Це відео не доступне.
Перепрошуємо.

8 ரூபாய்க்கு தரமான வெரைட்டி உணவு வழங்கும் இளைஞர்கள்..!!

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2023
  • " 8 ரூபாய்க்கு தரமான வெரைட்டி உணவு வழங்கும் இளைஞர்கள்.. " இங்க வேலை செய்யும் யாரும் சம்பளம் வாங்கவில்லை.. குவியும் கூட்டம்.. தள்ளு வண்டி கடையை வைத்து மக்களுக்கு சேவை செய்யும் மகத்தான இளைஞர் கூட்டம்..!! ➤ திருப்பூர்
    #Tiruppur | #Food | #Youngsters | #LowPrice | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 128

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 9 місяців тому +38

    உங்கள் முகமே நீங்கள் செய்யும் இந்த நல்ல காரியம் தெரிவிக்கிறது. இறை அருள் உங்கள் அனைவர் குடும்பத்திற்கும் கிடைக்கட்டும்

  • @miss_to_mrs_bridal7275
    @miss_to_mrs_bridal7275 9 місяців тому +102

    ஏழையின் பசியை தீர்ப்பவர்களே கடவுளின் உண்மையான தொண்டர்கள்! ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்! வாழ்க வளமுடன்! 🙏🙏🙏

    • @user82641
      @user82641 9 місяців тому +1

      அநியாயத்துக்கு நியாயமாக இருக்கின்றனர். மனமார்ந்த நன்றிகள் 🙏🏽 வாழ்த்துகள் 🎉🎉🎉👌🏽👍🏽

  • @tourist.place.
    @tourist.place. 9 місяців тому +7

    குறைந்த விலைக்கு உனவு கொடுக்கும் நல்ல உள்ளங்கள் இயற்கை ஆசீர்வாதம் பெற்று அவர்கள் உயர்ந்த நிலையில் இருக்க வாழ்த்துகள் ❤❤❤

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 9 місяців тому +73

    விலை குறைவாக எதாவது விற்பனை செய்தால் அதுல குறை பாக்குறது மக்கள் பழக்கம்

  • @Mmb2121
    @Mmb2121 9 місяців тому +21

    🎉🎉🎉
    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே....

  • @tamilvelu9847
    @tamilvelu9847 9 місяців тому +13

    நான் காலைல தான் இந்த கடையை பார்த்துட்டு
    🙄சந்தோசத்துல சிரிச்சுட்டு வந்தேன்🤗😋😋 வாழ்த்துக்கள்🎉❤ நானும் திருப்பூர் தான்

    • @DeepakKumar-gk1su
      @DeepakKumar-gk1su 9 місяців тому +2

      Location

    • @tamilvelu9847
      @tamilvelu9847 9 місяців тому

      @@DeepakKumar-gk1su காந்திநகர் சிக்னல் 🚦உள்ள வந்தா போஸ்ட் ஆபீஸ் பக்கத்துல இருக்கு இந்த கடை🤗

  • @dailyTamilkavithaigal
    @dailyTamilkavithaigal 9 місяців тому +34

    பொறுத்திருங்கள்
    நீங்கள் செய்யும்
    ஒவ்வொரு நல்ல
    செயலுக்கும் அதற்கான
    பிரதிபலன் கிடைத்தே தீரும் DA 💕

    • @user82641
      @user82641 9 місяців тому +1

      Superb 👌🏽 comments

    • @aswinb1786
      @aswinb1786 9 місяців тому +2

      According to Newton's 3rd law

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 9 місяців тому +21

    சேவையாக உள்ளது.ஏதாவது ஒரு வகையில் இறைவன் உதவுவான்.கஸ்டப்படுகிறவர்கள் மட்டும் போய் சாப்பிடவேண்டும்.பணம் உள்ளவர்கள் காசை மிச்சப்படுத்துவதற்காக சாபிடக்கூடாது.அவர்கள் கஸ்டப்படுபவர்களுக்காக தியாயகம் செய்கிறார்கள்.அந்த தியாகத்தை சுரண்டக்கூடாது.

  • @kuppusamy205
    @kuppusamy205 9 місяців тому +12

    அந்த நல்ல மனசு தான் சார் கடவுள் 😊😊😊

  • @user-yb1uw1bf2m
    @user-yb1uw1bf2m 9 місяців тому +1

    அன்பும் கருணையும் தவழும் உங்கள் முகம்...உங்கள் மனதின் பிரதிபலிப்பு... வாழ்க இளைஞர்களே....

  • @Publicc1900
    @Publicc1900 9 місяців тому +10

    உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் நண்பரே..

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 9 місяців тому +2

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஓட்டல் உரிமையாளர் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sana_time
    @sana_time 9 місяців тому +2

    வாழ்த்துக்கள் தம்பி
    வாழ்க வளர்க என மனமார பாராட்டுகிறேன்

  • @manikandankarnan484
    @manikandankarnan484 9 місяців тому +12

    வாழ்த்துக்கள் ப்ரோ ❤️💯

  • @Mkchannel7354
    @Mkchannel7354 9 місяців тому +2

    சம்பதிபதிலும் ஒரு தருமம், வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி

  • @Moulik563
    @Moulik563 9 місяців тому +12

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 9 місяців тому +2

    அருமையான செயல் பிள்ளைகளே.👏👏👏

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 9 місяців тому +8

    All the best for your future and reach great heights stay blessed always with good health strength and happiness and prosperity 🙏🙏🙏🙏🙏🙏

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 9 місяців тому +14

    இலவசமாக கொடுத்தா ஒடி வருவானுங்க இந்திய மக்கள் 😍

  • @user-sm1vx2ch8g
    @user-sm1vx2ch8g 9 місяців тому +5

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @r.s.m6744
    @r.s.m6744 9 місяців тому +5

    நீடூடி வாழ்க👐

  • @Moorthy711
    @Moorthy711 9 місяців тому +10

    பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் நண்பா

  • @selvathenselvathen5311
    @selvathenselvathen5311 9 місяців тому +2

    Super sir..unga manasu pola...nenga nala irupenga

  • @hemavathivenkatesan9139
    @hemavathivenkatesan9139 9 місяців тому +1

    மிகவும் பெரிய செயல் வாழ்த்துகள் தம்பி

  • @dineshbharathe9811
    @dineshbharathe9811 9 місяців тому +1

    அந்த மனசு தான் சார் கடவுள்

  • @mkthrimuthuraj9212
    @mkthrimuthuraj9212 9 місяців тому +6

    God bless you

  • @RameshPoongavanam
    @RameshPoongavanam 9 місяців тому +4

    Unga thalamuraiye nalla iruppeenga paa... Vaazhga valamudam. ..🙏

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha 9 місяців тому +2

    This is limited meals, unlimited meals the best👍💯👍💯👍💯 home cooking food the best👍💯 வீட்டில் சமைக்கும் உணவு சிறந்ததுhealtg is wealth

  • @everydaymeditation9270
    @everydaymeditation9270 9 місяців тому +5

    God bless you sir 🙏🙏🙏🙏🙏🙏😊

  • @appashmandhiri1158
    @appashmandhiri1158 9 місяців тому +1

    Super tampi arumai kantippa Nee nalla varanum

  • @iyarkaivivasayam31
    @iyarkaivivasayam31 9 місяців тому +5

    தயவு செய்து வாழை இலை பயன்படுத்தவும்,

    • @dreamin143
      @dreamin143 9 місяців тому

      Thangal eduthu kudukavom

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 9 місяців тому +1

      8 ரூபாய்க்கு சோறு போடுறது அதிசியம் இதுல வாழை இலைல எப்படி சோறு போட முடியும்😂

  • @VelmuruganN-xu5oh
    @VelmuruganN-xu5oh 9 місяців тому +5

    🎉🎉 super super very 🎉🎉🎉

  • @jeevaayothi7546
    @jeevaayothi7546 9 місяців тому +4

    Nice nanba

  • @vdhanapalan639
    @vdhanapalan639 9 місяців тому

    All the best. Long live brothers.

  • @daisypushparaj9990
    @daisypushparaj9990 9 місяців тому +2

    Great. Keep growing

  • @kavikrissh2377
    @kavikrissh2377 9 місяців тому +1

    Vaazgha valamudan.

  • @bharat4282
    @bharat4282 9 місяців тому +4

    Super ❤️😘💕❤️❤️❤️😘💕

  • @ravik1052
    @ravik1052 9 місяців тому

    மகிழ்ச்சி👏👏👏

  • @dhaaranimaria5397
    @dhaaranimaria5397 9 місяців тому +2

    Super sir good

  • @karthiathi5020
    @karthiathi5020 9 місяців тому +1

    Super anna God bless you your family 🙏🙏🙏

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 9 місяців тому +2

    வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

  • @gogogogokul
    @gogogogokul 9 місяців тому

    Vazthukal elanjaarey

  • @user-xr5eq8rp2r
    @user-xr5eq8rp2r 9 місяців тому

    வாழ்த்துக்கள் நண்பா அருமையான ஒரு செயல் திருப்பூரில்இது எந்த ஏரியா அங்க

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 9 місяців тому +1

    Arumai

  • @janupriya3310
    @janupriya3310 9 місяців тому

    Unmayana kadavul neenga dhan pa

  • @sonybalakrishnan4040
    @sonybalakrishnan4040 9 місяців тому +2

    Service to mankind is service to god

  • @saravanansaravanan-nq3px
    @saravanansaravanan-nq3px 9 місяців тому

    சூப்பர் பா

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami8022 9 місяців тому

    Super bro vazhththukkal

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 9 місяців тому +3

    Congratulations 😊😊😊

  • @tamiltamil-yw3jt
    @tamiltamil-yw3jt 9 місяців тому +1

    Super bro your sirvice continue

  • @umar7790
    @umar7790 9 місяців тому +2

    Best wishes

  • @arunpandiyanpandiyan5233
    @arunpandiyanpandiyan5233 9 місяців тому +3

    ❤❤❤

  • @Geetha-dq2my
    @Geetha-dq2my 9 місяців тому

    More god blesses you

  • @ajithkumar0054
    @ajithkumar0054 9 місяців тому +2

    Super

  • @akkiakki8805
    @akkiakki8805 9 місяців тому +1

    சுபர்அருமை

  • @Vijayasiva-zu9eh
    @Vijayasiva-zu9eh 9 місяців тому

    Vazhga valamudan brother

  • @ManojKumar-oi4pq
    @ManojKumar-oi4pq 9 місяців тому

    வாழ்த்துக்கள் நண்பா ❤️💜🤍

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 9 місяців тому +1

    Enga office near arumai food❤tirupur ganthinager bus stop near

  • @srinath3450
    @srinath3450 9 місяців тому +2

    👍

  • @rajupalanisamyrajupalanisa2803
    @rajupalanisamyrajupalanisa2803 9 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @whiteking420
    @whiteking420 9 місяців тому

    I am in Tirupur
    Yenga urla epati orutharnaa perumayaa eruku brother 🎉🎉
    SARANYA Tirupur

  • @muthukumar5156
    @muthukumar5156 9 місяців тому +1

    இது எங்கள் திருப்பூர்

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 9 місяців тому +1

      Kadai location pls

    • @muthukumar5156
      @muthukumar5156 9 місяців тому

      @@yuvarajyuvaraj8443 காந்தி நகர் பெட்ரோல் பங்க் யிலிருத்து நேர் உள்ளோ

  • @sssvragam
    @sssvragam 9 місяців тому +3

    ❤❤

  • @revathijeeva1979
    @revathijeeva1979 9 місяців тому

    அருமை

  • @user-zc8gt6kv1r
    @user-zc8gt6kv1r 9 місяців тому

    Super 👍😮

  • @Sureshchackravarthy
    @Sureshchackravarthy 9 місяців тому

    Keep it up..... continue bro..

  • @janatejam8979
    @janatejam8979 9 місяців тому

    God bless🙏

  • @gvbalajee
    @gvbalajee 9 місяців тому +1

    Delicious

  • @ttfgamingff6473
    @ttfgamingff6473 9 місяців тому

    Super brothers keepitub

  • @ganeshganesh7988
    @ganeshganesh7988 9 місяців тому +1

    சென்னையில் எவனுமே இல்லை .இங்க சம்பாதிச்சு . ஊரில் .

  • @gmedev2219
    @gmedev2219 9 місяців тому

    Valka valamudan

  • @ramramachandran451
    @ramramachandran451 9 місяців тому +1

    🎉🎉

  • @templecityking7383
    @templecityking7383 9 місяців тому

    நம்ம ஊர்ல இப்படி ஒரு கடையா 🙄🤔!!!!!எங்க இருக்கு

  • @marimari3850
    @marimari3850 9 місяців тому +1

    👌👌👌👌👌👌👌

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 9 місяців тому +3

    Irfan bhai content ready...😂

    • @hellohai6666
      @hellohai6666 9 місяців тому

      Oc la vena thinga varuvan😅
      Illena paid promotion na varuvan

  • @venkateshn3203
    @venkateshn3203 9 місяців тому

    Very good

  • @yogabai4625
    @yogabai4625 9 місяців тому +2

    Kaila gloves Nala hygiene panuraru
    But parcel matum plastic cover
    8 rupaiku yepudi ration arsiya
    Ida madri self promote Pani
    Yepudi idu sathiyam hotel business ipadi Pani Pani Dan yella business kedukeeranga 130 quarter 8 sapadu podum aparam yepudi aven velaiku povan idu Dan yella edathuliyum nadakuthu purtachi viyabari ivru

  • @everydaymeditation9270
    @everydaymeditation9270 9 місяців тому +3

    ❤❤❤🎉😊

  • @kumarjjj2688
    @kumarjjj2688 9 місяців тому

    வாழ்த்துக்கள் நைனா

  • @TheJaisonca
    @TheJaisonca 8 місяців тому

    Super food 🎉

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha 9 місяців тому +1

    Some restaurant providing unlimited meals starting from 50ruppees

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha 9 місяців тому +1

    Some canteen providing unlimited meals for just 20 ruppees

  • @hamsvlogs4004
    @hamsvlogs4004 9 місяців тому

    Arumai brother

  • @samyuglobe5943
    @samyuglobe5943 9 місяців тому

    Well done brothers

  • @user-bt8yp1pc8f
    @user-bt8yp1pc8f 9 місяців тому

    Super brother 🎉🎉🎉...

  • @user-vc4nz6yb9c
    @user-vc4nz6yb9c 9 місяців тому

    Super sir

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 9 місяців тому +1

    👍👌👌👌👍

  • @PeeKuindheeRacheetha
    @PeeKuindheeRacheetha 9 місяців тому +1

    SSS canteen unlimited meals just 20 rupees

  • @user-fg2ws4yw5v
    @user-fg2ws4yw5v 9 місяців тому

    Super bro

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 9 місяців тому +1

    எந்த ஊரில்....

  • @karthickdkarthick5875
    @karthickdkarthick5875 9 місяців тому

  • @saritharaji9862
    @saritharaji9862 9 місяців тому

    Hat's off bro

  • @ManiKandan-mb7ts
    @ManiKandan-mb7ts 9 місяців тому

    👏👏👏👏👌👌👌👍

  • @manojkiyan5777
    @manojkiyan5777 9 місяців тому

    Which place

  • @AtoZ-yd4gm
    @AtoZ-yd4gm 9 місяців тому

    🎉

  • @KarthiKarthik-js8vw
    @KarthiKarthik-js8vw 9 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😊

  • @aanmigaaanmagan2556
    @aanmigaaanmagan2556 9 місяців тому +8

    இன்னும் இலவசமாக கொடுத்தா அதிக அளவில் கூட்டம் வரும் 😆

  • @user-it8nc8mc2w
    @user-it8nc8mc2w 9 місяців тому

    Superma

  • @janupriya3310
    @janupriya3310 9 місяців тому

    Yendha oorunnu sollave ella?

  • @kidscompetitionclips
    @kidscompetitionclips 9 місяців тому +1

    Ungala mathiri sapadu podanum nanum