"பெரியப்பா சொல்கிறேன், ஒழுங்காக படி" - எம்ஜிஆர் அறிவுறுத்தியதாக கூறிய ஸ்டாலின் | MGR | M K Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2021
  • #MKStalin | #MGR
    "பெரியப்பா சொல்கிறேன், ஒழுங்காக படி" - எம்ஜிஆர் அறிவுறுத்தியதாக கூறிய ஸ்டாலின் | MGR | M K Stalin
    Uploaded on 31/01/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV UA-cam PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 710

  • @Boiseman100
    @Boiseman100 3 роки тому +383

    ஆக மொத்தம் அப்பா சொன்னதும் கேக்கல பெரியப்பா சொன்னதும் கேக்கல

  • @vairavans1026
    @vairavans1026 2 роки тому +36

    பெரியப்பா வை கட்சியில் இருந்து நீக்காதீர்கள் என்று அப்பா கருணாநிதியிடம் சொல்லி இருக்கலாமே

    • @bossraaja1267
      @bossraaja1267 2 роки тому +3

      Summa இருங்கள் edavadu kuntaka mantaka iinnu solli கொண்டு irupeergarl

    • @ganeshanb.k1800
      @ganeshanb.k1800 Рік тому +1

      அப்போது லூட்டி அடிக்க நேரமிருக்காது,

  • @kalyanraman801
    @kalyanraman801 3 роки тому +199

    பெரியப்பா...நீ வெச்சியே பெரீய்ய்ய ஆப்பா

    • @vigneshbalaji1690
      @vigneshbalaji1690 3 роки тому +2

      🤣

    • @prasanththiloth845
      @prasanththiloth845 3 роки тому +1

      😁😁😁

    • @ascok889
      @ascok889 2 роки тому +2

      Nallavaraga maarina ellorum nesikkum thalaivar MGR makkal thilagam aanal engalukku idayadeivam engal uyi mgr

    • @murugesasp7887
      @murugesasp7887 2 роки тому +1

      ❤️

    • @chinnarasu7014
      @chinnarasu7014 2 роки тому +2

      காரியம் முடிந்ததும் காலை வாறும் மு.க.சுடலை

  • @dhanabalanmariyappan8622
    @dhanabalanmariyappan8622 3 роки тому +195

    இப்பவும் கூட...
    உங்களுக்கும் கூட...
    எங்கள் தலைவர் எம்ஜிஆர் தான் தேவைபடுகிறது பார்த்தீர்களா?

    • @papababy1326
      @papababy1326 2 роки тому +8

      அதுக்கு பேரு அரசியல் நாகரிகம்ங்க.. அதெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை

    • @dhanabalanmariyappan8622
      @dhanabalanmariyappan8622 2 роки тому +17

      @@papababy1326 இத்தனை வருடம் எங்கிருந்தது இந்த நாகரீகம்?

    • @tamilanindian3420
      @tamilanindian3420 2 роки тому +8

      @@dhanabalanmariyappan8622 இத்தனை வருடம் எம்.ஜி.ஆரை அநாகரிகமாக , தரக்குறைவாக பேசாமல் இருந்ததே.. இத்தனை வருட நாகரீகத்தின் சாட்சி‌‌..

    • @myopinion671
      @myopinion671 2 роки тому +2

      அதுதான் அரசியல் நாகரீகம், தாழ்மை

    • @d.prabakar5946
      @d.prabakar5946 2 роки тому +2

      @@tamilanindian3420 thavaraga pesuvatharku avar kalainar alla mgr on 🔥

  • @VISHNU__
    @VISHNU__ 3 роки тому +416

    பெரியப்பா பேச்ச கேட்டிருக்கலாம்ல😞😞😞

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 роки тому +57

    இந்த ஞானம் இருந்தால் பெரியப்பாவை எதிர்த்து அரசியல் செய்ய மாட்டேன் என்று சொல்லி இருக்கவேண்டும்
    காது ஜவ் கிழியுதுடா சாமி

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 3 роки тому +94

    பெரியப்பாவிக்கும் தெரியுமா
    நீ ஒழுங்கா படிப்பதில்லை என்று,

  • @ek8872
    @ek8872 3 роки тому +67

    அந்த பெரியப்பா தான் உங்கப்பனுக்கு வச்சான் பெரிய ஆப்பா😁😁

  • @sasiudaiyappansasiudaiyapp344
    @sasiudaiyappansasiudaiyapp344 2 роки тому +16

    1972 ல் இருந்து பல வரலாறு உண்டு அதிமுக விற்கு

  • @Ezhutha_Theriyathavan_Official
    @Ezhutha_Theriyathavan_Official 3 роки тому +113

    ஆக எம் ஜி ஆர் ருக்கே தெரிஞ்சுக்கு சுடலை எதுக்கும்
    லக்கில்லனு

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 роки тому +7

    எம்ஜிஆர் நினைவு படுத்துவதாக முதல்வருக்கு அவரைப்போல ஏழைகளுக்கும் விதவைகளுக்கும் தயவு செய்து உதவி செய்யுங்கள் முதல்வர் இந்த பத்து ஆண்டுகளாக எம்ஜிஆர் போல யாரும் உதவி செய்யவில்லை நீங்களாவது பின்பற்றி நடங்கள் வள்ளல் எம்ஜிஆரை போல மிக்க நன்றி

  • @vkandasamy5822
    @vkandasamy5822 3 роки тому +44

    பெரியப்பா மட்டுமல்ல.. நாங்களும் சொல்கிறோம்.. துண்டு சீட்டில் இருப்பதை ஒழுங்காக படியுங்கள்.. அப்பதான் நாற்கலியை துரத்திலிருந்து வேடிக்கையாவது பார்க்க முடியும்

    • @user-vm2xv5br7j
      @user-vm2xv5br7j 3 роки тому +3

      😂😂😂😂இந்த சிரிப்பு உங்களுக்கு தான் கந்தசாமி இப்ப அவர் தான் தமிழகத்தின் முதல்வர்....

    • @lastchance1022
      @lastchance1022 3 роки тому +1

      Ha ha 😂😂

    • @sekarsekarmohan9002
      @sekarsekarmohan9002 2 роки тому

      டேய் இப்ப நாற்காலி யார் கையில் போய் தூங்கு

    • @kishor5464
      @kishor5464 2 роки тому +2

      ஐயா துண்டு சீட்டு இல்லாமல் யாரும் பேசமுடியாது..... கருணாநிதி, ஜெயலலிதா, மோடி, அமித்ஷா, மன்மோகன் இந்திரா, நேரு....... எத்தனையோ பேர் அப்படித்தான் பேசி இருக்கிறார்கள்....... சிலர் இதில் விதிவிலக்கு..... உங்களால அரைமணிநேரம் துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியுமா....? யாரையும் ஏளனம் செய்யாதிங்க..... சீமான் பேசுகிறார் என்றால் அடுத்தவன் சொன்ன தத்துவத்தையும்.., சினிமா வசனங்கலையும்..பேசினு இருக்கார் அவ்வளவே....

    • @narayanasamyraja2165
      @narayanasamyraja2165 2 роки тому

      @@kishor5464 ஆமைக்கு சொந்த ஊர் எந்த ஊர்

  • @tamilgurutamil686
    @tamilgurutamil686 2 роки тому +50

    யார் பக்கத்தில் போய் பார்ப்பது முக்கியமில்லை...
    யாருடைய ஆட்சி சிறந்து விளங்கியது அதுதான் முக்கியம்.

  • @sbalabala4938
    @sbalabala4938 3 роки тому +40

    ஏன்டா பக்கோடா பெரியப்பா சொல்றத எங்கடா கேட்ட. . பாலிய பருவத்திலே பாத்திமாபாபுவ பதறவச்சிட்டியே பாவி சண்டாலா

    • @sivasivasup413
      @sivasivasup413 3 роки тому +2

      அருமைய

    • @user-nc5tx8if2k
      @user-nc5tx8if2k 2 роки тому +3

      ஆந்திரா மாநிலம் ஓங்கோல் மாவட்டத்திலிருந்து குச்சிப்புடி நடனமாடி பிழைக்க வந்தது கருணாநிதி குடும்பம். அவருடைய சாதி ஆந்திர மேளக்காரர், சின்ன மேளம் என்பது, ஆனால் தமிழ்நாட்டில் பதவி ஏற்றவுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தான் தெலுங்கன் என்பதை மறைக்க தனது குடும்பத்திற்கு என்று இசை வேளாளர் என்ற ஒரு சாதியை உருவாக்கி கொண்டான் கருணாநிதி. மேலும் தனக்கு தானே தமிழினத் தலைவர் என்று பட்டம் சூட்டி கொண்டான் கருணாநிதி. திராவிடர் என்ற போர்வையில் தமிழர்களை ஆள வேண்டும் என்று துடிக்கிறது இந்த திமுக தெலுங்கர் குடும்பம். இதை நான் சொல்லவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் மலையாளி MGR வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
      இப்படித்தான் தமிழர்களின் வரி சொத்தை கொள்ளை அடித்து உலக பணக்காரன் பட்டியலில் கருணா, சுடலை சுடாலின், உதயா போன்ற தெலுங்கர்கள் எப்படி இடம் பெற்றான்.
      தமிழ்நாட்டில் திராவிடர் என்ற போர்வையில் மலையாளி MGR, கன்னடத்து பாப்பாத்தி ஜெயலலிதா, தெலுங்கன் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி குடும்பம் தமிழ் நாட்டை பிற இனத்தவர் ஆளுகின்றனர்.
      அரசுப் பணியாளர்களில் 60% பேர் பிற இனத்தவர் தான் உள்ளனர். தமிழன் வேலை வாய்ப்பில் 3%, 5%, 10% என்று தெலுங்கர்களிடம் பிச்சை எடுத்து கொண்டு உள்ளான். நம் தமிழ் நாட்டு பூர்வகுடி தலைவர்கள் 1 சீட்டு, 2 சீட்டு, 4 சீட்டு என்ற தெலுங்கர்களிடம் பிச்சை எடுக்கிறார்கள்.
      தமிழர்கள் சாதி மதம் கடந்து ஒன்றிணைந்தால் மட்டுமே தமிழன் தமிழ் நாட்டை ஆள வாய்ப்புண்டு. நம்மை சாதிகளாக பிரித்து வைப்பதே இந்த தெலுங்கர் கூட்ட திமுக தான்.....

    • @narayanasamyraja2165
      @narayanasamyraja2165 2 роки тому

      @@user-nc5tx8if2k தெலுங்கு ச***** உனக்கு இனிப்பா இருக்காடா

    • @sumaiyah2059
      @sumaiyah2059 2 роки тому

      😄😄😄😄

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 3 роки тому +160

    தேர்தல் வந்த காட்டித்தான் கருணாநிதி பெயரை சொல்லி ஓட்டு கேட்காமல் எம்ஜிஆர் பெயரை சொல்லிஓட்டுகேட்கிறீர்களே இது நியாயமா

    • @kms2945
      @kms2945 3 роки тому +7

      😊😊😊😊😊😊😊😊👌

    • @ganeshanb.k1800
      @ganeshanb.k1800 Рік тому +2

      கருணாநிதி பெயரை சொன்னால் எவனும் ஓட்டு போடமாட்டான்...,

  • @dkumaresan9922
    @dkumaresan9922 3 роки тому +25

    உங்க அப்பன் பேரை சொல்லி ஓட்டு கேளுங்கள் அடுத்தவரின் பெயரை பயன்படுத்தாதிர்கள் இதில் இருந்தே உங்களின் அப்பா இமேஜை புரிந்து கொள்ள முடிகிறது

    • @mydeenkhanmydeen8588
      @mydeenkhanmydeen8588 2 роки тому +3

      அவர் சொல்வதெல்லாம் உண்மை தான் ஆனால் 2500 1500 ஐந்தாயிரம் என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டீர்களே இப்போது தான் தெரிகிறது நீங்கள் ஒழுங்காக படிக்கவில்லை என்று எம்ஜிஆர் படத்தைப் பார்த்தாலே நல்லா படித்து விடலாம் ஆனால் அவர் படிக்கச் சொல்லியும் படிக்கவில்லையே முதல்வரே வெட்கம் வெட்கம் என் தலைவன் எம்ஜிஆருக்கு தான் வெட்கம்

    • @user-nc5tx8if2k
      @user-nc5tx8if2k 2 роки тому +2

      @@mydeenkhanmydeen8588 ஆந்திரா மாநிலம் ஓங்கோல் மாவட்டத்திலிருந்து குச்சிப்புடி நடனமாடி பிழைக்க வந்தது கருணாநிதி குடும்பம். அவருடைய சாதி ஆந்திர மேளக்காரர், சின்ன மேளம் என்பது, ஆனால் தமிழ்நாட்டில் பதவி ஏற்றவுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தான் தெலுங்கன் என்பதை மறைக்க தனது குடும்பத்திற்கு என்று இசை வேளாளர் என்ற ஒரு சாதியை உருவாக்கி கொண்டான் கருணாநிதி. மேலும் தனக்கு தானே தமிழினத் தலைவர் என்று பட்டம் சூட்டி கொண்டான் கருணாநிதி. திராவிடர் என்ற போர்வையில் தமிழர்களை ஆள வேண்டும் என்று துடிக்கிறது இந்த திமுக தெலுங்கர் குடும்பம். இதை நான் சொல்லவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் மலையாளி MGR வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
      இப்படித்தான் தமிழர்களின் வரி சொத்தை கொள்ளை அடித்து உலக பணக்காரன் பட்டியலில் கருணா, சுடலை சுடாலின், உதயா போன்ற தெலுங்கர்கள் எப்படி இடம் பெற்றான்.
      தமிழ்நாட்டில் திராவிடர் என்ற போர்வையில் மலையாளி MGR, கன்னடத்து பாப்பாத்தி ஜெயலலிதா, தெலுங்கன் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி குடும்பம் தமிழ் நாட்டை பிற இனத்தவர் ஆளுகின்றனர்.
      அரசுப் பணியாளர்களில் 60% பேர் பிற இனத்தவர் தான் உள்ளனர். தமிழன் வேலை வாய்ப்பில் 3%, 5%, 10% என்று தெலுங்கர்களிடம் பிச்சை எடுத்து கொண்டு உள்ளான். நம் தமிழ் நாட்டு பூர்வகுடி தலைவர்கள் 1 சீட்டு, 2 சீட்டு, 4 சீட்டு என்ற தெலுங்கர்களிடம் பிச்சை எடுக்கிறார்கள்.
      தமிழர்கள் சாதி மதம் கடந்து ஒன்றிணைந்தால் மட்டுமே தமிழன் தமிழ் நாட்டை ஆள வாய்ப்புண்டு. நம்மை சாதிகளாக பிரித்து வைப்பதே இந்த தெலுங்கர் கூட்ட திமுக தான்.....

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 роки тому +20

    2500+1500=5000 ? (ஸ்டாலின் அவர்களின் கணிதம்).

  • @sharankrishnanmsk8777
    @sharankrishnanmsk8777 3 роки тому +108

    ஏங்க கலைஞர் nu ஒருத்தர் இருந்தாரே , அவர வேச்சு ஓட்டு கேளுங்க.... எல்லாரும் எம் ஜி ஆர் வேச்சே ஓட்டு கேட்டா எப்படி....
    அது சரி அவரு பெயர் சொல்லி ஓட்டு கேட்டா ஓட்டு எங்க விழும்....🤦🏻‍♂️

    • @udayashankar6418
      @udayashankar6418 2 роки тому +6

      4 to 5 votu vaanguradhukku na kalaignar peru podhum.. jeyikkanum nu mgr pera thaana solla vendirukku

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 3 роки тому +152

    Mgr அவர்களை நடிகர் பிரபு அவர்கள்.. ஸ்டாலின் அவர்கள் எல்லோரும் பெரியப்பா என்று கூப்பிட்டு இருப்பார் கள் போல...very nice...👍

    • @mohanrajpropel159
      @mohanrajpropel159 2 роки тому +1

      Fool

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 2 роки тому +3

      @@mohanrajpropel159 யார்

    • @ganeshanb.k1800
      @ganeshanb.k1800 Рік тому

      திரு.சிவாஜிகணேசனின் மகன் பிரபு. திரு.எம்ஜிஆர் அவர்களை பெரியப்பா என்றுதான் அழைப்பேன் என கூறியது உண்மையாக இருக்கலாம்!
      ஆனால் மு.க.ஸ்டாலின் கூறுவது நம்பமுடியவில்லை,

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 роки тому +35

    அப்புறம்...ஏண்டா....7 வகுப்புக்கு மேலே படிக்கலே....? 1971 ல் பெரிய அப்பாவுக்கு....பெரிய ஆப்பு வெச்சீங்க.....

    • @chinnarasu7014
      @chinnarasu7014 2 роки тому +2

      2022முதல் தமிழக மக்களுக்கு ஆப்பு தான்..,,,,,

  • @murthyn9254
    @murthyn9254 3 роки тому +14

    பெரியப்பா சொன்னபடி
    நீ எங்கடா ஒழுங்கா படிச்ச?

  • @surendharsure388
    @surendharsure388 2 роки тому +16

    அந்த mgr இல்லனா நீங்க dmk 184 இடம் வந்துருப்பீங்க konjam நெனச்சி பாருங்க பா அவரலாத dmk வளந்துச்சி

  • @mahalingamsn8351
    @mahalingamsn8351 3 роки тому +19

    பெரியப்பா வேற என்ன சொன்னார்?

  • @FreeFire-xo9su
    @FreeFire-xo9su 3 роки тому +65

    சீட்ட பாத்து எப்பவும் படி னு சொன்னாரா...😁😁😁😁😁😁

  • @chandrasekar2698
    @chandrasekar2698 2 роки тому +15

    பொங்கள். பரிசில். மிளகு க்கு
    பதிலாக. பப்பாளி. விதையை
    கொடுக்க. சேன்னார.. எம்ஜிஆர்
    😂😂😂😂😂😂

  • @balaguru5762
    @balaguru5762 2 роки тому +4

    அந்த 180 சீட்டும் MGR ஆல் தான்

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 3 роки тому +181

    MGR பாக்காதவர் ADMK லே முதல்வர் ஆகலாம் ஆனால் DMK லே கட்சி தலைவர் ஆக முடியுமா?

    • @rathish4922
      @rathish4922 3 роки тому +10

      சம்பந்தமில்லாத பதிவு இது எல்லாம்..

    • @kalaiks5588
      @kalaiks5588 3 роки тому +3

      👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

    • @yolo96760
      @yolo96760 3 роки тому +14

      @@rathish4922 Stalin pesunadhu la Ena samantham iruku 😂

    • @krishnank611
      @krishnank611 2 роки тому

      Bjp yil sernthal jeyikkamale akalam

    • @NJ-gw8wh
      @NJ-gw8wh 2 роки тому

      Super nna

  • @karthikeyanr5945
    @karthikeyanr5945 3 роки тому +11

    So MGRயால் தான் இனி ஜெயிக்க முடியும்

  • @ganeshanb.k1800
    @ganeshanb.k1800 Рік тому +8

    உலக மகா நடிப்பு...

  • @mashokkumar8435
    @mashokkumar8435 3 роки тому +10

    அப்போ அவரு சொன்ன எதையும் நீங்க கேட்கல

  • @samytailor1977
    @samytailor1977 2 роки тому +2

    இதெல்லாம் கேக்குறதுக்கு இப்பொழுது எம்ஜிஆர்

  • @nizharahamed7799
    @nizharahamed7799 2 роки тому +10

    வருங்காலத்தை அன்றே கனித்த m.g.r

  • @raghuraman9156
    @raghuraman9156 3 роки тому +22

    அய்யய்யோ சுடலைக்கு 40 வருஷம் மறந்து போச்சி போல பழைய நினைப்பு மட்டும் தா இருக்கு 😂😂😂😂😂😂😂😂 ஒரு கம்பர்கட் மிட்டாய் பார்சல்ல்ல்

    • @ManojKumar-uc8sm
      @ManojKumar-uc8sm 3 роки тому +2

      🤣🔥🤣🤣🤣🤣🤣🤣

    • @user-nc5tx8if2k
      @user-nc5tx8if2k 2 роки тому +1

      ஆந்திரா மாநிலம் ஓங்கோல் மாவட்டத்திலிருந்து குச்சிப்புடி நடனமாடி பிழைக்க வந்தது கருணாநிதி குடும்பம். அவருடைய சாதி ஆந்திர மேளக்காரர், சின்ன மேளம் என்பது, ஆனால் தமிழ்நாட்டில் பதவி ஏற்றவுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தான் தெலுங்கன் என்பதை மறைக்க தனது குடும்பத்திற்கு என்று இசை வேளாளர் என்ற ஒரு சாதியை உருவாக்கி கொண்டான் கருணாநிதி. மேலும் தனக்கு தானே தமிழினத் தலைவர் என்று பட்டம் சூட்டி கொண்டான் கருணாநிதி. திராவிடர் என்ற போர்வையில் தமிழர்களை ஆள வேண்டும் என்று துடிக்கிறது இந்த திமுக தெலுங்கர் குடும்பம். இதை நான் சொல்லவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் மலையாளி MGR வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
      இப்படித்தான் தமிழர்களின் வரி சொத்தை கொள்ளை அடித்து உலக பணக்காரன் பட்டியலில் கருணா, சுடலை சுடாலின், உதயா போன்ற தெலுங்கர்கள் எப்படி இடம் பெற்றான்.
      தமிழ்நாட்டில் திராவிடர் என்ற போர்வையில் மலையாளி MGR, கன்னடத்து பாப்பாத்தி ஜெயலலிதா, தெலுங்கன் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி குடும்பம் தமிழ் நாட்டை பிற இனத்தவர் ஆளுகின்றனர்.
      அரசுப் பணியாளர்களில் 60% பேர் பிற இனத்தவர் தான் உள்ளனர். தமிழன் வேலை வாய்ப்பில் 3%, 5%, 10% என்று தெலுங்கர்களிடம் பிச்சை எடுத்து கொண்டு உள்ளான். நம் தமிழ் நாட்டு பூர்வகுடி தலைவர்கள் 1 சீட்டு, 2 சீட்டு, 4 சீட்டு என்ற தெலுங்கர்களிடம் பிச்சை எடுக்கிறார்கள்.
      தமிழர்கள் சாதி மதம் கடந்து ஒன்றிணைந்தால் மட்டுமே தமிழன் தமிழ் நாட்டை ஆள வாய்ப்புண்டு. நம்மை சாதிகளாக பிரித்து வைப்பதே இந்த தெலுங்கர் கூட்ட திமுக தான்.....

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому

      அண்ணாமலை ❤️❤️❤️❤️

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому

      எல்லாம் வல்ல ஈசனால்( திரு . அண்ணாமலையால் )
      😃😃😃😃😃😃😜😜😜😜😜

  • @vanarajanm4708
    @vanarajanm4708 3 роки тому +111

    எம்ஜிஆர் 🌴 வாழ்கா♥️

  • @raghulakshman1848
    @raghulakshman1848 3 роки тому +15

    Mgr mass

  • @ariviyalumarasiyalum8602
    @ariviyalumarasiyalum8602 2 роки тому +56

    கலைஞரின் மகன் அல்லவா அதே அரசியல் ராஜதந்திரம்😍😻😍 நீங்க கலக்குங்க முதல்வரே

    • @ganeshanb.k1800
      @ganeshanb.k1800 Рік тому

      இது தந்திரம் அல்ல.
      யாரோ சொல்லிகொடுத்து பேசுவது...,

  • @sankarans11
    @sankarans11 3 роки тому +8

    Good Advice, Nice Memory.

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 2 роки тому +8

    "நாடக" கம்பெனி திமுக னு சும்மாவா சொன்னாங்க 👏

  • @vprabaharanblockworldtamil
    @vprabaharanblockworldtamil 2 роки тому +2

    சுடலைக்கு அப்போதே மூளை இல்லைனு தலைவர் அறிந்து உள்ளார்.

  • @anbazhagannatarajan2077
    @anbazhagannatarajan2077 2 роки тому +7

    அவர் தீர்க்க தரிசி
    அவர் பேச்சை கேட்டு இருக்கலாம்

  • @vimalnathbalasubramanian8271
    @vimalnathbalasubramanian8271 3 роки тому +21

    ஹஹ்ஹா,ஹஹ்ஹா ,அவங்கப்பாவைவிட அதிகமாக ஏமாத்தி பேசுறாரையா

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 3 роки тому +8

    பார்ரா இது நம்ம சுடலையா ???

  • @Dr.Gopinath.Saravanan
    @Dr.Gopinath.Saravanan 3 роки тому +3

    ஆக..
    சீனி சக்கர சித்தப்பா...
    MGR எனக்கு பெரியப்பா...😀 ஆக...

  • @sankarkisanth87
    @sankarkisanth87 2 роки тому +4

    இதெல்லாம் நம்புர மாதிரியா இருக்கு🤣🤣🤣

  • @srikanth7925
    @srikanth7925 2 роки тому +200

    உலக மகா நடிப்பு சுடலை

    • @sarathygee5475
      @sarathygee5475 2 роки тому +13

      இது அத்தனையும் நடிப்பா கோபால்??

    • @sivasubramanianm2711
      @sivasubramanianm2711 2 роки тому +6

      @@sarathygee5475 ஆமாம் கோபால்

    • @jijo5903
      @jijo5903 2 роки тому +1

      Deii lusu poda

    • @vprabaharanblockworldtamil
      @vprabaharanblockworldtamil 2 роки тому +10

      சுடலைக்கு மூளையும் இல்ல மூல பத்திரம் மும் இல்லை

    • @onlyformusic6995
      @onlyformusic6995 2 роки тому +2

      Ini jenmatukum dmk thanda

  • @rajasuri1303
    @rajasuri1303 2 роки тому +57

    DMK won 184 seats because of MGR

  • @sankarsiva4940
    @sankarsiva4940 2 роки тому +39

    அது சரி அவர் சொன்னதை ஏன் கேட்கவில்லை, ஒழுங்காக படித்திருக்கலாம் இப்படி துண்டு சீட்டு தேவைப்பட்டிருக்காது அல்லவா?

  • @mcarakkan9991
    @mcarakkan9991 2 роки тому +3

    Mgr mind voice: naa epada sonna

  • @user-zo1ct8up2p
    @user-zo1ct8up2p 2 роки тому +4

    கம்பி கட்டுற கதையெல்லாம் ஸ்டாலின் சொல்லுறன்

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 3 роки тому +5

    தந்திடிவி இப்ப தத்தி டிவி யா மறியாச்சு

  • @s.k7518
    @s.k7518 2 роки тому +3

    சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்தத நிறைவேற்றி நீங்களா மக்களே உஷாராக இருங்கள் பச்சோந்தி தேர்தல் வந்தா மாறிவிடுகிறார்கள்

  • @SivaKumar-fd4li
    @SivaKumar-fd4li 3 роки тому +9

    முத்தி போச்சே பா.....🤪🤪🤪

  • @selvarajselvaraj6144
    @selvarajselvaraj6144 3 роки тому +6

    நல்ல சிரிப்பு காமடி வருவது

  • @rathish4922
    @rathish4922 3 роки тому +35

    காசா பணமா கதையை ஓட்டிவிடு

    • @user-nc5tx8if2k
      @user-nc5tx8if2k 2 роки тому

      ஆந்திரா மாநிலம் ஓங்கோல் மாவட்டத்திலிருந்து குச்சிப்புடி நடனமாடி பிழைக்க வந்தது கருணாநிதி குடும்பம். அவருடைய சாதி ஆந்திர மேளக்காரர், சின்ன மேளம் என்பது, ஆனால் தமிழ்நாட்டில் பதவி ஏற்றவுடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தான் தெலுங்கன் என்பதை மறைக்க தனது குடும்பத்திற்கு என்று இசை வேளாளர் என்ற ஒரு சாதியை உருவாக்கி கொண்டான் கருணாநிதி. மேலும் தனக்கு தானே தமிழினத் தலைவர் என்று பட்டம் சூட்டி கொண்டான் கருணாநிதி. திராவிடர் என்ற போர்வையில் தமிழர்களை ஆள வேண்டும் என்று துடிக்கிறது இந்த திமுக தெலுங்கர் குடும்பம். இதை நான் சொல்லவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் மலையாளி MGR வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
      இப்படித்தான் தமிழர்களின் வரி சொத்தை கொள்ளை அடித்து உலக பணக்காரன் பட்டியலில் கருணா, சுடலை சுடாலின், உதயா போன்ற தெலுங்கர்கள் எப்படி இடம் பெற்றான்.
      தமிழ்நாட்டில் திராவிடர் என்ற போர்வையில் மலையாளி MGR, கன்னடத்து பாப்பாத்தி ஜெயலலிதா, தெலுங்கன் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி குடும்பம் தமிழ் நாட்டை பிற இனத்தவர் ஆளுகின்றனர்.
      அரசுப் பணியாளர்களில் 60% பேர் பிற இனத்தவர் தான் உள்ளனர். தமிழன் வேலை வாய்ப்பில் 3%, 5%, 10% என்று தெலுங்கர்களிடம் பிச்சை எடுத்து கொண்டு உள்ளான். நம் தமிழ் நாட்டு பூர்வகுடி தலைவர்கள் 1 சீட்டு, 2 சீட்டு, 4 சீட்டு என்ற தெலுங்கர்களிடம் பிச்சை எடுக்கிறார்கள்.
      தமிழர்கள் சாதி மதம் கடந்து ஒன்றிணைந்தால் மட்டுமே தமிழன் தமிழ் நாட்டை ஆள வாய்ப்புண்டு. நம்மை சாதிகளாக பிரித்து வைப்பதே இந்த தெலுங்கர் கூட்ட திமுக தான்.....

  • @Vijay_vj2
    @Vijay_vj2 3 роки тому +17

    Election time

  • @leslysam9644
    @leslysam9644 2 роки тому +3

    அப்பா, சென்னீர் பிற்கு அம்மா சென்னீர், பிறகு சின்ன அம்மா சென்னீர் பிற்கு இப்போது பெரியப்பா சொல்லுகிறார், நடத்தும், நடத்தும்.

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 3 роки тому +4

    ஏம்பா நல்லா படினு சொன்னாரே நீங்க சரியாகவே பாத்து படிக்க மாட்டிங்கிறியே பெரியப்பா பேச்ச சரியா மதிக்கள நீங்க

  • @kasim7562
    @kasim7562 2 роки тому +2

    அப்படி இருந்தும் ஒழுங்காக படிக்காமல்.
    இப்போது சீட்டு பார்த்தே படிக்க நேர்ந்தது.

  • @ManiMani-dw5ww
    @ManiMani-dw5ww 3 роки тому +15

    அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் சுடலை

  • @prakash3611
    @prakash3611 3 роки тому +8

    ஐயா படிச்சிங்களா?

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 роки тому +4

    தத்தி சொல்லுது பாருங்கப்பா..
    புத்தி சொல்லுது கேளுங்கப்பா...

  • @SivaSiva-nm9do
    @SivaSiva-nm9do 2 роки тому +1

    தலைவர்புதல்வனேMGR குடும்பம்கலைஞர்வன்றுதான்பிரித்துஇன்றும்பார்க்கமுடியாதுசமூகத்தில்இருகண்கள்

  • @vthas8779
    @vthas8779 3 роки тому +88

    நல்லா கதை விடுகிறார் தாத்தா ஸ்டாலின்

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 2 роки тому +3

      @THALAPATHI.. POWER 💪 rendu thalapathikum midhi vilugum Odra thayli

    • @kishorekumar5543
      @kishorekumar5543 2 роки тому +1

      @@botinfoentertainmentchanne6559 rendu Thalapathy la ila bro Orey Thalapathy Stalin than

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 3 роки тому +45

    வேல்,எம்ஜிஆர் இன்னு என்ன எல்லா எடுக்கப்போகின்றாரோ 😂😂😂😂😂

  • @balajik4428
    @balajik4428 2 роки тому +7

    பெரியப்பா என்று தமிழ்நாட்டுக்கு ஆப்பு வைக்க மக்கள் நம்புவார்களா மனித தன்மையுள்ள வர்கள் நம்புவார்களா ! விடியலே பதில்

  • @selvarajselvaraj6144
    @selvarajselvaraj6144 3 роки тому +7

    அது நீங்க தான் தேர்தல் வந்தவுடன் mgr பற்றி"பேசறீங்க ,உங்க திமுக தலைவரை பற்றி"பேச முடியுமா ?

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 2 дні тому +1

    ❤ Muka Stalin nandri aaya🎉

  • @ManiMani-dw5ww
    @ManiMani-dw5ww 3 роки тому +14

    கீழ்த்தரமான கருத்து உஙக அப்பனை வச்சி ஓட்டு கேள்

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank you for the video

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow Рік тому +1

    நம்ம புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சொன்ன மாதிரி நல்லா படித்திருந்தால் தமிழ்நாடு தத்தி முதல்வரைப் பெற்றிருக்காது .
    😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @raziawahab3048
    @raziawahab3048 2 роки тому +2

    உண்மை எம்ஜியார் கால அரசியலே வேற நானும் ஆரம்பகால எம்ஜியார் அனுதாபி அவருக்குப் பின் கட்சியே காணாமல்போனது

  • @mahimaheshwaran4564
    @mahimaheshwaran4564 2 роки тому +3

    அவரு சொன்னதை கேட்டு நல்லா படிச்சுருக்கலாம்...

  • @everest6673
    @everest6673 3 роки тому +3

    Election day near vara vara innum ethellam kekkavendi irukkutho

  • @stephenraj3442
    @stephenraj3442 2 роки тому +2

    என்ன என்ன சொல்லுறாரு பாருங்க... 🤣🤣🤣

  • @balun872
    @balun872 2 роки тому +4

    Stalin முதல்வர் மகன் அதனால் MGRஐ பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறார்.
    அவர்தான் எதிராக கட்சி ஆரம்பித்தார்.

  • @azardhoni9918
    @azardhoni9918 2 роки тому +1

    Anna vera leval na mass🔥🔥🔥💯🤫

  • @ManiMani-dw5ww
    @ManiMani-dw5ww 3 роки тому +6

    இன்னும் சின்னத்தனம் போகலியே

  • @boopalankathir9402
    @boopalankathir9402 3 роки тому +3

    Super 🖤❤

  • @mohammedraiyanke9078
    @mohammedraiyanke9078 3 роки тому +2

    Thanthi tv got a beautiful newsreader

  • @jollyholidays2459
    @jollyholidays2459 3 роки тому +5

    Mgr vs Stalin

  • @getix77
    @getix77 3 роки тому +3

    உங்க அப்பன்தான் அவருக்கு வச்சானே பெரிய aappa

  • @jamunab7286
    @jamunab7286 2 роки тому +3

    Arumai ❤️

  • @jeevarajthalapathy3514
    @jeevarajthalapathy3514 3 роки тому +2

    Super sir

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +3

    சரியான சந்தர்ப்பவாதி...இளமை காலத்தில் இருந்து அரசியல்
    களம் கண்டவர் இது போன்ற புதிய பதிவுகள்...நல்லது இல்லை..... அனுபவம் வாய்ந்த கருணாநிதி வாரிசுகள்...

  • @mnithish9874
    @mnithish9874 2 роки тому +2

    போதும்டா சாமி முடியல..🤣🤣🤣🤣

  • @delsamarry8061
    @delsamarry8061 2 роки тому +1

    Great 🙏🏻

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 3 роки тому +66

    சுடலை தான் மழைக்கு கூட பள்ளிகூட ஓரமாக போனதே இல்லை என்று சொல்ல வர்ராரு..

    • @muthuraj4900
      @muthuraj4900 3 роки тому +4

      Poda loose kothi
      Ba

    • @rajvision8077
      @rajvision8077 3 роки тому +1

      @@muthuraj4900 poda punda

    • @pachaitamilan6210
      @pachaitamilan6210 2 роки тому

      @Tamilan Vino ஓ டயர் பான்பராக் தெர்மோ ஆமைக்கரி நீ பேசற

  • @vijaykumarvijaykumar3956
    @vijaykumarvijaykumar3956 2 роки тому

    உம்மையகவே அவர்தான் உங்க பெரியப்பா

  • @icevents7206
    @icevents7206 3 роки тому +11

    ஒழுங்காக படிச்சு நல்ல வேலைய பாத்து போ. நீ அரசியலுக்கு லயக்கு பட மாட்டேனு அன்னைக்கே எம்ஜிஆர் க்கு தெரிஞ்சிருக்கு ...💪✋🙏

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 2 роки тому

    Wow ❤️❤️❤️❤️

  • @paramesvarankumarasamy4542
    @paramesvarankumarasamy4542 2 роки тому +1

    அந்த வெற்றி புரட்சித்தலைவர் காக மக்கள் ஓட்டு போட்டார்கள் அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

  • @ManiKandan-km8dk
    @ManiKandan-km8dk 2 роки тому +1

    படித்தால் கலெக்டர் ஆகலாம் என எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் படிக்கவில்லை என்றால் முதலமைச்சர் ஆகவே ஆகலாம் என ஏன் யாரும் சொல்லமாட்டுக்காக

  • @welcomedinesh2092
    @welcomedinesh2092 3 роки тому +3

    Develop speaching for Stalin...

  • @TerminalXception
    @TerminalXception 2 роки тому +1

    இப்போ தான்டா சீமானுக்கு ஸ்டாலின் போட்டி 🤣😂😂😂

  • @ratheeshchandran6026
    @ratheeshchandran6026 2 роки тому

    உங்க அப்பா சொன்னதும் கேக்கல. உங்க பெரியப்பா சொன்னதும் கேக்கல

  • @pradeepanramajeyam6908
    @pradeepanramajeyam6908 2 роки тому

    dear stalin sir
    your great sir
    allways suceess

  • @berigaibalaji720
    @berigaibalaji720 2 роки тому +1

    🔥🔥🔥🔥🔥

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 Рік тому

    நீ ஒழுங்கா படிச்சிருந்தா தமிழ்நாடு இப்போது நிம்மதியா இருந்து இருக்கும் எங்கள் தலைவிதி என்ன பண்றது

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 3 роки тому +2

    * முகக்கவசம் உயிர்கவசம் *

  • @vivekanand1331
    @vivekanand1331 2 роки тому +1

    கடவுள்எம்ஜிஆர்என்குலதெய்வம்