Це відео не доступне.
Перепрошуємо.

மதுரை பால் பன் | Madurai Paal Bun Recipe In Tamil | Paal Bun |

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2024
  • மதுரை பால் பன் | Madurai Paal Bun Recipe In Tamil | Paal Bun | ‪@HomeCookingTamil‬
    #maduraipaalbun #paalbun #easysweetrecipeintamil #paalbunrecipe
    Other Recipes
    கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் - • கோயில் ஸ்டைல் சர்க்கரை...
    இனிப்பு பூந்தி - • இனிப்பு பூந்தி | Inipu...
    உளுந்து லட்டு - • உளுந்து லட்டு | Uru Da...
    பேரீட்சைப்பழம் ஆப்பிள் பாயாசம் - • பேரீட்சைப்பழம் ஆப்பிள்...
    இனிப்பு போண்டா - • இனிப்பு போண்டா | Sweet...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பால் பன்
    தேவையான பொருட்கள்
    மைதா - 1 கப் (250 மி.லி கப்)
    பொடித்த சர்க்கரை - 3/4 கப்
    சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
    பால் - 2 மேசைக்கரண்டி
    தயிர் - 1/4 கப்
    நெய் - 1 மேசைக்கரண்டி
    தண்ணீர்
    சர்க்கரை - 1/2 கப்
    எண்ணெய்
    செய்முறை
    1. ஒரு பாத்திரத்தில் மைதா, பொடித்த சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து கலந்து விடவும்.
    2. அடுத்து பால், தயிர், நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    3. தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.
    4. சர்க்கரை பாகு செய்ய சாஸ் பானில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சிறிது ஒட்டும் பதம் வரும் வரை கரைக்கவும்.
    5. அடுத்து மாவை சிறிய உருண்டைகளாக சூடான எண்ணையில் சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
    6. பால் பன் ஆறிய பிறகு சர்க்கரை பாகில் சேர்த்து கலந்து விட்டு உடனே எடுத்து விடவும்.
    7. அருமையான பால் பன் தயார்.
    Pal Buns is a famous street food in Madurai. This sweet has a rich taste because it involves milk. Pal buns can be very easily made at home with all the regular ingredients available with us most of the time. They also taste and look similar to donuts. So we can call these kutti cute pal buns as mini donuts too. You can use either maida or wheat flour for this recipe. That's totally your choice. And this recipe involves a few other steps like making the buns, sugar syrup and then bringing those two together. To know all the measurements and exact process of making buns and syrup, watch this video till the end to get a step-by-step guidance and every detail. Try the pal buns for any occasions or get-togethers. Kids would definitely enjoy these buns because they are fun. Let me know how this dish turned out for you guys, in the comments section below.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 84