LAAPATAA LADIES MOVIE VIEW OF GNANASAMBANDAN | G Gnanasambandan

Поділитися
Вставка
  • Опубліковано 22 тра 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    UA-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ் #tamil #hindimovie#hinditrailer#movie
    #srk #srkfan #amirkhan #lapattaladies #trending #film #gnanasambandan #viralvideo #motivationalspeech #women #strong #lesson #passion #kids #public #music #entertainment
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

КОМЕНТАРІ • 39

  • @narayanans4373
    @narayanans4373 23 дні тому +12

    அருமையான காணொளி ஐயா. எந்த மொழி படமாக இருந்தாலும் சிறந்த இலக்கியப் படைப்பாக இருந்தால் அதை எங்களுடன் பகிரும் ஐயாவுக்கு நன்றி. நிச்சயமாக இந்த திரைப்படத்தை பார்ப்பேன். நீங்கள் கதை சொல்லிய பாங்கு படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது ஐயா.

  • @mlkumaran795
    @mlkumaran795 23 дні тому +8

    ஐயா, நான் இந்தப் படத்தை பார்த்து அசந்து விட்டேன். நீங்கள் அந்த கதையின் சிறப்பை அழகாக பதிவுப் படுத்தியுள்ளீர்கள். இந்த வடநாட்டு கிராமங்களைப் பார்க்கும் பொழுது நம் தமிழ்நாடு கிராமங்கள் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பது நன்கு புலப்படும். கல்விக்காக அதுவும் பெண்கள் கல்விக்காக இது வரை இருந்த அரசாங்ககள் தற்போதைய அரசாங்கம் எவ்வளவு கவனம் கொண்டுள்ளன என்பது நன்கு தெரியும்.
    நல்ல படத்தை அழகாக விமர்சனம் செய்த உங்களுக்கு என் பாராட்டுகள்

  • @kala885
    @kala885 23 дні тому +5

    This movie is superb. Simple characters and amazing message

  • @sriramanr3786
    @sriramanr3786 23 дні тому +7

    நான் பார்த்த பெண்ணை, நீ பார்க்கவில்லை...... நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை...... இவள் வடிவில், அவள் இருந்தாள்...... அவள் வடிவில் இவள் இருந்தாள்...... தடம்மாறும் இரயில்போல, இடம்மாறிப் போனாலே...... "தென்மேற்கு தெம்மாங்கு தேனிப் பருவக்காற்றில் சிலுசிலு சாரல்"...... அருமை ஐயா.

  • @RaviGK-kf9sh
    @RaviGK-kf9sh 23 дні тому +6

    ஒரு மாதம் முன்பே பார்த்துவிட்டேன் ஐயா. தங்களிடமிருந்து இந்த படத்தின் பதிவு ஆச்சரியம் தான்

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 23 дні тому +4

    அருமை யாகச் சொல்லி இந்தப் படம் பார்க்க மிகுந்த ஆவலைத் தூண்டிவிட்டீர்கள் ஐயா🎉🎉🎉🎉
    அ.அருள்மொழிவர்மன்

  • @nagarajanhariharan4643
    @nagarajanhariharan4643 23 дні тому +4

    ஐயா..இந்த மிக நல்ல படத்தை நீங்கள் பார்த்து விமர்சனம் செய்ததற்கு மிக்க நன்றி . அதே சமயத்தில் சில வருடங்களாக வந்து கொண்டிருக்கும் தமிழ்ப் படங்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை. என்னவோ சமுதாயத்திற்கு கருத்து கூறுவதாக நினைத்துக் கொண்டு வன்மத்தை மட்டுமே மையமாக வைத்து நமது படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மிக சாதாரண கதையை அருமையான திரைக்கதை மற்றும் அற்புதமான வசனங்கள் மூலம் சிறப்பாக எடுக்கலாம் என்பதற்கு இப்படம் சிறந்த உதாரணம். அதேபோல் நீங்கள் குறிப்பிட்ட "Aavesham" படமும் சிறப்பான பட வரிசையில் சேர்கிறது. மற்ற மொழிகளில் வரும் அற்புதமான படங்களை பார்த்து அவ்வப்போது மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

  • @sukal311263
    @sukal311263 16 днів тому

    அருமையான படம் ஐயா. நன்றாக இருந்தது

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 23 дні тому +3

    அருமையான விமர்சனம் ஐயா!இப்பதிவிற்குப் பிறகு முழுமையாக இத்திரைப்படத்தைக் கண்டேன். ரசித்தேன். போகிற போக்கில் மிக அழகாக இயற்கை விவசாயம், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியிருந்தனர்.
    தமிழைக் கண்ணெனப் போற்றும் எங்கள் பேராசிரியர் பிற மொழித் திரைப்படங்களையும் ரசித்து, அனுபவித்து அதை அழகாக விமர்சிக்கும் போது பெருமிதம் கொள்கிறேன். கலைக்கும் உணர்வுக்கும் மொழி தடையில்லை எனப் புரிந்து கொண்டேன்.
    இயல் டிஜிட்டல் சேனலை நாள்தோறும் பின்தொடர்ந்தால் போதும் அறிவு விசாலமாகும். பலதரப்பட்ட செய்திகளும் நம்மை வந்து சேரும்.
    உளம் கனிந்த நன்றி ஐயா. இவ்வாறன தரமான பதிவுகள் எங்களை வந்தடையத் துணைநிற்கும் இயல் டிஜிட்டல் குழுவினருக்கு வாழ்த்துகள்.

  • @padysrini9955
    @padysrini9955 21 день тому +1

    I don't see movies. Was forced to watch this. Have watched it 4 times. Awesome acting, dialogs, music.

  • @user-uq7rs1ls8l
    @user-uq7rs1ls8l 23 дні тому +2

    பார்த்து விட்டோம் ஐயா
    நன்றிகள்

  • @surajkumarbe1983
    @surajkumarbe1983 21 день тому +1

    The movie is feel good movie without cliches and without preaching dialogues. Artists selection for each character is the best.

  • @23rakesh
    @23rakesh 19 днів тому

    Sir I am so happy you reviewed this movie. This is my very favourite in this year. Movies like this should be introduced to southern audience. Beautiful movie talking about people, place, culture and feminism expressed in strong story line.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 14 днів тому

    மிகவும் அருமையான படம்

  • @s.meenakshimeena3949
    @s.meenakshimeena3949 16 днів тому

    Yes super padam ...all characters or so nice...

  • @jittupandu2872
    @jittupandu2872 10 днів тому

    Nandri ayya🎉

  • @ka1pana
    @ka1pana 23 дні тому +3

    Laapataa - meaing Kaanavillai, missing
    Deeper meaning - women whose identity, talent and dreams have gone missing

  • @neidhal4325
    @neidhal4325 16 днів тому

    நன்று🎉

  • @inbamuthiah
    @inbamuthiah 20 днів тому

    நன்றி Sir சிறந்த கதை
    மிக்க மகிழ்ச்சி

  • @Paneersoda6852
    @Paneersoda6852 22 дні тому +1

    Good choice ji. Humanity wins in this movie. Hope people who talk about tax amount share for TN vs. under developed states, see this movie and understand the need to uplift those states especially women and girls. Sir, maybe you could have used this opportunity to articulate this message for people who cannot think in those lines, topics like girls/ women education and women empowerment, instead of narrow and selfish thinking. Thanks for this review.

  • @shortandshine8279
    @shortandshine8279 23 дні тому +3

    Sir, very good narrative, appreciate if you could give abstract descriptions, so that watching film is interesting...

  • @rukminigopalakrishnan2227
    @rukminigopalakrishnan2227 20 днів тому

    Thank you. Will definitely watch it.

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 21 день тому

    படம் பார்த்த ஒரு பதிவு.நன்றிகள்

  • @madhumala4695
    @madhumala4695 20 днів тому

    G g sir your review on this movie is great 👏👌🙏

  • @saravanank3204
    @saravanank3204 23 дні тому +1

    மனிதர்கள் மிகவும் இனியர்...
    - பாரதி.

  • @meenashankar3351
    @meenashankar3351 22 дні тому

    Already seen good picture.
    Really a good one.

  • @smohanv
    @smohanv 23 дні тому +1

    I was in a dilemma whether to watch this movie. After listening to your video I decided to watch tonight.

  • @Mohankumar-cy2cm
    @Mohankumar-cy2cm 22 дні тому

    That inspector character is nice. Atlast he advised that girl to study hard. Really impressive scene

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 20 днів тому

    Aya ! Neenga Sona yellam Seriyagathan Iruukum ! Neenga Sona Trailer story very interesting ! I understood the movie - Good Climax - Love to see this movie very soon ! Thank you so much for your information ! God bless you !

  • @PScharity
    @PScharity 21 день тому

    👏👏👏🙏🙏🙏

  • @vallikkannum-pk4uw
    @vallikkannum-pk4uw 22 дні тому

    பகிர்ந்து கொண்ட மைக்க மிக்க நன்றி அய்யா

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 22 дні тому

    Great movie. I loved it. Real feminism vs faux feminism that Nayanthara and Jyothika try to project. But This ended up like a running commentary scene by scene, than a review. I hope people who haven’t watched the movie don’t watch this since it’s full of spoilers. Would have been better to focus on the broader themes that the movie explores which is the real reason why the movie works.

  • @sumathi279
    @sumathi279 21 день тому

    Ayya I came to know that this original script is directed by Anant Mahadevan in hindi about 20byrs back.... but Amir khan didn't give credit to him as usual.

  • @venivelu4547
    @venivelu4547 23 дні тому +1

    👌👌🙏🙏😊😊

  • @MValliBC
    @MValliBC 23 дні тому

    There is already old Hindi movie ..exact same

  • @vendhanjeyanandhan1215
    @vendhanjeyanandhan1215 22 дні тому

    சார், உங்களுக்கு படத்தோட ரிவீவ் பண்ண தெரியலை 😄😄😄

    • @mariselvam5349
      @mariselvam5349 21 день тому

      This is not a review it's his point of view😅

  • @geethashanker3632
    @geethashanker3632 14 днів тому

    உங்களுக்கு கோர்வையாக கதை சொல்ல தெரியவில்லை...நல்ல படககதையை சொதப்பிட்டீங்க