பத்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த படத்தை கோவை கீதாலயா தியேட்டரில் பல முறை பார்த்து பாடல்களை கேட்டு உருகி இசை ஞானி அவர்களின் தீவிர ரசிகனாகி விட்டேன்.அந்த வயதில் அந்த காலத்தில் அனைவரும் நிச்சயமாக அப்படித்தான் இருந்திருப்பார்கள் என்பது திண்ணம்.
நானும் கீதாலயாவில் ரிலீஸ் டைமில் பார்த்தேன் படத்திற்கு கூட்டம் அதிகரிக்க ராகம் தியேட்டரிலும் படம் ஓடியது இரண்டு தியேட்டரில் ஓடிய முதல் படம் என்றே சொல்லலாம்
I can listen to these songs everyday all the time. The music composition, orchestra and singers just makes this such a soul soothing songs and experience. Ilayaraja is a genius!
என்னுடைய சிறுவயதில் இந்தப் படத்தை சேலம் பேலஸ் தியேட்டரில் பலமுறை பார்த்திருக்கிறேன் அந்த டீன் ஏஜ் வயது காதல் அந்த படத்தின் கதை அம்சம் இளையராஜா சாரின் அம்சமான சூப்பர் ஹிட் பாடல்கள் என்னை வெகுவாக கவர்ந்து இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது அந்தக்காலம் இனி என் வாழ்வில் வராது ஆனால் இளையராஜா அவர்களின் இனிமையான கீதங்கள் இன்றும் அந்தக் காலத்தை என் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது பாடல்கள் ஒன்றொன்றும் அருமை அற்புதம் இந்தப் பாடல்களின் அருமை அன்று எங்களுக்கு தெரியவில்லை இத்தனை வருடங்கள் கழித்து நாங்கள் அதாவது அந்தக் கால வயது நண்பர்கள் இன்றும் இந்த பாடல்களை விரும்பி விரும்பி கேட்கிறோம் என்றால் அதன் இனிமை எங்களை மட்டுமல்ல அனைவரையும் மயக்குகிறது இளையராஜா அவர்களின் எத்தனையோ பாடல்களை கேட்டு ரசித்து இருக்கிறோம் அவர் ஒரு சிறந்த இசைஞானி என்பதற்கு இந்த பட பாடல்கள் சிறந்த உதாரணம்
Sasi rekha maa voice in vizhiyil vizhuntha..a great singer. Namma maestro gave her great songs..thanks maestro for recognising this great voice ❤❤❤❤❤❤❤❤ maestro voice in vizhiyil vizhunthu so nice 🙂❤❤
நவரச நாயகன் நடிப்பில் இசை ஞானியின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை👌 கடல் அலை போல் மனதில் இனிய அலைகளாய் ஒலிக்கின்றன..... இனிய பாடல்களை அளித்த இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏
I am listening on a new bluapunk headphonea..vizhiyil vizhunthu.wow..isaignaani kural .avar uthadu pirinthu moochu vaangra sound kooda ketkuthu..he is a natural singer..paa..some songs are made just for him like vizhiyil vizhunthu.....sasi Rekha amma voice and her thamizh .enna unique voice..she got absolutely greatest songs from isaignaani's composition..innum niraya paadirkalaam avunga❤
I"m watching this movie TRICHY at....ROXY.... TALKIES.... 150 DAY's..... super duper hit 🎥 film Bharathitajaa & ilayarajaa..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ My teange memories of ❤ this film.........
Vizhiyil Vilundhu song my favorite song
பத்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த படத்தை கோவை கீதாலயா தியேட்டரில் பல முறை பார்த்து பாடல்களை கேட்டு உருகி இசை ஞானி அவர்களின் தீவிர ரசிகனாகி விட்டேன்.அந்த வயதில் அந்த காலத்தில் அனைவரும் நிச்சயமாக அப்படித்தான் இருந்திருப்பார்கள் என்பது திண்ணம்.
நானும் கீதாலயாவில் ரிலீஸ் டைமில் பார்த்தேன் படத்திற்கு கூட்டம் அதிகரிக்க ராகம் தியேட்டரிலும் படம் ஓடியது இரண்டு தியேட்டரில் ஓடிய முதல் படம் என்றே சொல்லலாம்
😂
I saw this at 8th std still so fresh
Songs are still so new , saw this Devarsholai Tent ..Gudlaur Nilgiris
I am one of them, Raja sir the king of music ❤
I can listen to these songs everyday all the time. The music composition, orchestra and singers just makes this such a soul soothing songs and experience. Ilayaraja is a genius!
இசைஞானி இசையில் அனைத்து பாடல்களும் ஒவ்வொன்றும் ஒரு விதம் இசை என்னும் இன்ப கடலில் அலைகள் ஓய்வதில்லை இசைஞானி க்கு இனிய வாழ்த்துகள் 💐🌷❤️❤
என்னுடைய சிறுவயதில் இந்தப் படத்தை சேலம் பேலஸ் தியேட்டரில் பலமுறை பார்த்திருக்கிறேன் அந்த டீன் ஏஜ் வயது காதல் அந்த படத்தின் கதை அம்சம் இளையராஜா சாரின் அம்சமான சூப்பர் ஹிட் பாடல்கள் என்னை வெகுவாக கவர்ந்து இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது அந்தக்காலம் இனி என் வாழ்வில் வராது ஆனால் இளையராஜா அவர்களின் இனிமையான கீதங்கள் இன்றும் அந்தக் காலத்தை என் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது பாடல்கள் ஒன்றொன்றும் அருமை அற்புதம் இந்தப் பாடல்களின் அருமை அன்று எங்களுக்கு தெரியவில்லை இத்தனை வருடங்கள் கழித்து நாங்கள் அதாவது அந்தக் கால வயது நண்பர்கள் இன்றும் இந்த பாடல்களை விரும்பி விரும்பி கேட்கிறோம் என்றால் அதன் இனிமை எங்களை மட்டுமல்ல அனைவரையும் மயக்குகிறது இளையராஜா அவர்களின் எத்தனையோ பாடல்களை கேட்டு ரசித்து இருக்கிறோம் அவர் ஒரு சிறந்த இசைஞானி என்பதற்கு இந்த பட பாடல்கள் சிறந்த உதாரணம்
அதேதான். எனக்கு 60 வயது. என்னை 16 வயதுக்கு கொண்டு செல்கிறது. இவரின் இசை.
Putham pudu kaalai by Shri S. Janaki Mam is Excellent hearing first time
Sasi rekha maa voice in vizhiyil vizhuntha..a great singer. Namma maestro gave her great songs..thanks maestro for recognising this great voice ❤❤❤❤❤❤❤❤ maestro voice in vizhiyil vizhunthu so nice 🙂❤❤
Hi mam after a long long period of gap,made our commitments, I was waiting for our outburst comment,kindly reply am waiting
முதல் பாடலே போதும்! முதல் கருத்தாவதில் மகிழ்ச்சி!
😊👉கடைசி பாடலை கேட்டால்😭👉💔என்னால இன்னும் ராஜா சாரை பார்க்க முடியல மன்னிக்க வேண்டும் ஐயா 🙏
Naanum miss panniten, raja sir sagaradhu kulla paakanum😭
நவரச நாயகன் நடிப்பில் இசை ஞானியின் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை👌 கடல் அலை போல் மனதில் இனிய அலைகளாய் ஒலிக்கின்றன..... இனிய பாடல்களை அளித்த இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏
Jaanaki ammaa voice in aayiram thaamarai mottukale aahaa ❤❤❤
Yes
More than 40 years and still a favorite.
Excellent melody songs Raja vallka pallandu❤🎉❤
I am listening on a new bluapunk headphonea..vizhiyil vizhunthu.wow..isaignaani kural .avar uthadu pirinthu moochu vaangra sound kooda ketkuthu..he is a natural singer..paa..some songs are made just for him like vizhiyil vizhunthu.....sasi Rekha amma voice and her thamizh .enna unique voice..she got absolutely greatest songs from isaignaani's composition..innum niraya paadirkalaam avunga❤
இசைஞானி 80s super Songs 👏👏👏
🙏🙏🙏🙏🙏💛💛💛👌👌RAAJA SIR'S VOICE IS REALLY EUPHONIOUS👌👌💛💛💛🙏🙏🙏🙏🙏
I"m watching this movie TRICHY
at....ROXY.... TALKIES....
150 DAY's..... super duper hit 🎥 film
Bharathitajaa & ilayarajaa..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My teange memories of ❤ this film.........
Putham pudhu kalai is what my all time favourite and stress buster for better sleep. Thank you Raja sir❤
Super❤❤❤🎉🎉🎉
Super
உலகின் சிறந்த பாடகி ஜானகி அம்மாள்
👌
👌❤️👌❤️🔥🥀in this lovely flim songs r always un remember because likely in my studaying days school final days tq so much to u sir👍👌
திருவெறும்பூர் கைலாசபுரத்தில் தனியார் பள்ளி யில் படிக்கும் போது நண்பர்களோடு சேர்ந்து பிலக் பார்த்த திரைப்படம் 1981
The was very nice ❤
இசைபிரம்மன்
இடையில் விளம்பரங்கள் ஊபிழை
Kaadhal Oviam Paadum kaviam is such an amazing composing and singing by Jency & Maestro !!!!
Beautiful
Special very special
Juke box aodio music super
I miss you Devi ❤❤❤
😊😊
Raja Rajathi. Raaja
❤🎉❤🎉❤🎉❤🎉❤
It's Amasing Compositions
🎉
1st show 1st day villivakkam Royaltheater
Valka kadhal
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Satheya solle peasugeragela Raja ulagukea rasa songa sathe unmai yenral rasa songa keatkathenga
This film distrubutor
A N S T Mani release.....Trichy......
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤
Nice songs
😢
மதுரை அபிராமி
தியோட்டரே இல்லை
அபிராமி இருக்கு. அபூர்வ சகோதர்கள், புன்னகை மன்னன். நீண்ட நாள்கள் ஓடின. அலங்கார் தியேட்டர்ல realese ஆகியது
நான் 10-ம் வகுப்பு படிக்கும்போது வந்த படம் கிருஷ்ணகிரி பார்த்த படம்