"குழந்தை இல்லன்னு பெத்த பிள்ளையை தூக்கி கொடுத்துட்டாங்க"😭 Super Singer Gaurav 1st Family Interview
Вставка
- Опубліковано 23 кві 2024
- #supersinger #supersingergaurav #vijaytelevision
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - Розваги
இவங்க பாக்க உண்மையான தாய் தகப்பன் போல் முகம் உள்ளது
Yes
ஆம் சிறுவனது வளர்ப்புத் தந்தை உண்மையில் சொந்த தகப்பனின் அண்ணா என்று தான் புரிகின்றது. அப்படி எனின் முக சாயல் இருப்பது வளமை தானே. ஒரே குடும்பத்தினர் தானே
இதே போல் தான் என் தோழியின் தங்கை தன் நாத்தனாருக்கு குழந்தை இல்லை என்பதால் முன்றாவதாக மாசமாகி ஒரு பெண் குழந்தை பெற்று கொடுத்தார்கள் இன்று அவள் படித்து முடித்து வேலை க்கு சென்று விட்டால் ஆனால் இது வரை அவளுக்கு தன் தாய் தகப்பன் தன் வளர்ப்பு தாய் தந்தை என தெரியாது யாரும் இதுவரை சொல்ல வில்லை
😍
Unmaiyavea antha payanai kodutha antha parents than enaku pudichu eruku appuram antha Amma appa payan super family nice god bless y
அருமையான உறவு🎉
இதே பாசத்துடன் ஒத்துமையுடன் வாழ்த்துகள். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பது போல வாழும் உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை வழங்கட்டும்
🙌🙌🙌🙌🙌🙏🙏
❤❤❤Great Great வாழ்க வளமுடன் நலமுடன் என்று என்றும் மகிழ்ச்சியாக 🎉🎉🎉
இந்தமாதிரி எல்லாரு புரிச்சிக்குனா யாரும் பேபி இல்லனு கவலைபடமாட்டாங்க பேமிலி உங்களுக்கு கடவுள் குடுத்த கிப்ட் ❤
5:09
°AaA!!aAA!!TAQA!AQ!°A!!AAQ`AA@@strawberryqueen5508
Qqqqqqqqqqqqqqq
இரண்டு பேரு உள்ளமும் பெருந்தன்மை உள்ளம் கொண்டவர்கள்❤❤❤❤
Intha two mothers m nalla irukkanum
Gaurav is a matured boy. I like him so much.
உண்மையான வார்த்தை அந்த பையனின் அப்பா விடம் நகை வாங்க போன போது உங்கள் மகன் சூப்பரா சூப்பர் சிங்கரில் பாடுவது சூப்பர் என்ற உடன் உடனே அவர் அது என் அண்ணன் மகன் என் பையன் கலோஜ் படிக்காரன் என்றார் உடனே நாங்கள் அப்படியே ஆச்சரியமாக பார்த்து விட்டு நகையை வாங்கி கொண்டு வந்து விட்டோம் நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்🙌
So cute
Kadai peru
அந்தபையன் அம்மாவுக்குதான் அதாவது சித்திக்குதான் பேறியமனது அருமை அருமை.
The biological mother deserve everything it's not easy
அந்த பிள்ளை தாயோட இருக்கிற பாசம் தந்தையோடும் பாசமாக இருக்க தாய் அறிவுரை சொல்வது நல்லது தந்தை மீதும் பாசம் வைக்க வேண்டும் அந்த பிள்ளை. வாழ்க வளமுடன்.
கொடை உள்ளம் கொண்டவள் கொடுத்தாள்
கொண்டாடுபவனை
கொடுத்து மகிழ்ந்தாள்
கொண்டவனோடு
கொடைவள்ளல் தோற்றப்போக சிறந்தாள்
Semma correct ah sonneenga
நன்றி🙏
Last line fantastic
@@user-th8cy2rf7n நன்றி
Salute to the biological parents great god bless you❤❤❤❤❤❤❤
sema touching❤
குழந்தை இல்லாமல் கஷ்டபடுறாங்கனு. நான் இப்படி தான் என்னுடைய மகனை 40 நாள் குழந்தையா தூக்கி கொடுத்தேன். பதிலுக்கு எந்த அளவுக்கு என்னை கஷ்டப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு என் மகளோடு கூட சேர விடாமல் கஷ்டப் படுத்துறாங்க.
While viewing this articles there was tears 😢 in my eyes. Heart touching and unbelievable video. God bless the kid and the parents
Both of you great souls.
வாழ்க வளத்துடன் கௌரவ் &குடும்பம்
I had a the problem also having a child but after 10 years I had a child with many prayers. I longed for some one will give the child for me. this story is so touching. Amazing family both sides.🎉🎉
REAL PAIN ...Excellent family.. live long...
neenga yelarum ipadiye happiya irunga yepavume god bless you all, ❤🎉💐🌹💖
A different Jain family very humble
The song makes complete sense now in this case ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ got into tears … hats off to his brother and his wife…🙏🙏🙏🙏
Nice family bonding. We appreciated this cooperation.
உண்மையிலே கடவுளாக தான் பார்த்தேன்❤❤❤❤❤❤❤❤
Super family.god bless your family members
Thampi Amma appa VA katasi Kalam varaikkum nalla santhosama pathukopa pls.🙏
Correct bro Ivan rendu peraiyum equall AA paakanum
Nice family ❤ namma kooda piranthavanga kuda epdi koduka mattanga..neenga rompa lucky..itha matiri situation Ila naan iruken athanala enaku puriyuthu😢
Super very nice family ❤❤❤❤❤
Feeling of watching a Wonderful family with great values with true love... I have never come across this kind of experience before....
Salute to ms. Kashmira for brave sacrifice which enlightened another family... It's amazing that it is also possible to live under one roof... God bless you all...
Thank you behindwoods, really excellent job.
Such a cute family.. ❤❤ very happy to see u all.
Hats off to you kashmiraa mam
சூப்பர் பேமிலி
Parents very proud of you. ❤❤❤
Nice family.good decetion.nice boy.All are blessed family ❤
More blessings for this family ❤
gourau cellam you are very intelligent darling 😘💕 your mom and dad very humble person❤ and your chitty and chithapa also humble person.take care darling 😘 definitely you achieve your goals 💪👌❤️
Super family good parents ❤❤
So nice family ❤❤❤❤
Very good understanding family, bless you all.
Peria manasu vendum, may God bless your family
Rommmmmpa happy
Excellent🤝🙏Family's.
God bless you all. Vazhga pallandu ❤❤
Really very good family..
Kashmira is good women
Vinitha is a lovely mother
Gowrav is a blessed boy ❤
Valthukkal neega ellarum nalla irukkanum
I love this family❤❤,God bless you dears
Super family ❤❤❤❤
So cute family members so good
God bless this family ❤
all 5 are good souls :)
God Bless You All. Love you Gaurav. You are so much of lucky to have two mothers and two fathers.🥰🥰🥰
World is being so much of peace and prosperity above all beautiful, because of people like you are here.
Nice,all family members. Good luck everyone. Thankfully.
Beautiful family ❤❤
Super Super nice interview
Very good family members ❤️
Gaurav❤❤❤❤❤❤❤
Bless you all
Super great
Good family good parents ❤️ ♥️ 💙 🙏
what a lovely family.
Let this bonding be like this forever........
Good example for our society🙏❤️💐
Nice family ❤❤❤
Super Family
Good parents 🎉🎉🎉🎉🎉
God bless you super
Super❤❤
Happy and congratulations
எங்களுக்கும் குழந்தை இல்ல அதோட வலி என்னனு எங்களுக்கும் தெரியும்
கண்டிப்பா கடவுள் குழந்தை கொடுப்பார்
You will be more sad if you have a child. Now days it is better not to have one. Kids now days are selfish and don’t take care of parents. We have to provide everything to them but they will wash their hands when we need them. You should enjoy your life and prepare yourself for old age. I m telling this from my own experience and my friend experiences. Not 1 or 2 lots of parents are suffering by their children in Canada.
May I know your age?
I also. My daughter is like him
Don't feel sister
So lovely 🌹
So lovely ❤❤❤❤
😢😢❤❤❤beautiful
Cute family ❤
Super family 👌👌👌
God bless them
Good family
இது மாதிரி ஒரு பெண் குழந்தை வளர்கிறாள்நான் பார்த்துள்ளேன் அம்மா அப்பா பெயர் கூட வளர்ப்பவர்கள் பெயர்தான் நல்லாயிருக்காங்க
Super family👪👪👪👪👪
❤❤❤
I love YOU Gourav.
This story touch my heart because i am also suffering.... 😭😭😭salute by super lady Kashmira🙏🙏🙏
Super akka very nice akka
Very very good femily
Live long
Good very best
Cஉங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார்.
🙏❤️
🙏❤️❤️❤️💕
Super
🙏❤️💕💕💕
Very good dicesen ❤🎉✌️👍🙏
❤
👌👌❤️❤️❤️
God bless you sister jesus loves you
Congratulations