How to repair Electric stove in tamil | கரண்ட் அடுப்பு சரி செய்வது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 30

  • @muthupaul8609
    @muthupaul8609 3 роки тому

    நன்றி

  • @vinothrajd6947
    @vinothrajd6947 4 роки тому

    நல்ல பதிவு நண்பரே

  • @francisbeschi7735
    @francisbeschi7735 9 місяців тому

    ஐயா , Morphy Richards Iron box Model −Glide , 1250 Watts தெர்மோஸ்டாட் எனப்படும் Heat controller எப்படி அட்ஜஸ்ட் செய்யவேண்டும் ?

  • @murthymur7327
    @murthymur7327 3 роки тому

    thank you sir

  • @rajanbabu5913
    @rajanbabu5913 4 роки тому +1

    Awesome bro

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 4 роки тому +1

    சகோ prestige induction இது pic 10.0 regulator model சகோ, இரண்டு button ஒரு regulator மட்டும் தான் இருக்கு, எல்லாமே நன்றாக work ஆகுது, நாம் manual set செய்யும் பொழுது நாம் என்ன value இறுதியாக செட் செய்கிறோமோ அதனை சிறிது வினாடிகள் சென்ற பிறகு automatic ஆக அந்த value set செய்து கொள்ளும், அதனால் இதற்கு ok button கூட இல்லை, இதில் timer மற்றும் watts value மட்டும் set ஆகவில்லை ஆனால் temp value மட்டும் set ஆகுது சகோ..... எப்படி சரி செய்வது சகோ.....

  • @selvarajksraj876
    @selvarajksraj876 4 роки тому +1

    எந்த செயல் விளக்கமும் பார்ப்பவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளத்தான் பதிவிடுகிறார்கள் உங்களின் விளக்கத்தின் ஊடே பின்னணி இசை அவ்வளவு தொந்தரவாக சரியாக கவனிக்கமுடியவில்லை இம்மாதிரி பதிவுகளுக்கு இசை எதற்கு ?

    • @learntowork6473
      @learntowork6473  4 роки тому

      மன்னிக்கவும் தோழரே
      இனி வரக்கூடிய வீடியோக்களில் இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க நான் பார்த்துக்கொள்கிறேன்

  • @Rkavi7570
    @Rkavi7570 2 роки тому

    👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏

  • @amuthanchezhiyan1121
    @amuthanchezhiyan1121 3 роки тому

    Bro, stove is perfect work, but beep sound is continues hearing, what's the problem?

  • @rameshnaren6142
    @rameshnaren6142 4 роки тому

    , , good morning bro

  • @moorthikm8515
    @moorthikm8515 3 роки тому

    Edha naama epadi panna mudiumpa

  • @selvakumarselva6943
    @selvakumarselva6943 3 роки тому

    Preethi induction stove continuous Horan

  • @johnrock6115
    @johnrock6115 4 роки тому +1

    Ac wire bro palaya wire aha mathitu podanum

  • @john46saravanan
    @john46saravanan 3 роки тому

    தானாக சூடு அதிகமாகிறது. 600 செட் செய்தால் தானாகவே 800, 1000, 1800 என்று உயர்ந்துவிடுகிறது. என்ன செய்யலாம்?

  • @somethingspecial1453
    @somethingspecial1453 4 роки тому

    Pigeon induction supply switch ON செய்தால் power light அனைந்து அனைந்து எரிகிறது stove work ஆகவில்லை என்ன problem

  • @johnrock6115
    @johnrock6115 4 роки тому

    Bro puthu wire podanum eppadi

    • @learntowork6473
      @learntowork6473  4 роки тому

      சகோதரர்களே நீங்கள் எதில் புதுவயர் போட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
      AC வயரா ?
      இல்லையென்றால் இந்த வயர்?

  • @RRR5studio
    @RRR5studio 3 роки тому

    e4

  • @kaliyaperumal7123
    @kaliyaperumal7123 2 роки тому

    அண்ணா எங்க வீட்ல கரண்ட் அடுப்பு போட்ட கரண்டு விட்டுவிட்டு வருது

  • @karuppiahk29
    @karuppiahk29 4 роки тому

    வணக்கம் சார்
    பட்டர்பிளை எலக்ட்ரிக் அடுப்பு பிளக்கை மாட்டி மின்சார இணைப்பு தந்தால் டிரிப் ஆகுது சார்

    • @mohanrathinavelu1410
      @mohanrathinavelu1410 4 роки тому

      என்னுடைய ஸ்டவம் அதே மாதிரி பிரச்சனை பண்ணுது

    • @mohanrathinavelu1410
      @mohanrathinavelu1410 4 роки тому

      நீங்க சரி பண்ணிட்டீங்களா

  • @elangaduboomi9646
    @elangaduboomi9646 3 роки тому

    எதை வைத்தாலும் Error காண்பிக்கிது

  • @karuppiahk7488
    @karuppiahk7488 4 роки тому

    . ரிப்பேர் பண்ணவில்லை சார்