LESSON 3 | Exercise 1 | Vocal Exercises to Become A Better Singer | குரல் பயிற்சி | James Vasanthan
Вставка
- Опубліковано 5 вер 2024
- If you just came across this series for the first time, start from Lesson 1 - Exercise 1, to benefit fully.
Composers/Instrumentalists to sing/play the 'Swaram' part on an instrument.
Singers have to sing both parts - 'Swaram' and 'Akaaram'.
Ragam : Harikambhoji
Western : Major - Flattened 7th
Greek Mode : Mixolydian
Singer : Mukhil Mayuri A.
Recorded & Mixed by Vibin Baskar
Concept & Creation by James Vasanthan
Produced by Miracle Entertainment
© Copyrights owned by Miracle Entertainment
*All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the copyright owner, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the production house. miracleentertainmentchennai@gmail.com
Intro to this series : • நல்ல பாடகராவது எப்படி ...
Advertisement.
__________________________________________________
JAMES VASANTHAN ACADEMY OF MUSIC.
JVAM offers ONLINE COURSES:
1. Electronic Music Production - Foundation | Intermediate | Advanced
2. Carnatic Vocals
3. Western Keyboard
For Carnatic Vocals and Western Keyboard - Register Below
docs.google.co...
For Music Production Course - Register Below
docs.google.co....
__________________________________________________
JAMES VASANTHAN ACADEMY OF MUSIC.
JVAM offers ONLINE COURSES:
1. Electronic Music Production - Foundation | Intermediate | Advanced
2. Carnatic Vocals
3. Western Keyboard
For Carnatic Vocals and Western Keyboard - Register Below
docs.google.co...
For Music Production Course - Register Below
docs.google.co...
சார் எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. ஆரம்பத்தில் மிகவும் கடினமாக எனக்கு இருந்தது. பயிற்சி தினசரி இடை விடாது இன்றும் செய்து வருகிறேன். முன்பு பாடுவதை விட மிக அருமையாக பாடுகிறேன் என்று மற்றவர்கள் என்னிடம் சொல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பெருமை உங்களுக்கே அர்ப்பணம் குருவே உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
Is this the last lesson ..there is no further lesson after this ?
உடனே குரல் மாறிடுச்சா?
வணக்கம் sir நான் முறை படி music கத்துகல ஆனாலும் பாடுவேன் house wife sir நான். ரொம்ப ஆசை தான் ஆனா முடியலை உங்களோட பயிற்சி ரொம்ப useful இருக்கிறது plz continue..
ஆங்கிலம் கற்க கஷ்டப்படுகிறோம் தமிழில் இருந்தால் சவுகரியமாக இருக்கும்
ராகம் வருகிறதா தங்களுக்கு
@@varadharajkavitha8661 Note eduthu eputhunga pa....avlo kastama va iruku
Super vasantan sir tq
ஐயா Likes குறைவாக உள்ளது Comments குறைவாக உள்ளது என்பதற்காகவோ பாடங்களை நிறுத்தி விட வேண்டாம் நீங்கள் போடும் விதை பல நாட்களுக்கு பிறகு விருட்சமாகும் எனவே தொடரட்டும்.....
Unmaitaan
Unbelievable Anna God bless you
கோட் ப்ளேசஸ் you
Super..pl share to others
How to contact you sir ?
இசை அனைவருக்குமானது அதன் பாடங்களை எளிய முறையில் அனைவருக்கும் அளிக்க நினைக்கும் தங்களின் இசை உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்..
சங்கீதம் என்பது தேனாமிர்தம்.கேட்க கேட்க சுவைக்கும். சங்கீதம் கட்க வேண்டும் என்று ஏக்கத்தோடு இருந்த எனக்கு பகவான், உங்கள் உருவத்தில் சங்கீத ஆசானாக வந்திருக்கிறார். எனது மனமார்ந்த நன்றி🙏
மிக்க மிக மிக நன்றி சார் இந்தப் பாடங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றிகள் பல பல நன்றிகள் சார்
Ayya ezuthukalai tamilil pattivedavum
என் பொண்ணு மியூசிக் interest pattu class poitruntha fees katta முடியல stop panita ethu avaluku romba useful ha eruku
தொடரட்டும் உங்கள் சேவையை ஐயா
Sir pls continue this series. We are ready to learn.class poi kathuka mudiyathavanga unga channel irunthu kathukuvaanga
வாழ்க உம் பணி. God bless you sir 🙏 🙌
Mana nimmathiyai thandu viddathu sir 🙏🙏🙏
Super super super Sir. இசையை முறைப்படி கற்கவேண்டும் அதற்கு நேரம் இல்லை சிலருக்கு பொருளாதாம் போதவில்லை சிலர் ஆத்ம திருப்திக்காக பாடுகிறேன் இதுபோல அனைத்துதப்பினருக்கும் மிக மிக பயனுள்ளதாக உள்ளதாக உள்ள இந்த நிகழ்சியை வணங்கி வரவேற்கிறேன்
மிகவும் அழகான எளிமையான நயமான பயனுள்ள பயிற்சி தங்களுக்கு மிக்க நன்றி
Ahaaaaa Ahaaaaa Super keep doing please it’s very supportive me and around the world and I do Sing T M S sir Songs and Congratulations From Uk London Croydon Jeyakrishnan
வணக்கம் சார். நான் தங்களின் எல்லா பாடங்களையும் பாடி முடித்து விட்டு தொடர்ந்து பயிற்சிகள் செய்கிறேன். முன்பை விட இப்போது எனக்கு நல்ல முன்னேற்றம் தெரிகிறது. மிக்க நன்றி. மேலும் 3 வது lesson ல் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது exercise வெளியிடவும். நன்றி.
உன்மையில்
இன்று நினைதேன்
வந்துவிட்டது வீடியா
மெத்தப் பெரிய உபகாரம்
Arumai valarga ungal pani
Super great
வணக்கம் ஐயா தாங்கள் அளிக்கும் குரல் பயிற்சி அருமை . தங்களின் தியாகம். முகம் தெரியாத பல்லாயிரம் பேர் பயன் பெறுவார்கள். நன்றி
வாழ்க வளமுடன்
🤳🤳🤳
Really good super
நன்றி சகோ
Really amazing
This is first time watching your videos
Wow awesome
Great
கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றிகள் பல
Thank u sir
It's really very useful for singers
வணக்கம் Sir, இன்று தான் இந்த viedio கள் பார்த்தேன் எனக்கு ஒரு குரு கிடைத்ததாக உணர்கிறேன் .
மிகவும் நன்றி நீங்கள் உங்கள் குடும்பம் நன்றாக வாழ வாழ்த்துக்கள்
👏👏 wonderful !!
Sir today only I saw thank u sir.. useful for my daughter she is 3years old interested to sing I'm very happy today... Happy morning sir...
Start from Lesson 1
@@JamesVasanthanChennai ok sir sure.. thank u very much..
வணக்கம் சார்.. எனக்கு வயது 51.. இசையின் மேல். தீராத ஆர்வம்.. கற்கும் சூழல் வாய்க்கவில்லை.. இப்பொழுது மூன்று மாதங்களாக கர்னாடக சங்கீதம் கற்று வருகிறேன். அலங்காரம் வரை வந்திருக்கிறது என் வகுப்பு.. தற்செயலாகத்தான் இன்று உங்கள் வீடியோவை பார்க்க நேர்ந்தது. பார்த்ததுமே ஈர்த்து விட்டது. தொடர்ந்து அனைத்து பாடங்களையும் பார்த்தேன். அற்புதம் சார்.. எனக்காகவே பதிவு செய்ததைப் போல் இருந்தது.. நிச்சயம் எனக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும்.. நாளை முதல் இதையும் பயிற்சி செய்ய ஆரம்பிக்கப் போகிறேன்.. மிக்க நன்றி சார்..
Vazhthukkal Thiru James vasandhan avargale God bless you
very useful. Thanks
Sir tq u soo much
Sir nalla irukku
இன்னைக்குதான் பர்ஸ்ட் டைம் உங்களுடைய வீடியோ பாக்குறேன் சார் ரொம்ப யோசிக்க இருந்தது
This is Lesson 3. Start from Lesson 1
Lesson1@@JamesVasanthanChennai
மிகவும் அருமையான பதிவு
தங்கள் பணிதொடரட்டும்
வாழ்த்துக்கள் நண்பரே
I know from st peters school kodai you are the guru maatha. Pitha kuruve. Saranam...nalla manam. Vaagà vasanth
Hi sir please continue ...
Super sir 🎉
May the lord pleases you with all his blessings
Vanakam sir, you are truly amazing soul for providing such Carnatic lesson and the guide you giving. Its precious gift to me and everyone whom wanted to be a singer in someway . God bless you and your team.
🎵🎵🎵🎵🙏🙏🙏🙏🌹🌹🌹 மிக்க நன்றிகள் மா சகோதரி!,... இனிய முதல் வணக்கம்!,...
உங்கள் நல்ல உள்ளத்துக்கு கொடி நன்றிகள்.
God bless you
God bless you sir
Super
Super anna 🎉
உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்
நமஸ்காரம்.. Lesson 3 la Exercise 2 post pls ..
வாழ்த்துக்கள் அய்யா அருமை எளிமை மனதுக்கு இனிமை
Thanks sir
First time I watch ur channel then first first I come this music class. Isai en uir pola. But proper class ku pogala. Romba aasai singing la. But terila. Very very super and useful this. Thanks
Wow super vocal excercise your great sir🙏
Sir please continue your great job .🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
அய்யா இன்று முதல் நானும் பயில்கிறேன். 🎉
நானும் இன்று பயில விரும்புகிறேன்
3 lesson 2 exercise upload pannunga anna..
வணக்கம் ஐயா 🙏
நான் உங்கள் ரசிகை 🤝
ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியினை இன்னமும் விடிகாலை 3 லிருந்து 4 மணி வரை விரும்பி பார்ப்பேன்.
செந்தமிழையும் அதனை செம்மையாக ஆளும் தங்களையும் தங்களின் இசை ஞானத்தையும் மதிக்காமல் போக இயலுமோ!!!
அதே போல பிபி5 - ன் நேர்மையாக விமர்சிக்கும் தங்கள் கருத்துகளுக்கும் நான் அடிமை. எங்கள் வீட்டு 4 வயது பெண் குழந்தைக்கு தங்கள் ஆசியுடன் பேரின்ப இசையையும் 🪢 பருக வைக்க ஆசைப்படுகிறோம் ஐயா 🤲
தங்களை நேரில் காண கால அனுமதி வேண்டுகிறோம்.
நன்றியுடன் 🙏
🥰🍅🍋🍑🌹🌸🪢💅💐🌻🥰
பெருமைமிகு உவகையுடன் 👒🥰
பெருமைமிகு உவகையுடன் 👒🥰
Thanks 🙏👍❤
Thankyou very much sir
Vazhgavavalamudan 💐🙏💐
Eppathan video parthen nanthediya pathivu thanks sir daily practice pannapporen sir neenga sonnamathri first lesson start pannuren neengathan guru
❤❤❤❤❤
Please continue to do more of music videos apart from bigg boss reviews
Arumaiyana pathivu Valga valamuden ana unggalukum
Augustine violinist from Malaysia
நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Sir,after watching your vedio programe my pressure level ok .Thanks u so much may god bless you.
Super super excellent practice mathed madam Thank you so much
❤
எனது தேடுதலில் தங்களிடம்!,... தற்போது,.. பிடித்த பாடல்களை கேட்டுக் கேட்டு பயிற்சி எடுத்து ஸ்டார் மேக்கரில் பாடுகிறேன்!,.. அங்கு ஒரு நல்ல பெயர் இருக்கிறது! ஆயினும் மென்மேலும் அடிப்படை தேடுதலில் தங்களிடம் யாம் மாணவனாக தற்போது !,.. நன்றி அண்ணா!,.. வாழ்க வளமுடன்!வளர்க நல்லிசை!,.. மகிழ்ச்சி 🙏🙏🙏🙏💟💟💟🎵🎵🎵🎵🎵🌹🌹🌹
Star maker la endha group bro
Thank you Sir. It's a really useful for me to all. I am eagerly waiting for upcoming videos. My heart felt wishes in you and your families. Thanks a lot Sir.
really super iam very happy
Thank you for your help god bless you
Please continue the video sir
Hi
சூப்பர் ஐயா நன்றி
Refreshing basics. Thx. I have become more of your fan now!
Start from Lesson 1
@@JamesVasanthanChennai will do sir!
Thank you soo much sir rompa help fulla iruku. Enda ambitione musicla sathikanum endurathuthan. Ethu enaku rompa help iruku thank 2
Iya praise d Lord vanakkam really good improvement in singing Iya please continue Iya God bless u
வணங்குகிறேன் ஐயா
Sir next lesson poduga
Thank you sir I will try it sir I interested song
வாழ்த்துக்கள் ஐயா
🙏🙏🙏
Excellent 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
Vaazhthukkal
ஐயா இவ்வளவு நாள் தவற விட்டு விட்டேன் நான் இன்றிலிருந்து துவங்கி விட்டேன் ரொம்ப நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இது மூன்றாம் பாடம். முதல் பாடத்திலிருந்து தொடங்குங்கள்.
Thank you sir🙏
Heartfelt gratitude to you. God bless
Give us more lessons to improve our voice to sing better
I am start from lesson 1
I will practice daily sir
Voice varathuku please sollunga please please please
Congratulations friends
Happy Sunday Classical classes
God bless you sir.
நன்றி ஐயா
நன்றிகள்
Very useful🤩
Thank you sir. God bless you
Nanti sir❤🎉❤
Nanri sir🎉
Super thank you.
Amazing sir I will try
Very very useful sir
Sir, வணக்கம். நான் உங்களுடைய 3 lessons எல்லா exercises ம் தவறில்லாமல் முடித்து விட்டேன். 3 ம் lesson ல் அடுத்த exercises அனுப்பவும். மிக்க நன்றி.
Have you got next lesson details? Thanks
Thank you Sir🙏 very useful sir🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝