Natchathiram Nagargiradhu - Jukebox | Pa Ranjith | Tenma | Kalaiarasan, Kalidas, Dushara

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 274

  • @tutrrc
    @tutrrc 2 роки тому +171

    பா.ரஞ்சித், தென்மா,அறிவு,உமாதேவி அனைவரின் மாற்றம் இன்பம், பேரின்பம்,அன்பு,காதல், பெருங்காதல்...இவை அனைத்தும் நமக்கு பெரும் பரிசாய் அமைந்திட...அன்பு வாழ்த்துக்கள்

  • @jagadishkannan7900
    @jagadishkannan7900 2 роки тому +82

    Rangaratinam - 00:17
    Paruvame - 5:04
    Janame - 8:31
    Perrinba Kadhal - 14:50
    Kadhalar - 18:25
    Natchaththiram Nagargiradhu - 23:45
    Stars of NN - 28:40

  • @kannanyogar1950
    @kannanyogar1950 2 роки тому +60

    Janame பாடல் அக்காலம் முதல் இக்காலம் வரையிலான ஆணவ கொலையின் தொகுப்பு... ஒரு பாடலில் அதன் முழு தாக்கத்தையும் கொண்டு வந்தது மிக சிறப்பு.....

    • @Tp9991
      @Tp9991 2 роки тому +1

      I just noticed It, it talks about Gokul raj, Sankar and Nadhini!!

    • @kannanyogar1950
      @kannanyogar1950 2 роки тому

      @@Tp9991 இந்த பாடலின் சூழல்.. நம்ம ஊர்ல பெண் குலதெய்வங்களை வழிபாடு செய்வாங்க உதாரணம் எங்க ஊர்ல மூக்காயி,சித்தியாயி...இவங்கல்லாம் நம்மை போல மனிதர்களாக வாழ்ந்தவர்கள் அவர்களின் இறப்புக்கு பிறகு தெய்வமாக மாற்றப்பட்டவர்கள்...அது போல இருக்க கூடிய ஒரு பெண் தெய்வம் நான் எப்படி... தெய்வமாக மாற்றம் அடைந்தேன் என்பதை விவரித்த பாடக்கூடிய ஒரு பாடல்... அவங்க தெய்வமாக மற்றபட்டதற்கு காரணம் ஆணவகொலை தான் என்று அந்த தெய்வமே பாடுவதாக (ஒப்பாரி) சூழல்.... இந்த பாடலில் வரிகளில் வரக்கூடிய பொன்னியம்மா, பாப்பாத்தி, பூச்சியம்மா, கண்ணகியம்மா, நாயகியம்மா இவர்களை எல்லாம் ஆணவகொலை செய்ததாக.... இந்த பாடலை எழுதிய உமதேவி ஆய்வு செய்த பின்பே பாடலை எழுதியதாக கூறியுள்ளார்...அப்படி கொலை செய்தவர்ள் அச்சப்பட்டு(இந்த பாடல் வரியிலே வரும் பெண் பாவம் பொல்லாதுனு தெய்வமா ஆக்குறிங்க ).. அந்த பெண்களை தெய்வமாக வழிபாடு செய்ய தொடங்கியுள்ளனர்...

    • @Tp9991
      @Tp9991 2 роки тому

      Uma Devi interview video irundha link podunga! Naanum paakuren!!!

    • @kannanyogar1950
      @kannanyogar1950 2 роки тому

      @@Tp9991 இசை வெளியீட்டு விழாவில் பேசிஇருப்பாங்க பாருங்க...

    • @Tp9991
      @Tp9991 2 роки тому

      @@kannanyogar1950 👍👍

  • @kabishan8408
    @kabishan8408 2 роки тому +43

    6 பாடல்களும் சிறப்பு.
    Diffrent type songs.
    My fav songs are ஜனமே(😭💔) & காதலர் (❣️☺️) other 4s also good
    Hats off to Lyricst Uma Devi mam for heart break lyrics for janamae song and Birlliant work for kadhalar
    And obvious Arivu on fire (Lyrics and Voice)
    Tenma brilliant work
    Pa.Ranjith na da movie after kaala on thetares very exciting to watch
    Jai Bhim 💙

  • @ashoksundar5290
    @ashoksundar5290 2 роки тому +9

    என் இனத்தின் எழுச்சி என் கண் முன்னாடியே தெரிகிறது ஜெய் பீம்.

  • @kadkavperu5925
    @kadkavperu5925 2 роки тому +1

    காதலர் பாட்டு மிக நன்றாக உள்ளது. இது ஏதோ சங்கத் தமிழ் பாட்டு என்று நினைக்கிறேன்.

  • @sivasiranjeevi8734
    @sivasiranjeevi8734 2 роки тому +5

    ஒரு சிறந்த படைப்பாளியின் கையில் இந்த சினிமா எனும் கலை கிடைத்தது என்றால் அது சரியாக பொருந்தக்கூடிய ஒரு நபர் அண்ணன் பா.ரஞ்சித் அவர்கள்...என்றும் அண்ணனின் படங்களை மட்டும் அல்ல அவர் வாழ்க்கையும் நாங்கள் மனதில் ஏற்றுக்கொண்டு வழி நடப்போம் ...ஜெய் பீம் ....✊

  • @TN15AKR
    @TN15AKR 2 роки тому +25

    O Janame song 🔥🔥🔥 2000 years About honour killing and How some goddess worship Originated🔥🔥👌

  • @rathinasabapathykurubalan5410
    @rathinasabapathykurubalan5410 2 роки тому +10

    அனைத்து பாடல்களும் அருமை,ஜனமே பாடல் உமாதேவி அக்கா சிந்திக்க வச்சிருக்காங்க,நட்சத்திரம் நகர்கிறது,அறிவின் அறிவிலும்,குரலிலும் அழகாக இருக்கிறது,மொத்தம் ஆறு பாடல்கள்,அதில் மூன்று பாடல்கள் உமாதேவி அக்கா வரிகளில், மீதம் மூன்று பாடலகள் அறிவின் வரிகளில்,அனைத்தும் அருமை பா ரஞ்சித்,தென்மா மற்றும் குழுவிற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 😍💐👍🤩

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 роки тому +3

    வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் சார்,. காதல், அன்பு இயற்கையானது இயற்கைக்கு மாறாக உருவாக்கப்பட்டது சாதி, மதம் இயற்கைக்கு மாறாக எதுவாக இருந்தாலும் அது நிலைக்காது

  • @sa5an
    @sa5an 2 роки тому +41

    Refreshing!!! Cant wait to watch this in the theatres.. The music is going to be lit🔥🔥🔥 Tenma rocks 😎🙌

  • @seshubhaiii
    @seshubhaiii 2 роки тому +25

    Perinba kadhal ❤️❤️the snare riff .. Blues soundscape 💙🤩 ... A chilling new sound wave from tenma and team 💙💙

  • @Commentman123
    @Commentman123 2 роки тому +12

    My fav ‘kadhalar’ keddathume pidichiddu 🔥🔥🔥🎧🖤

  • @mailkrisvamsi
    @mailkrisvamsi 2 роки тому +10

    The whole album is awesome. Kadhalar song is the best of the lot. The sanga Tamil, the contemporary rock back drop and some interludes of Indian folk. Amazing composition!!!!

  • @senthilmanosenthilmano885
    @senthilmanosenthilmano885 2 роки тому +31

    ஓ ஜனமே... 50 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன்... கேட்க கேட்க கண்ணில் தண்ணீர் மட்டும் வருகின்றது...😥😥😥😥

  • @seshubhaiii
    @seshubhaiii 2 роки тому +19

    Paruvame ❤️❤️❤️❤️sheer dope track ... What a music production and arrangement by tenma and Benny Dayal has rocked it 💙❤️

  • @nnandhakumar6784
    @nnandhakumar6784 2 роки тому +39

    மகிழ்ச்சி அண்ணா அருமையான பாடல் வரிகள் வரவேற்க்கத்தக்கது 💐💐💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள்

  • @fractalsfictions9970
    @fractalsfictions9970 2 роки тому +40

    Tenma's versatility between Janame and Kadhalar is mind-blowing!

  • @puratchitv651
    @puratchitv651 2 роки тому +34

    ஜனாமே பாடல் வரிகள் வலியை கொடுக்கிறது பாடல் ஆசிரியர் க்கு வாழ்த்துக்கள் ஜெய் பீம் 💙

  • @rakijay235
    @rakijay235 2 роки тому +28

    i think this movie will be DIR. Pa. Ranjith's best work so far...

  • @naresh1187
    @naresh1187 2 роки тому +38

    Kadhalar ,,, song totally new... Taste of music. ❤

    • @naresh1187
      @naresh1187 2 роки тому

      @@rrr-pc6rm yes bro worth

  • @ezhiljohn88
    @ezhiljohn88 2 роки тому +10

    ஜனமே செம 👌👌bold attempt

  • @k.venkatesan3966
    @k.venkatesan3966 2 роки тому +10

    தமிழ் சினிமாவில் வரும் பாடல்களில் இருந்து நச்சத்திரம் நகற்கிறது பாடல்கள் தனி தன்மையுடன் இருக்கின்றது

  • @arjunv1403
    @arjunv1403 2 роки тому +26

    Right from first look till now.. everything looks so refreshing, such'a cool poster works playing with colours. Awesome team work.

  • @krisshmech
    @krisshmech 2 роки тому +11

    Sounds Great ! One of the best album in recent times ! Thanks Tenma & Team !

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 2 роки тому +18

    Waiting for the movie... Feel like my own village elders song, Janame song, it's doing something deep.....congratulations to Ranjith Anna and Deanna bro

  • @veerasamy9199
    @veerasamy9199 2 роки тому +5

    பூமி உள்ள காலம் வரை காதல்தனே வல்லமையே, உமாதேவி வரிகள் அருமை 🌹

  • @rajarams9758
    @rajarams9758 2 роки тому +3

    truly brilliant tunes....all fresh ones...definitely a break thru with new trend setting...all the very best @tenma

  • @sheikhabdul5529
    @sheikhabdul5529 2 роки тому +14

    A different way of music never made in cinema, fanstastic composing sure it's gonna be hit with Pa. Ranjith filmography. Sure this movie gonna be a remarkable one. All the best to team # NAN

  • @naveenrandy1058
    @naveenrandy1058 2 роки тому +23

    Janame is goosebumps music 😯

  • @rajapetchimuthu5917
    @rajapetchimuthu5917 2 роки тому +6

    ஜனமே ஜனமே.... கேட்கும்போது நெஞ்சில் ரணமே....

  • @rajeshwariproductions3227
    @rajeshwariproductions3227 2 роки тому +9

    Perfect Title நட்சத்திரம் நகர்கிறது ❤

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 2 роки тому +15

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
    மிக சிறந்த இயற்கை பாடல்🎶🎵🎤

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 роки тому +3

    மிகுந்த எதிர்பார்ப்புடன், பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகருகிறது, உலகத்தை ரசிக்கவும் மனிதர்களை ரசிக்கவும் காதல் தேவைப்படுகிறது, படம் வெற்றி CONFIRMED.,US

  • @ARUNKUMAR-ph2wf
    @ARUNKUMAR-ph2wf 2 роки тому +7

    Something freshness in music 🎶 in Pa.Ranjith brother film 🎥...

  • @enoch1941
    @enoch1941 2 роки тому +3

    arivu voice in natchathiram nagargirathu song wow!

  • @ravindrakumar4537
    @ravindrakumar4537 2 роки тому +7

    Pa Ranjith sir is a international director of world ❤️❤️👍👍👍

  • @georgewednesday3997
    @georgewednesday3997 2 роки тому +20

    Sounds revolving into heads⚡️ Feels very fresh and new kindaa sound🌈😍

  • @KrishnaKumar-dl4lj
    @KrishnaKumar-dl4lj 2 роки тому

    Veralevel.இளையராஜா.ஹாரிஷ்ஜெயராஜ்வரிசையில்.

  • @sundeeprg8539
    @sundeeprg8539 2 роки тому +6

    Tenma is creating new universe in tamil industry😌❤‍🔥

  • @karthikkrishnakumar4239
    @karthikkrishnakumar4239 2 роки тому +8

    Tenma congratulations, different sound and worth of experiencing new music. Keep evolving machaan.....

  • @jba_abhishek7889
    @jba_abhishek7889 2 роки тому +8

    All song new sound especially janame ultimate hats of tenma pa Ranjith

  • @RBSASI284
    @RBSASI284 2 роки тому +3

    நட்சத்திரமே பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது....

  • @ibutalks7747
    @ibutalks7747 2 роки тому +3

    உலகம் இங்கு சமமடி 😍 பா.ரஞ்சித் டச்

  • @sureshmumoorthy6248
    @sureshmumoorthy6248 2 роки тому +6

    சிறப்பான சம்பவம்.... வாழ்த்துக்கள்....

  • @song-ai6369
    @song-ai6369 2 роки тому +14

    Arivu singing medley in Natchathiram Nagargirathu is unexpected

  • @pk_psych
    @pk_psych Рік тому

    Great album tenma bro 🙌🏼 Kadhalar song was spine chilling ❤ Ranjith sir gave life to all the songs beautifully

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc 2 роки тому +7

    Janame song vera level 👌 🔥

  • @Filmguru5
    @Filmguru5 2 роки тому +14

    I predict early pa ranjith definitely miss santhosh narayanan due to those breakups ...but after hearing this album tenma almost full fill the place of SANA ...still 🔥 sana's some soulfulness is missing but not much

  • @Megnarajkumar
    @Megnarajkumar 2 роки тому +6

    Natchathirame nagarkinrathey... Beautiful song

  • @tnpsc_infomania
    @tnpsc_infomania 2 роки тому +9

    Last one "நட்சத்திரமே...நகர்கிறதே..." ❣

  • @cinnasamy1511
    @cinnasamy1511 2 роки тому +3

    பருவமே புயல் தொடங்கிவிட்டது கல்லூரியில்தான் கரைய கடக்கும் . வெறித்தனம் இசை.

  • @praveenrajendran2613
    @praveenrajendran2613 2 роки тому +6

    Pa ranjith anna i really impressed no words to say.
    Tenma bro all songs super. you done a good job

  • @richardbilla2845
    @richardbilla2845 2 роки тому +13

    Fresh music...
    Congrats Pa.Ranjith and Tenma bro 💙❤️

  • @DheenuDX
    @DheenuDX 2 роки тому +3

    Kadhalar song🎧👌🔥🔥🔥 Looking forward to listen more songs from Tenma🙂🙂

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 2 роки тому +10

    Khadalar song outstanding 😍😍😍😍😍

  • @arulnidhi6482
    @arulnidhi6482 2 роки тому +7

    Wow! Been a long time since I heard the entire album in one sitting ... ❤️‍🔥

  • @VivekKumar-hg7hr
    @VivekKumar-hg7hr 2 роки тому

    Grate I don’t known Tamil m from north India 🇮🇳 but as the movie on our issues I Vivek desperately waiting for this 😊🙏🏻

  • @nagulanrengasamy2600
    @nagulanrengasamy2600 2 роки тому

    Paadalgal varaalaragum
    Arumaiyana idhamana
    idhayam thodum inimai
    Kuraigal ilaaa kuralgal ....
    Ariu bro super & janame song melting heart song

  • @ganeadams
    @ganeadams 2 роки тому +4

    Sounds so good. I feel like Raja Sir composed songs for NN...! All the best guys.

  • @ajaybodh2994
    @ajaybodh2994 2 роки тому +12

    All the best ❤️❤️❤️❤️❤️
    Pa Ranjith anna
    And team ❤️

  • @muthukumar-be3ci
    @muthukumar-be3ci 2 роки тому +1

    ஜனமே பாடல் வரிகள் ,என் கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டது

  • @baskarsrinivasan7601
    @baskarsrinivasan7601 2 роки тому +7

    ஒப்பாரி பாடல் மிக அருமை.

  • @lakkisasi2.0
    @lakkisasi2.0 2 роки тому +5

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @jigarthanda7
    @jigarthanda7 2 роки тому +5

    Title track gives out of the world experience

  • @sajanprabhu
    @sajanprabhu 2 роки тому +4

    Made up as different bgm songs making💥💯

  • @aayushfalodiya1778
    @aayushfalodiya1778 2 роки тому +5

    what a album..each track is lit🔥🔥❤️

  • @Santhoshkumar-lx7jp
    @Santhoshkumar-lx7jp 2 роки тому +4

    The songs should be released seperately, Each and everysong is literally out of the world. Every songs needs recognition. Please release songs separately

  • @monkeonthee
    @monkeonthee 2 роки тому +8

    The title song is gorgeous

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 роки тому +2

    காதலுடன் நட்சத்திரம் நகர்கிறது,காதலுடன் நட்சத்திரம் நகர்கிறது,காதலுடன் நட்சத்திரம் நகர்கிறது

  • @MrNouzad
    @MrNouzad 2 роки тому +1

    Kadhalar♥️
    குறுந்தொகை 399, பரணர், மருதத் திணை - தலைவி தோழியிடம் சொன்னது
    ஊருண் கேணி உண் துறைத் தொக்க
    பாசியற்றே பசலை, காதலர்
    தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
    விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.
    Kurunthokai 399, Paranar, Marutham Thinai - What the heroine said to her friend
    Since my pallor vanishes
    whenever my lover touches
    me, and spreads whenever
    he leaves me,
    it is like the moss floating on
    the town’s drinking water well.

  • @muni4587
    @muni4587 2 роки тому

    Natchathiraaaa....nagargirathaaaa.....arumai ARIVU.

  • @lalith9182
    @lalith9182 2 роки тому +2

    I'm in love with the lyrics of all songs.... Please release each song as lyrical video

  • @nandaipod
    @nandaipod 2 роки тому +5

    Musically hit 💙🎵🎼🎼🎶💙

  • @santhuhi
    @santhuhi 2 роки тому +1

    Refreshing sounds, Thank you

  • @avinashnt
    @avinashnt 2 роки тому

    Amazing music and lyrics. Such an incredible art to witness

  • @parthipanparthi520
    @parthipanparthi520 2 роки тому +3

    Fresh music super tenma...pa. Ranjith

  • @dhamodharan2005
    @dhamodharan2005 2 роки тому +2

    Fresh music.wow💐💐

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 2 роки тому +3

    ரஞ்சித் அண்ணா ரசிகன் நான் ❤️❤️❤️❤️❤️❤️

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 2 роки тому +1

    Universal move from pa Ranjith anna ❤️❤️❤️

  • @aravindnatarajan220
    @aravindnatarajan220 2 роки тому +2

    Janamae,kadhalar 😍

  • @Club_1932
    @Club_1932 2 роки тому +6

    Hats off to the team natchathiram Nagargiradhu..

  • @cinnasamy1511
    @cinnasamy1511 2 роки тому +5

    காதலர் பாட்டு தமிழ் சினிமாவின் ஒரு புது அனுபவம், தென்மா யார் என்று தேடும் வேட்டை விரைவில் google.

  • @buddhist1407
    @buddhist1407 2 роки тому +1

    புரட்சி இயக்குனர் அண்ணன்💝 பா.இரஞ்சித்

  • @vejayakumaranpadavettan1468
    @vejayakumaranpadavettan1468 2 роки тому +2

    Very unique songs, each with distinct sound and feel. Good luck to the entire team! Keep rocking!

  • @nedunchezhiyan1
    @nedunchezhiyan1 2 роки тому

    சமத்துவ இயக்குனர் பா. இரஞ்சித் அவர்களின் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....🎉🎊🥳

  • @naveenvishvanathan9742
    @naveenvishvanathan9742 2 роки тому +4

    'Perinba Kadhal' ♥️

  • @indrav3915
    @indrav3915 2 роки тому +4

    Vera level songs.... 👌👌👌

  • @srimuniyappan6443
    @srimuniyappan6443 2 роки тому +5

    All songs are good and fresh

  • @thiyaguthiyagu3433
    @thiyaguthiyagu3433 2 роки тому +1

    செவி கேட்கவே இனிமையாக இருக்கு

  • @vimalvictor3157
    @vimalvictor3157 2 роки тому +1

    Ohhhhh janame.... vellore veeramani

  • @jeffryhudson4647
    @jeffryhudson4647 2 роки тому +27

    The whole album carries the vibe of 'ciggerates after sex' album, i hope composer like Tenma exploring world music!

  • @kamleshl3515
    @kamleshl3515 2 роки тому +7

    Amazing album

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 2 роки тому +7

    Successful all songs 💙💙💙💙💖💖💖

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 2 роки тому +5

    Full time support pa Ranjith sir 💙🖤♥️

  • @rcmusiq2816
    @rcmusiq2816 2 роки тому +3

    🥺really nice songs 👏👏👏👏👏👏👏👏💐💐words ku

  • @muthuveljothi4619
    @muthuveljothi4619 2 роки тому +7

    Can't stop imagining how it'd have been if Yuvan had sung "Perinba kaadhal" 😇

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 2 роки тому +6

    சிறப்பான பாடல்கள்👌👌👌💙

  • @KrishnaKumar-dl4lj
    @KrishnaKumar-dl4lj 2 роки тому

    சூப்பர் கிட் ஆக வேண்டிய து.

  • @VinayG13695
    @VinayG13695 2 роки тому +4

    Wow....very intense and refreshing....all the best to the entire team.🎉🎉🎉🎉🎉