Reecha Medical Camp | Best Farm House in Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 71

  • @tamizhmanithan
    @tamizhmanithan 11 місяців тому +13

    அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது உங்களை போல மனிதர்கள்தான் எங்கள் நாட்டுக்கு தேவை

    • @judesonj
      @judesonj 11 місяців тому +1

      இலங்கை, நல்ல ஒரு அரசியல்வாதிக்கான நாடு அல்ல. இவர் இந்த பணிகள் மூலமே மண்ணை மக்களை பலமாக்கட்டும். பாஸ் அண்ணா மேலும் மேலும் வளர்க வாழ்க. அரசியல் வேண்டாம். 🙏

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 11 місяців тому +1

    உங்களுடைய நல்ல சேவைகள் மேலும் வளர்ச்சியடையவும்
    நலமாக வாழவும் நல்லருள் கிடைக்க வேண்டுகிறோம்.

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 11 місяців тому +1

    உண்மையில் இது ஒரு முக்கிய சேவை. வாழ்த்துக்கள் உரித்தாகுக. 🎉

  • @navaneethanrathnasingam7589
    @navaneethanrathnasingam7589 11 місяців тому +1

    எனது உடன்பிறவா அண்ணா உங்களைப் போன்று ஓர் சொந்தம் நம் நாட்டுக்கும் நம் தமிழ் மக்களுக்கும் தேவை எனவே இந்த நோயும் நொடியும் இன்றி நீடோடி காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் உங்களை பிராத்திப்பானாக நீங்கள் செய்யும் தொழில் மென்மேலும் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 місяців тому +2

    வாழ்த்துக்கள்! எங்கள் சமூகத்திற்கு பயனுள்ள நல்ல தி;ட்டம். நன்றி.

  • @Nisha-t2i
    @Nisha-t2i 11 місяців тому +2

    புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @sasipaarathan305
    @sasipaarathan305 11 місяців тому

    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    நல்லதே நடக்கும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
    அன்பரே இந்தப் மக்கள் தொடர்பான
    தேவைகளுக்கு உறுதுணையாக இருக்கின்றீர்கள் மற்றவர்களுக்கு உதவ அல்லது எமது மக்கள் தேவைகளை உலகத் தமிழ் இனத்திக்கு தெரிவிக்க ஒரு ஊடகமாக இருக்கின்றீர்கள்
    வாழ்க வளமுடன்
    அண்ணா நீங்கள் பேசும் போது பல இடங்களில் பிரச்சினை என்ற வார்த்தை பயன்படுத்துகின்றீர்கள் அதை சிக்கல் என்ன வார்தையாக மாற்றலாம் அப்பாவி மக்காளின் சிக்கல்களை போக்கும் போது
    வார்த்தையும் பிரபஞ்சத்தில் பதிவாகிறது உங்கள் மூளையிலும் பல ஆயிரம் தடவை பதிவாகிறது இதை தவிர்த்தல் நன்று
    எப் பொருளை எச்செயலை எக்குணத்தை
    எவர் ஒருவர் அடிக்கடி நினைந்தால்
    அப்பொருளின் தன்மையதாய் மாற்றம் காணும் இப்பெருமை இயல்பூக்க நியதியாகும் என படித்தேன் படித்ததை
    மற்றவர்களுக்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருப்பவர்கள் நன்றாக வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் தெரிவிக்கின்றேன்
    எதுவுமே உங்கள் விருப்பம்
    வாழ்க உலகின் அப்பாவி மக்கள் யாவரும்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @sasikanaku9720
    @sasikanaku9720 11 місяців тому +1

    இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் சகோதரி ❤️🙏🎂🎉🎊🥳

  • @sinujajeganathan9333
    @sinujajeganathan9333 11 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பனி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @nathanashok6684
    @nathanashok6684 11 місяців тому +1

    மிகமிக அவசியமான பணி உங்கள் சமூகபணி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 11 місяців тому +5

    தமிழ் வரலாற்றில் பதிக்கப்படவேண்டியவர் ❤👏👌💐🙏

  • @Barathikannama
    @Barathikannama 11 місяців тому

    Wow❤ super ஆண்ணா Congratulations ❤️ so sweet ❤❤❤❤தமிழீழ காவல் துறை போல இருக்கின்றார்கள் 🙏மருத்துவம் super ❤❤❤❤wow🙏🙏🙏💐💐💐💐💐💐wow ஆஆஅ பாக்கவே மெய் சிலிக்குது உங்கு வரனும் போல இருக்கு 🙏🤙👍

  • @skan1410
    @skan1410 11 місяців тому +4

    Really great Anna.

  • @mangamotion
    @mangamotion 11 місяців тому +2

    Welcome to the great service!
    Happy Birthday Mrs Bhaskaran!
    Setting a great example to our Tamil politicians. May God bless you & family.
    The doctor who is doing the free service too should be well appreciated.

  • @thanabalasingamvythilingam14
    @thanabalasingamvythilingam14 11 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @akkachivvt9414
    @akkachivvt9414 11 місяців тому

    Congratulations unkal smukasevaikku meka meka nantekal God bless you

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 11 місяців тому +2

    வாழ்க வளமுடன் இனிய அகவை நாள் வாழ்த்துக்கள் சகோதரி நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 👌🎂😁👏🏽❤️🇩🇴🌍🙏🏻🙏🏻🙏🏻

  • @SumithiranSelvanathan
    @SumithiranSelvanathan 11 місяців тому +2

    Happy birthday vaithige

  • @zaara1559
    @zaara1559 11 місяців тому +3

    Super bk

  • @thagaioli6708
    @thagaioli6708 11 місяців тому +1

    சிறப்பு அண்ணா

  • @judesonj
    @judesonj 11 місяців тому +1

    இலங்கை, நல்ல ஒரு அரசியல்வாதிக்கான நாடு அல்ல. இவர் இந்த பணிகள் மூலமே மண்ணை மக்களை பலமாக்கட்டும். பாஸ் அண்ணா மேலும் மேலும் வளர்க வாழ்க. அரசியல் வேண்டாம். 🙏

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 11 місяців тому +1

    வாழ்த்துகள் ❤

  • @paranirupasinghamkathirkam3855
    @paranirupasinghamkathirkam3855 11 місяців тому +1

    சிறப்பு வாழ்ந்துகள்🙏

  • @qryu651
    @qryu651 11 місяців тому

    நல்ல விசயம் பாஸ்கரன்
    அனேகமாக வைத்தியர்கள்
    உதவிகள் செய்ய வரவேண்டும்.

  • @sasikanaku9720
    @sasikanaku9720 11 місяців тому

    Vaalthukkal brother ❤❤❤🙏

  • @irfanmohamedjunaid6144
    @irfanmohamedjunaid6144 5 місяців тому

    Good Bro. All the best. Good initiatives

  • @logi6200
    @logi6200 11 місяців тому +1

    வாழ்துக்கள்

  • @selvartnammanoharan6429
    @selvartnammanoharan6429 11 місяців тому +2

    Super bro wow good

  • @balam467
    @balam467 11 місяців тому

    Happy Birthday.
    GOOD THING EVER HAPPENED IS THE MEDICAL CENTRE.
    GOOD LUCK AND ALL THE BEST.
    GOD BLESS
    THANKS FOR YOUR SERVICE

  • @sukikulam
    @sukikulam 11 місяців тому

    Great job💪🙌 Belated birthday wishes to Vaitheki Akka🎂💐💕

  • @Sathees2024
    @Sathees2024 11 місяців тому +1

    சிறப்பு

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 11 місяців тому +1

    Congrate bro,god bless

  • @sothykumar6188
    @sothykumar6188 11 місяців тому +2

    Happy birthday 🎂 🎉

  • @CharalTamizhi
    @CharalTamizhi 11 місяців тому

    அண்ணா atleast comments இற்கு ❤ போடுங்கள்

  • @SrishanmugarasaSteephenajithku
    @SrishanmugarasaSteephenajithku 11 місяців тому

    Vera level anna from France god blessed you forever

  • @mukunthankopalasingam6118
    @mukunthankopalasingam6118 11 місяців тому +2

    It’s greet I love Anna

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 11 місяців тому +1

    We don’t have good LEADERSHIP at the moment . Just remind to you !! Think about brother

  • @jeevarajabishanthan8011
    @jeevarajabishanthan8011 11 місяців тому +1

    Thanks Anna.. super.

  • @selvartnammanoharan6429
    @selvartnammanoharan6429 11 місяців тому +2

    Happy birthday

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 11 місяців тому +1

    Please train many technicians to our society as plumber, electrician,painter,carpenter bricklayers

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 11 місяців тому

    Great job thank you brother god bless you everything nice🙏🙏👏👏💯👌❤🇬🇧

  • @prabakrishnalingam-bt9nv
    @prabakrishnalingam-bt9nv 11 місяців тому

    Amen Amen god bless your family anna

  • @beautyoftheworld3314
    @beautyoftheworld3314 11 місяців тому +1

    Great ❤❤

  • @vp5335
    @vp5335 11 місяців тому +2

    Anbe Sivam !!

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 4 місяці тому

    இவ்வாறான பொது விடயங்களில் ஈடுபடுங்கள். மக்கள் நன்றியுடன் வரவேற்கிறார்கள். ஆனால் இத்தகைய நல்ல காரியங்களை உங்கள் அரசியல் அபிலாசைகளை ஈடேற்றுவதற்கான ஒரு உபாயமாகக் கொள்ளாதீர்கள். தயவுசெய்து உங்கள் நற்பணிகளைத் தொடருங்கள்.

  • @navaneethanrathnasingam7589
    @navaneethanrathnasingam7589 11 місяців тому

    Wish you a happy birthday Akka 🎂

  • @mahinthaneha178
    @mahinthaneha178 11 місяців тому

    Karan annnnaa❤❤❤❤❤❤❤

  • @kumaraperera3839
    @kumaraperera3839 11 місяців тому +1

    ❤❤

  • @devasanthiran6218
    @devasanthiran6218 11 місяців тому

    ❤ Super

  • @murugaiyahgnanauthayan7224
    @murugaiyahgnanauthayan7224 11 місяців тому

    Super

  • @rasanayagamravendren3767
    @rasanayagamravendren3767 11 місяців тому

    Your greatest achievement is very helpful for our community. "Dream transform into thoughts and thoughts result in action.

  • @MsSivakumari
    @MsSivakumari 11 місяців тому

    Doing great work. 👍, I also hope to join and help 😊😊our community 🙏

  • @SarathaManoharan-t1f
    @SarathaManoharan-t1f 11 місяців тому

    🎉🎉🎉🎉❤

  • @maheswarypatgunam7035
    @maheswarypatgunam7035 11 місяців тому

    🙏🙏🙏🙏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 11 місяців тому

    ❤❤🙏🙏🙏🙏

  • @chelvarasabalasingam5589
    @chelvarasabalasingam5589 11 місяців тому

    👍👌🇳🇱🌹

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @zaara1559
    @zaara1559 11 місяців тому

    Bk where are you from

  • @ravishankarmahendran1033
    @ravishankarmahendran1033 11 місяців тому

    Its time to enter politics.. u deserve

  • @georgelewis1618
    @georgelewis1618 11 місяців тому

    You are at top my brother

  • @Svssss5489
    @Svssss5489 11 місяців тому

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @MrKuttyy
    @MrKuttyy 11 місяців тому +2

    💯

  • @georgelewis1618
    @georgelewis1618 11 місяців тому

    God bless you

  • @georgelewis1618
    @georgelewis1618 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @PuveethanPuvi
    @PuveethanPuvi 11 місяців тому

    வம்பில பிறந்த கூட்டம்

  • @varunadeepa7796
    @varunadeepa7796 11 місяців тому

    ❤❤❤❤

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 11 місяців тому