இயேசு கிறிஸ்து பிதாவுக்கு சமமே! யெகோவா சாட்சி மற்றும் கள்ள உபதேசத்திற்கு பதிலடி

Поділитися
Вставка
  • Опубліковано 2 вер 2023
  • இயேசு கிறிஸ்து பிதாவுக்கு சமமே! யெகோவா சாட்சி மற்றும் கள்ள உபதேசத்திற்கு பதிலடி
    #ydm_india #bibleverse #bibleexplained #bíblia #jesuschristisgod #yehovahwitness #yehovah #jesuschrist #equality

КОМЕНТАРІ • 108

  • @faizjamal9946
    @faizjamal9946 8 місяців тому +1

    God Jesus is the one and only true living God forever and ever!

  • @praisethelord5887
    @praisethelord5887 10 місяців тому +3

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

  • @kalaiphilosophy
    @kalaiphilosophy 4 місяці тому

    Praise God

  • @m.r.fjesusmygod8445
    @m.r.fjesusmygod8445 8 місяців тому +1

    ஆமேன்

  • @msusila8443
    @msusila8443 8 місяців тому +2

    🙏🙏🙏🙏

  • @user-ed8sf6hg6k
    @user-ed8sf6hg6k 10 місяців тому +3

    ஆமேன் அல்லேலூயா
    🎉

  • @rajashakera7939
    @rajashakera7939 10 місяців тому +2

    John 17:3

  • @pratheespandi8388
    @pratheespandi8388 Місяць тому +1

    Semma anna❤🎉

  • @murugesapandian1149
    @murugesapandian1149 10 місяців тому +7

    Jesus, he himself said that the father is greater than him in verse John 14 : 28. நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். He never taught us that he is equal to God , the Father.

    • @maheshraj3349
      @maheshraj3349 10 місяців тому +8

      Yes,Jesus said.....but...
      ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
      Place is very important.
      Place is very important.
      இந்த வசனத்தை இயேசு சொன்ன பொழுது அவர் தேவனிடத்தில் இல்லை
      அதாவது பரலோகத்தில் உன்னதத்தில் உள்ள தேவனுடைய சிங்காசனத்தில் இயேசு இல்லை
      அவர் சிங்காசனத்தையும் இராஜரிகத்தையும் கர்தத்துவத்தையும் தமது மகிமையையும் கழட்றி வைத்து விட்டு.... உங்களுக்காகவும் எனக்காகவும்
      மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராய் மனிதனாக பூமியிலே வெளிப்பட்டார்.
      மனுக்குலத்தின் ஆத்தும இரடசிப்புக்காக.
      அவர் மனித அவதாரம் எடுப்பதற்கு முன்பாகவும்...
      மரித்து உயிர்த்தெழுந்த பின்பாகவும் பிதா விற்கு சமமாய் தேவனுடைய சிங்காசனத்தில் தேவனாக வே....,இருக்கிறார்.
      யோவான் 16:27,28.
      நான் பிதாவின் இடத்தில் இருந்து வந்தேன் மீண்டும் பிதாவின் இடத்திற்கு போகிறேன்.
      before birth...
      பிதா+குமாரன்=தேவன்.
      After death and resurrection..
      பிதா+குமாரன்=தேவன்
      தேவனுடைய நாமம்=YAHWEH or JEHOVAH.
      Jesus Christ is the Jehovah in the old testament.
      ஆவியானவர் உங்கள் கண்களை திறப்பாராக.
      Place is important.

    • @sonyloops4275
      @sonyloops4275 10 місяців тому

      ​@@maheshraj3349 correct answer

    • @murugesapandian1149
      @murugesapandian1149 10 місяців тому

      @@maheshraj3349 , In 1 Cor 15: 28, apostle Paul says that Jesus the Son, even after resurrection, glorification and becoming King , he will be obedient to (ie. subjected to) God, the Father. Not as you explain that he become equal to God after his glorification. I think Apostle Paul knows more than all of us, since we learn from his writings. Below are the 2 different versions of the same verse 1) 1 Cor 15:28, King James Bible - And when all things shall be subdued unto him, then shall the Son also himself be subject unto him that put all things under him, that God may be all in all. 2) 1 Cor 15:28, International Standard Version - But when everything has been put under him, then the Son himself will also become subject to the one who put everything under him, so that God may be all in all. Praise be to God Jehovah the Father and to his Son Jesus Christ.

    • @murugesapandian1149
      @murugesapandian1149 10 місяців тому

      @@maheshraj3349 , the below link will help to understand who is Jesus and who is God. The link explains that there is no trinity concept in Bible. i.e None equal to God. And explains how Jesus is next to God, with Bible references . ua-cam.com/video/aK---hOa8XA/v-deo.htmlsi=T-tU4txnO9JZ7ody

    • @unofcstark
      @unofcstark 9 місяців тому +1

      ​@@maheshraj3349 சிலுவையில் இயேசு, தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என யாரை பார்த்து சொன்னார்?
      இந்த பாத்திரம் நீங்கி விடும்படி செய்யும் என ஜெபம் செய்தாரே

  • @baskerbasker5354
    @baskerbasker5354 10 місяців тому +1

    ❤அருமை

  • @EbinezarRonaldo
    @EbinezarRonaldo 7 місяців тому +1

    Katharine,theivamaga,kinda,janangal,pakyavangal

  • @SivaKumar-yj1nb
    @SivaKumar-yj1nb 10 місяців тому +4

    Amen...🙏🙏 GOD BLESS YOU BRO...

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 9 місяців тому +1

    🎉Brother 🎉sister 🎉YDM BROTHER 🎉ONLY ONE TRUE GOD IN THE WORLD 🎉ONLY ONE SECRET IN THE WORLD 🎉LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉

  • @jason3920
    @jason3920 10 місяців тому +1

    1 korithiyar 8:6,7 vilgam?

  • @johnsonjohnson3354
    @johnsonjohnson3354 10 місяців тому +1

    I need conclusion about பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் this three are the same god is that jesus christ......?

  • @thampisumi5869
    @thampisumi5869 7 місяців тому +2

    இயேசு கிறிஸ்து தன்னை தேவன் என்று எங்கே சொன்னார். எல்லாம் என் தந்தை என்று தானே கூறுகிறார். அவருடைய குமாரன் என்பதையே முன்னிறுத்து வது நன்றாக புரியும் நீங்கள் எல்லாம் குழப்ப வாதம் செய்கிறீர்கள்.

    • @Koduran
      @Koduran 6 місяців тому

      எப்பா உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி சொல்லி முடியவில்லை 😢. Son of God என்ன அர்த்தம்னு தெரியுமா உங்களுக்கு? தனக்கு ஒரு மகன் இருந்தால் இப்படித்தான் இருப்பான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு முன்னோடி தான் அது ... அது போக போக அவர் இறைவன் என்று அவரைக் கண்டவர்களும் கூட இருந்தவர்களும் அறிந்தார்கள். மகன் மகன் என்று சொல்லும் இடங்களை மட்டுமே எடுத்துச் சொல்கிறீர்களே அவர் இறைவன் என வெளிப்படுத்தினதும் பைபிளில் இருக்கிறதே அது மட்டும் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை ஏன்? நீங்கள் ஏற்கவில்லை என்று சொல்லுங்கள் பைபிள் சொல்லவில்லை என்று சொல்லாதீர்கள். பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று சீடர்கள் கேட்டபோது அவர் சொல்கிறார் இவ்வளவு நாள் நான் உங்கள் கூட இருந்தும் நீங்கள் என்னை அறியவில்லையா என்று... இதெல்லாம் உங்கள் கண்ணில் படாதே ... அவரே சொல்கிறார் இறுதியில், என் கிரியைகளினாலாவது நம்புங்கள் என்று. என்னைக் கண்டவன் பிதாவை கண்டான் என்று சொல்கிறாரே அப்படி இருக்க அவரிலிருந்து பிதாவை பிரித்து எடுத்தா அவர் காட்ட முடியும்? அவர் தேவன் இப்படித்தான் இருப்பார் என்று சொல்கிறார் ஆனால் நீங்கள் அதை நம்பாமல் நீங்கள் ஒரு கடவுளை உருவாக்கி உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறீர்கள் தேவன் இப்படித்தான் இருப்பார் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று.உங்களையெல்லாம் என்ன சொல்வது, கடவுள் நேராக வந்து சொன்னாலும் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்று அவர் சொன்னது உண்மை. சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்கும் போது அவர் சொல்லி இருக்கலாமே நான் வெறும் இறைதூதர் தான் நான் ஒரு மனிதர் தான் என்று, அவர் ஏன் அப்படி சொல்லவில்லை ஏனென்றால் தேவன் பொய் சொல்ல மாட்டார். ஆம் நீர் சொல்கிறபடியே என்று அவரே ஒப்புக்கொண்ட பிறகுதானே அவரை சிலுவையில் அறைந்தனர். இன்று ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்ப்பினால் வரும் குழப்பங்களால் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ஆனால் அது நடந்த அந்த மொழியில் பார்க்கும்போதுதான் அவர் தேவன் என்று தன்னை வெளிப்படுத்தியதால் தான் அவரை சிலுவையில் அறைந்தனர் என்று உங்களுக்கு புரியும். நிறைய இடங்களில் கடவுளுக்குரிய பெயரை தான் தனக்கு உபயோகிக்கிறார். மொழிமாற்றுகளில் அது புரியாது மொழிமாற்றுகளில் நான் என்றால் ஒரே அர்த்தம் நான், I am அப்படி என்று, ஆனால் அந்த மொழியில் முதலில், நான் என்று உபயோகிக்கும் வார்த்தையை கடவுள் எடுத்து நான் என்று உபயோகித்ததால் கடவுளுக்கு அந்த பெயரை வைத்து விட்டனர்,பிறகு நான் என்று உபயோகிக்க வேறு வார்த்தையை அவர்கள் பயன்படுத்தினர். இயேசு அந்த கடவுளுக்குரிய நான் என்ற வார்த்தையை எடுத்து உபயோகித்ததால் தான் யூதர்கள் கல்லெறிய முற்பட்டனர்.

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 10 місяців тому +1

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends...

  • @murugesapandian1149
    @murugesapandian1149 10 місяців тому +3

    Philip 2:5-7, Jesus did not consider equality with God.
    5. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
    6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
    7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
    English - Philip 2:6 Who, being in very nature God, did not consider equality with God, something to be grasped.

    • @0xgodson119
      @0xgodson119 14 днів тому

      It talk's about the incarnate nature of Christ.

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 10 місяців тому +1

    இயேசு வும் பிதாவும் சமம் என்றால் இருவர் என ஒத்துக்கொள்கிறீர்கள்

    • @Aldrin731
      @Aldrin731 10 місяців тому

      உடலும் பொருள் ஆவி என்றோ உடல் ஆத்மா ஆவி என்றோ சொல்வதன் மூலம் மூன்று மனிதன் என்று அர்த்தம் அல்ல.
      அதே போல தான் தேவன் தம்மை வெளிப்படுத்தினார்.
      அவர் தன்னை போல மனிதனை படைத்தார். அவரை போல நாமும் பன்மையில் ஒரு நிலையில் தான் உள்ளோம்.
      பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்ற ஒரே தேவனை தான் கிறிஸ்தவர்கள் ஆதி முதல் வணங்கி வருகிறார்கள்.

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 8 місяців тому

      ஏசாயா, Chapter 9
      6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
      He is our everlasting father

    • @Aldrin731
      @Aldrin731 8 місяців тому

      @@Balajeeramachandran4530
      இந்த வசனம் அந்த குமரன் நித்திய பிதா என்று சொல்கிறதா
      இல்லை
      அவர் நாமம் நித்திய பிதா என்று சொல்கிறதா???
      இதற்கு இயேசுவே பதிலையும் சொல்கிறார்.
      43 *நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை,* வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
      யோவான் 5:43
      இயேசு தன் பிதாவின் நாமத்தில் வந்தார் என்பது நிதர்சனம்.
      இயேசு பிதா இல்லை. அப்படி சொல்வது கிருஸ்தவம் பொறுத்த வரை தவறு.

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 8 місяців тому

      @@Balajeeramachandran4530 இதைத்தாங்க மூலத்தின்ஹிப்ரூவின் மொழிபெயர்ப்பு என்ன..அதை எப்படி எழுதியிருக்கிறார்கள் கிருத்துவ பைபிளில். குழந்தையாய் பிறந்து பின்மீண்டுட் குமாரனாய்
      கொடுக்கப்பட்டார்.
      இறுதி இறையாளனின் மகன் அவர்.இறைவனே தன்பெயரை அந்த இறையாளன் மகனுக்கு கொடுகௌகிறார்.அதனால் இறைவன் பெயரும் அந்த குமாரரின் பெயரும் ஒன்று.அந்த இறுதி இறையாளனின் பெயரும் குரு என்ற பதத்தில் இருக்க மூவருக்கும் பெயரில் குரு என்ற வார்த்தை இருக்கிறது என. மொழிபெயர்ப்பு இருக்கிறநிலையில் அப்பட்டமாக இருட்டடிப்பு செய்து இருக்கிறது.கிருத்துவபைபிள்

    • @TamilSelvan-fl5ec
      @TamilSelvan-fl5ec 8 місяців тому

      இறைவன் பெயர் எப்படி இயேசு பெயர்

  • @unofcstark
    @unofcstark 9 місяців тому +1

    Foolish accusation.. the translations are meany to understand better. They used the eord wisdom, so its acceptable to use the word 'its'.
    As. It doesn't chabge anything.. just the poetic nature is lost

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 10 місяців тому +2

    கடவுளுக்குத்தான் கோவில், மூன்று ஆணியில் மாட்டி மாண்ட மனிதனுக்கல்ல😅😅😅
    சூரியனைத் தட்டித்தயாரித்த இறைசக்தியின் பிரமாண்டம் ஆற்றல் இயக்கம் எந்த மனிதனாலும் அறிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியாதது. எந்த மனிதப் பிறப்பும் அதன் முன்னால் வெறும் தூசுதான். ஆனால் மனிதனின் அறியாமை மனிதனையே கடவுள் என்கின்றது. மூத்திரத்தில் கயிறு திாிக்கின்றது.

    • @maheshraj3349
      @maheshraj3349 10 місяців тому

      எந்த கடவுளுக்கு ?

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 10 місяців тому

      @@maheshraj3349 ஒவ்வொரு வருக்கும் வெவ்வேறான கடவுளும் இல்லை, கடவுளும் வெவ்வேறு அல்ல கடவுள் மனிதனுமல்ல. ஆசை, பாசம், விருப்பு, வெறுப்பைக் கடந்த நிா்ச்சலன நிலையை அடைந்தால் நீயும் கடவுள்தான். ஆனால் உன்னை எல்லோரும் வணங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் மிருகம்.

    • @maheshraj3349
      @maheshraj3349 10 місяців тому

      @@barathisellathurai6552 அப்படியானால் எந்த கடவுளை வணங்குவது..?

    • @Aldrin731
      @Aldrin731 8 місяців тому

      இதில் நீங்க சொல்ல வருவது???
      இதனால் உங்களின் நிறைவுறை என்ன???

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 8 місяців тому

      @@Aldrin731 எந்த மனிதனும் இறைசக்தியல்ல.

  • @MISHEN1987
    @MISHEN1987 10 місяців тому +3

    Jesus Christ is God Almighty 🙏🏻

  • @yeshuacoming6933
    @yeshuacoming6933 10 місяців тому +4

    இதுதான் உண்மை

  • @jayabalanveethamany1232
    @jayabalanveethamany1232 10 місяців тому +4

    இயேசு கிறிஸ்து பிதாவுக்கு சம்ம் இல்லை. பிழையான உபதேசம்.
    யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் (சம மாயிருக்கிறோம்) என்றார்.
    இங்கே ஒன்றாயிருக்கிறோம் என்ற சொல்லின் அர்த்தம் ஐக்கியப்பட்டிருக்கிறோம் (we are united).
    யோவான் 10:30ன் படி இயேசுவும் பிதாவும் சம ம் என்றால யோவான் 14: 28 ல்…என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என்று இயேசுவே ஏன் சொல்லவேண்டும் ?

    • @paulmurali6843
      @paulmurali6843 10 місяців тому

      Will be answered in upcoming video

    • @Aldrin731
      @Aldrin731 10 місяців тому

      மாம்சத்தில் இருக்கும் நிலையில் தன்னை கடவுள் என்று சொல்ல எப்படி முடியும்.
      மாம்சிக நிலையில் பிதாவும் பரிசுத்த ஆவியும் இயேசுவை விட பெரியவர்கள் தான். வேதம் அதை தான் சொல்கிறது.
      இயேசு, தெய்வ நிலை மனித நிலை இரண்டும் ஒரு சேர இருப்பவர்.
      நமக்காக தன்னை தாழ்த்தி மனு உருவில் வந்தார்.
      13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
      யோவான் 3
      Coexistence of Jesus's Divinity and Humanity.

    • @Aldrin731
      @Aldrin731 10 місяців тому

      23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், *நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.*
      யோவான் 14:23
      இயேசு மனிதன் என்றால் யெகோவா தான் கடவுள் என்றால், எப்படி ஒரு மனிதன் கடவுளோடு இருக்க முடியும்.
      ஜோதியில் ஜோதி, தெய்வத்துள் தெய்வம் இயேசு.

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 8 місяців тому +1

      ஏசாயா, Chapter 9
      6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 8 місяців тому

      He is a king of king and lord of lords of this whole universe

  • @yeshuacoming6933
    @yeshuacoming6933 10 місяців тому +3

    யோவான் 14 :28 ,யோவான் 13:16
    யெகோவா தேவன் இயேசுவின் தகப்பன் குடும்பத்தில் யார் பெரியவர் உங்கள் குடும்பத்தில் மகன் பெரியவாரா? தகப்பன் பெரியவரா? இது தெரியாதா இயேசு யெகோவா தேவனை அவர் தகப்பன் என்கிறார் இயேசு பூமியில் வந்து பெசிய வார்த்தைகள் எல்லாம் யெகோவா தேவனுடையது அவர் சுயமாக எதுவும் பேச அவருக்கு அனுமதியில்லை இதை அறிவீர்களா

    • @jamesjam6709
      @jamesjam6709 10 місяців тому

      Read the Bible clearly

    • @maheshraj3349
      @maheshraj3349 10 місяців тому

      இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் ஒரு இடத்தில் கூட யேகோவா என்ற பெயரை உச்சரிக்க வில்லை.
      Because He is JEHOVAH

    • @Aldrin731
      @Aldrin731 10 місяців тому

      இது ஒரு ஒப்புமை தானே தவிர நேரடியாக சொல்லப்பட்டது அல்ல.
      பிதா அப்பா இயேசு மகன் என்று நேரடியாக சொன்னால் அம்மா எங்கே என்ற பதம் வரும்.
      இயேசு தேவத்துள் இருந்து தேவனாக வெளிப்பட்ட தேவ வார்த்தை என்பதால், பிதா குமாரன் என்ற தன்மையை அவர்கள் ஐக்கியத்திற்கு கொடுக்கிறோம்.
      நீங்கள் சொல்வது போல அப்படியே எடுத்தால், பிதா அப்பா மரியாள் அம்மா இயேசு மகன் என்று ஆகும்.
      இது தேவ தூசனம்.

    • @Aldrin731
      @Aldrin731 10 місяців тому

      10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
      யோவான் 14
      தேவத்துவ ஒன்றிய நிலையை இயேசு சொல்கிறார்.
      அனுமதி இல்லை என்று எங்கே உள்ளது.
      உங்கள் சுய கருத்தை சொல்ல வேண்டாம் வசனம் வைத்து பேசுங்கள்.

    • @maheshraj3349
      @maheshraj3349 10 місяців тому +1

      தேவனை ஒருவரும் ஒருக்காலும் கண்டதில்லை .
      பிதாவை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை...
      இந்த வேத வசனத்தை ஒத்துக்கொள்கிறீர்களா..?
      JW groups

  • @snpnishanth9905
    @snpnishanth9905 10 місяців тому +2

    ஆமேன்.

  • @Marianiss777
    @Marianiss777 10 місяців тому +1

    பிதாவாகிய தேவன் வந்துட்டு எல்லா தேவர்களுக்கும் தேவாதி தேவன் அவர்.
    இயேசுவும் தேவன்தான் அப்ப Melkizadekh பற்றி என்ன சொல்ல போறீங்க

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. 10 місяців тому

      According of Bible
      Hebrews 7:1-28 -
      He is the High priest of God
      He is King of Peace
      Resembels the Son of God
      We believe he is the Holy Spirit of God
      So we see Both Eternal Son and Spirit are of God the Father's.
      God's Eternal Word manifested in flesh (Creation) and Son [Lord Jesus]is also the high priest of God forever.
      God's Eternal Spirit was a High Priest of God [Melkizadekh] and He is also came into creation to guide the people.
      So God the Almighty Father is All in All .
      Ephesians 4
      [Unity and Maturity in the Body of Christ]
      1 As a prisoner for the Lord, then, I urge you to live a life worthy of the calling you have received.
      2 Be completely humble and gentle; be patient, bearing with one another in love.
      3 Make every effort to keep the unity of the Spirit through the bond of peace.
      4 There is one body and one Spirit, just as you were called to one hope when you were called;
      5 one Lord, one faith, one baptism;
      6 one God and Father of all,👉 who is over all and through all and in all.👈[In his Word as well as in Spirit]
      7 But to each one of us grace has been given as Christ [Word] apportioned it.
      8 This is why it says:
      “When he ascended on high,
      he took many captives
      and gave gifts to his people.
      9 What does “he ascended” mean except that he also descended to the lower, earthly regions?
      10 He who descended is the very one who ascended higher than all the heavens, in order to fill the whole universe.
      11 👉So Christ himself gave the apostles, the prophets, the evangelists, the pastors and teachers,
      12 to equip his people for works of service, so that the body of Christ may be built up
      13 until we all reach unity in the faith and in the knowledge of the Son of God and become mature, attaining to the whole measure of the fullness of Christ.👈

    • @sonyloops4275
      @sonyloops4275 10 місяців тому

      U will know Jesus Christ is the Father God after going to hell

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. 10 місяців тому

      @@sonyloops4275
      Jesus Chirst is not the Father Rather Christ is the Part in Triune nature of God Bound with God the Father as an Eternal Word GOD.
      John 17:24
      Father, I desire that they also, whom You have given Me, be with Me where I am, so that they may see My glory which You have given Me, for 👉You loved Me before the foundation of the world.👈

    • @sonyloops4275
      @sonyloops4275 10 місяців тому

      @@ProFart.Ayesha_Be_Upon_Him.
      Bro i know Jesus is not the Father,
      I meant Jesus is the one to be worshipped such as the Father God.

    • @ProFart.Ayesha_Be_Upon_Him.
      @ProFart.Ayesha_Be_Upon_Him. 10 місяців тому

      @@sonyloops4275 ✝👍

  • @maheshraj3349
    @maheshraj3349 10 місяців тому +2

    தேவனுக்கு ஒரு நாமம் இருக்கிறது... எபிரேய மொழிய יהוה or YAHWEH or JEHOVAH
    இது பிதாவின் நாமம் மாத்திரம் அல்ல....
    குமாரனுடைய நாமம் மாத்திரமும் அல்ல....
    தேவனுடைய நாமம்.
    பிதா+குமாரன்=தேவன்
    பிதாவை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
    அப்படியானால் பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமின் மறு மனையாட்டியும் இஸ்மவேலின் தாயுமாகிய ஆகார் க்கு தரிசனமாகி பேசினவர் யார்...?
    என்னை கண்டவரை நானும் கண்டேன் என்று சொல்லி அந்த இடத்திற்கு லாகா ய் ரோயி என்று பெயரிட்டாள்..ஆதி..16:7 to 13.
    ஆபிரகாமுக்கு தரிசனமாகி முகமுகமாய் பேசினவர் யார்..?ஆதி..18:22
    மோசேயோடு முட்செடியில் பேசினவர் யார்?
    யாக்கோபோடே போராடியவர் யார்..?ஆதி..32:24 to 30..
    பிதாவை ஒருவனும் ஒரு காலும் கண்டதில்லை என்று வேதம் நமக்கு தெளிவாய் சொல்லியிருக்க...
    ஆகார் ஆபிரகாம் யாக்கோபு மோசே மனோவா.... இவர்களுக்கெல்லாம் தேவனாக காட்சி அளித்தவர் யார்..?
    அவர் நாமம் என்ன?
    ஓசியாவின் புஸ்தகம் நமக்கு அழகாய் சொல்லுகிறது.
    ஒசியா 12:4,5
    4.யாக்கோபு தூதனானவரோடே போராடி மேற்கொண்டான் அழுது அவரை நோக்கி கெஞ்சினான் பெத்தலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
    5. கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்
    யேகோவா என்பது அவருடைய நாம சங்கீர்த்தனம்.
    பழைய ஏற்பாடு முழுவதும் மனிதர்களோடு முகமுகமாய் சந்தித்து பேசியவர் யேகொவா என்னும் நாமத்தில் வெளிப்பட்டவர் ஒருவரே அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன்.....இயேசுகிறிஸ்து
    இயேசு கிறிஸ்து தான் யெகோவா.
    JEHOVAH=CHRIST.

    • @Aldrin731
      @Aldrin731 10 місяців тому

      இயேசு தான் தூதனானவர்.
      யெகோவா என்ற நாமம் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்ற தேவனின் நாமம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.