A Farmer's Miserable Condition | Kadaisi Vivasayi | SonyLIV Premiere

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2022
  • Watch the movie exclusively on SonyLIV: www.sonyliv.com/movies/kadais...
    Click here to subscribe now: bitly.ws/aJ4r
    Click here to Subscribe to SonyLIV Channel: / sonyliv
    Kadaisi Vivasayi is a story of the last active farmer in a remote village, who is trying to fight against all the odds.
    Watch Kadaisi Vivasayi the all-new SonyLIV Premiere, streaming now, only on SonyLIV.
    Click here to subscribe: www.sonyliv.com/subscription
    Click on the below links to download the SonyLIV app:
    Android Play Store: play.google.com/store/apps/de...
    App Store: apps.apple.com/in/app/sonyliv...
  • Розваги

КОМЕНТАРІ • 210

  • @theeppori8437
    @theeppori8437 Рік тому +421

    எத்தனை படங்கள் வந்தாலும் இந்த படத்திற்கு நிகராகுமா? கடைசி விவசாயி படமல்ல யதார்த்த வாழ்வின். ஓர் அங்கம் .

    • @kumarnaganathan144
      @kumarnaganathan144 Рік тому +5

      Unmai
      25 times naan intha padatha rasithirukkeran.

    • @csvijay49
      @csvijay49 Рік тому +4

      Oru time paathan....athukke en manasu ennavo pannuchuu....
      Enna padam da saami😥

    • @human6797
      @human6797 11 місяців тому

      Apo en punda vasoll varala!?

    • @blackpandi5477
      @blackpandi5477 10 місяців тому

      Merku thodarchi malai ❤ both are gem

    • @Iniyaruban
      @Iniyaruban 4 місяці тому

      Leoooo 😂😂

  • @velsacademy1161
    @velsacademy1161 Рік тому +70

    நிஜமான விவசாயியை நேரில் பார்க்க முடிந்தது - எதார்த்தமான கலைஞர் நல்லாண்டி ஐயா

  • @mayilraj4327
    @mayilraj4327 5 місяців тому +27

    Claimax il அந்த தாத்தா நெல்லை கொண்டு வரும் போது கண் கலங்கி விட்டேன்😢😢😢

  • @selvamm9058
    @selvamm9058 Рік тому +42

    என் தாத்தா நல்லாண்டி எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 Рік тому +96

    Best film of the 21st Century.
    Pure Gold.

  • @user-lf2fk1tt4j
    @user-lf2fk1tt4j Рік тому +353

    நல்லாண்டி ஐயா அவர்கள் இந்த படத்தில் பேசாமல் எல்லோரையும் கண்கள் கலங்க செய்துவிட்டார்🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 அவர் என்றும் இந்த படத்தின் மூலம் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Рік тому +110

    விவசாயிகள் இல்லை என்றால் நீங்கள் இருக்க போவதில்லை என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ள வேண்டும்

    • @cheramanirumborai7181
      @cheramanirumborai7181 Рік тому +4

      குறிப்பாக எல்லாத் தமிழர்களும் உணரவேண்டும்.

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 Рік тому +1

      @@cheramanirumborai7181 அது சரிங்க சார் மற்றவர்கள் எல்லாம் எதை திண்ணுட்டு இருக்காங்க ஐயா

    • @withlife6505
      @withlife6505 11 місяців тому

      Correct 💯👍

  • @balajirameshbabu8546
    @balajirameshbabu8546 Рік тому +63

    One of Best movie of decade. Best BGM ever

  • @-CO-KALAISELVIP
    @-CO-KALAISELVIP 11 місяців тому +19

    கண்கலங்க வைத்த மூவி 😢😢விவசாயிகள் என்றும் நமக்கு கடவுள் 🙏🙏

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Рік тому +21

    ஆண்டுகள் பல கடந்தும் இந்த படைப்பு வாழும் ❤❤❤❤🙏🙏🙏🙏💐💐😘😘😘

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Рік тому +234

    RIP to the old and gold artist

    • @Ethan_vlogs
      @Ethan_vlogs Рік тому +13

      அவரு ஆர்ட்டிஸ்ட் கிடையாது ப்ரோ. அந்த கிராமத்தோட விவசாயி.

    • @sarfraznawaz7016
      @sarfraznawaz7016 Рік тому

      Intha ayya iranthutara?

    • @Ethan_vlogs
      @Ethan_vlogs Рік тому

      @@sarfraznawaz7016 ஆமாம்ங்க

    • @glimpserider7801
      @glimpserider7801 Рік тому +1

      Not death'

    • @karthikeyanb8910
      @karthikeyanb8910 Рік тому +7

      @@glimpserider7801 died before movie release

  • @sumithamary7545
    @sumithamary7545 Рік тому +174

    என் தந்தையை பார்பது போல என் கண்கலங்கியது

    • @Prasanth.M.
      @Prasanth.M. 8 місяців тому +1

    • @prabhamysore4774
      @prabhamysore4774 Місяць тому +1

      Enaku enga Thatha va paathadhu maari iruku.....avarum ipidithan chinna poochi ah kooda adhuvum uyir dhana nu solli kaapathi viduvaaru 😢❤

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 Рік тому +113

    கண்களை கலங்கடிக்கும் காட்சிகள். இதுதான் விவசாயிகளின் இன்றைய நிலை. என்ன செய்வது எல்லாம் விதிப்பயன். நாமும் இத்திரு நாட்டில் வாழ்ந்து தான் ஆகவேண்டும்.

    • @RADHRADHU
      @RADHRADHU Рік тому

      உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் அரசாங்க அதிகாரிகளை தொழுதுண்டு செல்லும் விவசாயிகள் நிலமை கீழ்மைதான் -கொடுப்பவர் எல்லாம் மேலாவார் கொள்பவர் எல்லாம் கீழாவார் மக்களுக்கு உணவு கோடுப்பவன் அல்லவோ விவசாயி - தெய்வத்தை காப்பவன் விவசாயி, ஐயர் - இருவர் நிலையும் இப்படி ஏன் என்று சிந்திக்க வேண்டும் -,=வரி வேண்டாம் மின்சாரம் சம்சாரம் போல் சீருடன் வரவேண்டும்.இடு பொருள்கள் குறைந்த விலை பயிர் விலை அரசாங்கம் நிர்ணயத்து அவர்களே வாங்க வேண்டும் - இருந்தும் விவசாயின் நிலமை தேவதைகளை.மறந்து தே...பசங்களை நம்பினா இது தான் -
      இதோ எம்ஜிஆர் என்னுடன்
      ua-cam.com/video/v3RAYaw_PLY/v-deo.html

    • @ramarsamy4501
      @ramarsamy4501 Рік тому +1

      Ithuvum maarum

    • @babyking5151
      @babyking5151 Рік тому +1

      ஆமா 😭😭😭😭😭 சத்தியமா சொல்றேன்

    • @r.manonmaniramesh5202
      @r.manonmaniramesh5202 6 місяців тому

      Youngsters ninacha matha mudyum

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 Рік тому +46

    If the Oscar Committee fail to select this movie for the award, then the committee has no ethos/value.

  • @muhamadali2784
    @muhamadali2784 Рік тому +22

    Nallandi ayya and the judge role superb

  • @balajim7824
    @balajim7824 Рік тому +17

    இவருக்கு தான் விருதுகள் வழங்க வேண்டும் மிகவும் உயரிய விருது

  • @elangon3832
    @elangon3832 Рік тому +32

    அந்த அய்யாவின் நடிப்பு கன்ணீர் வரவைத்துவிட்டது . மேலும் இப்பலாம் நாம உன்னும் அரிசி பருப்பு வகைகள் பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுகறது

  • @snowlene900520
    @snowlene900520 Рік тому +24

    There should be subtitles here. Such amazing scenes. This movie should be recognized by even more people.

  • @CKDNath
    @CKDNath 9 місяців тому +7

    அற்புதமான படைப்பு. மிகவும் பாதித்தன காட்சிகள்.
    மனிதம் சாகவில்லை என்று நினைக்க தோன்றுகிறது. புது நம்பிக்கை பிறக்கிறது.
    இப்படி நடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..

  • @MohanRaj-vc3sm
    @MohanRaj-vc3sm Рік тому +21

    அனைவரும் ஆள நினைக்கிறார்கள் ... அடிபணிவது இல்லை... இது தான் இன்றைய நாட்டின் நிலமை...

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Рік тому +35

    இது தான் மனித நேயம்..

  • @parthiagri5799
    @parthiagri5799 Рік тому +25

    Indha movi ku yellam ascar award kodukka mattinga

  • @sivanesh2896
    @sivanesh2896 Рік тому +34

    Manikandan's magic ❤

  • @kanagarajathimoolam7664
    @kanagarajathimoolam7664 Рік тому +12

    Ennoda thatha ivarthan. Great salute

  • @rajaramthirunavukarasu9000
    @rajaramthirunavukarasu9000 Рік тому +30

    Best movie ever made in my opinion.

  • @jayarajb3498
    @jayarajb3498 Рік тому +12

    மணிகண்டன் இயக்குனர் அண்ணன் இறைவனுக்கு பிறியமனவர்

  • @skcfeeds
    @skcfeeds Рік тому +26

    அனைத்து படங்களிலும் விவசாயத்தை நஷ்டமாக , விவசாயி அவர்களை மிகவும் ஏழ்மையாக காட்டுகின்றனர் விவசாயத்தால் என்ன லாபம் என்று படம் பிடித்தால் விவசாயம் செய்ய ஆர்வம் பிறக்கும்

    • @sudhakaryt9805
      @sudhakaryt9805 Рік тому +3

      Appudi laapam iruntha naanga yen veliya work poga porom 🤦

  • @pavibharathi6524
    @pavibharathi6524 2 роки тому +16

    Grandpa is great Love uuu thatha😍😍😍😍

  • @shajir6342
    @shajir6342 Рік тому +24

    No doubt he is deserved for an oscar award... Unbelievable & amazing performance 🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dayarajmenon4084
    @dayarajmenon4084 Рік тому +31

    WHAT A TOUCHING, HEARTRENDING FINE ACTING THE PERSON WHO ACTED AS THE LAST FARMER IS OUTSTANDING I WISH MANY MORE MORE MOVIES COME OUT LIKE THIS

  • @logeshwarangk609
    @logeshwarangk609 Рік тому +10

    Nallandi ayya natural actor. RIP

  • @sekarng3988
    @sekarng3988 Рік тому +5

    ஒளி பதிவும் இயக்கமும் மிக சிறப்ப போட்டி போடுகின்றன. பாராட்டுகள். வார்த்தை வசனம் முத்தாக இதயத்தை வருடியது.

  • @knowyourworld8220
    @knowyourworld8220 Рік тому +36

    வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்.

  • @myna3099
    @myna3099 11 місяців тому +4

    Remembering my thatha... Miss u lot thatha.. expecting u to comeback thatha😢

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 6 місяців тому +4

    நான் எனக்குள் கேட்டு கொண்டு இருக்கும் கிக பெரிய கேள்வி .மனித உயிர்களை விட நாம் வன் விங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் .என்னது தான் .யானை கொன்ற உயிரா? மனிதன் கொன்ற யனையா?யார் வாழ வேண்டும்? யார் வாழ்வின் நிமமதியை இழக்கிறார்கள்? வன விவசாயி களுகு இந்தியா துரோகம் செய்கிறதா?

  • @siraja8253
    @siraja8253 Рік тому +18

    Best movie done in recent times ❤️ deserves more heights and applauds

  • @manikandannagarajan6645
    @manikandannagarajan6645 Рік тому +21

    இந்த தாத்தா வுக்கு ஆஸ்கார் கொடுக்கலான அந்த award waste தான்

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 Рік тому +3

      அய்யா இறந்து விட்டார்😭😭😭

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 23 дні тому +3

      நல்லாண்டி விருது வேண்டாம் அவர் குடும்பம் வாழ ஒரு வீடு வேண்டும் அரசு உதவி செய்யுமா

  • @Memebox711
    @Memebox711 Рік тому +15

    Why isn’t there subtitles? Sonyliv this video deserves larger audience

  • @dummypeice
    @dummypeice 2 роки тому +12

    One of the best movie

  • @YoucaNShine
    @YoucaNShine Рік тому +19

    A heart touching shortfilm, we are just buying things but behind the scenes I saw the emotions of a farmer recently.. even if a small grain had fallen down from the cycle he was picking it, but we sometimes waste it. Please don't waste a single grain hear after 🙏🙏🙏

    • @krg98
      @krg98 Рік тому

      This is a full length film..if I am not wrong

  • @suryasivanandam8517
    @suryasivanandam8517 Рік тому +14

    This s what you call a film..! Proud to be a tamilan

  • @kalpanakalpana6941
    @kalpanakalpana6941 10 місяців тому +3

    நேஷனல் அவார்ட் பிலிம் 🎉💐🎊🇮🇳

  • @user-mt1sl5sl2w
    @user-mt1sl5sl2w 15 днів тому

    Inaiku intha padam parthen.... Really good flim... Oru scene la aluthuten....

  • @mohanraj6202
    @mohanraj6202 Місяць тому

    Director vinoth is the best advertiser for this movie...thank u h.vinoth sir

  • @s.jilanibasha975
    @s.jilanibasha975 5 місяців тому

    மிகவும் சிறந்த முறையில் உருவான திரைப்படம். அற்புதமான படைப்பு

  • @tpsglobaltechnologies1895
    @tpsglobaltechnologies1895 10 місяців тому +4

    CONGRATS FOR NATIONAL AWARD..... HIT LIKE BUTTION WHO ARE ALL COME TO SEE AFTER ANNOUNCEMENT OF NATIONAL AWARD FOR THIS FLIM.. CONGRATS FOR VIJAY SETHUPATHI.............

  • @sanjuyadav147
    @sanjuyadav147 Рік тому +2

    Love from Nepal for this movi😌😌

  • @user-on6sh3ru6p
    @user-on6sh3ru6p 8 місяців тому +1

    மனதிற்கு பிடித்த படம்,எதார்த்தமான படம்

  • @sofian6774
    @sofian6774 Рік тому +2

    One of the best movies in Indian cinema 📽️

  • @vasanthm7230
    @vasanthm7230 2 місяці тому

    என் உயிர் உள்ளவரை என் உள்ளத்திலும் உயிரிலும் கலந்திருப்பார் நல்லாண்டி ஐயா

  • @natarajank3524
    @natarajank3524 Рік тому +5

    நல்லான்டி ஐ யா நீதிபதியாக நடித்த பெண் ஆஸ்கர்பரிசுதரவேண்டும்

  • @rekhagopalan8336
    @rekhagopalan8336 11 місяців тому

    Best movie ever🙏thanks to the team.

  • @Isaiarasi06
    @Isaiarasi06 Рік тому +3

    V missed a soul hearted person.Good film to thanks for producer and the director

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 13 днів тому

    விவசாயம் காப்போம் விவசாயத்தை நேசிப்போம் 🙏

  • @LaxmanLaxman-wp6cw
    @LaxmanLaxman-wp6cw Рік тому

    Arumaiyana Padam iyavin nadiu endru solvathai Vita valnthu irupar

  • @ArunArun-qo7ij
    @ArunArun-qo7ij Рік тому +1

    Very Emotional story'.

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 11 місяців тому +1

    தாத்தா தங்கம்😢😢 அழக வச்சுட்டாங்க 😢😢😢

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy Місяць тому

    படத்தின் பெயரை நினைக்கும்போதே கண்கலங்க வைக்கின்றது.?

  • @minasteelminasteel9086
    @minasteelminasteel9086 Місяць тому

    உன்மையில் மாஸ்டெட் நடிப்பு சூப்பர்

  • @johnreji6707
    @johnreji6707 Рік тому +3

    மனம் கவர்ந்த படம்.

  • @manikandansakthi5441
    @manikandansakthi5441 Рік тому

    Nallandi ayya is great

  • @myphone_3415
    @myphone_3415 2 місяці тому

    காவியம் ❤️❤️❤️

  • @AR-1305
    @AR-1305 7 місяців тому

    அனைவரும் அருமையாக நடித்துள்ளனர்....

  • @johnrichard4693
    @johnrichard4693 Рік тому +1

    Super film

  • @sanjeevmotovlogs7672
    @sanjeevmotovlogs7672 Рік тому +1

    விவசாயம்💜

  • @s.venkatesh8823
    @s.venkatesh8823 2 роки тому +3

    💗😍

  • @perumalg7933
    @perumalg7933 10 місяців тому

    Super thatha

  • @family4435
    @family4435 Рік тому +2

    Dr. Rachel super scene in movie

  • @rajeshravula6751
    @rajeshravula6751 Рік тому

    Best movie

  • @alagusundaramramasamy6606
    @alagusundaramramasamy6606 7 місяців тому

    Great movie 🎥 superb

  • @PM-CS
    @PM-CS 6 місяців тому

    Best judge ever ❤

  • @marybavanthi9657
    @marybavanthi9657 Рік тому

    Excellent

  • @selvamramya7475
    @selvamramya7475 Рік тому +1

    Good movie

  • @eliahcharles6482
    @eliahcharles6482 Рік тому

    சிறப்பு

  • @user-pt8pr7pu1m
    @user-pt8pr7pu1m 10 місяців тому

    விவசாயம் காப்போம். ❤❤❤

  • @sumithamary7545
    @sumithamary7545 2 місяці тому

    என் தந்தையும் சாகிறவரை விவசாயம் செய்தார் கஷ்டத்திலயே பிறந்து கஷ்டத்திலே இறந்தும்விட்டார் 😢😢

  • @nivethanivetha6403
    @nivethanivetha6403 Рік тому +1

    enka ciyyan ippadi than irupparu i miss my ciyya.

  • @common_man6307
    @common_man6307 Рік тому +1

    If you are from other state other than tamilnadu please do watch this movie...

  • @saiganeshrajamani
    @saiganeshrajamani Рік тому +1

    இந்த பெரியவர் அருமையாக நடித்திருக்கிறார். அவர் தற்போது இறைவன் திருவடி சென்று விட்டார்.. மிகவும் வேதனையாக உள்ளது.

  • @sanjusanju-ik4qo
    @sanjusanju-ik4qo Рік тому

    Super movie

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Рік тому +1

    விவசாயி வெற்றி பெற விவசாயம் செழிக்க கடவுளை வேண்டுவோம்

  • @murugank8868
    @murugank8868 Рік тому

    Movie sema super🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sourirajanraghavachari879
    @sourirajanraghavachari879 Місяць тому

    இந்த படம் எப்போது வந்தது என எனக்கு தெரியல. ஆனால் இன்று இதை பார்க்கும் வாய்ப்பு. படம் முழுமையாக இன்னும் பார்க்கவில்லை. ஆனால்............
    அந்த பெரியவரின் மிகவும் இயல்பான நடிப்பு, இல்லை வாழ்ந்தே காட்டி இருக்கிறார். நீதிபதியாக நடித்த அந்த பெண்ணின் இயல்பான நடிப்பு, மிக மிக இயற்கையான கிராமம், கிராமத்து மக்கள், அரிய புனிதமான நெல் கதிர். உண்மையில் நான் ஏன் கிராமத்தை விட்டு இல்லை விவசாயத்தை விட்டு வந்து இது என்ன இந்த 35 வருட போலி வாழ்க்கை. இந்த படத்தின் கதை ஆசிரியர், இயக்குனர், மீண்டும் அந்த பெரியவர் அவரின் வெள்ளேந்தியான குரல். பாராட்ட வார்த்தைகளே இல்லை ஆனால் அழ வைத்தது இந்த காட்சிகள். படம் முழுமையாக பார்க்கவில்லை. படம் பார்த்து 25 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பெரியவர், நீதிபதி மற்றும் கிராமத்து காட்சிகளே போறும். மீண்டும் 1970, 1980 கிராமத்து வாழ்க்கை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? Feeling Highly Nostalgic.

  • @ramanins4436
    @ramanins4436 Рік тому +1

    😢ஒரு விவசாயி என்பவர்;ஒருதாயின் ""கருவரை"" அரசு அதிகாரிகள், புறிதலுக்கு;விவசாயி சேற்றில் கால்வைத்தால்தான்;அனைவரும் கைக்கு சோறு என்பதை புறிதல்வேண்டும்!!

  • @SuryaKrishnaa-rk8kc
    @SuryaKrishnaa-rk8kc 10 місяців тому

    Very good movie in my life

  • @DeepakRaj-ng8bb
    @DeepakRaj-ng8bb 10 місяців тому +1

    Who is here after National awards have been announced to kadaisi vivasayi?

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 10 місяців тому

    Rip Father 😭😭😭😭 om shanti shanti Om namah Shivay

  • @Jack14312
    @Jack14312 11 місяців тому

    Literally broken on this scene 😢

  • @tamilselvimuthusamy309
    @tamilselvimuthusamy309 Рік тому +2

    நானும் ஒரு விவசாயி.ஆனால்விவசாயி என்றால் கேவலமாக பார்க்கிறார்கள்.

  • @lakshmananpadmanaban2930
    @lakshmananpadmanaban2930 Рік тому

    He is real hero now

  • @kaviPonusami-uw6ht
    @kaviPonusami-uw6ht 11 місяців тому

    Paavama eruku

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Рік тому +1

    உண்மை ஊமையாகி பொய்மை பெருமை பேசும் இடத்தில்.........
    சொல்ல வார்த்தைகள் இல்லை!

  • @b17dmanikandan55
    @b17dmanikandan55 Рік тому

    ❤️❤️❤️❤️

  • @chinnump5821
    @chinnump5821 Рік тому +1

    Uzhavar=Uyir=Manithan..

  • @barathi1337
    @barathi1337 9 місяців тому

    எந்த வித ஆடம்பரமும் இல்லாம எதார்த்தை பிரதிபலித்த இந்த படம் ஏன் ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்க படவில்லை , நடிகர் நடிகை களின் யதார்த நடிப்பு. அருமை. படமமுனு பெரிய நடிகர்களை வைத்து எடுக்கு குப்பை களுக் இன்றைய கால கட்டத்தில் இது போன்ற படங்கள் மதிக்க பட வேண்டும். இந்த படத்தை நான் 20 முறை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் என்னை வியக்க வைத்தது. சினிமா உலகுக்கு இது போன்ற நல்ல கருத்தை சொல்ல கூடிய படங்கள் தேவை.

    • @tamil2dynews480
      @tamil2dynews480 23 дні тому

      Hybrid againstah pesiathal iruklam merku thodarchi malai film also

  • @tamilselvam7164
    @tamilselvam7164 Рік тому

    Om Shanthi

  • @jeyavilma
    @jeyavilma 11 днів тому

    please release this movie

  • @umababu80
    @umababu80 5 місяців тому

    ❤ முதலில் மனிதன் இயற்கை சட்டத்தை நன்கு புரிந்து வாழவேண்டும் இல்லையான்னு நீதி மன்றம் தடுமாறும் இனி அனைத்து வழக்கு அறிஞர்களும் இயற்கை சட்டம் படிக்க வேண்டும் 😮

  • @rajmohanayyakaalai3214
    @rajmohanayyakaalai3214 Рік тому +2

    THAT IS PIRAMALAI KALLAR 💪👈🙏

  • @kesarkiran5265
    @kesarkiran5265 11 днів тому

    ❤❤❤❤❤