நதியாவின் நம்பகமான 10 உண்மைகள்| Nadhiya | Tamil Glitz.

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 253

  • @TamilGlitzz
    @TamilGlitzz  4 роки тому +213

    நடிப்பதற்கு கவர்ச்சி என்பது தேவையே இல்லை என்று நிரூபித்தவர்..தமிழ் சினிமா ரசிகர்களால்
    மறக்கவும் புறக்கணிக்கவும் முடியாத மிகச் சிறந்த நடிகை..

  • @Billaavenkat2710
    @Billaavenkat2710 2 роки тому +9

    மிக அருமை... இவ்வளவு அழகாக இருந்தும்... இவ்வளவு புகழோடு இருந்தும் அவருடைய காதலருக்காக காத்திருந்தது கரம் பிடித்தது.. வேற லெவல்... காதலின் உன்னதம்...❤️❤️❤️😍😍😍

  • @easwaranayyasamy3113
    @easwaranayyasamy3113 Рік тому +6

    எனக்கு நதியா மேடம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤👌❤️

  • @srinivasan1215
    @srinivasan1215 2 роки тому +21

    நதியா உனக்காக இந்த லைக்

  • @bathera9252
    @bathera9252 2 роки тому +9

    நதியா is great 👌🏻👌🏻👌🏻💞💞💞

  • @anjusartgallerynigeria1605
    @anjusartgallerynigeria1605 2 роки тому +13

    I admire her for her style and way of dressings . Nice actress

  • @pavithrapavima2005
    @pavithrapavima2005 3 роки тому +4

    Video background la vara voice neat ah clear ah super ah iruku also nadhiya mam pathina news um kuda 👌👌👌

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal6132 3 роки тому +14

    One of my favourite Actress 💞💞💞😇😇😇😇😇😇💛💛💛

  • @gomathiantony5752
    @gomathiantony5752 2 роки тому +12

    I love Nadiya. I used to wear Nadiya earrings during my college days.
    She is the only heroine who was confident with her performance and not with glamour. 👍

  • @geethanv8888
    @geethanv8888 4 роки тому +28

    My most favourite actress in 80 's and 90 's

  • @mandodari4037
    @mandodari4037 3 роки тому +34

    நதியா சுரேஷ் ஜோடி செம மாஸ்🔥🔥🔥❤️❤️❤️🔥🔥🔥

  • @hafnarouha892
    @hafnarouha892 2 роки тому +2

    My fav heroine, My most fav movie poove poochudava frm my 1st std, ippovum appappo papen andha movie, kukku kukku and poove poochudava songs um pidikum

  • @frnd4741
    @frnd4741 3 роки тому +7

    She was soo different from the Crowd where she used to live at Sion Chunabhatti during college days as she would dress so boldly then in her White Jean and yellow shirt which was her favorite, just couldn't get the Eyes of her..
    😍😍

  • @Roghan.
    @Roghan. 2 роки тому +6

    My fovite one, என் சின்ன வயசுல என்னுடை அக்கா நதியா கம்மல, நதியா போட்ட நதியா Dress எல்லாம் போடுவாங்க நான் அதை ரசிப்பேன் இப்படிதான் நான் நதியாவின் ரசிகையானேன் இன்றும் அவர் மட்டும் தான் என் favorit

  • @jansirani961
    @jansirani961 3 роки тому +24

    Apart from acting, she's really good in her personal life too.....Luv you Mam😍😍😍

  • @rtn.er.s.muppidathi-smtea6100
    @rtn.er.s.muppidathi-smtea6100 4 роки тому +27

    Sema actor....😊

  • @vallinayagi.
    @vallinayagi. 3 роки тому +7

    எனக்கும் நதியான ரொம்ப ரொம்ப பிடிக்கும் படிக்கும்போது படம் அதிகமாக பார்த்தது இல்லை ஆனால் நதியா படங்கள் பார்த்துடுவோம் அந்த அளவுக்கு பிடிக்கும் போட்டலாம்வாங்கி வச்சுக்குவேன் அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @sumathivina
    @sumathivina 3 роки тому +18

    முதல் படத்தில் ஒழுக்கமாக
    நடித்து பின்னர் வரும் படங்களில்
    கவர்ச்சியை வாரி வழங்கிய நடிகைகளின் மத்தியில் இன்று வரை தன் கொள்கையில் சற்றும்
    மாறாத மிகச் சிறந்த பண்புடைய
    நடிகை திருமதி நதியா அவர்கள்
    மட்டுமே. அவரின் சிறந்த ஜோடி
    திரு ராம்கி அவர்கள்தான் ஏன் என்றால் இருவரின் சிகையலங்காரமும் மிகவும் பிரபலமானது.

  • @clayforum4545
    @clayforum4545 3 роки тому +10

    One of the beautiful actress n the industry. It's nice to watch your movies just for your beauty and decency in wearing any dress.

  • @kalidhasskalidhass6988
    @kalidhasskalidhass6988 3 роки тому +4

    அதுவும் இல்லாம எனக்குப் பிடித்த நடிகையுக்கூட 👌👌👌👌❤🌹

  • @pandeeswarichnagurusamy7324
    @pandeeswarichnagurusamy7324 2 роки тому +4

    80, நதியா.. 90, ‌மீனா.. 2000, ஜோதிகா.. 2018, மஞ்சு வாரியர் என்று நான் ரசித்து வருகிறேன் .. நதியா மேம் அவர்களின் மீது மிகவும் மரியாதை, அன்பு, பாசம், 25, ஆண்டுகாலமாக வைத்து வருகிறேன் 🔥🔥.. பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்கள் 🙏❤️❤️ நதியா மேம்.. நதியா சைக்கிள் வேண்டும் என்று எத்தனையோ நாள் நான் ஏங்கி தவித்து இருக்கிறேன்..

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +8

    Very. Super. Actress. All. Movie super.hit. Movie🎬👍

  • @pechipechi9161
    @pechipechi9161 3 роки тому +16

    நதியா அவர்களுக்கு அனைத்து பெண்கள் சார்பாக நன்றிகள் பலகோடி

  • @b.alageshwaran959
    @b.alageshwaran959 3 роки тому +13

    அற்புதமான நடிகை நதியா

  • @ajithabhi4748
    @ajithabhi4748 3 роки тому +4

    Super 👌👏👏👏👏🥰😘😘😘💗 cute nadhiya amma

  • @suganthibabu422
    @suganthibabu422 3 роки тому +93

    நடிகைகளுக்கு முன் உதாரணம் நடிகை நதியா அவர்கள்

  • @sarojasaroja2774
    @sarojasaroja2774 2 роки тому +19

    நான் சிறு வயது முதல் விரும்பி பார்த்த படங்கள் நதியா ரேவதி சுஹாசினி என்னவோ மூவரையுமே அதிகம் பிடித்ததது.

  • @sena3573
    @sena3573 2 роки тому +6

    ஒழுக்கம் உயர்வு தரும் என நிரூபித்து விட்டார். வாழ்த்துக்கள்

  • @vijayprianmnk1748
    @vijayprianmnk1748 Рік тому +3

    Nathiya mam Love is Vera level. Panam Peru pugazh vantha maripora kalathula Kathalukkaga mariyathai kuduthavar Nathiya mam lovely. Ennudaya wife peyarum Nathiya enbathil perumai kolgindren. Family movie choosing Nathiya mam.

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 3 роки тому +15

    எப்பவும் என்னால் மறக்க முடியாத ஒரு நடிகை ரொம்ப பிடித்த நடிகை நடிகை அப்படினா என்னானுனே தெரியாத வயதிலிருந்து எனக்கு பிடிக்கும் இப்பவும் அவங்க பைத்தியம்னே சொல்லலாம் நான்

  • @strpraveen4682
    @strpraveen4682 2 роки тому +2

    Nadhiya mam love story super

  • @bharathikumar4273
    @bharathikumar4273 3 роки тому +4

    I like so much Nathiyas movie. ❤🌹

  • @nanjil_kathambam
    @nanjil_kathambam 3 роки тому +3

    My favourite heroine...!

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 2 роки тому +11

    கடைசி வரை கமல் கூட நடிக்கவில்லை. அது தான் நல்ல விஷயம்

  • @chantrachantrasantra1462
    @chantrachantrasantra1462 2 роки тому +3

    Super nathiya mam enga pappa name nathiya ungala rempa pitikkum

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 роки тому +19

    எனக்கு பிடித்த நடிகை அவர் நடித்த காலத்தில் trend setter குறிப்பாக ஹேர்ஸ்டைல்

  • @inunthasleema3039
    @inunthasleema3039 4 роки тому +16

    Super heroin 👌👌👌👌👍👍👍👍

  • @rathichandran2545
    @rathichandran2545 Рік тому +2

    My favourite heroine nadhiya

  • @badrudeen40ibrahim92
    @badrudeen40ibrahim92 3 роки тому

    Nandri supera sanninga rombo thanks

  • @tuansafu5427
    @tuansafu5427 2 роки тому +1

    Very good news brother super 🙏
    Nadiya Very good actres

  • @sudharajessh8645
    @sudharajessh8645 3 роки тому +12

    Beautiful ❤️ actress nadhiya

  • @jayapaljayapal3828
    @jayapaljayapal3828 4 роки тому +15

    My favorite heroin

  • @saravanansenthil3501
    @saravanansenthil3501 3 роки тому

    Excellent. Super. Good message

  • @navanithaas.p5498
    @navanithaas.p5498 3 роки тому +9

    My favorite queen

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 роки тому +5

    My all time favorite heroin, realy enjoy her all style (dress, stud, clip, hair style) in my young age, love you Nathiya ji♥️♥️♥️♥️♥️

  • @நாளையநம்பிக்கை

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @amuthayoga476
    @amuthayoga476 2 роки тому +3

    Nathiya romba pidikkum.

  • @rohinir2110
    @rohinir2110 3 роки тому +3

    Na 2k kids than... But Enaku Romba puducha heroin na adhu nathiya mam.... Na avungala mathiridha... Correct ahh irukanum nu nenapen....love you lottzz nathiya mam... ❤❤❤❤❤ongala mathiri oru queen tamil cinemavuku Inimey porakanum🥰🥰🥰🥰😍😍😍😍

  • @rajalakshmi3507
    @rajalakshmi3507 3 роки тому +46

    நதியா. my favourite heroin. நாங்கள் படிக்கும் காலங்களில் போட்டி போட்டு நதியா போட்டோக்களை சேகரித்து புத்தகத்தில் வைத்துக் கொள்வோம். அந்தளவுக்கு பைத்தியம் என்றே சொல்லலாம். இன்றும் என் ஹீரோயின் நதியா தான்.

  • @mahalakshmimaha2205
    @mahalakshmimaha2205 3 роки тому +31

    நதியா நதியா நல் நதியா நதிபோல் நெளியும் நதியா

  • @natrajanknr2215
    @natrajanknr2215 3 роки тому +6

    I love nathiya

  • @radhinarasi26
    @radhinarasi26 2 роки тому +1

    All time favourite actress.

  • @nathiyaa3794
    @nathiyaa3794 4 роки тому +7

    Super ❤🌹

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 роки тому +21

    எழிலான அழகு பெண்மையாக பூத்து .. தமிழ் திரை உலகில் வலம் வந்த நதியா என்கிற ஸெரினா மோய்துக்கு என் வாழ்த்துக்கள்...

  • @guriguru5650
    @guriguru5650 2 роки тому +1

    Super

  • @vinothkumararumugam8429
    @vinothkumararumugam8429 3 роки тому +4

    Nadhiya madam super actor super mam

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Рік тому +1

    I love you nadiya t n india

  • @kalidhasskalidhass6988
    @kalidhasskalidhass6988 3 роки тому +18

    இந்த வயதிலும் தல தளபதிக்கு ஹீரோயினா நடிக்க வைக்கலாம் அந்த அளவுக்கு இன்னும் அந்த இளமை குறையல 👌👌👌❤👌

  • @ramachandrane3316
    @ramachandrane3316 Рік тому +1

    Edhellam theringa yenakku soru kidaikkuma?

  • @hirthiik1039
    @hirthiik1039 4 роки тому +13

    Sridevi pathi sollunga bro

  • @rasheedarukhsanabegum2318
    @rasheedarukhsanabegum2318 3 роки тому +11

    Beautiful! Actress

  • @sudharajessh8645
    @sudharajessh8645 3 роки тому +2

    My favourite actress nadhiya mam

  • @rtn.er.s.muppidathi-smtea6100
    @rtn.er.s.muppidathi-smtea6100 4 роки тому +10

    Very disciplined....😊

  • @archuarchana2149
    @archuarchana2149 3 роки тому +1

    Great nadhiya amma

  • @balajis5619
    @balajis5619 2 роки тому +1

    Beautiful actress

  • @sriskandarajahrajaratnam6245
    @sriskandarajahrajaratnam6245 3 роки тому

    Super amazing message

  • @strpraveen4682
    @strpraveen4682 2 роки тому +1

    Nadhiya mam enakku romba pidikkum

  • @helensathiya39
    @helensathiya39 3 роки тому +2

    i love nadhiya poove poo chuda va what a grand ma love

  • @nethajideva4550
    @nethajideva4550 4 роки тому +5

    Mmm Semma

  • @aishu_vs4788
    @aishu_vs4788 3 роки тому +8

    Best heroine without any problems

  • @kavinttf2591
    @kavinttf2591 2 роки тому +1

    நல்ல நடிகை நதியா

  • @srisakthivehicledetails3686
    @srisakthivehicledetails3686 3 роки тому +7

    Appadi endral nathiyavai CM akkividalama?

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 3 роки тому +3

    I feel it’s a nice programme in which the Announcer shd be commended for his vivid description about Actress Nadiya. All female Actors shd imitate the lifestyle of Nadiya. What an intelligent Actor to have avoided to act with Kamaalhassan who has proved from his odd behaviours that he is a Pervert which fact is a minus point for all his fame.

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 3 роки тому

    Sema sakotari valga valamudan 🙏🙏😍😍

  • @shanthishanthi9725
    @shanthishanthi9725 4 роки тому +5

    super madam

  • @amuthayoga476
    @amuthayoga476 2 роки тому +1

    Nadhiya kamal padam parkanum .

  • @elangth
    @elangth 3 роки тому +3

    Enakku nathiya kerater avanga azhaku ellambidikkum enakkum53 vayathumudithullathu chiru vathil ennaiyum nathiyapondru vullatha kuruvarkal avanganadippu romba romba 👌👌👌avanga naditha ellapadathirkum poven kudumbathudan nathi avanga appa kandishnila evallo nallaponnaka vallarnthu irukkirarkal nathiya vaazhga valamun vunga racigai pathi kuruga

  • @rm.muthuramanrm.muthuraama891
    @rm.muthuramanrm.muthuraama891 2 роки тому +1

    Suparo super

  • @veeturuchiveeturuchi9620
    @veeturuchiveeturuchi9620 3 роки тому +1

    Nice

  • @jayachitraravi2805
    @jayachitraravi2805 Рік тому

    Love you Nadiya mam

  • @thiruselviselvi1994
    @thiruselviselvi1994 3 роки тому +4

    பட்டியலில் வராத நதியா கொலுசு, நதியா ஹேர் கிளிப், முன் நெற்றியில் வகிடு எடுக்காமல் இரட்டை ஜடை பின்னல் பின்ன முடியும் என்ற கலாச்சாரம் உருவானது இவரையே சாரும்

  • @HiHi-bs3jf
    @HiHi-bs3jf 3 роки тому +12

    👌👌👌mam
    Nanum ungalaipolathan

  • @balajis5619
    @balajis5619 4 роки тому +5

    Good actress

  • @014-bharanidharan.m5
    @014-bharanidharan.m5 4 роки тому +7

    Anna devayani mam bio podunga

  • @kaliugakarnan
    @kaliugakarnan 3 роки тому +1

    Azhago Azhagu ippa ullavanga yaaru intha alavuku iruka

  • @m.kavitha6999
    @m.kavitha6999 4 роки тому +10

    My Fvrt .....Nadhiya Mm 🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰I love u soooo much Mm.....

  • @mcl3854
    @mcl3854 3 роки тому +3

    நதியாவின்தோடுகம்மள்என்றதமிழகத்தில்வலம்வந்காலம்ஒன்று..நாங்கூர்சந்திரசேகர்

  • @bunnythevoyager2747
    @bunnythevoyager2747 3 роки тому +3

    Such a strong hearted. The person I love literally left me for no reason just like that.

  • @GopiGopi-kk5yv
    @GopiGopi-kk5yv 4 роки тому +14

    ENRUM SUPER NATHIYA

    • @perumalk5942
      @perumalk5942 3 роки тому +1

      Supper

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому

      @@perumalk5942 நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. நதியா supper.இதன் பொருள் நதியா செம்மையான இரவு விருந்து தான். எத்தனையோ பேர் அவளை நன்றாக சுவைத்து விட்டார்கள். ருசித்து விட்டார்கள். இரவு முழுவதும் இவளை வேலை எடுத்தால் செம இன்பம் கிடைக்கும்.

  • @Hema-vm8lu
    @Hema-vm8lu 3 роки тому +2

    👌

  • @God_Brothers_
    @God_Brothers_ 5 місяців тому +1

    Rajakumaran lasst movie

  • @deeps2550
    @deeps2550 3 роки тому +4

    இன்னொரு விஷயம் சொல்லுங்க. நடிகர் மோகனின் சினிமா வாழ்க்கையை சீரழித்த கொடூர மனம் படைத்தவர் நதியா

    • @Avastidas
      @Avastidas 3 роки тому

      How ?

    • @deeps2550
      @deeps2550 3 роки тому +1

      நதியாவின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் மோகனுக்கு எய்ட்ஸ் என்று பரப்பி விட்டவர். சினிமா துறையில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தெரியும்

    • @Avastidas
      @Avastidas 3 роки тому

      @@deeps2550 Mohan lost his movies after Surendhar stopped dubbing for him . I dont know about Nadiya.

    • @siva-se9cy
      @siva-se9cy 3 роки тому

      Thavarana sethiya parappa koodathu.

    • @babuselvam6389
      @babuselvam6389 2 роки тому +1

      adhu badhiya illa vera actress peru marandhu poochu ivanga industry ku varum podhey boyfriend irundhudhu appadi irukka eppadi mohan sir ah love panna mudiyala infact avanga lover kaaga thaan thanoda successful career ah vittuttu marriage agi settle aananga.

  • @sujathagopalann9526
    @sujathagopalann9526 3 роки тому +1

    In cini filed she is a very character lady I like her

  • @nadarajahrajah6238
    @nadarajahrajah6238 2 роки тому +1

    இதெல்லாம்

  • @dilshath2432
    @dilshath2432 2 роки тому

    One's upon a time iam grace mathiya mam.

  • @v.v.6911
    @v.v.6911 2 роки тому +1

    👌👌👌👍👍👍🙏

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op 5 місяців тому

    நதியா நதியா மேடம் ரொம்ப பிடிக்கும் நதியாளவில் நதியா தோடு வாங்கி போடுவேன்

  • @ashiarshiyam2697
    @ashiarshiyam2697 6 місяців тому

    Raja kumaran and yes madam padam after marriagekuu apuramthana

  • @dhanalakshmisathya4329
    @dhanalakshmisathya4329 3 роки тому

    Ennaku pidicha nadigai

  • @badrudeen40ibrahim92
    @badrudeen40ibrahim92 3 роки тому

    Nandtii supera sonninga