கண்டா வரச்சொல்லுங்க கர்ணன் பாடல் செந்தில்கணேஷ் ராஜலெட்சுமி குரலில்...

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2021
  • #senthilrajalakshmi #karnan #dhanush
    Original Song Credits:
    Movie: Karnan
    Music: Santhosh Narayanan
    Vocal: Mariyammal
    Cover Credits:
    Vocal: Rajalakshmi, Senthil ganesh
    Keyboard: Manimaran
    Rhythm Pad: lenin
    Mixing: RobinVinith
    Technical Head: Priya Chandran
    Thanks to Kalabam Boys...
  • Розваги

КОМЕНТАРІ • 806

  • @SSSSSS-rr9dg
    @SSSSSS-rr9dg 2 роки тому +8

    இந்தப் பாடல் மாரியம்மாள் மட்டுமே சேரும் உங்கள் முயற்சிக்கு நன்றி ❤️❤️❤️👍

  • @ELECTROMARINEMANIA
    @ELECTROMARINEMANIA 2 роки тому +1

    സൂപ്പർ .....ജർമനിയിൽ നിന്നും ...ഒരു ബിഗ് ലൈക്ക്...
    Super....

  • @mobimobi9483
    @mobimobi9483 Рік тому +2

    கிடாக்குழி அம்மா சோகத்திற்கு: ராஜலட்சுமி அம்மா.இளமை துள்ளலுக்கு...இருவருமே இமயங்கள்...எங்களின் இதயங்கள்

  • @ramjirajadhurai3907
    @ramjirajadhurai3907 2 роки тому +1

    உங்கள் குரலுக்கு நான் அடிமை ராஜ் அக்கா..... 👌👌👌வாழ்த்துகள்...... 🌷🌷🌷

  • @rajasekaran96
    @rajasekaran96 2 роки тому +2

    சகோதரி ராஜலட்சுமி உங்கள் பாடலில் குரல்வளம் மிகவும் அருமை ஆனால் இந்த பாடலுக்கு பொருத்தமான குரல் அந்த உண்மையான குரல் மட்டுமே சகோதரி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐🙏

  • @vengatrampc9098
    @vengatrampc9098 3 роки тому +76

    இந்த பாடல் மாரியம்மாள் அவர்கலேயே சேரும்...... முயற்சி செய்ததற்கு வாழ்த்துகள்.......🌹🌹🌹

  • @omg_omg123
    @omg_omg123 3 роки тому +9

    ரொம்ப அருமைய குரலில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கு ........... பின்னணி காட்சி அருமை

  • @ajayajaytkp9730
    @ajayajaytkp9730 3 роки тому +15

    அருமை இருந்தாலூம் கிடகுழி மாரியம்மாள் குரலுக்கு ஏடு இல்லை

  • @ramamoorthychockalingam8103
    @ramamoorthychockalingam8103 3 роки тому +407

    இந்த பாட்டின் இனிமைக்கு கிடக்குழி மாரியம்மாள் மட்டுமே

    • @suresharumugam845
      @suresharumugam845 3 роки тому +5

      உண்மை தான்

    • @sangeethvel2836
      @sangeethvel2836 3 роки тому +7

      Anaithu perumaiyum ayya ""THEKKAMPATTI SUNDARAJAN""" AYYAVUKKEY

    • @preethiprakapreethipraka151
      @preethiprakapreethipraka151 3 роки тому +2

      100%unmai

    • @ankthr
      @ankthr 3 роки тому +7

      காப்பி அடிப்பதே இவங்க வேலை. சொந்தமா சரக்கு அவ்வளவா இல்லை. மற்றபடி குரல்வளம் ஓகே...

    • @satakkathullababu3725
      @satakkathullababu3725 3 роки тому

      உண்மை

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 Рік тому

    அருமை, அருமை, வாழ்க, வளர்க சகோதரி.. 🌹

  • @indirarajagopal3266
    @indirarajagopal3266 3 роки тому +7

    இந்த பாடல் பாடிய அம்மா அவர்களுக்கு தான் குரல் அருமையாக இருந்தது உங்கள் குரல் பொருத்தமற்றது

  • @lalithapalanisamy6535
    @lalithapalanisamy6535 3 роки тому +242

    ராஜலட்சுமி குரல் நன்றாக இருக்கிறது 👌🏻👌🏻 இருந்தாலும் மாரியம்மாள் அம்மாவின் குரலிலே இந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது👏🏻👏🏻👏🏻

  • @ckattabomman9509
    @ckattabomman9509 2 роки тому +1

    Rajalakshmi your voice is soft.

  • @kandhasamy9333
    @kandhasamy9333 3 роки тому +43

    பரவாயில்லை இருந்தாலும் கிடாக்குழி அம்மன் மாரியம்மன் பாடலுக்கு இணையான குரல் வளம் இல்லை வாழ்த்துக்கள்

  • @sheelaprabu362
    @sheelaprabu362 2 роки тому +1

    Very nice voice.....மக்கள் முதலில் யாருடைய குரலில் கேட்கிறார்களோ, அவர்கள் மட்டும் தான் அந்த பாடலுக்கு சிறப்பான தாக இருக்கும் , like உங்களுடைய சாமி பாட்டை வேறு யாரும் பாடினாலும் எங்களால் ஏற்று கொள்ள முடியாது....

  • @KuMar-ly2go
    @KuMar-ly2go 2 роки тому

    Super singing rajalakshmi very well voice super.

  • @arulravi3625
    @arulravi3625 3 роки тому +7

    ஏதோ மிஸ்ஸிங் ஓகே 🎉🤝🙏😎🤔👨‍✈️

  • @pandiselvi8965
    @pandiselvi8965 3 роки тому +341

    மாரியம்மாள் அவர்களுடைய குரல் தான் சூப்பர்

  • @KalaiSelvi-ik1ew
    @KalaiSelvi-ik1ew 3 роки тому +1

    Akka nice voice akka........😍

  • @sundarp2456
    @sundarp2456 3 роки тому +3

    மாரியம்மாள் குரல் போல இல்லை இந்த பாடல் மாரியம்மாள் குரலில் கேட்க இனிமையாய் இருக்கும்

  • @dharanikumar7011
    @dharanikumar7011 3 роки тому +187

    இந்த பாட்டு கிடா குழி அம்மாவுக்கு மட்டும்
    அனைத்து பெருமையும் சாரும்

  • @gurunathangurunathan4897
    @gurunathangurunathan4897 3 роки тому +7

    நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐

  • @SathishSathish-zk4ce
    @SathishSathish-zk4ce 3 роки тому +1

    Marriyammal kural super

  • @selvamani9326
    @selvamani9326 2 роки тому

    இந்த குரல் மாரியம்மளுக்கே சூப்பர்

  • @vetrimozhit5978
    @vetrimozhit5978 3 роки тому +3

    அருமை தோழி வாழ்த்துகள் 🌟⭐🌟🌟💐💐💐💐💐🌸💐

  • @kabikabi4114
    @kabikabi4114 2 роки тому +1

    Supper akka

  • @rvkumaran
    @rvkumaran 3 роки тому +9

    இனிமையான குரல் வளம் முக பாவனை உடல் மொழி அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் 🎉

  • @RPABROTHERS
    @RPABROTHERS 3 роки тому +9

    முதல் பார்வை முதல் கமெண்ட்

  • @mobimobi4426
    @mobimobi4426 8 місяців тому

    அருமை இனிமை பெருமை

  • @jegatheeswaram4663
    @jegatheeswaram4663 2 роки тому +2

    இந்த பாடலை நீங்கள் இல்லை வேறு யார் பாடினாலும் கிடகுழி மாரியம்மா அவர்களின் குரலுக்கு ஈடாகாது.

  • @tn-55youngdancers42
    @tn-55youngdancers42 3 роки тому +13

    அருமையான முயற்ச்சி... இந்த உலகம் யாரு முதலில் செய்தார்களோ அவர்களை தான் ஏற்கும்..

  • @dharsiniqueen8565
    @dharsiniqueen8565 3 роки тому +2

    பல்லாண்டு வாழ்க ❤️❤️❤️❤️❤️....Super So cute 😚😚😍😍😍

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 роки тому +21

    மிக அருமை மா தங்கள் திறமை மேலும் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் மா

  • @chittus6453
    @chittus6453 3 роки тому +4

    Semma akka I love you yennakku ungala romba pidikkum apram unga voice innuromba pidikkum

  • @Annam133
    @Annam133 3 роки тому +4

    Original singer voice no one can touch ..her voice was bold ....rajalakshmi voice is soft

  • @purushothaman4340
    @purushothaman4340 2 роки тому +1

    Super raji❤️

  • @sammukapoornima3620
    @sammukapoornima3620 2 роки тому +2

    Nise

  • @KKHFGFGYY
    @KKHFGFGYY 3 роки тому +18

    ராஜி தங்கை உங்களுடையே வாழ்க்கை இன்னும் சிறப்புற இந்த அன்பு அக்காவின் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 роки тому +6

    ராஜலட்சுமி செல்லம் குரல் இனிமை

  • @palanisamyp8492
    @palanisamyp8492 3 роки тому +56

    இந்தப்பாடல் கிடாக்குழி அம்மாவையே சாரும்

  • @sharmili121
    @sharmili121 2 роки тому +1

    Super 👏🥳😊 wow

  • @berrybeatstamil3513
    @berrybeatstamil3513 3 роки тому +8

    Love From Avudaiyarkoil ❤❤❤

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 роки тому +1

    Super.

  • @libistarcooking7307
    @libistarcooking7307 3 роки тому +2

    மிகவும் அருமை👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ramyar6838
    @ramyar6838 2 роки тому +4

    I love your voice Senthil anna Raji akka ❤️❤️❤️❤️🥰🥰🥰💐💐💐

  • @user-sm2oe8wd4o
    @user-sm2oe8wd4o 3 роки тому +12

    செந்தில் மாப்ள அருமை அருமை,
    சிறப்பு டா ராஜி மா

  • @j.pgamingandmusic9146
    @j.pgamingandmusic9146 3 роки тому

    super..... very nice full....👍👍👍👍

  • @srinithim4919
    @srinithim4919 3 роки тому +4

    Supper a irruku akka and anna ...... Unga voice vara level akka and anna ....... Mass a irruku akka .. love you soooooooooooooooooooooooooooooooooooooooooo much akka

  • @nandhinil8440
    @nandhinil8440 3 роки тому +4

    அக்கா அண்ணா சூப்பர் கம்பம் நந்தினி ❤👌

  • @keerthanakeerthi1791
    @keerthanakeerthi1791 3 роки тому +3

    அருமையான குரல் அக்கா செந்தில் அண்ணா 💕💐💐💐

  • @VijayRam-yb3fq
    @VijayRam-yb3fq 3 роки тому +1

    அக்கா உங்க குரல் எப்பவுமே mass அக்கா

  • @brokenglass1569
    @brokenglass1569 3 роки тому

    Semmmmaaaaaaaa 😘😘😘😘antha songla varamariyae Apdaeeeeeee irukuuuu

  • @ksr1965
    @ksr1965 2 роки тому +1

    கிடாக்குழி மாரியம்மாள் அம்மாவின் குரலுக்கு ஈடு கொடுக்க முடியாது தங்கச்சி........

  • @lifeofbala9686
    @lifeofbala9686 2 роки тому

    உங்கலுடையமுயற்சிக்குவாழ்த்துக்கள்

  • @beginningsinger577
    @beginningsinger577 3 роки тому +3

    The song is super beautiful for your voice👌👌

  • @selvakumar7952
    @selvakumar7952 2 роки тому

    I like your all songs

  • @mageshwari3972
    @mageshwari3972 2 роки тому +3

    Raji akka nice vice😍😍😍😍😍😍😍😍😍😊😊😊😊😊👏👏

  • @sivans9410
    @sivans9410 3 роки тому +2

    Mariyammal voice best

  • @FreeFireGaming-nb4fn
    @FreeFireGaming-nb4fn 2 роки тому +1

    Thiyagi Immanuvel segaran 🇧🇾🇧🇾

  • @06balamuruganb24
    @06balamuruganb24 3 роки тому +7

    தங்கச்சி உங்களுக்கு இது சரிபட்டுவராது முயற்சி செய்ததர்க்கு நன்றி மாரியம்மாள் அம்மா மட்டுமே இதற்கு சொந்தக்காரர்

  • @omana9449
    @omana9449 3 роки тому

    Akka sema sema sema.... Love u akka😍🤩😘

  • @psathyaravi7686
    @psathyaravi7686 3 роки тому +3

    Super👍

  • @SathishSathish-bc1zo
    @SathishSathish-bc1zo 3 роки тому +6

    அண்ணா அக்கா உங்களோட அணைத்து நிகழ்ச்சியும் அருமை 👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐

  • @beginningsinger577
    @beginningsinger577 3 роки тому +1

    Congratulations on your effort. The song is great.You are super too.Congratulations.

  • @shivarajug7524
    @shivarajug7524 2 роки тому +1

    My favorite song super medam 👏👏👏👏👍💐💐💐🙏🙏🙏🙏

  • @mobimobi9483
    @mobimobi9483 Рік тому

    ராஜ்ஜிய லட்சுமி " குரலிலும் உயிரிலும்

  • @saaralkathu9334
    @saaralkathu9334 3 роки тому

    Superb akka ... Good try ... Very nice

  • @anticorruptiondynamicparty3401
    @anticorruptiondynamicparty3401 2 роки тому +3

    Mr Senthil and Mrs Senthil are very good singers, thanks justice Karnan.

  • @baijuerumad5863
    @baijuerumad5863 2 роки тому +1

    Supper

  • @pvsbros3904
    @pvsbros3904 3 роки тому +9

    super voice akka👌🤝👑

  • @cyriacsebastian8351
    @cyriacsebastian8351 2 роки тому +2

    Super😍😍😍

  • @samleenaleena7251
    @samleenaleena7251 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @simki5957
    @simki5957 3 роки тому +3

    Nijama arumai🔥🔥

  • @dilu7751
    @dilu7751 2 роки тому +2

    Vera level aupar akka 😍😍❤👌👍🎁🎁

    • @dilu7751
      @dilu7751 2 роки тому +1

      Akka and anna

  • @Arjun-mm1yb
    @Arjun-mm1yb 2 роки тому

    Supper👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @priyasarvesh4463
    @priyasarvesh4463 3 роки тому +3

    Super akka sama 😎😎😎😎🎉🙏

  • @meenakshmeenakshisundaram4516
    @meenakshmeenakshisundaram4516 3 роки тому +2

    Happy birthday Rajalakshmi akka❤❤❤💐🎂🎂

  • @prakashnelson4779
    @prakashnelson4779 3 роки тому +2

    Super akkaa💗🎵🎵🎵

  • @kavilashravi7143
    @kavilashravi7143 3 роки тому

    Sema superrr akkaaaa❤❤❤❤❤... Semaya iruku.... Nice try... And effirtt

  • @saravanana598
    @saravanana598 2 роки тому +12

    மாரியம்மாள் அவர்களின் குரல்தான் போறுந்தும்

  • @manirajamani8840
    @manirajamani8840 3 роки тому

    👌👌

  • @mohanrajsaranya2491
    @mohanrajsaranya2491 3 роки тому +2

    Super sister and brother 💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀

  • @chennaiarthi795
    @chennaiarthi795 3 роки тому +15

    Super ha paduringa i like tha couples

  • @badgaming9151
    @badgaming9151 3 роки тому +5

    Super voice excellent expression..

  • @subassubas1580
    @subassubas1580 3 роки тому +1

    Super Raji Akka senthil Anna

  • @Pandian2011
    @Pandian2011 3 роки тому +4

    வசனமாக பாடும் வரிகளில் நீங்கள் அருமையாக பாடியுள்ளீர்கள் சகோதரி.🌹🌹🌹💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @iyyappanlalitha4791
    @iyyappanlalitha4791 2 роки тому

    Senthil anna super

  • @ttffamily9016
    @ttffamily9016 3 роки тому

    👍👍👍 super

  • @gulamhussain3041
    @gulamhussain3041 2 роки тому +3

    Sweet voice my dear Rajalakshmiji

  • @rudhranmohan1310
    @rudhranmohan1310 3 роки тому +1

    Super songs sister 👌👌👌

  • @k.dharmaduraipudukkottai6806
    @k.dharmaduraipudukkottai6806 3 роки тому

    அருமை அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @yathrasaranyathrasaran5755
    @yathrasaranyathrasaran5755 3 роки тому +35

    Mariamma voice Ku munnadi neenga onnumea illa.senthil bro nice

  • @borntoridertamilan513
    @borntoridertamilan513 3 роки тому +9

    இந்தப் பாடலை உச்சரிக்கும் விதம் மிகவும் அருமையாக உள்ளது அக்கா

  • @lusser_sanjeev
    @lusser_sanjeev 3 роки тому +1

    Samma super👌👍👌👍

  • @rahulnagul9324
    @rahulnagul9324 3 роки тому +5

    semma mass raji akka and mama

  • @ragumananna6733
    @ragumananna6733 2 роки тому +3

    The voice is very nice👍👏😍

  • @alaiprakashprakash757
    @alaiprakashprakash757 3 роки тому +8

    என்னா குரல் இது ........மரன பங்கம்

  • @ravin7709
    @ravin7709 2 роки тому +1

    Raji akka voice super🥰🥰🥰

  • @nagakmr4421
    @nagakmr4421 3 роки тому

    Pudusa irukku. Pattu. Super👍

  • @jkathirvel7877
    @jkathirvel7877 3 роки тому +1

    Anna super