherry age romba athigam aagiduchu sír enaku, love panom 11 yrs ah but ipo engalala marriage panika mudila sir. Epo sír marriage aagum? Enga family ooda marriage aagum ah sir 😢😢

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      2025 September பிறகு தான் திருமணவாழ்க்கை அமையும் , அதற்க்கு முன் திருமணம் முடித்து இருந்தால் பிரச்சனை ஆகி இருக்கும் . எல்லாம் நல்லதே

  • @oil1433
    @oil1433 Місяць тому +1

    👍🙏❤

  • @sivajayanthant4177
    @sivajayanthant4177 Місяць тому

    Date of birth =28-03-1997
    Time =12.20PM
    Place =Erode
    இது என்னோட ஜாதக குறிப்பு அய்யா 🙏என்னோட மனைவி என்னை விட்டுட்டு அவங்க அம்மா பேச்சு கேட்டுட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க எனக்கு என்னோட மனைவி திருப்பி வரணும் எப்போ வருவாங்க அய்யா 😭🙏
    மனைவி
    Date of birth =10-10-1999
    Time =5.00 PM
    PLACE =SATHYAMANGALAM
    எப்போ இந்த பிரச்னை முடிவுக்கு வரும் அய்யா அவங்க DIVORCE கேக்கறாங்க எனக்கு அவங்க கூட வாழனும் அய்யா 😭😭🙇‍♂️🙏PLS ரிப்ளை பண்ணுங்க ஐயா எனக்கு யாரும் இல்லை

  • @SophiyaRani-ne7sv
    @SophiyaRani-ne7sv Місяць тому

    Ennudaiya date of birth 28 /09/87

  • @restallful
    @restallful Місяць тому

    Divorce aidum pola 😢 😢 😢

  • @PraveenKumar-ob7em
    @PraveenKumar-ob7em Місяць тому

    05.03.1994
    4.30am
    Madurai

  • @sathishy4355
    @sathishy4355 Місяць тому +2

    விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் 31/07/2001 பிறந்த தேதி .நேரம் 9.00 காலையில் எனக்கு இப்போது ஐயா வேலை கிடைக்கும் 🙏

  • @bhuvanasakthi2356
    @bhuvanasakthi2356 Місяць тому

    Hi Sir,Name Bhuwaneswari
    Date of birth 7/5/1993
    Time 05:05 pm
    Chennai
    Pls Love Marriage epo aagum? Job and parents pathi sollunga sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      2025 ஜூன் பிறகு காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு ,

    • @bhuvanasakthi2356
      @bhuvanasakthi2356 Місяць тому

      வேலை வாய்ப்பு ஐயா?

    • @bhuvanasakthi2356
      @bhuvanasakthi2356 Місяць тому

      Higher studies and job pathi solunga sir

  • @Renishpriya99999
    @Renishpriya99999 Місяць тому

    Naan rishabham, kiruthigai natchathiram, ipo nanga mutuala ah irukkome kadaga lagnam enakku en husband viruchigam, kettai natchathiram, kanni lagnam uthiram we rejoin after 2030 epo rejoin avome.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому +2

      2025 January to March குள்மீண்டும் இனைய வாய்ப்பு உண்டு அல்லது 2026 June பிறகு தான்

    • @Renishpriya99999
      @Renishpriya99999 Місяць тому

      @@VasthuPrabaharan thank u sir 😭

  • @kalaisivan8273
    @kalaisivan8273 Місяць тому

    அய்யா விருச்சிகம் anushum 9-15am 09-06-1998 நாகர்கோயில் திருமணம் எப்போ எப்படி பட்டா பெண் அமையும் நிலையன வேலை எப்போ

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      2025 may க்குள் திருமணம் நடப்பது நல்லது இல்லை என்றால் 2027 ஜூன் பிறகு தான் நடக்கும் . இடைப்பட்ட காலத்தில் பிரச்சனை தான் உருவாகும்

  • @Sheebashifana
    @Sheebashifana Місяць тому +1

    Date of birth - 13-08-1997
    Time -6.45 pm
    Place - Coimbatore
    அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
    குழந்தை பாக்கியம் பற்றி கூற முடியுமா

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      2025 February க்கு பிறகு குழந்தை பாக்கியம் உண்டு ,

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Місяць тому

    25-12-1989 2.30 PM ராம்நாடு திருமணம் தொழில் எப்படி இருக்கும் Sir s Ravi Kumar

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Місяць тому

      மே மாதம் முதல் தொழிலில் மாற்றம் உள்ளது , ஆனால் நல்ல வளர்ச்சி 2025 மார்சுக்கு பிறகு வருகிறது , திருமணவாழ்க்கை 2022 முதல் பிரச்சனக்குரியது .