பவுல் இறைத்தூதரா எப்படி நம்புவது? இஸ்லாமியர்களின் கேள்விக்கு என் பதில் Apostleship of Paul

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Theos Gospel Hall Ministry
    #salamantiurur #theosgospelhall #PaulvsMuhammadnabi
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / @theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / @theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    Iதொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 10 Am
    புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 10 Am
    BiblebStudy wed 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #solomontirupur #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #Islamandchristians

КОМЕНТАРІ • 607

  • @rajraj.v8627
    @rajraj.v8627 3 роки тому +8

    🙏 God bless you 🙏
    தேவன் உங்களை என்றென்றும் வழிநடத்துவார்.

  • @johnpeter5911
    @johnpeter5911 3 роки тому +21

    Awesome pastor 👍 The truth shall set them free,Amen!🙏🇲🇾

  • @gandhifdo1825
    @gandhifdo1825 3 роки тому +11

    அறியாமையை விளங்கச் செய்த தேவனுடைய வார்த்தைகளுக்ககாக ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன்

  • @mariacelinajoseph2889
    @mariacelinajoseph2889 3 роки тому +70

    பவுல் இறைவனிடம் இருந்து வரம் பெற்றவர் என்பதற்கு அற்புதங்கள் மட்டும் அல்ல அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை யும் சாட்சியாக உள்ளது

    • @wordofjesus333
      @wordofjesus333 3 роки тому +4

      நன்றி

    • @kevinwiltord367
      @kevinwiltord367 3 роки тому +2

      This is true ! God bless you

    • @victorganesan609
      @victorganesan609 3 роки тому +2

      Very well explained

    • @102abdulwahid
      @102abdulwahid 3 роки тому +1

      Bible
      Protestant 39+27 =66
      Roman catholic 46+27=73
      Syriac orthodoX =61
      Greek orthodox =78
      Ethiopic Bible =81
      Coptic Bible = 75
      Cristamatic Bible= 76

    • @jasonmohandhas4888
      @jasonmohandhas4888 3 роки тому +1

      @@102abdulwahid பழைய கேள்வி. Iemt india பதில் இருக்கிறது. Hafs, warsh என்று பல வகை குரான்கள் இருக்கிறதே ❓

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 роки тому +12

    பவுல் சிறை சாலையில் இருந்த போது அற்புதங்கள் நடந்தது. சிறை சாலையில் உள்ள கதவுகள் திறந்த து

  • @mariamariejoseph6501
    @mariamariejoseph6501 2 роки тому

    உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை தேவன் ஆசீர்வதிப்பார் ஒரு நொடிக்கூட வழுவாமல் காத்து கொள்ள தேவன் ஆசீர்வதிப்பார்

  • @sathiyamsei3549
    @sathiyamsei3549 3 роки тому +5

    Very very useful brother. I am really grateful and thankful for these words. I praise God for you.

  • @userdied5571
    @userdied5571 3 роки тому +4

    Thank you for this video pastor for this beautiful message 🙏🙏🙏

  • @yesumary291
    @yesumary291 2 роки тому +1

    Nalla vilakam. Thank you brother. Praise the Lord brother

  • @1954puspak
    @1954puspak 2 роки тому +1

    Pastor your message is very encouraging. Thank you. God bless you Pastor.

  • @charuvinoth5836
    @charuvinoth5836 2 роки тому +1

    You are truly a blessing to us thanks... praise the Lord

  • @jabastinsamuel6076
    @jabastinsamuel6076 3 роки тому +5

    சரியான தெளிவான பதில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @immanueljothikumar5718
    @immanueljothikumar5718 3 роки тому +6

    Very good explanation, GOD BLESS YOU AMEN.

  • @sathishjmelekkattil6848
    @sathishjmelekkattil6848 3 роки тому +5

    Original powerful explained brother thank you 🙏❤️

  • @prajkumar8387
    @prajkumar8387 2 роки тому +2

    Praise the Lord 🙏🏻

  • @josephinealex5940
    @josephinealex5940 3 роки тому +3

    ஆமென் , ஆமென் 👌🙏

  • @Durai1956
    @Durai1956 2 роки тому

    ஆமென்! அல்லேலூயா!

  • @holyholy4070
    @holyholy4070 3 роки тому +3

    Wonderful Explanation from bible...Thank you brother 🙏

  • @chandrans7984
    @chandrans7984 3 роки тому +3

    இறைத்தூதர் என்றால் எதோ ஒரு அற்புதம் அல்ல இறைவனின் செய்தியை அறிவிப்பவர் என்றே பொருள் அதில் யார் மெய் பொருள் கண்டு கூறுகிறார்கள் என்பதே முக்கியம் மற்ற படி பழைய புளித்த மாவையே மக்களிடம் கொண்டு செல்வதுதான் தூதர் வேலை என்றால் அந்த தூதர் எங்களுக்கு வேண்டாம் அதை நமது மெய் குருவாகிய ஏசுவே மிக தெளிவாக சொல்லியிருக்கிறார் அதுவும் பழைய ஏற்பாடு எனும் புளித்த மாவையே குறித்தே சொல்லியிருக்கிறார் ஆக முஸ்லிம்கள் மதம் மற்றும் விசுவாசம் முற்றிலும் கிருத்துவத்துக்கு எதிரானது அதாவது அது புளித்த மாவு மட்டுமல்ல இன்னும் கெட்டு போன மாவு அது நமக்கு வேண்டாம்.

  • @jmobiles8867
    @jmobiles8867 3 роки тому +7

    Long time My question now is clear brother thank u much🤝

  • @alphonsusnicholas9583
    @alphonsusnicholas9583 3 роки тому +9

    It's very clear in the book Galatians 1st chapter 6 to 9 verses says
    But even if we or an angel from haven should preach to you a gospel that is different from the one we preached to you may he be condemned to hell.

  • @devasangeetham8040
    @devasangeetham8040 3 роки тому +2

    நான் தெரிந்து கொண்ட பாத்திரம் என்று இயேசு கிறிஸ்து பவுலை குறித்து சாட்சி.அப் 9:15.. மற்றும் அப் பவுல் பேசின வசனம் எல்லாம் இயேசு கிறிஸ்து வெளிபடுத்தினது ..கலா 1:12.🙏🙏❤️❤️ Thank you brother

  • @srithar1459
    @srithar1459 3 роки тому +17

    கிருஸ்துவுக்காக தேவ பலத்தோடு சத்தியத்தை சொல்லுங்கள் சகோ.

  • @ABCd-wq2hs
    @ABCd-wq2hs 2 роки тому

    Thank you so much Pastor very true message Amen

  • @FinderMoon786
    @FinderMoon786 3 роки тому +4

    Wonderful explanation pastor👏
    I have heard pastors in Tamil Nadu say that our Lord and Allah are the same. Can you give explanation video so that pastors in Tamil Nadu get educated.

  • @thala670
    @thala670 2 роки тому +1

    Oru oru pointum supera irundhuchi brother 👌

  • @v.rgandhi3128
    @v.rgandhi3128 Місяць тому

    GOD BLESS YOU 🙏 BROTHER

  • @munispeter5533
    @munispeter5533 3 роки тому +2

    wonderful explanation. God bless you brother 🙏

  • @thavammalar1552
    @thavammalar1552 3 роки тому +5

    Great Brother God bless you and your family

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 2 роки тому +4

    Amen.Apostle Paul wrote 14Books..that Guided to HolySpirit only...அவர்கள்..பைபிளை காப்பி அடித்து..எழுதி வைத்துக்கொண்டு(600AD)ல்..எழுதி வைத்துக்கொண்டு..பவுலை பற்றி சந்தேகத்தோடு பேச..ஒரு அருகதையும் இல்லை....மேலும்..அவர்கள்...மொக்காவில்..காகாபா கல்லை சுற்றி வரூதல்....நிலா பிறை யை..வணங்குதல்...இப்படியான..விக்கிரக வழிபாடு..வேறு..
    May our God will see the Judgement day...Amen.

  • @androsecontractor6181
    @androsecontractor6181 3 роки тому +9

    Very good.god bless you,🙏

  • @balasubramanian3629
    @balasubramanian3629 3 роки тому +5

    Extraordinary Explanation Glory to God👍👍

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 3 роки тому +1

    Praise The Lord Jesus Amen

  • @mohamedasarudeen1696
    @mohamedasarudeen1696 3 роки тому +5

    Nice explanation bro

  • @thambiayyavasanthakumar374
    @thambiayyavasanthakumar374 3 роки тому +5

    நல்லதொரு ஆதூரம்
    நன்றி அண்ணா

  • @ratharatha746
    @ratharatha746 2 роки тому

    Excellent explaining. God Bless you Brother.

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 3 роки тому

    சூப்பரோ சூப்பர். கேள்வி கேட்டவர்கள் பாப்பரோ பாப்பர். பவுல் தன்னை பின்பற்றுங்கள் என்று கூறுமளவிற்கு அவர் வாழ்க்கை செம்மையாயிருந்தது. முகம்மது நபி தன்னைப் பின்பற்றும்படி யாரைக் கூறினார். இறப்பிற்கு பிறகு தான் எங்கு செல்வார் என்ற நிச்சயமற்றவராய் மரித்தார்.

  • @leenasingh2793
    @leenasingh2793 2 роки тому

    Great brother god bless u more an more in your life....

  • @Jeyakumar0888
    @Jeyakumar0888 3 роки тому +2

    Wow super Salaman brother, nicely explained 👍👍

  • @wordofjesus333
    @wordofjesus333 3 роки тому +4

    Praise the Lord

  • @arulsathyanathan9568
    @arulsathyanathan9568 3 роки тому +5

    Superb!
    excellent answer Pastor,
    From
    Ujjwal A.G Bhajanpura Delhi.

  • @danietaugustine1886
    @danietaugustine1886 2 роки тому

    Really it's very useful msg for Islamic brothers

  • @healthwealth20767
    @healthwealth20767 3 роки тому +6

    இந்த பதிவின் மூலம் தேவன் இஸ்லாமிய சகோதர சகோதரிகளை இரட்சிப்புக்குள் நடத்துவாராக.அவர்களும் உண்மையான சத்தியத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

    • @wordofjesus333
      @wordofjesus333 3 роки тому +1

      நன்றி

    • @nidhishraja8932
      @nidhishraja8932 3 роки тому

      😂😂😂😂 நீங்க தலகீழா நின்னாலும் அது நடக்காது. மனுஷனயே கடவுளாக்குற நீங்க எங்க? ஒரே இறைவன வணங்குற முஸ்லீம் எங்க?

    • @healthwealth20767
      @healthwealth20767 3 роки тому +2

      @@nidhishraja8932 அவர் இரட்சகர் நம்முடைய பாவத்தை போக்க தான் மனிதனாக வந்தார், இன்றும் ஜூவனோடிருந்து அநேகரை இரட்சிக்கிறார்.

  • @arputharajaraja4214
    @arputharajaraja4214 2 роки тому +1

    No one person come touch my father without wisdom of me ,(the Name of (JESUS )

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa 3 роки тому +3

    Good evening respected salaman brother praise the lord

  • @asuszenfone5557
    @asuszenfone5557 3 роки тому +1

    What a explanation? God bless you.

  • @Woodsbilley
    @Woodsbilley 3 роки тому +11

    Prophet Mohammad(PBUH) is mentioned in bible by name. I'm quoting in Hebrew.
    Matthew chapter 7 verse number 15.
    Matthew chapter 24 verse number 11
    Jeremiah chapter 14 verse number 14

  • @-B-JohnImmanuel
    @-B-JohnImmanuel 3 роки тому +4

    Pastor aiyaa please tell me that who me that how to pray and whom to pray teach me to pray

    • @wordofjesus333
      @wordofjesus333 3 роки тому +2

      நன்றி

    • @stephensallu6576
      @stephensallu6576 3 роки тому +5

      Pray to JESUS CHRIST . JUST TALK TO HIM START READING UR BIBLE . START FROM MATTHEW JESUS WILL DEFINITELY TALK TO U . ❤️💯

    • @akbarbasha7769
      @akbarbasha7769 3 роки тому +2

      Prayer is just like speaking to Ur father and mother and friend, speak to God openly sure he will answers you bro God bless you

    • @-B-JohnImmanuel
      @-B-JohnImmanuel 3 роки тому +1

      @@akbarbasha7769 tq bro

    • @mohamedasarudeen1696
      @mohamedasarudeen1696 3 роки тому +1

      Just take your Bible bro before reading pray for 5mins ask Jesus to teach Bible then read.. start from Psalms then after that just talk to Jesus and pray for others.. write your friends, family members names in one note and keep the hand on them n pray for them.. and just pray for India n your state..

  • @redbluetours
    @redbluetours 3 роки тому

    ஆமென்..

  • @howellsgoatfarmnagercoilno3824
    @howellsgoatfarmnagercoilno3824 2 роки тому

    அருமை

  • @thayanivallipuram2832
    @thayanivallipuram2832 3 роки тому +2

    நல்லதொரு ஆதாரத்தை சொன்னீகள் சகோதரனே நண்றி

  • @elavazhaganm5191
    @elavazhaganm5191 3 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @jockshanaj4460
    @jockshanaj4460 3 роки тому +3

    SuperB explanation .......

  • @anthonyrodrigo7595
    @anthonyrodrigo7595 3 роки тому +1

    It's really great explanation bro. May God bless you.

  • @geethag5946
    @geethag5946 2 роки тому

    Muslims not only refuse paul ,,,they refuse belive jesus christ ,the mighty god.may god open their inner heart .

  • @alphonsusnicholas9583
    @alphonsusnicholas9583 3 роки тому +3

    If anyone who preaches a different gospel he would be condemned to hell.

  • @wellsaidrobo9859
    @wellsaidrobo9859 3 роки тому +5

    Good explanation

  • @estheresther9575
    @estheresther9575 2 роки тому

    Amen

  • @yahoshuahtabernacle1068
    @yahoshuahtabernacle1068 3 роки тому +5

    Brother, apostle Paul is the first messenger to first church. You are conforming apostle paul by his miracles ,You can see the same in branham life, there are eye witnesses even in india. He challenged and cured blind before Islams and Hindus, he is the seventh messenger to the seventh church. Kindly try to listen his message so that you will get the light of last church. Amen

    • @sonypaul87
      @sonypaul87 2 роки тому +1

      Please read Galatians chapter 1 : 7 ,8 , 9. God may open ur eyes..

    • @yahoshuahtabernacle1068
      @yahoshuahtabernacle1068 2 роки тому +3

      @@sonypaul87 rev 14:6 பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் *அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து*
      6 And I saw another angel fly in the midst of heaven, having the *everlasting gospel to preach unto them that dwell on the earth* and to every nation, and kindred, and tongue, and people,
      This is not another Gospel, this is continuation of same Gospel

  • @hudsonspeed8613
    @hudsonspeed8613 3 роки тому +2

    Explanation at its best

  • @jesusalmasihgmailcom
    @jesusalmasihgmailcom 3 роки тому +7

    அல்லா எங்கேயும் நேரிடையாக முகமதுவிடம் பேசியதில்லை.
    அல்லா, தன்னை கடவுளாக எங்கேயும் வெளிப்படுத்தினதில்லை. ஒரு அத்தாட்சியும், அற்புதமும் செய்ததில்லை,
    முகமதுவை , யாரால்? எப்போது? எங்கே? நபியாக நியமிக்கப்பட்டார்?.

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 3 роки тому +2

    Wonderful சரியான செருப்படி

  • @christy7606
    @christy7606 Місяць тому

    Glory to God 💪🏻💪🏻💪🏻💪🏻 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @broinchrist4560
    @broinchrist4560 3 роки тому +1

    Lord Jesus Christ spoke directly to Apostle Paul meanwhile Muhammad has no record of encounter with god except Gabriel

  • @mohandoss9774
    @mohandoss9774 2 роки тому

    Yes yes

  • @johnyoung6139
    @johnyoung6139 3 роки тому +7

    Thanks bro
    Paul met God face to face
    Did Muhammad met God face to face?

    • @srithar1459
      @srithar1459 3 роки тому +2

      No

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 3 роки тому +2

      எல்லாம் அல்வா 😎😎😎
      இசுலாம் மக்கள் பாவம்..😭

    • @ALLINALLAZHAGURAJAA
      @ALLINALLAZHAGURAJAA 3 роки тому +4

      ஏதோ குகையில் பூதம் கதை சொல்லிச்சாம் அதை ஜிப்ரியேல் வான் தூதர் என்று நினைத்து விட்டார் முகமது பாவம்.

    • @arund8553
      @arund8553 3 роки тому +1

      @@ALLINALLAZHAGURAJAA sari aparam thalaivaruda (TCP) puthu video lam pakalaiya

    • @ALLINALLAZHAGURAJAA
      @ALLINALLAZHAGURAJAA 3 роки тому +1

      @@arund8553 🤣 பார்த்துக்கொண்டே பொழுது போகிறது.. தோலுரிக்க நேரமில்லை

  • @selvakumarrj9070
    @selvakumarrj9070 3 роки тому +1

    Saul to paul Acts 13:9
    Who wrote this? LUKE.
    WHO WAS LUKE?
    Col 4:14 Luke the beloved physician.
    Who wrote the book of Acts?
    Lk 1:1 .....MANY have undertaken to COMPILE A NARRATIVE....MOST EXCELLENT THEOPHYLUS..
    Acts 1:1 In the FIRST BOOK....THEOPHYLUS..
    WHO WAS THIS THEOPHYLUS?
    CHIEF PRIEST AFTER CAIPHUS WHO SENTENCED JESUS TO THE CROSS.

  • @drsarah4437
    @drsarah4437 2 роки тому

    True. N God. Using. U

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 5 місяців тому

  • @jamesrock6703
    @jamesrock6703 3 роки тому +6

    இஸ்லாமியருக்கு சரியான செருப்படி பதில் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்.. தேவனாகிய கர்த்தர் மேலும் மேலும் உங்களுக்கு நல்ல ஞானத்தை கொடுத்து வழி நடத்தி கடைசியில் பரலோக ராஜ்யத்தில் சேர்ப்பாராக ஆமென் ❤️❤️❤️

    • @stephensallu6576
      @stephensallu6576 3 роки тому +6

      Avargalum nammudaya sagothara sagotharigal thaan innum ariyamayil irrukirargal ma'am evalavu THURAM avathuraga pesinaalum MANAM maramattargal anal athayae anbai solli parungal karthar ithayathai thirappar avar ARINTHU UNARTHU kolluvargal . Kandikka vendum neediya santhathoodu . GOD BLESS YOU NANBA

    • @stephenedward8893
      @stephenedward8893 2 роки тому +4

      Pls Brother, avoid harse word, be use kind words speak & writes, our lord taught us. God Bless You Amen

    • @jamesrock6703
      @jamesrock6703 2 роки тому +1

      @@stephenedward8893 ok bro ❤️

    • @n.navaratnamnava4690
      @n.navaratnamnava4690 2 роки тому

      இஸ்லாமியருக்கு தொடரந்து செருப்படி கொடுக்கவேணும்

  • @jesusisoneoftherealgodinth2259
    @jesusisoneoftherealgodinth2259 2 роки тому

    It's true paster amen

  • @leedadavid7336
    @leedadavid7336 3 роки тому

    Very Good medsage Thanks brother

  • @mariya9876
    @mariya9876 3 роки тому

    Nice explanation.

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 роки тому +1

    Solomon neer devanudaya magan entha vaarthaigal devanudayathu 🙏deva naamam magimaipadattum 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 3 роки тому +16

    Muhammad ஒரு
    பரிசுத்தமுள்ள ஜீவியதிக்கு
    தன்னை ஒப்பு கொடுக்க வில்லை..
    எப்படி இவர் இறை தூதர்?

    • @antrif3604
      @antrif3604 3 роки тому +5

      Yellam appadi than bro.
      Yellam 72 virgin from Allah's hell 😂

    • @maheswari6737
      @maheswari6737 3 роки тому +4

      kuran entral gunduveddippum appavakalin savum than ninavu varaukirathu

    • @102abdulwahid
      @102abdulwahid 3 роки тому

      @@maheswari6737 ஒரு முறை ஒரே ஒரு முறை குரான் வாங்கி முழு மனதோடு படிங்க,

    • @antrif3604
      @antrif3604 3 роки тому

      @@102abdulwahid
      Padichachi bro😂😂😂

    • @102abdulwahid
      @102abdulwahid 3 роки тому

      @@antrif3604பழய பைபிள் ல நபி பற்றி முன் அறிவிப்பு இருக்கு நல்லா படிங்க

  • @anburaj1871
    @anburaj1871 3 роки тому

    காக்குவ் பிலிப்பு தீர்க்கதரிசி அவங்களை பின்பற்றுவோமா.....
    பவுல் தீர்க்கதரிசி என்று வைத்துக் கொள்வோம் சந்தித்ததிலே பிழையே நீ தான் என்னை துன்ப படுத்தின இயேசு (கடவுளை துன்பபடுத்தினார் பவுல்)
    உன் தேவன் என்று அல்லவா கூறியிருக்க வேண்டும்....

  • @jamesjbloson5924
    @jamesjbloson5924 3 роки тому +1

    Dear Brother,
    To respond ideally to willing Islamic bothern, I would request you, *if you can understand Malayalam*, please watch the videos on associated subjects of, Br. Anilkumar ayyappan, Br. Sebastian punnackal and Pr. Anil Kodithottam.

  • @ALLINALLAZHAGURAJAA
    @ALLINALLAZHAGURAJAA 3 роки тому +3

    1. முகமது தான் இறுதி இறை தூதர் என்று சொல்லியது யார்?
    விடை : அல்லாஹ்
    அதற்கு சாட்சி : ஜிப்ரயேல் பூதம்
    2. முகமதுவிற்கு குரானை கொடுத்தது யார்?
    விடை : ஜிப்ரயேல் பூதம்
    சாட்சி : அல்லாஹ்
    3. முகமதுவிடம் ஜிப்ரயேல் பூதம் பேசியதாக சொன்னது யார்?
    விடை : அல்லாஹ்
    சாட்சி : முகமது
    4. அல்லாஹ்தான் இறைவன் என்று முகமதுவிற்கு சொன்னது யார்?
    விடை : ஜிப்ரயல் பூதம்
    சாட்சி : அல்லாஹ்

  • @kalirajs9786
    @kalirajs9786 2 роки тому +1

    🙏 இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவத்துக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை இஸ்லாமியின் தெய்வம் வேறு கிறிஸ்தவர்களின் தெய்வம் வேறு இரண்டு நூல்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை போலி வேறு சத்தியம் வேறு சத்தியத்தை அறிவீர்கள் பத்திய உங்களை விடுதலையாக்கும் இயேசு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் 🙏✍️👍

    • @austinsam786
      @austinsam786 2 роки тому

      தெய்வம் ஒன்று தான்...
      மோசேயின் சட்டப்படி நடப்பவர் யூதர்கள்,
      இயேசு கிறிஸ்து போதனைகள் படி நடப்பவர்கள் கிறித்தவர்கள்
      முகமது நபி யின் போதனைகள் படி நடப்பவர்கள் முகமதியர்கள் (இசுலாமியர்கள்)
      இவர்கள் அனைவரும் வணங்கும் கடவுள் ஆதியும் அந்தமும் ஆனவர்

  • @102abdulwahid
    @102abdulwahid 3 роки тому

    7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
    யோவான் 16:7
    8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
    யோவான் 16:8
    9 அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
    யோவான் 16:9
    10 நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
    யோவான் 16:10
    11 இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
    யோவான் 16:11
    12 இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
    யோவான் 16:12
    13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
    யோவான் 16:13
    14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
    யோவான் 16:14
    15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.
    யோவான் 16:15
    16 நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.
    யோவான் 16:16

    • @kavinkavi7134
      @kavinkavi7134 3 роки тому

      Yeah , ithu Holy spirit பரிசுத்த ஆவியானவர் பற்றிய வசனங்கள் .
      அவர் தான் இப்போது எங்களை நடத்துகிறார்.

    • @102abdulwahid
      @102abdulwahid 3 роки тому

      முதல்ல எத்தன Bible இருக்குன்னு தெரியுமா?

    • @102abdulwahid
      @102abdulwahid 3 роки тому

      Protestant 39+27 =66
      Roman catholic 46+27=73
      Syriac orthodoX =61
      Greek orthodox =78
      Ethiopic Bible =81
      Coptic Bible = 75
      Cristamatic Bible= 76

    • @kavinkavi7134
      @kavinkavi7134 3 роки тому

      @@102abdulwahid Bible ஒரு தொகுப்பு புத்தகம் வெவ்வேறான காலகட்டத்தில் தீர்க்கதரிசிகளால் தேவனின் ஏவுதலால் எழுதப்பட்டவை .....
      Bible ல் எத்தனை புத்தகங்கள் உள்ளது என்பதை விட்டுவிட்டு தேவ வசனத்தை தியானியுங்கள் .
      இது கடைசி காலமாயிருக்கிறது....
      666 அந்திகிறிஸ்துவின் மாத்திரைக்கு உலகம் தயாராகிறது .
      கடைசிகாலத்தை குறித்து ஆராயாமல் பழைய காலத்தில் இருக்க வேண்டாம் ......
      ஆயத்தப்படுங்கள்.
      இறைவன் நம்மீது வைத்துள்ள திட்டத்தை குறித்து கவனமாயிங்கள்..
      எத்தனை புத்தகங்கள் இருந்தாலும் எல்லா bible இலும் தேவனால் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள் தவிர ஏனையவை இணை நூல்களே..
      தேவ வசனங்களை வீணாய் உபயோககிக்ககூடாதே...
      காதுள்ளவன் கேட்க்கடவன் ....

    • @kavinkavi7134
      @kavinkavi7134 3 роки тому

      @@102abdulwahid Bible என்பது தொகுக்கப்பட்ட புத்தகமே ஓரே தடவையில் இறக்கப்படவில்லை...

  • @Richard-nr8gg
    @Richard-nr8gg 2 роки тому

    Super

  • @1john483
    @1john483 3 роки тому +4

    Brother... I think you are listening to Christian Prince, David Wood, Sam Shamoun too much 🔥🔥🔥

    • @wordofjesus333
      @wordofjesus333 3 роки тому

      Thank you

    • @therock5283
      @therock5283 2 роки тому

      தசமபாகம் புறஜாதிகளுக்கு இல்லை வசன ஆதாரம்
      Tithing deception:-
      Tithing is not for gentiles
      ua-cam.com/video/wU2p3wlkOfg/v-deo.html

  • @friendypreneur3241
    @friendypreneur3241 2 роки тому

    முஸ்லீம்கள் அவர்களது புத்தகங்களை ஒழுங்காக படிப்பதில்லை, அவர்களது புத்தகமே பவுலை இறை தூதர் என்றே சொல்கிறது.

  • @mizpahstudio
    @mizpahstudio 2 роки тому

    தமிழ் கடவுள் ஆங்கிலம் காட் அரபிக் அல்லா. அல்லா (god)என்பது அரபிக் வார்த்தை மட்டுமே

  • @akbarbasha7769
    @akbarbasha7769 3 роки тому +2

    Very expecting video

  • @hudsonspeed8613
    @hudsonspeed8613 3 роки тому +4

    முஹம்மது 6 வயது பெண்ணை மணந்தது மற்றும் தனது சொந்த மகனின் மனைவியை மணந்தார்.
    என்ன ஒரு அதிசய மனிதன்

    • @antrif3604
      @antrif3604 3 роки тому +1

      😂😂😂

    • @mohamedrifkan2809
      @mohamedrifkan2809 3 роки тому +1

      என்னது முஹம்மது நபியவர்கள் சொந்த மகனின் மனைவியை திருமணம் செய்தார்
      🤔🤔🤔🤔🙄🙄🙄
      சகோதரரே இது என்ன ஒரு பெரிய உருட்டு
      எவ்வளவு பெரிய அபாண்டமான பொய்
      இப்படித்தான் பவுலும் பேசியிருப்பார் போல
      இதிலிருந்து தெரிகிறது உங்களின் பைபிளில் உண்மைத் தன்மைகள் எப்படி இருக்கும் என்று

    • @antrif3604
      @antrif3604 3 роки тому +1

      @@mohamedrifkan2809
      🙄🙄🙄 Yevlo periye poi
      Un sex book pathi solren keal. Un Allah code velaye un sethe nabikku mama vele papan aayathum yerakki koduppan.
      1. Unge sethe Nabi 52 vayasule 6 vayasu ponne kalyanam pannan 9 vayasule Ave koode sex vachikittan.
      2. Thannonode valarpu magan wife Zainab kalyanam pannan.
      3. 13 pontatti katitu ore night le yellarkoodayum sex vachipan.
      4. Avanode aunty sethappe dead ant koode sex panan.
      5. Thannode oru wife amma veetukku ponathum veetu velakariyode bed room le irunthu thannode wife kiraye matinan.
      6. Adimai pengalode sex vachirunthan.
      7. Night thoongum pothu sex vachikiramathiri kanavu kandu morning athe unmaya nadanthe mathiri solvan.
      8. Veliye pogum pothu azhagane ladies patha udane veetuku vanthu wife kite sex vachipan
      ...........
      MohaMAD aka Allah 😂😂😂

    • @mohamedrifkan2809
      @mohamedrifkan2809 3 роки тому

      @@antrif3604
      Unga baibil konjam padiche paruga sex endral enna endru purium

    • @antrif3604
      @antrif3604 3 роки тому

      @@mohamedrifkan2809
      Oh ya.
      Un injeel le solriya😂😂😂

  • @SivaKumar-yj1nb
    @SivaKumar-yj1nb 3 роки тому

    👍👍👍

  • @focosstudio5805
    @focosstudio5805 3 роки тому +3

    First Jews second Christan thirth Muslim eppo first christan

  • @JoeL-ix1lw
    @JoeL-ix1lw 3 роки тому +2

    👍

  • @joylet9519
    @joylet9519 3 роки тому +3

    Jesus taught monotheism but Paul taught the trinity . All Paul said was only his study letter. The Quran glorifies jesus but Paul denigrated jesus as a slain sheep.

  • @ebenezarm1225
    @ebenezarm1225 3 роки тому

    Super bro

  • @arunv5915
    @arunv5915 3 роки тому

    அல்லா என்பவர் யார்?

  • @வேதாகமம்அறிவோம்

    பிரசங்கிக்க நேரம் இல்லை என்றால் வேறு எதற்கு நேரம் ....

  • @marylucia2056
    @marylucia2056 3 роки тому

    ✔️✔️✔️✔️✔️✔️

  • @stan7ley1
    @stan7ley1 3 роки тому

    நேற்று
    சத்தியம் Tv போதனையில்
    "சிறியவரில் ஒருவர் "
    ஏழை போதகர் தான்
    பிற ஏழைகள் அல்ல
    என்பதே...
    சாதாரண ஏழைக்கு செய்வதைவிட
    ஏழை போதகருக்கு செய்யும் போது
    அதன் பலன் நித்தியத்தில் இடம் என்று மோகன்லாசரஸ் போதித்தார்
    என் மனம் கலங்கியது...
    இனி உதவ கூடிய பணம் அவ்வளவும் ஏழை போதகருக்கு செல்ல ஆரம்பிக்கும் சாட்சி என்ன ஆகும்...

    • @therock5283
      @therock5283 2 роки тому

      தசமபாகம் புறஜாதிகளுக்கு இல்லை வசன ஆதாரம்
      Tithing deception:-
      Tithing is not for gentiles
      ua-cam.com/video/wU2p3wlkOfg/v-deo.html

  • @anburaj6002
    @anburaj6002 2 роки тому

    அப்போஸ்தலன் 12சீடர்களில் பவுல் பெயர் இல்லையே😙😙😙

  • @anitha2767
    @anitha2767 3 роки тому

    4:27

  • @AhamedNuskynusky
    @AhamedNuskynusky 3 роки тому +2

    நியாயப்பிரமானத்தால் நீதிமானானவர்கள் பைபிளில் உண்டு அது தெரியாமல் பவுல் பேசுகிறார் ஜகரியாவூம் மனைவியும் நீதிமானானார்கள் லூக்கா 1:4-7

    • @holylife7603
      @holylife7603 3 роки тому

      ஆம்..
      ஆனால் தேவனாகிய கர்த்தர் தனது சித்தத்தை இந்த உலகில் எந்த விதத்தில் செயல்பட்டாலும் அதையும் விசுவாசிக்கவேண்டும்

    • @jockshanaj4460
      @jockshanaj4460 3 роки тому +2

      Biblilil atharam kaduvathatu munbu muthalin vasanathai vasiungal sago.
      5 யூதேயா தேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து.
      லூக்கா 1:5
      6 அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
      லூக்கா 1:6
      Neethiyulavarakalaha nadapathu eanbathu veru ...... Neethimaankal aka paduvathu veru .......
      Puriyavilai eantral reply panungal. God bless u.

    • @jasonmohandhas4888
      @jasonmohandhas4888 3 роки тому

      விசுவாசத்தால்தான் நியாயப்பிரமாணம் பின்பற்ற முடியும். விசுவாசிக்கவில்லை என்றால் நியாயப்பிரமாணம் பின்பற்ற தேவையில்லையே.

    • @ALLINALLAZHAGURAJAA
      @ALLINALLAZHAGURAJAA 3 роки тому +1

      தம்பி அகமது நசுக்கி.. நியாபிரானத்தினால் நீதிமான் ஆகலாம் ஆனால் அது நிரந்தர மீட்பை உண்டு பண்ணாது.. ஒவ்வொரு வருடமும் பலி செலுத்தனும் ஒவ்வொரு காரியத்துக்கும் பலி செலுத்தனும் அது ஒரு தற்காலிக மீட்பு மட்டுமே...
      இயேசு கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினால் மட்டுமே நிரந்தர மீட்பு உண்டாகும்.
      இஸ்லாமியர்கள் இப்படிதான் ஏதோ ஒரே ஒரு வசனத்தை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு கதை திரிப்பது வழக்கம்.

  • @antrif3604
    @antrif3604 3 роки тому +3

    Hi
    'Mohammed the Bocso criminal' malayalam short film directed by casa team on November. Get ready to watch guys😂😂😂

    • @nidhishraja8932
      @nidhishraja8932 3 роки тому

      ஆமாமா! யோசேப்பு கூட அப்படித்தான். மரியாள கல்யாணம் பண்ணாரு!

    • @antrif3604
      @antrif3604 3 роки тому +1

      @@nidhishraja8932
      Madarsa potten.

  • @babuprabakaran9378
    @babuprabakaran9378 3 роки тому

    என்ன brother நீங்கள் bible ஐ மட்டும் சுட்டிக்காட்டி பேசுவது சரியானதா ?இதை உங்களுக்கு ஆமாம் சாமி போடுகிற கூட்டத்துக்கு தான் சரி குர்ஹானில் இருந்தது இதை எடுத்துக் காட்ட முடியும், நீங்கள் bible ஐ பிடித்துக் கொண்டு இதெல்லாம் சரி என்று சொல்வது போல இஸ்லாமிய சகோதரர்கள் குர்ஹான் ஐ பிடித்து கொண்டு இது தான் சரி சொல்கின்றனர், அவருக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசம இல்லை, இரண்டு வேதங்களையும் எடுத்துக் காட்டி நிரூபிக்க வேண்டும், குர்ஹானில் என்ன இருக்கிறது என்று உங்களுக்கு ஒன்றும் தெரியாது, எங்கெங்கே ஒரு சில காரியங்களை கேட்டு விட்டு சின்ன பிள்ளை தனமாக பேச வேண்டாம், பவுல் இறை தூதன் தான் என்பதை குர்ஹானில் இருந்தது எடுத்துக் காட்ட என்னால் முடியும் இவ்வளவு நீளமாக பேசவேண்டிய அவசியம் இல்லை,