Це відео не доступне.
Перепрошуємо.

Bigg Boss Janany Sri Lanka Vlog | Reecha Organic Farm | Best Hotel in Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • Bigg Boss Janany Sri Lanka Vlog | Reecha Organic Farm | Best Hotel in Sri Lanka
    #biggbossjanany #biggbosstamil
    #reecha #srilanka #reechaorganicfarm #BaskaranKandiah #Reechahotel #BkinReech #IbcTamilNews #IbcTamil #IbcTamilSrilanka #IbcNews #srilanka #kilinochchi #tourist #vlog #srilankavlog
    ReeCha 🌴 Webpage link 🔗 :- reecha.lk/
    ReeCha 🌴 instagram link 🔗 :- www.instagram....
    ReeCha 🌴 Facebook page link 🔗 :- / growingorganictogether
    ReeCha 🌴 Twitter link 🔗 :- / reechafarm
    ReeCha 🌴 Tik Tok link 🔗 :- vm.tiktok.com/...

КОМЕНТАРІ • 102

  • @Bamabenet
    @Bamabenet 10 місяців тому +20

    வாழ்த்துக்கள் ஜன னி மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி மேலும் மேல்லும் உயரவேண்டும் வாழ்த்துக்கள்.💐💐💐

  • @jesiswetha9674
    @jesiswetha9674 10 місяців тому +11

    Wow ❤❤❤❤cute angels janani

  • @kirestkirest4488
    @kirestkirest4488 10 місяців тому +3

    Janani God bless you janani sathosamaka eruku janani 💖💖💖💖💖💖💖💖💖💪💪💪💪💪💪👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👸🏻👸🏻👸🏻👸🏻

  • @lavankuganathan3480
    @lavankuganathan3480 10 місяців тому +30

    எப்போதும் தாய் நாட்டில் இருப்பது போல் நிம்மதி சந்தோஷம் சுதந்திரம் வாரது நீங்க திரும்பவும் இந்தியா போக வேண்டாம் என்னுடைய சின்ன ஒரு விருப்பம் ஐனனி

    • @dilipsri3063
      @dilipsri3063 9 місяців тому

      She already got famous because of India.

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 10 місяців тому +12

    வாழ்த்துக்கள் ஐனனி 🪷👍❤🍀😻

  • @arulsathya8499
    @arulsathya8499 10 місяців тому +14

    நானும் போயிருக்கிறேன்.ஒரு முறை போனவர்கள் திரும்ப போக விரும்பமாட்டார்கள்.அதுதான் உண்மை.

  • @niranjansrikanth1111
    @niranjansrikanth1111 10 місяців тому +6

    I watched this video only for Janany 🥰🥰🥰❤️❤️❤️

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 10 місяців тому +2

    All the very Best to Janany and Reecha.

  • @Karikaalan568
    @Karikaalan568 10 місяців тому +25

    யாழ்ப்பாண தமிழிற்கு நல்ல மதிப்பு இருக்கின்றது ஆனால் தமிழ்நாட்டுக்கு போகும் எங்கள் உறவுகள் அதை தொலைத்து விட்டு வருகின்றது ஏன் ஜீ தமிழில் கூட அந்த யாழ் தமிழை மதிப்பை படுத்தி போட்டும் சிலர் வந்திருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்திற்கு இந்த கலாச்சாரத்தை பரப்புவதற்காகவே யாழில் ஒரு மண்டபமே அமைத்துள்ளார்கள் மக்களே அவதானம் மானத்தை காப்பாற்றுங்கள். அழகான தமிழுடன் நல்ல அறிவாளிகளும் இருக்கும் இடத்தை தயவு செய்து அசிங்கப்படுத்த வேண்டாம்.

    • @Srilankann
      @Srilankann 10 місяців тому +1

      "ஜீ" என்பது ஹிந்தி.

    • @ajithk4867
      @ajithk4867 10 місяців тому

      Tamilla ennappa pirivu jaffna tamil vanni tamil endu .tamil ondu than

    • @Srilankann
      @Srilankann 10 місяців тому

      @@ajithk4867 athu 2m ondu than, tamilnadu thamil vera.

    • @govindraj8954
      @govindraj8954 10 місяців тому

      தெலுங்கன் என்ற.. இன #போலித்தமிழ்வேசதாரி ...ங்க... களை... அகல அகல.. அகல மீந்த மீந்த..மீந்த தமிழினமே... கூடி பல கொடோரி முகத்தை. அறிக..அறிக.
      பத்திரமாகுங்க...
      பத்திரமாகுங்க..

  • @truthisbitter9801
    @truthisbitter9801 10 місяців тому +35

    ஜனனி இந்தியா போக முதல் இருந்த வேறு விதம் இப்போ வேறு விதம்.. உங்கள் கல கலப்பு சந்தோஷம் எல்லாம் போய் விட்டது.. நடிகை ஆவதெல்லாம் சும்மா இல்லை இந்தியாவில் உடம்பை வித்தவர்கள் தான் இன்று பெரிய இடத்தில் இந்த தொழில் எல்லாம் வேண்டாம்... இருக்கும் பணம் புகழ் போதும் என்று நிம்மதியான வாழ்க்கை வாழுங்க ஜனனி.. பொறுமையாக முன்னேறுங்கள். உங்கள் மன நிலை முக்கியம். எதையோ தேடி வாழ்க்கையை தொலைக்க வேண்டாம். ஊரில் இருக்கும் போது எவ்வளவு மதிப்பு இப்போ கஷ்ட படுவது போல இருக்கிறது.. உங்கள் பேச்சிலும் முகத்திலும் உண்மையா சந்தோஷம் இல்லை

    • @dilipsri3063
      @dilipsri3063 9 місяців тому

      Don't be racist. Be genuine

    • @truthisbitter9801
      @truthisbitter9801 9 місяців тому

      @@dilipsri3063 there's nothing to be racist here. Just the facts. This industry is evil. Anyways people have to learn their own lessons before we teach or preach them

  • @MohamedSharuk-po4bm
    @MohamedSharuk-po4bm 2 місяці тому

    My janany cutee 😍😍😍😍

  • @sharukandjanany5731
    @sharukandjanany5731 10 місяців тому +1

    My janany maa 😍😍😍 neenga yappothum happy ya irrrukanum 😍😍😍😍😍

  • @vikckyselvy3204
    @vikckyselvy3204 9 місяців тому +1

    Janani Nega work eruntha India poga dear ellade srilanka eruko ega erunthalum egaluku kedakerathu kedakum God bless you always ❤

  • @MohamedSharuk-po4bm
    @MohamedSharuk-po4bm 2 місяці тому

    My janany maa nalla life enjoy pannunga 😍😍😌 naan irruken ungalu ku your lovey boy sharuk 😍😍

  • @rajarajannadesu3656
    @rajarajannadesu3656 9 місяців тому +1

    ராசாத்தி... இப்படியே விளம்பரம் கொடுத்தா சாப்பாடு பிரச்சனை இல்லை.. விதம் விதமா சாப்பாடுகள்..
    இப்படியான விளம்பரம் தொடர வாழ்த்துக்கள்..
    மிக திறமையானா பதிவு..
    ஜனனி 👌👌 Best 🌹🌹

  • @ChellapaChellakuti-be6co
    @ChellapaChellakuti-be6co 10 місяців тому +4

    ஜனனி jaffana fort ஒரு UA-camr உங்களை பேட்டி எடுத்தார் . அந்த vlog commands section படித்ததில் . நீங்கள் living in relationship இருப்பதாக . ஒரு message பார்த்தான் . அது உண்மையா?
    சினிமா என்று போகிவிட்டால் இப்படித்தான்

  • @murugadinesh5278
    @murugadinesh5278 10 місяців тому +6

    Janany yoppavuma cute thaa love you janany

  • @murugan3720
    @murugan3720 10 місяців тому +4

    Janu❤

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 10 місяців тому +9

    🙏🙏🙏👏👏💐💐💯👍🇬🇬🇬🇧 super! Thank you sister

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 10 місяців тому +1

      🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌👌👌

  • @ramachandransandanam7370
    @ramachandransandanam7370 10 місяців тому +4

    so cute

  • @arulsathya8499
    @arulsathya8499 10 місяців тому +5

    இங்கவந்து எல்லாமே கடும் விலை .எனவே போய் பார்க்க விருப்பமானவர்கள் உங்களுக்கு தேவையானவற்றை வெளியில் வாங்கிக் கொண்டு போவது நல்லது.

  • @WarriorChennai-bo1do
    @WarriorChennai-bo1do 10 місяців тому +2

    ஜனனி சில vlog உன்னை பற்றி சில gossips
    சில நாட்களாக வருகிறது .நீங்க ஒரு family girl மாதிரி இருப்பிங்க நெனைக்கிறேன் . cine industry not safe one. நீங்க போட்டோ shoot எடுத்து உங்கள் volg reels போடறீங்க அதில் வரும் கமெண்ட்ஸ் எல்லாம் கூட சரில்லை . Better avoid reels also.

  • @paxithree
    @paxithree 8 місяців тому

    *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
    ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
    .
    Jkknnbvggghhhh Ji7tfdeettyuuii Nllkhghjioo ntrfghu8ikjh moolmkhttt6 mouyggyuu7u 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thusakaran7967
    @thusakaran7967 10 місяців тому +18

    யாழ்ப்பாணத்தமிழழில் பேசவும்

    • @santhosansanthos947
      @santhosansanthos947 10 місяців тому +6

      20 வருடத்துக்கு மேலை கதைச்ச தமிழ் மறந்திட்டுது ஒருவருசத்திலை..😌

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 10 місяців тому +2

      🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭👼👼👼👼வெளிநாட்டில் இருந்து வரும் உங்கண்டை யாழ் தமிழர் களைஆங்கிலம் பேசாதஎன்று சொல்லி பாருங்கள் நிங்க சுத்த பட்டிக்காடு என்று சொல்வார்கள்.😂😂😂

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 10 місяців тому +4

      இப்படி எழுதி உங்களையே அசிங்கபடுத்தாதீர்கள் .. 🙏🥺

    • @Ravanan646
      @Ravanan646 10 місяців тому

      எங்கள் நாட்டில் இந்த வருத்தம் தொற்றி பலகாலமாய்ச்சு

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 10 місяців тому +18

    மிக்க மகிழ்ச்சி! என்றும் இப்படியே இருங்க.. அங்கங்கே பேச்சு கொஞ்சம் மாறிட்டு .. பறவாயில்லை ..
    come back to your original slang ❤️👏👍🙏

    • @muthuthambysatheeshkumar2339
      @muthuthambysatheeshkumar2339 10 місяців тому +3

      நீங்கள் எப்படி 100% உண்மை சொன்னீர்கள்

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 10 місяців тому +1

      சூப்பர்❤

    • @user-rl4ih1lv3m
      @user-rl4ih1lv3m 10 місяців тому

      ​@@muthuthambysatheeshkumar2339❤

    • @Abi180
      @Abi180 9 місяців тому

      Enna slang marritu

  • @aheadbaseer6188
    @aheadbaseer6188 9 місяців тому

    This cutie pie 👑🫀

  • @muthaiyat3168
    @muthaiyat3168 10 місяців тому +4

    🥰

  • @user-qh5of7kj9k
    @user-qh5of7kj9k 10 місяців тому +2

    Janani really good person losiliya mari ealla

  • @jenajeya5253
    @jenajeya5253 10 місяців тому +2

    Merci beaucoup

  • @duwarakacakes8087
    @duwarakacakes8087 10 місяців тому

    Hi Jana Super 🎉

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 місяців тому

    Helo janany How re you.from Canada subscriber

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 10 місяців тому +12

    யாழ்ப்பாண தமிழை மறந்திட்டா போல

  • @rajant.g.5071
    @rajant.g.5071 10 місяців тому +2

    Light Pasikethu ho omam saptungkoo 😘 omam enn 😘🙏 congratulations 👏 Tamil la ena 2 move daa daa solungko baa

    • @rajant.g.5071
      @rajant.g.5071 10 місяців тому

      Súgamairrukengalo 🙏🌹 wonderful time 🌄

  • @AnuraPa
    @AnuraPa 9 місяців тому

    👍🏼👏❤️

  • @chsubra5484
    @chsubra5484 10 місяців тому +4

    பிள்ளை நீங்கள் ஈழத்து தமிழ்ழிச்சி.தமிழ்நாட்டு
    ஆங்கிலம் கலந்த தமிழ்

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 10 місяців тому

      👏👏👏நீயாச்சும் புரிந்து பேசுகிறாய்

  • @uvaraniuvarani3731
    @uvaraniuvarani3731 9 місяців тому

    👌👌👌♥️♥️♥️😍😍😍💐

  • @G.G5858
    @G.G5858 10 місяців тому +1

    எந்த இடம்

  • @SriShan-kp7zg
    @SriShan-kp7zg 10 місяців тому +4

    Munjum mukarai kattaiyum. Julie sister

  • @FazmanZameena
    @FazmanZameena 10 місяців тому +1

    oru jadi dodu onda . paithiyam thinde illa da madiri ore peretha adiri irukum . bigg boss kku peitum manada wangita

  • @skHibiscus
    @skHibiscus 10 місяців тому

    I even forgot her name. Season 6 oda poison bottle.

  • @manjuvijayakumar6419
    @manjuvijayakumar6419 10 місяців тому +2

    யாழ்ப்பாணத்தையும் - கொத்தையும் என்று கூறுவது தவறு

  • @Srilankann
    @Srilankann 10 місяців тому +18

    அங்கயே கிடந்திட்டு, அங்கத்தய பேச்சுவழக்கிலும் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வந்திட்டியா😂

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 10 місяців тому

    poran endu sollathaiyamma poduvaararan endusollonum

  • @suthakaran8624
    @suthakaran8624 10 місяців тому +5

    ஜனனி எழுதும் தமிழில் கதைக்கவும்

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 10 місяців тому +2

    Location address போன்ற அடிப்படைத் தகவல்கள் ஏதும் இல்லாத வீடியோ 😡

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 10 місяців тому

      Receha organic farm & resort

    • @BhargaviBalachandrasarma
      @BhargaviBalachandrasarma 10 місяців тому

      @@SMat-tc4hr நன்றி. இது எங்கே உள்ளது?

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 10 місяців тому

      @@BhargaviBalachandrasarma இயக்கச்சி

    • @BhargaviBalachandrasarma
      @BhargaviBalachandrasarma 10 місяців тому

      @@SMat-tc4hr நன்றி

  • @malar1455
    @malar1455 10 місяців тому +1

    Koththa Yaalapana saappaada moithevi. Athu Ilankai mulukka irukku

  • @user-di2zq6gd5l
    @user-di2zq6gd5l 10 місяців тому +4

    Bigg boss house ulla mathavagaluku vaikaamal ellroda saapatukalayum, fruits kalavaandi saapitu ippo Nalla kundaa irukiye.... kevalam...

  • @kajan.tamil.
    @kajan.tamil. 10 місяців тому +3

    Kodumai😂

  • @mangaysivam2813
    @mangaysivam2813 10 місяців тому +5

    i don't like this one mental sapadp sapadu...

  • @kanthanpraba8216
    @kanthanpraba8216 10 місяців тому +15

    கொத்து போட்டு அமுதவாணனுக்கு அனுப்பு

    • @RifazMohamed-im3gh
      @RifazMohamed-im3gh 10 місяців тому +1

      😂

    • @charlesa2412
      @charlesa2412 10 місяців тому +1

      🤣😆😃😄

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 місяців тому +1

      😂😂😂

    • @kumarbakiya6333
      @kumarbakiya6333 10 місяців тому +1

      உங்களுக்கு அனுப்பினால் வேண்டாம் என்று சொல்லு வியலோ😂😂

    • @kanthanpraba8216
      @kanthanpraba8216 10 місяців тому

      @@kumarbakiya6333 நான் கொத்து சாப்பிடுவதில்லையே 😏

  • @Pirashanth755
    @Pirashanth755 10 місяців тому +1

    வணக்கம் தம்பி பாஸ்கரன் உம்மை அன்பாக பண்பாக கேட்கிறேன் வன்னிமக்கழை போரால் எல்லாத்தையும் இழந்து நிக்கும் மக்கழை மேலும்மேலும் துன்பபடுத்தாதீர்கள் நீர் பண்பான மனிதன் நான் காணொளிகளில் பார்த்திருக்கிறேன் ் தயவு செய்து கிளிநொச்சி பொன்நகரில் எம்
    மக்களின் காணிகழை கபளீகரம் பண்ணாதீகள் ் அந்த காணிகள் எமது தேவைகாக நாம் சின்ன,வைத்தியசாலை,சிறுவர் இல்லம் ,பொதுநோக்குமண்டபம் போன்ற தேவைகழுக்காக ஒதுக்கபட்ட காணி அதைவிட எமக்கு குடுயிருப்பதற்கு காணியில்லாமல் அவதிப்படும் மக்கள் ஏராழம்பேர் இருக்குறோம் நீர் வசதிகடைத்தவர் நாம் ஏழை உபது செல்வாக்கை உமது மத்த்தை சேர்ந்த மாவட்டசெயலர் மூலம் கபளீகரம் செய்ய வேண்டாம் என்று அன்பாக கேட்டு கொள்கிறேன் ் கிளிநொச்சி இந்துக்களின் பூமி தீங்கள் பருத்திதுறை,ஊர்காவல்துறை ,மன்னார் போன்ற இடங்களில் உங்கள் தொண்டுநிறுவனத்துக்கு காணி புடியுங்கள் பின்பு 20,30வருடத்தில் எல்லாம் முடிந்து உங்கள் கோவில் கட்டலாம்தானே? இந்துக்கழுக்கு நடுவில் போயிருந்து இப்போ சிங்களவனோடு சண்டைபுடிக்கிறமாதிரி பின்பு இரண்டு சமயத்துக்குமிணையில் சண்டை இது எல்லாம் தேவையா யோசியுங்கள் ் உங்கள் பாதர்மருக்கும் மண்டையை திறக்க சொல்லுங்கள் ஏற்கனவே வன்னி முழுக்க பிடித்துவிட்டீர்கள்் அனியாயம் செய்கிறீர்கள் இதெற்கெல்லாம் ஓர்நாள் விடையுண்டு ் இப்போ இந்தியாவில் மணிப்பூரில் நடப்பதை பாருங்கள் அதுமாதிரி பன்னாளில் வன்னியிலும் வரலாம் ் நீங்கள் உங்கள் ஊர் வடலியடைப்பில் செய்யலாம்தனே ஏன் வன்னியில்?நன்றியுடன் பிரசாந் உங்கள் ஊடகங்கள் பார்பவர்களில் ஒருத்தன்்்்்்

    • @truthisbitter9801
      @truthisbitter9801 10 місяців тому

      காணி பற்றிய கருத்துக்கள் சரி அதென்ன மத வெறி கருத்துக்கள் பதிவு செய்கிறீர்கள்? கிறிஸ்தவத்தை எதிர்த்த எல்லோரும் அழிந்து தான் போனார்கள் ஆனால் கிறிஸ்தவர்கள் உயர்ந்து மென்மேலும் பெருகி இன்று உலகில் முதல் மதமாக இருக்கிறது.. நாங்கள் ஏனோ தானோ என்று ஒரு சிலையை உருவாகி கடவுள் என்று சொல்லவில்லை.. உலகத்தையே படைத்த உண்மை தேவனை கும்பிடுகிறோம்.. வன்னி இந்துக்கள் பூமி எங்கிறீர்கள் அதுதான் இவ்வளவு அழிந்து போய் இருக்கிறது.. யாரை மிரட்டுகிறீர்கள்? கிறிஸ்தவனை தொடுவது கிறிஸ்துவை தொடுவதட்கு சமன் உங்களுக்கு சாபத்தை தேடி கொள்ளாமல் இருங்கள் இல்லையேல் கடவுள் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள் சீக்கிரம்..

    • @thusakaran7967
      @thusakaran7967 10 місяців тому +2

      பாதை பூட்டினால் தெரியும் உங்கள் சிவபூமி.சாம்பல் அடிச்சு குண்டும் குளியும் காடுகழும்.மீண்டும் புலிகள் வருகினமாம் உங்கள் சிவபூமிக்கு 😀😃

    • @Pirashanth755
      @Pirashanth755 10 місяців тому

      அடே பேயா ஆதிகாலத்தில் வன்னியில்,திருகோணமலையில்,அனுராதபுரத்தில் தான்டா தமிழ்அரசர்களின் ஆட்சி அங்குதான்டா மாளிகைதிடல் ,துறைமுகம் ,12000வருடத்துக்கு முந்திய கோவில் எல்லாம் இருந்தது நாகர்,பல்லவர்,எல்லா ஆட்சியும் அங்கேதான்டா இருந்தது ் இப்போ ஒன்றுமில்லை அப்போ என்ன ம---த்துக்கு நீ இங்கு வருகிறாய் ?😊😊😊😊

    • @truthisbitter9801
      @truthisbitter9801 10 місяців тому

      @@thusakaran7967 🤣🤣🤣👌👌👌 சிவபூமி சிவப்பு ரெத்த காட இருக்கும் போது ஓடி ஒளிச்சிட்டு இப்போ பெரிய கெத்தா பேசுறார் வாய் ஒண்டு இருக்கு என்று ஆள்

  • @Pirashanth755
    @Pirashanth755 10 місяців тому +6

    உங்கடகாட்டிலதான் இப்போமழை அது சரி உங்கட முதலாழிக்கிட்ட சொல்லுங்க கள்ள காணி பிடிக்கவேண்டமென்று இப்போ கிழிநொச்சி பொன்னகர் என்ற இடத்தில் அறக்கட்டழை வயொதிபருக்கென்று எல்லாம் சொல்லி காணி பிடிக்க வேண்டாம் பேய்காட்டதையுங்கோ நாழைக்கு அந்த காணி உங்கழுக்குதானே?மாங்குளத்துக்கு கிட்டகாணி ஏற்கனவே பாஸ்கரன் இரண்டு இடத்தில் வயோதிபர்களின் பெயரை சொல்லி பிடித்து வைத்திருக்கிறீர்கள் வன்னி சிவ பூமி இங்கு அன்னிய மதம் பரப்ப தேவை இல்லை எங்கள் அரசன் பண்டாரவன்னியன் அன்னியரையும் அன்னியமத்த்தையும் இந்த மண்ணில் அனுமதிக்கவில்லை ் பாஸ்கரன் கொஞ்சம் யோசிக்கவேண்டும
    ஏன் அவரின்ஊரில் போய் அந்த ஆணியைபுடுங்கவேண்டியதுதானே ?ஏற்கனவே வன்னியில் முழத்துக்கு முழம் உங்கட கோவில்கட்டிவிட்டீகள் ் இறைவாஇதற்கு ஓர் முடிவே இல்லையா?😊😊😊😊

    • @thusakaran7967
      @thusakaran7967 10 місяців тому +5

      எல்லாம் தமிழர் தாயகம் தான்.அப்ப தலைவர் பிரபாகரன் யார்? அவர் யாழ்ப்பாண மக்களுக்காக மட்டுமா போராடினார்? சிங்களவன் இந்தியன் சீனாக்காறன் வராமல் இருந்தால் சரி.பாஸ்கரன் அண்ணா எல்லா மக்களையும் ஒன்றாக தான் நேசிக்கின்றார்.எங்கள் தமிழ் உறவு இவ்வளவு தூரம் முன்னேறியுள்ளார். பெருமையடையுங்கள்.🇨🇭🇨🇭

    • @Pirashanth755
      @Pirashanth755 10 місяців тому +4

      நீ பொத்தடா வன்னி ஆதி நாகர்கள் வாழ்ந்த பூமி சிவ பூமி நீ பக்கத்திலே வந்துருப்பாய் பின்பு சிரிப்பாய் பின்பு எமக்கே ஆப்பு அடிப்பாய் இப்போ திருக்கேதீச்சரத்தில், கிழ்நொச்சியில் ,வ்வுனியாவில் ,ஆனந்தபுரத்தில் என்ன என்னவெல்லாம் கிறிஸ்தவர்கள் இந்துக்கழுக்கு செய்கிறார்கள் நாங்கள் உங்களின் அனியாயங்கழைஎல்லாம் பார்த்துகொண்டுதானே கடவுளிடம் முறையிட்டுக்கொண்டுருக்கிறோம் எல்லாத்துக்கும் ஒர் தீர்ப்புண்டுதானே அன்று எம்மைபற்றி தெரியும் ் ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுகொருமுறை எல்லாம் தலைகீழாக மாறும் இப்போ ஆடுங்கள் 😊😊😊😊😊

    • @truthisbitter9801
      @truthisbitter9801 10 місяців тому

      என்ன எரிச்சலில் பொங்கி எழுவது போல இருக்கிறது... தமிழனை தமிழன் என்று பார்க்காமல் மத வெறி தாக்குதல் பண்ணுகிறீர்கள்? உண்மையா கடவுளை கும்பிட்டால் இப்படி முட்டாள் பேச்சு பேச மாட்டிர்கள். உங்களுக்கு வேறு ரெத்தம் கிறிஸ்தவர்களுக்கு வேறு ரெத்தமா? உன்னையும் எல்லோரையும் படைத்தது பரலோக பிதா உன் பாவதுக்காகவும் தான் ஜெசு மரித்தார்.. ஒரு கடவுள் தான் உண்மை மற்ற எல்லாமே மனுஷன் அவனோட இஷ்டத்துக்கு உருவாக்கியது.. கிறிஸ்தவர்கள் வாழும் நாடுகள் தான் உலகிலேயே சிறந்த நாடுகள் அதிலே கடவுளின் கரம் இருப்பதை பார்க்கலாம்.. சாப கேடு பிடித்த நாடு எல்லாமே கிறிஸ்தவதை எதிர்க்கும் நாடுகள்.. உங்களை போன்ற பலர் சாபதில் இருக்க இது தான் காரணம். திருந்துங்கள் ஜேசு ஒருவரே வழியும் சத்தியமும் ஜீவனும்

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 10 місяців тому +1

      வைக்கோல் பட்டறை …..🥺🤦🏻‍♀️

    • @Ravanan646
      @Ravanan646 10 місяців тому

      வந்துட்டான் கருணாவின் பேபி

  • @euginejoseph3174
    @euginejoseph3174 5 днів тому

    Uthavatha idathuku aenadi ponai .