உங்களுக்கு ஒரு கட்டிப்பிடிக்கிற சீன் இருக்கு.. அந்த சீன்ல நீங்களும் ஹீரோவும் கட்டிபிடிக்கிறீங்க.. சீன் முடிஞ்சும் உங்கள விடாம ஹீரோ கட்டிபிடிச்சிகிட்டே இருந்தா என்ன பன்னுவீங்க? என்று கேட்க.. அதற்கு சித்தாராவோ ‘அவர செருப்பால அடிப்பேன்’னு சொல்ல அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சித்தாராவை திகைப்புடன் பார்த்தனர்.. மறுநாள் செய்தித்தாள்களில் ‘ஹீரோவை செருப்பால் அடிப்பேன்.. சித்தாரா பரபரப்பு பேட்டி’என்ற தலைப்பில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
One of the fine actress, i love her movies.
Kanniyamana actress ,homely type, I like her very much 👏👏❤️❤️❤️
👌
My fav actress ❤️
உங்களுக்கு ஒரு கட்டிப்பிடிக்கிற சீன் இருக்கு.. அந்த சீன்ல நீங்களும் ஹீரோவும் கட்டிபிடிக்கிறீங்க.. சீன் முடிஞ்சும் உங்கள விடாம ஹீரோ கட்டிபிடிச்சிகிட்டே இருந்தா என்ன பன்னுவீங்க? என்று கேட்க..
அதற்கு சித்தாராவோ ‘அவர செருப்பால அடிப்பேன்’னு சொல்ல அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சித்தாராவை திகைப்புடன் பார்த்தனர்..
மறுநாள் செய்தித்தாள்களில் ‘ஹீரோவை செருப்பால் அடிப்பேன்.. சித்தாரா பரபரப்பு பேட்டி’என்ற தலைப்பில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
4:02
Bro நடிகை சங்கவியை பற்றி ஒரு story போடுங்க broo
சரி போடுவோம்
2:04 😊
Name pathu thadava solama , avar apdi solunga.. thala valikuthu.. sithara sithara nu solathenha
ராஜஸ்வரிக்குதான்வளையல்கெரடூத்துஅணுப்பினேன்
N
5:21 5:22
Add