😡எல்லாரும் என்னை 🙅‍♂️ஏமாத்துறாங்க நண்பா 😱யாரை நம்புறதுன்னு தெரியல 🤝🫵தாஸ் அண்ணா

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Saudi Arabia new house driver upcoming this video watching you understand every day work and problems. Any details this video I am telling more than I am little little Arabic, words and supermarket. Any items anything buying Arabic name I am teaching you understanding new peoples. 😡எல்லாரும் என்னை 🙅‍♂️ஏமாத்துறாங்க நண்பா 😱யாரை நம்புறதுன்னு தெரியல 🤝🫵தாஸ் அண்ணா #comedyvideos #saudihousedriver #tamil #food

КОМЕНТАРІ • 79

  • @fathimabasheera6621
    @fathimabasheera6621 10 днів тому

    Assalamu Alaikum bro Allah ungaludaiya kadanai koodiya seekiram adaithu nimmathiyana vaalkaiye tharuvanaha Aameen

  • @SaravananSaravanan-g8r
    @SaravananSaravanan-g8r 11 днів тому

    ஷாஜஹான் so quit ❤❤

  • @SaravananSaravanan-g8r
    @SaravananSaravanan-g8r 11 днів тому

    சலீம் பாய் ❤❤

  • @noushadabdul4803
    @noushadabdul4803 11 днів тому

    Namma thambi ippo vara vara ore adiyaa kalakkuraneyyaa..oorla ponnu kinnu paarththuddaanaa namma thambi...saariyyaaa...😅😅😅

    • @sarbuviews122
      @sarbuviews122  10 днів тому

      ஆமா தம்பிக்கு பொண்ணு தேடிக்கிட்டு வந்துட்டு இருக்கேன் மாப்பிள்ளையா அழகா இருக்காருன்னு

  • @mohamedarshath3742
    @mohamedarshath3742 11 днів тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ❤
    ஜித்தா ஒட கெத்து நம்ப சர்பு அண்ணன் ❤
    அகில உலக சூப்பர் ஸ்டார் அத்திக்கடை யூசுப் அண்ணன் ❤
    ஆணழகன் ஷாஜகான் ❤
    ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤
    இப்படிக்கு :-
    குழுமுர் கிளை ❤
    எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ❤

    • @sarbuviews122
      @sarbuviews122  10 днів тому

      அலைக்கும் ஸலாம் வரஹ்

  • @Ziya-d5r
    @Ziya-d5r 11 днів тому

    Super ❤❤❤

  • @MIAC81
    @MIAC81 11 днів тому +1

    3:08 கொன்ன என்ன பெரிய வெண்ணெயா 🤣

  • @ameenameen8374
    @ameenameen8374 11 днів тому

    Walaikkum salam...❤

  • @MohammadJaveed-dn3ol
    @MohammadJaveed-dn3ol 11 днів тому

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @SyedAli-o8f
    @SyedAli-o8f 11 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் சர்பு பாய் ஷாஜகான் தம்பி

  • @vijakumar1977
    @vijakumar1977 11 днів тому

    ❤❤❤❤❤❤

  • @zabeeullah2727
    @zabeeullah2727 11 днів тому

    Assalam walekum bhai ❤

  • @MohamedThawfeek
    @MohamedThawfeek 11 днів тому

    Sama ya

  • @G5cbe
    @G5cbe 11 днів тому

    ஊர்ல உள்ள கடன் தீர்க்க யாரையும் நம்பாம வஞ்சத்தில் வீழ்ந்தயே சர்பு........கண்ணா... வஞ்சத்தில் வீழ்த்தயே டா 😭😭 Dont warry.... விடா முயற்சி

    • @sarbuviews122
      @sarbuviews122  10 днів тому

      விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

  • @Feellikeafly
    @Feellikeafly 11 днів тому

    🎉🎉

  • @jalaldeenroomy5572
    @jalaldeenroomy5572 11 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RoseriyanaHibahashim
    @RoseriyanaHibahashim 11 днів тому +1

    Thambi thindivanam romba nalla payan. Manasula ethuvum maraikkamal payappadaamal solliraapla

    • @sarbuviews122
      @sarbuviews122  11 днів тому

      @@RoseriyanaHibahashim ஆமா நீங்க சொல்ற மாதிரி தம்பி ரொம்ப நல்ல பையன் தான்

  • @ApsarPodakkudi
    @ApsarPodakkudi 11 днів тому +2

    Sajahan bhai oru alavu than attikadai nu direct sonnanum.adha vithuthu tiruvarur District a solringa? Onga mela olla respect coppatikunga.nee sonatha vanmaiaka kandikinram.sarbu kutha koothanallur thana.attikadai nu direct solunga illa katti pesama irunga tiruvarur District sollathinga.❤

    • @sarbuviews122
      @sarbuviews122  10 днів тому

      எல்லாமே ஒரு ஃபன்காண்டி தான் நீ எதோ கோவப்பட வேண்டாம் நண்பா

  • @prabin162
    @prabin162 11 днів тому

  • @AloneBoy-t3d4h
    @AloneBoy-t3d4h 11 днів тому

    Thala coment off pannu ella na sulthanukku ana mare airum na ungaloda nalathukku sollaran

  • @Hameedriyash
    @Hameedriyash 11 днів тому

    Jayam ravi sarbufan club Needamangalam

  • @vijay_darious8636
    @vijay_darious8636 11 днів тому +2

    ஷாஜகான் ஞாபகம் வச்சுக்கோ நீ திண்டிவனம் தான் திண்டிவனத்தில் யார் யார் இருக்காங்கன்னு தெரியும்ல எவ்வளவு நல்லவங்க இருக்காங்க என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் தெரியவில்லை என்றால் சொல்லுங்கள் எனக்கு நன்றாக தெரியும்

    • @sarbuviews122
      @sarbuviews122  11 днів тому +1

      இது என்னய்யா புது கதையா இருக்கு எல்லா ஊர்லயும் நல்லவங்க இருக்க தான் செய்வாங்க அவனுக்கும் தெரியுமில்ல அதே ஒரு தானா அவனும்

    • @vijay_darious8636
      @vijay_darious8636 11 днів тому

      @@sarbuviews122 இல்லை சார்பு அங்கே ரொம்ப ரொம்ப நல்லவங்க இருக்காங்க அதைத்தான் சொல்லுகிறேன் நீங்களும் புரிந்துகொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

  • @VijayaKumari-o1p
    @VijayaKumari-o1p 11 днів тому

    Hi❤

  • @sureshkumaar4806
    @sureshkumaar4806 11 днів тому

    Salam alaykum surbu

  • @ashikibrahim5428
    @ashikibrahim5428 11 днів тому

    ஷாஜகான் தம்பி ஊருக்கு போகலையா

    • @sarbuviews122
      @sarbuviews122  10 днів тому

      அவனுக்கு ரெண்டு வருஷம் நெருங்குது இப்ப போல மூணு வருஷம் கழிச்சு தான் போகனுமா

  • @faasfazilfaasfazil9732
    @faasfazilfaasfazil9732 11 днів тому

    Assalamu alaikum

  • @latheefabegum8262
    @latheefabegum8262 11 днів тому

    ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள்இருக்கிறார்கள்இந்தஊர்அந்தஊர்னுஇல்லைபா நல்லவேல ஷாஜஹான் வாய குடுத்து 😊 புன்னாக்கிகாத😂

  • @duraiv560
    @duraiv560 11 днів тому

    Hi sarbu how are you ?

  • @vijay_darious8636
    @vijay_darious8636 11 днів тому

    சர்பு பாய் அப்படித்தான் சப்ஸ்கிரிபர் 10,000 பேர் வந்து விட்டார்கள் அல்லவா அவரை அப்படித்தான் இருப்பார் பாவம் சருப் பாய் என்று பிரண்ட்ஸ் குரூப்ல சப்ஸ்கிரைப் பண்ண சொன்னது தப்பா போச்சு அப்படித்தானே சர்ப் பாய்

    • @sarbuviews122
      @sarbuviews122  11 днів тому

      நான் என்ன தப்பு பண்ண ப்ரோ ஏன் என் மேல் இவ்வளவு கோபம் 🫂🫵🙏🙏🙏

    • @vijay_darious8636
      @vijay_darious8636 11 днів тому

      @@sarbuviews122 நீங்கள் ஒன்னும் பண்ணவில்லை சர்பு என் பின்னால் வரும் கமெண்டில் ஒருத்தர் சர்ப் பாய் பெரிய ஆளாகிவிட்டார் என்று கிண்டலாக கூறினார் அதற்கு பதில் சொல்லு விதமாகக் கூறினேன் மற்றபடி வேறு ஒன்றும் இல்லை மன்னிக்கவும்

  • @musiclife7131
    @musiclife7131 11 днів тому

    Assalamualaikum
    எப்படி இருக்குறிங்க ஏன் முன் போல தினமும் விடியோ இல்லை 😢

    • @sarbuviews122
      @sarbuviews122  10 днів тому +1

      அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹ் டெய்லியும் அங்க போக முடியவில்லை

    • @musiclife7131
      @musiclife7131 10 днів тому

      @sarbuviews122 ok Bai

    • @sarbuviews122
      @sarbuviews122  10 днів тому

      Mm

  • @prathap8837
    @prathap8837 11 днів тому

    யூசூப் ஒரு நடிகன்

  • @hadysmart8952
    @hadysmart8952 11 днів тому

    Hy

  • @MIAC81
    @MIAC81 11 днів тому

    yousuf bai, very bad boy

  • @NEEMATHKhan
    @NEEMATHKhan 11 днів тому

    Soarvu. Unga. Mobile. Number. Anuppuga

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 11 днів тому

  • @fayazahamed6442
    @fayazahamed6442 11 днів тому

    ❤❤❤

  • @bahurudeen2662
    @bahurudeen2662 10 днів тому

    ❤❤❤

  • @ameenameen8374
    @ameenameen8374 11 днів тому

    ❤❤