Dr.ரஹீமா இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி, ஹாஸ் பாவா ஒலியுல்லா ஹந்தூரி கொடிநகர் 24/02/2024.

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • கொடிக்கால்பாளையம் ஹஜ்ரத் ஹாஸ் பாவா ஒலியுல்லா அவர்களின் 91ம் ஆண்டு ஹந்தூரி விழா சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஃரிப் தொழுகைக்கு பிறகு தர்ஹா வளாகத்தில் அனைவருக்கும் ஹந்தூரி தப்ரூக் வழங்கப்பட்டது.
    இரவு 9:30 மணிக்கு UA-cam புகழ் ரஹீமா அவர்களின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 3 மணிக்கு மௌலீது மஜ்லிஸ் நடைபெற்றது. இதை தொடர்ந்து ரவுலா ஷரீஃப்க்கு சந்தனம் பூசப்பட்டது. பஜ்ர் தொழுகைக்கு பிறகு தப்ரூக் வழங்கப்பட்டது.
    இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியின் முழு காணொளி.

КОМЕНТАРІ • 1