சட்டப்படி கணவன், மனைவியாக முதலாவது காதலர் தினம் கொண்டாடியிருக்கின்றீர்கள், வாழ்த்துக்கள்! 🥰 வெங்காயம் போன்ற சமைக்காத உணவுப் பொருட்களை வெளிக்கடைகளில் வாங்கி உண்பதைத் தவிருங்கள் பிள்ளைகள்!
இந்த காதலர் தின நாளில் இன்று போல் என்றும் குறையா அன்புடன் நிறைவான வாழ்க்கை வாழ ஆண்டவனை பிராத்திகிறேன். உங்களை எங்கள் தமிழ் மண்ணில் கான மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அண்ணா இவ்வளவு கூட்டத்தில் கூட உங்களை யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க வில்லை என்றால் இன்னும் நீங்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்று தெரிகிறது! இலக்கை அடைய வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டு அரசியலாளர்கள் மட்டும் ஒழுங்காக சுத்தமானவர்களாக இருந்தால் நாடு சொர்க்கமாக மின்னும் . சீமான் வரவை நோக்கி தமிழர்கள் நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் - நாம் தமிழர் இலங்கை . இருவரும் நீடூழி வாழ்க .
தவகரன், தங்களின் திருமதி தேறிவிட்டார்..... இவ்வளவு குறுகிய காலத்தில் இந்திய உணவுப் பெயர்களை அடுக்குகிறாரே👍👏👍கண்ட கடைகளில் வாங்கி சாப்பிடாதீர்கள். சங்கவி, அமைதியாகப் பேசினாலும் உண்மை மாத்திரமே உரைக்கிறார்.சங்கரா, one of the tastiest fish dish.
தமிழ்நாட்டில் உள்ள உங்கள் காணொளியை பார்க்கும்.உங்களுடைய ரசிகர்கள் உங்களுக்கு திருமண அன்பளிப்பு தர தயாராக இருக்கிறோம் .. தவக்கரன் .. ..கூகுள் பே.. போன் பே.... என். இருந்தாலும் சொல்லவும் ...
சங்கவி நீங்கள் சட்டையுடன் லெக்கீன்ஸ் அணிந்து வெளியே போவது நல்லது ஏனெனில் தமிழக தமிழ் பெண்கள் அணிவது போல் அணிவது நல்லது அத்துடன் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் இது எனது கருத்து
Happy valentine's Day tambi thankai , very happy to see you both 🤗 sangavi very lucky girl thambi nale manasu Nalla perthukirar ungle , life long stay happy 🤗🇨🇵
Thank you for this video trip to south India.Happy Valentines Day to both of you.Stay safe have pleasant trip.I am like Sangavi , like boiled Kacang when i see when on trip.Nice sun set.Great video Thambi.
என் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என் அன்பு தங்கச்சி நான் இப்போது துபாய் இருக்கிரேன் உங்கள் விடியோ அனைத்து பார் பேன்
இலங்கை தமிழ் உறவுகளுக்கு தமிழ்நாட்டு சொந்தங்களின் வாழ்த்துக்கள்.
சட்டப்படி கணவன், மனைவியாக முதலாவது காதலர் தினம் கொண்டாடியிருக்கின்றீர்கள், வாழ்த்துக்கள்! 🥰 வெங்காயம் போன்ற சமைக்காத உணவுப் பொருட்களை வெளிக்கடைகளில் வாங்கி உண்பதைத் தவிருங்கள் பிள்ளைகள்!
தங்களின் திருமணத்திற்க்கு பின் முழுமையானமெய் காதல் தொடற நல் வாழ்த்துக்கள் தவகரன்&சங்கவி.
👏👏👏👌
காதலர் தினத்தில் கணவன் மனைவி இருவரும் பல நூற்றாண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
இந்த காதலர் தின நாளில் இன்று போல் என்றும் குறையா அன்புடன் நிறைவான வாழ்க்கை வாழ ஆண்டவனை பிராத்திகிறேன். உங்களை எங்கள் தமிழ் மண்ணில் கான மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
பரிசு பெருசு இல்லை அன்பு தான் பெரியது நன்றி நண்பரே
அழகிய ஜோடிகளுக்கு இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
பொருளின் பெருமதியில் 💰 இல்லை (அன்பு ) ❤️ அழகான கருந்து சங்கவி👌👌👌 வாழ்த்துக்கள் இருவருக்கும் 💞
"வாடா மன்னாரு...! சோடா பன்னீரு...!!" - 'மெரீனா பீச்' பக்கம் சென்றால் நேரம் போவதே தெரியாது. இனிய காதலர் தின வாழ்த்துக்கள்! 💕💌 😀👌
Super bro😁
இனிய காதலர் தின வாழ்த்துக்கள் உங்களுடைய யாழ்ப்பாண தமிழ் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
அண்ணா இவ்வளவு கூட்டத்தில் கூட உங்களை யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க வில்லை என்றால் இன்னும் நீங்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம் என்று தெரிகிறது!
இலக்கை அடைய வாழ்த்துக்கள்.
காதலர் தின நல் வாழ்த்துக்கள் இருவருக்கும் 🎉💐💕👍🙏🥰❤️.
காதலர் தின வாழ்த்துக்கள் இருவருக்கும்.❤❤👌🏻
இருவருக்கும் காதலர்❤💚தின வாழ்த்துக்கள்💐🤝 . வாழ்க வளமுடன் நலமுடன்🙏.
இனிய காதலர் தினத்தில் மெரினாவில் ... வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி 😀
காதலர் தின நல்வாழ்த்துக்கள் தவா & சங்கவி
உங்கள் சுற்றுலா அனுபவத்தை இலங்கைத் தமிழில் கேட்கும் பொழுது மிகவும் அழகாக உள்ளது
சென்னையில் queensland , MGM, VGP, பொழுபோக்கு தளம் ஒன்றை தேர்வு செய்து Sunday செல்லுங்கள், சிறப்பாக இருக்கும்.
நன்றி உங்களுக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
தமிழ்நாட்டு அரசியலாளர்கள் மட்டும் ஒழுங்காக சுத்தமானவர்களாக இருந்தால் நாடு சொர்க்கமாக மின்னும் . சீமான் வரவை நோக்கி தமிழர்கள் நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் - நாம் தமிழர் இலங்கை .
இருவரும் நீடூழி வாழ்க .
😂😂😂😂
Make his as Sri Lankan President. We don’t want that 🐢 😂😂😂
🙏 விரைவில்💪
இருவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 💐
தவகரன், தங்களின் திருமதி தேறிவிட்டார்..... இவ்வளவு குறுகிய காலத்தில் இந்திய உணவுப் பெயர்களை அடுக்குகிறாரே👍👏👍கண்ட கடைகளில் வாங்கி சாப்பிடாதீர்கள். சங்கவி, அமைதியாகப் பேசினாலும் உண்மை மாத்திரமே உரைக்கிறார்.சங்கரா, one of the tastiest fish dish.
அடிமனதில் இருந்து வருவதே அன்பு ,பொருளின் மதிப்பால் வருவதல்ல அ்அன்பு ,,வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி இணை வாழ்க வளமுடன் 💐💯
Keep loving her. Do not stop ever. They want romance always, at the same time keep having money in your pocket because they love the pocket also.
தவாகரன் சங்கவி உங்கள் இருவரையும் எங்கள் சென்னை அன்புடன் வரவேற்கிறோம்.
இனிய காதலர் தின வாழ்த்துக்கள் 💐💞⛪️😍💯
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரைக்கு வரவேற்கிறோம்
பரிசு பெருசு இல்லை அன்பு தான் பெரியது இருவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் from canada
தமிழ்நாட்டில் உள்ள உங்கள் காணொளியை பார்க்கும்.உங்களுடைய ரசிகர்கள் உங்களுக்கு திருமண அன்பளிப்பு தர தயாராக இருக்கிறோம் .. தவக்கரன் .. ..கூகுள் பே.. போன் பே.... என். இருந்தாலும் சொல்லவும் ...
உங்களுக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
உங்கள் காதலுக்கும் வாழ்த்துக்கள் இன்னும் பல நாடுகளுக்கு சென்று வரவும் வோன்றுவரவும்
Tamilnadukku varukai thantha thavakaran❤️sangavi varuka varuka irandu perukkum kathalar thinam vaalthukkal 💐💐🥰🥰
இனிய காதலர் தின வாழ்த்தக்கள்.உங்கள் வீடியோ பார்க்கும் போது எனக்கும் அங்குஇருப்பது போல் ஓர் உணர்வு.
சங்கவி திவாகரன் இருவரும் அருமையான காதல் ஜோடி
வாழ்த்துக்கள்.. தஞ்சாவூர் பெரிய கோவில், முள்ளிவாய்க்கால் முற்றம் மற்றும் கன்னியாகுமரிக்கு செல்லுங்கள்.சங்கவிக்கு தாலி செயின் வாங்கி கொடுங்கள்...
வாழ்த்துகள் தவக்கரன்சங்கவி புதுமண தம்பதிகளுக்கு (ஈழத்து ஜோடி குயில்கள்) வழ்க்கை பயணம் இனிதன அமைய வாழ்த்துகள்
மெரினா கடலில், தண்ணீரீல் காலை நனைக்க மாட்டேன்,
ஏனென்றால், கூவம் ஆற்றில்
இருந்து வரும் சாக்கடை கலந்து கடல் நீர் கருப்பாக இருப்பதால்.
உங்களின் இந்த அன்பு உங்களது வயது முதிர்ச்சி வரை தொடரட்டும்
அழகான மெரினா பீச் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மணல் பரப்பை கொண்ட கடற்கரை
Yes. Love and kindness always great. God bless you.
நம் தொப்புள் கொடி உறவுகளை காணும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது
ஆம். பொருளின் பெருமதியில இல்லை அன்பு
சங்கவி நீங்கள் சட்டையுடன் லெக்கீன்ஸ் அணிந்து வெளியே போவது நல்லது ஏனெனில் தமிழக தமிழ் பெண்கள் அணிவது போல் அணிவது நல்லது அத்துடன் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் இது எனது கருத்து
Happy Valentines Day, இனிய காதலர் தினம் நல்வாழ்த்துக்கள்
காதலர் தின வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
Bro, thiruvanmiyur beach ponga..it is much calmer and pleasant than marina.
මෙරිනා මුහුදු තිරයේ වැලන්ටයින් දිනයේ සුන්දර දසුන් විඩි මගින් ගෙන ආවට ඔබ දෙදෙනාට ස්තුතියි
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐😍😍😍😍
Sister and pro super enjoy your life God +you 👭👌👌👍happy for your family life veralavel
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் இருவருக்கும் இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.
காதலர்தின வாழ்த்துக்கள்....🌹🌹💖
Happy Valentine's Day Both Of You ❤️1 Mulam Poo Vangi kuduthu iruntha innum Nalla irukum anna. Next time try it .
சிறிய பரிசு என்றாலும் அன்புள்ளவர்களுக்கு அந்த பொருள் பெரிது
you are doing great.
One suggestion, please avoid overlapping when both of you are talking. Otherwise, all videos are amazing and keep rocking
இருவருக்கும் இனிய காதலர் தின நல் வாழ்த்துக்கள்🌹♥️🌹
தவகரன், சங்கவி காதலர்தின நல் வாழ்த்துக்கள்! 🙏❤️
Fun pannuringa ena Bro jodiya
தவக்காரன் சங்கவி இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள் இரண்டு பேரும் அப்படியே போய் அக்கா கடையில் சாப்பிட்டு வாங்க அக்கா கடையை சாப்பாட்டு கடை சூப்பர்
தவகரன் அண்ணா மற்றும் சங்கவி அண்ணி காதலர் தின நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழ் நாட்டிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
Happy valentine's Day tambi thankai , very happy to see you both 🤗 sangavi very lucky girl thambi nale manasu Nalla perthukirar ungle , life long stay happy 🤗🇨🇵
Happy Valentines Day 💝
அன்புடன் வரவேற்கிறோம் வாழ்த்துக்கள்
காதல் தின நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் Thvakaran & சங்கவி
உறவுகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Good couple. All the best for your prosperous life. God bless you both.
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள். *-பத்மநாபன்,* From Kuwait.
வெளியில் விற்கும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.. சுகாதாரமற்றது.
மிக்க நன்றி அண்ணா சென்னைக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்த்துக்கள் தவாகரன்-சங்கவி!
Thank you for this video trip to south India.Happy Valentines Day to both of you.Stay safe have pleasant trip.I am like
Sangavi , like boiled Kacang when i see when on trip.Nice sun set.Great video Thambi.
இனிய வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே, வாழ்க வளர்க...
வாழ்த்துக்கள் தங்கைதம்பி ❤️❤️🌹🌹😀
என் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என் அன்பு தங்கச்சி நான் இப்போது துபாய் இருக்கிரேன் உங்கள் விடியோ அனைத்து பார் பேன்
Congratulations from MUMBAI India
Happy Valentine's Day to Both.
Congratulations 🎊🎉🍾🎈
ஒரு மரம்தடி இல்லை. போறவன் செத்தான்
Thavakaran romba santhosama irukku ippadye anpa irugkal valthukal thava
காதலர் தின வாழ்த்துக்கள் இருவருக்கும்.
Super Thavakaran
Sankavi nalaa kathaikara super👍😀
காதலர் தின வாழ்த்துக்கள் திவா & சங்கவி.குதிரை சவாரி செய்து படம் எடுக்கலாமே.கிளியோஷியம் பார்க்கலாம் .ட்ரு அக சொல்லும் கிளி.கனடாவில் இருந்து
சங்கவிக்கு நிறைய சிற்றுண்டிகள் வாங்கி கொடுங்கள். பணத்தை பார்க்காதீர்கள். காணொளி மிக அருமை. 😍
வாழ்த்துக்கள்
Sankara meen srilakavil nagarai meen enpaarkal
இருவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்
Happy Valentines day to you both. 💗
God bless you family members
Happy valentine's day akka & anna❤💝❤
Besant nagar Beach ⛱️ போங்க. அருமையா இருக்கும்.Happy valentine's day.
🥰👌💕🥰 happya irega eppayum
Happy valentines day Both of you.
வாழ்த்துக்கள் bro
👌💞 சூப்பர் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் தவகரன்&சங்கவி.----- இருவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்
Happy valentines Day ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹
அருமை வாழ்த்துக்கள் தம்பி
திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,அழகர் கோவில்மற்றும் திருச்செந்தூர்
Super kalakeeteenga ponga valthukkal
Valthukal bro
Happy valentine's day