கேரள மக்களின் Skin மினுமினுப்புக்கு இந்த சாப்பாடு காரணம்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024

КОМЕНТАРІ • 168

  • @sisilidavis1198
    @sisilidavis1198 6 місяців тому +28

    அம்மா என் சொந்த ஊர் கேரளாதான்.
    மீன், மீன் சார்ந்த உணவு,தேங்காய், தேங்காய் எண்ணெய் , நல்ல தண்ணீர், நல்ல தட்ப வெப்ப நிலை இதெல்லாம் தான் காரணம் என்று சொல்லலாம். தவிர கோதுமை நீங்கள் சொன்ன கால கட்டத்தில் கோதுமையை உணவாக அதிகம் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. இப்போதும் அதிகம் பேர் கஞ்சி, அரிசி புட்டு, ஆப்பம் போன்ற வற்றைத்தான் சமைப்பார்கள். பலகாரம் அச்சப்பம், குழல் அப்பம் அவுலொஸ் பொடி, அவலோஸ் உருண்டை, உண்ணி அப்பம்...
    மினுமினுப்பு இந்த ப் பலகாரத்தால் வரும் என்பது தவறானது.இப்போது அங்கே தட்ப வெப்ப சூழ்நிலை யும் மாறிவிட்டது.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      நான் இது மட்டும் காரணம் என்று சொல்லவில்லை இதுவும் ஒரு காரணம் என்று தான் சொல்கிறேன் நாங்க இருந்த இடம் கேரளா இடுக்கி டிஸ்டிக் உடுப்பஞ்சோலை அங்கே இருக்கும் கேரளா உறவுகள் அதிலும் ஜெயா என்ற ஒரு டாக்டரம்மா சசி என்ற அவருடைய கணவர் அவர்கள் எங்க வீட்டில் தான் வாடகைக்கு இருந்தார்கள் அப்போது அடிக்கடி அவர்கள் இந்த மாதிரி கோதுமை கொழுக்கட்டை செய்து சாப்பிடுவதை பார்த்து தான் நாங்களும் அதை செய்து சாப்பிட்டோம் அந்தப் பதிவைத்தான் நான் எனது சேனலில் பதிவு செய்தேன் உங்கள் கருத்துக்கள் ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

    • @kowsalya3580
      @kowsalya3580 6 місяців тому

      Correct,video Pampanga nu title ippadi potanga pola very clever

    • @sheelaaccart7466
      @sheelaaccart7466 4 місяці тому

      Athe,athe. ❤

  • @om8387
    @om8387 4 місяці тому +3

    இந்த வித்தியாசமான சுவையூட்டும் உணவுகள் செய்முறைகள் இன்றைய இளம் பிள்ளைகள் தெரிந்துகொள்வது அவசியம் அதனையறிந்து பதிவிட்ட இந்த அம்மாவிற்கு நன்றிகள்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  4 місяці тому +2

      ரொம்ப சந்தோசம்பா இன்னும் கோதுமை மாவில் நிறைய உணவுகள் இருக்கு பதிவு செய்யலாம் என்று ஆசை இருக்கு ஆனால் எனக்கு வேலைகள் அதிகமாக இருப்பதால் பதிவு செய்ய முடியவில்லை நேரம் கிடைக்கும்போது எல்லாம் பதிவு செய்கிறேன் உங்கள் அன்பான பாராட்டுக்கும் ஆதரவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 6 місяців тому +11

    உங்கள் receipe யை போலவே நீங்களும் இனிப்பாக பேசுகிறீர்கள் சகோதரி. வாழ்க வளமுடன்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      அப்படியா ரொம்ப சந்தோஷம்பா உங்க பதிலுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @hemamalini5445
    @hemamalini5445 5 місяців тому +1

    அருமை அருமை விளக்கம் வேற லெவல் செய்து அசத்த முடிவு எடுத்தேன் 🎉❤

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  5 місяців тому +1

      ரொம்ப சந்தோசம்பா செய்து சாப்பிடுங்க ரொம்ப நல்லா இருக்கும் இன்னும் நிறைய செய்து காட்டணும்னு ஆசை எனக்கு வேலை இருந்துகிட்டே இருக்கு செய்றதுக்கு முடியல அடுத்தடுத்து டைம் கிடைக்கும்போது கோதுமை மாவுல நான் கத்துக்கிட்டதெல்லாம் கண்டிப்பா வீடியோ போடுறேன் தொடர்ந்து பாருங்க சேனலுக்கு ஆதரவு கொடுத்ததுக்கு பாராட்டி பதிவு போட்டதுக்கும் ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @indiramysore5729
    @indiramysore5729 6 місяців тому +5

    அம்மா - இனிமையான பேச்சு. நல்ல இனிப்பு கொழுக்கட்டை👏👍

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      அப்படியா ரொம்ப சந்தோஷம் பா உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @manimegalai6148
    @manimegalai6148 6 місяців тому +5

    Ohhh suuuper ammaaa....ippadiyum kolukkattai seiyalama ma....kandippa try pandren ma....kolukkattaina enakku rombha pidikkum ...ma aana enakku sariya seiya theriyadhumma....ammaa veetilum...thangachi veetilum seivanga ...sapitirukken ma....romba nandrihal valthukkal ammmaaa 🎉❤🎉❤🎉❤

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +3

      எனக்கு ஆங்கிலம் தெரியாது இருந்தாலும் என் மகனிடம் கேட்டு மற்றவர்களிடம் கேட்டு அதற்குண்டான பதிலை நான் போடுகிறேன் உங்கள் அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றி பா❤😊🙌

    • @manimegalai6148
      @manimegalai6148 6 місяців тому +2

      @@ganesanmedia5616 thank you ma sissy 😘 💓 💖

  • @johnsipricilla7158
    @johnsipricilla7158 6 місяців тому +9

    ரொம்ப அருமையா இருந்துச்சு அம்மா உங்க வீடியோ நீங்க பேசுற விதம் ரொம்ப அழகா இருக்கு 👌👌👌👍🤗

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +3

      ரொம்ப சந்தோசம்பா உங்களுடைய அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya 6 місяців тому +1

    😂😂 ❤❤ Good, Natural Commentry..I like to try..Thank you..❤❤😂😂

  • @Fathimaskitchen313
    @Fathimaskitchen313 6 місяців тому +3

    Sari amma kolukatta suparayirikk adipoliyayitund 👍🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      அப்படியா ரொம்ப சந்தோசம் பா உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்க பா❤😊🙌

    • @Fathimaskitchen313
      @Fathimaskitchen313 6 місяців тому

      @@ganesanmedia5616 Tamizhtheriyathu njan kerala malayam 👍

  • @srivarshan2701
    @srivarshan2701 6 місяців тому +4

    Ma unnga speaks very nicely we will do the receipe defenetly

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn 6 місяців тому +1

    சந்தோஷமாக உள்ளது அப்பாவை நல்ல பார்த்துக் கொள்ளுங்கள். அம்மா 🎉🎉🎉🎉🎉

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому

      எனக்கும் உங்கள் பதிவைப் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது அப்பாவை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் உங்கள் அன்பான பதிவுக்கு ரொம்ப நன்றிங்க பா❤😊🙌

    • @SumathiKolandhaisamy-bm8jn
      @SumathiKolandhaisamy-bm8jn 6 місяців тому

      எனக்கு அப்பா இல்லை

  • @shainadass8459
    @shainadass8459 5 місяців тому +14

    இது கேரள மக்களின் சாப்பாடுனு யார் சொன்னாங்க? சும்மா ஏதாச்சும் அடிச்சு விடாதீங்க.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  5 місяців тому +6

      தமிழ்நாட்டுல எத்தனை மாவட்டங்கள் இருக்கிறது அத்தனை மாவட்டத்திலும் ஒரே மாதிரி உணவுகள் இருக்காது மதுரை மல்லிகை பூ இட்லி என்பார்கள் மணப்பாறை முறுக்கு என்பார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்பார்கள் ஆனால் எல்லாமே தமிழ்நாடு தான் அதேபோல் கேரளாவில் இடுக்கி டிஸ்டிக் உடுப்பஞ்சோலை நாங்கள் இருந்த இடம் அங்கே எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் கேரளா மக்கள் செய்ததை நான் செய்து காட்டினேன் இதற்கு ஆதாரமும் இருக்கிறது இன்னும் நிறைய உணவு வகைகள் இருக்கிறது பதிவு செய்ததற்கு நேரம் கிடைக்கவில்லை உங்கள் கருத்துக்கு நான் பதில் சொல்லி விட்டேன் சந்தேகம் கேட்பது தவறு இல்லை உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி❤😊🙌

  • @thusibai6507
    @thusibai6507 6 місяців тому +2

    Comedy ya happy ya pesureenga amma like u ❤❤❤❤

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      அப்படியா ரொம்ப சந்தோஷம் பா உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்க பா❤😊🙌

    • @thusibai6507
      @thusibai6507 6 місяців тому

      @@ganesanmedia5616 God bless you amma like u r smilie speech

  • @malathyv6565
    @malathyv6565 6 місяців тому +2

    வணக்கம் அம்மா
    இனிமை யான குரல்
    God is great

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      ரொம்ப நன்றிங்க பா❤😊🙌

  • @devikarani2024
    @devikarani2024 5 місяців тому +1

    சூப்பர் மேடம் நல்லா இருக்கு வித்தியாசம்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  5 місяців тому +1

      ரொம்ப நன்றிங்க பா ❤😊🙌

  • @vanavilvanathisamaiyal4111
    @vanavilvanathisamaiyal4111 6 місяців тому +2

    அருமையான பதிவு பகிர்வு சகோ 🙏🌺🌷💖❤👌😋

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      செய்து சாப்பிடுங்க ருசியும் ஆரோக்கியமும் சேர்ந்து கிடைக்கும் உங்கள் பதிவிற்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @Sornalathatso
    @Sornalathatso 6 місяців тому +12

    👍 பொறுமையாக பதிலளிக்கிறீங்க அம்மா😊

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +2

      ரொம்ப சந்தோசம் உங்கள் பதிவு க்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

    • @tanushkakannan9891
      @tanushkakannan9891 6 місяців тому

      0​@@ganesanmedia5616

  • @happyhoneybees5761
    @happyhoneybees5761 6 місяців тому +2

    எவ்வளவு விளக்கம் நன்றி அம்மா🎉

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      ரொம்ப சந்தோசம்பா உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 6 місяців тому +5

    Good explanation for awesome healthy dish

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      ரொம்ப சந்தோசம் உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @kannammalisha346
    @kannammalisha346 5 місяців тому +2

    நன்றாக பேசுகிறீர்கள்.ஆனால்இவ்வளவு வேலை யாரும் செய்ய வாய்ப்பு இல்லை.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  5 місяців тому +1

      நீங்கள் சொல்வது சரிதான் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும் அதிகமான வேலை இருக்கிறது ஆனால் நமக்காக நம் ஆரோக்கியத்திற்காக நேரம் இருக்கும்போது செய்து சாப்பிடலாம் இன்னும் கோதுமை மாவில் நிறைய இனிப்பு வகைகள் இருக்கு எனக்கும் நிறைய வேலை இருப்பதால் செய்து காட்ட நேரமில்லை நேரம் கிடைக்கும்போது பதிவு செய்கிறேன் உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி பா❤😊🙌

  • @thamaraigandhi1331
    @thamaraigandhi1331 7 місяців тому +7

    வித்யாசமான சத்தான ஸ்வீட் அருமை அம்மா

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  7 місяців тому +2

      ரொம்ப சந்தோசம்பா, நீங்களும் செஞ்சு சாப்பிடுங்க உடம்புக்கு நல்ல ஆரோக்கியமாக இருக்கும் உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @krishnakrish5780
    @krishnakrish5780 5 місяців тому +2

    Thanks anty very taste

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 3 місяці тому +2

    Nice and fentastic... Luv it❤❤ அருமை

  • @panneerk544
    @panneerk544 6 місяців тому +1

    அளவுகள் மட்டும் சரியாக சொன்னால் நாங்களும் செய்து பார்ப்போம் அம்மா

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      முழுசா வீடியோ பாருங்கப்பா உங்களுக்கு புரியும் அப்படி புரியலைன்னா சொல்லுங்க திரும்பவும் நான் உங்களுக்கு அளவு சொல்றேன் உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா ❤😊🙌

  • @hamsaniyaz7280
    @hamsaniyaz7280 6 місяців тому +36

    Keralakaranga எல்லாரும் பழைய காலம் போல மின் மினுப்பும் hair m அழகும் இந்த காலத்தில் யாரும் இல்லை தெரியுமா.... அந்த காலம் மலை ஏறிப்போச்சு பா....😔

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +5

      நீங்கள் சொல்வது உண்மைதான் உணவுகள் தானே உடம்பிற்கும் தோலுக்கும் உள் உறுப்புகளுக்கும் ஆரோக்கியம் தரும் நாங்கள் கேரளாவில் இருக்கும்போது பக்கத்தில் இருக்கும் கேரளா உறவுகளும் நாங்களும் அடிக்கடி செய்து சாப்பிடுவோம் உங்கள் பதவிக்கு ரொம்ப நன்றி பா❤😊🙌

    • @muthulakshmiadhi371
      @muthulakshmiadhi371 6 місяців тому +1

      Nantry sakothari

    • @pgjothy
      @pgjothy 6 місяців тому

      Q11a13écç AA àr​@@ganesanmedia5616

    • @nirmalagopalakrishnan2822
      @nirmalagopalakrishnan2822 6 місяців тому +1

      Yes

  • @jayachelvi5123
    @jayachelvi5123 5 місяців тому +2

    நன்றி மா

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 5 місяців тому +1

    Very nice sweet 😋 👌 delicious 😋 😊

  • @rekhathirumurugan2440
    @rekhathirumurugan2440 7 місяців тому +7

    அருமையாக இருக்கு.கோதுமை மாவை வேகவைத்து எடுத்தால் பிசுபிசுப்பு தன்மை இருக்குமா.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  7 місяців тому +4

      பிசுபிசுப்பு தன்மை இருக்காதுப் பா சுடு தண்ணில பெசஞ்சுட்டு திருப்பி வேக வைப்பதினால் நெய் சேர்த்து வறுத்து பயன்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் பா உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

    • @rksanthi9347
      @rksanthi9347 5 місяців тому

      🎉

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 6 місяців тому +2

    Excellent. Thank u madam.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 6 місяців тому +3

    Nice explanation 👌 I am new subscriber joined ur channel friend ❤

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      செய்து சாப்பிடுங்க ருசியும் ஆரோக்கியமும் சேர்ந்து கிடைக்கும் உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்க பா❤😊🙌

  • @SabariVedhagiri-td5xt
    @SabariVedhagiri-td5xt 6 місяців тому +2

    Lunchku kodukkalama

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      கொடுக்கலாம் பா ரொம்ப சத்தானதும் கூட உடம்புக்கு நல்லது ஆரோக்கியமான உணவு தான் தாராளமாக கொடுக்கலாம் உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td 6 місяців тому +3

    எங்க வீட்லதேங்காய் சர்க்கரை வச்சு செய்து கொடுப்பாங்க

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      அப்படியா சூப்பர் பா உங்க பதிவு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @gitaindien8554
    @gitaindien8554 6 місяців тому +1

    Ithollaam solli yemaathatheenka... Dinamum ennai theythu kulikkirathu, thenkai sertha currikal, vadicha choru... Niraya thenkay sappadil niraya serppom. Thenkayum, thenkai ennayum serppathu thaan enkalin aarokyam.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      எனக்கு ஆங்கிலம் தெரியாது சிறிய பதிவாக இருந்தால் பதில் போடுவேன் உங்கள் கருத்தை தமிழில் பதிவு செய்யவும்❤😊🙌

  • @shankarbabum-tg4hz
    @shankarbabum-tg4hz 6 місяців тому +2

    Super 😘 amma

  • @pushpam-un8qz
    @pushpam-un8qz 6 місяців тому +2

    Super Amma

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 6 місяців тому +3

    jeerakadhukku badhil sukku podallaam.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      நீங்க சொல்றது சரிதாப்பா கோதுமை மாவு சூடுங்குறதுனால சீரகம் சேர்த்தா நல்லது அப்படிங்கிறதுனால கேரளாவுல அதை சேர்ப்பாங்க சுக்கும் நல்லது தான் உடம்புக்கு ஜீரண சக்தி கொடுக்கும் உங்களுடைய கருத்துக்கு ரொம்ப நன்றி பா❤😊🙌

  • @kowsikababu5047
    @kowsikababu5047 6 місяців тому +3

    Super 🎉🎉🎉🎉😊😊😊😊

  • @premaprema355
    @premaprema355 6 місяців тому +1

    Ok aunty i will try

  • @kannammalisha346
    @kannammalisha346 3 місяці тому +1

    தலைப்புக்கும் ரெசிபிக்கும் சம்பந்தமே இல்லை.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  3 місяці тому +1

      அப்படியா உங்க பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @chitraramesh2165
    @chitraramesh2165 6 місяців тому +2

    Amma unga introduction voda video podunga please

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      சரிங்க பா உங்க பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @thyagarajanrajan4526
    @thyagarajanrajan4526 6 місяців тому +1

    Nice comedy also

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 6 місяців тому

    Great. You are old try to know the God who came in flesh. He loves you. Next life in heaven only Jesus Christ only can give. So Jesus loves you all. Believe him. ❤

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழில் பதிவு போடுங்கள்❤😊🙌

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 5 місяців тому +2

    கேரளாவில் நாயும்கூடத்தான் மினுமினுப்பா இருக்கும்! இதெல்லாம் ஒரு பொளப்பு?

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  5 місяців тому +1

      நாம் வழங்கும் இறைவனையே சில பேர் குறை சொல்லும் உலகம்❤🙌

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 5 місяців тому

      @@ganesanmedia5616 ஏற்கனவே வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கிறானுக ! இதனிடையில் உங்களை போன்றவர்கள் வேறு! கேரள மக்கள் வித்தியாசமா தெரிகிறார்கள் என்றால் அதற்கு அங்கே நிலவும் சுற்று சூழல் மட்டுமே காரணம்!

  • @TJeasysamayal
    @TJeasysamayal 6 місяців тому +3

    Hi MA new subscriber stay connected

  • @yogitha7296
    @yogitha7296 6 місяців тому +1

    Super sister.

  • @umamaheshwari1729
    @umamaheshwari1729 6 місяців тому +1

    Unga speech semma

  • @indraparameswaran6272
    @indraparameswaran6272 6 місяців тому +2

    👌💐

  • @shanthakumarijaganathan6684
    @shanthakumarijaganathan6684 6 місяців тому +1

    Nalla ierukenghala Amma nijamana anbu

  • @devadevaraj9641
    @devadevaraj9641 6 місяців тому +1

    Very nice 👍

  • @Dhuvarakafamilyvolg-le8hm
    @Dhuvarakafamilyvolg-le8hm 6 місяців тому +3

    Nice recipe

  • @selvi5482
    @selvi5482 5 місяців тому +1

    Super✨

  • @govindhbillu8544
    @govindhbillu8544 3 місяці тому +1

    இந்த அம்மா வாயில வெலக்குஎன்னை

  • @healthycookingtm9385
    @healthycookingtm9385 6 місяців тому +1

    ❤👌

  • @DeepaS-gi3pb
    @DeepaS-gi3pb 7 місяців тому +3

    அம்மா கோதுமை மாவு வறுத்து சேர்த்தால் நன்றாக இருக்குமா என்று நீங்க சொல்லுங்க அம்மா இதை நான் செய்து பார்ப்பேன் அம்மா

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  7 місяців тому +1

      வறுத்து சேர்க்கலாம் பா கூட கொஞ்சம் நெய் சேர்த்துக்கோங்க நல்லா இருக்கும் உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 6 місяців тому

      Arumai🎉🎉🎉🎉🎉 good explanation healthy food 🎉🎉🎉🎉

  • @JJ78666
    @JJ78666 6 місяців тому +1

    Kodhumai kozhakattai ya idhu

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      ஆமாங்கப் பா உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்க பா❤😊🙌

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 6 місяців тому +1

    Super sus u try it.

  • @vlrr3565
    @vlrr3565 6 місяців тому +7

    ஒரு shorts ல சொல்ல வேண்டியதை வள வளா ன்னு

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +2

      சாரிப்பா உங்களுக்கு டிஸ்டர்பா இருந்தா நீங்க அளவோட பாருங்க

  • @Gakcooking02
    @Gakcooking02 5 місяців тому +1

    Super

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 6 місяців тому +2

    Super ma

  • @timepassvivasaee
    @timepassvivasaee 6 місяців тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 5 місяців тому +1

    உடல் உழைப்பு குறைந்து ஊளைசதையர்கள் நிறைந்த பூமி கேரளா அது உங்களுக்கு மினுமினுப்பாக தோன்றலாம்!

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  5 місяців тому +1

      அப்படியாப்பா நீங்க சொல்வதும் சரிதான் ஆனால் தோலுக்கு கோதுமை மாவு ரொம்பவும் நல்லது என்று சித்த மருத்துவர் கிட்டயே நான் கேட்டுட்டப் பா உண்மையிலேயே இன்னைக்கு கூட கேரளாவுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல நான் போன் போட்டு பேசினேன் அங்க இருக்கிறவங்க பேசினாங்க இந்த பதிவுக்கு ரொம்ப சந்தோசப்படுறமா இங்க செய்ற கேரளா பலகாரத்தை வீடியோ போட்டு இருக்கீங்க அப்படின்னு சந்தோசப்பட்டாங்க தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சொன்னாங்க கோதுமை மாவுல இன்னும் நிறைய பலகாரம் இருக்குப் பா உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 5 місяців тому +1

      @@ganesanmedia5616 அவங்களா நீங்கள் ஆகா ஓகோ என்றால் அவங்களுக்கு கசக்குமா என்ன ?

  • @user-rz8dh1qg3r
    @user-rz8dh1qg3r 6 місяців тому +1

    நாராயணன் யாருப்பா

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +2

      இறைவன் நாராயணனையும் நாம் சொல்லலாம் இறைவன் பெயரை வைத்த என் மகன் நாராயணன் நான் தான் நான் சொன்னேன் உங்கள் அன்பான கருத்துக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @ganga5273
    @ganga5273 5 місяців тому +1

    ഞാൻ കേരളത്തിൽ നിന്ന് നമ്മുടെ സ്കിൻ നന്നായിരിക്കാൻ കാരണം പാരമ്പര്യ മാണെന്ന് ആർക്കാണ് അറിഞ്ഞു കൂടാത്തത് 😂 അമ്മ നന്നായി പാചകം ചെയുന്നു god bless you❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  5 місяців тому +1

      ❤😊🙌

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 5 місяців тому +1

      இம்...இவருடெ ஸ்கின் மட்டும் ஆகாயத்தில் இருந்து நேரிட்டு இறக்குமதியானது!

  • @Pacco3002
    @Pacco3002 6 місяців тому +1

    இது சக்கரை வியாதிக்கு நல்லது😂.கேரளா கலப்பு இனம். நம்ம தமிழ் கருப்புத் தோல் மினுமினுப்பு தான் எனக்கு பிடிக்கும். அதைவிட ஆப்பிரிக்க கருப்பு பளபளப்பு இன்னும் சூப்பர்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      அப்படியா அப்போ ஆப்பிரிக்கா காரவங்க என்ன சாப்பிடுவாங்கன்னு கண்டுபிடிச்சு வீடியோ போடுவோம்🤣❤😊🙌

    • @Pacco3002
      @Pacco3002 6 місяців тому

      @@ganesanmedia5616 வீடியோ போட்டு லைக் பிச்சை சப்ஸ்க்ரைப் பிச்சை வாங்குறது ன்னு முடிவு பண்ணிட்டா பிறகு எல்லா வீடியோவும் போடத்தானே வேனும்.

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574 6 місяців тому +2

    Nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td 6 місяців тому +3

    வேறாவி நீராவி நீங்க நல்லா பேசுறீங்க 😅😅😅😅😅

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      பேக்ரவுண்ட் பேசும் போது டைமிங்ல அந்த மாதிரி சில நேரத்துல வரும்😁 உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 місяців тому +1

    Neenga Phd Panangala.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  5 місяців тому +1

      பெரிய படிப்பெல்லாம் நான் படிக்கவில்லை பா ஆனா பெரியோர்கள் சொல்லும் வார்த்தையில் இருக்கும் நன்மையை புரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்வேன் வாழ்க்கை படைப்பு அனுபவப் படிப்பு அதுதான் எனக்கு கை கொடுத்துக் கொண்டிருக்கிறது உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @chennaibakras9396
    @chennaibakras9396 3 місяці тому +1

    kerala minuminupu ni paatha

  • @sharmadapraveen
    @sharmadapraveen 6 місяців тому +1

    🙏😍😍❤❤

  • @umasangari8017
    @umasangari8017 6 місяців тому +1

    Over talking

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      செய்முறையை விளக்கமாகச் சொன்னால் தானே பார்ப்பவர்களுக்கும் புரியும்❤😊🙌

  • @getlook4641
    @getlook4641 6 місяців тому +1

    Unkita yeru vanthu sonnaga naan kerala summa illathe solli video potare😡😡😡😡

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +2

      நான் பிறந்து வளர்ந்தது கேரளா வுல இத நாங்க நிறைய செய்வோம் இதுக்கு ஆதாரம் நான் பிறந்து வளர்ந்து இருந்த இடம் இடுக்கி டிஸ்டிக் உடுப்பஞ்சோலை பொய்யான வீடியோ போட்டேன்னு நீங்க ஒரு பொய்யான பதிவை போடாதீங்க

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +2

      இன்னும் கேரளாவில் செய்யும் சமையல் பற்றி எனக்கு தெரியும் அதையும் பதிவு செய்வேன் நான் போடும் வீடியோ உண்மை என்று நிரூபித்து விட்டால் நீங்க என்ன செய்வீர்கள் எத்தனையோ பொய்யான விளம்பரங்களை விளம்பரப்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றும் சில பேர் மாதிரி நான் இல்லை நான் எந்த வீடியோ போட்டாலும் ஆதாரத்தோடு தான் போடுவேன்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +2

      இன்னும் ஒரு விஷயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் நான் இரண்டு அமைப்பில் ஒரு பொறுப்பில் இருக்கிறேன் எனது வீடியோவை காவல்துறையும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறது நான் பொய்யான பதிவு போட்டு அதனால் பிரச்சனை வந்தால் காவல்துறை என்னை சும்மா விடுமா இதைக் கூட யோசிக்காமல் நான் மீடியாவில் பதிவு செய்தேன். இன்னும் ஒரு விஷயம் உங்களுக்கு நான் சொல்கிறேன் கேமராவில் எடுப்பதை தேவையானதை வைத்துக் கொண்டு தேவையில்லாததை எடுத்து போட்டு விடலாம் இறைவன் வைத்த கேமராவில் யாரும் தப்ப முடியாது நீங்கள் என்ன நோக்கத்தோடு பொய்யான பதவி போட்டீர்கள் என்று இறைவனுக்கு தெரியும்

  • @stark2568
    @stark2568 6 місяців тому +1

    ஓடைச்ச கள்ளனா - எந்த கள்ள? பெயர் இல்லையா? பொட்டு கள்ளையா? கள்ளப்பாருப்பா? - தமிழ் நாட்டுக்குள்ளயே வெவ்வேரு பெயர்கள் அதனால் கள்ளை பெயரை சொல்லுங்கள்.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +1

      நீங்கள் சொல்வது சரிதாம் பா உடைச்ச கடலை பொட்டுக்கடலை பொரிகடலை எல்லாம் ஒன்றுதான் கடலைப்பருப்பு பச்சையாக இருக்கும் நாம் வறுத்துக் கொள்ள வேண்டும் இது எல்லாமே மூக்கு கடலையில் இருந்து வருவது சுண்டல் என்றும் சொல்வார்கள் எனக்குத் தெரிந்தது உங்களுக்கு பதிவு செய்தேன் உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றிங்கப் பா❤😊🙌

  • @shanthit1694
    @shanthit1694 6 місяців тому +2

    எவ பளபளன்னு இருக்கா அங்கே? ம்ம்? 😡😡👺👺👺👹

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616  6 місяців тому +3

      கேரளாவில் இருப்பவர்கள் கருப்பாக இருந்தாலும் தோல் ஷைனிங்காக இருக்கும் அதனால் தான் அப்படி சொன்னேன் உண்மையிலேயே அங்கு கோதுமை மாவு தான் அதிகமாக பயன்படுத்துவார்கள் நான் கேரளாவில் பிறந்து வளர்ந்தவள் 15 வயது வரை கேரளாவில் தான் இருந்தேன் உங்கள் மனதில் அன்பை விதைக்க இறைவனை வேண்டுகிறேன்🙏🙌