India Maldives 28 Island Truth | ரஷ்யாவை விட்டு விலகுகிறதா இந்தியா | இந்தியாவின் உக்ரைன் கரிசனம்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Buy NRI term insurance online cheaper 👉🏻
    bit.ly/3X1Pg88
    FACT CHECK: Has Maldives Handed Over Its 28 Islands To India? In this video Tamil Pokkisham Vicky clarify the claim of Maldives 28 islands handed to India.
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 446

  • @TamilPokkisham
    @TamilPokkisham  29 днів тому +21

    Buy NRI term insurance online cheaper 👉🏻
    bit.ly/3X1Pg88

    • @Nusla-Ytc
      @Nusla-Ytc 29 днів тому +1

      Vailaye vata sutunga nalla... ❤

    • @jagannathan1568
      @jagannathan1568 29 днів тому

      Thirukiral ideal super to start the video, continue the same on tp videos bro

    • @mbdhas1
      @mbdhas1 28 днів тому

      P😅😅😅

  • @mtrmoorthy1370
    @mtrmoorthy1370 29 днів тому +81

    தினமும் ஒரு திருக்குறள் சொல்லி தொடங்கும் அண்ணா நல்லா இருக்கு 🙏🙏🙏 நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு பதிவிறக்கும் நம் திருக்குறள் பொருந்தும் 🙏❤

  • @PrinceLuck-y7s
    @PrinceLuck-y7s 29 днів тому +50

    சகோதரரே நானும் இந்தியாவில் இருந்து பணிபுரிய கத்தார் வந்து இப்போது போலந்து செல்ல electricronic drawn appointment காத்திருக்கிறேன்.. மோடி பெயர் கத்தார் முழுக்க நற்பெயர் பெற்றுள்ளது.. ஜெய்ஹிந்த்

    • @sivrav5541
      @sivrav5541 28 днів тому +1

      Jai hindi

    • @raghuvijesh4141
      @raghuvijesh4141 28 днів тому +1

      👍👍👍👍👍 very mass 👍👍👍👍👍

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 28 днів тому +5

    விக்கி...நீ ஒரு "ஜெம்". சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤
    ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 29 днів тому +27

    மிகவும் அருமையான விளக்கம் சகோதரரே💞🙏💞 ஒரே திருக்குறள் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டீர்கள் மிக்க நன்றிகள் 💞🙏💞 நம் இந்திய நாடு இதுவரைக்கும் யாரையும் எதிரியாகப் பார்த்ததே இல்லை இதுதான் நம் நாட்டின் பெருமை எதிரியைக் கூட நண்பனாகும் திறமை நமது வாத்தி ஜெய்சங்கர் அவர்களுக்கும் பிரதமர் மோடி ஐயா அவர்களுக்கும் உண்டு மற்ற நாடுகளைப் போல எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியை மட்டும் லட்சியமாகக் கொண்டு வீர நடை போட்டு வல்லரசாக வளர்ந்து கொண்டு உள்ளது ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳 வந்தே மாதரம் 🇮🇳🇮🇳🇮🇳 அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 💞🙏💞🇮🇳🇮🇳🇮🇳🥰🥰🥰

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 29 днів тому +16

    நம்மை ஏதோ ஒரு வகையில் துரோகம், சதி என செய்யும் சில நாடுகளுக்கு சில உதவிகளை மனிதாபிமானம் என்ற வகையில் செய்யலாம் தவறில்லை. ஆனால் ரஷ்யா போன்ற நண்பர்கள் என்றும் நமக்கு முக்கியம்.

  • @balurbalurkrishnanbala1491
    @balurbalurkrishnanbala1491 28 днів тому +5

    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍 தமிழ் பொக்கிஷம் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 29 днів тому +15

    வாழ்க இந்தியா வாழ்க விக்கிஉண்மையான பதிவு ❤ நன்றி❤

  • @rameshe7461
    @rameshe7461 29 днів тому +39

    எப்போதும் இந்தியாவின் நிலைப்பாடு தீமைக்கும் நன்மை செய்.....

    • @haribabuhari3046
      @haribabuhari3046 29 днів тому +5

      Tamil fisher man ku yethuvum pannala

    • @gangakarthik9851
      @gangakarthik9851 29 днів тому +3

      ​@@haribabuhari3046ஆமா bro ஏழுதிகொடுதவன் கட்சி fisher men இருக்கான் அதே தமிழகம் அவங்கள ஜெயிக்க வைக்குது இதில் இங்கே போய் இந்த பிரச்சனை பேசுறது. நீங்க குற்றம் சொல்கிறீர்கள் என்ன பண்ண watse

    • @sillvandu2861
      @sillvandu2861 29 днів тому +7

      ​@@haribabuhari3046 niga BJP ku vote pootahanai avunga tamilnadu Fisher man ku ettachi pana mudium, niga srilankan tamil makkal alich congress kum and lakshadweep tarai vathu kudutha DMK ku thana vote poduriga analuma BJP atha yosikama srilankanaala pidi patta ethunayo tamil makkala kaapathi kondu vanthurukaga . Ana inga eruka DMK "Udhaiya nithi stalin enna solraru niga ponavati yarum enga thaathava jaika vaikala appo naga ethuku uthavi seiyanumnu kekuraga. And DMK ninachiruntha kanyakumari mountain Kerala ku poratha thaduthurukalam ana atha avuga panala ena avugaluku theva dapppu avlo. Inga dapppu mukkiyam illa nxt generation santosam vaalrathuku nama ettachi panirukomanutha mukiyam, DMK fulla fake propaganda tha panraga, innum sola pona ennaku enamo ivanuga indirect nama natta vera country vikkuranuga.

  • @sujasenthil5235
    @sujasenthil5235 29 днів тому +32

    இந்தியா உலகத்திற்கு வழிகாட்டி. 🎉🎉🎉❤ உலகம் அமைதிக்கு திரும்பட்டும். ஜெய் ஹிந்த்.

  • @nonehsj
    @nonehsj 29 днів тому +19

    Happy independence day to all 🇮🇳🇮🇳

  • @paulpandian8715
    @paulpandian8715 29 днів тому +15

    Salute🎉🎉🎉 ஜெய்ஹிந்த்

  • @ksshan2810
    @ksshan2810 29 днів тому +6

    ஜெய்ஹிந்த்
    அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்🎉

  • @SK-Videos87
    @SK-Videos87 29 днів тому +7

    தமிழ் பொக்கிஷத்துக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 29 днів тому +6

    அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳❤️🇮🇳❤️

  • @JanibashaJanibasha-n1m
    @JanibashaJanibasha-n1m 29 днів тому +5

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நலமாக வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @welcomethamizha77
    @welcomethamizha77 29 днів тому +29

    India will never leave Russia

  • @mohamedali9295
    @mohamedali9295 29 днів тому +16

    நான் ஒன்னு கேக்குறேன் உங்க வாத்தி இது பண்ணாரு அது பண்ணாரு என்று சொல்றீங்களே இந்தியாவின் குடிமகன் ஆகிய தமிழ் நாட்டு மீனவர்கள் எல்லைத் தாண்டி போகிறார்கள் என்று இலங்கை படையினர் சிறை பிடிக்கிறார்களே அப்படி எல்லை தாண்டும் இந்தியா குடிமகநான தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை இந்திய எல்லையில் இருந்து இந்தியா ராணுவம் அவர்களை தடுக்காமல் இருக்கிறதே அதை பற்றி உங்கள் வாத்தி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் இடம் சொல்லி ஏன் எல்லை தாண்டும் பிரச்சனை க்கு முற்று புள்ளி வைக்க பேசி இருக்கலாமே அதை செய்யாமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார் உங்க வாத்தி

    • @MangaleshwariSivanesvaran
      @MangaleshwariSivanesvaran 28 днів тому +3

      ❤ அண்ணா அதுலாம் இந்திய தலைமைய்யும் பேசாது ... விக்கியும் பேசமாட்டாங்க... ஏண்னா விக்கி ஒரு ஜிங் ஜக் ஜால்ரா

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 28 днів тому +1

      Brother katchatheeva eluthi kotuthan pakkava plan pottu pannirukkan engalala Anga boy meen putikkamutiyama. Yerkaname thuppaki eppo athachum koranchirukku afcourse enga makkal enga kastapaturom kantipa pesanum aana eluthi kotuthu engala evalavu kastapatuthi avanukku support pannitu neenga etha kekumpothu engalalam ennum muttalave nenachitirukingala sir eppo nangalum padichirukkom marakathimga😂😂😂

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 28 днів тому

      ​@@MangaleshwariSivanesvarandei loose avanthan pullaium killivittu thottilaium atran athukku niium aama aamanu muttathanama pesra avanda mamma makkala elathula konnatha pathi pesa sollen konnavanukku thandana kotukanumnu pesa sollen pesamattan because congress ku ethira pesamattan avanukku tamilnadu people mukkiyam Ella oru political party ku ethira pesanum avalavu than ethula Avan pesranu nii pongura epti than da Tamil peoples yemaringa

    • @mohamedali9295
      @mohamedali9295 28 днів тому

      @@maheshbarathmaheshbarath5516 நான் நம் மீனவர்களை குறை சொல்ல வில்லை எல்லை தாண்டி விட்டார்கள் எல்லை தாண்டி விட்டார்கள் என்று சொல்கிறார்களே அந்த எல்லையில் இந்தியா ராணுவம் இருந்திருந்தால் நம் மீனவர்கள் தாண்ட வாய்ப்பிருக்காதே ராணுவமே இது எல்லை என்று சொல்லி செல்லாதீர்கள் என்று சொன்னால் இதுபோல் இலங்கை படை நம் படகுகளை கப்பல்களை செதப்படுத்த வேலையே இருக்காதே கச்சத்தீவை காங்கிரஸ் திமுக தாரை வார்த்து விட்டார்கள் மீட்கும் வரை எல்லை தாண்டாமல் இருக்கலாம் இந்தியா எல்லையில் இந்தியா ராணுவம் இருந்தால் தாக்குதல் தடுக்கப்படும் என்று தான் சொல்ல வந்தேன்

    • @parasumuthuraman7951
      @parasumuthuraman7951 28 днів тому +4

      நிலப்பரப்பை இலங்கைக்கு கொடுத்து விட்டு திரும்ப பெருவது அது மிகவும் கடினம் ஆகையால் கொடுத்த நிலப்பரப்பில் தான் அதிக மீன் வளங்கள் உள்ளன இப்போது உள்ள இந்தியாவின் நிலப்பரப்பில் மீன்கள் என்னைக்கை மிக மிக குறைவு

  • @BMThangavelk
    @BMThangavelk 29 днів тому +23

    Starting with thirukural is looking good brother❤❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 28 днів тому +2

    I love Modi ji namo again 🇮🇳🙏👌👍i love pudin 🇷🇺

  • @santroley
    @santroley 29 днів тому +2

    Thanks bro.The proposed visit of our PM is sending a message thatIndia is country which treats all countries equally and never bully a country which is small and weak. Jai hind.

  • @rajsanthi2957
    @rajsanthi2957 29 днів тому +2

    வாழ்த்துக்கள் விக்கி ஜீ 💐💐. இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள் 💐💐

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 28 днів тому +2

    இந்தியாவிலும் பல மாநிலங்களிலும் குடிக்க தண்ணி இல்லாமல் வாழும் மக்கள் நிறைய இருக்கிறார்கள் என்ன அரசியலோ😢😢😢😢😢

  • @nspindustries5532
    @nspindustries5532 28 днів тому +2

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  • @KANDASAMY118
    @KANDASAMY118 29 днів тому +8

    இன்னா செயதாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற திருக்குறள்இந்த காலத்தில் செல்லுபடி ஆகாது

    • @balakimars8566
      @balakimars8566 29 днів тому

      Athella m illa Chimavin thalayeedai Malatheevula kuraikka naam. Kalam irangikirom

  • @sathishmalar644
    @sathishmalar644 29 днів тому +2

    நானே மாலத்தீவில் நம்ம இந்திய கம்பெனியில இருந்து மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்துக் கொண்டு இருந்தேன் அந்தத் தீவு பெயர் பினாங்தோ இந்தத் தீவு போல் எனக்குத் தெரிந்தே 13 தீவுகளில் ஏற்கனவே குடிநீர் வசதிகளை செய்து கொடுத்து விட்டோம் ஏற்கனவே அந்த மக்கள் காலகாலமாக மழைநீரை சேமித்து அதை குடித்துக்கொண்டு இருந்தார்கள் நம் இந்திய கம்பெனி கடல் நீரை சுத்திகரிப்பு செய்து கொடுத்துக்கொண்டு இருக்கிறது இப்பொழுது அந்த தீவில் இருக்கும் மக்களுக்கு நீர் பஞ்சம் இல்லை நான் அந்தத் தீவில் இருந்தபொழுது நீர் பஞ்சம் என்றால் என்னவென்று நான் அந்தத் தீவில் இருந்த 13 மாதங்கள் அனுபவித்தேன் பிறகு நமது வேலையை முடிந்தவுடன் அந்த நீரை அருந்தும் போது நீரின் அருமை தெரிந்தது

  • @kurukshetrant
    @kurukshetrant 29 днів тому +10

    We are addicted to Vicky’s update and videos. ❤

  • @ponnieshwarank6439
    @ponnieshwarank6439 29 днів тому +6

    Bro A2D nandha today's video is need to be discussed. So please go through the facts what he said and u put video about ur opinion

  • @rajeshjohnson779
    @rajeshjohnson779 28 днів тому

    இனிய சுதந்திர தின விழா நல் வாழ்த்துகள்...
    நல் மனங்களுக்கு
    நல்லதே நடக்கட்டும்...

  • @Meme_Maama
    @Meme_Maama 28 днів тому

    I wish the best for India. India is and will always be the best in the world. Love you india. Happy Independence Day❤. Love from Malaysia ❤❤❤

  • @RamaRamamrr
    @RamaRamamrr 29 днів тому +6

    2024 ஆகஸ்ட் 15 தமிழ் பொக்கிஷம் பார்ப்போர் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @rvcharry830
    @rvcharry830 29 днів тому +3

    மாலத்தீவில் தமிழ் குடிமக்கள் இருந்தால் இந்திய அரசு செய்யும் உதவியை அங்குள்ள மாலே மக்களிடம் எடுத்துச் சொல்லி இந்திய நாட்டின் பெருமையை உணர்த்தும் வகையில் எடுத்து சொல்லுங்கள்

  • @vigneshwaran-cq8vt
    @vigneshwaran-cq8vt 29 днів тому +5

    Bro first take care of Indian people then they can take care of others... Iga oluga goverment hospital illa , basic salary wage of people is still low ...our India infrastructure is also low ( importantly roadways )

  • @user-wv3og2bg8m
    @user-wv3og2bg8m 29 днів тому +2

    நான் குவைத்ல இருக்கேன் வாழ்த்துக்கள் விக்கி

  • @rayanselvi9794
    @rayanselvi9794 29 днів тому +2

    ❤❤❤ இனிய சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராயன் செல்வி ❤❤

  • @umanumakanthan8810
    @umanumakanthan8810 28 днів тому +1

    Yep, as a Elam Tamilan we are waiting for our turn for what India did to us!!!

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 29 днів тому +2

    வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை...🎉🎉🎉

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 28 днів тому

    மிக மிக அருமையான அத்யாவசியமான அறிந்துகொள்ள வேண்டிய பதிவு.

  • @KumarDkumar-yq9dg
    @KumarDkumar-yq9dg 29 днів тому +6

    நம் வாதியைவிட ...மிக பெருந்தலை நமது மாநிலத்தில் உள்ளார்...அவரை விட பேச்சி திறமைசாலி வேருயாமே இல்லை.. அவர்தான் நம் முதல்வரான மு க ஸ்டாலின்...😎🤣🤣🤣🤣

    • @king_of_king001
      @king_of_king001 29 днів тому +1

      😂

    • @manojmano.m
      @manojmano.m 29 днів тому

      namma muthal var oru kaea pundai
      ennortha kiruku pundai avarutha chinnavar

  • @sksiva919
    @sksiva919 29 днів тому +8

    சீனி சக்கர சித்தப்பா
    நீ ஏட்டில் எழுதி நக்கப்பா😂😂

  • @suresh-dv7he
    @suresh-dv7he 29 днів тому +1

    India never learned from past mistakes of helping Islamist.

  • @devanathan6096
    @devanathan6096 28 днів тому

    உண்மைதான் விக்கி இந்தியா 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இந்தியா பெற்ற அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் உலக அளவில் இந்தியாவின் நிலை சிறப்பாகத்தான் உள்ளது. அதே போல் எத்தனையோ வீடியோ பதிவுகள் பல தலைப்புகளில் செய்துள்ளீர்கள் மகிழ்ச்சியே'' புதிய யூடியூப் சேனலுக்கு பெயர் வைப்பதற்கு கூட கருத்து கேட்டீர்கள் அதில் இரண்டு தலைப்பை நான் பரிந்துரை செய்தேன்""" அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்துள்ளது மிக்க மகிழ்ச்சி தான்;;;;; அதே போல் சின்ன வேண்டுகோ முடிந்தால் நிறைவேற்றுங்கள் அனைவரும் அறிந்து கொள்ளட்டும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடிகள் நாம் தமிழர்கள் அவர்கள் யார்? யார்? என்பதனையும், அரசியல், மத,இன, பாகுபாடு இன்றி பலருடைய தியாகத்தை இரண்டு அரசுகளும் இருட்டு அடைப்பு செய்துள்ளார் ஆகையால் இவற்றையெல்லாம் தொகுத்து பகுதிவாரியாக காணொளி பதிவு செய்து இன்றைய நம் தமிழகத்தில் மற்றும் இந்தியாவிற்கு வெளியே உள்ள நபர்களும் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பான பதிவுகளை பதிவு செய்யுங்கள் உதவி வேண்டும் என்றாலும் கேளுங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் உங்களின் மூலம் தியாகர் செம்மல்களின் வரலாற்றை அறிந்து கொண்டால் வரலாறு உங்களைப் போற்றும் வாழ்க தமிழ் 💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @3sprinters94
    @3sprinters94 29 днів тому +5

    நம்ம இந்தியாவுக்கும் இந்திய தமிழகத்திர்க்கும் நம்பியவர்களை வாழ வைத்துதான் பழக்கம்

    • @anbalaganmuttu3902
      @anbalaganmuttu3902 29 днів тому +2

      எப்படி இலங்கையில் தமிழர்கள் மாதிரி யா

    • @shandranchandrakumar2198
      @shandranchandrakumar2198 29 днів тому

      நம்பவைத்து கழுத்தறுக்கும் நாடு

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 28 днів тому +1

      ​@@anbalaganmuttu3902super sir aana vanukku thane vote potinga eppokuda😂😂😂

  • @ajithultimate7875
    @ajithultimate7875 29 днів тому +2

    ஒரு வாழ்க்கை யாரையும் நம்பாதே.....😋 😂

  • @seyon2023
    @seyon2023 28 днів тому

    Every one secretly love India🇮🇳💜,
    Am frm srilanka UK tamil but sad ellam tamil was abandoned by India thats only sad story😢😢.
    Hope one day India will stand up for ellam tamils ❤

  • @RadhaKrishnan-wj2cl
    @RadhaKrishnan-wj2cl 28 днів тому

    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.விக்கி.

  • @gokulnath2851
    @gokulnath2851 28 днів тому

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳💐💐💐🙏🙏

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 28 днів тому +1

    Ukraine, Russia war in Kursk details bro

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb 28 днів тому

    சூப்பர் சூப்பர் நன்றிகள் விக்கி

  • @maduraivaanalai3682
    @maduraivaanalai3682 29 днів тому +5

    Feel proud of Indian citizen brother 🙏Jai Hind Jai Bharat 🙏 Madurai Vaanavil youtube Channel 🌈🙏

    • @Harish-ec7dy
      @Harish-ec7dy 29 днів тому

      😂😂dai motha pera mathuda 🌈

  • @pnaveen1987
    @pnaveen1987 29 днів тому

    I truly appreciate all your efforts, Viki bro. Your content is packed with valuable insights, and the variety of news you cover is incredible. Your narrative style is just amazing, especially when I get to hear it in our beloved Tamil language-it adds a special touch. I’m feeling completely satisfied and content. Keep up the great work! ❤❤❤❤

  • @karthivelkarthivel9751
    @karthivelkarthivel9751 28 днів тому

    Good job Anna thirukural yoda start panrathu happy independence day wishes

  • @bhuvanasiddharth5402
    @bhuvanasiddharth5402 28 днів тому

    Thanks for a good positive video on our Independence day

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 29 днів тому

    மிகச்சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்..சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

  • @arunkumarselvam4295
    @arunkumarselvam4295 29 днів тому

    Happy Independece day to all of our people.
    Long live India,Long live the sacrifices of our freedom fighters.
    Let us do our best to make our India best in the future.
    Jaihind

  • @adhileeibanarjunan9249
    @adhileeibanarjunan9249 29 днів тому +6

    அடுத்தவனுக்கு நன்மை செய்யறது இருக்கட்டும். முதல்ல தன் நாட்டு மக்களுக்கு (தமிழர்களுக்கு) வேண்டியதை செய்யட்டும்..

    • @BeingNeutral139
      @BeingNeutral139 29 днів тому +2

      Stalin pannuvaaru get 2000

    • @sksiva919
      @sksiva919 29 днів тому +1

      சீனி சக்கர சித்தப்பா
      நீ ஏட்டில் எழுதி நக்கப்பா😂😂

    • @haribabuhari3046
      @haribabuhari3046 29 днів тому

      Stalin pannuvaru central government tax tamilnattukitta vangakudathu yentha tamilnattu visayathilum thalaiyeda kudathu

  • @amirthadevikrishnamoorthy9237
    @amirthadevikrishnamoorthy9237 28 днів тому

    வணக்கம் விக்கி சார் நீங்கள் உண்மையை சொல்லுகிறாரிகிறீகள் சுப்பர் வாழ்த்துக்கள்

  • @ASatish-nd7mi
    @ASatish-nd7mi 28 днів тому +1

    Broadcast bill 2024 pathi pesu bro it is important 🙂🙂

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 28 днів тому +1

    ஊடகங்கள் நடு நிலையோடு பேசவேண்டும்.
    இஸ்ரேல் -இரான் கூட்டணி குறித்த செய்திகளை வெளியிடும் போது வன்மத்தை கக்குகின்றன. 😭
    .இதற்கு மாறாக,,,
    மதம், இனம், மொழி இவைகளுக்கு அப்பாற்பட்டு,,,, மனிதனின் மனதை பண்படுத்தும் நோக்கில்,,, (மனித நேயம்),,, ஊடகங்கள் இருக்க வேண்டும்.🙏
    தடம் புரள கூடாது...!உணர்ச்சி பெருக்கில் பேச கூடாது..!😭
    மனிதன் மண்ணில் வாழ்வது சில காலம். அமைதி நிலவட்டும்....!!👍🙏
    ஜெய் ஹிந்த்...!🙏 12:04

  • @sivalingam6729
    @sivalingam6729 29 днів тому

    உங்களுக்கும் நண்பர்களுக்கும் TP குழுவினருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் 🎉🎉🌹🌹❤

  • @prabhukaran394
    @prabhukaran394 28 днів тому

    மகிழ்ச்சி நண்பரே...

  • @devadossaliba7434
    @devadossaliba7434 28 днів тому

    Great!!! Congratulations!!!

  • @srinivasanr8879
    @srinivasanr8879 29 днів тому

    Useful Tamil Pokkisham U tube channel Best wishes

  • @balasubramaniam1591
    @balasubramaniam1591 28 днів тому

    Bro, one word u said after independent days. U always positive. One request bro, if possible. I could see some videos tat chennai sea level keep on increasing. Could u help on tat.

  • @siva-vy2uh
    @siva-vy2uh 29 днів тому +1

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். 🎉🎉🇮🇳🇮🇳🇮🇳

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 28 днів тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @raghuvijesh4141
    @raghuvijesh4141 28 днів тому

    Very nice your point 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @shivagurupeter-7604
    @shivagurupeter-7604 28 днів тому

    Please start all ur video with tirukural..good practice.

  • @danushvenkat41
    @danushvenkat41 29 днів тому +1

    I bought UA-cam premium to skip ads what else should I buy to skip in-video ads😂😂

    • @karna417
      @karna417 28 днів тому

      😂 double tab multiple times in right side

  • @devsanjay7063
    @devsanjay7063 28 днів тому

    விடுதலை நாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 அனைவருக்கும்

  • @ARUNJOTHY
    @ARUNJOTHY 28 днів тому

    சிறப்பு

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 28 днів тому

    வாழ்த்துகள் அண்ணா

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan 28 днів тому

    தகவல்களுக்கு நன்றி

  • @RAJMAXSONIX
    @RAJMAXSONIX 28 днів тому

    Happy Independence Day Indai... Jai Hind

  • @SivalingaRajaPalaniswamy
    @SivalingaRajaPalaniswamy 28 днів тому

    Good News Updates🎉🎉🎉🎉👌👍

  • @DineshKumar-oj5mz
    @DineshKumar-oj5mz 29 днів тому

    Well explained Vicky.....Jai Hind....

  • @anxavi8269
    @anxavi8269 28 днів тому

    Bro, please update a video for foreign investment, not for NRI.

  • @ramesharuna7101
    @ramesharuna7101 29 днів тому +1

    Happy independence day anna❤🎉

  • @esakiraja4466
    @esakiraja4466 29 днів тому +1

    சவூதி அரேபியாவில் இருந்து
    சுதந்திர தின வாழ்த்துக்கள்❤

  • @sabastinraj9866
    @sabastinraj9866 29 днів тому

    உங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @TRvideos15
    @TRvideos15 29 днів тому +2

    Brother ❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 28 днів тому

    Yes anna ❤ it's True Line Vicky

  • @santhoshm5821
    @santhoshm5821 29 днів тому

    I never believe news channels but I believe your channel only

  • @thiruselvan3785
    @thiruselvan3785 28 днів тому

    Thanks Viky

  • @sripravinkumar641
    @sripravinkumar641 29 днів тому

    Vicky, AdolfHilter and Indian Independence Ww2 oru video Podunga

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo 29 днів тому +1

    அப்படியே இந்த பங்களாதேஷ் மியான்மர் நேபாளம் பூடான் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வேண்டும்.

  • @shirazshiras5995
    @shirazshiras5995 29 днів тому

    Bro super all videos ur starting one thirukkural good keep it up bro ❤❤❤❤

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 29 днів тому

    அன்புடன் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தம்பி விக்கி ஜெய்ஹிந்த் ஜெய் ஹிந்துஸ்தானி 🇮🇳🇮🇳🇮🇳

  • @martinrubin8767
    @martinrubin8767 28 днів тому

    HAPPY DEPENDENT DAY 🎉❤
    JAI BHARAT 🙏

  • @natarajan1185
    @natarajan1185 29 днів тому +2

    👍

  • @krishnaprasad1717
    @krishnaprasad1717 28 днів тому

    Please please speak about Kolkata issue it's heartbreaking and most inhuman thing happening. There is a large mob attack. This is probably me first time commenting on your, a subscriber from almost 2 or 3 years I think. Please speak

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 28 днів тому

    சூப்பர்

  • @arjung5122
    @arjung5122 29 днів тому

    @TamilPokkisham what are your thoughts on broadcast bill 2024

  • @PKSFF5
    @PKSFF5 29 днів тому

    Vikki sir, you can opened one more channel for advertisement for like insurence, other product, other ideas, like kids Betsy channel.

  • @ananthkumaran3408
    @ananthkumaran3408 28 днів тому

    Hi bro, what about the Canada-India issue now?

  • @vigneshk3406
    @vigneshk3406 29 днів тому

    Naanum velinatula tha irukkan bro

  • @adhisayam7725
    @adhisayam7725 29 днів тому +2

    Hai vicky

  • @jaichandran8233
    @jaichandran8233 28 днів тому

    Thanks

  • @hazeezhazeez404
    @hazeezhazeez404 28 днів тому

    Brother I hope you know the reason
    50% of resort and hotel industry under the India honors
    Adani groups
    Tata groups
    Taj hotel group
    And one more interesting thing
    75% worker are from India

  • @masskatrom4206
    @masskatrom4206 29 днів тому

    Broadcast Bill pathi video poduga bro ?