Sri Lanka Election: தமிழ் தேசியம், சுய நிர்ணயம் என்றால் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 349

  • @Nisharigan
    @Nisharigan 2 місяці тому +67

    Sri Lanka is one nation. We want inclusiveness- We want everyone to get united as Sri Lankans. let’s move past divisive, separatist politics and work towards unity.

    • @rajadurai8067
      @rajadurai8067 2 місяці тому +5

      If it's so all are treated equally.but you know the actual situation is not like that.

    • @Nisharigan
      @Nisharigan 2 місяці тому +16

      @@rajadurai8067 Yes, I agree-equality is still an issue. But who’s really responsible for it? It’s not just about Sinhalese treating Tamils unfairly; discrimination exists within our own Tamil community too. Many Tamils treat fellow Tamils differently based on caste, religion, or where they’re from. In my experience, I’ve often felt more respected by Sinhalese than by our own Tamil leaders and those in power who should be representing us. We need to recognize and address all forms of discrimination, both from outside and within, to truly move forward as a united society.

    • @syedbasheerahmed9525
      @syedbasheerahmed9525 2 місяці тому +3

      @@Nisharigan sri Lankan tamils should learn from indian tamils who Cohabitate with 21 language speaking other indians!

    • @madeshshivam952
      @madeshshivam952 2 місяці тому +2

      ​@syedbasheerahmed9525 we have autonomus state council with patriotic construction

    • @Thuva-12
      @Thuva-12 2 місяці тому +2

      @syedbasheerahmed9525 are you agree india have federal government system that we tamil asking now?

  • @rl5914
    @rl5914 2 місяці тому +25

    நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

  • @ish6218
    @ish6218 2 місяці тому +55

    கருத்துப் பிரிவில் வெறுப்பைப் பரப்பும் நபர்கள், இறக்கும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது கனடா, சுவிட்சர்லாந்து அல்லது அமெரிக்காவில் வசிப்பவர்களாக இருக்கலாம், சகல ஆடம்பரங்களையும் அனுபவித்து சிறந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். மேலும் ஓய்வு நேரத்தில் இங்கு கருத்து தெரிவித்து வெறுப்பை பரப்புகிறார்கள். தேர்தல் முடிந்ததும், அவர்கள் தங்கள் சொந்த வியாபாரத்தை நினைத்துக் கொள்வார்கள், பழைய தமிழ் அரசியல்வாதிகள் எம்பி ஆடம்பரங்களை அனுபவித்து வருகின்றனர், அதே நேரத்தில் வாக்காளர்கள் வழக்கம் போல் அதே நரகத்தில் வாழ்கின்றனர். துன்பப்படும் மக்களை தவறாக வழிநடத்தும் வெறுப்பாளர்களே வெட்கப்படுகிறோம்.

    • @vicgan2447
      @vicgan2447 2 місяці тому +2

      Baba -u enjoy ur life in Sri lanka as well 😂

    • @ish6218
      @ish6218 2 місяці тому +7

      @ மற்றொரு வெறுப்பை பரப்புபவர் கண்டறியப்பட்டது

    • @Nisharigan
      @Nisharigan 2 місяці тому +9

      @@ish6218 100% agreed 🤝💯✨

    • @nilanthajohn1456
      @nilanthajohn1456 2 місяці тому +4

      Absolutely correct

    • @solidzonewavestation
      @solidzonewavestation 2 місяці тому

      Thats true ...there is no any other place like motherland

  • @sivaperumal4499
    @sivaperumal4499 2 місяці тому +42

    தமிழ் மக்களே அநுர தான் அனைவரையும் ஒன்றாக பார்க்கூடிய சிறந்த ஜனாதிபதி. ஆகவே 100% ஆதரவு அநுரவுக்கே

    • @JJV77873
      @JJV77873 2 місяці тому +1

      😂😂😂😂😂

    • @richirilmidan8972
      @richirilmidan8972 2 місяці тому +1

      @@sivaperumal4499 பார்ப்போம் பொறுத்து என்ன நடக்கிறது என்று

    • @SamNesan-k2r
      @SamNesan-k2r 2 місяці тому

      அண்ணா அனுரா வந்திட்டாரு இனி எனி பண்ணபீபோறாரு என்பதை பார்ப்போம்

    • @richirilmidan8972
      @richirilmidan8972 2 місяці тому +1

      @@SamNesan-k2r ஆமாம் ப்ரோ வந்துட்டாரு தமிழ் மக்களுக்கு நல்லது நாடாத சரி தமிழ் மக்களுடைய உரிமையை கொடுக்க வேண்டும்

    • @wn4838
      @wn4838 2 місяці тому +1

      We are with you brother 🇱🇰❤️ from kurunegala

  • @Cpjulian7
    @Cpjulian7 2 місяці тому +23

    1:58 ஐயாவினடைய கருத்து முற்றிலும் உண்மை.

  • @mehalavijayendran3626
    @mehalavijayendran3626 2 місяці тому +8

    நல்ல கருத்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @ghggfv5103
    @ghggfv5103 2 місяці тому +33

    Srilanka is literally yours and our home. ❤There's no difference between sinhalees or tamils, All are made up by former stupid and cunning cruel politicians to control people innocent life's as they wish, So now onwards let's wake up as a one nation as proud Srilankans 🇱🇰❤️love you all as a proud Srilankan ❤🇱🇰 Wishing you all the best in life ❤proud of you brother we love you tamil people so much let's not let former dirty politicians divide us again let's stand up as strong srilankans together ❤🇱🇰 love you all as mine

    • @Nisharigan
      @Nisharigan 2 місяці тому

      @@ghggfv5103 💯❤️🙏

  • @Shan.shankar
    @Shan.shankar 2 місяці тому +1

    முதல் மூன்று விசிலடிச்சான் குஞ்சுகளிடம் கேள்வி கேட்ட Bbc க்கு வாழ்த்துக்கள்

  • @ThamrajaThamraja
    @ThamrajaThamraja 2 місяці тому +8

    இளைஞர்களே!
    தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கே தேசியம் என்றால் என்னவென்று தெரியாது.
    அவர்கள் எவ்வாறு அதனைக் கூறமுடியாது.
    தேசியம் என்றால் தேசம் என்று பழைய அரசியல் வாதிகள் கூறுகிறார்கள்.
    அவ்வாறாயின் தமிழ் தேசியம் என்றால் தமிழ் தேசிய தனி தேசம் ஆகும்.
    இதுவேதான், ஒரு நாட்டிற்குள்
    தமிழ் காங்கிரஸ் ஆட்சி, தமிழரசு ஆட்சி, ஈழம், தனிநாடு, தமிழ் ஈழம்,
    இதுவரை காலமும் அரசியல் வாதிகள் மாறி மாறி மக்களிடம் கூறி மக்களை எமாற்றி கதிரைகளில் அமர்ந்தனர்.
    இதுவரை தேர்தல்களில் தமிழ் தேசியம் பேசப்படவில்லை.
    ஆயினும் 2024 தேர்கலில் மக்களை ஏமாற்ற ஒரு புதிய சொல் அறிமுகப்படுத்த வேண்டியது அவர்களின் கட்டாய நிலைமை.
    தமிழ் தேசியம் என்ற சொல், தமிழ் மக்களால் 2024 தேர்தலில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
    ஏனெனில் தமிழ் தேசியம் என்பது ஈழம், தமிழ் ஈழம் தனிநாடு என்பதற்கு ஒப்பான சொல் என்பதால் மக்கள் ஏற்றுக் கொள்ளாது , தமிழ் தேசியம் பேசிய கட்சிகள் அனைத்தையும் புறக்கணித்து,
    இலங்கை ஒரு தேசம் . ஒரு நாட்டு மக்கள் தேசிய மக்கள். இதுவே தேசிய மக்களின் சக்தி என்பதை புரிந்து அனுரவின தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தனர்.
    தேசியம் என்பதற்கு 4 மாத அரசியல் குழந்தை கூறும் வரைவிலக்கணம்,
    தேசியம் என்பது இதயத்தில் இருந்து வரும் உணர்வு.
    அதாவது அது தேசம் சார்ந்தது அல்ல. அது இனம், மதம், மொழி ஆகிய அனைத்தும் சார்ந்த உணர்வு.
    பழைய அரசில்வாதிகள் கூறுவது போல் தேசியம் என்பது தேசம் என்றால், 75 வருடங்களாக ஒன்றாக இயங்கிவரும் இந்தியா எத்தனை தேசிய நாடுகளாக பிரிந்திருக்க வேண்டும்.
    இலங்கை தமிழ் பழைய அரசியல் வாதிகள் அரசியல் அறியா முட்டாள்கள்.
    யாரோ ஒருவன். 16/11/2024

  • @noelnoel7644
    @noelnoel7644 2 місяці тому +11

    உண்மையான கருத்துக்கள் தேர்தலில் மட்டும் இது பேசப்படும் அதற்கு பிறகு அவர்கள் யாரோ நாங்கள் யாரோ இது அரசியல் செய்பவர்களுக்கு லாபமாக அமைந்து விடுகிறது

    • @Thuva-12
      @Thuva-12 2 місяці тому +1

      @noelnoel7644 no when election only. They are always talking about it. Plz read news regularly soecific news papers

  • @KetheesKethees-n6h
    @KetheesKethees-n6h 2 місяці тому

    வாழ்த்துக்கள் ஐயா அருமை ❤❤

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 2 місяці тому +10

    அருமையான கருத்து ஐயா

  • @rl5914
    @rl5914 2 місяці тому +4

    கசப்பான உண்மை 😢
    உண்மை 👌எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !!
    அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும்😢🙏🏻
    நன்றி

  • @புதுக்குடியிருப்பு

    தமிழ் இனத்திற்காக இரண்டரை இலச்சத்திற்கும் மேலான தமிழ் மக்களின் உயிர் ஆகுதியாகியுள்ள போதிலும் தமிழ் தேசியம் என்ன என்று கேக்கும் இழிநிலை.... எந்த இனத்திற்கும் வரக்கூடாத ஒன்று...

    • @xo_Gaming-b8x
      @xo_Gaming-b8x 2 місяці тому

      Not only died Tamils Sinhalese also so lastly fail our country

    • @Thuva-12
      @Thuva-12 2 місяці тому +2

      @Yashanx don't talk without understand. We are talking about tamil nationalism so why you talking about sinhales. Do you mix vegetables oil in to your bike engine for instead engine oil?

    • @புதுக்குடியிருப்பு
      @புதுக்குடியிருப்பு 2 місяці тому

      @@xo_Gaming-b8x தமிழர் நாட்டை கைப்பற்றி தமிழரை அடிமையாக்க நினைத்தது தமிழர் அல்லவே... கரைவால் சிங்களவர் தமிழர்கள்... சிங்கள போர்வையில் நாய்க்க தெலுகின ஆதிக்கவாதிகளே தமிழரை அழித்தது...

    • @புதுக்குடியிருப்பு
      @புதுக்குடியிருப்பு 2 місяці тому

      @@Thuva-12 சரியாக சொன்னீர்கள்... தமிழ் இலங்கையை சிங்கள தேயமாக்கி எஞ்சியுள்ள வடகிழக்கையும் சிங்கள தேயம் ஆக்கும் திட்டமே மெல்ல மெல்ல நடந்தேறுகிறது... இதை சிங்கள மக்கள் புரிந்துணர வேண்டும்.

  • @shivasitt
    @shivasitt 2 місяці тому +26

    தேசிய என்பது ஒரு இனத்தின் இருப்பிடம் மொழி என்பது ஒரு இனத்தின் சொல்லாடல் உரிமை என்பது ஒரு இனத்தின் சுதந்திரம் நீதி நிர்வாகம் நிலம் கடல் ஆகாயம் கல்வி மருத்துவம் சுகாதாரம் நிம்மதியான வாழ்க்கை பேச்சுரிமை மொழியிறுமை நீதி உரிமை நிர்வாக உரிமை இது அனைத்தும் ஒரு இனத்தின் தேசியத்திற்குள் அடங்கு

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 2 місяці тому +3

    முன்கூட்டியே வாழ்த்துக்கள் அனுரா கட்சி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றனர் . தமிழ் கட்சிகள் படு தோழ்வி அடைந்தனர். தமிழ் கட்சிகள் 20 வாக்குகள் கூட எடுக்கவில்லை . இப்ப தான் தமிழ் மக்கள் சரியான பாதையில் பயணிக்கிறார்கள் . நடக்கிறார்கள். அத்தோடு அடுத்த தமிழ் நாட்டு முதல் அமைச்சர் எங்கள் தளபதி விஜய் ஆவார் .👌👌💕👌👌⚘️

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 2 місяці тому +4

    எதுவும் வேண்டாம் இலங்கை தேசம் என்பது ஒன்றுதான் ❤️❤️

    • @thaneswaran9930
      @thaneswaran9930 2 місяці тому +3

      சோனிகளுக்கு வேண்டாம் தமிழர்களுக்கு தமிழ்த்தேசியம் மிகமிக முக்கியமானது

    • @RamanaBala-v4b
      @RamanaBala-v4b 2 місяці тому

      சோனிக்கு உலகம் எல்லாம் வேணும் 😂😂

  • @alagappanjanani6475
    @alagappanjanani6475 2 місяці тому +1

    அண்ணன் செந்தமிழன் சீமான் ,மட்டுமே தீர்வு,,,

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 2 місяці тому +10

    இலங்கையில் சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிகமாக பல மாகாணத்தில் அதிக அதிகாரத்துடன் ஆறுவது போல தமிழ் மக்கள் அதிகம் உள்ள மாகாணத்தில் அவர்களை போல தாங்களும் அதிகம் அதிகாரத்துடன் வாழ்வதே தமிழ் தேசிய மாகும்

    • @Nisharigan
      @Nisharigan 2 місяці тому

      இலங்கையில் 1948 சுதந்திரத்திற்கு முன்னர், பிரித்தாணியர்களால் நியமிக்கப்பட்டு, இலங்கை நாடு முழுவதிலும் அதிகாரத்தில் இருந்த உயர் அரச அதிகாரிகள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களே. அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது இடம்பெற்ற சம்பவங்ளின் வெளிப்பாடே, இன்றைய இலங்கை தமிழர்களின் நிலைக்கு காரணம். 74.9% சிங்கள பெரும்பான்மை இருக்கும் நாட்டில் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? At Least மீதமுள்ள 24.6% தமிழ் பேசும் மக்களும், நாங்கள் இலங்கைத்தமிழர், இந்திய வம்சாவளி தமிழர், தமிழ்பேசும் முஸ்லீம் என்கின்ற பாகுபாடு இன்றி ஒன்றிணைந்து செயற்படுவார்களா?

  • @GhostsRider-l9m
    @GhostsRider-l9m 2 місяці тому +35

    දෙමල සහොදරවරැනේ අනුර ජනපති සහොදරයාට සහාය දෙන්න 😘❤️❤️🙏💪💪🥰🥰

    • @rajvadivel8967
      @rajvadivel8967 2 місяці тому +9

      We will % compas ❤️❤️❤️

    • @januleo-m5y
      @januleo-m5y 2 місяці тому

      ​@@rajvadivel8967🙏🏽💐🇱🇰

    • @Youdont2012
      @Youdont2012 2 місяці тому

      Wait and see..

    • @januleo-m5y
      @januleo-m5y 2 місяці тому

      @@Youdont2012 We saw, they did and we will never forget it🇱🇰🇱🇰💐

  • @SthisanShan
    @SthisanShan 2 місяці тому +2

    தமிழ் தேசியம் என்பது சமத்துவம்

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 2 місяці тому +24

    பார் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுப்பது தான் தமிழ் தேசியமென நம்புகிறது தமிழ் கட்சிகள்

  • @Thomas66665
    @Thomas66665 2 місяці тому +2

    தமிழ் தேசியத்தை பற்றி எவ்வளவு பேர் விளக்கம் கொடுத்திருப்பாங்க இவங்க அதை கட் பண்ணிட்டு தமிழ் தேசியம் தெரியாதவர்கள் பேசியதை மட்டும் போடுவார்கள். இலங்கை தமிழ்நாடு மலேசியா செய்திகளை எல்லாம் இவர்கள் வடக்கர்களுக்கு என்ன பிடிக்குமா அதுக்கு ஏத்த மாதிரிதான் இவர்கள் தீர்த்துக் கூறுவார்கள் BBC 😂😂😂😂

  • @ish6218
    @ish6218 2 місяці тому +10

    Sinhala nationalism is already being rejected by new generations. All we need is to live freely doing our own thing. We support everyone to live freely speaking their language, practicing their religion and culture freely. We support same rights for every citizen. What else someone need other than that?
    I think the only thing public need is this. If someone is trying to manipulate you for something other than that, they are playing politics. This is true for both north and south. Former President Mahinda tried to create doubts in Sinhalese towards Muslims, but he went to Masjid and prayed with them when he needed votes.
    Once you stop thinking about having a piece of the country, the whole country itself is yours. If we all have same rights despite our nationality, what else you need. I believe only NPP with Anura can make this change. Praying for the best.

    • @nithininarthana894
      @nithininarthana894 2 місяці тому +1

      All sinhalese is beleive, we donot want to different from each person. This is only region , we all sri lankans nothing else. We believe all tamils are feel same way.

    • @ish6218
      @ish6218 2 місяці тому

      @@nithininarthana894 ❤

    • @karalapillaimuraleetharan2309
      @karalapillaimuraleetharan2309 2 місяці тому +1

      How can you ensure that future politicians will not commit the same stupidity?
      Right to self determination is not separation.
      For example, Every person in marriage relationship has the right for divorce/separation. But, it doesn't mean that they should live separate or get divorce.
      If every member in a family is respected, they have no reason to lose the family bonding.
      Same logic can be applicable to nations inside a sovereign country.
      We Tamils suffered the discrimination by the successive government in colombo.
      So, We want some legal protection/arrangements to escape such discrimination in the future.
      We Tamils believe if our right to self determination is accepted and incorporated inside the constitution of Sri Lanka, nobody will dare to discriminate.
      We want right to self determination, it doesn't mean We are going separate or We are against Sinhala people.
      We want Sinhala, Tamil, Muslim and other SriLankans to live in harmony with happiness, respect and dignity.
      We cannot accept the mere words, We want everything written and incorporated into the constitution.
      Hope you will understand.

    • @ranjanatantirige6897
      @ranjanatantirige6897 2 місяці тому

      ​@@karalapillaimuraleetharan2309 fine explanation bro. Iam born to Sinhala Buddhist parents snd live close to Colombo. Tell you frankly out of my best friends at work place for the last 25 or more years, two are Tamil speaking. Of them, one follows Christianity and other one follows Hinduism. Three others are Christians and another three are Buddhists. Those are the very close friends on whom I've 💯% confidence & trust. In my opinion when there is no opportunity for us to mix with different ethnicities, OR Cultural backgrounds we loose OR are unable to to build trust with each other. Dirty politicians/rulers exploit this situation for their own benefit not only in Si Lanka even in India and all over the world.
      It's my wish to see that we and our children live in harmony & peacefully.
      After all we are not going to live hundreds of years. What do you say 😊

    • @ish6218
      @ish6218 2 місяці тому

      @@karalapillaimuraleetharan2309 Are you for real?? You have waited so long, why don't you wait another year amd see how this goes.

  • @srilankanflaribartenders2223
    @srilankanflaribartenders2223 2 місяці тому

    My Brothers and Sisters ❤️❤️❤️

  • @UthayakumarMahadeva
    @UthayakumarMahadeva 2 місяці тому +2

    இது தான் தமிழ் தலைமைகளின் அறிவு. அவர்கள் மக்களுடன் கருத்தரங்குகள், ஒன்றுகூடல்களை நடத்துவதில்லை. அதனால் இளைஞ்ஞர்கள் தனித்து விடப்பட்டுள்ளார்கள்.

  • @solidhg2005
    @solidhg2005 2 місяці тому +1

    ❤🙏💪வாழ்க தமிழ் ❤🙏💪

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 місяці тому +3

    Many thanks for your education to public to elect their honest sincere leaders to work with HE the President to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to develop the country to alleviate countrywide poverty to educate children with God blessings

  • @real9640
    @real9640 2 місяці тому +26

    One country One Nation. Victory for NPP

    • @ghggfv5103
      @ghggfv5103 2 місяці тому +4

      Srilanka is literally yours and our home. ❤There's no difference between sinhalees or tamils, All are made up by former stupid and cunning cruel politicians to control people innocent life's as they wish, So now onwards let's wake up as a one nation as proud Srilankans 🇱🇰❤️love you all as a proud Srilankan ❤🇱🇰 Wishing you all the best in life ❤proud of you brother we love you tamil people so much let's not let former dirty politicians divide us again let's stand up as strong srilankans together ❤🇱🇰 love you all as mine

    • @ghggfv5103
      @ghggfv5103 2 місяці тому

      @freefiretamizha3522 ask tamils who started to kill innocent sinhala civilians and ask tamils why they blew up a bus full of children bhuddhist monks ask tamils why they started to r*pe and killed sinhala women lived up in north that's how the war started are you telling me to sinhalees to stay silent when these thing's started to happen in the past as sinhala bhuddhist most of us don't even kill a single bug guess how pressed we should have been to take another humans life 😢

    • @kajananth
      @kajananth 2 місяці тому +2

      2 nations 2 countries

    • @ghggfv5103
      @ghggfv5103 2 місяці тому

      @@kajananth then go to thamilnadu and make it a separate country tamil country if you try to act up again I don't think sinhalees will be so kind this time

    • @ghggfv5103
      @ghggfv5103 2 місяці тому

      @@kajananth then go to thamilnadu and make it a separate country tamil country if you try to act up again I don't think sinhalees will be so kind this time we want to live in peace and harmony but you people always want to start something and want a separate country

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 місяці тому +17

    இதில் பேசிய இளையோர் தமிழ் பேசும் இந்தியஒன்றிய பாகிஸ்தான் வங்காளதேச வம்சாவளி தமிழ் தேசியம் அக்கறை இல்லை கைபேசி நாடகம் திரைப்படம் போதை அக்கறை

    • @ghggfv5103
      @ghggfv5103 2 місяці тому +1

      proud of you brother we love you tamil people so much let's not let former dirty politicians divide us again let's stand up as strong srilankans together ❤🇱🇰 love you all as mine

  • @ruwandesilva7643
    @ruwandesilva7643 2 місяці тому

    we salute you guys

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 місяці тому +20

    தமிழ் தேசியம் என்றால் தமிழ் மொழி தமிழ் இனம் தமிழர் தன்னைத்தான் ஆழ தாயகம் தேசியம் தன ஆடசி பல நாடுகளில் உள்ளது புதியது இல்லை

    • @janarthanselvaraj5556
      @janarthanselvaraj5556 2 місяці тому +2

      அநுரJAFFNA வவுணியா மாநாடு! பார்த்தியா வேரலெவல் 😍தலைவன்😍💥ON THE WAY👍🏻 அல்லுசில்லு எல்லாம் அப்படியேஓடிப்போயிருங்க😆🙈 THE💥😍REAL HERO😍AKD♥️அனுர Jaffnaமாநாடு ஜணாதிபதி இன்று கதைச்சது வேரலெவல் அப்பா. . . 😳 எவ்வளவு மக்கள்ஆதரவுக்கொடுக்க வந்துருந்தாங்க😳😍தலைவன்ஸ்ப்பீச் மிரட்டல்👍🏻 💥♥️AKD😍💥♥️அனுரக்குமார என்ற ஒற்றை மாமணிதனுக்காகவே இலங்கையில் உள்ள மூன்று இணமக்களும்💥🧭 தேசியமக்கள்சக்த்தியின்🧭💥 வேற்ப்பாளர்களுக்கே தங்கள் வாக்குகளை வழங்குவார்கள்👍🏻 💥🧭தேசியமக்கள்சக்த்தி🧭💥♥️AkD🧭💥👍🏻

    • @Thuva-12
      @Thuva-12 2 місяці тому

      @@janarthanselvaraj5556 I ask about something. You fool talk about another. Plz get mental treatment

    • @Thuva-12
      @Thuva-12 2 місяці тому +1

      @mahendrarajah13 yes it already applied . Ethiopia ,Nigeria,south Africa,comoros,Switzerland, Belgium,UK,Germany, Russia, Pakistan,Malaysia,federal state of Micronesia, Australia, Canada,Brazil Venezuela, Mexico,usa,Argentina,Chile many more

  • @wn4838
    @wn4838 2 місяці тому

    We are with you brothers 🇱🇰❤️. From kurunegala

  • @sun3895
    @sun3895 2 місяці тому

    Important news.❤

  • @durairajk6830
    @durairajk6830 2 місяці тому +2

    Seeman ❤

  • @manoharanramesh9262
    @manoharanramesh9262 2 місяці тому +13

    தமிழ் தேசியத்தை உங்கள் வீட்டுக்கு வந்து சொல்லித்தரும் பாடமோ அல்லது பாடசாலை சென்று படிக்கவேண்டியதோ அல்ல அது நீங்களாகவே தெரிந்து கொள்ள வேண்டிய, உங்களுக்குள் இருக்க வேண்டிய உணர்வு......
    இங்கு கதைத்த இளைஞர்களைப் பார்த்தால் தெரியவில்லையா இவர்களை அரசியலுக்குக் கொண்டு வந்தால் என்ன நடக்குமென்று.....

  • @CharukaNawodaya
    @CharukaNawodaya 2 місяці тому

    Thank you dear tamil friends ❤we will make a beautiful country together ..we respect your support…now we are one country and one nation….Sri lankans…..we haven’t racism…we voted to Sarija Polraj sis from Souhern province….we don’t want to consider the nation or religion…only the cleverness and leadership…My dear tamil friends all we can live together as one nation 🥹❤ අපි සැම අපගේ දෙමළ සහෝදර සහෝදරියන්ට හදපිරි ස්තූතිය පුදකර සිටින්නෙමු…අපි සෑම විටම ඔබ සමගයි…වනක්කම්🙏🇱🇰

  • @KiaraYaall
    @KiaraYaall 2 місяці тому +31

    தமிழ்தேசியம் என்னவென்றுஈழத்தமிழ்மக்களுக்கு தெரியும் .

    • @janarthanselvaraj5556
      @janarthanselvaraj5556 2 місяці тому +4

      அநுரJAFFNA வவுணியா மாநாடு! பார்த்தியா வேரலெவல் 😍தலைவன்😍💥ON THE WAY👍🏻 அல்லுசில்லு எல்லாம் அப்படியேஓடிப்போயிருங்க😆🙈 THE💥😍REAL HERO😍AKD♥️அனுர Jaffnaமாநாடு ஜணாதிபதி இன்று கதைச்சது வேரலெவல் அப்பா. . . 😳 எவ்வளவு மக்கள்ஆதரவுக்கொடுக்க வந்துருந்தாங்க😳😍தலைவன்ஸ்ப்பீச் மிரட்டல்👍🏻 💥♥️AKD😍💥♥️அனுரக்குமார என்ற ஒற்றை மாமணிதனுக்காகவே இலங்கையில் உள்ள மூன்று இணமக்களும்💥🧭 தேசியமக்கள்சக்த்தியின்🧭💥 வேற்ப்பாளர்களுக்கே தங்கள் வாக்குகளை வழங்குவார்கள்👍🏻 💥🧭தேசியமக்கள்சக்த்தி🧭💥♥️AkD🧭💥👍🏻

    • @janarthanselvaraj5556
      @janarthanselvaraj5556 2 місяці тому

      அநுரJAFFNA வவுணியா மாநாடு! பார்த்தியா வேரலெவல் 😍தலைவன்😍💥ON THE WAY👍🏻 அல்லுசில்லு எல்லாம் அப்படியேஓடிப்போயிருங்க😆🙈 THE💥😍REAL HERO😍AKD♥️அனுர Jaffnaமாநாடு ஜணாதிபதி இன்று கதைச்சது வேரலெவல் அப்பா. . . 😳 எவ்வளவு மக்கள்ஆதரவுக்கொடுக்க வந்துருந்தாங்க😳😍தலைவன்ஸ்ப்பீச் மிரட்டல்👍🏻 💥♥️AKD😍💥♥️அனுரக்குமார என்ற ஒற்றை மாமணிதனுக்காகவே இலங்கையில் உள்ள மூன்று இணமக்களும்💥🧭 தேசியமக்கள்சக்த்தியின்🧭💥 வேற்ப்பாளர்களுக்கே தங்கள் வாக்குகளை வழங்குவார்கள்👍🏻 💥🧭தேசியமக்கள்சக்த்தி🧭💥♥️AkD🧭💥👍🏻

    • @KiaraYaall
      @KiaraYaall 2 місяці тому

      @@janarthanselvaraj5556
      நான் பார்க்கவில்லை.
      எல்லாவற்றையும் செயல்முறையில் வரவேண்டும்.
      சுன்னாகத்தில் நடந்த பிச்சினையில் வந்தவர்களுக்கு தமிழ்தெரியாது ,
      நின்றவர்களுக்கு சிங்களம் தெரியாது ,அதுதான் எங்களின ஆதங்கம் .
      அதிகாரப்பகிர்வு எமக்கு தரவேண்டும் .
      அதை அனுரா செய்வாரா?
      வடக்கு கிழக்கு மக்கள் சுந்திரமாக வாழவேண்டும் .
      கெடுபிடி இல்லாமல் .
      அதை அவர் நிறைவேற்றினால் எல்லாமக்களுக்கும் நல்லதுதானே😊

    • @Shankarshankar-zg5cg
      @Shankarshankar-zg5cg 2 місяці тому +3

      இருக்கலாம் ஆனால் 2008 பிறந்த தமிழ் சந்ததினாறுக்கு எப்படி நீங்கள் இதை கடத்தினீர்கள்...

    • @KiaraYaall
      @KiaraYaall 2 місяці тому

      @
      என்னத்தை ?

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 2 місяці тому +1

    எங்கல் தலைவன் அனுரா👌 மக்களே அனுரா கட்சிக்கு ஓட்டு போடுங்க 👌ENGAL THALAIVAN ANURA👌 MAKKALE ANURA KADSIKKU VOTE PODUNGAL 👌முன்கூட்டியே வாழ்த்துக்கள் அனுரா கட்சி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றனர் . தமிழ் கட்சிகள் படு தோழ்வி அடைந்தனர். தமிழ் கட்சிகள் 20 வாக்குகள் கூட எடுக்கவில்லை . இப்ப தான் தமிழ் மக்கள் சரியான பாதையில் பயணிக்கிறார்கள் . நடக்கிறார்கள். அத்தோடு அடுத்த தமிழ் நாட்டு முதல் அமைச்சர் எங்கள் தளபதி விஜய் ஆவார் .👌👌💕👌👌⚘️

  • @thileepan5036
    @thileepan5036 2 місяці тому +27

    😂😂😂😂 Sorrry we can't separate our country , we r SriLankans . ❤

    • @ravichandran.761
      @ravichandran.761 2 місяці тому +1

      Absolute

    • @thileepan5036
      @thileepan5036 2 місяці тому +5

      @freefiretamizha3522 in ur dreams

    • @Kumar2323-d8j
      @Kumar2323-d8j 2 місяці тому +7

      Let me guess-you were born and raised in Colombo, fluent in Sinhala, and would say you’ve never experienced racism. There’s a distinction here that’s often overlooked: individual respect versus respect for the rights of an entire community. Sinhalese society respect the individual rights of Tamils but fails recognizing the collective rights of Tamils as a community. This isn’t about individual experiences; it’s about systemic recognition and support for Tamil society as a whole.
      What Tamils like you experience in the South is not the same as what they go through in the North and East. In the South, Tamils may face social prejudices, while in the North and East, they encounter more systemic discrimination and militarization that affect their daily lives and rights as a community.

    • @CheBa4548
      @CheBa4548 2 місяці тому

      2009இற்கு பின் வெள்ளம் சிறீலங்காவின் தலைக்குமேல் போய் உள்ளது.இனி IMF,அமெரிக்கா,இந்தியா,
      சீனாவிடம்தான் இலங்கையின் குடுமி.இலங்கைத்தீவில் வேட்பாளர்களும் வாக்காளர்களும் எதையும் தீர்மானிக்க முடியாத டம்மிகளே.

    • @SMGCHAD.
      @SMGCHAD. 2 місяці тому +5

      W sri lankan 🇱🇰❤️

  • @AlaviyaJawhar-j8x
    @AlaviyaJawhar-j8x 2 місяці тому +5

    அனுர அரசின் மீது நம்பிக்கை வைத்து உள்ளார்கள்.....
    மக்கள் அறிவு பெற்று விட்டார்கள்....

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 місяці тому +6

    Tamil nationalism means Tamil language, Tamil race, Tamils ​​are themselves, deep homeland, nationalism, their sovereignty is in many countries, nothing new.

  • @tamilsathuriyam5736
    @tamilsathuriyam5736 2 місяці тому +22

    தேசியம்,சுயநிர்ணய உரிமைக்கள்,தன்னாட்சி அதிகாரம் போன்ற கோரிக்கைக்காக ஆயிரமாயிரம் மறவர்கள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தார்கள் அவற்றை நாம் அரசியல்வாதிங்கள் சொல்லித்தெரியவேண்டியதில்லை அது எங்கள் உணர்வில் கலந்திருக்க வேண்டும்.

  • @venthank12
    @venthank12 2 місяці тому

    தமிழ் தேசியம் என்பது தமிழ் மக்களுக்கு குடுக்கிற அல்வா

  • @krishnadasg.krishnadas2928
    @krishnadasg.krishnadas2928 2 місяці тому +5

    AKD 🚩🧭❤️🫰 6:01

  • @ஆதிஅன்பு
    @ஆதிஅன்பு 2 місяці тому +4

    1.எனது தேசிய இனம் தமிழர்.
    2.எனது தேசிய மொழி தமிழ்.
    3.எனது தேசம் தமிழர்தேசம்.
    4.இறையாண்மையுள்ள தமிழ்க்குடியரசை அமைப்பதே இறுதி இலக்கு.
    இவை நான்கையும் உள்ளடக்கியதே தமிழ்த்தேசியம்.

  • @krishnadasg.krishnadas2928
    @krishnadasg.krishnadas2928 2 місяці тому +4

    தமிழ் அரசியல்வாதிகள் கதைக்கிறது கேட்டாலே வாந்தி 🤮 வருவது 6:17

  • @kethukethusan1583
    @kethukethusan1583 2 місяці тому +1

    எனக்கும் இப்போது தான் தெரியும்

  • @richirilmidan8972
    @richirilmidan8972 2 місяці тому +4

    ஒரே ஒரு சொல் தமிழதேசியம் என்றால் எம் தலைவர் கேப்டன் பிரபாகரன் அவர்கள்.

  • @crawleytamil
    @crawleytamil 2 місяці тому +2

    இந்த தமிழர் அரசியல் உரிமை வரலாற்று நினைவு அழிப்பில் ஊடகங்களின் பங்கு மிக அதிகம் இதில் பிபிசி யும் அடங்கும்
    எல்லாவற்றுக்கும் பயங்கர வாதம் என கூறும் நீங்கள் எங்கே அறம் சார்ந்து நின்றீர் கள்

  • @janarthanselvaraj5556
    @janarthanselvaraj5556 2 місяці тому +2

    Malimawatta🧭jeyawewaaa🧭💥♥️எங்கத்தல😍💥Thé 🤴 KING👑MAKER💥🤴REALHERO💥💥♥️AKD♥️ANURAKUMARA😍♥️👍🏻

  • @ish6218
    @ish6218 2 місяці тому +4

    People in the comment section spreading hatred may belong to a dying political party, or might be living in Canada, Switzerland or US living their best life experiencing all the luxuries. And in their free time they comment here and spread hatred. Once the election us over, they'll mind their own business and old tamil politicians will be enjoying MP luxuries while the voters live in same hell as usual. Shame of you haters who are misleading people who are suffering.

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 2 місяці тому

    Very good si4

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 2 місяці тому

    Ithapesiye avankada valkya koduporanka Ivanka elamKALLANKA ANURA WIN❤❤❤❤❤❤❤

  • @newsworld4735
    @newsworld4735 2 місяці тому +7

    People are already tired of elections. 13A means another around of elections after local body elections. Meaning srilankan would have regular elections. So provincial councils with 9 provinces is unsustainable. Also NE is deserted . Most people live in Colombo ( only vote in NE) or migrated to western countries. Ofcourse tamil people suffered a lot in the past . But in the current demographic scenario, Indian style federalism is unsustainable for a small country like srilanka.

    • @Kumar2323-d8j
      @Kumar2323-d8j 2 місяці тому +1

      Countries like Belgium and Switzerland demonstrate that federalism works very well in small countries. It’s not size but the diversity of a society that calls for a federal approach. Unitary approach in a multi-ethnic country result only in majority rule.

  • @real-vw7gp
    @real-vw7gp 2 місяці тому +6

    Water problem with karnataka and Kerala,waddakan working in Tamilnau problem,
    Hindi speaking problem,low cast high cast problem first fixe ur problem before worrying about srilanka problem 😂😂😂😂

    • @santhoshv3028
      @santhoshv3028 2 місяці тому

      Dai tharukkuri 😂. BBC is not Indian channel. Poi British Karan na Kelu. Enga Tamil channel la ungalukku pathi oru news kuda pesa mattom.

  • @baskaran.kbaskaran.k7945
    @baskaran.kbaskaran.k7945 2 місяці тому

    நாங்க தமிழ்நாட்டில் திராவிடம் எங்கே என்று இன்றளவும் தேடிக்கொண்டு தான் இருக்கின்றோம்

  • @GhostsRider-l9m
    @GhostsRider-l9m 2 місяці тому +1

    Npp❤️❤️❤️❤️❤️🙏🙏💪

  • @randdgp
    @randdgp 2 місяці тому

    வணக்கம்,
    யாரும் தவிர்க்க முடியாதவர்கள் என்று ஒருவர் இல்லை. மக்கள் நலனுக்காக ஒவ்வொரு செயலிலும் புதிதாக யோசிக்க வேண்டும்.
    கட்சியில் சட்ட வல்லுநர்கள் இருப்பது நல்லது. ஆனால் இருக்கும் சட்டவல்லுனரால் கூட, சிறிய பிரச்சினைகளுக்காக நீண்ட காலமாக நீதிமன்றத்தில் இருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வழக்கைக்கூட முடிவிற்குக் கொண்டுவரமுடியாமல் உள்ளது. கட்சியின் சிறிய உள்துறை பிரச்சினைகளைக் கூட முடிவுக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை. வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்காலம் குழப்பமடைந்து போக அனுமதிக்க முடியாது. இதுபோன்ற ஒரு நிலைமைக்கு மக்கள் கூறுவது போல: “ பழைய குருடி கதவைத் திறடி” என்ற கதை போலவாகிவிடக்கூடாது.
    இன்று தமிழ் அரசியல் கட்சி தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமாகவும் பலமாகவும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். இந்த மிக முக்கியமான நேரத்தில், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தும் ஒரு புதிய மாற்றம் தேவை.
    அடுத்த தேர்தலுக்கு தயாராகும் முன், கட்சியின் மறுசீரமைப்பில்:
    • 30% நாடாளுமன்ற வேட்பாளர்கள் வயது 18-50 வரை,
    • 30% பெண்கள், மற்றும்
    • 50-70 வயதுக்குள் உள்ள அரசியல் மற்றும் பொதுசேவைகள், மக்கள் நலன்சார்ந்த சேவைகளில் அனுபவமுள்ள 40% தலைவர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
    2024 நவம்பர் 21 முதல், ஒவ்வொரு விநாடியும் மக்களுக்காக தொடர்ந்து செயல்படவேண்டும். எங்கள் இலக்கு 22 க்கு மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களை வெல்லுதல் மற்றும் மக்களின் குரலாக உருவெடுப்பதாக இருக்க வேண்டும்.
    இப்போது ஒருமித்தமாக, தைரியமாக செயல்பட்டு, மக்களுக்கு உண்மையான சேவையாளர்களாக உழைக்க வேண்டிய தருணம் இது.
    நன்றி
    மலையான்
    இரவீந்திரராஜா
    ---------------
    Vanakkam,
    No one is indispensable. Think outside the box in every action for the benefit of stakeholders.
    Having legal experts within the party is beneficial. But how long can the ITAK party rely on the courts decision for party issues? Even minor internal problems remain unresolved.
    We cannot allow the rights, expectations, and future of the Tamil people in the Northeast to fall into disarray, as the saying goes, “ பழைய குருடி கதவைத் திறடி” means ““The old blind person keeps asking the door to open.”
    The ITAK Tamil veterans political party must rebuild its foundation to align with the current system Change and strengthen its relevance. At this critical juncture, when Tamil people’s aspirations seem uncertain, the party must undergo a transformation to reflect the people’s mandate.
    In preparation for the next election, the party must aim for restructuring with:
    • 30% of candidates aged 18-50 years,
    • 30% women, and
    • 40% experienced leaders aged 50-70 years with expertise in politics, public service, and community welfare.
    From November 21, 2024, every second must be dedicated to serving the people with unwavering commitment. Our goal should be to secure more than 22 parliamentary seats and emerge as the voice of the people.
    This is the moment to unite, act decisively, and work tirelessly as true servants of the people.
    Thanks
    Malaiyan
    Ravindrarajah

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 місяці тому +9

    தமிழ் தேசியம் தெரியாதவர் அறிந்துகொள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாம்தமிழர் மணியரசன் போன்ற தமிழ் தேசிய வாதிகள் கட் சி களிடம் அறியலாம்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 місяці тому

    Srilankan Tamils joining the national mainstream is understandable. The minority Tamil parties can not deliver anything to them. So, they have taken a practical decision.

  • @subathrann
    @subathrann 2 місяці тому

    “தேசியம்" பொதுவாக ஒரு குறிப்பிட்ட நாட்டுடனான ஒரு நபரின் முதன்மையாக குடியுரிமை அல்லது மதம் அல்லது மொழியைக் காட்டிலும் சட்டம் அல்லது பாரம்பரியத்தின் அடிப்படையில் ஒரு நபர் எந்த நாட்டிற்குச் சொந்தமானதோ அந்த நாட்டுடன் தொடர்புடையது. வரையறையின்படி நாங்கள் மதம் அல்லது மொழி வாரியாக அல்லாமல் அடிப்படையில் இலங்கையர்களாக இருக்கிறோம். உண்மையில் "தேசியம்" என்றால் என்ன என்று புரியாதவர். அந்த கட்சிகள் தங்கள் அரசியலமைப்பு நிகழ்ச்சி நிரலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் 🇱🇰

  • @SivaEaswaramoorthy
    @SivaEaswaramoorthy 2 місяці тому +1

    மேழிக்குமரனுக்கும் தேசியம் சுயநிரணயம் 13 வது திருத்தச் சட்டம் சமஸ்டி என்பன பற்றி தெளிவாக சரியாக தெரியாது பிபிசி இற்கு இவர்தான் கிடைத்தாரா அவரும் ஒரு எழுத்தாளரா...?

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Місяць тому +1

    கொழும்புல போய் இந்த கேள்வியை கேட்டால் எவனுக்குடா தெரியும் வெண்ண😂😂😂

  • @rajevs369
    @rajevs369 2 місяці тому +2

    11th Nov 2024 08:40 AM Ceylon Local Time
    🙏🏽🐓🦚🕉🔯ஃ

  • @herathmartin3149
    @herathmartin3149 2 місяці тому

    ❤❤❤❤Thank you, our brothers and sisters from the north,east and through out the country. Voteting the present government into office was a noble act. For people living out of the country to talk about nationalism is very easy. But the truth is the people are fed up of being treated like shit by the so called upper class of society of Tamils and Singhalese. Thousands of youth lost their lives through out the island thinking that they were fighting for a worthy cause, while all along the upper classes were living cozy lives. This is the first time since independence that a single party could gain the trust of the people. We don't think on racial lines any more. We're a united nation now. The people of the north and east voted for a party from the south while most of the tamils in the south were elected by the sinhalese. Personally, my whole family and friends voted for Ambika Samuel and kitnen selvaraj ,two contestants from the hill country plantations. With the present government we feel that there is still hope for the people to live peaceful harmonious lives. God 's blessings to all the people of Sri Lanka 🇱🇰 ❤

  • @arsathmohemead564
    @arsathmohemead564 2 місяці тому +3

    இதுக்கு எதுக்கு? திரும்ப பிரிவினை வாதத்தை உருவக்கவா?
    இனம் முக்கியம், அதை விட இனநல்லினக்கம் முக்கியம்.
    BBC நர்த வேலைபாக்க ரெடி ஆவுது.

    • @Thuva-12
      @Thuva-12 2 місяці тому +2

      @arsathmohemead564 do you agree to Palestinian go with peaceful when Israeli settle thier people in west bank area?

    • @arsathmohemead564
      @arsathmohemead564 2 місяці тому +1

      @Thuva-12 No, what is the connection between Palestine and Sri Lanka.
      I know where r you are coming.
      I have the answer for the question what you are going to ask.

    • @Thuva-12
      @Thuva-12 2 місяці тому +2

      @arsathmohemead564 your answer is failed. Sorry this is not connection. This is canpare as smailer

    • @arsathmohemead564
      @arsathmohemead564 2 місяці тому +1

      @@Thuva-12 seems like you are living out of Sri Lanka.
      I'm a Sri Lankan Muslim,we also faced lot of issues. But separate country is not solution.
      I'm very sure, asking separate country will not benefit for all the people.
      Now time build our country together.
      Pls note, this is the 1st election all the people supporting a president, and a president will to rule the country without racism, putting country 1st.

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 2 місяці тому +4

    தமிழ் அரசியல்வாதிகளில் தவறு இல்லை. எந்த சிங்கள அரசாங்கமும் உரிமைகளைக் கொடுக்க முன்முன்வரவில்லை. அதுதான் உண்மை. ஐயா கூறுவது சரி

  • @SamNesan-k2r
    @SamNesan-k2r 2 місяці тому

    💯💯 உண்மை உண்மை 🇨🇦☹️☹️☹️😡

  • @kathiravetpillaikokularaj7975
    @kathiravetpillaikokularaj7975 2 місяці тому

    இளம் சமுதாயம் செல்லும் நிலை

  • @breakingnews1377
    @breakingnews1377 2 місяці тому +2

    Major problem in North East is there is no labour to work. Farming or running a small business like small restaurant is extremely difficult as there is no labour. How will 13A or federalism solve this problem? There is no people in NE .

    • @Thuva-12
      @Thuva-12 2 місяці тому +1

      Hehe. Federal mean the regional government can reach people easy and do it fast than central. Why every ministry has many department? Because they can't do as single one right. Plz first study about Federal system

  • @saravanamuttusriranjan9752
    @saravanamuttusriranjan9752 2 місяці тому +3

    எமது தேசிய இனம் தமிழர், எமது தேசிய மொழி தமிழ், எமது தேசம் தமிழ்த்தேசம் இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் எமது இலக்கு என்னும் கருதுகோளே தமிழ்த்தேசியம்.🙏🙏🙏

  • @AmbikaAmbika-ro2cg
    @AmbikaAmbika-ro2cg 2 місяці тому

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sun3895
    @sun3895 2 місяці тому

    Please find more information .and do more investgation.

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM 2 місяці тому +1

    தேசியம் என்பது தேச இருப்பு
    (நம்நாடு,நம்மொழி,நம்மக்கள்)
    அதற்குரிய அரசியல் உரிமை,பண்பியல், கலாச்சாரம் ஆகியவற்றைக் குறிக்கிறது. தேசியம் எனும் சொல் நாட்டைக் குறிப்பிட்டு பழந்தமிழர்கள் பயன்படுத்திய சொல்லாகும். இலங்கியங்கள் பலவற்றுள் தேசம் எனும் சொல் மொழிவழியில் நம் நாட்டையும் பிறநாட்டையும் குறித்து நிற்கின்றன.

    • @ghggfv5103
      @ghggfv5103 2 місяці тому

      Srilanka is literally yours and our home. ❤There's no difference between sinhalees or tamils, All are made up by former stupid and cunning cruel politicians to control people innocent life's as they wish, So now onwards let's wake up as a one nation as proud Srilankans 🇱🇰❤️love you all as a proud Srilankan ❤🇱🇰 Wishing you all the best in life ❤proud of you brother we love you tamil people so much let's not let former dirty politicians divide us again let's stand up as strong srilankans together ❤🇱🇰 love you all as mine

  • @shivasitt
    @shivasitt 2 місяці тому +9

    ஆயிரமாயிரம் மறவர்கள் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தார்கள் அவற்றை நாம் அரசியல்வாதிங்கள் சுயலாபத்திற்காக அவர்களை மறைத்து தன் குடும்பத்திற்காக வாழும் தமிழ் அரசியல்வாதிகள் இந்த கேள்வியை கேட்கும் பொழுது இளைஞர்கள் கொடுக்கும் பதிலில் நாம் வேக்கி தலை குனிகின்றோம் இவர்களுக்கு சோறும் சுகமும் செல்போனும் இருந்தால் இவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் மனதில் ஏற்பட காரணம் தமிழ் அரசியல்வாதிகள்

  • @althafahamed7856
    @althafahamed7856 2 місяці тому

    ஐந்தாம் தமிழர் சங்கம் ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் சத்திய யுகம் மீன யுகம் முருகப்பெருமான் ஆட்சி விரைவில் ஆசிவகம் மலர்ந்தது உலகமெங்கும் ❤

  • @dhanushanat5555
    @dhanushanat5555 2 місяці тому +1

    13th Law - It's like China - Hing Kong or Like in India how managing Thamizhnadu and other states. As my understanding. Correct me If I am wrong.

  • @sudarock3839
    @sudarock3839 2 місяці тому

  • @தமிழ்எனக்குஉயிர்உனக்குவாடகைமொ

    இது இந்தியா கொண்டு வந்த ஒரு நாடகம் தேசியம்,சமஷ்டி,சுயநிர்ணயம் போன்ற வார்த்தைகளைப் பேசி எங்களை முட்டாள்களாக மாற்றியதுதான் மிச்சம்.

    • @Thuva-12
      @Thuva-12 2 місяці тому +2

      Fool.this is came from Europe. French people have France, English people have England, Norwegian people have norway. This is self determination. So we want tamil nation for tamils

    • @ghggfv5103
      @ghggfv5103 2 місяці тому

      Srilanka is literally yours and our home. ❤There's no difference between sinhalees or tamils, All are made up by former stupid and cunning cruel politicians to control people innocent life's as they wish, So now onwards let's wake up as a one nation as proud Srilankans 🇱🇰❤️love you all as a proud Srilankan ❤🇱🇰 Wishing you all the best in life ❤proud of you brother we love you tamil people so much let's not let former dirty politicians divide us again let's stand up as strong srilankans together ❤🇱🇰 love you all as mine

    • @ghggfv5103
      @ghggfv5103 2 місяці тому +2

      Can't people make thamilnadu a tamil country there are literally 78 million tamils there as Srilankan we love srilankan no separate nations or divisions as tamils or sinhalees we love everyone ❤️ ​@@Thuva-12

    • @Thuva-12
      @Thuva-12 2 місяці тому +1

      @ghggfv5103 why you are thinking federal system is separation one?
      Sri lanka president and many ministers are sinhales because they are majority but tamils are majority in their area so we ask federal system. Plz understand it

    • @ghggfv5103
      @ghggfv5103 2 місяці тому

      @Thuva-12 this is one nation

  • @APINPPSL
    @APINPPSL 2 місяці тому +2

    Npp 🧭

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 місяці тому +20

    நாம் தமிழர் சீமான் மாதிரி ஒருவன் அங்கு இல்லை...
    நாம் தமிழர்...💪🏼🔥

    • @shifakzam2982
      @shifakzam2982 2 місяці тому

      போடா ஆமை கறி அதை பற்றி பேசினால் கேட்பதற்கு இந்தியாவில் வேண்டுமென்றால் தம்பிக இருக்கலாம்

    • @visaparthi
      @visaparthi 2 місяці тому

      சீமான் வாதப்படி தமிழ் தேசியம் என்பது ச சிகலா எடப்பாடியிடம் பொறுக்கி தின்னு , உன்னை போன்ற மடையர்களை ஏமாற்றுவது

    • @ravichandran.761
      @ravichandran.761 2 місяці тому +3

      நாம் தமிழர் தனி நாடு வாங்கிட்டாங்களா?

    • @raji7van
      @raji7van 2 місяці тому

      ​@@ravichandran.761 முட்டாள் மாதிரி கதைக்காமல் பிரதேசவாத நோய் இருக்கு போல வரலாற்றை படிக்கவும் சீமான் அண்ணா பேச்சை கேட்கவும் கால்போக்கில் குணமாகிவிடும், ஈழதமிழன்

    • @Nisharigan
      @Nisharigan 2 місяці тому +1

      அங்கு சீமான் வாய் கிழிய பேசுவதை தவிர்த்து வேறு என்ன கிழித்து உள்ளார் ?

  • @vinothmessi4153
    @vinothmessi4153 2 місяці тому +2

    2:37 தமிழ் தேசியம் ❤

  • @RamachandranKandiah
    @RamachandranKandiah 2 місяці тому

    ஐயா ஒரு திருத்தம் 13-வது திருத்தம் என்பது இலங்கை இந்திய ராஜீவ் காந்தி ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன இவர்களால் செய்யப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தம்

  • @raavanan8264
    @raavanan8264 2 місяці тому

    தறுதலைகள் தமன்னாவோடு குத்தாட்டம் போட தான் சரி 😅😅😅

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 місяці тому

    People who don't know about Tamil Nationalism can learn from Tamil Nationalist advocates like All Sri Lankan Tamil Congress Namthamizhar Maniarasan.

  • @wtfaround2410
    @wtfaround2410 2 місяці тому

    நாம் தமிழர் ஆட்சி அமைப்பு 🤪

  • @induwarabroo7175
    @induwarabroo7175 2 місяці тому

    දකුණේ ජනතාව සේම සැම මූලික අයිතිවාසිකමක් ම උතුරේ ජනතාවටත් ලැබිය යුතුයි නව රජය එය කරයි කියල විස්වාසයි තවදුරටත් මිදුල් වලට රණ්ඩු නොකර සමස්ත රටේ දේශපාලයට පැමිණ ජාතිවාදයකින් තොරව මේ රට එක ජාතියක් සේ සලකා දියුණු කරන්න සහයෝගය ලබා දෙන්න ඔබලාට ලන්කාව වගේ අති විශාල ගුණයක් විශාල තමිල්නාඩුවද ඇත සින්හල අපට ඇත්තෙ මෙ පුන්චි රට පමණයි අතීතයේ අප දෙගොල්ලොන්ගෙම්ම උනු වැරදි වලට සමාව සින්හලයෙකු විදියට ඉල්ලා සිටිමින් දෙමල ජනතාවගේ අවන්ක සහෝදරත්වය ඉල්ලමි.❤️

  • @bosa664
    @bosa664 2 місяці тому

    My dear tamil, Muslim and cristian brothers .we lived here in peace before a dark age given by our Doggy politicians.i know what happend during the war period it's not false of my people or yours .All did by that dirty politicians.our(tamil Muslim cristian sinhala)people sacrifed their lieves to make peace.We need to give them what they wannted .we are one family now . Tell me how many relwgion live in USA but they don't want separate country 50 states live in peace.we need peace. Won't be any Gaza here again until world end.Becuase you are my people.

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 2 місяці тому

    NPP❤❤❤

  • @RobinsanJm
    @RobinsanJm 2 місяці тому +1

    தமிழ் தேசியம் தெரியாமல் தமிழ் என்று சொல்லாதே சிங்களவர்களுக்கு 😂😂😂

  • @mohamedfawaz8871
    @mohamedfawaz8871 2 місяці тому +8

    1 sri-lanka

  • @constanceremegious8002
    @constanceremegious8002 2 місяці тому

    I don’t like to talk about this topic.I wish peace.don’t gift our children.❤

  • @Mohamed_nishar.786
    @Mohamed_nishar.786 2 місяці тому +4

    Sri Lanka not for lindus

    • @supermuslim8263
      @supermuslim8263 2 місяці тому

      Why are you discriminating Sri Lankan Hindus . If you have criticised Indian Hindus that’s fair . But srilankan Tamil are good people

    • @Mohamed_nishar.786
      @Mohamed_nishar.786 2 місяці тому +1

      @supermuslim8263 no😂

  • @Jana26Oct
    @Jana26Oct 2 місяці тому +14

    தேசியம்,சமஷ்டி,சுயநிர்ணயம் போன்ற வார்த்தைகளைப் பேசி எங்களை முட்டாள்களாக மாற்றியதுதான் மிச்சம்.

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 2 місяці тому

      Srilanka government is reluctant to implement the 13 th Constitutional amendment which gives only some marginal rights to the Tamils. That being the reality, where is the scope for bringing in the self determination right to Tamils in their constitution.
      Soviet constitution allowed the right for self determination to different constituent states and so they were allowed to become independant. ( It was in fact the wish of majority Russians to discard the financially burdensome states as unwanted extra luggage and not vice versa.) On the contrary, in Spain, Catalonia state despite the majority people's mandate for independance was not allowed to become independant as it was not allowed as per their constitution. Politicians should understand the reality. Having failed in their arm struggle, it would be very difficult to bargain for the seperate Elam. The only possible thing is implementation of 13 th Amendment.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 місяці тому

    The youth who spoke in this were Tamil speaking, Indian, United Pakistan, Bangladeshi origin, Tamil nationality, not concerned about mobile phone, drama, movie, drug concern.

    • @santhoshv3028
      @santhoshv3028 2 місяці тому

      None of them is Indian Tamil. What are you bluffing

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 місяці тому

    Srilanka government is reluctant to implement the 13 th Constitutional amendment which gives only some marginal rights to the Tamils. That being the reality, where is the scope for bringing in the self determination right to Tamils in their constitution.
    Soviet constitution allowed the right for self determination to different constituent states and so they were allowed to become independant. ( It was in fact the wish of majority Russians to discard the financially burdensome states as unwanted extra luggage and not vice versa.) On the contrary, in Spain, Catalonia state despite the majority people's mandate for independance was not allowed to become independant as it was not allowed as per their constitution. Politicians should understand the reality. Having failed in their arm struggle, it would be very difficult to bargain for the seperate Elam. The only possible thing is implementation of 13 th Amendment.

  • @skventhan7215
    @skventhan7215 2 місяці тому

    SIVAPERUMAL SINHALA POLITICIAN 76 YRS THAMILANAI EMAATRIKONDUYIRUKKIRAAN

  • @ZEnterprises-u4m
    @ZEnterprises-u4m 2 місяці тому

    Thamil Thesiyam enpasu, " wife saying this is for me other All for Use " (Tamil Areas for Only Tamil people And other Area for All people Tamil singhala and Muslims

    • @bosa664
      @bosa664 2 місяці тому

      You have no area here now get lost

    • @ZEnterprises-u4m
      @ZEnterprises-u4m 2 місяці тому

      Yes your area not in Sri Lanka

  • @தலைவரு
    @தலைவரு 2 місяці тому +6

    வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்....... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Nisharigan
      @Nisharigan 2 місяці тому

      வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, மாகாண சபை அதிகாரங்கள் தமிழ்பேசும் இஸ்லாமிய சகோதரர்களிடம் வழங்கப்பட்டால், அந்த ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளீர்களா?

    • @தலைவரு
      @தலைவரு 2 місяці тому +1

      @Nisharigan இஸ்லாமிய சகோதரர்கள் அதிகம் வாழும் கல்முனை, அம்பாறை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்கள் வடக்கு கிழக்கில் தனி அழகாக முஸ்லிம்களே அவர்கள் நிலத்தை ஆளும்படி அவர்களுக்கும் வழிவகை செய்து கொடுக்கப்படணும்...... அவர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தானே.

    • @Nisharigan
      @Nisharigan 2 місяці тому

      @@தலைவரு ஐயா, எனது கேள்வி என்னவென்றால், முழு வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கு ஆளுனராக/அமைச்சராக 'தமிழ் பேசும் இஸ்லாமியர்' வந்தால், ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளீர்களா? அவரும் தமிழர் தானே?

    • @தலைவரு
      @தலைவரு 2 місяці тому +1

      @@Nisharigan கண்டிப்பா 100%

    • @தலைவரு
      @தலைவரு 2 місяці тому +1

      @@Nisharigan இப்பொழுது யாரு கிழக்கு மாகாண ஆளுநர்??? தமிழரா? முஸ்லிமா? சிங்களவர் தானே ஆளுநர்...... ஒரு முஸ்லீம் ஆளுநரா வருவதால் என்ன பிரச்சனை இருக்கு?