``திருச்செந்துறை கோவில் வக்ஃபு சொத்தா..?''``ஹைகோர்ட் டூ தீவுத்திடல் வரை சொந்தம் என்றால்..''

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @RAMPRASADHR
    @RAMPRASADHR 4 місяці тому +464

    மத்திய அரசுக்கு நன்றி.இது தான் உண்மையான சமநீதி🎉

  • @SriGroup-e7d
    @SriGroup-e7d 4 місяці тому +379

    திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில விவசாயிகள் வைத்து இருக்கும் சொத்துக்கள் வக்வுவாரியம் எங்களுடையது என சொல்லிக்கொண்டு உள்ளார்கள்.இனிமேல் அந்த விவசாயிகள் நீதிமன்றத்தில் சட்டநடவடிக்கை எடுக்கலாம்

    • @Amarnath-hc9ub
      @Amarnath-hc9ub 4 місяці тому

      அய்யா, உயர் நீதிமன்றத்தில் writ petition போட்டால் தான் நம் நிலத்தை மீட்க முடியும். இந்த சட்ட திருத்த மசோதாவை நம் தமிழன துரோக M P கள்பாராளுமன்றத்தில் எதிர்க்கிறார்கள்.மக்கள் பாதிப்பை பற்றி துளிகூட கவலைப் படுவதில்லை.

    • @kmagendran06
      @kmagendran06 4 місяці тому +10

      As per old law ethuvum panna mudiyathu
      Ippo pannalam

    • @jaheerusain4241
      @jaheerusain4241 4 місяці тому +6

      ஆதாரம் இருந்தால் எல்லாம் சட்டப்படி வாங்கிக்கலாம்

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 4 місяці тому +19

      வாய்ப்பு இல்லை. நீதிமன்றம் தலையிட முடியாது. வஃப்பு சொத்தாக அறிவித்தால் சுப்ரீம் கோர்ட்டு கூட தலையிட முடியாது என்று சட்டம் இயற்றி உள்ளனர் கான்கிராஸ் ஆட்சியில்

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 4 місяці тому +10

      ​@@jaheerusain4241தவறான தகவல்களை சொல்ல வேண்டாம். நீதிமன்றம் தலையிட முடியாது என்பதே சட்டம்

  • @user-Tamilgod96Name
    @user-Tamilgod96Name 4 місяці тому +710

    கோவில் வக்பு சொத்து அல்ல
    ஆனா
    ஊரே வக்புக்கு சொந்தம்
    நல்லா இருக்குடா உங்க கதை.

    • @3rdeyeEagle
      @3rdeyeEagle 4 місяці тому +16

      🙏

    • @Sheik41
      @Sheik41 4 місяці тому +51

      Bro I am muslim I stand with you..romba aniyayam ithu

    • @enapanrathumithanakatinana865
      @enapanrathumithanakatinana865 4 місяці тому +8

      Indiaku business nokama vandhavargal

    • @headofprojec
      @headofprojec 4 місяці тому

      வக்பு போர்டு சொத்தை கோவில் சொத்தாக சேர்த்து உள்ளார்கள். அட கூமுட்டைகளா இஸ்லாம் பிறரின் சொத்துகளை அபகரிக்க எப்பொழுதும் சொல்வதில்லை. பிறரின் சொத்தை ஒரு இன்ச் அளவு அபகரித்துக் கொண்டாலும் அதற்கான தண்டனை மறுமையில் நாளில் உண்டு என்பதை இஸ்லாம் போதிக்க தவறியதில்லை. முஸ்லிம்கள் ஒருபோதும் பிறரின் சொத்துக்கள் மீது ஆசைப்பட மாட்டார்கள். முஸ்லிம்கள் தான் அவர்களின் சொத்துக்கள் பல இழந்து கொண்டு வருகிறார்கள் இந்த பிஜேபியின் ஆட்சியில். உண்மை ஒரு நாளும் மறைக்க முடியாது.

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 4 місяці тому

      ஏண்டா தாயோலி ....உங்க அப்பன் மோடி வந்து தான் இந்தியா என்கிற நாடு கட்டமைத்தானா 😂😂😂...இந்தியாவில் இந்து குறுநில மன்னர்கள் தானமாகவும் அன்பளிப்பாகவும் நிறைய சொத்துக்கள் கொடுத்துள்ளார்கள் ....

  • @karthikkeyan-y1f
    @karthikkeyan-y1f 4 місяці тому +81

    நேர்மையின் பக்கம் நிற்கும் திரு. அஸ்வத்தாமன் அவர்களுக்கு நன்றி🙏🏼

    • @shanthamurthy8967
      @shanthamurthy8967 4 місяці тому

      யார் இவன் .நேர்மை பக்கம் நிக்கிறான். தூ கழிசடை . Doing nothing for development but always creating rift between Hindus and Muslims useless idiot

  • @kottum_kolavi
    @kottum_kolavi 4 місяці тому +237

    இந்த விவாதம் தேவை ஏனெனில் நடுத்தர இந்துக்கள் சூழ்நிலைகளை புரிந்து கொள்ள முடியும்

    • @Chandranv-c2g
      @Chandranv-c2g 4 місяці тому +5

      only bjp leader annamalai ips sir next generation???

    • @manikandanm6160
      @manikandanm6160 4 місяці тому +2

      Nsdu nilai nakkigal yendruvsolvathubporuthamaga irukkum.

  • @chandranmuthu2717
    @chandranmuthu2717 4 місяці тому +246

    கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தில் உள்ள மசூதி 15 ஆண்டுகள் முன்
    கட்டப்பட்டுள்ளது ஆனால்
    தலைமுறை தலைமுறையாக
    வாழ்ந்து வந்த மக்கள் வெளியே போக வேண்டும் விநாயகர் ஊர்வலம் நடத்தக்கூடாது என்று முஸ்லிம்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் ஆனால் ஊர் மக்கள் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி தீய பின்தான் தெரிந்தது அது அரசாங்க புறம்போக்கு நிலம் என்று ஆனால் காலங்காலமாக குடியிருந்தவர்கள் வெளியேற்ற நினைக்கிறார்கள் இது வாப்புசொந்தமானது என்று கூறுகிறார்கள்

    • @e-mallmall9361
      @e-mallmall9361 4 місяці тому

      வக்பு ஏமாற்றி பிடுங்கிய நிலம் பல

    • @aravindhan283
      @aravindhan283 4 місяці тому +8

      Me also Krishnagiri bro🙏

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 4 місяці тому +2

      Evnaunga veela maira ethu dhan sir .

    • @RajeshN-m8y
      @RajeshN-m8y 4 місяці тому +5

      மதம் பிடித்த மத வாதிகள்.. செருப்படி நிச்சியம்

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 4 місяці тому +9

      விழித்துக்கொள்

  • @saravanank1494
    @saravanank1494 4 місяці тому +143

    கண்டிப்பாக மாற்றவேண்டும்.
    மதத்தை விட நியாயம் தான் முக்கியம்.
    இதை முன்பே மாற்ற வேண்டும்

  • @elangokesavan1777
    @elangokesavan1777 4 місяці тому +95

    ஆக்கிரமிப்பு நடக்கவில்லை எனில் சட்டத்தை பார்த்து ஏன்டா பயப்படுற நீதான் தைரியமான ஆள் ஆச்சே

  • @sabarirock9807
    @sabarirock9807 4 місяці тому +135

    ஒரு பழமையான கோவில் இருந்தால் 60 KM சுற்றி கோவில் நிலம் தான்டா அது எப்படி WAQF வாரியத்துக்கு சொந்தம் ஆகும் கோவில் தவிர மற்ற இடம் எல்லாம் WAQF வாரியத்துக்கு சொந்தம் என்றால் கோவில் சுற்றி யார் குடி இருப்பார்கள் சார் பதிவாளர் களிடம் நேரடியா SURVEY NUMBER கொடுத்து பதிவு செய்து உரிமை கொண்டாடு றானுங்க

    • @coolcool200
      @coolcool200 4 місяці тому

      கோவிலை சுற்றி இந்துக்கள் மட்டுந்தான் குடியிருப்பார்கள் என்றால் ஏன் தலித்துகள் அதில் குடியிருக்கவில்லை ? அவர்கள் இந்துக்களாக அங்கீகரிக்கப்படுவது இல்லையா ?

    • @vinothkumar-rx7rc
      @vinothkumar-rx7rc 4 місяці тому +4

      Super bro

    • @RajeshN-m8y
      @RajeshN-m8y 4 місяці тому

      சிவன் கோவில் இருந்தா அதன் அருகில்இருப்பது சிவன் கோவில் சொத்து... இவனுங்க வேறு மாதிரி இருக்கானுக மத கலவரம் உருவாக்கும் மதம் காங்கிரஸ் திமுக இவை பிஜேபி யை வம்புக்கு இழுக்கும் வேலை

  • @elangokesavan1777
    @elangokesavan1777 4 місяці тому +86

    அஸ்வத்தாமன் பேசியது உண்மை ஒரு இஸ்லாமியரின் பேட்டியை பார்த்தேன் அவர் அப்படித்தான் சொன்னார்

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 4 місяці тому +4

      ஆமாம் SN News சேனலில் வெள்ளை சட்டை நபர் ஒருவர்

    • @prabhuk6607
      @prabhuk6607 4 місяці тому +1

      Avaru tha waqf Chief....

  • @ragupathi5581
    @ragupathi5581 4 місяці тому +63

    நல்ல வேளை இப்போதாவது இதை மக்களுக்கு தெரிய படுத்திய பாரத பிரதமர் அவர்களுக்கு நன்றி...விட்டால் மொத்த இந்தியாவையும் முஸ்லிம் நாடாக விரைவில் அறிவித்தது விட்டீர்பார் கள்

  • @SahafSahaf-lo8ho
    @SahafSahaf-lo8ho 4 місяці тому +154

    இந்து கோவில் சொத்துக்கள் மட்டும் அரசாங்கத்திடம் உள்ளது ஏன் இஸ்லாமிய சொத்துக்கள் அரசாங்கம் எடுக்கக் கூடாது

    • @amuthasakaran
      @amuthasakaran 4 місяці тому +4

      Correct

    • @gopalakrishnanvenkatesan8450
      @gopalakrishnanvenkatesan8450 4 місяці тому +7

      @@SahafSahaf-lo8ho Karanam eccha ottu...during election....

    • @MohamedAli-qd9um
      @MohamedAli-qd9um 4 місяці тому +2

      உங்களிடம் ஒற்றுமை இல்லை 😂😂

    • @MohamedAli-qd9um
      @MohamedAli-qd9um 4 місяці тому

      உங்களிடம் ஒற்றுமை இல்லை

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 4 місяці тому

      ​@@MohamedAli-qd9umyes , that is democracy, not like yours shaik rule. Name the islamic country which has democracy or republic. No different between islamic nations and north Korea

  • @arjung3427
    @arjung3427 4 місяці тому +126

    1947-பிறகு தனிப்பட்ட இஸ்லாமியருக்கும், வக்ஃப் வாரியத்திற்கும் எந்த அசையா சொத்துகளும் வாங்க உரிமை கொண்டாட அனுமதி இல்லை என்று சட்டம் கொண்டுவரவேண்டும்.அவர்கள் நிலம், வீடு போன்ற அசையா சொத்துகளை பாக்கிஸ்தான்,பங்களாதேஷ் போன்ற இஸ்லாமிய நாடுகளில் வாங்கி குவிக்கலாம்.மத்திய அரசும்,மக்களும் சிந்திக்க வேண்டிய காட்டாயத்தில் இருக்கிறோம்.

    • @AhaOhoSamaiyal
      @AhaOhoSamaiyal 4 місяці тому +3

      பி ஜே பி க்கு வாக்கு சரிந்ததே உன்ன மாதிரி ஆட்களாலதான்...

    • @mageshg2058
      @mageshg2058 4 місяці тому +15

      வாக்கு சரியாலாம். பின்னாளில்
      இந்த மாதிரி பிரச்சினைகளுக்காக இந்துக்கள் போராட வேண்டி வந்தால் இந்துக்கள் ஒன்று சேரவேண்டும்.

    • @AhaOhoSamaiyal
      @AhaOhoSamaiyal 4 місяці тому

      @@mageshg2058 நல்லதை சொல்லி நீ இந்துக்களை ஒன்று சேர்த்தால் கண்டிப்பாக சேருவார்கள்....
      ஆனால் அரசியலுக்காக , முஸ்லிம்கள் மீது வன்மத்தை கக்குவதற்காக பொய்யை சொல்லி ஒன்று சேர்த்தால் ஒருவரும் சேர மாட்டார்கள்....
      அயோத்தி அதற்கு சாட்சி...
      நீதி கேள்விக்குள்ளாக பட்ட இடம்... இன்றும்...

    • @gopalagopala1303
      @gopalagopala1303 4 місяці тому

      சொத்துக்கள் கணக்கு எடுக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட கலெக்டர் அதை சரிப்படுத்த சட்ட சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது....மேலும் கலெக்டர் முடிவு ஏற்கப்படவில்லை என்றால், அதற்குண்டான தஸ்தா வேஜுகளுடன் நீதிமன்றம் செல்ல இப்போது வழி கிடைக்கும்.....இந்த சட்டம் பொது மக்களுக்கு பாதுகாப்பு தரும்.....மேலும் சில செல்வந்தர்கள் அரசியல் ஆதரவுடன் இந்தச் சொத்துக்களை இலவசமாக அனுபவித்து வருகின்றனர்.....

    • @balamurugann6572
      @balamurugann6572 4 місяці тому +1

      😂😂😂 நீ ஓட்டு பூட்டியா அடிமையீ

  • @natarajang4103
    @natarajang4103 4 місяці тому +121

    இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போதே இஸ்லாமியர்களை பாகிஸ்தான் அனுப்பி இருக்க வேண்டும்.

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 4 місяці тому +23

      Ellam antha ganthi naaye panna veela

    • @gurusamy7557
      @gurusamy7557 4 місяці тому +17

      @@prathibaoviyaoviya8189 100% உண்மை

    • @MohamedAli-qd9um
      @MohamedAli-qd9um 4 місяці тому +2

      ​@@prathibaoviyaoviya8189உண்மை.. காந்தி உங்களுக்கு துரோகம் செய்து விட்டார்.

  • @chandrasekark2244
    @chandrasekark2244 4 місяці тому +114

    கோவில் மட்டும் இல்லை.....ஆனால் அந்த கோவில் இருக்கும் இடம் ஊர் தங்கள் சொத்து😂😂😂 நல்லா இருக்குனே😂😂😂

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 4 місяці тому +4

      கோயிலும் சேர்த்தே. இந்த டான்ஸ் ஆடி பாய் பொய் சொல்கிறார். வஃப்பு வாரிய தலைவர் ஒருவர் ஏற்கனவே ஆமாம் கோயிலும் வஃப்பு சொத்து தான் என்று பேட்டி கொடுத்தார்

  • @naveennaga679
    @naveennaga679 4 місяці тому +44

    விவாதத்திற்க்கு அஸ்வத்தாமன் சரியான தேர்வு❤

  • @tamilvettri4847
    @tamilvettri4847 4 місяці тому +313

    கண்டிப்பா சட்டம் வேணும் இப்போது இருக்கும் சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்படவேணும்

    • @UmarFarooq-ez5wh
      @UmarFarooq-ez5wh 4 місяці тому +4

      அது என்ன உங்க அப்பன்வீட்டு சொத்தா?

    • @premaprema4590
      @premaprema4590 4 місяці тому +20

      ​@@UmarFarooq-ez5wh apo kovilkal matrum gramankal unga vithu sothu nailama ena

    • @e-mallmall9361
      @e-mallmall9361 4 місяці тому

      எத்தனை அப்பன் வீட்டு சொத்தை ஏமாற்றி பிடுங்கிய நிலம். ​@@UmarFarooq-ez5wh

    • @biokart
      @biokart 4 місяці тому

      ​@@UmarFarooq-ez5whஅரேபியா மொழியில் பெயர் வைத்து கொண்டு தமிழனை மிரட்டுவது......தமிழன் இளித்த வாயன்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 місяці тому +29

      முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

  • @sriharimpsandsuppliers7852
    @sriharimpsandsuppliers7852 4 місяці тому +53

    சிறுபான்மை வக்ஃப் வாரியத்திற்கு இவ்வளவு சொத்துக்கள். ஆனால் பெரும்பாலான இந்து மக்களின் கோயில் சொத்துகளை அபகரிக்க அபகரிக்கப் பட்ட அபகரிக்கின்றன இது போன்ற வக்ஃப் வாரியத்தை தடை செய்ய வேண்டும்

  • @thangavels9283
    @thangavels9283 4 місяці тому +379

    தந்தி டிவி திமுக காங்கிரஸ் விளம்பர டிவி நடுநிலை இல்லை

    • @Vikash-bb3ms
      @Vikash-bb3ms 4 місяці тому +12

      தந்தி Tv தத்தி Tv

    • @bijumm5239
      @bijumm5239 4 місяці тому +2

      Super

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 місяці тому +14

      முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

    • @saiyan1691
      @saiyan1691 4 місяці тому

      anchor is a kaikoli

    • @narayanasamy6734
      @narayanasamy6734 4 місяці тому +6

      அவன் எப்போவோ அல் ஜாசீரா tv ஆகிட்டான்

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 4 місяці тому +56

    நன்றி மோடி அரசு 🎉

  • @dsureshkumar7922
    @dsureshkumar7922 4 місяці тому +216

    அப்பறம் என்ன மயிறுக்கு வக்பு இடம் சான்றிதழ் வாங்க வேண்டும்

  • @senthilcorp9424
    @senthilcorp9424 4 місяці тому +206

    இந்தியா தன் நாட்டை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 місяці тому +21

      முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

    • @destnidred2679
      @destnidred2679 4 місяці тому

      ​​@@samsamsamsansamsam2712ஏனென்றால் இந்து என்பது மதமே கிடையாது அது ஆங்கிலர்களால் இணைக்கப்பட்ட பல மதங்கலின் cocktail என கூறலாம்... உதாரணம் சைவம், சமணம், வைணவம் , பெளத்தம்....

    • @tcploganathan8157
      @tcploganathan8157 4 місяці тому

      1000 ஆண்டுக்கு முன்பே இந்தியாக்கு Indurastram என்று பெயர் உண்டு. இந்த அரசியல் வியாதிகள் சொல்வதை கேட்டு இங்கே வந்து ​@@destnidred2679

    • @secrettamil1408
      @secrettamil1408 4 місяці тому +2

      DraVida model.

    • @swarnaprabhu7997
      @swarnaprabhu7997 4 місяці тому +3

      இந்து என்பது மதம் அல்ல ஆனால் எல்லாரும் சாமி கும்பிடுறோம்ல

  • @AnandhanE-he8xc
    @AnandhanE-he8xc 4 місяці тому +92

    இந்தியா தெற்கு. சேர சோழ பாண்டியன் பல்லவன் அவர்களுக்கு சொந்தம்.....

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 4 місяці тому

      அதனால் இப்போது வஃப்பு வாரிய சொத்து என்று அறிவித்தது சரி. அதானே

    • @AnandhanE-he8xc
      @AnandhanE-he8xc 4 місяці тому

      @@n.karthikaiselvam8498 உடன்பிறப்பே முள்ளை முள்ளால் எடு இது சரிதானே

    • @suseendhirans789
      @suseendhirans789 4 місяці тому

      சேர சோழ பாண்டியர்கள் இந்துக்கள், முகலாயனுக்கு இங்கே எதுவும் சொந்தமில்லை

    • @preethishetty6179
      @preethishetty6179 4 місяці тому +1

      South india also had mighty chalukya, Vijayanagara, rastrakuta who ruled Maharashtra & upto MP . Pulakeshi 2 of chalukya was the first indian king who defeated the first Arab attack on india in 1623 CE by caliph of OMAN , they had attacked persia ( now iraq / iran ) turkey and wanted to enter india when Pulakeshi stopped them at thana ( Maharashtra) port with such force Arabs never tried to attack india henceforth. Pulakeshi also known as Dakshina patheswara .

  • @rameshcounsellor6587
    @rameshcounsellor6587 4 місяці тому +131

    அந்த ஊர் மக்கள் கதறுற வீடீயோ யூடியூப் ல இருக்கு 😢

  • @kspdpm6309
    @kspdpm6309 4 місяці тому +332

    ஏன்டா தந்தி இந்தியாவையே வக்புக்கு எழுதி கொடுங்கடா

    • @1006prem
      @1006prem 4 місяці тому

      ஒரு பிரியாணிக்கு அவனுங்க பொண்டாடியை கூட்டி கொடுப்பானுங்க திராவிடியாஸ்😮😮😮😢

    • @godraavanan4574
      @godraavanan4574 4 місяці тому +1

      600andu India VA andavangada

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian 4 місяці тому +7

      ​@@godraavanan4574அதற்கு முன்பு ஆண்டவர்கள் யார் அதன் பின் ஆண்டவர்கள் யார் உங்கள் கூற்றபடி பார்த்தால் இந்தியாவை இங்கிலாந்துக்குதான் எழுதி கொடுக்க வேண்டும்

    • @godraavanan4574
      @godraavanan4574 4 місяці тому +1

      @@SpvsSudarprakashIndian innum indiyava inland andukittuthe erukku

    • @arunachalampappu
      @arunachalampappu 4 місяці тому

      Ammam,andu nam munnorgalai karpazhithavargal, kondravargal, thirudiyavargal​@@godraavanan4574

  • @poel7473
    @poel7473 4 місяці тому +21

    பாராளுமன்றத்தில் அமைச்சர் கூறியது தவறான தகவல் என்றால், வழக்கு தொடர்ந்து அதை நிரூபித்து காட்டுங்கள்.

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 4 місяці тому +32

    அட பாவி இந்துக்களா நீங்கள் ஒன்று சேராத வரையில் நீங்கள் உருப்படப் போவதில்லை.

  • @PerumalThangavel-rr9yu
    @PerumalThangavel-rr9yu 4 місяці тому +85

    Super good Bjp 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @Thousandcr
    @Thousandcr 4 місяці тому +206

    இஸ்லாமிய சம்பந்தப்பட்ட விசயம் என்றால் இந்திய சட்டங்கள் சக்தியற்று போய் விடுகின்றனவா?.இந்திய அரசியல்வாதிகள்போல....

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 місяці тому +10

      முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 4 місяці тому

      ​@@samsamsamsansamsam2712athukku dhan DMK erukane..odane koda puticittu vanthutuvano...😂

    • @preethishetty6179
      @preethishetty6179 4 місяці тому

      This waqf law was passed by congress under Rajeev gandhi were they get right to claim any property as theirs , the indian law was made weak by weak divided hindu who kept voting Congress + .

    • @VeeraMani-vq5ku
      @VeeraMani-vq5ku 4 місяці тому

      எல்லாம் ஓட்டு பிச்சைக்காக.

  • @valliappannagappa1023
    @valliappannagappa1023 4 місяці тому +39

    செந்துறை கிராமத்தில் மூன்று தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வந்த நிலம் வஃபு வாரியத்துக்கு சொந்தமானது என்று சொல்லி உரிமையாளர் பெண் திருமணம் தடை பட்டது. செய்தித்தாள்களில் வந்து பெரிய பேசும் பொருளானது. அப்போது தமீமுன் அன்சாரி எங்கே போனார்?

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 4 місяці тому +4

      தமிம்முன் அவிசாரி செத்துப் போயிட்டான் அந்த டைம்ல 😜😜😜😜

  • @nagappans2944
    @nagappans2944 4 місяці тому +51

    மற்ற கட்சியில் உள்ள இந்துகள் உணரவேண்டும் .

    • @preethishetty6179
      @preethishetty6179 4 місяці тому

      Divided weak hindu is responsible for these laws , kept voting congress for 70+ yrs like fools.

  • @akashyaaconstruction5153
    @akashyaaconstruction5153 4 місяці тому +50

    இந்திய மக்கள் பெரிய தவறு செய்து விட்டார்கள் ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சிக்கு 400 இடங்கள் கொடுத்திருக்க வேண்டும்
    இந்த சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 4 місяці тому

      Athukku dhan eppo anupavikiranga...

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 4 місяці тому +9

      இங்கே 500 ,1000 க்கு சோடை போனது போல. அங்கே ஒரு லட்சம் என்ற அறிவிப்பால் சோடை போய் விட்டனர்

  • @thiruthiru2844
    @thiruthiru2844 4 місяці тому +62

    கோவில் மட்டும் வஃபு வாரியத்துக்கு சொந்தம் இல்லைன்னு சொல்றீங்க.அந்த கோவிலை வணங்கும் மக்களின் வீடுகள் மற்றும் நிலங்கள் எப்படி வஃபு வாரியத்துக்கு சொந்தமாகும்.!

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 4 місяці тому +5

      கோயிலே வஃப்பு சொத்து என்று சொல்லி ஒரு வஃப்பு தலைவர் நேற்று பேசும் வீடியோ உள்ளது

  • @surysuresh1268
    @surysuresh1268 4 місяці тому +78

    Ban waqf its injustice

  • @ksrenterprises8403
    @ksrenterprises8403 4 місяці тому +20

    அந்த ஊரில் உள்ள எங்களுக்கு தெரியாதா? வாரியம் ஒரு கடிதம் மூலம் அந்த ஊரே எங்களுக்கு சொந்தம் என்று கூறியது. இன்று சி பா இருந்திருந்தால் தந்தியின் செயல்பாடுகளை பார்த்து வருத்தப்பட்டிருப்பார்

  • @parasumuthuraman7951
    @parasumuthuraman7951 4 місяці тому +32

    தந்தி டிவி ஒரு தலை பட்சமாக செயல் படுகிறார் வகுப்பு வாரியம் சட்டம் இருப்பதால் நீதிமன்றம் கூட செல்ல முடியாது

  • @sathiya8871
    @sathiya8871 4 місяці тому +70

    தந்தி டிவி தயவுசெய்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு கேள்விகளை கேளுங்கள் நீங்களே இவ்வாறு கேள்விகளை கேட்கும் போது படிக்காத பாமர மக்களுக்கு எவ்வாறு புரியும்🙏🏻🙏🏻🙏🏻

  • @truthseeker8725
    @truthseeker8725 4 місяці тому +94

    வக்பு வாரியம் தடை செய்யனும் முழுமையாக
    வக்பு வாரியம் ஒன்று இருக்க கூடாது.
    சொத்துகள் அனைத்தும் கையகபடுத்தனும்.

    • @KARMA-y7r
      @KARMA-y7r 4 місяці тому

      அப்படி என்றால்

  • @muthukaruppankuwait816
    @muthukaruppankuwait816 4 місяці тому +14

    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை 500வீடுகள் 6தெருக்கள் ஒரு அரசு மருத்துவமனை உயர்நிலை பள்ளி இவைகள் ஹசன் சாகீப் தர்காவிற்கு சொந்தம் என்று பத்திரப்பதிவு துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    அவர்களிடம் பட்டா சிட்டா மூல பத்திரிகைகள் உள்ளது. கேட்டால் தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி தானமாக கொடுத்தாக செல்கிறார்கள்.
    அடேய் இதிலாவது ஒன்று கூடுங்கள்

  • @subramaniansonai1015
    @subramaniansonai1015 4 місяці тому +136

    காங்கிரஸ்காரர் இந்துகலுதுரோகம்பண்னிவிட்டான்

    • @TP-fr7sv
      @TP-fr7sv 4 місяці тому +4

      idhu congress seyyum Madha arasiyal. but avargal bjp madha arasiyal seyudhunnu kadharugiraragal. voteuukkaga congress favour islams but they blame bjp. Hindhu virodhi congress ! Yes Makkal virodhi congress.

    • @tamilthendrel4021
      @tamilthendrel4021 4 місяці тому

      கமெண்ட் போட்டவர்கள் என்ன,எப்படி,எது என்று தெரியாமலேயே கமண்ட் இவர்களை எல்லாம் பி ஜே பி அரசாங்கம் கோவில்களில் அர்ச்சகர் ஆக்குமா பாப்பானின் சதி புரியாமல் பேசுகிறார்கள்

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 4 місяці тому

      Nehru is a muslim .Then cong naturally support Muslim only

  • @subramanikarthi1653
    @subramanikarthi1653 4 місяці тому +16

    இது தான் பிஜேபி, திராவிடம் போல ஜல்றா இல்ல

  • @Eshanth-yb5qz
    @Eshanth-yb5qz 4 місяці тому +64

    சமூகவலைத்தளங்களில் வக்ஃபு வாரியத்தின் நபர் பேசிய பதிவு உள்ளது கோவில் 1500ஆண்டுகள் முன்பு உள்ளது ஆனால் அந்த இடம் வக்ஃபு வாரியத்தின் இடம் என்று கூறியுள்ளார்

    • @coolcool200
      @coolcool200 4 місяці тому

      பூமி கோடிகணக்கான ஆண்டுகளாக உள்ளது. ஆதிமனிதன் லட்சக்கணக்கான வருடங்களாக இருக்கிறான். வெரும் 1500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டிய கட்டிடம் இருந்த இடம் கோவிலுக்கு சொந்தம் என்று நீர் எப்படி சொன்னீர் ?

    • @coolcool200
      @coolcool200 4 місяці тому

      ஒருவனை விரட்டிவிட்டு ஊரை ஆக்கிரமித்த அரசன் கோவிலுக்கு எழுதி தந்தான் அதானே கதை. அதேபோல்தான். ஆனால் கோவிலை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாட முடியாது. சுற்றம் சூழ உள்ள கிராமத்தை அவ்வூரை ஆண்ட அரசனோ, ஜமீனோ, அல்லது அந்த நிலத்தை பணம் கொடுத்து வாங்கிய நபர் வக்பு பெயரில் கொடுத்திருந்தால், உரிய ஆவணத்தை வக்பு வாரியம் நீதிமன்றத்தில் காட்ட வேண்டும். காட்டிய பின்புதான் அது வக்பு நிலமாக அங்கீகரிக்கப்படும்.
      தஞ்சாவூர் பெரிய கோவில் நிலமே, கோவில் நிலம் கிடையாது. அது தலித்களை விரட்டிவிட்டு அபகரிக்கப்பட்ட நிலம்.

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 4 місяці тому

      As1400 varshayhula poranda allhaku afum arebiala poranda allhaku tamil natla ennada vela​@@coolcool200

    • @santhoshv3028
      @santhoshv3028 4 місяці тому +8

      ​@@coolcool200 kulla spotted. Katharu da

    • @VenkataramananS-rs2jc
      @VenkataramananS-rs2jc 4 місяці тому +9

      ​@@coolcool200
      Islam old 1400 years old
      But that temple 1500 year old

  • @ThiruvengadapathyS
    @ThiruvengadapathyS 4 місяці тому +21

    புடிங்கிமாதிரி அதான் கண்ணை உறுத்துதா கேட்க கேவலமா இல்லை பிஜெபி ஓட்டு அரசியல் பன்னலை நாட்டுக்கானது இந்தியாவை இந்தியன் ஆலனும் தமிழகத்தை தமிழன் ஆலனும் vpm pmk 🎉🎉🎉🎉🎉

  • @aakashcomputers1241
    @aakashcomputers1241 4 місяці тому +19

    இன்னும் கொஞ்ச நாளில் இந்தியா வெ வக்பு வரியதுகு சொந்தம் என்று சொன்னால் கூட ஆட்சிரியம் இல்லை. வக்பு வாரியத்தை அரசுடமை ஆக்க வேண்டும்.

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 4 місяці тому +1

      Athukku dhan bjp aappu ready panni erukku.. enime dhan full screen play... Pls support bjp

  • @chithudamodharansubramania2927
    @chithudamodharansubramania2927 4 місяці тому +15

    1500 வருடம் முன் இஸ்லாமிய மதம் இந்தியாவில் இல்லையே , ஆனால். 1500 வருடம் முன் கட்டிய கோவில் உள்ள இடம் waqf சொந்தமான இடம் எப்படி சாத்தியம்

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 4 місяці тому

      அந்த மதம் தோன்றியே 1400 வருடங்கள் தான் ஆகிறது
      இந்தியாவில் 1190 துருக்கி படையெடுப்பு. 1526 மொகலாய படையெடுப்பு.
      750 வருடங்கள் சுமார்

  • @TV-er6xl
    @TV-er6xl 4 місяці тому +17

    உலகத்திலேயே ரொம்ப நல்ல. வங்க நீங்க தான்டா!
    😎😆😁😂😩😫

  • @siddharthkm3425
    @siddharthkm3425 4 місяці тому +18

    Modiji must take strong steps to conrol muslims board laws.

  • @KARTHIKEYAN-on8iv
    @KARTHIKEYAN-on8iv 4 місяці тому +26

    எவனாவது ஒருத்தன் வக்பு வாரியத்துக்கு கொடுத்துள்ள வரம் பெற்ற உரிமையை பத்தி ஏதாவது கேள்வி கேட்கிறாங்களா வக்பு வாரியம் ஏதாவது ஒரு இடத்தை தன்னோட இடம்னு எடுத்துகிட்டா அதுக்கு கேள்வியே கிடையாது இது எந்த ஊர் நியாயம். எவனுக்காவது அறிவு இருக்கா இப்படி ஒரு சட்டம் இருக்கலாமா முஸ்லிம் நாட்ல கூட இப்படி ஒரு சட்டம் கிடையாதுடா

    • @preethishetty6179
      @preethishetty6179 4 місяці тому

      Congress gift to Hindus , weak divided foolish hindu of india.

  • @balasubramanians2610
    @balasubramanians2610 4 місяці тому +13

    சொல்வது சிறுபான்மையின இஸ்லாமியர்கள்15% மக்கள் ஆனால் பெரும்பான்மையான இந்துக்களின் 75% மக்களின் சொத்துக்களை விட அதிகம்???

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 4 місяці тому +48

    BJPMASS❤

  • @thenpalama
    @thenpalama 4 місяці тому +9

    மோடிஜி வாழ்க அமித்ஷாஜி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @shankarparthasaratjy4383
    @shankarparthasaratjy4383 4 місяці тому +11

    செய்தி ஊடகம் என்பது நேர்மையுடன் மரியாதையுடன் நடந்து கொள்ளவேண்டும். நெரியாளர்கள் தேவை இல்லாத commment மூலம் மக்களை திசைதிருப்ப வேண்டாம்.

  • @annamalaim8304
    @annamalaim8304 4 місяці тому +14

    விளங்காத காங்கிரஸ் தந்த சட்டம் இப்படியாகத்தான் இருக்கும்

  • @sasikumarsanthi2167
    @sasikumarsanthi2167 4 місяці тому +9

    திண்டுக்கல் மலைக்கோட்டையை அங்கு இன்றளவும் கோவில் உள்ளது ஆனால் அங்கே சாமி சிலையை வைத்து வணங்க இஸ்லாமியர்கள் அனுமதிப்பது கிடையாது ஏன் அதுபோல பல சிவன் கோயில்களை இன்றளவும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு உரித்தானது என்று உரிமை கொண்டாடுகிறார்கள் எப்படி

  • @ArunA-wq8rg
    @ArunA-wq8rg 4 місяці тому +24

    பெங்களூர் விதானசவுத govt building wagfa சொந்தமானது என்று சொல்லுகிறார்கள்.

  • @raajrevathi8970
    @raajrevathi8970 4 місяці тому +36

    அஸ்வத்தாமன் rock

  • @chinnasamy2582
    @chinnasamy2582 4 місяці тому +60

    யாருக்கும் 5ஏக்கர் க்கு மேல் இருக்க கூடாது

  • @susiramji9443
    @susiramji9443 4 місяці тому +18

    அடப்பாவிங்களா இத்தனை நாள் குல்லா எங்களுக்கு தான்டா போட்டு இருக்கிங்க... 5:49

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 4 місяці тому

      உங்களை போட்டு ஓத்தாங்க ஏன்டா தாயோலி அந்த காலத்தில் தானமாக... கொடுத்த சொத்துக்களை ஏராளம் இருக்கு ...ஒம்மால உனக்கு ஏன் ச***** எரியுது உழைத்து சம்பாதித்து இடம் வாங்குங்கடா

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 4 місяці тому +1

      Yes ... ofcourse evnaunga veelaiye ethu dhan..namaa dhan etha late ta puricitom..

  • @Opportunitywins
    @Opportunitywins 4 місяці тому +27

    Ashwathaman rocks🎉🎉🎉

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 4 місяці тому +10

    ஆதியில் இருந்தவன் வீதியில் நிக்கிறான் நேற்றுவந்தவன் நெய்சோறுதிங்கிறான்.

  • @FunwithFun-s5f
    @FunwithFun-s5f 4 місяці тому +8

    இந்த திருத்தம் கொண்டு வந்தா ஹரிக்கு என்ன பிரச்சனை 😂😂😂

  • @ArjunanarjunanArjunan-y3u
    @ArjunanarjunanArjunan-y3u 4 місяці тому +11

    இன்னும் எத்தனைகாலம்எத்தனைவகையில்இந்துகள்எங்கள்தொப்புள்கொடிஉறவுகள்எனசொல்லிஇந்துகளான. எங்களைஏமாற்றுவீர்கள்...

  • @sangeethajawahar3467
    @sangeethajawahar3467 4 місяці тому +9

    1500 வருட கோவில் எப்படி வக்ஃப் சொத்து ஆனது

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 4 місяці тому +27

    Modij❤

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 4 місяці тому +13

    முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.

  • @muthu2010mj
    @muthu2010mj 4 місяці тому +3

    கவலைப்படாதீங்க இதுக்கு ஒரு சட்டத்தை போட்டு இனிமேல் அவங்க எந்த சொத்து இல்லைன்னு சொல்லிடலாம் ஒருத்தனா எல்லாமே நம்மளோடது இந்தியர்கள் இந்துவிற்கு மட்டுமே

  • @RJAYABALAJI
    @RJAYABALAJI 4 місяці тому +1

    Ashwathavan clear speech 👍🏻

  • @mahadev3617
    @mahadev3617 4 місяці тому +7

    எங்கள் ஊரில் வக்ஃப் வாரியம் 300ஏக்கர் உரிமை மீறல்கள் செய்கிறது

  • @kannant3669
    @kannant3669 4 місяці тому +28

    Congress is the culprit ….

  • @Opportunitywins
    @Opportunitywins 4 місяці тому +21

    Dissolve Waqf❤

  • @kandhasamy1002
    @kandhasamy1002 4 місяці тому +15

    எல்லா சொத்துக்கள் பற்றிய தகுந்த ஆதாரங்களை வெளிக்கொண்டு வர வேண்டும்...

  • @swarnaprabhu7997
    @swarnaprabhu7997 4 місяці тому +1

    இந்தியாவிலேயே இந்த வாரியம் அதிகமா சொத்து வச்சிருக்கிற மூன்றாவது மாநிலம் நம்ம தமிழ்நாடு தான்.

  • @GLAZEVJ-54387
    @GLAZEVJ-54387 4 місяці тому +10

    இந்து அறநிலையத்துறையில் மாற்று மதத்தினர் பணி செய்வது என்ன நியாயம்????

  • @ilayarajamuthusamy8176
    @ilayarajamuthusamy8176 4 місяці тому +15

    நான்கு வருடங்கள் கழித்து இதே சட்டத்தை கொண்டுவந்தால் வே ஊடகங்கள் ஏற்பர்களா?

  • @megarajdharmaraj49
    @megarajdharmaraj49 4 місяці тому +49

    எவனும் திருட கூடாது என்று வக்ஃபு வாரியம் அமைத்தது சரி

    • @AdvocateDiya
      @AdvocateDiya 4 місяці тому +2

      இங்கே யாரும் திருடவில்லை

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 4 місяці тому

      எதையும் திருடக்கூடாது தான் அதுமாதிரி எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு என்றால் அதை வைத்து ப்ல பிரச்சினைகள் தான் வரும் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரின் ஓட்டுக்காக எதை செய்கிறோம் னு கூட அதனோட பின்விளைவுகளை கூட யோசிக்காமல் சட்டம் கொண்டு வரப்பட்டது

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 4 місяці тому

      உங்கள் உடமைகள் கூட திருடு போகலாம். அந்த வாரியத்திடம் ஒப்படைத்து விடுங்கள்.

    • @sathiskumaaras
      @sathiskumaaras 4 місяці тому +4

      😂 dmk is thief

    • @narayanasamy6734
      @narayanasamy6734 4 місяці тому +3

      அப்போ அரசாங்கம் இடம் கொடுத்துட்டு போலாமே

  • @PerumPalli
    @PerumPalli 4 місяці тому +5

    2:15 *எனக்கு ஹிந்துத்துவா பிடிக்காது, But எப்பேர்பட்ட அமைப்பா இருந்தாலும், இந்திய சட்டதிட்டதுக்கு உட்பட்டதாக நீதிமன்றத்துக்கு பணிந்ததாக இருக்கவேண்டும்*

  • @vmani9969
    @vmani9969 4 місяці тому +6

    என்னடா இது .என் வீட்டை நாளைக்கு வக்பு சொத்து என அறிவித்தால் அது அவனுக்கு சொந்தமா.
    இதை சட்டத்தை இயற்றிடிய அறிவழி யார் சார்.

  • @divyanarayanan2462
    @divyanarayanan2462 4 місяці тому +16

    பட்டா தான் இந்துக்களுக்கு புரியும்...சாவுங்க டா

  • @manikandanj5234
    @manikandanj5234 4 місяці тому +7

    இந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் இவான்ஜீவலீஸ்ட் இருக்காங்களா இல்லையா

  • @kuttykumar5724
    @kuttykumar5724 4 місяці тому +16

    Central government must take action for this Pakistan china supporter media and Congress because in future there is no hindu country in the world .

  • @ponnvenugopal1563
    @ponnvenugopal1563 4 місяці тому +7

    ஹரி உன்கொந்தளிப்பு கொக்கரிப்பு நக்கல் நயாண்டி எல்லாம் மக்கள் பாத்துகிட்டு இருக்கன்டா.

  • @kuttykumar5724
    @kuttykumar5724 4 місяці тому +13

    So all hindus youngster think about this Congress DMK media against Hindus peoples and hindu religion

  • @Subbusanthoshini4113Subbusanth
    @Subbusanthoshini4113Subbusanth 4 місяці тому +6

    வரவேற்போம் வாழ்க பாரதம் வாழ்க மோடி❤🎉❤🎉❤🎉❤

  • @RandomUser13579
    @RandomUser13579 4 місяці тому +11

    வக்பு வாரியம் ❌
    நில அபகரிப்பு மாஃபியா ✅

  • @ganapathy330
    @ganapathy330 4 місяці тому +2

    800 வருடங்களுக்கு முன்பு வந்தவனுக்கு இங்குள்ள 1500 வருஷத்து இந்த நாட்டு கோயில் கிராமம் எப்புடிடா சொந்தமாகும் ?
    இதை அடிப்படையாக சிந்திக்க வேண்டாமா ?

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 4 місяці тому +4

    சீக்கிரம் சட்டத்தை அமல்படுத்துங்கள்

  • @RavichandrenChandrenravi
    @RavichandrenChandrenravi 4 місяці тому +28

    தந்தி டிவி நடு நிலையாட பேசுற‌. உங்களுக்கும் ஆப்பு வச்சிறவனுக தம்பி

  • @movie_cutz82-mz9sh
    @movie_cutz82-mz9sh 4 місяці тому +3

    கோவில் நிலத்தை எப்படி நன்கொடை கொடுத்தீங்க

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 4 місяці тому +2

    Well done Asvathaman Ji!!!

  • @revathis5476
    @revathis5476 4 місяці тому +3

    இந்த reporter informtions தெரிந்து பேசினால் நன்று

  • @subramaniansonai1015
    @subramaniansonai1015 4 місяці тому +17

    இதுநல்லசட்டாம்

  • @ProudIndian2345
    @ProudIndian2345 4 місяці тому +6

    சொந்தக்காரன் விக்க முடியாது அப்புறம் என்ன கேணை கேள்வி ?

  • @velraj6426
    @velraj6426 4 місяці тому +1

    நல்ல சட்டம் தான் மிக்க நன்றி விரைவில் வரவேண்டும்

  • @sasisasinthan4483
    @sasisasinthan4483 4 місяці тому +7

    சோனி திருட்டு என்பது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று 😂

  • @BaluM-x8c
    @BaluM-x8c 4 місяці тому +2

    செம்ம அஸ்வத் சார் 🔥🔥🔥

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 4 місяці тому +8

    தந்தி டிவி கஞ்சா கழகத்துக்கு ரொம்ப சொம்பு அடிக்கிது

  • @ganapathy330
    @ganapathy330 4 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👌👌👌👌👌
    சபாஷ் ! திரு,,அஸ்வத்தாமன் அவர்கள் சரியான செருப்படி கொடுத்து விட்டார்
    வாழ்த்துக்கள் !வாழ்த்துக்கள் !

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz 4 місяці тому +21

    Yen property ennaku sondham da waqf board ku eppadi da sondham agam..😢

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 4 місяці тому +1

    காவல்துறை தனி அதிகாரம் உள்ள அமைப்பு இல்லை.?வக்பு வாரியம் தனி அதிகாரம் உள்ளதா!

  • @kannanj7138
    @kannanj7138 4 місяці тому +9

    Thandi tv alaluya group sir