Intro of sidhar thaththuvam in Tamil/18 சித்தர் தத்துவம் தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #சித்தத்தில் சிவனை கொண்டு, அவனோடு கலந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள். இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்கள். அழிவில்லாதவர்கள், அரூபராக பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ப்பவர்கள். சித்தர்களும் ஒரு காலத்தில் மனிதனாக வாழ்ந்து சிவத்துடன் கலந்தவர்கள் என பல விதமாக கருத்துக்கள் சித்தர்கள் பற்றி நிலவுகின்றன.அவர்களைப் பற்றிய சில வரலாற்று குறிப்புகளை நான் உங்களுக்கு சொல்ல போகிறேன்#lordshiva #devotional#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#சித்தர்பாடல்கள்#சிவன்#சிவபெருமான்#பிரதோஷம்#பிரதோஷவழிபாடு#sivan#special#sidharstory#trendingshorts#todaysspecial#special

КОМЕНТАРІ • 2