Paari saalan Casteist | Pudukkottai Caste Issue | Iyan Karthikeyan | Youturn

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #Youturn #factcheck #fakenews #tamilfactcheck #tamilfacts
    Subscribe and click the bell icon to get the latest video updates - bit.ly/3a1OMFa
    Support our fact check initiatives - youturn.in/sup...
    For fact check and other special articles, visit our website at youturn.in
    We are also available in English at en.youturn.in
    Android App - bit.ly/3obVUnA
    Allow us to reach you through Social Media:
    Twitter - bit.ly/2Y4Vox2
    Facebook - bit.ly/3iFvp8N
    Instagram - bit.ly/2MjqEpi
    #Youturn #TamilFacts

КОМЕНТАРІ •

  • @peermohideenpeermohideen2606
    @peermohideenpeermohideen2606 2 роки тому +108

    எங்கெல்லாம் அநீதியை கண்டு ஒருவன் கொதித்தெழுகிறானோ அவனும் என் தோழனே என்றான் செகுவேரா நாம் தோழர்களே❤

  • @ajmurugan1553
    @ajmurugan1553 2 роки тому +150

    எவ்வளவு புகழ் அடைந்தாலும் நீங்க இதே மாதிரி இருக்கனும்னே ❤️

  • @AjithKumar-sb8lj
    @AjithKumar-sb8lj Рік тому +5

    ஆமாம் தமிழர் என்றால் ஒரு ஸ்டாண்ட் தான் தமிழர் அல்லாதவர் என்றால் ஒரு ஸ்டாண்ட் தான் ஏன் என்றால் தமிழ்நாடு எங்கள் நாடு நாங்கள் தமிழர்கள் எங்களுக்குத்தான் முக்கியத்துவம்

  • @Abishek_GB
    @Abishek_GB Рік тому +11

    உங்க மூஞ்ச பாக்கும்போதெல்லாம் நீங்க பாரி அண்ணா கிட்ட வாங்குன செருப்படி தான் ஞாபகம் வருது..😂
    இன்னும் நீங்க திருந்தலையா அண்ணே?!

  • @madangopaln71
    @madangopaln71 2 роки тому +25

    In Dharmapuri all Telugu , Kannada and Tamil upper caste people joined together attacked Tamil Dalit community. This is what Tamil Desiyam and BJP supports

  • @secularman3402
    @secularman3402 2 роки тому +84

    Mr Aiyan Sir, promisingly you are my friend. I wish to keep our friendship grow. By Mohamed

  • @அந்தோணி-ழ1ப
    @அந்தோணி-ழ1ப 2 роки тому +71

    அருமை.. தெளிவான உரை.. உங்கள் பணி மென்மேலும் சிறப்பு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நன்றி நண்பரே..

  • @mdrafiqbe
    @mdrafiqbe 2 роки тому +30

    Agree நீங்களும் நானும் நண்பன்

  • @gopim2740
    @gopim2740 Рік тому +5

    உண்மையான சாதி வெறியன்களே நீங்க தான் டா

  • @balaganesan8013
    @balaganesan8013 2 роки тому +33

    Nalla explanation 👍

  • @நியூட்டன்3ம்விதி-இதுகாலத்தின்க

    ●● ஏன் மலம் கலந்தவரை கைது செய்ய வில்லை..? இதை பற்றி பேசவும்

    • @mukeshbabu9136
      @mukeshbabu9136 2 роки тому

      Adha pathi pesa matanga. Pesuna maatikuvangale

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 2 роки тому +102

    வாழ்த்துகள் ஐயன்... 👍
    இந்த பாரி சாலன் பெரிய அறிவாளி மாதிரி ஒரு குரூப் உருட்டுறாங்க.. ஆனா, அவன் ஒரு அக்மார்க 'சாதி வெறியன்'...

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 роки тому +12

      உண்மை நண்பா

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 роки тому +24

      அவனுக்கெல்லாம் பஜாஜ் காரன் தான் சரி

    • @bparthiban5956
      @bparthiban5956 2 роки тому +7

      @@narayananlakshmi9579 உண்மை நண்பா

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 2 роки тому +6

      @@narayananlakshmi9579 வாங்க நண்பா... நலமா..✋

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 роки тому +5

      @@Krishna_rationalist நல்லாருக்கேன் நண்பா நீங்க நலமா?

  • @grandmaremedies
    @grandmaremedies 2 роки тому +22

    பாரி சாலனை நேரில் அழைத்து பேசலாமே?

  • @akkashganga8295
    @akkashganga8295 2 роки тому +54

    Great speech....

  • @giritharanm5925
    @giritharanm5925 2 роки тому +1

    1.குறிப்பிட்ட சாதிக்கு தொட்டி கட்டியது யாரு?
    fact check 03:50
    2.
    Year Winner Party
    1971 M.Sathiyamurthy Indian National Congress
    1977 Rajakumar Vijaya Indian National Congress
    1980 Rajkumar Vijaya Indian National Congress (I)
    1984 J. Mohammad Gani Indian National Congress
    1989 A. Periyannan Dravida Munnetra Kazhagam
    1991 C. Swaminathan Indian National Congress
    1996 A. Periannan Dravida Munnetra Kazhagam
    1997 * P. Mari Ayya Dravida Munnetra Kazhagam
    2001 Dr. C. Vijayabaskar All India Anna Dravida Munnetra Kazhagam
    2006 R. Nedunchezhiyan All India Anna Dravida Munnetra Kazhagam
    2011 S. P. Muthukumaran Communist Party of India
    2012* V. R. Karthik All India Anna Dravida Munnetra Kazhagam
    2016 Periyannan Arasu Dravida Munnetra Kazhagam
    2021 V. Muthuraja Dravida Munnetra Kazhagam

  • @hephsibask7815
    @hephsibask7815 2 роки тому +29

    இந்த தம்பியை பஜாஜ் ஷோரூம் ல வச்சு பல்லு விலக்கி விட்டாங்க இல்ல.. அது மாதிரி ஏதாவது hyundai ஷோரூம் ல வச்சு குளிப்பாட்டி அனுப்பனும் .. மூக்கு பொடப்பா இருந்தா இந்த மாதிரி கான்பிரஸி தியரி தான் பேச தோணும் 🤔

    • @_ARAVINDHKUMAR_R
      @_ARAVINDHKUMAR_R 3 місяці тому +1

      Onnum theriama pesa koodadhu.. indha video link la pesaradha ketuttu aprom pesunga.. unga commentsa engitta share pannunga..

  • @VijayVijay-ve5rx
    @VijayVijay-ve5rx 2 роки тому +39

    சாதிய படிநிலை பிரிவுகள் பார்க்கும் ஒவ்வொரு மனிதனும் விலங்குகளும் ஒன்று...

  • @akplays7577
    @akplays7577 2 роки тому +3

    Friend, Please listen fully to any of Paarisaalan's talk you will know him better. You are sharing half baked info .

  • @Iamramo1
    @Iamramo1 2 роки тому +1

    நான் ஒரு முஸ்லிம். என் மார்க்கத்தை பின்பற்றுபவர்களிடத்திலும் தவறுகள் உண்டு, அதை நானும் சரி செய்ய முயன்று கொண்டு இருக்கிறேன். இதுபோன்று நிகழ்வுகளை செவியுறும்போது இதற்கும் வினையாற்ற என் மனம் துடிக்கிறது. ஆனால் சிலர் அதை வேறு விதமாக எடுத்துக் கொள்வார்களோ என்று ஐயப்படுகிறேன் திகைத்து நிற்கிறேன். என் உடன்பிறவா சகோதர சகோதரிகளே தயவுகூர்ந்து குரல் கொடுங்கள் சமூக நிலைமை மாறட்டும் உங்களோடு நானும் சேர்ந்து கொள்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்தால்தான் சமூகம் தனி ஒரு சாதியோ
    மதமோ சமூகம் ஆகாது. என் கருத்து பிழை இருப்பின் மன்னிக்கவும்.

  • @bashaadam5914
    @bashaadam5914 2 роки тому +26

    Super ayyan anna... Good analysis with crisp and clear statement which even a normal people can understand ❤️💙👌👌👍

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 2 роки тому +15

    தம்பி ஐயன் உன் அறம் சீற்றத்துக்கு ராயல் சல்யூட் தொடரட்டும் உன் பணி வாழ்த்துக்கள்

  • @joyelj6829
    @joyelj6829 2 роки тому +16

    Ayyan Bro...wishes and Prayers for your endless growth....You are a wonderful soul and wish that you should always be like this

  • @tv-jith
    @tv-jith 2 роки тому +23

    பஜாஜ் வாயன் குடிவெறியன் தானே

  • @jayaprakashjaganathan1703
    @jayaprakashjaganathan1703 2 роки тому +21

    Excellent 👍

  • @zarinashabi8600
    @zarinashabi8600 2 роки тому +4

    வன் கொடுமை சட்டத்தில் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்..இதுவே தமிழ் அல்லாதவர்கள் செய்தால் இவர்கள் பொங்க மாட்டார்களா...மொழி மதம் சமயம் இனம் குலம் எதுவாக இருப்பினும் மனிதர்கள் நாம் அனைவரும் சமம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @chandranchandran9159
    @chandranchandran9159 2 роки тому +6

    Can you bring out the truth behind - a woman ran outside of Isha centre in yoga clothing - later found dead? know anything?

  • @mustafariaz6520
    @mustafariaz6520 2 роки тому +14

    bro எப்ப பார்த்தாலும் உங்களுக்கு இதே வேலையா போச்சு bro...
    எதாவது மனிசனுங்க பேசுனது பற்றி விமர்சனம் பண்ணி
    வீடியோ போடுங்க bro

  • @samsudeenmohamedibrahim7073
    @samsudeenmohamedibrahim7073 2 роки тому +14

    அருமை மிகஅருமை மிகச்சிறப்பான காணொளி சாதிய கொடுமைகளை அகற்றுதல் மிகமுக்கியம் அனைவரும் முயல்வோம்
    வாழ்த்துக்கள் தோழர்

  • @gprabakaran4067
    @gprabakaran4067 Рік тому +1

    திமுக IT wing தலைவரே இவன் தான்!

  • @Tamilnadu588
    @Tamilnadu588 2 роки тому +1

    ஒடுக்கப்பட்டவர்களுக்கு பக்கம் நிற்பேன் என்பதும், உண்மையின் பக்கம் நிற்பேன் என்பதும் ஓன்று அல்ல.
    இதை புரிந்தால் நீ பகுத்தறிவாதி...., இல்லையென்றால் கொள்கைவாதி....!!!

  • @Vinotalks384
    @Vinotalks384 2 роки тому +7

    Finally someone calling out the Castiest behavior of Paari Salan

  • @iganeshkannan
    @iganeshkannan 2 роки тому +7

    மிக மிக அருமையான பதிவு 03:14க்கு மேல் உண்மையான கூற்றுகள்.... சாதீய ஓநாய்கள்.

  • @HoneyBadger__
    @HoneyBadger__ 2 роки тому +15

    Excellent lecture comrade ♥️👌🏾

  • @govindasami3571
    @govindasami3571 2 роки тому +2

    நான் இருக்கும் ஊரில் தலித்துகள் அதிகம் வாழும் சேரி. நாங்கள் ஊரில் உள்ள தண்ணீர் தொட்டியில் மலத்தை கலந்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நாங்கள் செய்வதில்லை. எங்கள் ஊரில் சாதி கலவரம் வந்ததில்லை. நாங்கள் அதிகமாக வாழ்வதால் என்பதை புரிந்து கொண்டு தவறை திருத்தி கொள்ளுங்கள்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 роки тому

      உண்மை நாம் அதிகமாக இருக்கும் கிராமங்களில் இவர்களுக்கு எதிராக எந்த கொடுமையும் செய்வதில்லை சமத்துவமே நிலவும்

    • @scandinavian3998
      @scandinavian3998 2 роки тому

      😂🤣🤣😂😂🤣😂

  • @kalarnilam31
    @kalarnilam31 2 роки тому +1

    விழுப்புரம் மாவட்டத்தில் தீண்டாமை சிறிது குறைந்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் தொடங்கி இருக்கிறது.

  • @sundarbe
    @sundarbe 2 роки тому +14

    ஐயன் கார்த்திக்கேயன்: பூரி ஓலன் ஒரு சாதி வெறியன்...
    Me: இதையே இப்பத்தான் கண்டுபிடிச்சீங்களா? இருந்தாலும் நீங்க ரொம்ப ஸ்லோ தல...

  • @thisisash_
    @thisisash_ 2 роки тому +9

    Amazing speech anna 👏👏❤

  • @karuthirumanr6895
    @karuthirumanr6895 2 роки тому +4

    பாரி சாளனை செருப்பால் அடிக்காம அவனுக்கு ஒரு காணொளி அவமானம்

  • @subramaniyamthayanantham9219
    @subramaniyamthayanantham9219 2 роки тому +53

    நல்ல காலம் இலுமனாட்டி கலந்தது என்று சொல்லவில்லை

    • @hariprasanth69
      @hariprasanth69 2 роки тому +1

      இலுமணாட்டி பட்டியல் இன மக்களோடு இருந்தார் என்று சொல்லக் கூடம்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +38

    உங்களுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கு ஆனால் நீங்கள் இன்று சரியாக சொன்னீர்கள் நன்றி பாரி சாலனுக்கு அந்த மலம் கலந்த தண்ணீரை குடிக்க வைக்கவேண்டும். உங்களுக்கு நன்றி நன்றி அண்ணா. 🇦🇮

    • @tamilalaghu5709
      @tamilalaghu5709 2 роки тому +2

      Avana enda kudikka vaikkanum...venumna neenga kudinga....

    • @shanthiuma9594
      @shanthiuma9594 2 роки тому +9

      @@tamilalaghu5709 அவருக்கு அப்ப வேண்டாம் பாரிக்கு பதில் நீங்களே குடித்து விட்டு சுவையா இல்லையா என்று சொல்லுங்கள் பிறகு என்னுடைய முடிவை சொல்கிறேன்.

    • @jasnib2160
      @jasnib2160 2 роки тому +5

      @@shanthiuma9594 👌👌👌👌

    • @_ARAVINDHKUMAR_R
      @_ARAVINDHKUMAR_R 3 місяці тому

      Indha mari oru nalla manusana thappa pesa koodadhu ma.. indha below video link la pesaradha ketuttu vandhu ungaloda comments sa share pannunga engitta..

  • @arunak4426
    @arunak4426 2 роки тому +8

    பாரி அண்ணா அந்த வீடியோலயே தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார்

    • @andrewsd7425
      @andrewsd7425 2 роки тому +4

      Intha losu pasangalukku athellam theriyathu bro . . Cutting otting panni video poduvanunga

  • @jagannatraj
    @jagannatraj 2 роки тому +3

    Don't glorify these pshycopaths by talking about them. Especially the pshycopath youtubers that you are picking on.

  • @todaytrends8644
    @todaytrends8644 2 роки тому +4

    Hi bro youturn.... உங்களுக்கு ஒவ்வொரு வார்த்தைக்குமான ஆழமான புரிதல் இருக்கிறது. உங்களுடைய சமத்துவமான சிந்தனையும் சிறந்தக இருக்கிறது. என்னுடைய சிறு விருப்பம் தாங்கள் QURAAN - ஐ சற்று அதில் உள்ள இறை வார்த்தைகளை கொஞ்சம் படித்து பாருங்கள், தமிழிலும் மொழி பெயர்ப்பு உள்ளது, இது என்னுடைய விருப்பம். தங்களுக்கு அதிக படியான சிறந்த மனப்பான்மை மற்றும் சிறந்த வாழக்கை முறைக்கான வரிகள் அதில் உள்ளாது.

    • @todaytrends8644
      @todaytrends8644 2 роки тому +1

      இதை நான் உங்களுக்கு சொல்ல என் சிந்தனக்கு வர காரணம். நீங்கள் திருக்குறளில் உள்ள ( பிற பொக்கும் எல்லா உயிர்க்கும் ) என்ற திருகுரலின் விளக்கத்தை சொன்னீர்கள், இறைவேத QURAAN -னில் அதிகமாக சொல்ல பட்டுள்ளது,தயவு செய்து இரண்டு வாரீகளாவது என்னுடைய வேண்டுகொளுக்காக படியுங்கள்.

  • @sountharsowkey9831
    @sountharsowkey9831 2 роки тому +8

    Paariseelan full video paarunga brother....

    • @prabhu19
      @prabhu19 2 роки тому +1

      Does he or does he not support caste difference:?

    • @_ARAVINDHKUMAR_R
      @_ARAVINDHKUMAR_R 3 місяці тому

      ​​​@@prabhu19He support for kudi ottrumai.. not caste or casteism.. you can learn about him from in this below video link.. go and watch it.. after that give your comments to me..

  • @ismailbabu8398
    @ismailbabu8398 2 роки тому +2

    அவன் வீட்டு நீர் தொட்டியில் மலத்தை கலந்து விட்டால் petty case போட்டால் சும்மா இருப்பானா...

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 роки тому +9

    Super வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @vasanth164
    @vasanth164 2 роки тому +7

    Bajaj vaaiyan avangala yepdi yethirthu pesuvan apdi pesunana ukkara vechu vaaila adichu oothira maatanga 😂

  • @ismailbabu8398
    @ismailbabu8398 2 роки тому +3

    6:34 to 6:44 செம்ம 👌👌👌🔥🔥🔥

  • @sanrafaa
    @sanrafaa Рік тому +1

    Super na.. Also pls put video on Kurinjankulam issue and ask justice for Parayar people..

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 2 роки тому +2

    காமாட்சி நாயுடு பேசனத கண்டிச்சி பேசுவாயா?

  • @saravananc6898
    @saravananc6898 2 роки тому +7

    சமுதாய ஓடையினில்
    சாதிகள் பெருவெள்ளம் i support you anna

  • @bennetgordon9586
    @bennetgordon9586 2 роки тому

    Thanks

  • @MAkasH-bc1rm
    @MAkasH-bc1rm 2 роки тому +12

    Endrum nanbanga❤

  • @vetrivel5345
    @vetrivel5345 2 роки тому +3

    You Always stand with justice ⚖️ bro

  • @jd00055
    @jd00055 2 роки тому +5

    Paari correct uh 💯

  • @rameca2005
    @rameca2005 2 роки тому +38

    பாரிசாலசா, உங்கள் எதிர்காலத்திற்காக மனநல மருத்துவ ஆலோசனையை எடுப்பீர்...

    • @rathinampoochi4153
      @rathinampoochi4153 2 роки тому +7

      Not nanba, he should ask drink th same water for his entire life.its arrogance, he should be arrested

  • @Ann890
    @Ann890 2 роки тому +6

    Thanks for the explanation my friend...
    Keep moving forward with ur right thoughts..👍👍

  • @msagayados
    @msagayados 2 роки тому +3

    ஐயன் அண்ணே நீங்க 2023இல் சூப்பர் ஸ்டார் இன்

  • @mastermind918
    @mastermind918 2 роки тому +2

    அண்ணன் அயன் கார்த்திகேயன் தெரிவித்தது போல நாம் தமிழர் கட்சி பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று கண்டன அறிக்கை வெளியிட்டு நிர்வாகிகள் சென்று பார்த்தனர்

  • @ananda9736
    @ananda9736 2 роки тому +5

    neeyum naanum nanban thozhare🖤

  • @komaleee4268
    @komaleee4268 2 роки тому +1

    இது ஒரு பெரிய பதிவு தான் பொறுமை உள்ளவர்கள் உள்ளே வரவும்
    Nan முதல்வராக வோ இல்லை உங்களை போல ஒரு ஊடகவியாலராகவியோ இருந்தால் இநென்றம் இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு ஒரு குழு அமைத்து தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேர் கொண்டு இது போல எந்த ஊர்கள் எல்லாம் பாதிக்க பட்டுள்ளது அதை சரி செய்யுங்கள் என்று முழு அதிகாரம் குடுத்து இநேரம் பாதி மாவட்டங்களில் வேலை முடிதிருபென் ஆனால் நீங்களோ பாரி சாலன் என்ற யாருமே இல்லாத ஒருவனுடைய கருத்தை பெரிதாகி அதை உருட்டி கொண்டு இருகிறிகள் என்று புரியவில்லை என்னை விட நாடயும் மக்களையும் அரசியலும் நீங்கள் நன்று அறிந்தவர் உங்களுக்கு நன் சொல்ல வேண்டியது இல்லை என்ன செய்ய போகிறது இந்த அரசு இந்த கட்சிகள் நீங்கள் எல்லாம் எங்களை பார்த்தல் இன்னும் பைத்தியக்காரன் மாதிரி theriyuthulaa

  • @lovelymusic7190
    @lovelymusic7190 2 роки тому +5

    நீயும் நானும் நண்பன் 💯🥰🤗👍😎

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 2 роки тому +2

    சாதிய கண்ணோட்டம் ஒட்டுண்ணி குணம் கொண்ட கூட்டத்தின் மேலாண்மை

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 2 роки тому +4

    பாரிக்கு அந்த தண்ணிரை குடுக்க குடுங்கள் அண்ணே

  • @jasnib2160
    @jasnib2160 2 роки тому +2

    பாரிக்கு அந்த தண்ணீரை கொடுத்து இருக்கனும் அப்பதான் வலி தெரியும்....

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 2 роки тому +3

    குடி குடியே கேடுக்கும் 👌💯

  • @sureshpalanivel4003
    @sureshpalanivel4003 2 роки тому +7

    Super🙏🔥

  • @akhilanchelliah7041
    @akhilanchelliah7041 2 роки тому +1

    அவன் சீமான் கூட இருந்தவன் தானே...

  • @irshathabduljamaldeen9724
    @irshathabduljamaldeen9724 2 роки тому +1

    Leave it brother.. pari is a mental case.

  • @EmsKsa82
    @EmsKsa82 2 роки тому +1

    Well done Brother you are right speech, 👍💐

  • @sanjairamya
    @sanjairamya 2 роки тому +1

    Romba nandri Sir

  • @anbuarasan1904
    @anbuarasan1904 2 роки тому +5

    நாங்க தமிழர்..அப்புறம் தமிழ்குடி..அப்புறம் சாமி ....எந்த குடி....

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 2 роки тому

    Government should take action immediately.

  • @jayarajthandithevar6565
    @jayarajthandithevar6565 2 роки тому +1

    அருமையான பதிவு நண்பரே 👍

  • @AjithKumar-sb8lj
    @AjithKumar-sb8lj Рік тому +1

    நீங்கள் எடுத்து வைக்கும் கருத்தானது ஆனந்தம் ஒட்டுமொத்த சாதியே இழிவுபடுத்துகிறது

  • @smashnew5321
    @smashnew5321 2 роки тому +1

    கருத்துக்கள் செம்மை

  • @devaanbu2465
    @devaanbu2465 2 роки тому +1

    Arumaiyana pathivu anna

  • @ilayaraja7318
    @ilayaraja7318 2 роки тому +5

    Superb bro 👍

  • @baskarperumal7042
    @baskarperumal7042 2 роки тому +11

    Pari is muttal
    You great sir congrats

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 2 роки тому +8

    Petty case dhaan , enna ippo ? Adhavadhu sangi kitta paari vaangina " Petti " cash . adhu paariyin visvasam

  • @archanadevi5336
    @archanadevi5336 2 роки тому +5

    Indha maadhiri kodumaigalai paarkumbodhu manamudaigiradhu💔. Pachakuzhandhaigaluku Enna theriyum avanga en idha anubavikkanum💔. Kalandhavar veetil kuzhandhaigal irrupaargal dhaney…. Avargalin kuzhandhaigal poladhaney mattra kuzhandhaigal 😥…..2023 dhana idhu 😥

  • @TamilTamil-ve4lm
    @TamilTamil-ve4lm 2 роки тому +8

    👌👌❤👏

  • @rebel6042
    @rebel6042 2 роки тому +2

    தமிழன் சாதி பெயர் போட கூடாது என்று கூறியது வடுக்கன்
    நல்ல விசயம் எனினும் தமிழ் குடி என்று அறியாமல் இருக்க தா இந்த செயல்
    அப்போது தா வடுக்கான் யார் என்று தெரிந்து கொள்ளாமல் தமிழ் என்றும் கூறாமல் திராவிடம் என்று ஒரு மித்தமாக தமிழ் நாட்டை மட்டும் மாற்றலாம்

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 2 роки тому +3

    See full video of paari saalan
    Don't distort statements

  • @whynot28
    @whynot28 2 роки тому +1

    Great speech good one

  • @masssuresh8070
    @masssuresh8070 2 роки тому +22

    3 வருசம் முன்ன பாரி சாலன் bike showroom la வாய்லய மிதிச்சு மூஞ்சிய கிழிச்சு உடச்சு அனுப்பிவிட்டாங்க. நல்லா நியாபகம் இருக்கு.

  • @vyogana
    @vyogana 2 роки тому +7

    Hi Iyan good topic to discuss I have huge respect for you. At least you kinds of people are still in the media to discuss issues like this not like youtube channels like Sangi Tamizha Sangi....

  • @MUKESH-te3wg
    @MUKESH-te3wg 2 роки тому +1

    தெளிவான பேச்சு♥️✌️

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec 2 роки тому +2

    மொழியை வைத்து அரசியல் செய்பவன் .... பாரி .... மிக கேவலமானவன் ...

  • @raj8796
    @raj8796 2 роки тому +1

    நீர் மாமனிதர் அய்யா. 🙏.

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 2 роки тому +2

    Super bro

  • @ROCKSTAR-ki7tp
    @ROCKSTAR-ki7tp Рік тому

    Semmma speech nanbaa ❣️

  • @chandransethupathi647
    @chandransethupathi647 2 роки тому +1

    என்றும் உண்மையும், நேர்மையுடன் செயல்படும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @jayaganthanthambidurai4485
    @jayaganthanthambidurai4485 2 роки тому +1

    excellent

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 2 роки тому +1

    உங்களை போன்ற நேர்மையாளர்கள் தான் இந்த சமூகத்தின் பாதுகாப்பு..... நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....

  • @senthilraja4407
    @senthilraja4407 2 роки тому +4

    அந்த அவனுக்கு மேற்படி நீரை ஒரு மண்டலம் பருக தரலாம்

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 роки тому +1

    Super speech bro

  • @abineshselvam4997
    @abineshselvam4997 2 роки тому +1

    Super sago 💯

  • @vpr12308
    @vpr12308 2 роки тому +2

    It's heart breaking

  • @itsmeprasanna_
    @itsmeprasanna_ 2 роки тому +4

    Massu🔥 massu🔥😂