யோகன் கேது - YOGAN KETHU (part-2) - BENEFIC KETHU, HOW HE WILL SUPPORT ASTROLOGICAL RESEARCH - II

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com யோகன் கேது - YOGAN KETHU (part-2) - BENEFIC KETHU, HOW HE WILL SUPPORT ASTROLOGICAL RESEARCH - II
    IN THIS VIDEO EXPLAINING ABOUT KETHU POSITIONS IN HOROSCOPES PREDICTIONS BASED ON NALOLI TAMIL ASTROLOGY | NALOLI ARULGANAPATHI ACHARYA #TAMIL #ASTROLOGY #NALOLI.
    SANI PEYARCHI RASI PALANGAL 2020 TO 2023 IN TAMIL ASTROLOGY rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, August rasi 2019 tamil, September rasi 2019 tamil, October rasi 2019tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil, Guru Peyarchi Rasi Palangal 2019, sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction

КОМЕНТАРІ • 54

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 5 років тому +5

    அருமையான பதிவு. கேது பகவான் பற்றி அவர் தரும் நற்பலன்களை இவ்வளவு விபரங்களை யாரும் இதுவரை கூறவில்லை. கேதுவும் பலருக்கு யோகன் தான் என புரியவைத்தமைக்கு நன்றி.

  • @arunmia1649
    @arunmia1649 5 років тому +5

    தருகிற பதிவுகள் எல்லாம் தனிப்பெரும் பாடங்கள். ஆழ்ந்த ஞானியின் அறிவு தேடல் தொடரட்டும். இறை அருள் பெற்ற அருள் கணபதி ஐயா ஜோதிட உலகின் வரப்பிரசாதம் 🙏 நன்றிகள் பல

  • @gurubhudha1802
    @gurubhudha1802 5 років тому +5

    ஜோதிட மேதை தரும் பதிவுகள் ஒவ்வொன்றும் வரம். உங்கள் அறிவு சிறு அறிவு என்று மட்டும் சொல்ல வேண்டாம். ஒன்றும் தெரியாமலே எல்லாம் தெரிந்தது போல் பேசும் மக்களிடையே ஜோதிட புரட்சி செய்யும் உங்கள் channel விரைவில் கோடிக்கணக்கான மக்களை சேர்க்கும். உங்கள் சேவை தொடர இறைவன் துணை புரிவார். 🙏

  • @ashwinchaariyan2956
    @ashwinchaariyan2956 5 років тому +5

    Thanks for giving a great teaching sir 👍👍

  • @sriramakrishnan7224
    @sriramakrishnan7224 5 років тому +5

    பாமரன் முதல் பண்டிதர் வரை எல்லோரும் நல்லொளி பெறக்கூடிய அற்புதச்சேனல்

  • @bamashankar1347
    @bamashankar1347 3 роки тому

    Nalla pathivu arul ganapathy sir. Kanni lagnam 6il Chandra pudhan vakram kedhu 7il suriyan. 8il sukran, 12il chevvai guru Raghu. Now kedhu dasai eppadi irukkum sir. Lagnathil sani.

  • @ilayarajamusicdirector8634
    @ilayarajamusicdirector8634 5 років тому +4

    Super ketu explanation

  • @mahamahamahamaha4551
    @mahamahamahamaha4551 5 років тому +4

    Very nice sir

  • @manikandan701
    @manikandan701 Рік тому

    நான் சிம்மம் ராசி மகம் நட்சத்திரத்தில் மீன் லக்னம் பிறந்தவன் ஆனால் ஐந்தாம் இடத்தில் சந்திரன் மற்றும் கேதுவும் சேர்ந்து இருக்கிறது.இதனால் என்னால் தெளிவான முடிவெடுக்க முடியாமல் இருக்கிறது.சித்த பிரம்மை பிடித்து போன்று இருக்கிறது..

  • @chidambarampcpc
    @chidambarampcpc 5 років тому +4

    Super explain sir.

  • @raviravi-ut4dg
    @raviravi-ut4dg 5 років тому +1

    அருமை ஐயா தங்கள் குரல் கேட்க அருமை ,தங்கள் பதிவு பார்த்து புலி பாணி பாடல் படிக்க ஆரம்பித்துள்ளேன்.எனது மகள் துலாம்ராசி, கும்ப லக்னம் லக்கினத்தில் குரு + கேது ,2 ல் சனி , 7ல் ராகு, 8ல் செவ்வாய், 9- சந்திரன் , 10-சூரியன் + புதன் & 11- சுக்கிரன் இதில் குரு + கேது நல்லதா வெளிநாடு படிப்பு மற்றும் வேலை வாய்ப்புள்ளதா பதில் கிடைத்தால் மிகிழ்ச்சி.

  • @sakthivel3608
    @sakthivel3608 5 років тому +4

    நன்றி சார்

  • @sankaranarayanan1971
    @sankaranarayanan1971 5 років тому +3

    Arul ganapathi , good post

  • @maheshighcourt3418
    @maheshighcourt3418 3 роки тому

    அய்யா எனக்கு கும்பம் லக்கினம் 10ல் கேது விருச்சிகத்தில் அனுசம் நட்சத்திர கால் உள்ளார் துலாம் ராசி யின் சனி வக்கிரம் பெற்றுள்ளது வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் தெரிவிக்கவும்

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 років тому +3

    Sirappu Sir

  • @duraisamykuppusamy7430
    @duraisamykuppusamy7430 5 років тому +4

    கேதுவின் அருள் இருந்தால் மட்டுமே சித்தனாக முடியும்

  • @jegachelliah9728
    @jegachelliah9728 5 років тому +4

    Goed explain

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 роки тому

    மீனலக்கண அதிபதி குருவுடன் கேதுவும் சூரியனும் கடகத்தில்
    அம்சத்தில் குரு.கேது . சுக்கிரன்
    சந்திரன் நால்வரும் உச்சம்
    சந்திரன் யோகி. / லக்னம். குரு.சனி மூவரும்
    வர்கோத்தமம்.
    ராகு.குரு சந்திரன் மூவரும்
    புஷ்கரநவாம்ஸம்
    பாதகாதிபதி புதன் திதி சூன்ய சிம்மத்தில் (மகம்3ல்) மறைவு/
    புதன்அம்சத்தில்ஆட்சி மிதுனத்தில புதன் அவயோகி
    புதன் தசையின் 2018 to 2035 , வரை.

  • @baskarand7601
    @baskarand7601 5 років тому +2

    ஆகா அற்புதம். ரிஷபம் லக்னம் 12ல் சூரி+சந்+புத+கேது(சுய நட்சத்திர சாரம் அசுவினி 1) கேது நன்மை செய்வாரா? எனக்கு அதீதமாக கேது மீது பற்றுதல் ஏற்படுகிறது. மறுமை பற்றி ஆர்வமும் முக்தி பற்றி ஆர்வமும் ஏற்படுகிறது. குருவீட்டில் இருந்தால் மட்டுமே பிறப்பற்ற நிலையை தருவார் என்கீறிர்கள்.அப்படி எனில் எனக்கு மறுபிறவி உண்டா. தாங்கள் மாணவர் என்றால் நாங்கள் பாலபாடம் பயிலும் குழந்தை. சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன். தயவு செய்து இதுபற்றி பதில்தர பாதம் பணிந்து வேண்டுகிறேன். எதிர்பார்க்கின்றேன்.

  • @priyankaudhayakumar3409
    @priyankaudhayakumar3409 5 років тому

    ஐயா கடக லக்னம் கடகம் ராசி பூசம் நட்சத்திரம் சிம்பத்தில் சூரியன் கன்னியில் புதன் துலாமில் குரு சுக்ரன் ராகு கும்பத்தில் சனி பகவான் வக்ரம் மேஷத்தில் கேது மிதுனம் செவ்வாய் என்ன பலன்

  • @manikandan701
    @manikandan701 Рік тому

    இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள் ஐயா

  • @rlsaravanakkumar
    @rlsaravanakkumar 5 років тому

    midhuna lagna... anusham nakshathra kedhu with saturn in 5th place? how is it sir?

  • @yasok4371
    @yasok4371 5 років тому

    Sir, can u touch about kethu with puthan on kanni house for Meena laknam ?? Is that puthan hav a kendraathipathya dhosam ??what about the marriage issues?? combination of kedhu with puthan on kanni house for Meena lakna if any problems arised from partner on future??bcz of kedhu

  • @sripriya955
    @sripriya955 5 років тому

    Na Meena rasi sir
    Enaku 12 th house la guru kethu sevvai la iruku sir ( Kumbha house la) it's bad r good

  • @savenkatesh2828
    @savenkatesh2828 5 років тому

    Sir enaku meena laknam 5 athavathu kadakathula guru kethu iruku.....risbham rasi mirukasirisam natksahthiram

  • @suriyan4589
    @suriyan4589 5 років тому

    THANKS again THANKS
    ☆ G.THIRUPATHY

  • @taekookarmytaekook693
    @taekookarmytaekook693 5 років тому

    sir vakrasani kethu ennaivu 10tham edathil kanni lakam nala palan eruka sir

  • @gothandaramasamy1444
    @gothandaramasamy1444 5 років тому

    ஐயா எனக்கு 6மிடத்தில் சனி பகவானும் கேது பகவானும் 12 மிடத்தில் சந்திர பகவானும் ராகு பகவானும் செவ்வாய் பகவானும் எந்த மாதிரியான பலன்கள்

  • @lohitaksha2474
    @lohitaksha2474 4 роки тому

    Is it good moon ketu combination

  • @devidevi-ck7sn
    @devidevi-ck7sn 4 роки тому

    Sir mesha laknam kethu 5 il irrunthal enna balan

  • @taekookarmytaekook693
    @taekookarmytaekook693 5 років тому

    sir vakrasani kethu ennaivu palan enna sir

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 років тому

    Super sir..meenathil kadtu eruntha epdi sir...kanni raci..

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 роки тому

    சார்,கன்னி லக்கினத்தில் கேது இருந்தால் என்ன பலன்?

  • @manigandanm6324
    @manigandanm6324 5 років тому

    Hi sir all your videos r great
    I had an doubt sir if kethu and chandran are in 12 th house and guru in 6th house during chandra dasa will it cause any health issue like mental issues...dob 03july 1994 vaniyambadi 4.30am

  • @ksrboys1328
    @ksrboys1328 5 років тому

    உண்மை ஐயா

  • @selvaselva2636
    @selvaselva2636 5 років тому

    Enaku 12ல் kethu irukirar kaniveedu...... En laknam thulam nala tha kettatha aiya

  • @anandbarath8869
    @anandbarath8869 5 років тому +4

    கேதுவின் பயம் நீங்கியது ஐயா.. 8ல் கேது பற்றி யாருமே சொல்வதில்லை.

  • @sathiaanir2974
    @sathiaanir2974 5 років тому +1

    Super sir

  • @sekars6529
    @sekars6529 5 років тому

    Ayya, ungalai eppadi thodarppu Kolla vendum

    • @NALOLI
      @NALOLI  5 років тому

      please email: nallolignanasabha@gmail.com

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 років тому

    அண்ணா ராகு கேதுக்கள் வர்கோத்தமம் அடைவது ஒருவகையில் நல் அம்சம் தானே

  • @anbuanbarasu3529
    @anbuanbarasu3529 5 років тому

    அய்யா மகர வீட்டில் கேது உடன் சுக்ரன் இருக்கு பலன் அய்யா

  • @kumaresanevergreenmadebyki6339
    @kumaresanevergreenmadebyki6339 5 років тому +1

    Ketu dasa 2&1/2 years no job

  • @devanathan4753
    @devanathan4753 5 років тому +1

    Kethu is stronger than rahu

  • @prabuv84
    @prabuv84 5 років тому

    Ungaludaiya phone no kudunga for. Calling

  • @rvignesh8948
    @rvignesh8948 4 роки тому

    An oarunthaivam kathu pagavan

  • @duraisamykuppusamy7430
    @duraisamykuppusamy7430 5 років тому

    கேது பகவான் சித்தர்கள் அருளும் ஞானமும் கொடுப்பார்

  • @sathyavelusakthi9614
    @sathyavelusakthi9614 5 років тому

    Ayya enadh anubavathile kethu dhasa and bhutthiyile sex and elvaalkaiyin aarvatthai kuraithvidgiraar.
    Endha bhuvi vaalkaiyil erukum sugathai keduthvitt umaiyaana kadavul ,aanmigam ,thuraviyaagum soolnilaiyyai uruvaakginraaar.
    Kodikanakil money erundhalum adhai thappana visayangaluk ubayoga padtha vidamaatar.
    Kovilkattuvadh,dharmam saivadh ponra visayangalil aarvam varugiradh.
    Edhu eppo enn lifele thodangivittadh.
    Kethu tharum selvathai naam anubhavikka mudiyaadh.

  • @jayalakshmidhandapani1368
    @jayalakshmidhandapani1368 5 років тому

    ஒரு நல்லரவம் தினமும் தொடர்ந்து படம் எடுத்து நம் வீட்டில் நின்றால் என்ன அர்த்தம்

  • @lakshmichelladurai9463
    @lakshmichelladurai9463 5 років тому

    Ungal phone no

  • @kannanarunachalam3914
    @kannanarunachalam3914 5 років тому

    keathuku supakirakam.eathu

  • @selvamrocket7605
    @selvamrocket7605 5 років тому

    கன்னி லக்னம் 7ம் கேது குரு உச்சம் பலன்கள் எவ்வாறு இருக்கும்

  • @dvtech7955
    @dvtech7955 5 років тому +3

    நன்றி ஐயா