மிகவும் அருமை. நாங்கள் பாராட்ட நினைப்பதை எல்லாம் நீங்களே,பங்கு கொண்ட அனைவரையும் பற்றி சொல்லி விடுவதால் எங்களுக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை.உங்களை நீங்கள் பாராட்டிக் கொள்ளுவதில்லை. அந்த வாய்ப்பினை எங்களுக்குத் தந்தமைக்கு நன்றி மேடம்.தேடித் தேடி பாடல்களையும் அதற்குப் பொருத்தமான கலைஞர்களையும் தேர்வு செய்யும் உங்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை.நன்றி.
Super Song...Super Singing... Super Orchestra...Super Venkat....Super Shyam...Super Shiva...Supero Super Subha...Adi Thool Performance by QFR Team....👏👏👏👏👏👏👏
ஹை மேம்.நகல் அசலை மிஞ்சி விட்டது. வழக்கம் போல் தங்களின் வர்ணனைக்காகவே பலமுறை நிகழ்ச்சியை பார்த்து கேட்டு கிறங்கி துயில் வேன்.இன்றும் அவ்வாறே தான். தொடரட்டும் தங்கள் இசை பயணம். வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.👌👌👏👏💞💞
@@PSNization it is because of the enhanced clarity because of the modern multi track recording vis a vis original mono. When the presentation is close to the original it will sound better than the original because of the enhanced clarity. Particularly the fillers and other enhancements.
கவியரசரின் அற்புதமான படைப்பு... மாலைப்பொழுதின் மயக்கத்திலே பாட்டை மக்கள் அனைவரும் கொண்டாடும் வேளையில் இந்த பாட்டிற்கு அந்தளவு அந்தஸ்து கொடுப்பதில்லை என்ற ஏக்கம் உண்டு... இன்று மனது லேசானது... இந்த பாடலும் அபூர்வ ராகங்கள் படத்தில் வரும் கேள்வியின் நாயகனே பாடலும் கவியரசரின் அற்புதமான படைப்பின் ஆதாரம்... கோடி நன்றிகள் QFR Team...
மேம் கவியரசரின் வரிகளில் காட்சி மிகவும் அழகு. கருத்தாழம் மிக்க வரிகளோடு இசையும் சுசீலாம்மா வின் துள்ளல் குரலும் இன்றும் நெஞ்சைத் தாலாட்டும். மேம் இதுபோன்ற பாடல்களைத் தேடிப் பாட வையுங்கள். நன்றி.
அசலை விட நகல் … இனிமை இனிமை .. இன்றைய தலைமுறையை கொண்டு சுபா மேடம் நடத்தும் இந்த அற்புதமான இசை நிகழ்ச்சியை கேட்டு கேட்டு இன்புறுகிறேன் . அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் .
சாமி sir dolak நடைக்கும் , செல்வாவின் நிதானமான குழலுக்கும், விஸ்வாஸ் ஹரி கூடவே travel பண்ணி too good his playing all through as well the intermittent.... well done everyone. Shyam bro's excellent programming and playing took the song to வேற level. That sounding was so soulful. சிவா வின் framing according to the concept of the song மேலும் மேலும் மெருகேரி வருகுது என்பதில் ஐயமில்லை. நெய்வேலி lakshmipriya ரொம்பவே expresive ஆக பாடுவாங்க, புருவத்த எல்லாம் நெளிச்சு சுழிச்சு... இதில் அப்படி இல்லாம, ரொம்ப அலட்டல் காட்டாம பாடினாங்க. Her high octave will always pristine and perfect. Today also same.
superb....whom to praise ? the original creators or Lakshmi Priya's extraordinary recreation ? Kaviyarasar rules over Mellisai Mannar in this song...What MSV has done is: "OK, Boss; lyrics is the king in this song; but I have P.Susheela in my armour to counter you " The Tamil Cinema fans are the most fortunate to have had these two giants in this industry...thanks so much for this excellent recreation.👏👏👏
Lovely rendition by Ms Lakshmipriya, such a lovely smiling face while singing such a breezy number with finesse. Take a bow, Ms Lakshmi. Superb support by Mr Selva, Mr Vishwas Hari, Mr Venkat, Mr Shyam. Thank you, Ms Subhashree for this lovely immortal hit. Keep rocking as always. God bless the big QFR family.
This is an excellent composition of MSV and TKR. Lakshmipriya excellent singing. Venkat, Selva and Vishwas did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
இந்த பாடலின் ஆரம்ப இசை கேட்கும்போதே மனது எங்கோ செல்கிறது. சிறு வயதிலிருந்து அடிக்கடி வானொலியில் கேட்டிருக்கிறோம். இன்று புது வடிவில் கேட்டது மிக்க மகிழ்ச்சி. அதுவும் இரவில் கேட்கும்போது அவ்வளவு அருமை. லட்சுமி பிரியாவின் குரல் அருமையிலும் அருமை. நன்றி சுபா மேடம் .
பாராட்ட வார்த்தைகள் இல்லை, அற்புதம், பங்கேற்ற அனைவரும் மேலும் புகழோடு வாழ இறைவனை/இயற்கை அன்னையை வேண்டுகிறேன். Very wonderful voice modulation by the woman. Team work is as usual Very super.
சுபஶ்ரீ, நீங்கள் சென்ன அதே வார்த்தைகளைக் குமுதம் இதழ் இந்தப்படம் வந்தபோது விமர்சனத்தில் கூறியது. காட்சிக்கு ஏற்றமாதிரி அற்புதமாய் எழுதிய பாடல் என்று. இந்தப்பாட்டைக் கேட்கும் போதெல்லாம் அந்தப்படக்காட்சி கண்முன்னால் உருக்கமாய் நிற்கிறது.
Comparison of Velli Nilavu described by you is great.God bless youma. Sankara T.V about your mom is very very great. Your moms blessings to u soyou r great.🎉🎉🎉❤❤❤❤
Wooww wonderful really proud of you da..superbbb performance LP ma...Already naan mam and shiva bro (Comedy) fan.. whole the team member great job and congratulations to all by You..
நாங்களும், கவியரசருக்கும,,மன்னர்களுக்கும,, சுசீலாம்மா-வுக்கும் எங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் அருமை.
நாங்கள் பாராட்ட நினைப்பதை எல்லாம் நீங்களே,பங்கு கொண்ட அனைவரையும் பற்றி சொல்லி விடுவதால்
எங்களுக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை.உங்களை நீங்கள் பாராட்டிக் கொள்ளுவதில்லை.
அந்த வாய்ப்பினை
எங்களுக்குத் தந்தமைக்கு நன்றி
மேடம்.தேடித் தேடி பாடல்களையும் அதற்குப் பொருத்தமான கலைஞர்களையும்
தேர்வு செய்யும் உங்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை.நன்றி.
Super Song...Super Singing... Super Orchestra...Super Venkat....Super Shyam...Super Shiva...Supero Super Subha...Adi Thool Performance by QFR Team....👏👏👏👏👏👏👏
ஹை மேம்.நகல் அசலை மிஞ்சி விட்டது.
வழக்கம் போல் தங்களின் வர்ணனைக்காகவே பலமுறை நிகழ்ச்சியை பார்த்து கேட்டு கிறங்கி துயில் வேன்.இன்றும் அவ்வாறே தான்.
தொடரட்டும் தங்கள் இசை பயணம்.
வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.👌👌👏👏💞💞
உண்மை. நகல் அசலை மிஞ்சி விட்டது. Hats off 🎉
உணர்ச்சி வசப்பட்டு அசலை நகல் வென்று விட்டது என்று சொல்வது அபத்தம்.
@@PSNization it is because of the enhanced clarity because of the modern multi track recording vis a vis original mono. When the presentation is close to the original it will sound better than the original because of the enhanced clarity. Particularly the fillers and other enhancements.
Clarity of…digital world.!
Original is …Original.❤
A different sound music.I hear the song every day. Unmatchable .
Wow fantastic singing Lakshmipriya 💐💐💐
கவியரசரின் அற்புதமான படைப்பு... மாலைப்பொழுதின் மயக்கத்திலே பாட்டை மக்கள் அனைவரும் கொண்டாடும் வேளையில் இந்த பாட்டிற்கு அந்தளவு அந்தஸ்து கொடுப்பதில்லை என்ற ஏக்கம் உண்டு... இன்று மனது லேசானது... இந்த பாடலும் அபூர்வ ராகங்கள் படத்தில் வரும் கேள்வியின் நாயகனே பாடலும் கவியரசரின் அற்புதமான படைப்பின் ஆதாரம்... கோடி நன்றிகள் QFR Team...
மேம்
கவியரசரின் வரிகளில் காட்சி மிகவும் அழகு.
கருத்தாழம் மிக்க வரிகளோடு
இசையும் சுசீலாம்மா வின் துள்ளல் குரலும் இன்றும் நெஞ்சைத் தாலாட்டும்.
மேம்
இதுபோன்ற பாடல்களைத் தேடிப் பாட வையுங்கள்.
நன்றி.
அசலை விட நகல் … இனிமை இனிமை .. இன்றைய தலைமுறையை கொண்டு சுபா மேடம் நடத்தும் இந்த அற்புதமான இசை நிகழ்ச்சியை கேட்டு கேட்டு இன்புறுகிறேன் . அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் .
சாமி sir dolak நடைக்கும் , செல்வாவின் நிதானமான குழலுக்கும், விஸ்வாஸ் ஹரி கூடவே travel பண்ணி too good his playing all through as well the intermittent.... well done everyone. Shyam bro's excellent programming and playing took the song to வேற level. That sounding was so soulful. சிவா வின் framing according to the concept of the song மேலும் மேலும் மெருகேரி வருகுது என்பதில் ஐயமில்லை. நெய்வேலி lakshmipriya ரொம்பவே expresive ஆக பாடுவாங்க, புருவத்த எல்லாம் நெளிச்சு சுழிச்சு... இதில் அப்படி இல்லாம, ரொம்ப அலட்டல் காட்டாம பாடினாங்க. Her high octave will always pristine and perfect. Today also same.
Old is gold sung very nice with such a sweeeet voice god bless u maam s. Africa
Nice compo by MSV-TKR and well done by QFR gems.
இனிமையாக உள்ளது தங்கள் குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎊🎉🎊🎉🎊
superb....whom to praise ? the original creators or Lakshmi Priya's extraordinary recreation ? Kaviyarasar rules over Mellisai Mannar in this song...What MSV has done is: "OK, Boss; lyrics is the king in this song; but I have P.Susheela in my armour to counter you " The Tamil Cinema fans are the most fortunate to have had these two giants in this industry...thanks so much for this excellent recreation.👏👏👏
Lovely rendition by Ms Lakshmipriya, such a lovely smiling face while singing such a breezy number with finesse. Take a bow, Ms Lakshmi. Superb support by Mr Selva, Mr Vishwas Hari, Mr Venkat, Mr Shyam. Thank you, Ms Subhashree for this lovely immortal hit. Keep rocking as always. God bless the big QFR family.
அருமையான பாடலை அருமையாக தந்தமைக்கு மிக்க நன்றி.Always old is gold.tan u all.
Very very perfect singing Lakshmi priyaa
This is an excellent composition of MSV and TKR. Lakshmipriya excellent singing. Venkat, Selva and Vishwas did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
இந்த பாடலின் ஆரம்ப இசை கேட்கும்போதே மனது எங்கோ செல்கிறது. சிறு வயதிலிருந்து அடிக்கடி வானொலியில் கேட்டிருக்கிறோம். இன்று புது வடிவில் கேட்டது மிக்க மகிழ்ச்சி. அதுவும் இரவில் கேட்கும்போது அவ்வளவு அருமை. லட்சுமி பிரியாவின் குரல் அருமையிலும் அருமை. நன்றி சுபா மேடம் .
அந்த பாடலை விட தாங்கள் வர்ணனை அற்புதம் 👌🙏
Genius composition reproduced brilliantly ❤❤
Hai mam அருமை யான பாடல் அழகான குரல் என்ன வரிகள் சூப்பர் மேடம்❤
Beautiful song.
பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. லஷ்மி பிரியாவின் குரலும் மிக பொருத்தமாகவும், இனிமையாகவும் இருந்தது. ஒட்டுமொத்த இசையும் மிக அருமை! 👌👏💐
Thanks good song
கவிரசர் வார்த்தை வரிகளால் இந்த பாடலை செதுக்கியுள்ளார்.
பாராட்ட வார்த்தைகள் இல்லை, அற்புதம்,
பங்கேற்ற அனைவரும் மேலும் புகழோடு வாழ இறைவனை/இயற்கை அன்னையை வேண்டுகிறேன்.
Very wonderful voice modulation by the woman.
Team work is as usual Very super.
Beautiful singing by L.Priya & Wonderful on Mandalin by Vishwas Hari.
மிகவும் அருமையான பாடல். அழகாக பாடினார். இசைக்கலைஞர்களின் பங்களிப்பு அற்புதம். பாராட்டுக்கள். அடுத்த வாரம் பாடல்களை பார்க்க கேட்க ஆவலாக உள்ளேன்..
Lakshmipriya..what clarity and spotless voice. Great song and excellent repro.
ஆஹா ஆஹா இனிமை இனிமை சொல்ல வார்த்தைகள் இல்லை 🎉
கான சரஸ்வதியின் குரலில் கவியரசர் வடித்த அற்புதமான கவிதை. மிக மிக அருமை மற்றும் நன்றிகள் பல.
Excellent explanation. Mind touch old song. Thank you for your team.
அருமை. அற்புதம்.. பாராட்ட வார்த்தைகளே இல்லை. எத்தனையோ முறை கேட்டிருந்தாலும் மீண்டும் கேட்கலாம்.👏👏👏👏
கவிஞர் கண்ணதாசன் super genius
Wonderful song!! Excellent music!! Excellent composition!!
What to say when every thing is CLEAR, hats off QFR team@muraari
Thank you so much for this opportunity mam 😍 blessed to sing this song ❤
I like your singing. Sang well. 🎉
@@malabalakrishnan7004 thank you ❤️
Excellent O Excellent rendition by qfr team
Another “Old is gold” presentation from QFR 👏 👏 👏. The humming parts by the vocalist is exceptional.
Excellent rendition by qfr team
Beautiful song. Well sung by the singer and orchestration is awesome asusual. Kudos to Subhashree mam and QFR team for recreating this song.
இந்த காலத்தில் நாம்வாழ்கிறோம் என்பதே
வரம். தெய்வீக பாடல்.
Wow wow what a lovely voice n beautiful singing. Congratulations to all the musicians 💐
tabla danga made of clay really matches to the pitch...good compo...
Excellent and beautiful narration of Subhashree ji👑👑🍀🍀🧁🧁🏆🏆🏆🎸🎸🎻🎻
Can't find words to describe this wonderful presentation. Thankyou.
Amazing and extraordinary players ..apex level 🎻🎸🎻🎸🎻🎸🎻🎸🎻🎻🎻🎻🎸🎻🎸
தேன் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களின் மேடை நிகழ்ச்சி மாபெரும் வெற்றி அடைய நல்வாழ்த்துக்கள்
சுபஶ்ரீ, நீங்கள் சென்ன அதே வார்த்தைகளைக் குமுதம் இதழ் இந்தப்படம் வந்தபோது விமர்சனத்தில் கூறியது. காட்சிக்கு ஏற்றமாதிரி அற்புதமாய் எழுதிய பாடல் என்று. இந்தப்பாட்டைக் கேட்கும் போதெல்லாம் அந்தப்படக்காட்சி கண்முன்னால் உருக்கமாய் நிற்கிறது.
அருமை! அற்புதம்! பாடியவர் இசையில் பங்கு பெற்றவர் அனைவருக்கும் பாராட்டுகள்
Exceent song thanks to Ragamaliga hearing after long lims superbb mam
All The Best QFR Team for next Friday's Event
Brilliant performance by lakshmipriya.. amazing dynamics...kudoS to QFR team
Opportunity in QFR is not enough for Ms Lakshmipriya. Amazing performance. My appreciations.
❤ ofcourse Shubham, kettu, kirangi, brahmitchi thaan ponom. Very nice rendering by all
Lp voice merugeri chumma ganeernu iruku
Congratulations Lp
இன்றைய பாடல் பெரும் இசை விருந்து. மிக்க நன்றி, மகிழ்ச்சி அடைகிறேன். நமஸ்காரம்
Super.
Comparison of Velli Nilavu described by you is great.God bless youma. Sankara T.V about your mom is very very great. Your moms blessings to u soyou r great.🎉🎉🎉❤❤❤❤
Lakshmipriya!! We r all blessed to listen yr.melodious voice again❤
Awesome song. Wonderful presentation by all....Dr.Indira
Great melodious voice, and great music. thanks
Episode-632 _laxmi Priya awesome.best wishes.
❤❤❤❤இசை..இசை..❤❤❤❤❤
வானலியில் அதிகம் கேட்டு ரசித்த பாடல் நன்றிகள்🎉🌹🙏🙋
Superb presentation...
அருமை ... மிக அருமை !
Mam, I am coming from Bangalore to see live show on 5th . Good luck and best wishes for the anniversary which I will also cherish from audience
Excellent Performance.. Evergreen 🌲 song🎉🎉
Beautiful song, singing,good music
சிறப்பு சிறப்பு சிறப்பு 🎉
Beautiful ❤️ singing ❤❤thku so much QFR குடும்பத்தாருக்கு 🎉🎉
What a song, touching song according to the situation in the film, same nostalgic feel got when heard this song. Wonderful ❤
Explanation veralevel arputham aparam subhamma
Super song..music pentastick
J.v.simson.
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. Situation song ல நம்பர் ஒன் இந்த பாடல் தான்
Yet another memorable song n wonderful recreation. Qfr team awesome 👏
அருமையான பதிவு
நல்ல பாடல்
Ungal varnanaiyudan Lakshmi priyavin kuralum vaathiyangalin sangamamum aaahaaa...aaahaaa ... Solla vaarththaikal illai 🎉🎉🎉🎉🎉🎉🎉. April 5 nigavu maaperum vetri pera vaazhththukal sis. Nandri❤❤❤❤❤❤❤❤❤
All the very best for the function Shubha. We will pray for its grand sucess
மிக மிக சிறப்பு
எங்க நெய்வேலி பொண்ணுங்க சுபா.அருமை சகோதரி.
❤❤ Superb singing and Excellent Rendition by All
எனக்கு பிடித்த சுவையான பாடல் பத்து வயதில் ஐம்பது வருடமாககேட்டுக்கொண்டிருக்கிறேன்
Arumai arumai super
Wishing team qfr "all the very best" for the upcoming live programme. கலக்குங்க 👍👏👏
Long wait for Lakshmi Priya mam ...🎉🎉🎉
Super explanation.
Vow. Super
Wooww wonderful really proud of you da..superbbb performance LP ma...Already naan mam and shiva bro (Comedy) fan.. whole the team member great job and congratulations to all by You..
My favorite song thank you madam
அருமை இனிமை👌👌👍👍❤️❤️
BhagyaLaxmi mam romba azhaga.. arputhamana paadi irukkeenga 💎💎🍯🍯💐💐🍫🍫🌷🌷👑👑🍀🍀🧁🧁🏆🏆🎻🎻🎸🎸
குல மக்கள் ராதை..
பகலிலே சந்திரனைசப் பார்க்கப் போனேன்..
பாடல்... சூழலுக்கு தகுந்தாள்போல் எழுதப் பட்ட பாடல்
Best wishes to qfr family on the occassion of 4 th year anniversary .wish all the success.
அற்புதம் அபாரம்👏💐
Sll the very best for your live program 🎉🎉
கண்ணதாசனை மிஞ்ச யாரும் பிறக்கவில்லை சுபா. அட்டகாசம்
அந்த நிலவே அருகில் வந்தது போல் இருந்தது. அருமையிலும் அருமை..!