எதுசரி எதுபிழை | 28.09.2024

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 32

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 4 дні тому +3

    தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் நலனில் அக்கறை உடையவர்களா? மக்கள் வாக்குகளை பெற்று சுகபோக வாழ்கை வாழ்ந்தவர்கள் 🤬

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 4 дні тому +2

    மணிவண்ணனின் சொல்வது பன்முக நோக்கம் கொண்டு கதைக்கின்றார் இதை AKD குழுமமத்துடன் இணைந்து செயற்பட சாணக்கியமாக நகர வேண்டும் இதற்கு தமிழ் தலைமைகள் விடுமா ? இல்லை ஆகவே பழைய தலைகளை களைய வேண்டும் அல்லது களையப்பட வேண்டும்

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 4 дні тому +3

    Good Analysis 👍

  • @MayooriMayoori-g6p
    @MayooriMayoori-g6p 4 дні тому +1

    வம்புளபிறந்தா

  • @muthurajahthambirajah5693
    @muthurajahthambirajah5693 4 дні тому +1

    மதிப்புக்குரிய அகிலன் அவர்களின்
    கருத்துக்கள் மிக ஆழமானகருத்து
    யதார்த்தமானது வாழ்த்துக்கள்!

    • @regibala5487
      @regibala5487 4 дні тому

      Yes
      Akilans comments are super and reality
      We have to develop the negotiating strength and techniques with the Govt and the convince the majority
      We have to change the slogans to match the current situation
      Parallel development strategy is important than making sounds
      The important point by Dr.Akikan is the danger of Diasporas intervention in the decision making in our region which is 100% correct

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 День тому

    படித்த தமிழர்கள் old அரசியல் ஆட்கள் மாற்றி young பொடியங்களை போடுங்கள் சஜித்துக்கும் ராணிளுக்கும் வாக்கு அளித்தமை எந்த அடிப்படை.......

  • @MayooriMayoori-g6p
    @MayooriMayoori-g6p 4 дні тому

    என்டா அட்டைய்போடாஎலய

  • @Brittamil
    @Brittamil 4 дні тому +4

    வணக்கம்
    தமிழர்களுக்கு ஏதும் செய்யாமல் அனுராவை எமது
    ஊடகங்கள் அனைத்தும் கொண்டாடி திர்க்கிறது
    பெரும் அவலம் இது
    Jvp மற்றும் அனுர தமிழர்களுக்கு செய்த கழுத்தறுபப்பை பேசுங்கள்
    சுனாமி மீள் கட்டமைப்பு எதிர்ப்பு வடக்கு கிழக்கு பிரிப்பு
    இப்போதும் அவர் மறைமுகமாக நீதி வழங்காமல்
    எல்லாவற்றையும் மறந்து வாங்கோ ஒன்றாக இருப்போம் என்கிறார்
    சம உரிமை என்கிறார்
    ஆனால் 9 ஆளுநர்களில்
    1 மட்டுமே தமிழர்

    • @allaisri9877
      @allaisri9877 4 дні тому

      யார் கவனராக இருந்தாலும் அவர் ஜனாதிபதி சொல்வதை செய்தும் ஒருவர்

    • @aabidaabid7625
      @aabidaabid7625 3 дні тому

      என்னதான் இருந்தாலும் சிங்களவன் சிங்களவனுக்கு தான் சப்போர்ட்டா இருப்பான் நூறு சதவீதம் சிறுபான்மையான தமிழ் மக்களுக்கு எந்த ஒரு விஷயமும் நடக்காது நூறு சதவீதம் இதுதான் உண்மை ​@@allaisri9877

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 4 дні тому

    Gajendran ponnambalam is better thank others. So all tamils vote Mr Gajendran ponnambalam or vote Mr Anura. No more other rubbish politicians

  • @RameshVivekanandarajah
    @RameshVivekanandarajah 4 дні тому

    The only one who makes sense is Ahilan. All the others are in a coma or pretending to he in a coma. Jokers.

  • @MayooriMayoori-g6p
    @MayooriMayoori-g6p 4 дні тому

    இப்பா அப்படி இல்லை

  • @gunajega2314
    @gunajega2314 4 дні тому

    எல்லாம் பிழை.

  • @MayooriMayoori-g6p
    @MayooriMayoori-g6p 4 дні тому +1

    எங்கயடா அருந்தபலன் உனக்கு விசர்

  • @Socialman7991
    @Socialman7991 4 дні тому +2

    தமிழ் மக்களின் பேராதரவுடன் சுமந்திரனின் யாப்பினை புதிய அரசு நடைமுறைப்படுத்தும் என நம்புகிறேன் அப்போ எமது தலைவர்கள் அமைதியாக இருக்கத்தான் போகிறார்கள்

    • @hsi9285
      @hsi9285 4 дні тому

      அதற்கு வாய்ப்பே இல்லை. இவர்கள் என்ன தான் போராடட பின்னணி உடையவர்களாக இருந்தாலும், தமிழர் போராடடம், தமிழர் உரிமை இவற்றுக்கு எதிரானவர்கள். முன்னைய ஆடசியாளர்கள் மிரட்டி செய்ய நினைத்ததை இவர்கள் அரவணைப்பின் மூலமாக செய்ய நினைக்கிறார்கள்.

  • @rkmix9910
    @rkmix9910 4 дні тому +1

    வட கிழக்கில் பதினாறரை இலட்சம் வாக்கு பிறகு என்ன வெற்றியைக்கண்டீர் இது ஆரியகுளம் இல்ல மணி அரசியல்

    • @saseekaranarumugam6255
      @saseekaranarumugam6255 4 дні тому

      தமிழர்கள் எத்தனைபேர் ,ஒரு கருத்தை சொல்வதற்கு சரியானதாக தரவுகளும் இருந்தால்தான் நியாயமானதாக இருக்கும்

    • @saseekaranarumugam6255
      @saseekaranarumugam6255 4 дні тому

      இங்கு இந்த வருடம் கனடா போன்ற வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் பல்லாயிரம் , இதனையும் சேர்த்தே பகிஷ்கரிப்புத்தரப்பினர் தமது வெற்றி எனக்
      கொண்டாடுகின்றனர், தவிர போராட்டத்தரப்பில் இருந்து வந்த கட்சிகளின் பா.ம .உ களை விட தமிழரசுக்கட்சியின் பா.ம.உ களின் திருகு தாளங்கள் பல வெளிவந்தமையால் வெறுப்புக்கு உள்ளான மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவிரும்பாமை இவ்வாறான பல காரணங்கள்
      வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை.