பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் பாடிய வீரமணி சாமி வரலாறு | Ayyappan Singer Veeramani History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Ayyappan songs singer Veeramani history in Tamil. His famous song is Pallikattu Sabarimalaiku
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: • ஐயப்பன் கதைகள் - Ayyap...
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி: www.youtube.co...
    அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
    சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
    பெண் தெய்வங்கள் வரலாறு | பெண் தெய்வ வழிபாடு: • பெண் தெய்வம் | பெண் தெ...
    Madasamy Varalaru | மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

КОМЕНТАРІ • 246

  • @user-us4zb3em3r
    @user-us4zb3em3r Рік тому +7

    உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது ஐயப்பா..... சாமியே சரணம் ஐயப்பா.....

  • @subahari82
    @subahari82 Рік тому +13

    மதிப்பிற்க்குரிய வீரமணி சாமி குடும்பத்தையும் ஐய்யன் புகழையும் அருமையாக தெரிய வைத்தததுக்கு நன்றி ..... ஸ்வாமி சரணம்🙏🏼🙏🏼🙏🏼

  • @TRPSHENTHILVEL
    @TRPSHENTHILVEL Рік тому +19

    மிகவும் பெருமைக்குரிய இசை குடும்பத்தின் வரலாறை குறிப்புகளை அனைத்தையும் எடுத்து எங்களுக்கு பகிர்ந்ததற்கு தங்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @maragathamRamesh
    @maragathamRamesh Рік тому +11

    வருடக் கணக்காக கே.வீரமணி ஐயா அவர்களின் பாடல்களை கேட்டு கொண்டே இருக்கிறேன் ‌.வீரமணி ஐயாவைப் பற்றிய பதிவு யாராவது போட மாட்டார்களா.. என்று நினைத்தேன்.. இப்பிறவியில் ஐயப்பன் பாடல்கள் என்றாலே அது ஐயா அவர்கள் தான்... இவரைப் பற்றிய நிறைய தகவல்கள் அருமை இப்பதிவு செய்தமைக்கு கோடி நன்றிகள்

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 Рік тому +46

    வீரமணி ஐயா வை தவிர வேறு யாரும் என் ஐய்யன பாடல் பாட முடியாது..🙏

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому +3

      Sami saranam

    • @smileykillerboy8847
      @smileykillerboy8847 Рік тому

      Appadi la iaaalla sami

    • @rajastudio98
      @rajastudio98 Рік тому

      அப்படி சொல்லிட முடியாது யார் வேண்டுமானாலும் ஐயனைப் பற்றி படலாம்

    • @singaravelu7669
      @singaravelu7669 Рік тому

      Veeramanidasan mega periya padagar

    • @user-kk2cy8lp7g
      @user-kk2cy8lp7g 9 місяців тому +1

      அப்ப இப்பொழுது பாடிகொண்டிர்கரார்களே நீங்ங்கள் கேட்க வில்லையா ஐயன் அருள் இருந்தா யார் வேண்டுமேனாலும் பாடலாம்

  • @shanmugaayyappan1542
    @shanmugaayyappan1542 Рік тому +10

    என் குரு நாதனே மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா...
    கோடான கோடி ஐயப்பசாமி மார்களின் ஆசிர்வாதம் கண்டிப்பாக உண்டு...
    ஸ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா...

  • @mveerasawmy339
    @mveerasawmy339 Рік тому +8

    சூப்பர் தம்பி.....உன் தெய்வீக குரலை கேட்டு எவ்வளவு நாளாச்சு........உன் குரலில் எந்த இறைவனின் வரலாறை கேட்டாலே மணம் சிலிர்க்கும்.....வீரமணி அய்யாவின் மணியோசை குரலில் அய்யப்பன் மகிமை உள்ளம் உருகும்..‌..‌....தம்பி வாரம் ஒரு பதிவானது போடு......சித்தப்பா கதை சொல்லலியானு என் மகன் கேட்குறான்.........வாழ்க தம்பி பழனிமாரியம்மனை பற்றி போடமாட்டியா.............அண்ணா எத்தனை ஆண்டுகளாக கேட்குறேன்...,ப்ளீஸ்டா......

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому +1

      Thanks for the comment Anna. Sure, I will make. Please tell your my hi to your son

  • @user-bg4cn2kf9t
    @user-bg4cn2kf9t 9 місяців тому +3

    வீரமணி ஐயா பாடல் அவ்வளவு அருமையாக இருக்கிறது ஐயனை கண்டதும் தன்னையே மறந்திடுவான் அப்படி அவர் பாடும் போது எனக்கு கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அவர்கள்குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் தலைமுறை தலைமுறையாக பாடி வருகிறார்கள். எல்லாம் ஐயப்பனின் தரிசனம் தான் அருமை ஐயா 💐💐💐

    • @user-bg4cn2kf9t
      @user-bg4cn2kf9t 9 місяців тому

      சாமியே சரணம் ஐயப்பா

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Рік тому +5

    ஐயப்பனே ஐயா வீரமணி அனுப்பியுள்ளார் ஐயப்பன் மீது அதிக பக்திவர இவர் குரல் கேட்டாளே போதும் வணங்குகிறேன் ஐயா சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @sheelaprabu362
    @sheelaprabu362 Рік тому +6

    கண்களில் ஆனந்த கண்ணீர் வருகின்றது. என்னே தெய்வமே அனுக்கிரகம்

  • @ramallingam7275
    @ramallingam7275 Рік тому +6

    நான் 1982 இல் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வந்தேன்.இவர் பாடிய பாடல்களை நான் பாடுவேன்.

  • @vpsammu9108
    @vpsammu9108 Рік тому +6

    அருமை சாய்... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...ஜெய்சாய்ராம் அல்லாஹ் மாலிக்...🙏🙇

  • @lakshmimsk7004
    @lakshmimsk7004 Рік тому +7

    முற்றிலும் உண்மை வீரமணி ஐயா மாதிரி இனி எந்த காலத்திலும் யாரும் பாடமுடியாது.

  • @laxmankumar-pq4zl
    @laxmankumar-pq4zl Рік тому +3

    இனி ஐயப்பனை பத்தி இன்னும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்க ஆசைப்படுகிறேன் உங்கள் வீடியோவை இதில் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி சரணம் 🙏🏼🙏🏼

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому +1

      Thank you. Please watch the videos in this playlist
      ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: ua-cam.com/play/PLaNRP0bYNXMdiUetnE1LKF_7s71L8z3XZ.html

  • @rajbalachandran9465
    @rajbalachandran9465 Рік тому +3

    Pallikettu sabarimalaikku is my favorite Ayyappa song.
    💖Swami Saranam Ayyappa 💖
    Likes from Kerala 🙏

  • @panchapakesank5418
    @panchapakesank5418 Рік тому +3

    பிரமாதம் சார்.அருமை.

  • @ArunKumar-lh5dq
    @ArunKumar-lh5dq Рік тому +6

    Veeramani ayya , ayyappan songs always evergreen to ayyappan devottes

  • @ramamurthigovindaraj7893
    @ramamurthigovindaraj7893 Рік тому +9

    சபரிமலையில் நடக்கும் பூஜைகளை பற்றியும், அவற்றிற்கு எவ்வாறு அனுமதி பெறுவது என்பதை விளக்கும் காணொளி வந்தால் நன்று.

  • @kanikak5040
    @kanikak5040 Рік тому +4

    மிக அருமை! வணக்கங்கள்!
    வாழ்த்துகள்! ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

  • @user-wy5fb3uq3g
    @user-wy5fb3uq3g Рік тому +9

    சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🏻🕉️📿

  • @alangarajk6569
    @alangarajk6569 Рік тому +7

    யாரும் அறிந்திராத உண்மைகள். மிக்க நன்றி சகோதரரே. ஐயா வீரமணி அவர்களின் வசீகர குரலில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். ஐயனின் பாடல்கள் என்றாலே அவர்தான். சாமி சரணம்...🙏💐

  • @muthaiahalagu1023
    @muthaiahalagu1023 Рік тому +3

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான பதிவு நன்பா வாழ்க வளமுடன் சாமியே சரணம் ஐயப்பா

  • @maniraj3725
    @maniraj3725 Рік тому +8

    என்றும் அய்யன் அடிமை மற்றும் வீரமணி ஐயாவின் ரசிகன் சுவாமியே சரணம் ஐய்யப்பா 🚩🙏🏻💥

  • @pavibaskar639
    @pavibaskar639 Рік тому +4

    அண்ணா வீரமணிராஜு அய்யா எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடைய வரலாறு சொன்னதுக்கு ரொம்ப நன்றி

  • @RajaSekar-os1hi
    @RajaSekar-os1hi Рік тому +2

    Thagavalukku mikka nandri...🙏🙏 arumai.. 💐💐

  • @psaravanan6441
    @psaravanan6441 Рік тому +2

    மிகவும் அருமையான விளக்க சார் நன்றி நன்றி நன்றி

  • @lovebirds420
    @lovebirds420 Рік тому +5

    அப்போல இருந்து இப்போ வரைக்கும் அயப்பன் songs நா அது இவங்க மட்டும் தான்

  • @sriramuluk4383
    @sriramuluk4383 Рік тому +2

    Palliative sabarimalaiku song past 33 years hit. After so many songs created by Mr. Veeramani no hit. rest forgot.becase the great music director made hit the palliatu song

  • @saasthadhasan1259
    @saasthadhasan1259 Рік тому +2

    Swami Saranam en pola palarain vazhvu ..Ivar paadalgalal ..thaan..
    Swami Saranam guruvey thunai

  • @Metube-gt7wo
    @Metube-gt7wo Рік тому +2

    Romba naal ah yeshurpatha oru video sami edhu...
    Romba nandri🙏

  • @yuvarajyuvi699
    @yuvarajyuvi699 Рік тому +3

    அருமையான பதிவு.ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா

  • @zenroblox4810
    @zenroblox4810 9 місяців тому +2

    Om swamiye saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyan2887
    @priyan2887 Рік тому +4

    Tnx swami Last video la upload panna sonnan 🥰Veeramani ayya video podunga nu 🙏🙏🙏🙏

  • @sriboothanathaswamyjothida8283

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா அருமையான பதிவு மிக்க நன்றி

  • @pandiank14
    @pandiank14 Рік тому +2

    Arputhamana pathivu thelivana vilakkam vaazhththukkal 💐🙏

  • @VijayRaj-dg9gy
    @VijayRaj-dg9gy Рік тому +3

    Tamil cinemavil Ayyappan padangalai mattum eduthu Ayyappan pugalai veli kaattiya director dhasarathan vaazhkai varalaru podunga Swami.....

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому

      Sure sir. Thanks for the comment

  • @HariHaran-ur1in
    @HariHaran-ur1in Рік тому +2

    ஐயா பல ஐயப்ப பக்தி படங்களை இயக்கிய தசரதன் அவர்களை பற்றி பதிவு போட முடியுமா?

  • @user-kk2cy8lp7g
    @user-kk2cy8lp7g 9 місяців тому +1

    ஐயா நான் ஏற்க்கனவே கேட்டு இருந்தேன் வீரமணிதாசன் வரலாறு பதிவிடுங்கள்

  • @dineshgovindabala1359
    @dineshgovindabala1359 Рік тому +4

    நன்றி..... தெளிவான தகவல்கள் கிடைத்தது...
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @AmmuAmmu-lc6iv
    @AmmuAmmu-lc6iv Рік тому +3

    Super.🌹

  • @jeevasakthi5858
    @jeevasakthi5858 Рік тому +2

    வீரமணி பாடல்கள் எல்லாம் மாஸ்டர் பீஸ்

  • @verpalayoutubechennal4860
    @verpalayoutubechennal4860 8 місяців тому +1

    மிக அருமை 🙏🙏🙏

  • @talkiess4393
    @talkiess4393 Рік тому +4

    Swamy was expecting this video from you ... Thankyou for putting this video swamy sharanam

  • @atozmuthu15vpm86
    @atozmuthu15vpm86 Рік тому +2

    வீரமணி ஐயாவின் குரலுக்கு இணை எதுவும் இல்லை

  • @ruthran481
    @ruthran481 Рік тому +6

    Veeramani thatha songs always amazing

  • @nalammedlab3828
    @nalammedlab3828 5 місяців тому +2

    Om samiye saranam ayyappa

  • @elumalaibalaraman9302
    @elumalaibalaraman9302 Рік тому +2

    கோதையின் திருப்பாவை எனும் பாடலை வீரமணி ஐயாவின் குரலில் கேட்க அத்துனை அழகாக இருக்கும்
    இவர் பாடிய ஐயப்பன் பாடல்கள் தான் மாலை போட்ட சாமிமார்களின் தேசியகீதம் என்றால் மிகையில்லை

  • @mkalyanakrishnankrishnan
    @mkalyanakrishnankrishnan Рік тому +1

    Super song singing veer a man no onecampared likeveramani

  • @vishnuharan
    @vishnuharan Рік тому +4

    Super Samy. Romba nanri samy. Next Video Ku Waiting Samy.

  • @sunathi8342
    @sunathi8342 10 місяців тому +1

    ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿 ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿 ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿 ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿 உங்கள் அழைப்பு க்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿 ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿😭😭😭😭🌺🌺🌺🌺😭😭😭😭🌺🌺🙏📿📿🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏📿📿📿📿📿📿

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 Рік тому +1

    வீரமணி அய்யா மகன் வீரமணி கண்ணன் சிறந்த பாடகர் இசை அமைப்பாளர்.

  • @skcreation2153
    @skcreation2153 Рік тому +3

    சரணம் ஐயப்பா...📿🌟✨❤️🙏🔥

  • @shivaanitha3872
    @shivaanitha3872 Рік тому +1

    Nice information bro
    Muyarchikku paarattukkal

  • @muralir1313
    @muralir1313 Рік тому +5

    All video super brother

  • @anilkumarmk5982
    @anilkumarmk5982 Рік тому +2

    Wonderful! Keep going

  • @meenakshisundaram4120
    @meenakshisundaram4120 Рік тому +2

    Excellent velan

  • @Ali_Creation
    @Ali_Creation Рік тому +2

    Audited to ur vidz about ayyapan 😍🥰🤌🫀❤️

  • @sakthivela4228
    @sakthivela4228 Рік тому +5

    சாமி சூப்பர்

  • @santhanamnagappan9103
    @santhanamnagappan9103 Рік тому +1

    விரமணி தாசன் பற்றி சொல்லுங்கள் ஐயா

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому

      Sure sir. Thanks for the comment

  • @SudhaSudha-yu5oe
    @SudhaSudha-yu5oe Рік тому +2

    samiyo saranam iyappa

  • @thanjvurbrothersalangaram5279
    @thanjvurbrothersalangaram5279 Рік тому +4

    My father's grandpa is a big sasthri in sabarimali and tamilnadu he will do poja in ayyapan temple he wrote many ayyapan songs like etavathragal undu pls make video of him

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому +1

      Hi Sir, very happy to hear from you. Can you please send me the details to contactukran@gmail.com

    • @thanjvurbrothersalangaram5279
      @thanjvurbrothersalangaram5279 Рік тому +1

      @@UkranVelan அண்ணா எனக்கு சின்ன வயசு தான் நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன்

    • @thanjvurbrothersalangaram5279
      @thanjvurbrothersalangaram5279 Рік тому +1

      @@UkranVelan எஸ்

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому

      :)

    • @thanjvurbrothersalangaram5279
      @thanjvurbrothersalangaram5279 Рік тому

      அண்ணா உங்களுடைய இமெயில் ஐடி எனக்கு வர மாட்டேங்குது நீங்க எனக்கு இன்ஸ்டாகிராமில் பேசுங்க

  • @thirumarans978
    @thirumarans978 Рік тому +2

    Super thala 👌👌👌👌👌🌷👌👌👌🌷👌👌👌👌👌🙏🆗

  • @doctorstrangefanbase.
    @doctorstrangefanbase. Рік тому +4

    Waited for your video
    waiting for your next lord Ayyappan related video .

  • @sathyas5126
    @sathyas5126 Рік тому +3

    Swamiye saranam ayyappa🙏 Swami mikka nandri en dout Claire panitinga🙏🏻

  • @saiya839
    @saiya839 Рік тому +1

    Super video

  • @SakthiVel-yj8bn
    @SakthiVel-yj8bn Рік тому +3

    Swamiye saranam ayyappa 🙏🙏🙏

  • @saravanankr3153
    @saravanankr3153 Рік тому +2

    சாமியை சரணம்ஜயப்பா 🙏🙏🙏🙏

  • @nellairaj4060
    @nellairaj4060 Рік тому

    Arumai

  • @user-xn7ej3yd6n
    @user-xn7ej3yd6n Рік тому +4

    இப்படி தனி மனித இறையை விபரிப்பதற்க்கு பதில் நம் நாட்டார் தெய்வங்கள் நிறைய கதை வெளிபடுத்தலாமே

  • @mkalyanakrishnankrishnan
    @mkalyanakrishnankrishnan Рік тому +2

    Superveeramanisong only nobody comparelikeveeramai vallkaveersmanipomgal vereramanswamy

  • @thirunavukkarasusingaravel104
    @thirunavukkarasusingaravel104 Рік тому +1

    சுவாமியே சரணம் ஐய்யப்பா🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @manigandan8354
    @manigandan8354 Рік тому +2

    Super

  • @rajakumar-wt3oj
    @rajakumar-wt3oj Рік тому +2

    Good message

  • @dhanamari8475
    @dhanamari8475 Рік тому +2

    Swamiye Saranam Ayyappa

  • @gowtham7953
    @gowtham7953 Рік тому +3

    Samy Sri Hari samy Veeramani samy video potutenga Veeramani dasan samy videovideo,pls🙏

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl Рік тому +2

    🙏 மிக்க நன்றி சாமி 🙏

  • @suriyacookingmaster
    @suriyacookingmaster Рік тому +3

    Super bro

  • @mveerasawmy339
    @mveerasawmy339 Рік тому +1

    தம்பி தூண்டில் காட்பாடி வரலாறு போடும் பா.....ப்ளீஸ்

  • @MSGR7-Mathuu
    @MSGR7-Mathuu Рік тому +2

    Super 👌

  • @BalajiBalaji-wm8ee
    @BalajiBalaji-wm8ee Рік тому +2

    சிவகங்கை மாவட்டம்..பில்லத்தி கருப்பையா சுவாமி.. கோவில்.. வரலாறு ‌..vedio potuga brother 💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому

      Sure bro. Thanks for the comment

  • @gunakameshwaran5033
    @gunakameshwaran5033 Рік тому +4

    🙏🙏🙏🛐

  • @mkalyanakrishnankrishnan
    @mkalyanakrishnankrishnan Рік тому +2

    Ayyasomuannanvannkan I am one of your closed relation ms

  • @animeprotoganist1714
    @animeprotoganist1714 Рік тому +3

    Veeramani Samy in sondham Ena solvadhil permai kolgiren

  • @Karthik-ho8mh
    @Karthik-ho8mh Рік тому +3

    Anna..Puri Jagannath temple history soluga

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому

      Sure bro. Thanks for the comment

  • @msarangunasmsgunas889
    @msarangunasmsgunas889 Рік тому +2

    சாமிதோப்பு அய்யா வழி வீடியோ போடுங்க

  • @suresh.p7664
    @suresh.p7664 Рік тому +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️💐💐💐💐

  • @praveenkick6814
    @praveenkick6814 Рік тому +2

    Ayyapan gurukulam video podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому

      Sure bro. thanks for the comment

  • @sirkuthannikudu4122
    @sirkuthannikudu4122 Рік тому +2

    வணக்கம் அண்ணா விரமணிதாசன் ஐயா வரலாறு வேண்டும் அண்ணா அதுக்கப்புறம் நான் குருவன்கோட்டை மாரியம்மன் வரலாறு கேட்டிருந்தேன் கேட்டு ஒரு ஆறு மாதம் ஆகிவிட்டது

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому

      Sorry for the delay. I will try to prioritize

    • @sirkuthannikudu4122
      @sirkuthannikudu4122 8 місяців тому

      Anna veeramanidasan ayya story please

  • @Ajaykrish537
    @Ajaykrish537 Рік тому +4

    Bro vaikuntha pathavi and siva pathavi please bro

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому

      Sure bro. Thanks for the comment

  • @muralir1313
    @muralir1313 Рік тому +3

    Hello sami pall munishwarar varalaaru sollunga please

  • @anujamanu9125
    @anujamanu9125 Рік тому +1

    🥰🥰🥰🥰🥰

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 Рік тому +2

    🙏🙏👍

  • @pragathiragu701
    @pragathiragu701 Рік тому +1

    சாமி. ஐய்யாப்பன் கருப்பசாமி இனைந்த நிகழ்வு சொல்லுங்கசாமி

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому +1

      Sure. Thanks for the comment

  • @ramallingam7275
    @ramallingam7275 Рік тому +3

    இவரைபோல யாராலும் பாட் முடியாது. 🙏

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 Рік тому +3

    Bro veeramani dhaasan aiya history podubga

  • @sgtsthirupugazh2410
    @sgtsthirupugazh2410 Рік тому +2

    முருகா. ஸ்ரீமதி ராதா அம்மையார் உடன் பாடினார்கள். அவரைப் பற்றி குறிப்பிடவே இல்லையே,

  • @-SJagadeeswarans
    @-SJagadeeswarans Рік тому +4

    ஓம் சுவாமி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @duraiduraidurai7933
    @duraiduraidurai7933 Рік тому +1

    Ayya Vaikundar history solluga anna

  • @saiarivudmkitwing
    @saiarivudmkitwing Рік тому

    ஓம் அம்மா அப்பா

  • @GaneshKumar-ww1ri
    @GaneshKumar-ww1ri Рік тому +2

    வத்தலகுண்டு காளி கோவில் சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому

      Sure bro. Thanks for the comment