சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது கையென்றே செங்காந்தழ் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ கால் என்றே செவ்வாழை இலைகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ மை கொஞ்சம்....... பொய் கொஞ்சம்........ கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் காலத்தால் மூவாத உயர் தமிழ் சங்கத்திலே.... அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில் சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை கொஞ்சம் தா..அ... கொஞ்சம் தா..ஆ.. கண்ணுக்குள் என்னென்ன நளினம் காலத்தால் மூவாத உயர் தமிழ் சங்கத்திலே ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில் கை தொட்டு...ஆ மெய் தொட்டு..ஆ சாமத்திலே தூங்காத விழிகளில் சந்தித்தேன் என்னென்ன மயக்கம் தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது படம்: ஆட்டோ ராஜா இசை: இளையராஜா பாடல்: கங்கை அமரன் பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி
Awesome Vijay...this is one of my favourite too....to listen to u playing it, is beautiful :)) Honestly the 1st version I listened was actually the tamil one, sangathil than only I listed to thumbi vaa..than I came across there is another version in tamil, solo sung by Janaki amma the title goes like Neervilchi....
Superb beautiful awesome
@@colors3606 thanks
சொல்ல வார்த்தை எழவில்லை விஜய் வாழ்க பல்லாண்டு
சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
கையென்றே செங்காந்தழ் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே....
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..அ...
கொஞ்சம் தா..ஆ..
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு...ஆ
மெய் தொட்டு..ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
படம்: ஆட்டோ ராஜா
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி
Indha song ketkum pothey en uyir poga vendum
Perfect flute play sir❤
@@Annirudh16 thanks
nice to hear its like going to heaven
என்னையே மறந்துட்டேன் சார் சான்சே இல்ல சூப்பர் சூப்பர் சூப்பர்
sankar siman thanks bro
Wow wow so amazing my friend ❤❤❤❤ nice to see you da
Hi sir lovely play 🙏
Very nice flow of words in your flute Awesome. Vijay
Mesmerizing. Fantastic work!
Amazing sir 👏👏👏👏👏👏👌
WHAT
A BEAUTIFUL
MUSIC
VERY beautiful......the WHOLE thing. Such an UNBEATABLE composition by IR !!!
My group song ❤
@@lamiyaabdulkhader974 ❤️
verry nice sir குறிப்பாக சுந்தரி கண்ணால் மிகவும் அருமை.
Nice play sir
HOW DO I Play like this :/ 🔱
is there an easy tutorial for beginners...like SUPER basic
Mesmerizing sir,
Thanks
superb... Vijay sir......
amazing . May the Almighty continue to bless you and protect you forever brother.
nice to hear .... congrats Vijay and all the best
Best in flute. 🥰🥰🥰
Hi sir! கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது.
Pink Stars hi tnx
Super sir love you music sir nice and so beautiful sir...
flute vijay sir ur amazing
My wife favourite song❤️❤️❤️
Thanks
Super..
Awesome composition rendered in an extraordinary way. hats off sir
+RAJ PRATHAP hi thanks
i love the instrument... and composition
periyarthasan G Tnx
Wow sir
vel mani 👍🏻😊
my favourite tune tanks and my ringtone
Vijay Sir Superb...
Nice work sir... which scale flute are you using?
super vijay sir. Your fingerings super...
+Poobalan poo hi thanks
❤* infinity
Vijay anna. Super na. Which scale flute u r using anna?
Song scale C . I played pallavi in D scale flute ( first two fingers closed as SA )
Charanam in F scale ( first two fingers closed as SA )
@@flutevijay anna no one replied politely like you. Thank you anna🙏 வாழ்க வளமுடன்
🥰😍😍❤❤❤😘😘 am melting omg❤❤❤
Gayathri Murali thanks 🙏🏼
My morning made happy with your 🎶
SIVAKUMAR N hi tnx
Murali sir out of the box
Mr.Vijay ur the flute genius
wonderful vijay sir......
hi thnaks bro
Super brother.
Super, Super, Very Super,,,,,
2020 December 31
Wow! What an awesome talent you have!! Subscribed your channel so I won't miss any of your songs. :)
super sir
Super anna
awesome
sir, perfectly suupper. which scale you used.
Super👌👌
Superb sir..
superb!
so sweet
Awesome Vijay...this is one of my favourite too....to listen to u playing it, is beautiful :)) Honestly the 1st version I listened was actually the tamil one, sangathil than only I listed to thumbi vaa..than I came across there is another version in tamil, solo sung by Janaki amma the title goes like Neervilchi....
+14Gem hi thanks ....
+14Gem hi thanks ....
Awesome 😍
Real
Super sir
Excellent
Super sir.. Melodious :)
veri nice sir
G
Hi sir.... My age 30 ...I want to learn flute ..... Is Ds possible?
SARATH M s . Pl try a guru ( flute teacher ) near your place ..
@@flutevijay thanks sir
Super
ilayaraja sir is very nice
super.....super....
Awesome
Awesome....
hi tnx
Wow.... ☺
Chella Pandi Tnx
Which scale sir
Anoop SK puram C scale
❤
@@chippi5565 thanks
enna solvathu nu therla
😍😍😍😍👌
super anna
+Parthasarathy tmk hi thanks
സൂപ്പർ സൂപ്പർ
❤